உணவு பற்றிய கேள்வி பதில்கள் - 1.

Поділитися
Вставка
  • Опубліковано 18 жов 2024
  • சாதாரணமாக மக்கள் மனதில் எழும் உணவு பற்றிய சந்தேகங்களுக்கு முடிந்த வரை விஞ்ஞான பூர்வமாக பதிலளிக்க முயற்சித்துள்ளோம் . வெள்ளை உணவுகள், மைதா, புரோட்டா, அரிசி, உப்பு, பால், பழம் பற்றிய ஒரு அலசல் .

КОМЕНТАРІ • 435

  • @alameluv6839
    @alameluv6839 5 років тому +10

    வணக்கம் சார்
    மனிதர்களை பயமுறுத்தி
    பணம் சம்பாரிக்கும்
    மருத்துவ உலகில்
    மனித நேயம் நிறைந்த
    மருத்துவர் சார் நீங்க
    நீங்கள் கொடுக்கும்
    விளக்கம் அருமையானது

  • @francisanbuxavier9400
    @francisanbuxavier9400 6 років тому +7

    தங்களின் மேலான பணிகளை, சேவைகளை ஒரு வார காலமாக மருத்துவமனையில் நேரில் கண்டவன் என்கின்ற முறையில் .....தங்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன் பாராட்டுகின்றேன்....தங்களின் மருத்துவ மற்றும் மக்கள் பணிகள் சிறக்கட்டும்....வாழ்க..

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      மிக்க நன்றி. இது போன்ற சில வார்த்தைகள் தான் எங்கள் முதுகை தட்டிக் கொடுப்பவை.

  • @muniasamy5288
    @muniasamy5288 6 років тому +6

    இந்துப்பு பற்றிய விபரங்கள் மிகத் தெளிவு.. மேலும் தெரியாததைப் பற்றிச் சொல்லும்போதும் கூட அர்த்தமுடன் தெளிய வைப்பது மிக அருமை. வாழ்வாங்கு வாழ்வீராக..

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 років тому +3

    நல்லதெளிவு...தெளிவு டாக்டர்...
    மனிதர்கள் இந்த உணவு வகைகளை பற்றின விஷயங்களில் படாதபாடு படுகிறார்கள்...
    மக்களின் சந்தேக எண்ணங்களை போக்கிய பதிவு...
    மேலும் நீங்க பல பதிவுகளை பதியனும்னு கேட்டுக்கறோம் சார்

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 5 років тому +5

    நன்றி...
    நன்றி...
    டாக்டர்...தர்மங்கள் பலவகை
    உங்களின் மக்களுக்கான பணி என்றென்றும் நாங்கள் விரும்பும் போதெல்லாம் கூகுலை தட்டி எங்களின் அறியாமையையும், பயமும் போக்கிகொள்வோம்...
    மக்களுக்கான தர்மம்....

  • @arunarajasadukkalai7675
    @arunarajasadukkalai7675 6 років тому +13

    விடிவெள்ளியாக நீங்கள் வந்தது போல் இருக்கு...
    உங்களின் இந்த மக்களுக்கான பணி சிறக்கடடும்
    இன்னும் நிறைய எங்களின் மருத்துவ அறியாமையை போக்கனும்...
    4 ல்வரோடு ஐவராய் இருந்திடகூடாது...
    மக்கள் படும் கஷ்டங்கள் அத்தனையத்தனை...

    • @thyagum1384
      @thyagum1384 5 років тому +1

      Good

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      நன்றி. கண்டிப்பாக முயற்சிக்கிறேன். கண்டிப்பாக 'பத்தோடு பதினொன்னா' இருக்க மாட்டேன்.

  • @ravisekarravisekar673
    @ravisekarravisekar673 6 років тому +9

    பிரபஞ்சம் பூமிக்கு அனுப்பிய மனித உருவத்தில் உள்ள கடவுள் நீங்கள். நன்றி காேடி

  • @satiqbatcha6242
    @satiqbatcha6242 4 роки тому +11

    வணக்கம் சார் உங்ளை போல் பொருமையான ஆங்கிலம் பேசாமல்அறுமையாக தமிழிழ் அனைவருக்கும் புறியும் மாதிரி எந்த டாக்டரையும் நான் பார்த்ததே இல்லை சார் உங்களாள் என்னுடைய நீரழிவுநோய் முன்பு 300 Hba1c 9 ஆக இருந்தது உங்களுடைய விடீயோ முன்பே நான் பாத்திருந்தால் எனக்கு சக்கரை நோய் இல்லாமல் இருந்திருக்கும் நான் இப்போது மாவு உணவே நிருத்திவிட்டேன் என்னுடைய சக்கரையின் அளவு 4:6ஆக குறைந்து உள்ளது மிகவும் நன்றி சார்

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.

    • @ramasubramaniansubramanian7132
      @ramasubramaniansubramanian7132 4 роки тому

      இதே உணவுக் கட்டுப்பாட்டை அதாவது மாவுப்பொருளை வாழ்நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்தால் சர்க்கரை அளவு உடலில் கூடாது தானே?

    • @gopalnarayanaswamy731
      @gopalnarayanaswamy731 4 роки тому

      டாக்டர் பி ஜெ கண்ணன் அவர்கள் ஒரு உண்மையான தமிழர் ஆகையால் அவர் தமிழில் பேசுகிறார்.மற்றவர்களெல்லாம் போலி தமிழர்கள் ஆகவே அவர்கள் தமிழில் பேசுவதில்லை

  • @bivinnathan3243
    @bivinnathan3243 6 років тому +3

    நடைமுறை சந்தேகங்களை அகற்றியமைக்கு நன்றி ஐயா...நானும் கடந்த ஒரு வருடமாக உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றி விட்டேன்,இப்போது அருமையாக உணர்கிறேன்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      உங்களைப் பார்த்து இன்னும் நாலு பேர் மாறுவார்கள். நன்றி.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 років тому +4

    மிகவும் அருமையானவிளக்கம் பயனுள்ள தகவல் மிகவும் நன்றி. Dr. Sir.

  • @chandrakumarharsha9863
    @chandrakumarharsha9863 5 років тому +3

    டாக்டர் சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் உடல் நலம் காக்கும் அற்புதமான மருந்தாக அமைந்துள்ளது நன்றி டாக்டர்

  • @selvaweddingphotographyper2834
    @selvaweddingphotographyper2834 5 років тому +1

    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்கள் நோய் இல்லமல் வாழ வேண்டும் என்று நல்ல எண்ணத்தில் உள்ளது இதை பார்த்து அனைவரும் புரிந்து கொண்டு பின்பற்றினால் நலமுடன் வாழ முடியும்
    நன்றிகள் ஐயா
    உங்கள் பதிவு மிக முக்கியமான ஒன்று அனைவருக்கும்

  • @danabalanmurthy3094
    @danabalanmurthy3094 5 років тому +4

    How can I thank you doctors! IF I were to meet you in person. I will give a big hand shake. Dr.BRJ. Real social service, in a world filled with totally unfounded advices. Many thanks to you.sir.

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx 5 років тому +1

    எளிமை இனிமை புதுமை
    நன்றி. இவ்வினிய தமிழ் விளக்கம் யாவருக்கும் பயன்.

  • @SampathKumarKMU
    @SampathKumarKMU 5 років тому +1

    நல்ல தகவல் டாக்டர்! 'எதையும் பயம் காட்டாமல் மிகச் சிறப்பாக எளிமையாக நீங்கள் விளக்கும் பாங்கு பார்க்கும் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டிய ஒன்று வாழ்த்துகள் உங்கள் பணி சிறக்க என்றும் எங்கள் வாழ்த்துகள்

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 6 років тому +1

    Logical explanation simply told so common man also can know easily the facts மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி!

  • @jeyakumarbaskaran8542
    @jeyakumarbaskaran8542 4 роки тому +3

    I had seen most of your videos Dr. Very useful informations. Hats of you sir. Thanks for your services

  • @ravichandranvenkatesan456
    @ravichandranvenkatesan456 6 років тому +8

    இயல்பான தமிழில் அருமையான விளக்கம்.Very logical explanation.மருத்துவராய் இருக்கும் எனக்குமே நோயாளிகளிடம் விளக்கி சொல்ல உபயோகமாக இருக்கும். Please continue your good service.நன்றி.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Thank you sir. We need to remove all the myths from our patients and should never fall to common (wrong) beliefs.

  • @NV3009
    @NV3009 5 років тому +2

    Dr. Kannan I have never seen a Dr. talking and sharing information like this you do with other Dr.
    I am diabetic and in USA. Am following your recommendation and it’s actually working. Key reason for the diabetic is carbs and people in USA really watch the how much they intake carbs but we don’t as South Indian mostly eat only rice,rice, rice

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      True. Balanced diet is the key.

  • @rajajisk
    @rajajisk 4 роки тому +1

    Thank you Dr.BJR.KANNAN Sir... Your all of videos are very good useful sir. REALLY GOOD SERVICE.

  • @sridharanas4292
    @sridharanas4292 5 років тому +3

    The channel is getting more and more interesting and inspiring. Thank you Doctor.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      மிக்க நன்றி அண்ணா.

  • @NV3009
    @NV3009 5 років тому +2

    Frankly the perception with tamilnadu dr. They don’t disclose the secrets and don’t get along with the people and. It help people suffering from the disease. However am so impressed with your talks, please continue this with your UA-cam channel and don’t go with any other promotions. Hats off!!!

  • @kavitharamanathan453
    @kavitharamanathan453 5 років тому +2

    No words to thank you sir. Your service to mankind through excellent guidance about food and lifestyle is awesome. We are actually misguided as you rightly said, but, unfortunately there are very countable doctors like you coming forward to clarify the confusion. God bless you sir and please don't stop this valuable service anytime soon. Thankyou.

  • @kalyanaramanns752
    @kalyanaramanns752 4 роки тому +1

    Doctor . It was a very simple and lucid explanation . I have a few doubts
    1. What about Glycemic index and glycemic load. Is it not safer to choose such foods.? For example they say boiled rice and Basmati rice
    are ightly lower in GI
    2. Instead of rice and wheat what will suit our traditional eating.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      Glycemic load is more important. You should be taking less amount of sugar, that's it. GI is not that important if you are taking very less sugar containing food. Make rice and wheat as side dish.

  • @vishnupriyavenkataraman376
    @vishnupriyavenkataraman376 4 роки тому +3

    Sir, your videos are v useful. Who will do research in India for all our food items? Why government is not investigating money on this....
    Really i learnt some many facts and what I believed in Myth. Trans Fat - you explained v clearly and I stopped buying store based fried items. Thank you!

  • @anandham_vlogs
    @anandham_vlogs 5 років тому +3

    நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினீர் ஐயா. இன்னும் நிறைய வீடியோ போடுங்கள்.

  • @sarithaanirudhan3143
    @sarithaanirudhan3143 4 роки тому +1

    Hats off to all of you sir. Very useful questionarries.
    Clear explanation. Thank you very much.

  • @rragav5301
    @rragav5301 6 років тому +2

    Good evening sir,superb vedio,thank you for your dedication,excellent explained,sir indha ulagathila ungala mathiriyum doctors irukkanganganu nenaikirappave romba perumaya irukku sir,adhuvum namma thamizhagathilirundhu kadavul ungalukku neeeeenda ayulai kodukka venduhiren.Ungalin sevai thodarattum.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Thank you so much. Your appreciation would be a tonic to us.

  • @deepanananth9322
    @deepanananth9322 6 років тому +2

    மிக பயனுள்ள தகவல் டாக்டர். மிக்க நன்றி!

  • @nperumal6
    @nperumal6 5 років тому +2

    Thank you Doctor for clarifying even small things.I shall be happy to know whether sugar patients like me can take dry fruits if so,which dry fruit,how much and how long. I am now 70 yrs completed also a heart bypass patient, years back but sugar controlled on medicines.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Thank you sir. Generally dry fruits are rich in calories and many are sugar coated. Once in a while you can take. But regular intake of nuts (all varieties in rotation) is recommended. Go for balanced diet, you might be able to reduce your sugar medicines significantly.

    • @nperumal6
      @nperumal6 5 років тому

      @@DrBRJKannan Thank you, Doctor...

  • @packiarajthusianthan5369
    @packiarajthusianthan5369 6 років тому +1

    I learned about sugar, salt etc. Thank you for this wonderful sharing... 🙏

    • @cloud1636
      @cloud1636 5 років тому

      Bagyaraj T hi I was just thinking out

  • @nizamdeenahamed6197
    @nizamdeenahamed6197 5 років тому +2

    Super sir
    really very good tips for food habits.
    thanks

  • @theodoresekaran5898
    @theodoresekaran5898 4 роки тому +4

    Vanakkam Dr we accept

  • @antoerna
    @antoerna 4 роки тому +3

    Doctor excellent explanation..very simple to understand....can you please share info about broiler chicken and its myths

    • @DrBRJKannan
      @DrBRJKannan  4 роки тому

      I really don't know the difference

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 5 років тому +2

    You are best I have ever seen... Thank you so much for this wonderful vedio....doctor

  • @r.umadevi5938
    @r.umadevi5938 6 років тому +1

    மிகவும் பயனுள்ள தகவல் sir.....உங்களுடைய பெரிய ரசிகை நான்...

  • @sheelans3773
    @sheelans3773 5 років тому +1

    Sir. Excellent Explanation. Thank you so much.

  • @sivaraj4279
    @sivaraj4279 5 років тому +2

    Superb explanation. வாழ்த்துக்கள்

  • @abinayaramesh4459
    @abinayaramesh4459 5 років тому +1

    Hi Doctor- which is better
    To cook rice in pressure cooker or
    To cook rice in a pot and throw away starch ??
    Will throwing away starch also remove required nutrients from rice ? Even if it does is it overall beneficial ??

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Abinaya Ramesh No advantage in water strained rice. Gm to Gm you have same calories in both.

  • @devikamohanlal1280
    @devikamohanlal1280 5 років тому +1

    Very informative Dha👍.Long way to go.Keep going dha🤝💐

  • @jayanthbharathan5873
    @jayanthbharathan5873 5 років тому +1

    So logical and simple . Salute to you Doctor Saab

  • @valliappannachiappan2645
    @valliappannachiappan2645 6 років тому +2

    நல்ல பயனுள்ள பதிவு ......மருத்துவருக்கு மிக்க நன்றி

    • @dhivakark7868
      @dhivakark7868 5 років тому

      Sir please give diet plan type 2 diabetes my suger level fasting 110 mg /di post lunch 195 mg/di I am living @kuwait
      If possible please shared you email id

  • @shiny5051
    @shiny5051 3 роки тому +1

    Gastritis permanent relief sollunga and also which foods taken also tell me sir

  • @sivakumarnagaratnam
    @sivakumarnagaratnam 5 років тому +2

    Doctor, I got my question answered for the earlier video. Thank you. Please clarify: Some food items are sold as "gluten free". Please explain.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      Gluten sentivity causes diesease which is not that common in India (common in Westerners). gluten is a protein found in wheat, barley and rye. We need not worry about that.

    • @r.ramachandranramasamy418
      @r.ramachandranramasamy418 5 років тому

      @@DrBRJKannan super explanation...sir

  • @GuruG04
    @GuruG04 5 років тому +1

    அருமை
    மருத்துவ விளக்கங்களும் தமிழ் பேச்சும்.
    பாராட்டுக்கள்

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 5 років тому +1

    Thank you sir very very informative,we will keep on asking doubts.Your team should give more information

  • @sheelagodwin4743
    @sheelagodwin4743 5 років тому +1

    Very informative video Doc thank you so much!

  • @elanilak1279
    @elanilak1279 5 років тому +2

    Sir your messages are given more awareness about food...Thank you for sharing this...
    But pls share some awareness about blood pressure...

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      will do in subsequent videos

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 5 років тому +3

    அருமையான பதிவு...

  • @danabalanmurthy3094
    @danabalanmurthy3094 5 років тому +1

    Thanks a lot.Very informative and useful

  • @parameswaran2006
    @parameswaran2006 5 років тому +2

    டாக்டர், அருமையான தகவல்கள் நன்றி!
    நான் முட்டையை தவிர எந்தவொரு அசைவ உணவையும் உண்பதில்லை. எனக்கு கவுட் உள்ளது. உடற்பயிற்சி செய்து எடை குறைத்து நல்ல ஷேப்புக்கு வர மிகவும் ஆசை. கவுட் பிரச்சனையில்லாமல் எந்தமாதிரியான உணவு வகைகளை நான் சாப்பிடலாம்? Please advice me

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      அசைவம் தான் கவுட்டுக்குப் பிரச்சினை. முட்டையோ பிர சைவ உணவுகளோ பயமில்லை.

    • @parameswaran2006
      @parameswaran2006 5 років тому

      Dr BRJ Kannan மிக்க நன்றி! 🙏🏽

  • @SaraVanan-fc4jt
    @SaraVanan-fc4jt 3 роки тому

    Doctor if eat one meal a day is that fine? The rest day we can take black coffee?

  • @stefedayana1167
    @stefedayana1167 6 років тому +2

    Well try sir.. I like your way of explanation sir.. hatts off to you sir..
    Constipation , bloating and piles related ah konjam explanation thaanga sir next videos la.. athuketha mathiri ana dinner food ideas also..

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      Will address these things in future videos.

  • @ncsqe
    @ncsqe 6 років тому +1

    wonderful, post more videos for better awareness

  • @மதிவாணன்
    @மதிவாணன் 6 років тому +3

    மருத்துவர் அவர்களுக்கு எனக்கு தெரிந்ததை நான் எழுதுகிறேன் ஜீனியில் சல்பர் அதிகமாக கலக்கப்படுகிறது அரிசி பட்டை தீட்டப்படாத சம்பா அரிசி அருவடை செய்து 3மாதத்திற்கு பிறகு அவித்து பட்டைதீட்டாமல் அரைத்து சாப்பிட்டால் நல்லது அடுத்து இப்போது உள்ள உணவு தானியம் அனைத்தும் சில குரிப்பிட்ட ரசாயன உரத்தால் விலைவிப்பது அதுவே நோய் வரக்காரனம் காய்கறிகளில் மிக அதிக அளவில் விசம் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது நான் விவசாயி அதான் இதை எழுதினேன்

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      ரசாயனம் உரமாக உபயோகப்படுத்துவது அறிந்த ஒன்றே. ஆனால், அதனால் இந்த மாதிரி பக்க விளைவுகள் உள்ளன என்று என்னால் நிரூபிக்க முடியவில்லை. உங்களுக்கு இது பற்றிய தகவல் இருந்தால் தெரிவிக்கலாம்.

  • @selvietamel5548
    @selvietamel5548 6 років тому +2

    அருமையான. வார்த்தை ஜயா மிக்க. நன்றி🌷🌷🌷🌷🌷

  • @suresh-kq2vb
    @suresh-kq2vb 5 років тому +1

    my best wishes to all group of doctors really you are all very simple and the way of explaining to indian standard of people really very very good especially madurai peoples are very simple personality as well as tradition life followers, the great soil my very best everlong your groups to valuable services and educate common indian standard of peoples god bless everyone i.e., all your group of doctors thanks by suresh

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Thank you very much sir. We will do our best to educate the public.

  • @sundarsundar5970
    @sundarsundar5970 5 років тому +1

    Sir am sundar I have got good knowledge about food in this video. Thank you sir.

  • @harshavarnni7792
    @harshavarnni7792 5 років тому +2

    Excellent sir....God bless you..

  • @mythrigalatta8328
    @mythrigalatta8328 6 років тому +3

    Excellent speech sir
    Stalin face iruku sir ungaluku
    Illa Stalin ungala pola irugaru correct.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      LOL. முக ஜாடை மட்டும் தானே?

    • @mythrigalatta8328
      @mythrigalatta8328 5 років тому

      @@DrBRJKannan yes sir

  • @somasundrammanikam8874
    @somasundrammanikam8874 5 років тому +1

    Full wheat, atta ( unrefined) has a lot of vital nutrients required by human body.
    Compare this with refined ( maitha) which is bancruft in several ingredients.
    The fifer level is just 1/5 of pure atta flour.
    Low fiber - rapid digestion -> rapid absorption - > glucose enters faster n hastens the process of diabetes onset.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      The nutrients in unrefined atta can be obtained much better with fruits and vegetables. We are not dependent on that. But its sugar content is as bad as in rice. Whether glucose enters faster or slower is immaterial. The body has to metabolize the total glucose load. So, wheat is NEVER a good substitute for rice.

  • @venkatmoorthy1973
    @venkatmoorthy1973 5 років тому +2

    Super.sir.....unkal Pani thodara valthukal......

  • @nandhakumarjanarthanan1520
    @nandhakumarjanarthanan1520 5 років тому +1

    Nice video with good information. As you mentioned how we define the quantity.. since it differes from person to person?

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Yes, you can judge and eat. Never eat to stomach full, that's it.

  • @TheGanesh17
    @TheGanesh17 5 років тому +1

    good sir. i listen your videos regularly. useful informatons.

  • @sumithapeter5121
    @sumithapeter5121 5 років тому +1

    நன்றி ஐயா.....very useful

  • @rajadashesh3796
    @rajadashesh3796 3 роки тому

    Excellent sir,Your postings are social, humanity related without expecting from the viewers,so I wish to to your praiseworthy hilarious speach, congratulations to you and your team of doctors

  • @SamKrish8984
    @SamKrish8984 5 років тому +1

    It's said that cooking the vegetables will reduce the nutrition content. How far is it true? How to get the maximum nutrients from the vegetables? Eating raw? Or eating half cooked?

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      Yes, eating raw! But it is not practical. Hence we recommend sprouts, cucumber, coconut, carrot, some curry leaves which can be taken as such.

    • @SamKrish8984
      @SamKrish8984 5 років тому

      @@DrBRJKannan thank you sir.

  • @gjayaraj8020
    @gjayaraj8020 5 років тому +4

    All the videos really good.The major observation noticed are most of the things are scientifically proved. His observations reaveled that what ever given in the U tube are not based on facts. I will be very happy if Dr B R A Kananan send me all videos for a price.His intervention on various diseases quite interesting. .The actual facts are given.
    G Jayaraj

  • @mohanhobbies
    @mohanhobbies 5 років тому +1

    மிக தெளிவான பதில்...

  • @umakarpooram8776
    @umakarpooram8776 4 роки тому

    Thankyou Sir, Very clearly explained and clarified many of the doubts.
    Most importantly your language very simple and easily understandable

  • @moovendarsethu4436
    @moovendarsethu4436 6 років тому +2

    Good job sir. Thanks

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 4 роки тому +1

    வாழ்த்துக்கள் சார். நீங்கள் வாழ்க பல்லாண்டு.

  • @arun193
    @arun193 5 років тому +1

    Great video Sir, could you please let us know what are all the foods we can take for daily life if we need to avoid white rice and chappathi...?

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      Kindly go through the video on balanced diet and see the first pinned post. Thanks.

  • @murugesank5167
    @murugesank5167 5 років тому +1

    நன்றி டாக்டர் நான் மதுரை யைச் சேர்ந்துதவள் நம்ஊர்தமிழ் அருமை சத்துமாவுகஞ்ஞி குழப்பம் தீர்ந்தது

    • @kanimozhis8106
      @kanimozhis8106 5 років тому

      சத்து மாவு கஞ்சி குடிக்கலாமா சகோதரி

    • @kanimozhis8106
      @kanimozhis8106 5 років тому

      சகோதரி சத்து மாவு கஞ்சி குடிக்கலாமா

  • @ramasubramaniansubramanian7132
    @ramasubramaniansubramanian7132 2 роки тому

    கடவுளை உங்கள் வடிவத்தில் காண்கிறேன். வாழ்க வாழ்க என்றும் நலமுடன்.

  • @bhuvanabhuvaneswari9181
    @bhuvanabhuvaneswari9181 6 років тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @vidhyasamy8599
    @vidhyasamy8599 5 років тому +2

    இதய நோயாளிகள் குறிப்பாக ஸ்டெண்ட் வைத்தவர்கள் சாப்பிட வேண்டியவை எவை எவை? குறைந்த அளவுதான் சாப்பிடவேண்டுமா? குறிப்பாக இட்லி என்றால் 2 or 3 இட்லிதான் சாப்பிடவேண்டும் என்கிறார்கள். தயவுசெய்து கூறுங்கள்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      எல்லோருக்கும் சரிவிகித உணவே சிறந்தது. தேவையான அளவு புரதம் மற்றும் கொழுப்பு சேர்க்கவேண்டும். என்னுடைய அந்தக் காணொளியை பார்க்கவும், நன்றி.

  • @mmani794
    @mmani794 5 років тому +1

    அருமையான விளக்கம்

  • @amudhavalliramachandran1283
    @amudhavalliramachandran1283 5 років тому +1

    thank you sir for the wonderful video..

  • @balakrishnanvt9656
    @balakrishnanvt9656 5 років тому +1

    Superb Doctors & enlightening. Dr how to manage balanced diet on traveling & can we take both carb& fat together

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      Manage with omlettes, curd, at times, vada, panneer etc.

  • @premrani979
    @premrani979 5 років тому +1

    Ungal pathivu use full thanks sir

  • @J.Justin.21
    @J.Justin.21 4 роки тому +3

    உங்களோட இருதயம் சம்பந்தமான வீடீயோவை இப்பதான் பார்த்தேன் சார் நான் இப்ப என் மாமா வுக்கு அட்டாக் வந்து ஹாஸ்பிடல் வச்சுருக்கேன் உங்க மொபைல் நம்பர் குடுத்துக்கீங்கன்னா உங்ககிட்ட ஆலோசனை பண்ணிட்டு கூட்டிட்டு வந்துருவேன் சார் ப்ளீஸ்

  • @AmalAmal-kb2kf
    @AmalAmal-kb2kf 5 років тому +1

    Very very good

  • @arunkrishnamt
    @arunkrishnamt 5 років тому +1

    Hi sir
    First ungalukkku Thanks sollikiren
    Ungal sevai thodarattum.
    One doubt pls clarify
    Kozhandhaikku sali kaichal ullabodhu thayir and fruits kodukkalama

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      No connection. salikkum thayir /fruits kku sambantham iruppathaaga engum niroobanaman aagavillai. pechu valakkil ulla poiyaana nambikkai.

    • @arunkrishnamt
      @arunkrishnamt 5 років тому +1

      @@DrBRJKannan Thanks for the reply Doctor

  • @vasukib1410
    @vasukib1410 4 роки тому +1

    அருமையான பதிவு.

  • @sultanjinnah8284
    @sultanjinnah8284 4 роки тому

    Thanks Doctor! very good explanation 👍

  • @srikanthcolin4675
    @srikanthcolin4675 6 років тому +3

    டாக்டர்களாகிய தங்களது சமூக நல நோக்கோடு முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்ச்சிக்கு எங்களது முழுமையான ஆதரவும் ,நன்றிகளும் என்றெண்டும் இருக்கும் . நன்றிகள் .

  • @kaminir2164
    @kaminir2164 5 років тому

    Thanku sir your are really great.Because i have got a lot of confusion about my diet.Now i am very clear. Thanku sir.

  • @meenaram733
    @meenaram733 5 років тому +1

    Very informative sir. I have removed my gallbladder so I can only digest rice base foods what is the remedy

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому

      No it is not true. Your liver and pancreas will still secrete all digestive hormones. You should try all varieties

    • @sadiqbactha477
      @sadiqbactha477 5 років тому

      இறுதய நோயாளிகள் பேலியோ உணவு முறை பின்பற்றலாமா டாக்டர்

  • @simplyvidya6680
    @simplyvidya6680 4 роки тому +1

    Superb very good 👍 question

  • @prabaharanraj4244
    @prabaharanraj4244 5 років тому +2

    superb explanation docter

  • @srsr2251
    @srsr2251 5 років тому +2

    அருமையான தகவல். ஆனால் இட்லி தோசை கோதுமை கேப்பை எல்லாம் சர்க்கரை என்றால் எதை சாப்பிட வேண்டும்.

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +1

      Please see my video on balanced diet

  • @rajkannu5436
    @rajkannu5436 5 років тому +1

    Super sir. Kutty pasanga sapida vendiya food pathi sollunga.

  • @renukaravindran6286
    @renukaravindran6286 5 років тому +1

    Ok sir thank you so much

  • @gopalnarayanaswamy731
    @gopalnarayanaswamy731 4 роки тому +1

    டாக்டர் மாவுப்பொருள் என்றால் என்ன? எதில் எதில் மாவு சத்து அதிகமாக உள்ளது?

  • @ragupathi5684
    @ragupathi5684 5 років тому +1

    Thank you for your information doctor

  • @Pammanenthalkanishma
    @Pammanenthalkanishma 6 місяців тому

    How measure of food?

  • @mprakash149
    @mprakash149 5 років тому +3

    Speaking style like AR Muragadass

  • @anbunilaworlds6437
    @anbunilaworlds6437 3 роки тому +1

    Super sir

  • @mageshkumar5277
    @mageshkumar5277 6 років тому +1

    Sir, Thank you for your advices with Simple examples. I am diabetic , can I take Herbal life product to reduce my weight and Sugar level

    • @DrBRJKannan
      @DrBRJKannan  5 років тому +2

      Frankly, all herbal products meant for weight reduction are ineffective and waste of money. If you take it regularly, the company will benefit, thats all. In long run, they could potentially harm you because you don't know the content. Even the company would not know the content! You have absolutely no way to cross check its genuinity. There is no short cut in health or life. Proper balanced diet, regular exercise etc are the key.

    • @mageshkumar5277
      @mageshkumar5277 5 років тому +1

      Thank you for the quick reply doctor.

    • @r.ramachandranramasamy418
      @r.ramachandranramasamy418 5 років тому +1

      @@DrBRJKannan thanks a lot.... I love your honesty....sir