KANIYAKANIYA MAZHAZHAI - கனிய கனிய மழலை HD Color Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 30 бер 2022
  • கனியக் கனிய மழலை பாடல் வரிகள்
    Movie Name
    Mannadhi Mannan (1960) (மன்னாதி மன்னன்)
    Music
    Viswanathan Ramamoorthy
    Year
    1960
    Singers
    P. Susheela, T. M. Soundararajan
    Lyrics
    Kannadasan
    கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
    உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
    கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
    எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
    சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
    இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
    இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
    புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
    கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
    உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
    கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
    எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
    காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
    கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
    அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
    அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
    கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
    உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
    கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
    எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
    அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
    உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
    மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ..
    உம்..............உம்...............
    நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே
    நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
    நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
    ஆ....ஆ....ஆ...ஆ...
    Movie : Mannathi Mannan
    Song : Kaniya Kaniya Mazhalai Pesum
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music: Viswanathan-Ramamoorthy
    Lyric: Kannadasan

КОМЕНТАРІ • 37

  • @loganganapathi4923
    @loganganapathi4923 2 роки тому +16

    புரட்சி தலைவர் பத்மினி இவர்களின் அழகை ரசிப்பேனா பாடலை ரசிப்பேனா

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +7

    ஆஹா!அழகும் அழகும் இணைந்து ஜொலிக்கும் அமிழ்து இது ! எம்ஜிஆர் அப்பா எவ்ளோ அழகு !அப்பாவின் புன்னகைக்கு எதைத் தந்மாலும் ஈடாகாதே! பளீங்குபத்மீனிமா கொள்ளை அழகு ! இருவரும் இணைந்து 💃 ஆடுவது பேரழகு ! ஆஹாஹா!!!! நன்றீ 👸 🙏

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 роки тому +6

    இந்த அழகு வெள்ளமே...என்றும் உங்கள் சொந்தமே...அழகான வரிகள்...இதைவிட வேறென்ன....

  • @sivashankar2347
    @sivashankar2347 2 роки тому +8

    தலைவரின் குரலும் கட கட வென பிரயோகிக்கும் தேன் சொட்டும் செந்தழும் ....மறக்க முடியாத இனிமை மகிமை.MGR the great 👌👍✌️✌️🌱

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 роки тому +8

    புரட்சித்தலைவரான புன்னகை மன்னனின் பாடலுக்கு ஈடு இணை எந்த பாடலும் கிடையாது மன்னாதி மன்னனின் புகழ் வாழ்க

    • @johnjona6905
      @johnjona6905 2 роки тому

      0

    • @mansurik1922
      @mansurik1922 Рік тому

      தமிழ்த்திரையின் முதல் இசைஞானி, பாடகர் திலகம் டி.எம்.சவுந்தரராஜன் போல இன்று எவனாலும் பாட முடியாது !! மெல்லிசை மன்னர்களைப்போல இசையமைக்கவும் முடியாது !! தமிழகத்தின் கானக் குயில் சுசீலா போல பாட இதுவரை எவருமே இல்லை !!

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +2

    கனிய கனிய குயில் கூவிய இனிய பாடல் துவக்கம்.. ஆஹா ஹா ஹா ஹா.. என்று ரீங்காரமாக கூவிய இசை குயில்கள் சுசீலா.. சௌந்தர்ராஜன்.. ஆனந்தம் பொங்கும் அரச ஆடையழகில் மன்னாதி மன்னன் மக்கள் திலகம்..பின்னல் ஜடை முன்னழகாக ஆடி வரும் நாட்டிய கோதை பத்மினி.. ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்ட காதலர்கள்..

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 місяці тому

    🌹காலமென்னும் கடலினி லே ?கன்னியுங்கள் அருகி னிலே ?கலந்தே வருவேன்? இனி தென்றலெனும் தேரி னிலே ?அருகினில் நீயிருந் தால் ?ஆசையும் குறைவது ண்டோ ?அமுதேயென் என் வாழ்வினில் வளரும் இன் பமே ?🎤🎸🍧😝😘

  • @ravikrish2
    @ravikrish2 Рік тому

    What a beautiful composition by Mellisai Mannargal. Nice orchestration

  • @jb19679
    @jb19679 Рік тому

    கவிஞர் கண்ணதாசன் எழுதிய விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த டிஎம்எஸ் பீ சுசிலா குரலில் எம்ஜிஆர் பத்மினி நடிப்பில் பாடல் அருமை வாய்ஸ் சூப்பர் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍒🍒💮💮🙏🏿🙏🏿

  • @s.sankaranpillais.s.pillai8067

    Very nice song.Really.

  • @gdmkel473
    @gdmkel473 2 місяці тому

    The Enduring Magic of T.M. Soundararajan and P. Susheela's Duets
    The annals of Tamil cinema music are woven with countless melodies, but few resonate with the enduring charm of T.M. Soundararajan (TMS) and P. Susheela's duets. Their voices, as distinct as night and day, blended seamlessly to create a symphony of emotions, captivating hearts for generations. TMS, with his powerful and versatile baritone, brought a depth of feeling to every song. Susheela, with her mellifluous and nuanced voice, could express a kaleidoscope of emotions - playful joy, tender longing, and even heart-wrenching sorrow. Together, they were a force to be reckoned with, leaving an indelible mark on the Tamil musical landscape.
    The versatility of their duets is simply unmatched. They could infuse playful banter into romantic numbers like "Amaithiyaana nadhiyinile Odam" (Aandavan Kattalai) or "Siriththu Siriththu Ennai Siraiyil" (Thaai Sollai Thattathe), sending shivers down the listener's spine with the sheer joy of blossoming love. When the mood called for soulful yearning, their voices intertwined beautifully, as in "Andru Vanthathum Athe Nila" (Periya Idaththu Penn) or "Muththukkalo Kangal" (Nenjirukkum Varai). They could even evoke a sense of playful competition, with Susheela's delicate soprano playfully challenging TMS's robust baritone in songs like "Happy Indrumuthal Happy"(Ooty Varai Uravu).
    The sweetness of their voices deserves a special mention. Susheela's voice, often likened to honey, could melt even the coldest heart. When she sang lines brimming with love, like in "Amuthai Pozhiyum Nilave" (Thangamalai Rakasiyam) and "Thamizhukkum Amuthenru Perr"(Panjavarna Kili), it felt like a warm embrace. TMS, on the other hand, had a captivating huskiness that added a touch of earthiness to their duets. Together, they created a sonic tapestry that was both sweet and captivating, leaving a lingering aftertaste long after the song ended.
    Their ability to transcend genres further solidified their place as a legendary duo. They could infuse devotional songs with a sense of divine reverence, as in "Antha Sivagami Maganidam" (Pattinaththil Bootham). Upbeat folk numbers like "Naanga Puthusaa Kattikitta" (Olivilakku) showcased their playful energy, while more classical renditions like "Azhagu Theivam Mella Mella" (Pesum Deivam) displayed their mastery of intricate ragas. No matter the genre, their voices complemented each other perfectly, ensuring their songs resonated with audiences of diverse tastes.
    The magic of TMS and Susheela goes beyond the technical brilliance of their singing. It lies in the emotional connection they forged with their listeners. Their voices embodied the very essence of love, longing, and joy, transporting listeners to a world of pure, unadulterated emotions. Whether it was the innocent flirtation of young love or the poignant longing of separation, they conveyed these emotions with such authenticity that it resonated with listeners across generations.
    In conclusion, the legacy of T.M. Soundararajan and P. Susheela lies not just in their technical virtuosity but in the emotional tapestry they wove with their voices. Their duets transcended genres and generations, leaving an indelible mark on the hearts of millions. Even today, their voices continue to weave their magic, reminding us of the enduring power of music to evoke emotion and connect souls.
    21.04.2024

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 Рік тому +2

    தலைவரின்❤️ அழகை ரசிப்பதா
    TMS மயக்கும் குரலை ரசிப்பதா
    கலரில் மக்கள் திலகமும் பத்தினியும் ஜொலிப்பதை ரசிப்பதா

  • @nathanl3160
    @nathanl3160 2 роки тому +6

    மன்னர் காலத்து தமிழே தமிழ்...

    • @mansurik1922
      @mansurik1922 Рік тому

      "அதெல்லாம் இல்ல !! எங்க எளயராசா காலத்து தமுளு தா தமுளு!!! பாரதி ராசா பட கொச்சை வசனோம் பாசோம் நியேசோம், ராகோம், நியரோம் , மோகோம், தண்ணி, அளகு, வாய்க்காலு , வெவசாயோம், வாள்க்க இத மாதிரி வார்த்தைங்க ....இதுதா நல்ல தமுளு !! " என்கிறான் போதை தமிழன்!! மன்னிக்கவும் , தமுளண் !! தமிழ் அழிந்து விட்டது !!!

  • @gdmkel473
    @gdmkel473 2 місяці тому

    TMS and P.Suseela first duet song for MGR

  • @narayananvenkatarangachari7061
    @narayananvenkatarangachari7061 2 роки тому +2

    Best and beautiful very nice 👍 actors film song. Congrats

  • @srk8360
    @srk8360 2 роки тому +1

    அழகோவியங்களின்
    குயிலோசை.. இந்த பாடல்.

  • @NiranjanprathapTJ
    @NiranjanprathapTJ 4 місяці тому

    From 01:12 to 01:30 Man what a composition! (Most Replayed❤) I am an early 2k kid but i love Retro Music.

  • @ramachandranvelayutham7006
    @ramachandranvelayutham7006 2 роки тому +3

    Supersong

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 2 роки тому +3

    Both super jodi 👍

  • @pazhania7225
    @pazhania7225 2 роки тому +1

    Colorful super

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому

    Wow

  • @ascok889
    @ascok889 2 роки тому +5

    Super man MGR Padmini super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 роки тому +2

    MGR💕🌱MSV💕🎻

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому

    Cute

  • @nagarajann3991
    @nagarajann3991 Рік тому

    Masterpiece

  • @mansurik1922
    @mansurik1922 Рік тому +2

    மன்னாதி மன்னன் மெகா ஹிட் படத்தை மும்பை கலர் கிரேடிங் ஸ்டூடியோவில் நெகட்டிவ்வை கொடுத்து வண்ணத்தில் பிரிண்ட் போட்டால் என்ன ? அதை வெளியிட்டால் இன்றும் வெள்ளிவிழா கொண்டாடும் படம் !! எந்தப்படத்தை எடுத்தாலும் அதன் ஒரிஜினல் நெகட்டிவ் கலரில் தானிருக்கும் !!

    • @musicmidia
      @musicmidia  Рік тому

      ua-cam.com/video/iREz8xC4Nv8/v-deo.html
      மன்னாதி மன்னன் கலரில்

  • @palanikumar588
    @palanikumar588 2 роки тому +1

    Alago alagu radika kan pothavillai

  • @tamilk9743
    @tamilk9743 2 роки тому

    Cinemavilmattumallanejatthelnmmannathemannan.engal.mgr.

  • @manivannan4316
    @manivannan4316 2 роки тому +1

    என்ன புரட்சி?

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 2 місяці тому

    I don’t like his movies because of life lessons