உங்க எல்லாருடைய கால தொட்டு நன்றி சொல்லுறேன்! Theepetti Ganesan Emotional Interview Ever | Cineulagam

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2020
  • உங்க எல்லாருடைய கால தொட்டு நன்றி சொல்லுறேன்! Theepetti Ganesan Emotional Interview Ever | Cineulagam
    #TheepettiGanesanInterview #TheepettiGanesan #ThalaAjith
    Connect with Cineulagam : Tamil Cinema updates | Tamil Cinema interviews | Tamil Cinema News | Tamil Cinema Viral Videos | Tamil Cinema Viral Topics | Tamil Cinema Trailer | Tamil Cinema Teaser | Tamil Cinema Fans Reaction | Movie Review Public Reactions | Public Reviews | Celebrities Live | Celebrities TikTok Videos | Tamil Movie Hot Updates | Tamil Actress Videos | Actors Mashup | Tamil cinema Gossips | Tamil Cinema Trending | Today Trending Videos in UA-cam | Funny Videos in tamil Cinema | Director Interview | Actor Interview
    Check out our previous videos:
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • Розваги

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @ranjithkumar5565
    @ranjithkumar5565 4 роки тому +1077

    தமிழகத்தின் தலைமகன் தல அஜித்க்காக இந்த வீடியோவ பாக்க வந்தவங்க லைக் பன்னுங்க👍

    • @karthikraja5234
      @karthikraja5234 4 роки тому +13

      Thu... Thirundhavey mateenga da... Thevudiya pasangala... Thala vandhu oombuvaan paaru

    • @arunsharp9109
      @arunsharp9109 4 роки тому +12

      @@karthikraja5234 varthai mukkiyam tambi paathu irunthukonga

    • @sithamparanathansivendran5099
      @sithamparanathansivendran5099 4 роки тому

      Dei Punda

    • @sithamparanathansivendran5099
      @sithamparanathansivendran5099 4 роки тому

      Dei Punda

    • @DineshKumar-ii3xz
      @DineshKumar-ii3xz 4 роки тому +11

      @@karthikraja5234 Thevdiya la ku porandha thevdiya paiya ungamma ooka vituda thevdiya paiya Thala ya pathi Thappa pesadha da corona issue 1st 1. 25 crore Thala kudutharu appo enga da poninga Thevdiya paiya

  • @selvaraj5817
    @selvaraj5817 4 роки тому +2192

    உதவின்னலே முதலில் வருவது அண்ணன் ராகவலாரன்ஸ் தான்

  • @kaleesmach
    @kaleesmach 4 роки тому +967

    Ajith sir Will say not to tell about his help.
    Because Ajith , Lawrence are wonderful souls 😇

    • @lk-ij2xv
      @lk-ij2xv 4 роки тому +9

      Ivaruku mattum sonnru help pannenu

    • @kishorekumar5543
      @kishorekumar5543 4 роки тому +14

      @@lk-ij2xv help pana help vangunavanga solla thanda seivanga mutti settha punda mavane

    • @krishnakumar-yl6ql
      @krishnakumar-yl6ql 4 роки тому +26

      One Correction.. Ajith is a great Soul. Lawrence is a Asshole. He will do publicity stunt.

    • @princetalksjosephinesugant2678
      @princetalksjosephinesugant2678 4 роки тому +3

      Thanks 😊 brothers and sisters 💙💙❤️ God 🙏🙌 bless you my friend S..

    • @underworld3350
      @underworld3350 4 роки тому +15

      Plz don't compare ajith sir with this scumbag Lawrence

  • @kumarsubburao8657
    @kumarsubburao8657 4 роки тому +690

    இருக்கிறவன் உதவி செய்யற பெரிய விசயமில்லை...இல்லாதவன் செய்யறான் பாரு...அது தான்..மிக பெரிய உதவி...

    • @wajeenaseelovely580
      @wajeenaseelovely580 4 роки тому +1

      😍 unmaiyana Karuththu.... 😍

    • @5zaanworld421
      @5zaanworld421 4 роки тому +20

      Irunthalaum sai manau venum bro eraium disgrage pana venam pls earaium iraivanku anjeee nadakukranagla irunthalum ilanalum avanguku Iraivan melum melum kudupan

    • @subramanik3955
      @subramanik3955 4 роки тому

      Unmaiyana comment

    • @___alone._.lover___30
      @___alone._.lover___30 4 роки тому +3

      Erukura avangaluku dha nalathu seiya manasu varathu cuz money vantha nalla though la kanama poidum money change everything 😏

    • @rajasirpasalaimetalart3958
      @rajasirpasalaimetalart3958 4 роки тому +1

      sheikfemi sheikfemi sago arumaiyana varthaigal

  • @jasanjasperjasanjasper2061
    @jasanjasperjasanjasper2061 4 роки тому +855

    இவருக்கு முதல் உதவி செய்தவர் சினேகன்

    • @LogeshwaranM
      @LogeshwaranM 4 роки тому +6

      Yes

    • @SS-gr4wb
      @SS-gr4wb 4 роки тому +3

      Yes

    • @joelbarath5472
      @joelbarath5472 4 роки тому +3

      AMA my brother.

    • @muksith1233
      @muksith1233 4 роки тому +24

      என்னிடம் பணம் இருந்தால் நானும் இல்லாதோருவருக்கு உதவி செய்வேன்.

    • @vinothkumarv6245
      @vinothkumarv6245 4 роки тому +2

      Magilchi...

  • @PraveenKumar-gx7kk
    @PraveenKumar-gx7kk 4 роки тому +2

    நன்றி முத்து அண்ணா 🙏🙏🙏

  • @sikendharsheaid5518
    @sikendharsheaid5518 4 роки тому +327

    லாரன்ஸ் சாா் அஜித் சாா் இருவருமே உதவி செய்வதில் நல்வுல்லம் கொன்டவா்கள்

    • @vinothvrvinoth2081
      @vinothvrvinoth2081 4 роки тому +1

      Ooooooo

    • @vijayakumarb452
      @vijayakumarb452 4 роки тому +2

      @@vinothvrvinoth2081 ennadaa ooo

    • @vgopikashree2185
      @vgopikashree2185 4 роки тому +5

      இருவரும் கருணை உள்ளம் படைத்த கடவுள்கள் 😍😍😍😍😍😍

    • @sikendharsheaid5518
      @sikendharsheaid5518 4 роки тому +2

      @@vgopikashree2185 அம்மா கடவுலுக்கும் மனிதனுக்கும் வேருபாடு உன்டு சாதாரன மனிதனை கடவுலுக்கு இனை வைக்காதிங்க அவங்கலோட வுதவிக்கு நம்மநால முடிஞ்ச பாராட்ட தெரிவிங்க கடவுலும் மனிதனும் ஒன்றல்ல போர போக்க பாத்தா நல்ல மனுசனு பேரு போயி ரென்டு பேரையும் சாமியாக்கி கோயில கட்டிருவிங்கபோல உதவிக்கு நன்றி செலுத்துங்க இப்படி கடவுலுக்கு இனை வைக்காதிங்க சும்மாவே நாட்டுல ஆயிரகணக்கில் சாமி இருக்காம் நம்மாலுங்க இவங்கலையும் சாமி ஆக்கிடாம

    • @vijayakumarb452
      @vijayakumarb452 4 роки тому +1

      @@sikendharsheaid5518 யோவ் எத்தனையோ லட்சம் பேர் துடிதுடித்து சாவுறாங்க எந்த கடவுள்யா வந்து காப்பாத்துறார் சக மனிதன் தா தன்னோட உயிரை பணயமா வச்சு காப்பாத்துறான்

  • @detailscinemas2130
    @detailscinemas2130 4 роки тому +101

    ஆரம்பத்தில் முதலாவது உதவி செய்தது சினேகன் அண்ணன்தான்

  • @senthilnagarajan4639
    @senthilnagarajan4639 4 роки тому +61

    நானும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவி செய்தேன் வாழ்க வளமுடன்.

  • @janachennai6279
    @janachennai6279 4 роки тому +2

    பக்கத்துல இருக்குற அண்ணன் பேசுற தமிழ் அழகு

  • @user-rx3nu9nn6c
    @user-rx3nu9nn6c 4 роки тому +254

    தல அஜித் அவர்கள் கண்டிப்பாக உங்களை சந்திப்பார்... அந்தக் கடவுளின் துணை உண்டு...

    • @khilafathali6727
      @khilafathali6727 4 роки тому +1

      Thala always

    • @sivajijames2103
      @sivajijames2103 4 роки тому +4

      Ya just wait...waste of time..dont believe this asshole ajith...thank lawrance...

    • @sivajijames2103
      @sivajijames2103 4 роки тому +3

      Killicharu

    • @arunayyalur4713
      @arunayyalur4713 4 роки тому +1

      @@sivajijames2103 யோவ் ஜேம்ஸ் ...நடிகர் சங்க பெப்ஸிக்கு பணம். கொடுத்துட்டு ...பேர் சொல்ல கூடாதுனு சொல்லி ...பிரஸ் மீட்ல செல்வமணி சொன்னத செய்தில பாத்தியா இல்லயா நண்பா.....
      அவர் உதவி பண்ணிட்டாரு
      பண்ண உதவி வெளில தெரியக்கூடாது னு...
      அவர் பாலிஸி அதனால் தான் இவர் என்னை சந்திப்பதாக சொல்லி இருக்காருனு சொல்லி இருக்காப்ல கனேஷன்......

    • @sivajijames2103
      @sivajijames2103 4 роки тому

      @@arunayyalur4713 that u stupid fans will believe....maybe that asshole promo...I dont care about that bastard ajith...but most ppl knows his style...very famous u ppl will say thala silenta kodutharu anna he nvr gives...very soon silenta ajith munjile sori nayee kusu than vidapothu....antharakarane nangeh nambamaatom...singapurle anthara karan PR yeduthu namma pundamaven gov jaldra adikirangeh...tamilan PR yeduthalam ingeh ulla gov ne thangematangeh...anthara karangeh irukangela sariyana kota sappi...tamilane rombo down na papangeh...anthara pundamaven...yella anthara character same than...ajith koodia sikiram kaatuvan anthara puthiyeh...nalla thangu. ...

  • @vigneshvicky8139
    @vigneshvicky8139 4 роки тому +112

    Snehen, Ajith, Lawrence ❤️❤️

  • @8xanandmalaysia150
    @8xanandmalaysia150 4 роки тому +90

    Lawrence Anna great love you anna from Malaysia 🇲🇾🙏

  • @sivajayaraj8213
    @sivajayaraj8213 4 роки тому +115

    எவ்வளவு தான் காசு இருந்தாலும் உதவி செய்யுனும்னு மனசு வேணும்...மத்தவங்க இடத்துல இருந்து பிரச்சினை ய பாக்குறவங்க கடவுள்....

    • @yokeswariyokeswari2210
      @yokeswariyokeswari2210 4 роки тому

      Nanga 4m Malaysia,,,ippadi pattavangaluku,panam irukuravanga,kandippa help pannunga,,manasu vethanaya irukku,,avar nilamaila,naama iruntha namma nilamai enna aagumm..🤔uthaivi seingira ellarukkume...kadavul tunai iruppar..ganesan sir,kanneer vidatinga..happy ya irunga..👍

    • @mohmmadimam2299
      @mohmmadimam2299 3 роки тому

      @@yokeswariyokeswari2210 in.

    • @mohmmadimam2299
      @mohmmadimam2299 3 роки тому

      @@yokeswariyokeswari2210 No

  • @Blipblopppp07678
    @Blipblopppp07678 4 роки тому +4

    Thala🔥🔥🔥🔥🔥

  • @murthysmc488
    @murthysmc488 4 роки тому +102

    லாரன்ஸ் சார் நீங்க நடமாடும் தெய்வம் சார்.

  • @jujuirmvideos3315
    @jujuirmvideos3315 4 роки тому +47

    எல்லா புகழும் இறைவனுக்கே.
    சினேகன் மற்றும் சினி உலகம் சேனல் செய்த முதல் உதவி முருகனுடைய வாழ்க்கை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது

  • @dmkporvaal4679
    @dmkporvaal4679 4 роки тому +2

    நல்ல மனிதர் அண்ணன் முத்து அவர்கள் நன்றி முத்து அண்ணே.......

  • @ranjithkumar5565
    @ranjithkumar5565 4 роки тому +191

    ஆயிரம் பேர் சினிமா துறைக்கு வந்தாலும் " அஜித் " ஆக முடியாது!🙂
    தலை கீழாக நின்னாலும் " தல " ஆக முடியாது...!!!! 🔥😎🔥
    KING OF TAMIL CINEMA ThalaAJITH👑

    • @AkilaAkila-ic9iq
      @AkilaAkila-ic9iq 4 роки тому

      Thala Thala Thala

    • @vinothvrvinoth2081
      @vinothvrvinoth2081 4 роки тому

      Oooooo

    • @mersalrajesh4678
      @mersalrajesh4678 4 роки тому

      போடா ஆமை குஞ்சி 😂😂🤣

    • @mersalrajesh4678
      @mersalrajesh4678 4 роки тому

      அசித் 1ரூபா குடுத்தான் ஆஹ் 😂😂

    • @mersalrajesh4678
      @mersalrajesh4678 4 роки тому

      😂😂🤣🤣அவன் காசு கொடுக்கல வாடா சுட்டு குடுத்துருக்கான் 😂😂

  • @mugi333
    @mugi333 4 роки тому +273

    கடைசியா உழைக்கனும் வாய்ப்பு தாங்கனு கேட்டிங்க பாத்திங்களா அங்க நிக்கிறிங்க அண்ணே...

  • @maheshwarim55
    @maheshwarim55 4 роки тому +43

    லாரன்ஸ் அண்ணா மிகப்பெரிய மனிதர். நன்றி.

  • @rajeshs1210
    @rajeshs1210 4 роки тому +161

    திரையில் வில்லனாகவும் , நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகவும் இருக்கும் பல நல்ல உள்ளங்களில் நடிகர் முத்துவும் ஒருவர் .. வாழ்த்துகள ்அண்ணா 💐💐💐

    • @thawfiqrahman8861
      @thawfiqrahman8861 4 роки тому

      Bro muthu annan nadicha padam ethachum sollunga bro
      Search pani pathen edhum varamaatidhu

    • @actorharishentertainer8864
      @actorharishentertainer8864 4 роки тому +1

      @@thawfiqrahman8861 Vikram Vedha movie la kooda iruparu

    • @thawfiqrahman8861
      @thawfiqrahman8861 4 роки тому

      @@actorharishentertainer8864 thank u bro

    • @divagarandiva8594
      @divagarandiva8594 4 роки тому +2

      Not muthu anne only bro dhena anne also helping alot of family bro

  • @asimahaphotography3108
    @asimahaphotography3108 4 роки тому +37

    தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் நேற்று பார்க்கும் போது கூட அவ்வளவு அருமையா இருந்துச்சு.......
    உங்க நடிப்பு அருமையா இருக்கும்.... ரேணிகுண்டா moviela நீங்க ஜெயில்" ல பேசுற dialoque ipovaraikkum maassss

  • @dhakshinamurthy51
    @dhakshinamurthy51 3 роки тому +7

    Any one after his death news😭

    • @rsounder225
      @rsounder225 3 роки тому

      😣😣😔😔😔😔😔😔

  • @nagarajnagu9974
    @nagarajnagu9974 4 роки тому +69

    Corona mudiyattum Ajith sir kandipa kupiduvaru. ..thala nalla vullam kondavar and Lawrence sir yum . great man's

  • @velupilaiaravinth9048
    @velupilaiaravinth9048 4 роки тому +2

    எல்லாவல்ல முருகப்பெருமான்
    கைவிடமாட்டார் வாழ்த்துக்கள் வெற்றிபெற

  • @lolgamer16
    @lolgamer16 3 роки тому +1

    Ajith sir is a great man🔥🔥

  • @dhanushkadhanushka9833
    @dhanushkadhanushka9833 4 роки тому +5

    எங்க அண்ணா லாரன்ஸ் சூப்பர் நீங்க 100வருஷம் நல்லா இருக்கன்னும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @colinabishan5938
    @colinabishan5938 4 роки тому +57

    Ajith sir name pathathume video click panniten

  • @anbuarasan8007
    @anbuarasan8007 4 роки тому +4

    உதவிய அனைவருக்கும் நன்றி கூட இருந்த அண்ணாவுக்கு மிக்க நன்றி..... கடவுள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பார்

  • @Uwaisthoufic7
    @Uwaisthoufic7 4 роки тому +22

    8:40 thala the king maker

  • @mycutepets077
    @mycutepets077 4 роки тому +6

    கேட்க மனமின்றி தன்மானத்தை விட்டு கொடுக்காமல் இருக்கும் எத்தனையோ மக்கள்... இன்று............ பசியில் கண்ணீரோடு இருக்கிறார்கள்

  • @siddharth5904
    @siddharth5904 4 роки тому +3

    Lawrence sir neenga vera level super. 🙏👍👍👍

  • @bootoit
    @bootoit 4 роки тому +31

    சிறந்த மனிதன் -ராகாவா லாரன்ஸ்....
    முத்து அண்ணன் -அவருடைய தாடி மீசையில ஒழிந்திருக்கும் அழகான(கள்ளம் கபடமில்லாத) குழந்தை....

  • @jeremiahjoel4381
    @jeremiahjoel4381 4 роки тому +182

    8:44 Thala Reference. Thank me later.

    • @logesvarymuruganandan4803
      @logesvarymuruganandan4803 4 роки тому +2

      Thanks

    • @selvarajk5855
      @selvarajk5855 4 роки тому +1

      😂🤣😂😂😂😂😂😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣😂🤣😂😂🤣😂🤣😂😂🤣😂😅😅😂😅😂😅😂

    • @saisharath2022
      @saisharath2022 4 роки тому +1

      Adhelam sola mudyathu

    • @rahulm4477
      @rahulm4477 4 роки тому +3

      @@saisharath2022 nee solla theva illa moditu kelambu

    • @hassenapastrychef8050
      @hassenapastrychef8050 4 роки тому +1

      Thank you jeremiah joel ! 😊

  • @ygkdreamwarrior7293
    @ygkdreamwarrior7293 4 роки тому +2

    Cineulghathuku romba thanks bros ..and kaithi villain Anna ungha manasula evaloo anbaa.....romba thanks who are all supported...

  • @thee1653
    @thee1653 3 роки тому +2

    இப்போ நீங்க இல்லன்றதையே நம்ப முடியல தம்பி, உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். 😭😭😭

  • @anwarfarook1913
    @anwarfarook1913 4 роки тому +3

    Subscribe பண்ணிட்டேன். இது மாதிரி இல்லாத பட்டவர்கள் வீடியோ போடுவதால் உதவி கிடைக்கலாம் cine ullagam சூப்பர் 👍👍

  • @ramrani3870
    @ramrani3870 4 роки тому +133

    முத்து அண்ணே நீ வாழும் கடவுள் அண்ணே

  • @8xanandmalaysia150
    @8xanandmalaysia150 4 роки тому +68

    Ar rahman sir love you 🖤

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 4 роки тому +1

    உதவி செய்த நல்ல உல்லங்குளுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @santhoshmari258
    @santhoshmari258 4 роки тому +2

    IM PROUD TO BE LAWRENCE ANNA FAN
    BANGALORE SANTHOSH

  • @BalaMurugan-pc9qe
    @BalaMurugan-pc9qe 4 роки тому +41

    விரைவில் தல உதவி செய்வார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy 4 роки тому +23

    முத்து சார் 🙏🙏🙏
    நீங்கலாம் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்..

  • @sharujansharu9651
    @sharujansharu9651 4 роки тому +2

    Ragava anna Nega great heart ulla real Hero ♥️♥️♥️.HELP panna ella thukam ROMBA THANX♥️♥️♥️♥️♥️

  • @rudrashiva892
    @rudrashiva892 4 роки тому +17

    Very good... Ajith anna.... I am happy😄😃😁...

  • @Muthukumar-te6xj
    @Muthukumar-te6xj 4 роки тому +44

    ராகவா அண்ணா எதைலையுமே நம்பர்1

  • @hifromtamizhan4685
    @hifromtamizhan4685 4 роки тому +135

    உண்மையில் உங்களை ஊக்கப்படுத்தியதும்..உதவியதும் சினி உலகம் மற்றும் அடுத்து உதவி செய்த நல் உள்ளம் கொண்டவர்கள் தான்..உதவி செய்தவர்களை விட..உதவி கிடைக்க காரணமாக இருந்த சினி உலகம் தான்...உங்கள் உண்மை பணி தொடரட்டும் சினி உலகம்...

  • @jessijessi5796
    @jessijessi5796 4 роки тому +2

    Romba nandri..enake uthavi senjamari feel panren thq

  • @rajakumari9915
    @rajakumari9915 4 роки тому +6

    Happy birthday thala😎🔥🔥🔥

  • @mathi4962
    @mathi4962 4 роки тому +55

    ரசிகனுக்கு ஒரு நல்ல வழி காட்டியாக மட்டும் அல்ல, மக்களுக்கு உதவும் மனப்பான்மையும் கொண்டவர் அஜித்....

  • @tamilsri9338
    @tamilsri9338 4 роки тому +1

    இந்த விஷயத்தை வெளியே கொண்டுவந்த சேனலுக்கு நன்றி சொல்வோம்

  • @ananthbala3105
    @ananthbala3105 4 роки тому +1

    இந்த சகோதர்க்கு உதவிய அனைத்து நல்ல உள்ளஙகளுக்கும் நன்றி

  • @vishwanaths2196
    @vishwanaths2196 4 роки тому +56

    Hats off to Raghava Lawrence... He is a Saintly person.. especially if u r differently abled then Lawrence will rush to help... God be with him always.

  • @sudhab1645
    @sudhab1645 4 роки тому +228

    பறவைமுனியம்மாவிற்கு இதுபோல் உதவி செய்திருக்கலாம்.

    • @djeagandhivijayakumar1107
      @djeagandhivijayakumar1107 4 роки тому +5

      Sudha B ..jayalalitha 5l banque potangalae

    • @loveallplease3987
      @loveallplease3987 4 роки тому +1

      @@djeagandhivijayakumar1107 unmaiyava

    • @djeagandhivijayakumar1107
      @djeagandhivijayakumar1107 4 роки тому +4

      LOVE ALL PLEASE ...ama 5l banque la Cm jayalalitha yeppavo pottanga antha panathula vantha vattiya vachithan avanga valthanga

    • @loveallplease3987
      @loveallplease3987 4 роки тому +1

      @@djeagandhivijayakumar1107 ok super bro

    • @sankarp3508
      @sankarp3508 4 роки тому +6

      @@djeagandhivijayakumar1107 and Vishal danush sivakarthikeyan also panam kuduthanga bro

  • @padmarajk7307
    @padmarajk7307 4 роки тому +2

    லாரன்ஸ் அண்ணனுக்கு மிக பெரிய நன்றி அவர் நல்லா இருக்கணும்

  • @loganayakilogi5505
    @loganayakilogi5505 4 роки тому +49

    மனித நேயம் மிக்க மனிதர் லாரன்ஸ் அவர்கள்

  • @little_moon916
    @little_moon916 4 роки тому +17

    REAL MAN AJITHKUMAR SIR CONFIRM HELPING
    Your family members
    GOD BLESS YOUR FAMILY MEMBERS AJITHKUMAR SIR THANK YOU

  • @cameraprem9164
    @cameraprem9164 4 роки тому +110

    உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனம்மார்ந்த நன்றிகள்
    💞Great🙏salute🙏for🙏🌍🌍சினிஉலகம்🌍🌍

    • @k.veerapandipandi7955
      @k.veerapandipandi7955 4 роки тому +3

      அவருக்கு தல பெயர் சொல்லி உதவி செய்ததில் நானும் ஒருவன் அண்ணா

    • @cameraprem9164
      @cameraprem9164 4 роки тому

      Great nanba

  • @amyrsalman5900
    @amyrsalman5900 4 роки тому +1

    சினிமா உலகில் இன்னமும் இவரை போன்ற நபர்கள் இருப்பார்கள் அவர்களுடைய வாழ்க்கையையும் மாற்றி அமைக்க வேண்டியது சினிமா துறையின் கடமை வாழ்க வளமுடன்

  • @santhoshkumar-yd4in
    @santhoshkumar-yd4in 4 роки тому +2

    கவலைப்படவேண்டாம் சகோதரா, இந்த உலகம் நல்லவர்கள் நிறைந்தது

  • @rajakumari9915
    @rajakumari9915 4 роки тому +6

    Andrum indrum endrum ore thala athu Namma 😎Ultimate star thala Ajith Kumar sir than thala veriyan oru like podungaa🔥🔥🔥🔥🔥

  • @suventhiransuventhiran9610
    @suventhiransuventhiran9610 4 роки тому +9

    உங்களுக்கு உதவிய உள்ளங்களுக்கு மிக்கநன்றி
    ஆனால் ஈழத்தமிழனுக்கு
    உதவ எங்கட தலைவர் இல்லையே. வாழ்கதமிழ்

  • @kalidasan5131
    @kalidasan5131 4 роки тому +1

    Muthu sir ungala pola nalla ullangal...iruppadhaldhan...indha ulagam...Nallave irukkum....

  • @dr.thirumenisundharam3549
    @dr.thirumenisundharam3549 4 роки тому +1

    Thanks Muthu sir.....🙏🙏🙏

  • @susieseenu2596
    @susieseenu2596 4 роки тому +18

    Thank u so much Muthu Sir for ur kind help to this brothers family.... Hand of to u and Cineulagam

  • @instareels14235
    @instareels14235 4 роки тому +30

    UA-cam la Oru urupidiyana channel nandri cineulagam🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому +2

    மிக சிறப்பு மகிழ்ச்சி
    மிக்க நன்றி சினி உலகம்
    உதவிய நல் உள்ளங்கள்
    அனைவருக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @ananthananth6800
    @ananthananth6800 4 роки тому +232

    உதவிக்கு மறு பெயர் ராகவலரன்ஸ்

    • @aruns2604
      @aruns2604 4 роки тому +1

      S nanba

    • @user-mg9ft1ss9n
      @user-mg9ft1ss9n 4 роки тому +1

      உதவி மட்டுமல்ல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்

    • @sivasankar-pw2hg
      @sivasankar-pw2hg 4 роки тому

      Crct bro

  • @UdumalaiBala
    @UdumalaiBala 4 роки тому +78

    கஷ்டப்படறவங்களுக்கு சினிமால ஞாபகத்துக்கு வரக்கூடிய முதல் மனிதர் .... மாமனிதர் ....தல தான் ... தல போல வருமா ....

  • @venkatvenkatjala1940
    @venkatvenkatjala1940 4 роки тому +24

    Weldon Cine ulagam, Tks to Mr. Ragava Laurance and all people those who help them, once again Tks to all

  • @aaryanvlogs7681
    @aaryanvlogs7681 4 роки тому +37

    Iam going to watch billa2 now..

  • @karthikanbalagan8032
    @karthikanbalagan8032 4 роки тому +4

    இது போன்று சினிமா சமந்தாபடாத , சாமானிய மக்களுக்கம் அனைவரும் உதவ வேண்டும் தயவு செய்து அவர்களையும் ஊடக வாயிலாக அறிந்து உதவலாம்

  • @reyascena9876
    @reyascena9876 4 роки тому +8

    MasS Thala

  • @ranjithkumar5565
    @ranjithkumar5565 4 роки тому +79

    மக்கள் தலைவன் அஜித்🤗

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 4 роки тому +1

    மனிதம் இன்னும் இருக்கிறது 💚

  • @goodvibesonly2842
    @goodvibesonly2842 4 роки тому +1

    கஷ்ட காலத்தில் தான் தெரியும் நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 4 роки тому +26

    மென்மேலும் நீங்கள் வளர்ச்சியடைய என் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @shyamalaanand3843
    @shyamalaanand3843 4 роки тому +25

    Lawrence sir u r great sir..

  • @hudaschoolpanruti.6910
    @hudaschoolpanruti.6910 4 роки тому +1

    முத்து அண்ணன் இந்த உதவி உங்களையும் உங்கள் சந்ததியினரை இறைவன் வாழவைப்பான்.

  • @gautamsuriya9176
    @gautamsuriya9176 4 роки тому +14

    Lawrence never saves money. Coz he knows the fact that were not going to take money with us when we die ♥️

  • @angelrosemary8215
    @angelrosemary8215 4 роки тому +231

    முதலில் உதவி செய்தது சினேகன் ப்ரோ, அவரை முதலில் சொல்லாமல் போனது சரி இல்லை

    • @bala842
      @bala842 4 роки тому +12

      Yaaru ma nee ? Nadri solrathulaa lam ordering pakureenga ? 🤦

    • @saleem3504
      @saleem3504 4 роки тому +3

      Yar uthavi seithal enna ninaivil eruthal pothum

    • @rathuacademy7972
      @rathuacademy7972 4 роки тому +3

      Yaruma nee kasdathula pesum pothu order eathir pakuringa

    • @MR-ny1vx
      @MR-ny1vx 4 роки тому

      100 sathevitham

    • @sudha.s4967
      @sudha.s4967 4 роки тому +1

      Neenga sonnathum correct
      1 n 2nd nu illa muthalil uthava munvanthavar snehan anna avarkal
      Lawerence anna eppavume deivam yarukku kastam irunthalum avar uthava munvaruvaru

  • @aswarleesha1615
    @aswarleesha1615 4 роки тому +13

    Ajith sir thank you

  • @NadaPuvee-bv3bq
    @NadaPuvee-bv3bq 4 роки тому +1

    Muthu annanai padangalil villana parkum pothu periya gobam varum..aaanal.. evvalavu naala ullam padacha manushan ...you are greate annai muthu

  • @porkoeazilmedia3382
    @porkoeazilmedia3382 4 роки тому

    சினிஉலகம் நிறுவனத்திற்க்கு
    என் அன்பான நன்றிகள் ,
    மிகவும் அபரிமிதமான செயல்
    உங்களின் இந்த ஊடக செயல் .
    மகிழ்வித்து மகிழ்
    என்பது போல ....
    எதோ ஒரு செய்தியை சொல்லும்
    சமுக வலைதலைங்களில் ... இதுதான் செய்தி தகவல் என்று
    தெரிவித்து . அதற்க்கான நல்ல
    பயனும் தேடி தந்த விடயம் .....
    நன்றிகள் ........

  • @asramuramu4601
    @asramuramu4601 4 роки тому +24

    Good heart.. great human being... !

  • @syedanoorjahanfarook9645
    @syedanoorjahanfarook9645 4 роки тому +10

    Ragava lawrence is a original super star

  • @pradeepganesh9616
    @pradeepganesh9616 4 роки тому +2

    உண்மையான பத்திரிக்கையாளர்கள் நீங்கதான் நண்பர்களே.. தலைவணங்குகிறேன்..

  • @edwardjayaraj3296
    @edwardjayaraj3296 4 роки тому +39

    Great man n actor , he.knows future , mr ajith has been doing silently ...

  • @arogyaammussamayal1398
    @arogyaammussamayal1398 4 роки тому +7

    Thanks.cini ulagam&lawrence sir&ashok sir👌👌👌👌👌

  • @danieshmanokaran8229
    @danieshmanokaran8229 4 роки тому +43

    Snehan sir
    Lawrence anna
    Fans
    Great👍👍👍👍
    But wher nadigar sangam ????

    • @muthukumaran8942
      @muthukumaran8942 4 роки тому

      Good question bro..

    • @krishnansekar7106
      @krishnansekar7106 4 роки тому +2

      Vishal oombitu irukan thevdiya paiyan avane inum konja nal video potu help kepan

    • @naanyaar7098
      @naanyaar7098 4 роки тому +1

      Building construction on going 😂😂😂😠😠😠

  • @Naveen-dq6ed
    @Naveen-dq6ed 4 роки тому +1

    Lawrence master you are pure soul sir god bless you brother

  • @sabaritv1212
    @sabaritv1212 4 роки тому +3

    என்றும் லாரன்ஸ் அண்ணா 😍🔥

  • @kayalchannel7800
    @kayalchannel7800 4 роки тому +62

    Dont cry bro. ALL THE BEST

  • @rajasubha6129
    @rajasubha6129 4 роки тому +16

    தீப்பெட்டி கணேசன் அவர்களுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்

  • @hemamalini7019
    @hemamalini7019 4 роки тому +1

    God is within people like muthu sir. No words to explain. Be happy always. Yedhuvum kadandhu pogum nala kaalam kattayam varum 👍

  • @anbalagananbu8858
    @anbalagananbu8858 4 роки тому +9

    Thalaa thanks

  • @RamNammalvar
    @RamNammalvar 4 роки тому +58

    ப்ரோ உங்கள் உடல்நலம் இப்போது எப்படி இருக்கிறது????
    முழுவதும் குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்.

    • @muthuganesanprince7041
      @muthuganesanprince7041 4 роки тому

      ram nrp ஏன் என்ன ஆச்சு இவருக்கு

    • @RamNammalvar
      @RamNammalvar 4 роки тому

      @@muthuganesanprince7041
      கால் ஒழுங்காக நடக்க முடியாமல் செயல் இழந்தது போல் ஆகிவிட்டது என்று இதற்கு முன்பு வந்த வீடியோவில் கூறியிருந்தார் அதனால்தான் இந்த நிலைமையாம்

    • @muthuganesanprince7041
      @muthuganesanprince7041 4 роки тому +1

      ram nrp சரி நண்பா

  • @vishwanaths2196
    @vishwanaths2196 4 роки тому +70

    We know that Ajith has done the help and all of us know that he will insist not to tell anyone about his charitable work. I know about This attitude of Ajith Personally.

    • @shinechristopher5621
      @shinechristopher5621 4 роки тому +5

      😂😂😂😂😂ipadyae ura emathunga daaaaawwww

    • @kinderwonderssharvesh184
      @kinderwonderssharvesh184 4 роки тому +2

      Shine Christopher ajith sir don’t need to betray anyone ... he is fine gentleman than any one in film industry

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 4 роки тому +1

      @@shinechristopher5621 ethku da emathanum.poi ketu paru da thalaya pathi

    • @vishwanaths2196
      @vishwanaths2196 4 роки тому +3

      @ Shine Christopher - pls don’t talk random about Ajith .. Pls don’t ... He is true not just another actor.. he is and I know. I am not someone who will fight with u and counter argue. Bye

    • @andrewanthony2053
      @andrewanthony2053 4 роки тому +1

      Yes Ajith is great man..

  • @muthukrishnan2254
    @muthukrishnan2254 4 роки тому +17

    PRO அ சோக்
    அவர்களுக்கு ம்
    முத்து அவர்களுக்கும்
    மனம் நி றைந்த
    வாழ்த்துகள்
    முத்து அவர்களின்
    குரல்
    மிக இனிமையாக
    உள்ளது