GD 12 Neutral ல் தாமதம் கூடாது | ஒரு விநாடியில் கியர் மாற்றனும்

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024

КОМЕНТАРІ • 35

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 роки тому +3

    ALGB 12/Synchromesh gearbox களில் கியர் மாற்றும் முறைகள் பற்றியும்,முறையாக மாற்றினால் எவ்வாறு எரிபொருள் சேமிக்க முடியும் என்பதைப் பற்றியும், இல்லையேல் ஏன் எரிபொருளை சேமிக்க முடியாது என்பதற்கான காரணத்தையும் தெளிவாக இந்த வீடியோவின் வாயிலாகஅறிந்துகொள்ள முடிந்தது.
    Thanks sir

    • @muruganpandiyan4774
      @muruganpandiyan4774 4 місяці тому

      😂😂😂 0:52 😂😅 1:25 😂😮😂😂😂😂😂😅😂😂😮😮😊😂😂😂😂😂😂😂❤😂😂😂😊😊😅😂😂😂😂😂 1:47 😅😂

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 роки тому +5

    சமதளத்தில் இரண்டாம் கீர்.மேடான பகுதியில் முதல் கியர். சரிவான பகுதியில் ரிவர்ஸ் கியர் சார்

  • @ajithkumard-oo8em
    @ajithkumard-oo8em 2 місяці тому +1

    Super singer

  • @AshokKumar-rp5ze
    @AshokKumar-rp5ze 3 роки тому +1

    சார் டைனமோ செல்ப் மோட்டார் பேட்டரி பக்தி வீடியோ அதனுடைய வேலைகள் பற்றி வீடியோ போடுங்க சார்

  • @sankarl7329
    @sankarl7329 6 місяців тому +1

    Super sir 🎉

  • @hitachidass
    @hitachidass 2 роки тому +1

    நல்ல தகவல்

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 роки тому

    அருமையான விளக்கம். புரிதல். சார் 👍👌

  • @SelvarajaChandran
    @SelvarajaChandran 10 місяців тому +1

    BS.4.bus.vandi.eppadi.irkkum
    12:50
    13:02

  • @TBernatsha
    @TBernatsha 10 місяців тому +1

    நன்றி

  • @ITRGOPINATHR
    @ITRGOPINATHR Рік тому +1

    Super

  • @sivasiva626
    @sivasiva626 2 роки тому +1

    Super sir

  • @rajeshp-qr1cn
    @rajeshp-qr1cn 3 роки тому +1

    ஐயா....வணக்கம்.Kmpl மேம்பட acclerator control ல் பேருந்தை இயக்குதல். மேலும் எதிர்பார்த்து இயக்குதல் போன்றவற்றை பின்பற்றினால் kmpl கூடும் என நம்புகிறேன்.

  • @karthikarthi-tu5rn
    @karthikarthi-tu5rn 4 роки тому

    நல்ல பதிவு ஐயா

  • @sundarajsundaraj3139
    @sundarajsundaraj3139 Рік тому +1

    வெண்ணெவெட்டி rdo

  • @thiagarajanp9059
    @thiagarajanp9059 2 роки тому

    Sir. 1gear fuel cosumed, 2gear fuel cosumed and 3,4,5,6gear fuel cosumed per minute explain sir.

  • @sivaprasath6140
    @sivaprasath6140 3 роки тому

    ஐயா வணக்கம் 🙏 அருமை ஐயா நன்றிங்க 🙏👌👏👏👏👏CBE SETC 40063

  • @selvaraj8181
    @selvaraj8181 2 роки тому +2

    20 டன் லோடு மைலேஜ் 4.06

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      நல்ல மைலேஜ், வாழ்த்துக்கள்.
      GD ல் 1 முதல் வரிசையாக அனைத்து வீடியோக்களையும் பார்க்கவும்.
      மைலேஜ் மற்றும் டிரைவிங் திறன் மேலும் உயரும்.

    • @jackseran8433
      @jackseran8433 Рік тому

      25 ton 10wheel mileage 5.7

    • @jackseran8433
      @jackseran8433 Рік тому

      Tata 2518

  • @anandhana5568
    @anandhana5568 3 роки тому

    Arputham sir

  • @abdulmalik9662
    @abdulmalik9662 Рік тому +1

    ஐயா இந்த வீடியோல ஒரு சின்ன சந்தேகம் 2 கிழட்ச் பண்ணதுக்கு அப்புறம் nutral பண்ணி தா gear மாத்தணுமா

    • @allinallvideos5269
      @allinallvideos5269 Місяць тому +1

      நண்பரே வணக்கம் இரண்டு கிளச் என்பது முதல் தடவை கிளச்சை மிதித்து நியூட்ரல் வந்த பிறகு உடனடியாக மீண்டும் கிளட்சை விதித்து எந்த இயர்ல இருந்து எந்த இயர் மாற்ற வேண்டுமோ மாற்றிக் கொள்ளலாம் இதுதான் இரண்டு கிளச் முறை

  • @praveeneyyil6265
    @praveeneyyil6265 2 роки тому +1

    ஐயா இரண்டு neutral இருக்கும் வண்டியை இப்படி கையாள வேண்டும் என்பது குறித்து கூறுங்கள் ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +1

      Double, de-clutch பெரும்பாலும் constantmesh gear box க்கே தேவைப்படும்.
      கிளட்ச் அழுத்தி நியூட்ரல் செய்து, கிளட்ச் ஐ விட்டு engage செய்து மீண்டும் கிளட்ச் ஐ அழுத்தி கியர் மாற்ற வேண்டும்.
      Synchromesh gear box க்கு single clutch போதும்.
      வீடியோ வை மீண்டும் பார்க்கவும்.

    • @praveeneyyil6265
      @praveeneyyil6265 2 роки тому +1

      @@elan2driver30 பதிவிற்கு மிக்க நன்றி ஐயா

  • @gopalkrishnan4869
    @gopalkrishnan4869 Рік тому +1

    5th gear eppadi sir 1 second la podarathu. Please advise

    • @elan2driver30
      @elan2driver30  8 місяців тому

      Synchromesh
      Synchromesh gear box ல் single clutch முழுமையாக அழுத்தி நியூட்ரலில் தாமதிக்காமல் கியர் UP செய்திட வேண்டும்.

  • @bhuvaneshwaran5778
    @bhuvaneshwaran5778 2 роки тому

    Sir double clutch vandila...Gears ore maarii thaa irukuma...ila maarum aahh sir

  • @sathishkumarrajendran4087
    @sathishkumarrajendran4087 2 роки тому +1

    Hi sir,
    Thanks a lot for this video. BS6 Ashok Leyland rope system la, how to change the gears in between, it's like a single clutch gear system or what .?

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +1

      கண்டிப்பாக synchromesh gear box ஆகத்தான இருக்கும்.
      Single clutch ல் ஒரு வினாடியில், நியூட்ரலில் தாமதிக்காமல் கியர் மாற்றுவதே சரி.

    • @sathishkumarrajendran4087
      @sathishkumarrajendran4087 2 роки тому +1

      @@elan2driver30 Thanks for your reply sir. Thanks a lot for your series of videos. Its really really great and informative sir. Please continue your good work. :) :) :)

    • @sathishkumarrajendran4087
      @sathishkumarrajendran4087 2 роки тому

      ​@@elan2driver30 Sir, My humble request. Please make a video on BS6 Engine working principle, rope gear system, ultra power steering box, latest bs6 grown, Mileage and Driving tips. Especially for BS6 Heavy Commercial Vehicles. Because lots of BS6 vehicles are in our roads now. And everyone is telling like BS6 is totally differs from its earlier versions and all. Is that true sir .? Please explain in your style. Thanks in Advance!