Це відео не доступне.
Перепрошуємо.

QUARANTINE FROM REALITY | KANIYA KANIYA | MANNADHI MANNAN | Episode 386

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2021
  • Episode 386
    Performed by : Santhosh Subramanian Vishruthi Girish
    Guitars: Laxman Arvind
    Veenai: Anjani Srinivasan
    Flute: Selva G Flautist
    Violin: Rangappriya Sankaranarayanan
    Percussion: Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    Mastered by: Shyam Benjamin
    Video Edit: Shivakumar Sridhar
    #quarantinefromreality #quarantinediaries #lockdownseries #musicheals #music #tamilmusic #MSVTKR #kannadasan #MGR #padmini #classics #vintage #classics

КОМЕНТАРІ • 427

  • @vmadhavan9457
    @vmadhavan9457 2 роки тому +30

    தெள்ளத் தெளிவான தமிழ் உச்சரிப்பு...
    சந்தோஷ் அவர்களின் குரல்...

  • @gowrithangavelu7218
    @gowrithangavelu7218 2 роки тому +25

    அருமையான இனிமையான சந்தோஷ் குரல்.. பிரமாதம்..

  • @thanutharmarasa1577
    @thanutharmarasa1577 2 роки тому +19

    இவ்வளவு சிறப்பாக பாடலை தந்த அனைத்து கலைஞ்ர்களுக்கும் வாழ்த்துக்கள் Shyam Benjamin உங்கள் ரசிகனின் வணக்கம் உங்க திறமைக்கு நிகர் நீங்கதான்

    • @parthasarathycr1952
      @parthasarathycr1952 2 роки тому +1

      Shyam, Iam your fan . Keep it up the tempo. C.R.P.Sarathy. sholinganallur.

  • @user-ug1pf2kf7c
    @user-ug1pf2kf7c 2 роки тому +8

    இசைக்குழுவின் பங்களிப்பு அருமை அற்புதம்

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому +4

    இசைமேதை ஐயா விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இனிய இசை அமைப்பு அய்யா கண்ணதாசன் அவர்களின் அருமையான பாடல் வரிகள் டிஎம்எஸ் ஐயா மற்றும் சுசீலா அம்மா அவர்களின் இனிமையான குரல் அருமை நீங்காத நினைவுகள்... நன்றி சுபஸ்ரீ அம்மா அவர்களுக்கு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 2 роки тому +18

    From the beginning till
    the end felt like dancing
    On a boat
    Excellent singing at the opening
    Humming by santhosh
    Extraordinary rendition by everyone 👏👏👏

  • @TamilNostalgia
    @TamilNostalgia 2 роки тому +12

    QFR TMS வந்தட்டார்! பிரமாதம் சந்தோஷ். விஷ்ருதி - ஷ்ருதி சுத்தம் 👌👌 கேட்க கேட்க சலிக்காத பாடல்

  • @rajtheo
    @rajtheo 2 роки тому +12

    கனிய கனிய இன்னும் எங்கள் மனங்களுக்கு இதமான பாடல்களை
    தர நேயர்கள் நீலவானும் நிலவும் போல ஆதரவு QFR க்கு வழங்குவார்கள்
    என்ற நம்பிக்கையுடன் ஆசிகள்.
    அற்புதமான படைப்பு இன்று. பங்காற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому +4

    சந்தோஷ் சுப்ரமணியம் மற்றும் விஷ்ருதி இருவரும் மிகவும் அருமையாகப் பாடி பாடலுக்கு சுவையும், மெருகும் அணிவித்திருக்கிறார்கள். இருவரின் குரல் வளமும் பாடலுக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இசையும் அருமை. பாடலின் இறுதியில் வரும் இருவரின் ஹம்மிங்கும் செவிக்கு இன்பம். 👏👏👏

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 2 роки тому +18

    There is currently no other singer who can handle a TMS song with the expertise of Santosh Subramaniam. To add to the sweetness his tamil pronunciation is so picture perfect giving us even greater satisfaction. The lady singer too sang so well making this rendition a super success! Thank you for the exceptional orchestration led by Shyam Benjamin and Venkat. Made my Friday a sweet one!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому +2

      Agreed. He's a very good singer singing so expressively. Yet, we are yet to come across a voice matching TMS's majesty and that dynamics. This's a fact. Maybe, that's why he still stays as a beaconing icon.

    • @ranjanfernando4169
      @ranjanfernando4169 2 роки тому +3

      @@vasudevancv8470 of course! There is no second TMS. His tamil pronunciation is unmatched and his deep voice with passion cannot be recreated by anyone except him reborn! My appreciation of Santosh is that he comes close enough for us to enjoy these songs with the advanced multiple track recordings of those memorable songs of TMS!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 роки тому

      @@ranjanfernando4169 S Sir. I concur with U. 👍

    • @thildorai4731
      @thildorai4731 2 роки тому

      He is ok but Raghav would hv been better

  • @ubisraman
    @ubisraman 2 роки тому +2

    சந்தோஷ் சுப்ரமணியன் - என்ன ஒரு குரல்!! இந்தப் பாடலைத் தேன் ஒழுகக் கொடுத்திருக்கிறார்! முழுக்க முழுக்க இன்று அவருடைய ராஜ்யம்தான்!!

  • @ramacha1970
    @ramacha1970 2 роки тому +11

    Such a pleasant song from the legends. Amazing and pleasing singing from Santhosh and Vishruthi with various dimensions. Brilliant support from the whole team.

  • @venkatachalampandian837
    @venkatachalampandian837 2 роки тому +8

    I am very much impressed by the singing of Santhosh

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 2 роки тому +4

    This song happens to be my #1 favourite of Makkal Thilagam duets - by the greatest duo of TMS & PS!
    MANNARGAL - why they are emperors of melody - another testament is this song! Melody oozes in every inch of this song!
    Would have heard / watched this song over a 1000 times!
    Why watch ? - Such a supremely magnetic Makkal Thilagam and in my opinion the ultimate pinnacle and epitome of beauty - Naatiya Peroli - Her expressions are just way beyond description!
    This song was my request to be featured in QFR and I am glad it was performed by two of my favorite singers - the unparalleled TMS of QFR - Santhosh and supremely talented Vishruthi - her expression filled rendering of tough sangadhis are a delight!
    The entire set of musicians deserve a special praise for bringing out that soul of the song - such a blessing to being playing this immortal song of MANNARGAL!

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 роки тому +3

    அருமையான பாடகர்கள், இசை கலைஞ்சர்கள், சிறப்பான பாடல் தேடல். வாழ்த்துக்கள்.

  • @surysekhar1085
    @surysekhar1085 2 роки тому +4

    Excellent rendition. Santhosh's voice is so close to TMS's especially on the high notes, a specialty of late TMS.

  • @yogasur1966
    @yogasur1966 2 роки тому +5

    சந்தோஷ் எப்போதும் Great in TMS SONGS

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Рік тому +1

    En ammaaaa.... ithu oru paattaaa... Devaloka isai.... idayam pichi edukku thu...makkal thilagathai marakka mudiyumaa..??.. Kangal nirayuthu Subammaa...antha kaala ninaivugal ippothum Evergreen.... Nostalgic.... No more words.... Pranamam to all legends and all artists.... 🙏🙏🙏🙏🙏💃💃💃💃🙏🙏🙏🙏

  • @ulaganathanmahadevan6254
    @ulaganathanmahadevan6254 2 роки тому +4

    Beautiful presentation ....Wow QFR. உண்மையிலே நல்ல விருந்து. நன்றி நன்றி.

  • @sureshnest
    @sureshnest 2 роки тому +3

    அருமையான தமிழ் உச்சரிப்பு சந்தோஷ் அவர்களே👏👏👏 உங்களால் இந்த பாடல் இன்று மேன்மை பெற்றது.. 🎉🎉🎉
    அழியா பாடலாக வாழவைக்கும் ஷ்யாம் பெஞ்சமின் மற்றும் அவர்களின் குழுவிற்கும் என் நல்வாழ்த்துக்கள்🙏

  • @scanvivek
    @scanvivek 2 роки тому +1

    Melliflous superlative... Santhosh gifted voice...wish you a bright future musically...both singers and musicians have done full justice to the song.... thank you Mrs Subhashree Thanikachalam

  • @ramasubramaniamramasubrama630
    @ramasubramaniamramasubrama630 2 роки тому +3

    Another milestone performance by the team of QFR.What a fantastic selection of singers to exactly suit the original track and so also the backround score.Another great great rendition and total credit goes to Smt.Subhasree Thanikachalam the mentor.Hats off.👌🤝👏🌹

  • @umavishwanath4396
    @umavishwanath4396 2 роки тому +7

    Santhosh and Vishruthi, Great performance....
    Wonderful orchestration...👍👏👏

  • @SelvaKumar-cf2tx
    @SelvaKumar-cf2tx 2 роки тому +23

    சாந்தோஷ் சுப்பிரமணி... கலக்குறீங்க பாஸ்... வாழ்த்துக்கள் ❤💕

  • @chandrashekarc8189
    @chandrashekarc8189 2 роки тому +1

    i became fan of Mr. Santhosh, thanks to all the members of QFR team

  • @latha2309
    @latha2309 2 роки тому +2

    Super analogy with vaazhai ilai kalyana virundhu. Santosh arumai arumai.. oru kanivaana melodic gambheeramana kural. Super vishruti, rangapriya, Laxman, Selva, ever smiling anjani and tala tansen. Arumaiyana samayal Shyam. Taste miga arumai. Katchiigal pramadham
    Siva

  • @7d2h3an9d8
    @7d2h3an9d8 2 роки тому +3

    It's remarkable how Vishruthi n Santhosh , young singers born well afta the 60s n 70s have captured the spirit of thiray-paadal singing of that era ! In the same vein Madam Subashri , just a little older than they, expresses concisely n expertly all aspects of light music from the 50s ! All praise to her , also !

    • @7d2h3an9d8
      @7d2h3an9d8 2 роки тому

      Error : ' ......... the spirit of thirray-pada paadalgall of that era ! '

    • @suseelaravichandran2340
      @suseelaravichandran2340 2 роки тому

      Lovely edit shiva .keeping the artists amidst the singers. All wonderful as usual Subhashri mam.

  • @subramanianb
    @subramanianb 2 роки тому +3

    Excellent singing by Santhosh Subramanian and Vishruthi Girish...Shyam, Venkat, Selva, Laxman, Rangapriya and Anjani have done marvelous job...sweet song.. produced by QFR really outstanding

  • @vectorindojanix848
    @vectorindojanix848 2 роки тому +3

    Santhosh our 2021 TMS we missed you. You are back always with Bing bang.
    Cute song well curated n presented in a golden plate. Great work. Shyam you n venkat can do any song old new ultra modern. Real talent. So as the entire team. Qfr here garland of Swiss chocolates for a change for all of you.

  • @gayathrishivakumar7799
    @gayathrishivakumar7799 2 роки тому +3

    Santosh Subramaniam you have once again proved to be one of the most precious GEMS of the #QFR Family. Mind blowing recreation. Keep rocking #QFR, we fans are here to support you touch every milestone Subhashree

  • @ganesh5702
    @ganesh5702 2 роки тому +1

    செம கலக்கு கலக்குறீங்க...சொல்ல வார்த்தைகளே இல்லை.வாழ்க வளர்க..

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +13

    *QFR QUIZ*
    1. சத்தங்களினால் சித்தம் மயக்கும்
    வித்தை புரிவது யார்?
    2. வெள்ளை கருப்பின் விரல் விளையாட்டில்
    உள்ளம் கவர்வது யார்?
    3. அனுமனின் அழகிய தாயின் பெயரால்
    கனியிசை பொழிவது யார்?
    4. ராகம், பாடல்(வகை) பெயரில் இசைக்கும்
    தேவதை மூவர் யார்?
    5. கண்ணன் வழியில் கானம் பொழியும்
    கந்தர்வர் இருவர் யார்?
    6. எண்ணம் மயக்கும் வண்ணக்கலவை
    அள்ளித் தெளிப்பது யார்?
    7. சிங்கப்பெண்ணாய் சிறுவில்லிசைத்து சிந்தையில் நிற்பது யார்?
    8. சங்கப் (பழைய) பாடலில் தங்கள் பங்கை
    தந்திடும் மூவர் யார்?
    9. விந்தைகள் நிறைந்த சரித்திரம் சொல்லும்
    சந்தனத் தென்றல் யார்?
    10. இளையவர் பெயரில் இன்னிசை மீட்டும்
    இருவர்கள் அவர் யார்?
    11. குழுவாய் நெஞ்ஞைக் கொள்ளையடிக்கும்
    கூட்டத்தவர்கள் யார்?
    12. முழுதாய் திரையிசைக் கடலில் மூழ்கி
    முத்தை எடுப்பவர் யார்?
    *விடைகள் நாளை*
    சரியான விடை எழுதுவோர் சுபஸ்ரீ மேடத்திடம் பரிசு பெற்றுக் கொள்ளவும்!

    • @santhanamr.7345
      @santhanamr.7345 2 роки тому +1

      Wonderful! Sooper quiz equally competitive to The brilliant feast 👌👍👏🤝🙏

    • @dr.radhikaramachandran1726
      @dr.radhikaramachandran1726 2 роки тому

      Very interesting questions.Enjoyed answering each and every one.Thankyou!🙏

  • @kpp1950
    @kpp1950 2 роки тому

    திரு ‌சந்தோஷ் அவர்களின் குரல் மிகவும் இனிமை .‌..இணைந்து
    ‌பாடும் பாடகியரை ஈர்த்து.. பாடலில் ‌ஒன்றிப் போக வைத்து ‌பாட வைக்கும் குரல் ... திரு TMS அவர்களின் குரலின் ‌சிறப்பே அதுதான். சந்தோஷ் அவர்களின் குரலில் இதைக் காணலாம் .

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 2 роки тому +3

    Beautiful 💕 super amazing performance congratulations from Netherlands Stay 💓 Safe. அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 роки тому +7

    Both singing excellent .
    Each song santhosh performance excellent. Clean singing.
    Tamil pronunciation excellent.
    God gifted voice. 🙌
    Music mesmerized everyone
    Congrats to team work
    👍

  • @sundaramg2665
    @sundaramg2665 2 роки тому +1

    Remarkable ,Mr.Benjamin I am your fan always ....singers are touching my heart ....Thanks madam ...

  • @homecameraroll
    @homecameraroll 2 роки тому +2

    Thank Almighty to listen to this wonderful Tamil lyrics, music and performance by young generation. Congrats to wonderful instrument & vocal team effort.

  • @velmaster2010
    @velmaster2010 2 роки тому +2

    This is an excellent melody composed by MSV and TKR. Santhosh and Vishruthi excellent singing. Venkat, Selva, Anjani, Rangapriya and Laxman did an amazing job. Siva fascinating editing. Shyam awesome performance, programming and arrangements.

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 2 роки тому +4

    The song and the music are excellent and a good feast for all of us .Thanks to the entire unit

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 2 роки тому +5

    Extraordinary singing Santosh!!!Crystal clear voice and crisp pronunciation with the right intonation is your God given blessing, and you have done full justice to the “Astoundingly versatile TMS baani “.Great going forward Santosh!!!!👍👍👍👍👍

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Рік тому

    Santhoshathin kanneer...en kann kalanguthu.. satyam... Nostalgic power... Aapaaramaana paattu... Pranamam great legends..Everlasting Enjoyment... No more words..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💝💝💝💝💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏

  • @kaladwarakanath5503
    @kaladwarakanath5503 5 місяців тому

    Vishruthi has the best voice among all the youngsters today! Dripping in honey and not too high or too low. No screeching, no falsetto and no gimmicks! Outstanding! Not surprising considering whose daughter she is! Hats off!

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 2 роки тому +2

    Really enjoyed today's presentation. I have listened this song countless times on radio, cassette, CD and on you tube and yet get fascinated every time I hear it. Santosh was, as usual, at his very best. I enjoy listening to him, especially his pronunciation, replicating TMS. It was Vishruthi that gave us a visual and singing treat... see her expressions at 5:45, 6:19, 6:34, 7:32, 8: 00 and finally when both did the humming at the end. That was "thalattu" par excellence. Wow, wow....
    What a performance. While I mentioned the singers, nothing should be taken away from the entire QFR team. Thank you to Suba mam for selecting this song and again, kudos to the entire QFR team for such an enchanting performance.

  • @csindhu5437
    @csindhu5437 Рік тому

    Dear Santhosh, all through ur dinging was able to see MGR Ayya with his pretty smile, dear Vishruthi not knly did u bring Padmini Amma to our eyes your smile alao had a semblance to her, was able to imagine the original sung scenes throughout this dong thanls to you both

  • @latharamakrishnan4677
    @latharamakrishnan4677 2 роки тому +7

    Santhosh, vishruthi and other team members.. Hats off to you all. What a dedicated one. I felt as if I was in joola. As usual shyam enjoyed his work and shiva's editing சான்ஸே இல்லை. 👏👏👏 எல்லா புகழும் ஷுபாவிற்கே🌹🌹🌹❤❤❤

    • @amudhana2783
      @amudhana2783 2 роки тому

      உங்களைப் போன்ற சிறப்பான கலைஞர்களால் தினமும் மகிழ்ச்சி அடைகின்றோம். தினமும் இரவு இரண்டு, மூன்று பாட்டுகள் கேட்டபின் அருமையான தூக்கம். உங்கள் அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 2 роки тому +4

    Arumaiyana padaippu, appadiye 60s pona feeling....fascinating. Fantastic effort by whole team on recreation of this lovely song. Thanks a lot QFR.

  • @karuppiahp235
    @karuppiahp235 2 роки тому +4

    Another Super performance from QFR team.singers & instruments players did their best.

  • @sububloom6852
    @sububloom6852 2 роки тому +4

    MS விஸ்வநாதன் மட்டுமல்ல TK ராமமூர்த்தியின் பங்கிணையும் எடுத்து சொன்ன விதம் அருமை.👌👌👌👌 விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சாகா வரம் பெற்ற பாடல்கள் வரிசையில் வந்த மகுடம் சூட்டிய இப்பாடலை.....சந்தோஷ் TMS ஐ செவி மூலம் ...குறிப்பாக high pitch ல் கண் முன் கொண்டு வருகிறார். QFR க்கு பாராட்டுகள்

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 2 роки тому +2

    பிரமாதமான பாடலை பரிமாறிய சிவாவுக்கு ஜெ

  • @lakshminarasimhan2658
    @lakshminarasimhan2658 7 місяців тому

    Super song subha sister..very nice renditions made santhosh and vishsruthi along with our excellent musician's supporting from the beginning till the end of the Black & white song......superb.....no words to say more.... excellent re creations....thanks to everyone....🙏🏼

  • @sivasaras12
    @sivasaras12 2 роки тому

    The great MSV has never disappointed his fans. I wonder whether any body can replace him.

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 2 роки тому +2

    Excellent singing by Santosh and Vishruthi. Kalakkittenga. You made everyone dance. Humming in the beginning by Santosh oh oh superb. Kudos to the entire team no words to express my feeling. Todays hero Santosh.

  • @nshenthilkumar7375
    @nshenthilkumar7375 2 роки тому +3

    Rangapriya played 🎻
    Superb -thanks🙏🙏🙏

  • @kasturiswami784
    @kasturiswami784 2 роки тому +3

    What a wonderful presentation. T.m.s in reality! Wow. I was transported to old times and old charming songs. Thanks to q.f.r team.

  • @rajasiva3724
    @rajasiva3724 2 роки тому +1

    Msv.ram,kannadasan,tms,susila Ammaகூட்டு ஆஹா அற்புதம்

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 роки тому +2

    ஆஹா. அற்புதமான கல்யாண விருந்து தான். சுபா மேடம் தலைமையில் qfr குடும்பத்தினர் அனைவரும் அருமையாகப் படைத்தனர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @josephruben2597
    @josephruben2597 2 роки тому +3

    மெல்லிசையில் நல்லிசை வழங்கிய இரட்டையர்கள் என்றும் நம் போற்றுதலுக்கும் புகழ்ச்சிக்கும் உரியவர்கள். சிறந்த பாடலை அதன் சிறப்புகளுடன் கொணர்ந்த அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 2 роки тому +2

    உள்ளம் கனியும் பாடலை
    படைத்த மாமேதைகளுக்கு மனமார்ந்த நன்றி.. சந்தோஷ்
    பாடினாலே சந்தோஷம்தான்.செல்வாவின் குழல் குயிலின் குரலை விட இனிமை.ஷியாம் வெங்கட் சிவக்குமார்
    சுபாமேடம் அனைவரும்
    இணைந்து சமைத்த
    விருந்து மிக அருமை.
    நாளை மட்டுமல்ல ஆரம்பம் முதல் இன்று வரை மட்டுமல்ல இனி என்றென்றும் QFR
    I love you,We love you
    All love you தான். அதில்
    மாற்றுக் கருத்து இல்லை.

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 2 роки тому +2

    Santhosh subramanian as usual rocking. Both, no no all of u rocking 👍❤️

  • @charumathijagadeeswaran5994
    @charumathijagadeeswaran5994 2 роки тому +1

    Santhosh, vishruthi miga அருமையான voice vow superb all others

  • @vijijambunathan182
    @vijijambunathan182 2 роки тому +1

    Arusuvai virundhu ..padaitha anaivarukum nandri nandri

  • @jaiganesh9811
    @jaiganesh9811 2 роки тому

    Excellent singing by Santhosh. Beautifully sung. Very sweet voice. Very soft and nice voice modulations from Santhosh...

  • @rradha61
    @rradha61 2 роки тому +3

    அருமையான presentation QFR team. 👏👏👏👏👏👏👏👏

  • @venkatramanviswanathan8920
    @venkatramanviswanathan8920 2 роки тому +4

    Today's song is xcellent to the power of infinity . Congrats team qfr

  • @vanithavelam4729
    @vanithavelam4729 Рік тому

    Superb singing by vishruthi Sruthi sutham excellent bhavam in voice matchless enthusiasm !!

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 роки тому

    Fantastic very well sung beautiful mesmerizing cordinate music introduction by madam all are excellent congratulations

  • @umaupendiran3205
    @umaupendiran3205 2 роки тому +1

    So nice. Oru kai packetla vachindu oru kaiyala vasikkara shyam Style beautiful. 🌹

  • @savithrirao58
    @savithrirao58 2 роки тому +2

    Both Santosh and Vishruthi's voice blended very well. Excellent choice of song. Excellent team work. Superb editing by Shivakumar and Kudos Shyam Benjamin as always.

  • @rajusekar3898
    @rajusekar3898 8 місяців тому

    Lovely singing by santhosh subramanian, also vishruthi
    Beautiful orchestration

  • @ravikuppusamy1355
    @ravikuppusamy1355 2 роки тому +1

    இனிய பாடல்.. மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்.
    ஹே ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.. ஐ லவ் யூ.... இந்த பாடல் மட்டுமல்ல, நாளைய பாடலும். ❤️❤️❤️

  • @selviganesh7742
    @selviganesh7742 2 роки тому +2

    Beautiful song. Our QFR TMS Awesome performance. His pronunciation fabulous. Shyams programming excellent and cool presentation. Kudos to the entire team.

  • @padmavathya9413
    @padmavathya9413 2 роки тому +2

    Excellent! Amazing, wonderful-all these are not enough to appreciate the performance of the highly talented singers, Santhosh and Vishruthi. The entire team deserves to be applauded. Santhosh pronouncing mmmm completely too me off! What a voice! May God bless these singers and musicians. Thank you, Subha for the musical feast.

  • @msudhakar5348
    @msudhakar5348 2 роки тому +4

    Nice singing by Santhosh Subramaniam and virsudhi. Nice music by Venkat, selva Lakhkutti,Sham well edited by Shiva and well presented by your Subhashree mam. Keep rocking.

  • @shank3k
    @shank3k Місяць тому

    Wow! Lovely song and singing by both. Outstanding rendition. Lovely hosting.🙌🙌🙌🌹🌹🌹

  • @MrNavien
    @MrNavien 2 роки тому

    Perfect Blended music
    Need 1000 eyes to see both mgr and padmini

  • @microsoftmi1385
    @microsoftmi1385 5 місяців тому

    What a rare beauty...Santhosh and Vishruthi were spot on! And the whole team sync was just superb. Heartfelt wished to the team. May God bless you all and keep up the splendid work.

  • @marmayogi1913
    @marmayogi1913 Рік тому

    Wov. Great. super. wonderful. fantastic. amazing.

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by Рік тому

    இந்தப்படம் எடுத்த போது MGR பத்மினீ TMS
    சுசீலா கண்ணதாசன்
    மெல்லிசை மன்னர்கள்
    அத்துணை பேரும் இளைஞர்கள். அதே
    இளமையுடன் QFR லிருந்து ஒரூ தேவகானம். வாழ்க.
    Beautiful rendition very close to the original.

  • @arjunannachimuthu8202
    @arjunannachimuthu8202 2 роки тому

    wonderful presentation team awesome santhose awsome singing through like thenmalai Visruthi like a painting came to sing merging with historical song

  • @kanchanakaruppannan4528
    @kanchanakaruppannan4528 2 роки тому +1

    Shyam the master✌️

  • @cmsubramaniam237
    @cmsubramaniam237 Місяць тому

    இனிமையான பாடலுக்கேற்ற குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @deviraja9554
    @deviraja9554 2 роки тому +2

    Amazing! 👏🏻Amazing!👏🏻 Amazing! 👏🏻

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 2 роки тому

    Hats off to santhosh.your pronounciation is equivalent to Legend TMS the great. visruthi is really a replica of nightingale susheela madam.Expecting more songs from this pair .

  • @saba6601
    @saba6601 2 роки тому

    A lovely rendition of this famous duet by the performers. Regards Dr Sabapathy.

  • @luckan20
    @luckan20 2 роки тому +1

    WOW! lovely rendition by Vishruthi and Santosh. Excellent choice with singers.

  • @kpp1950
    @kpp1950 2 роки тому

    விஷ்ருதி அவர்களின் குரலில் இதைக் ‌கேட்க கேட்க திகட்டவே
    இல்லை.. சந்தோஷ் அவர்கள் பாடும் ‌போது TMS அவர்களின் ‌நினைவுதான் வருகிறது.

  • @mallikasampath9659
    @mallikasampath9659 2 роки тому +2

    Fantastic, santhosh, what a performance, vishruthi also sang very well, kudos to Selva, Anjani,Rangapriya,Lakshman, Venkat and of course Shyam and Sivakumar

  • @Drdmr-fl7uf
    @Drdmr-fl7uf Рік тому

    Beautiful singing.... So melody... 🌷🌷🌷🌷💐💐🌹👍👏👏👏👏☘️

  • @aishwaryaraghuraman3211
    @aishwaryaraghuraman3211 2 роки тому +1

    Welcome back santosh wt a pronunciation santosh ad vishruthi super kudos to ur whole team

  • @kpp1950
    @kpp1950 2 роки тому

    விஷ்ருதி அவர்களின் குரலில் இதைக் ‌கேட்க கேட்க திகட்டவே
    இல்லை..

  • @kpp1950
    @kpp1950 2 роки тому +15

    நாளை நம் கவிஞர் ‌மகாகவி பாரதியின் பிறந்த நாள் ..அவரை வணங்கி நினைவு கூறும் வகையில் ஒரு பாடலையாவது பாடி அல்லது படித்து அஞ்சலி செலுத்துங்கள்.

  • @venbatamizh3704
    @venbatamizh3704 2 роки тому

    தமிழ் என் தாய் மொழி என்பதில்
    கர்வம் கொள்கிறேன்.கேட்க கேட்க
    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுது.

  • @natoo2000
    @natoo2000 2 роки тому

    If only we can stop the clock from tiking...would love to go back to that era of lovely meaningful songs ...and of course with QFR by the side...very good performance by all as usual... enthralling!!!!

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 2 роки тому +3

    Effortless and enjoyable programming Shyam.
    You are so very much at ease, and the cool confidence you exude makes the recreation a fantastic listening experience .🙏🙏🙏

  • @k2712m
    @k2712m 2 роки тому +2

    Superb job by all with Master Shyam.

  • @sampathp3655
    @sampathp3655 Рік тому

    Unbelievable performance by your young team. Really talented.

  • @shobhanakrishnamoorthy4931
    @shobhanakrishnamoorthy4931 2 роки тому +1

    Supero super royal treat. Wonderful presentation .

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 2 роки тому +1

    Santhosh QFR My favorite singer. His pronunciation beautiful. Arumai,arumai.நன்றி ஞ
    சுபஸ்ரீ மா வாழ்க வளத்துடன்.

  • @revathyshankar3450
    @revathyshankar3450 2 роки тому

    Super🙏👌😍🤩🍊💖💐⭐️ thank you 🙏vazga nalamudan 🙏

  • @vikramana
    @vikramana Рік тому

    Ranga priya a gifted violinist God bless you ma