🔥ஒருமுறை செஞ்சா திரும்பவும் செய்வீங்க 😋கல்யாண வீட்டு வத்தல் குழம்பு | vatha kulambu NITHARA KITCHEN

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 51

  • @sathyakavin2208
    @sathyakavin2208 21 годину тому +4

    அண்ணா நல்லா இருக்கீங்களா உங்கள் சமையல் முறை மிக மிக அருமையாக உள்ளது குழம்பு தூள் அது ஒரு வீடியோவாக போடுங்கள் அண்ணா ஒரு கிலோ அளவுகள் 3 கிலோ அளவுகளோடு போடுங்கள் அண்ணா வீட்டு பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்கட்டும்

    • @nitharakitchen
      @nitharakitchen  15 годин тому

      எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி . எங்கள் சேனல்லை பார்த்ததற்கு நன்றி.

  • @leo89726
    @leo89726 10 годин тому

    Anna Super Na....... Veraity Rice Niraiya Upload Pannuka .. Annna....

  • @eswarishekar50
    @eswarishekar50 10 годин тому

    அருமை அருமை சார் தீனா சார் கூட வத்தக்குழம்பு சாதம் செய்து காட்டினீர்களே சூப்பர் சூப்பர் சூப்பர் சார் யம்மி யம்மி

  • @KanthasamymathuKanthasamymathu
    @KanthasamymathuKanthasamymathu 9 годин тому +1

    Super bro

  • @maniharimanikodi4489
    @maniharimanikodi4489 19 годин тому +1

    உடைய அனைத்து பதிவுகளும் மிகவும் அருமையாக உள்ளது எந்த ஒளிவு மறைவு இல்லாமல் அனைத்தையும் ஓபன் ஆக சொல்வது மிகவும் நன்மையாக உள்ளது உங்கள் மென்மேலும் வாழ்த்துக்கள்

  • @lavanyasingaravelu-m3k
    @lavanyasingaravelu-m3k 16 годин тому +1

    Super samayal anna... detail lavey sollunga anna...porumai illadhavanga fast food try pannattum ... You are the best anna🎉

  • @DharmalingamSubramaniam
    @DharmalingamSubramaniam 4 години тому

    VERY GOOD

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 19 годин тому +1

    சூப்பர் வேற லெவள்

  • @MurugesgMurugesh-m1u
    @MurugesgMurugesh-m1u 19 годин тому +1

    மிகவும் அருமை அண்ணா

  • @mathuraasai7529
    @mathuraasai7529 23 години тому +1

    Naakkil echilll oora veikkum samayallll arumai anna🎉

  • @shanmugapriyabalaraman1289
    @shanmugapriyabalaraman1289 18 годин тому +1

    Excellent chef

  • @Chellathurai-i2x
    @Chellathurai-i2x 13 годин тому

    வெண்டிக்காய் புலி கூட்டு செய்து காண்பியுங்கள் ப்ளீஸ்

  • @zahirazackria6790
    @zahirazackria6790 17 годин тому

    anna vazhaipoo vadai vazhai thandu video podunga plse im in france i love yr cooking jesus blssing anna❤❤❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 20 годин тому

    Arumai Nanba, Ennaiku Etha Semmaya Seithudvom, Friday

  • @kumarp7440
    @kumarp7440 12 годин тому

    அருமை கண்ணன் சூப்பர்

  • @nithyar735
    @nithyar735 17 годин тому

    Anna unga style biryani solli thaanga... Kalyanathil saapidum bothu semmayaga irunthuchu🫶🏻

  • @benasirbuto4773
    @benasirbuto4773 13 годин тому

    Anna super.housewife seira mathri 4 per sapdura mathri poduk.entha naraya recipe poduka Anna.

  • @periyasamyperiyasamy853
    @periyasamyperiyasamy853 22 години тому

    Supar Anna nice Anna vathakulampu masala podi senju kamiga

  • @eswarishekar50
    @eswarishekar50 10 годин тому

    சார் இந்த பொடி சாம்பாருக்கும் போடலாமா

  • @sambathraja8021
    @sambathraja8021 21 годину тому +1

    Very nice 🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 20 годин тому

    Thank You Nanba.

  • @dhanushr916
    @dhanushr916 23 години тому +1

    Kara chutney recipe anna

  • @vijaykarthik-cj5rd
    @vijaykarthik-cj5rd 20 годин тому

    Veralevel broooo massspanringa.....channa masalapana Vera level 🔥👌👌👌👌👌👌👌👌👌👌👌 Keep rocking happy always take care

  • @SAbinayaUM
    @SAbinayaUM 20 годин тому

    Perfect veg dhonne biriyani poduga sir

  • @ramarajk957
    @ramarajk957 День тому

    ❤woww superrrrr

  • @lavanyasingaravelu-m3k
    @lavanyasingaravelu-m3k 16 годин тому

    அண்ணா அரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்து காட்டுங்க அண்ணா...பிங்க் கலர் ல இருக்கு...சாப்டு இருக்கேன்...ஆனால் ரெசிபி தெரியல அண்ணா...தயவு செய்து ஷேர் ரெசிபி அண்ணா🙏

  • @ssmallworld23
    @ssmallworld23 День тому

    Thanks for easy method na

  • @chandramohan822
    @chandramohan822 22 години тому

    Kanna next urundai kolampu ......

  • @krisha2467
    @krisha2467 День тому

    ❤❤❤ really soooper

  • @mageswarikandasamy4435
    @mageswarikandasamy4435 15 годин тому

    கருவடகம் செய்முறை சொல்லி தரவும்

  • @rajiprema4056
    @rajiprema4056 16 годин тому

    Oru vishayam dan bro knjm short ah soldringala like oru 7-10mins video va...becoz nan playback speed 2 la vachapo kooda rmba neram.pochu bro thappa eduthukadhinga suggestions dan idhu...yen na nan ungaloda channa masala try panen rmbaaaaaa nala irunthadhu ❤my husband loves it ipo intha video paka vanthen subscribe panitu apodan idhum 15min video nu pathen adhan sonen...

  • @ArunKumar-zg7ft
    @ArunKumar-zg7ft 20 годин тому +3

    Video duration konjam kammi pannunka bro

  • @antonyjosephine494
    @antonyjosephine494 20 годин тому

    Next Recipe Bro, Waiting

  • @lavanyasingaravelu-m3k
    @lavanyasingaravelu-m3k 16 годин тому

    அண்ணா அரைத்துவிட்ட மட்டன் குழம்பு செய்து கட்டுங்க அண்ணா... பிங்க் கலர் ல எரிக்கும்... சாப்டு எருக்கேன்... ஆனா ரெசிபி தெரியல அண்ணா... ரெசிபி ஷேர் பண்ணுங்க அண்ணா

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 День тому

    Super sir

  • @kalaiselvic6733
    @kalaiselvic6733 День тому

    Super

  • @PrasannaVasan-h5k
    @PrasannaVasan-h5k 12 годин тому

    நன்றி நித்தாரா கிச்சன் மற்றும் கண்ணன், உங்கள் சன்னா மசாலா அற்புதமான சுவை. அசைவ குழம்பு குழம்பு மற்றும் அசைவ பொரியல் ஐட்டம் சமையல் பண்ணுங்க . எனது குடும்பத்தில் ஏதேனும் திருமணம் அல்லது விழா நடந்தால் நான் உங்களை அழைப்பேன் ❤❤❤❤❤❤ 🔥

  • @eAravind
    @eAravind 12 годин тому

    Super😂

  • @jeevananthampaulsathiagiri1345

    அடா அடா பாக்கும்போதே தேன் மாதிரி இருக்கு. நன்றி

  • @krisha2467
    @krisha2467 День тому

    Perungayam sergalama kannan sir

  • @geetharani9955
    @geetharani9955 18 годин тому +3

    நேயர்களின் கருத்துக்களை முழுமையாக படிக்கவும் தம்பி.பிறகு நெகட்டிவ் மற்றும் குறைகூறும் கமெண்ட்டுகளுக்கு முதலில் பதில் கூறி கவனம் செலுத்துங்கள் தம்பி.பிறகு மற்ற கமெண்ட்டுகளுக்கு பதில் கூறுங்கள் தம்பி.அதுவே உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.உங்கள் சமையல் சிறப்புக்கு வத்தல் குழம்பு சாதமே சான்று.அதன் ஒரு பிரிவுதான் இன்றைய குழம்பு.அருமை தம்பி.குடும்பங்களில் சிறிய அளவுகளில் செய்பவர்களுக்கும்,பேச்சுலர்களுக்கும் உதவியாக சிறிய அளவுகளில் செய்து காண்பித்தால் இன்னும் உதவியாக இருக்கும் தம்பி.வாழ்க வளர்க

  • @curewell3764
    @curewell3764 22 години тому

    Wow❤❤❤❤❤

  • @geethaslifestyle1115
    @geethaslifestyle1115 19 годин тому

    Share fish fry recipe

  • @besttamil3075
    @besttamil3075 20 годин тому

    Nandu gravy

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps Годину тому

    Hello idhu kalyana vattha kuzhambu ila ...veetula seiyara poondu puli kuzhambu...😀😜😂👎

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 18 годин тому +1

    அடா அடா பாக்கும்போதே தேன் மாதிரி இருக்கு. நன்றி

  • @PremaThangarasu
    @PremaThangarasu 21 годину тому +1

    Super

  • @AmbikaSekar-mg9ib
    @AmbikaSekar-mg9ib 23 години тому

    Super sir

  • @Shanthi-11
    @Shanthi-11 13 годин тому

    Super👌❤️