2024-2030 நடக்கப்போகும் பேரிடர்கள்..!! | 2024-2030 disasters to happen..!!

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 244

  • @MSUJATHA-n5y
    @MSUJATHA-n5y 2 місяці тому +40

    உலகமே அழியட்டும் கடவுளுக்கு மிகப்பெரிய நன்றியை சொல்லுவேன்

    • @silvarajoomuniandy4316
      @silvarajoomuniandy4316 2 місяці тому +1

      The world will not perish, humanity will survive for thousands of years to come. Kaliyuga is 5000 years of 432,000 years.

  • @shobasuniqueway9927
    @shobasuniqueway9927 2 місяці тому +84

    மொத்தமா அழியட்டும். என் வாழ்க்கையில் ஒரு நல்ல வரை கூட பார்த்தது இல்லை. துரோகம். வலி மோசடி கிரைம் கிரைம்...... பார்த்து பார்த்து வலியில் துடித்து வாழும் இந்த வாழ்க்கை போதும்.

    • @RameshBabu-tv6ln
      @RameshBabu-tv6ln 2 місяці тому +1

      உண்மை

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 2 місяці тому +3

      தாய் தந்தை yare துரோகம் சுயநலமான அம்மா அப்பா என் vashkiyil

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 2 місяці тому

      ​@@legendsbeknightking815தெய்வம் துரோகம் நினைக்காது.துர்க்காதேவியை வணங்கி வரவும்.கர்மவினை குறையும்.

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 2 місяці тому

      😢​@@legendsbeknightking815

    • @nithiyaravichandran2332
      @nithiyaravichandran2332 2 місяці тому

      கலிகாலம்

  • @goodmorning1968
    @goodmorning1968 2 місяці тому +16

    தெய்வம் 'ஒவ்வொரு' சமயம் 'ஒவ்வொருவர்' வாக்கில் வந்து அமரும்! கேட்டுக்கொண்டு அந்த வாக்கின்படி முடிந்த வரை நடந்துக்கொள்ள வேண்டும்!

  • @user-oj9id6tm6e
    @user-oj9id6tm6e 2 місяці тому +48

    இயற்கை நாயகன் தன் கடமையை செய்வார். இதில் அனைவரும் அடக்கம்.

  • @muruganmurugan4489
    @muruganmurugan4489 26 днів тому

    அருமை ஐய்யா

  • @selvamaniselvamani1776
    @selvamaniselvamani1776 2 місяці тому +2

    ஐயா உங்களுக்கு மிக்க நன்றி இயற்கையை காக்க வேண்டும் பிரபஞ்சம் மிக அழகானது

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 2 місяці тому +21

    ஏன் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நடக்கும் நடக்கிறது என்று நான் நம்புவேன்❤❤❤ நான் துலாம் சுவாதி நட்சத்திரம் உண்மையாகவே நான் படாத கஷ்டங்கள் பட்டு செய்யாத தப்புக்கெல்லாம் தண்டனை அனுபவித்து இப்போது ஒரு 8 மாத காலமாக நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் அதன்படியே கண்ணீர் சில நேரங்கள் வடித்தாலும் பல வழிகளில் நன்மை நடந்து என் மனதில் நிம்மதி பிறந்திருக்கிறது அல்லவா❤❤❤❤ வருஷம் 365 நாளும் நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்றால் யாராவது நலமாக இருக்க முடியுமா சின்னதா கால் இடறி விழுந்தால் கூட அது ஒரு மன வலி தானே அப்படி நம் விஷயத்தில் கவனமாக இருங்கள் நல்லபடியாக இருங்கள் என்று சொல்வது❤❤❤❤❤❤❤❤❤❤ ஆனால் ஒன்று நீங்க சொல்வது நமக்கு நம் நாட்டுக்கு நம் தலையில் போட்டு வைத்ததை யாராலும் மாற்ற முடியாது என்பது உண்மைதானே ஐயா 🙏🙏🙏🙏

  • @senthilSenthil-pn6ry
    @senthilSenthil-pn6ry 2 місяці тому +5

    ஐயா காலை வணக்கம் ஐயா உங்க வாக்கு தெய்வ வாக்கு ஐயா நீங்க நல்லா இருக்கணும் ஐயா அனைத்து தெய்வங்களும் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் ஐயா சென்னையிலிருந்து வில்லிவாக்கம். செந்தில்குமார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      Full address போடுங்க

  • @krishnamoorthy-fn8qe
    @krishnamoorthy-fn8qe 2 місяці тому +4

    உலகத்தின் காலம் அது அது அப்பே நடந்தே தீரூம் இதுதான் விதி

  • @sivacr1055
    @sivacr1055 2 місяці тому +132

    யார் சொன்னாங்க இந்த ஆள் வாய்ல நல்லதே வரதான்னு😂😂😂😂😂 நீங்கள் சொல்வது 100% அப்படியே நடக்கிறது

    • @sepapril2011
      @sepapril2011 2 місяці тому +5

      Mamnangatti

    • @selvakumari5646
      @selvakumari5646 2 місяці тому

      Fool. Always telling lies , not even one topic he talks his own . Copy cat .

    • @Gayi_sai
      @Gayi_sai 2 місяці тому

      He is such a commercial person and money minded but speaks in media as if he is genuine..
      We bought a vasthu product from him which is very expensive..
      Such a greedy man.

    • @s.p.prakash100
      @s.p.prakash100 2 місяці тому

      அப்டேட் இல்லாதவர். Basic ஜோதிடர்.

  • @thamillarasis7591
    @thamillarasis7591 2 місяці тому +11

    நன்றி அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் கேக்காத ஆளை விடுங்க அய்யா நாங்கள் இருக்கிறோம் நீங்கள் எங்கள் வழி வகுத்தது தரவேண்டும் அய்யா

  • @subhadraknair2824
    @subhadraknair2824 2 місяці тому +2

    Shelvi sir please next pm naan varuven. Eppo kaanum intha aniyaayangal thiruppi viduven. Ellathayum ozhungu paduthiye aaven. Thaniyaaka ninnalum singamaa nirppen. Ellavatrirkkum suthanthiram kodupoath sariyana maargamalla. Oru kannil sunnambu oru kannil vennai vaippad koodath. Muthukil kutha koodath. Sol ondru seyal verondraaka irukka koodath. Ethu nature's words. Nature blessed good real person.

  • @selvaganapathi9044
    @selvaganapathi9044 2 місяці тому +14

    நன்றி Mr. செல்வி அண்ணா 🤝🙏🙏🙏🙏🙏

  • @thangarajants4851
    @thangarajants4851 2 місяці тому +23

    வருங்காலத்தில் நடக்கப் போவதை சொல்பவர் வயநாட்டில் நடக்கப் போவதை முன்கூட்டியே சொல்லி இருக்கலாமே.

    • @Breeze-baby
      @Breeze-baby 2 місяці тому +8

      இவரோட வீடியோஸ் தேடி பாருங்க.,.... வயநாடு பற்றி சொல்லி இருக்கிறார்...

    • @newmoon5598
      @newmoon5598 2 місяці тому

      Like anuppu parkkuran

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 місяці тому

      Avaroda yellaa video vayum paarthuttu approma comment seiiynga saar

    • @sekaranvvs3982
      @sekaranvvs3982 2 місяці тому

      8:13 ​@@Breeze-baby

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb 2 місяці тому +1

      உஙக. வீட்டுக்கு வந்து உங்க காதுல. ஈயத்த காய்ச்சி தான் ஊத்தனும்

  • @pkl-tl9qp
    @pkl-tl9qp 2 місяці тому +28

    கோபாலபுர குடும்பம் எப்போ தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் 😂?

    • @jayakumar9861
      @jayakumar9861 2 місяці тому +2

      எனக்கு josiyam teriyathu .. ana athu nadakkathu

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 2 місяці тому +2

      @@jayakumar9861 பக்ஷி சொல்லுச்சா ? கண்டிப்பா நடக்கும் 2026 ல் எல்லோரும் சேர்ந்து ஒட வைக்கறோம் 😂

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 місяці тому

      @@pkl-tl9qp நீங்க விரட்டுவீங்க அப்படின்னு தெரியுது இல்ல, அப்பா எதுக்கு எப்போ ஒழியும் அப்படின்னு கேள்வி கேட்டீங்க?

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp 2 місяці тому

      @@parthasarathy.chakravarthy3002 அனைத்து கைகளும் (விரல்) சேர்ந்து தான் சாதிக்க முடியும்🙏

    • @sridhark510
      @sridhark510 2 місяці тому

      ​@@jayakumar9861அதுக்கு அழிவே கிடையாது...உலகமே அழிஞ்சாலும் கோபாலபுரம் அழியாது...

  • @RaniShanmugam-r3z
    @RaniShanmugam-r3z 2 місяці тому

    Thank you ayya❤

  • @rajarathinam2054
    @rajarathinam2054 Місяць тому

    Always welcome to karma 🎉🎉🎉

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 місяці тому

    Already great calamity and burst of Sikkim dam and floods in different areas seems to be more especially in Hydrabas.

  • @sreevijayan9693
    @sreevijayan9693 2 місяці тому +2

    He is telling the prediction we people should have the responsibility to take care of the society...

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 2 місяці тому +22

    உங்கள் பேச்சுக்கு நான் அடிமை சார்😂😂😂 நான் பேஸ் டூ ஃபேஸ் சந்திப்பேன் நடிக்க தெரியாது💪💪💪 அதுபோல் தான் நீங்களும் முகத்திற்கு நேராக பேசி விடுவீர்கள்😂😂

  • @saravanakumard2353
    @saravanakumard2353 2 місяці тому

    eNNAMA PESURARU THU....

  • @srinivasann4126
    @srinivasann4126 2 місяці тому

    Nichayamaga Nadanthe theerum... Unmaiye
    Jai Hind

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 2 місяці тому +7

    வணக்கம் குருஜி அடுத்த சனிப்பெயர்ச்சி எப்போது நடக்கிறது நீங்கள் திருக்கனிதம் அல்லது வாக்கியம் எந்த முறையில் பார்ப்பீர்கள் உங்கள் வீடியோ எல்லாம் பார்ப்போம் வாரம் ஒரு கோவில் பற்றி உங்கள் வீடீயோ விளக்கம் மிகவும் அருமை குருஜி நன்றிகள் பல 🙏🙏🙏🙏🙏🙏

    • @srivatsanc.s8270
      @srivatsanc.s8270 2 місяці тому

      Next Sani Peyarchi is on Mar 29. 2025

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      ரெண்டும் பார்பார்

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 місяці тому

      @@RajKumar-fp4vw இரண்டுமே உண்மைகள். திருக்கணிதம் தேதியில் மெல்லமாக ஆரம்பிக்கும். வாக்கியம் தேதியில் உச்சம் அடையும். திருக்கணித தேதியில் முடியும்பொது குறைய அரம்பிக்கும். வாக்கிய தேதியில் முடியும்போது முழுவதும் குறைந்து விடும்.

    • @gowriv3867
      @gowriv3867 2 місяці тому

      Thirukanitham always correct

  • @Ramsaran268
    @Ramsaran268 2 місяці тому

    This is true

  • @AsokanMalathy
    @AsokanMalathy 2 місяці тому

    திருகொள்ளி காடு கோயில் எந்த வழி தடத்தில் உள்ளது? காரைக்காலில் இருந்து எப்படி போக வேண்டும்.❤❤

  • @KathiresanKathir-r5l
    @KathiresanKathir-r5l 2 місяці тому

    உலகத்தில் அனியாயம் கூடி போச்சு கடவுள் உண்மையா இருந்தால் உலகத்தை அழிக்கட்டும் புதுயுகம் வரட்டும் 13:19 13:19

  • @AMUTHA.12
    @AMUTHA.12 2 місяці тому

    இறைவா

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 2 місяці тому +2

    Jaisriram Omsrisairam vaazhga Sanadhana Dharmam vaazhga Bharatham vaazhga vaiyagam vaazhga valamudan.Vaazhga valamudan

  • @gayathrigandikota5861
    @gayathrigandikota5861 2 місяці тому +1

    Sir Super 👌 Nature will cleanse itself .....

  • @devarajukasturi6892
    @devarajukasturi6892 2 місяці тому

    🎉🎉 Ayya Vanakkam Teri Kozhikode Mannarkudi irunthu Kottur valiyaga ul irukkirathu thirukollikadu saneeswaran Kovil

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 2 місяці тому

    Very nice

  • @gokulj7299
    @gokulj7299 2 місяці тому +1

    மனிதன் கால்‌ பதிக்காத‌ இடமே‌ இல்லை.பாதாளம்‌ முதல் வான்‌ லோகம்‌ வரை‌ கடல்‌ .கலியன்‌ கண்‌ பட்ட‌ இடம்‌ எல்லாம் அழிந்து‌ பின்‌ புனிதமாகும்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @VasanthTamil-lq7bm
    @VasanthTamil-lq7bm 2 місяці тому

    Super sir

  • @senthusenthu9826
    @senthusenthu9826 2 місяці тому

    ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மைதான்
    சேனல் சேனளாக சொல்லுங்கள் அப்போதான் மக்களுக்கு புரியும்

  • @jancyjoseph4724
    @jancyjoseph4724 2 місяці тому

    Sir Munnar Dam Dam ennaakum solluvinkala? please, please, പ്ലീസ്, പ്ലീസ്,

  • @rainbowchannel478
    @rainbowchannel478 2 місяці тому +1

    October and December Enna நடக்கும் ஐயா

  • @malathisethuraman7056
    @malathisethuraman7056 2 місяці тому

    🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽🌹🌹🌹🌹🌹நன்றி சார்

  • @dhatshayanidhatsha2996
    @dhatshayanidhatsha2996 2 місяці тому

    100/100 correct✅ sir 👍💐

  • @SeyedIsmail-i2u
    @SeyedIsmail-i2u 2 місяці тому +13

    நான் முஸ்லிம் நீங்க சொல்வது உண்மை எல்லாம் அவன் செயல்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      எவன் செயல்

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 місяці тому

      @@RajKumar-fp4vw எவன் செயல் இல்லை என்று நீங்கள் யாரை சொல்கிறீர்களா, அவன் செயல்.

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 місяці тому

      ​@@RajKumar-fp4vwடாஸ்மாக் பகுத்தறிவு.

  • @kalyanasundaramkalyanasund6162
    @kalyanasundaramkalyanasund6162 2 місяці тому +2

    திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சி இளவரசநல்லூர் கிராமத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மக்கள் நிச்சயமாக பங்கு பெற வேண்டிய கொள்கிறேன் குறிப்பு நந்தி சிலை உள்ளது

  • @annathanggaveloo2235
    @annathanggaveloo2235 2 місяці тому

    ஓம் :-
    தயவு செய்து, தமிழில் எழுதும் போதும், தரம் குறைவான வார்த்தைகளை, பயன்படுத்த வேண்டாம், தமிழில் எழுதும் போது, தரம் குறைவான, வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள், (சில) தமிழர்களே, (இந்த ஆள் என்று ஜோதிடரை ஏன், எழுதினீர்கள்?)
    தமிழில் அழகான, வார்த்தைகள் உள்ள நன்றி ....

  • @TN49-49TN
    @TN49-49TN 2 місяці тому +1

    ஐயா, கடைசி வரை இயற்கையின் அடுத்த project சொல்லவே இல்லையே...

  • @chitraramabadran2176
    @chitraramabadran2176 2 місяці тому +4

    கண் திருஷ்டி நீங்கவும், திருஷ்டி பாதிக்காமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும்.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 місяці тому

      நாம் செய்வதை தம்பட்டம் அடிக்காமல், பெருமை பேசாமலும், நாமும் நம் குடும்பம் மட்டும் மகிழ்ச்சி அடைந்தால் போதும். மனதிருப்திக்காக இயலாவதற்கு மட்டும் தானம் செய்யுங்கள். இதை நான் என் சொந்த அனுபவத்தில் அடிபட்டு, பின் சரியான பிறகு, நான் செய்ததை உங்களுக்கு சொல்லறேன்.

  • @raghuramans3242
    @raghuramans3242 2 місяці тому +1

    I consulted you, Sir in 2014. As per your recommendations I purchased a moon stone, hessonite and cats eye Ganapathi. I wore it as advised. Purchased from your recommended shop in T nagar. This all happened in 2014. After this I had so many financial problems, job and health problems. I tried to contact you over the phone. But could not reach. I don't know why this happened. I had spent Rs 50K

    • @akiladevarajan8469
      @akiladevarajan8469 2 місяці тому

      He having toe up with the shop don't go him again only money he need now he is telling randomly

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому +2

    SIR NEENGAL UNMAI THAN SOLGIRERGAL UNMAIYE MARAIKKAMAL SOLGIRERGAL AYYA THANK YOU SO MUCH

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 2 місяці тому +1

    I ya neenga sollurathu ellamea 100% true va erukka

  • @ashacaroline3165
    @ashacaroline3165 2 місяці тому +2

    Your prediction is correct sir

  • @tpduraiperumal1457
    @tpduraiperumal1457 2 місяці тому +2

    எங்கள் குடும்பத்தில. மூன்று பேருக்குமே ஏழரை சனி நாங்கள் என்ன செய்வது

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      மொத்தம் 22.5 சனி ஒன்னும் ஆகாது

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 2 місяці тому +1

      கவனமாக இருங்கள். இந்த வருடங்களையும் கடக்க வேண்டும். ஒன்று நிச்சசயம். கடினமாக உழையுங்கள். வருத்தத்தை மறைப்பதற்காக உழைப்பில் நாட்டம் காட்டுங்கள். சனி பெயர்ச்சி முடியும்போது அதன் அருமை தெரியும். என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன். வருத்தப்பட்டாலோ கவலைப்பட்டாலோ பிரச்சினைகள் தீர போவது கிடையாது. அதில் இருந்து எப்படி நியாயமாக வெளியில் வருவது என்று நினைத்தல் இன்று அல்லது என்றாவது அதில் இருந்து மீள முடியும். மிக முக்கியமானது பிறரை குறை சொல்லாதீர்கள் முடிந்த வரை. ஏன் என்றால் அது நம்மையே தாக்கும்.

  • @meenaarumugam9719
    @meenaarumugam9719 2 місяці тому

    ஐயா வணக்கம் நீங்கள் சொல்வது அப்படியே நடக்கும் என்று நான் எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் க்கும்சொல்வேன்

  • @ramalakshmis2725
    @ramalakshmis2725 2 місяці тому

    We are thank full to u sir for predicting d future of us
    Thank u sir

  • @H.Kannan
    @H.Kannan 2 місяці тому

    Om Civayanama 🌺

  • @NiVi-o2d
    @NiVi-o2d 2 місяці тому

    Avar solradhu correct.... nadakum till 2032.....❤ avar correcta solraru....next year innum mosama irkum 2025 worstu ....paaklam

  • @akilamohan3727
    @akilamohan3727 2 місяці тому

    Exactly

  • @KarthiKarthikryan-e4l
    @KarthiKarthikryan-e4l 2 місяці тому

    Yes you tell the nice video 😮😮😮😮

  • @krishnaveni0207
    @krishnaveni0207 2 місяці тому

    இயற்கை சார்

  • @vijimohan.shivaragamneyvel3840
    @vijimohan.shivaragamneyvel3840 2 місяці тому

    Om nama shivaya kadavul munnil manushen jayikka mudiyathu sathyam vayanadu oru small example vara pokuthu bhoomiku apathu sathyam ❤️👌

  • @rainbowchannel478
    @rainbowchannel478 2 місяці тому +2

    Next year எப்படி இருக்கும்

  • @maragathamalac9384
    @maragathamalac9384 2 місяці тому +1

    Correct sir

  • @vasudevankalmachu5566
    @vasudevankalmachu5566 2 місяці тому

    சனி, ராகு , சூரியன் மமூன்றும் பூரட்டாதி 4 இல் ஒன்று சேரும் பங்குனி மாதம் உலக அளவில் ஏதாவது அசம்பாவிதம் அல்லது பெரும் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா ? விளக்குங்கள் குரு .

  • @omnarpavisanju846
    @omnarpavisanju846 2 місяці тому

    Iyya vanakkam Nature ku parikaram sollunga

  • @jeyanthisridhar8128
    @jeyanthisridhar8128 2 місяці тому

    Kovai Siva statue malai thanae sir, athu ok va?

  • @chandrasekarchandra3058
    @chandrasekarchandra3058 2 місяці тому

    Ethellam azhiumnu solrenka eiarkieyasalse pannaverkal ellam eppo azhivarekal eandru solla matreenka.kurainthadu 100 thalai muraikku sorhu serthavan ellam eanna seiya pokirarekal?

  • @LaksLakshmi-k8q
    @LaksLakshmi-k8q 2 місяці тому

    Correct gurujii nandri

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 2 місяці тому +2

    இதுகளுக்கு புரியவில்லையா பட்டதால் தெரியும்டா. மக்களுக்கு

  • @gowsisekar4050
    @gowsisekar4050 2 місяці тому

    Itha one week munadiye solli vayanad people a save pana vendithana?

  • @thamansai984
    @thamansai984 2 місяці тому +1

    Thank you sir

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 2 місяці тому

    இந்திகாரன் மிதுன் சக்கரவர்த்தி ரிசாட் லாட்ஜ் நிறைய ஊட்டியில்.

  • @rajanatarajan9820
    @rajanatarajan9820 2 місяці тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @venkatrao-jy5mz
    @venkatrao-jy5mz 2 місяці тому +1

    What Parigaram for severe skin disease. Kindly mention

    • @malarvizhiut7469
      @malarvizhiut7469 2 місяці тому

      கும்பகோணம் அருகே குடவாசல் செல்லும் சாலையில் உள்ள திருநறையூர் என்ற திருத்தலத்தில் உள்ள அருள்மிகு சித்தநாத சுவாமி கோயிலுக்குச் சென்று, வாசனை திரவியங்களைக் கொடுத்து, வழிபட்டு வாருங்கள். அங்குள்ள சித்தரை வழிபடுங்கள்.

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 2 місяці тому +1

    SIR ENNUDAYA KANAVAR KERALA ROMBA NALLAVAR ANAL NANGAL YELAI ITHANAL ENNUDAYA KANAVARAI KUDA PERANTHAVARGALE KONNUTTANGA 10 SENDU EDATHUKKAGA KONNUTTANGA AYYA KERALA KARANGA POLLATHAVANGA AYYA ENÑUDAYA KANAVAR KERALA ANAL NALLAVAR NAAN TAMIL ETHANAL THAN KONNUTANGA 🙏🙏😭😭

  • @suresh.krishnasamy1414
    @suresh.krishnasamy1414 2 місяці тому

    Sir first chennai. Come to end.
    Close..
    All.are 420...
    One or two.examption...
    Kaligi avathoram very soon happen..
    100 💯 correct your telling sir

  • @raudrinarasimhi3233
    @raudrinarasimhi3233 2 місяці тому

    Sir online jyotisha class yedunga naan seruven

  • @sankar6449
    @sankar6449 2 місяці тому +1

    True

  • @Vvsn65
    @Vvsn65 2 місяці тому

    ஆனாலும் நீங்க சொல்லற ஆரோக்யம் சம்பந்தமான விஷயம் சரியா பலிக்குது நல்லது சொன்னா நடக்கறது இல்லை எனக்கு மட்டுமா?, எல்லாருக்குமா? தெரியல 😮😢

  • @kgsanthanakrishnan2760
    @kgsanthanakrishnan2760 2 місяці тому

    You r telling true sir

  • @bagumbagum9528
    @bagumbagum9528 2 місяці тому +2

    அரசியல்வாதிகள்அடிக்கும்கொல்லைகொலைஇதர்க்கெல்லாம்இரைவன்பாடம்புகட்டிகொன்டுதாஇருக்கிரார்ஆனால்இந்தமணிதர்கள்அடங்குவதாகஇல்லைஅதுதாஇந்தபிரழயம்😢😢😢😢😢

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l 2 місяці тому +1

    இதுவரை சொன்னது எதுவுமே நடக்கள அதேபோல இப்ப சொல்வதும் நடக்ககூடாது

  • @VasanthTamil-lq7bm
    @VasanthTamil-lq7bm 2 місяці тому

    Drinking owing shop oliuma.sir

  • @Vijiraghu-ub9gr
    @Vijiraghu-ub9gr 2 місяці тому +1

    Wayanaadu vil. நடந்து விட்டது !

  • @nagalakshmi6620
    @nagalakshmi6620 2 місяці тому +1

    Yaar enna sonnalum shelvi sir solradhudhan nattil nadakkiradhu nandraga gavaninga.

  • @RaghuRaghu-wx6is
    @RaghuRaghu-wx6is 2 місяці тому

    Nir valga ayya😂

  • @smithrasmithra9050
    @smithrasmithra9050 2 місяці тому +1

    👍👍

  • @billaraynuka6768
    @billaraynuka6768 2 місяці тому +2

    🙏🙏🙏

  • @murugappanmr8147
    @murugappanmr8147 2 місяці тому

    lfull detailled given in panchangam before 1000 of years

  • @vigneswaridevi2627
    @vigneswaridevi2627 2 місяці тому +1

    வயநாடு அழிவை பற்றி எந்த ஜோசியர் சொன்னார்கள். சாமி யாடுபவர்கள் சொன்னார்களா?

  • @SarasWathi-p8b
    @SarasWathi-p8b 2 місяці тому

    ஐயா எனக்கு ஜோசியம் கற்க வேண்டும் என்று மிகுந்த விருப்பம்,உங்கள் உதவி தேவை ஐயா 🙏🙏

    • @s.p.prakash100
      @s.p.prakash100 2 місяці тому

      அப்டேட் இல்லாதவர்.basic ஜோதிடர்.

  • @swaminathanvaidyanathan1823
    @swaminathanvaidyanathan1823 2 місяці тому +2

    போன முறை சனீஸ்வரர் கும்ப மீன மேஷத்தில் (1993-1999) சென்றபோதும் இதே போல் இருந்ததா, அல்லது வேறு க்ரகங்கள் காப்பாற்றினவா ? 🤔

    • @ranjithzzzful
      @ranjithzzzful 2 місяці тому +2

      1964 ஆம் ஆண்டு இதே குரோதி வருடத்தில் இதே சனி கும்ப மீன மேஷத்தில் சென்றது.. தனுஷ்கோடி புயலால் அழிந்தது..

    • @KrishnaGosh-z1v
      @KrishnaGosh-z1v 2 місяці тому

      1993 le meettopalayam mannu idinju ruchu divaliku mun vifinja devali night mannu idichi nirsuaperuku abakadam acchu naala uyalum vanthuruchu

  • @baabupadmini-il3iz
    @baabupadmini-il3iz 2 місяці тому

    Sir,🙏 💯

  • @SaralaSarala-c3y
    @SaralaSarala-c3y 2 місяці тому +1

    Unmai aya

  • @durgak3707
    @durgak3707 2 місяці тому

    Natil anniam athigal earkiy than kelvikikathu

  • @DGokilavani
    @DGokilavani 2 місяці тому

    Sir thirupathi malai polakuma

  • @ashadivakar4441
    @ashadivakar4441 2 місяці тому

    இதற்க்கு தீர்வு என்ன சார் பேரிடர்கள் தடுக்க

  • @sridhark510
    @sridhark510 2 місяці тому

    ஹலோ..எதார்த்தம்..கெட்டவர்கள்..செய்யும் பாவதுக்கு அப்பாவிகளும் பலி கடாவா...என்ன நியாயம்...சரி இதுக்கு எதாவது பரிகாரமாக தாயத்து இருக்கனுமே.....
    அள்ளு அள்ளு...

  • @DanielmuruganMurugan
    @DanielmuruganMurugan 2 місяці тому

    Eyerkkai peridar pathi sollukkirr ethakellam kat hi sayam puththina parththathasi payalugla

  • @PARAMESHPARAMESWARI-qb5vb
    @PARAMESHPARAMESWARI-qb5vb 2 місяці тому

    🙏💯 sir All people features News God bless sir Thank you Ayya 🙏🙏🙏

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 2 місяці тому

    உண்மை உண்மை உண்மை பணம் இருந்தால் எதையும் செய்து விடலாம் என்று நினைக்கிறான்

  • @lathamohan1446
    @lathamohan1446 2 місяці тому

    Endha politicians ku indha maari saavu illai kattum resort mattum avanodathu

  • @RAMESHS-zn7dq
    @RAMESHS-zn7dq 2 місяці тому

    ❤🎉RAMESH

  • @vadaivat
    @vadaivat 2 місяці тому

    No body is building house as per approval

  • @vibhapappu5005
    @vibhapappu5005 2 місяці тому

    Aanan aathika samugam yen thandika paduvathu illai?