Це відео не доступне.
Перепрошуємо.

Kettukkodi Urumimelam T.M.சௌந்தர்ராஜன் L.R.ஈஸ்வரி பாடிய பாடல் கேட்டுக்கோடி உருமி மேளம்

Поділитися
Вставка
  • Опубліковано 25 тра 2023
  • Singer : T. M. Soundararajan, L. R. Eswari
    Music : M. S. Viswanathan
    Lyric : Kannadasan
    Movie : Pattikkada Pattanama

КОМЕНТАРІ • 84

  • @venkatesankk934
    @venkatesankk934 Рік тому +10

    Western music+கிராமத்து பின்னணி இசை MSV ஐயா வின் combination ரொம்ப அற்புதம்.எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுகொண்டே இருக்கலாம்.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 місяці тому +4

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம்

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 4 місяці тому +3

    இந்த பாடலின் fusion அருமையிலும்.... அருமை........ கிராமத்து sivaji க்கு வெஸ்டர்ன் மியூசிக்..... மாடர்ன் பொண்ணு ஜெயா அம்மாவுக்கு கிராமிய இசை.............. அதிலும் ஒரு வரியில் "குடுமி uncle " என்பதை...... ஆங்கிலம் கலந்து "kudhumee uncle" உச்சரிப்பார்.......... இவர்கள் தங்களின் கடமை......ஒரு பாட்டு உருவாக எவ்வளவு உழைப்பு..அர்ப்பணிப்பு........... ஆனந்தம்...... அதுவே பொற்காலம்.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +9

    கேட்டுக்கோடீ உருமீமேளம்! இது அந்தக்காலத்திலே பெரி ஹிட்டாம்!இதிலேப்பாத்தீங்கன்னா சிவாஜிக்கு வெஷ்டர்ன் னையும் ஜெய லலிதாக்கு கிராமத்து மியூசிக்கையும் குடுத்திருப்பார் எம்எஸ்வீ ஐயா! கிராமத்துப்பட்டிக்காட்டானாக நடிக்கும் சிவாஜி ஆடுறப்போ வெஸ்டர்ன் அக்கார்டின் ஆர்கன் கிடார் பியானோ சாக்சபோன் அதிரும்! மாடர்ன்மங்கை ஆடுறப்போ விசிலும்மேளமும் முழங்கும்! வித்யாசமான டெக்னிக்! 💃 சூப்பர்! டிஎம்எஸ் முழுசுமே நடிச்சிட்டாரூ ! சிவாஜிக்கு அவர் ரொம்பவும் மெனக்கெடணும் பாவம்! இது பர்ஸ்ட்நைட்சாங்கா?!நான் உண்மையிலேயே இதை இப்பதான் பாக்குறேன்! எம்எஸ்வீ ஞாலம் பண்ணீட்டாரூ!ஈசம்மா சூப்பர் யாரும் இவுங்களைப்போல பாட முடியாது !இவுங்க குரல் ஹீரோயின்கள்ல ஜைய லலிதாக்கு மட்டுமே பொருந்தும் மத்தபடி கிளப்டான்சருக்குத்தான் பொருந்தும்!நல்ல ப்பாடலைத்தந்த நல்ல மேடத்துக்கு நன்றீகள் 👸❤❤❤❤❤❤❤❤💃 💃 🙏 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ஹெலன் பூர்ணிமா & எல்லோருக்கும் காலை வணக்கம். நான் நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள். அது தான் சிவாஜிக்கு வெஸ்டர்ன் ஸ் டைலில் மியூசிக்கும் ஜெயலலிதாவுக்கு உறுமி மேளமும் போட்டு அசத்தி இருப்பார். அந்த காலத்தில் மிக ஹிட்டான பாட்டு. எல் லா வானொலிகளில் அதிகம் ஒலித்த பாடல். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@pramekumar1173 ஆமாம் ப்ரேம்!👸❤❤❤❤❤❤❤❤❤❤💃 💃 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      "அண்டவன் ஒருவன் இருக்கிண்றான்" என்ற பாடலுக்கு விமரிசனம் செய்யுங்கள். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@pramekumar1173 அதைப்போட்டாங்களா? நீங்க எழுதீட்டீங்களா ப்ரேம்?! 👸❤❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@pramekumar1173 எழூதீட்டேன் ப்ரேம் நன்றீ 👸 💃❤❤❤❤❤❤

  • @rathnavel65
    @rathnavel65 2 місяці тому +4

    டி.ஆர்.மகாலிங்கம் வீட்டில் படப்பிடிப்பு
    சிவாஜிகணேசன்- ஜெயலலிதா நடித்த 'பட்டிக்காடா பட்டணமா' படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடந்தது.
    அப்போது ஜெயலலிதா,
    பல நாட்கள் சோழவந்தான் அருகே தென்கரையில் உள்ள டி.ஆர்.
    மகாலிங்கத்தின் வீட்டில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்றார்.
    இதுகுறித்து டி.ஆர்.
    மகாலிங்கத்தின் பேரன் டி.ஆர்.எம்.
    ராஜேஷ் மகாலிங்கம் கூறியதாவது:-
    எங்கள் தாத்தா, தென்கரையில் கட்டிய வீட்டுக்கு காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெயலலிதா போன்ற பிரபலங்கள் பலர் வந்துள்ளனர். 1972-ம் ஆண்டு 'பட்டிக்காடா பட்டணமா' படப்பிடிப்புக்காக வந்த ஜெயலலிதா எங்கள் வீட்டில்தான் தங்கி இருந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டது. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் எங்கள் வீட்டு சமையலறையில் என் பாட்டி உள்ளிட்ட பெண்களுடன் சேர்ந்து சமையல் செய்ததாகவும், எங்கள் வீட்டை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்துப் போனது என்றும் பாட்டி
    கூறியுள்ளார்.
    சிவாஜியும் சில நாட்கள் தங்கினார். அந்த படத்தில் இடம்பெற்ற 'கேட்டுக்கோடி உருமி மேளம்' என்ற பாடல் எங்கள் வீட்டில்தான்
    படமாக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவுக்கும், எங்கள் குடும்பத்துக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது. அவர் முதல்-அமைச்சராக இருந்த போது 2016-ம் ஆண்டில் என்னை சந்திக்க விரும்பினார். நானும், குடும்பத்தினரும் அவரை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தோம். பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்த அவர், எங்கள் தாத்தாவின் பெருமைகள் பற்றி
    பேசியது மறக்க
    முடியாதது.
    நாடக உலகிலும், திரைத்துறையிலும் தாத்தாவின் புகழ் எப்போதும் மங்காது. அவர் வாழ்ந்த வீட்டை படப்பிடிப்புகளுக்காக கொடுப்பது என முடிவு செய்துள்ளோம். அவரது நூற்றாண்டு பிறந்தநாள் விழா முடிந்த உடன் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்.
    இவ்வாறு அவர் கூறினார்.
    -நன்றி "தினத்தந்தி"
    16.6.2024

    • @puvaneswaryelavarasan2728
      @puvaneswaryelavarasan2728 29 днів тому

      மிகப் பெறுமைக்குறிய தகவல். வாழ்க வளமுடன்.

  • @rajansubramanian2982
    @rajansubramanian2982 Рік тому +4

    Western/folk இரண்டும் கலந்த இசை விருந்து அளித்த கண்ணதாசன், விஸ்வநாதன், டி.எம்.எஸ்/ஈஸ்வரி அனைவருக்கும் பாராட்டுக்கள். சிவாஜி/ ஜெயலலிதா இருவரும் அசத்தலான முகபாவங்களுடன் பாடலுக்கு ஏற்றவாறு சிறப்புடன் நடித்துள்ளனர் ! இன்று கேட்டாலும் ரசிக்க வைக்கும் பாடல் ! நன்றி (!!)

  • @natchander4488
    @natchander4488 Рік тому +6

    Smart !
    Stylish !
    Smiling !
    Spectacular !
    Sivaji Ganesan dances beautifully with
    Jayalalitha... who is an expert dancer !
    Lovely lyrics by Kannadasan !
    Excellent music by M S Viswanathan !
    NATRAJ CHANDER !

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      Smart
      Stylish
      Smiling
      Spectacular
      Sivaji
      Super comments like கவிதை
      Style Natraj sir. ❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      Sivaji pattri சொல்லும்போது xerox copy use பண்ணுவது எப்போதும் வேடிக்கை !!வாடிக்கை!!! Ha!ha!ha,!!

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@mrsThangamaniRajendran839 copy என்பது எல்லாவற்றிலும் உள்ளது. அதற்கு நான் மட்டும் விதி விலக்கா ? ! ? !❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      @@pramekumar1173 நாம renduperum ஒருதருடய comment kku தானே reply paneerukkom

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@mrsThangamaniRajendran839 ஆமாம்.என்ன செய்வது ? OK. OK .❤❤❤

  • @jb19679
    @jb19679 Рік тому +2

    நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாடல் அருமை அற்புதமான பாடல்

  • @PleaseDontCare
    @PleaseDontCare Місяць тому

    Autotune இல்லாமல் சுருதி சுத்தமாக வரும் ஈஸ்வரி அம்மாவின் குரல் ❤❤❤❤❤
    ஒரு சின்ன பிசிரு கூட அங்க இங்க இல்லை அவங்க பாடும் போது

  • @shanthiramachandran4526
    @shanthiramachandran4526 3 місяці тому +1

    Superb performance Jayalalithaa ji

  • @chockalingamsubramanian5558
    @chockalingamsubramanian5558 20 днів тому

    வாழ்க வளமுடன்
    ❤😊

  • @sastrych1129
    @sastrych1129 Місяць тому

    Evergreen hit song my heroine songs are all superhit

  • @trichyxavier6352
    @trichyxavier6352 2 місяці тому +1

    இத்தனை அருமையான காவியம் படத்தையும் காவியம் பாடலையும் படமாக்கிய டைரக்டர் ஏ.எஸ். பிரகாசம் அவர்களுக்கு ... இக் காவிய படத்தை கலர் படமாக.... படம் எடுக்க ... ஒரு நல்ல தயாரிப்பாளரும் ... ஏனோ கிடைக்கவில்லை ... 😮

  • @ravichandran6018
    @ravichandran6018 10 місяців тому +1

    Super hit song. sivaji master piece film. silver jubilee in many centers. sivaji, jayalalitha 100 percent chemistry. in black & white record break collection.

  • @user-et7fk6gt6u
    @user-et7fk6gt6u 2 місяці тому +1

    I love this song 🌹

  • @vasukirajan-b7c
    @vasukirajan-b7c Місяць тому

    Very nice song

  • @nayagampillai4259
    @nayagampillai4259 6 місяців тому

    Great நடிகர் திலகம்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +2

    உறுமி மேளத்தை உறும வைத்த விசுவநாதன்.. உறுமி மேளத்துடன் சேர்ந்து பாடிய சௌந்தரராஜன்..
    கோக்கோ‌ தாளத்தில் ஆடி ஜெயலலிதாவுக்கு காட்டும் சின்னையா கணேசன்..
    குடுமி அங்கிளை கேலி பாடும் ஈஸ்வரி மாமி ... பட்டிக்காட்டு மண்ணின் பெருமையை பாடிய திரை ஓவியம் ....

  • @sundarraju8846
    @sundarraju8846 Місяць тому

    ❤❤❤❤❤

  • @balasubramaniansubramanian3671

    இப்பாட்டில்,"கேட்டுக்கோடி உருமி மேளம்"என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு
    "போட்டுக்கோடி gogo தாளம்",என்ற வரிகளைக் கூறியது நம்ம புரட்சித்தலைவி என்று எங்கோ படித்த ஞாபகம்.

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ஒருவரி சொன்னது பெரியவிஷயமாகத்தெரியறதுக்காரணம் அவுங்க புகழ்ப்பெற்ற நடிகை ! நலமா நண்பரே! ?!?! 👸❤❤❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ஆமாம். நானும் இதே செய்தியை கேள்விப்பட்டேன். நன்றி நண்பரே.❤❤❤

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      We shall meet at the garden gate !in the evening night till the dawn we shall meet ! meetogether.........also I read in one of the magazines🙏

    • @balasubramaniansubramanian3671
      @balasubramaniansubramanian3671 Рік тому

      @@helenpoornima5126 எல்லோரையும் போல அவரும் ஒரு நடிகை.அவருடைய திறமையைக்கண்டு அவரை அரசியலுக்கு அள்ளிவந்து அங்கீகாரம் அளித்தது உன் அப்பா MGR. பின்னர் பிளவுபட்ட கட்சியைக் கைப்பற்றி காப்பாற்றி அதனை பலமுற செய்தது,அவரின் தனித்திறமையே தவிர வேறொன்றில்லை.
      அரசியலில் ஈடுபடாமல் இருந்திருந்தால்,குடத்திலிட்ட விளக்கு போல இருந்திருப்பார்,இன்னும் உயிருடன்!

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@mrsThangamaniRajendran839 ஆமாம்.எல்.ஆர் .ஈஸ்வரி அம்மா பாடலின் இடையில் இந்த வரிகளை பாடுவார்கள் .❤❤❤

  • @guttasangamitra5452
    @guttasangamitra5452 4 місяці тому +1

    ஓரு சிறிய அறையில் 😂😊.

  • @murralias694
    @murralias694 Рік тому

    Tms aiya is great

  • @noorboy2911
    @noorboy2911 11 місяців тому

    Ever ultimate Shivaji. He is doing kuthu song just like that

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 11 місяців тому +1

    Sanathanam tells, brahmin is a super community.
    But, brahmin Lady Jayalalitha had acted with heroes of other 3 varnas.. "Lived Together with Andhrapradesh hero Soban Babu, accepted, Sasikala (a dravida Sudra lady as her sister (udan piravaa Sakothari).. It is well understood that, if anybody believe that they born from Head of Bramma, they can raise upto very high level with the help of other varnas, and never by the aid of people born from Head...

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 місяці тому

    MSV❤🎉

  • @SaikoshanKoshansai-xo5eb
    @SaikoshanKoshansai-xo5eb 2 місяці тому

    இந்த வீடு t r மஹாலிங்கம் veedu

  • @davidraj2031
    @davidraj2031 Рік тому +1

    Jeyalalitha kundi dance super.

    • @behappy3496
      @behappy3496 8 місяців тому

      டி எம் எஸ் ஐயா குத்து வாய்ஸ் சிவாஜியின் கோட்டி டான்சுக்கு அழகு சேர்க்கிறது... ஈஸ்வரியின் கவர்ச்சி குரல் ஜெ அம்மாக்கு சூப்பர் பொருத்தம்!

  • @mrsThangamaniRajendran839
    @mrsThangamaniRajendran839 Рік тому +1

    Vanakkam ! Iam always confused with the same type movie.savale samali. Experienced jayalalidha with about to the retirement stage Sivaji Ganesan!! Anyway they had tuff fight.😁. they achieved equal rank. At that period my sister's 3yr old daughter worethesameJ.J'fationbellbottom dress ha!! ha!! ha!!, ,very cute to see the child.Now she is having grandchildren. How fast days are rolling.T.M.S and L.R.Eswary sang very well. I don't like this type of movies for these actors நன்றி 🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      Me too ma! இந்தமாதீப்படங்கள் புடிக்காது 👸❤❤❤❤❤❤👸

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому

      @@helenpoornima5126 உனக்காக pottruganga நியூஸ் mix la

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@mrsThangamaniRajendran839 இதே மாதிரி கதையுள்ள பல படங்கள் நாயகன் நாயகிகளை மாற்றி மாற்றி வந்துள்ளது. புதுவெள்ளம், சித்ரா பவுர்ணமி, சகல கலா வல்லவன் ....so so on on...

    • @mrsThangamaniRajendran839
      @mrsThangamaniRajendran839 Рік тому +1

      @@pramekumar1173 thank God! எதுவும் பாக்கல🙏

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому

      ​@@pramekumar1173 நானும் பாக்கலை ப்ரேம் 👸❤❤❤❤❤❤👸

  • @ganeshdeva3443
    @ganeshdeva3443 Місяць тому

    😂sivaji over acting damaged this song😅😢

  • @user-nq3xo1fm8c
    @user-nq3xo1fm8c 10 місяців тому +1

    Very nice song