Це відео не доступне.
Перепрошуємо.

காற்று வெளியிடை கண்ணம்மா பாடல் | Kaatru Veliyidai Kannamma song | P. B. Sreenivas, P. Susheela .

Поділитися
Вставка
  • Опубліковано 4 сер 2023
  • #tamilsongs #lovesongs #sad #romantic #Ramanathan #sivaji #geminiganesan
    காற்று வெளியிடை கண்ணம்மா பாடல் | Kaatru Veliyidai Kannamma song | P. B. Sreenivas, P. Susheela .
    Movie : Kappalottiya Thamizhan
    Music : G. Ramanathan
    Starring : Sivaji Ganesan, Savithri, Gemini Ganesan
    Song : Kaatru Veliyidai Kannamma
    Singers : P. B. Sreenivas, P. Susheela
    Lyrics : Subramania Bharati

КОМЕНТАРІ • 42

  • @user-dg4fi1cr8o
    @user-dg4fi1cr8o 10 місяців тому +7

    பல மொழிகளின் வார்த்தையை தமிழில் திணித்துப் பாடிய பாரதி உயர்ந்தவன் தான்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Місяць тому +2

    பாரதியார் தான் எழுதிய இப்பாடலை இசையோடு
    கேட்டால் மீசையை முறுக்கி
    விட்டுக் கொண்டிருப்பார்.
    யாமறிந்த மொழிகளிலே
    என்று பாடியவருக்கு
    தெலுங்கு மொழி பேசும்
    P சுசிலாவும்
    கன்னட மொழி பேசும்
    P B சிரீனிவாஸ் இருவரும்
    சேர்ந்து பாடிய அருமையான
    இப்பாடலை once more
    கேட்டிருப்பார்.

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +8

    ஜி இராமநாதன் இசையில் பாரதி பாடல் அருமை!!, காதல்மன்னன் பாடல்சோடைபோனதா சரித்திரமில்லை.அந்த காலத்தில் பிபிஎஸ் பி.சுசீலாவின் இந்த பாடலுக்கு மயங்காதவர்கள் இல்லை 👍✍️🙏

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +9

    பாரதியாரின் பாடல்!அற்புதமானப்பாடல்! பீபீஸ்ரீ சுசீமா அருமை !ஜி ராமனாதன் இசை அருமை ஜெமினீ சாவித்ரி அழகு !பீபீஸ்ரீ யை விட்டால் இதுமாதீப்பாட யாரிருக்கா ?!?!அழகுஅருமை இனீமை ! நன்றீங்க மேடம் ❤❤❤❤❤❤😮😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      நல்ல பாடல். அருமையான விமர்சனம். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173இது என்னை மயக்கும் பாடலும் மியூசிக்கும் அப்பப்பபா! பாரதியார் ஐ கவிதாயினி மறக்கமுடியுமா என்ன?!?! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      ​@@helenpoornima5126அது தான் கவிதாயினி அழகான விமர்சனம் எழுதி இருக்கிறீர்களே . ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +1

      @@pramekumar1173 ம்! உண்மைதான் ப்ரேம் ! கவிஞர்களால் எதையுமே அழகா காட்டமுடியும் !ப்ரேம் ! நன்றீ !👸 💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      ​@@helenpoornima5126ஆமாம்.உண்மை தான். கவிஞர்கள் எதையுமே அழகாக காட்டுவார்கள்.❤❤❤

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 6 місяців тому +4

    பாரதியின் காதல் கண்ணம்மா இவள்

  • @KRS2012.
    @KRS2012. 3 місяці тому +4

    சாவித்திரி நடிப்பிற்கு சுசீலாம்மா பாடி இருக்காங்களா சுசீலா ம்மா பாட்டுகேற்ப சாவித்திரி நடிச்சிருக்காங்களா .... சொல்லுங்க பார்ப்போம்!!!!!!!?????

  • @doraikannu5647
    @doraikannu5647 2 місяці тому +1

    Excellent combination Song super

  • @novametallica
    @novametallica 4 місяці тому +2

    Thanmathra

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 6 місяців тому +2

    This poetic song made impact and created a feeling of love in my teenage. Like a play cart teach the toddler to walk, this song make us to love. "Uyir theeyinile valar joythiye en sindhanaiye en sithame" great verse.16-2-24.

  • @subramani6381
    @subramani6381 4 місяці тому +1

    The present generation might not know the. " Genius " , in G .Ramanathan ' s compositions and this composition with the beautiful words of Bharathiar is an exceptional one , but rarely being sung in Super singer programmes .

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 11 місяців тому +7

    இந்த பாட்டு எப்படி இருக்கிறது பழைய பாடல் தான்

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +5

    பாரதியின் அருமையான பாடல். எப்போதோ எழுதியது. இந்த டூயட் பாடலுக்கு சரியாக அமைந்து விட்டது. ஜி. ராமனாதன் ஐயா அவர்களின் இ னிய இசையில் பாடல் சிறப்பாக அமைந்து விட்டது. நல்ல பாடலை தந்ததற்கு நன்றி. பூர்ணிமா உங்களது விமர்சனமும் எழுது ங்கள். ❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      அருமை ப்ரேம்! நல்லா எழுதீருக்கீங்க! மேடம் இன்னும் தூக்கம் கண்களை தழுவட்டுமே தரலையே ?!👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +1

      நன்றி பூர்ணிமா. பி.பீ .எஸ் & சுசீலா ஜோடி பாடல் கள் என்றுமே அருமை தான். இந்த பாடலும் இந்த படத்தில் சரியான இடத்தில் பயன் படுத்தி நம்மை மகிழ வைத்து உள்ளனர். பாடல் வழங்கியதற்கு நன்றி. 🙏🙏🙏❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Рік тому +2

      ​@@pramekumar1173ஆமாம்!அற்புதபானப்பாடல்! கண்ணீயமான காதல் பாடல்! அழகான 💑 ! சாப்பீட்டீங்களா ப்ரேம்?! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому

      ​@@helenpoornima5126சாப்பிட்டு விட்டேன் . ❤❤❤

  • @umachandranmarimuthu3761
    @umachandranmarimuthu3761 8 місяців тому +1

    Exquisite phrases crafted by a legendary poet. Indescribable eloquence.

  • @anbuisaibirds8606
    @anbuisaibirds8606 7 місяців тому +1

    காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
    காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
    ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
    ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து
    மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
    வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
    வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
    விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
    (காற்று)
    நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
    நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
    போயின, போயின துன்பங்கள் நினைப்
    பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்
    வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
    என்ற பேர்சொல்லும் போழ்திலே
    கண்ணம்மா ம்ம்ம்
    கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
    என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
    தீயினிலே வளர் சோதியே - என்றன்
    சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்
    (காற்று)

  • @sambavichannel9715
    @sambavichannel9715 5 місяців тому +1

    😂😂❤❤🎉🎉arumayana song🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵 one of my favorite song🎵🎵🎵🎵🎵

  • @sarojakrishnamurthi1153
    @sarojakrishnamurthi1153 9 місяців тому +1

    Beautiful and wonderful song.

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 8 місяців тому

    WHAT A BUTIFUL SONG SUPER SONG P.B SRINIVASU VOICE EXCLENT GREAT LEGEND P.SUSILA VOICE BUTIFUL SUPER MELADYJ

  • @nageshwarik-qp6ki
    @nageshwarik-qp6ki 5 місяців тому

    Music super. Kuralkal arumai 🎉🎉

  • @jagwantparthasarathy1099
    @jagwantparthasarathy1099 3 місяці тому

    Super song very nostalgic

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 5 місяців тому

    This one song is enough to say that G.Ramanadha iyer is a genius composer.

  • @devarajt6208
    @devarajt6208 5 місяців тому

    Partially iam understanding this song, from my child hood till now i love this song very much

  • @samaypalani2497
    @samaypalani2497 10 місяців тому

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirmalanirmala3828
    @nirmalanirmala3828 3 місяці тому

    Music super

  • @rangayanmanogaran8302
    @rangayanmanogaran8302 11 місяців тому

    Alagu arumài a real love song forever valggha kalaigzargal!

  • @sankaranp783
    @sankaranp783 11 місяців тому

    Super song

  • @vanarajlkaveri3948
    @vanarajlkaveri3948 Місяць тому

    Devaganam

  • @VIJAYAKUMAR-gf3wk
    @VIJAYAKUMAR-gf3wk 6 місяців тому

    Ethini yuggam kaddanthaalum onngee nirkum paddaal bharathiyyeein kabiyyaa paddaal

  • @blessedenlightenment
    @blessedenlightenment 6 місяців тому

    Thirukkathal

  • @user-uq3lp7nh8v
    @user-uq3lp7nh8v 2 місяці тому

    அரூமைசார்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @madheshmadhesh7173
    @madheshmadhesh7173 10 місяців тому

    Nicely song 🌷❤💕👏🚣‍♀️🎼👍👌🎼🎼🎼