GD 13 Clutch as Brake | கிளட்ச் ஐ பிரேக்காக..

Поділитися
Вставка
  • Опубліковано 23 гру 2024
  • GOOD DRIVING GD 13
    கிளட்ச் ஐ பிரேக்கா பயன்படுத்துவது
    How to Use Clutch as Brake ?
    Parking in plane Road - Forward
    Higher Gear
    Parking in Ascending Road - 1st Gear
    Parking in Descending Road - Reverse Gear
    Brake Failure - How to Start & Move ?

КОМЕНТАРІ • 62

  • @mahalingamnagarajan5869
    @mahalingamnagarajan5869 2 дні тому +1

    ஐயா இந்த வீடியோ தகவல்கள் மிக மிக மிக அத்தியாவசிய மானது மிகுந்த நன்றி ஐயா🙏🙏

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 роки тому +3

    சம தளங்களிலும் , மேடான மற்றும் இறக்கமான பகுதியிலும் வாகனத்தை நிறுத்தி விட்டு செல்லும்பொழுது எந்த கீயரை பயன்படுத்தி நிறுத்த வேண்டும், ஏன் அவ்வாறு நிறுத்தவண்டும் என்பதற்கான காரணத்தையும் மிகத்தெளிவாக இந்த வீடியோவின் வாயிலாக என்னால் அறிந்துகொள்ள முடிந்தது
    Thank you sir!

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 9 місяців тому +1

    அருமையான விளக்கம் தந்தீர்கள் மிகவும் நன்றி சார்.

  • @ramuthandauthapani4770
    @ramuthandauthapani4770 Рік тому +1

    மிகவும் நன்றாக புரிதல் கிடைத்தது ஐயா, நன்றி

  • @jeyanm3167
    @jeyanm3167 8 місяців тому +1

    புதுமையான தகவல், நன்றி ஐயா..

  • @RAJESHKUMAR-ry3wx
    @RAJESHKUMAR-ry3wx 2 місяці тому +1

    அருமையான பதிவு ஐயா

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 2 місяці тому +1

    பயன் உள்ள தகவல்கள் ஐயா

  • @SIVAsiva-vh2ye
    @SIVAsiva-vh2ye Місяць тому +1

    அருமையான பதிவி

  • @vvssuryavvssurya9417
    @vvssuryavvssurya9417 4 роки тому +1

    🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா.
    உங்களுடைய எல்லா பதிவுகளும் ‌.அருமை. மதுரையில் இருந்து சூர்யா
    வணக்கம் 🙏🙏🙏

  • @gunaganesans1394
    @gunaganesans1394 Рік тому +1

    அருமை 100% உண்மை

  • @prasanthraji5415
    @prasanthraji5415 2 місяці тому +1

    ஆக்சிலேட்டர் பயன்கள் என்ன‌ ஐயா

  • @sidlee70
    @sidlee70 4 місяці тому +1

    11:37 aiya air drop agitta apram vandi epdi move agum??? first of all air fill up pannavenume???

  • @murali4331
    @murali4331 2 роки тому +1

    Sir, parking the air-brake HTV is understood...how to park CARS in hills or slopes... please tell the gears to park CARS

  • @ismailbadusha6215
    @ismailbadusha6215 2 роки тому +1

    Ayyah rombah Nanry ayyah

  • @s.natarajan7811
    @s.natarajan7811 2 роки тому

    ஐயா வகுப்பு அணைத்து அருமை, உங்களுக்கு நன்றி

  • @sathishkumarsathishkumar1160
    @sathishkumarsathishkumar1160 2 роки тому +1

    மிக மிக அருமையான பதிவு நன்றி நன்றி

  • @sahubarsathik5651
    @sahubarsathik5651 2 роки тому +1

    நன்றி ஐயா.

  • @saravananm7054
    @saravananm7054 2 роки тому +2

    Super point sir

  • @KalirajRaj-i2j
    @KalirajRaj-i2j Місяць тому +1

    Super👍

  • @ManikandanManikandan-ov4ed
    @ManikandanManikandan-ov4ed 2 роки тому

    Super aiyya. Thanks.

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 роки тому +2

    கிளச் பிரேக் சூப்பர் சார்

  • @sivaprasath6140
    @sivaprasath6140 3 роки тому +4

    🙏ஐயா வணக்கம்..மிக அருமை...நான் சமதளத்தில் நிறுத்தி hand brake போட்டு முதல் நிலை கியரில் போட்டு செல்வேன், இப்பொழது தான் விளங்கியது சமதளத்தில் od கியருக்கு முன் கியர் போட வேண்டும் என்று நன்றிங்க ஐயா 🙏SETC CBE 40063

  • @elangovan8196
    @elangovan8196 2 роки тому

    Cng வாகனத்தை பற்றி கூறுங்கள்

  • @selvaprakashnspcreation4564
    @selvaprakashnspcreation4564 2 роки тому

    நன்றி அய்யா

  • @rajasekar4919
    @rajasekar4919 Рік тому +1

    Sir u r genius

  • @sakthisakthi8970
    @sakthisakthi8970 Рік тому +1

    Aiya air illana vanti moov akuna athi epputi

  • @kalaiselvam942
    @kalaiselvam942 5 місяців тому +1

    லாரி ல வால் டோர் வழியா புகை வருது என்ன செய்யணும் சொல்லுங்க

    • @elan2driver30
      @elan2driver30  5 місяців тому +1

      Valve door, breather pipe வழியாக புகை வருதல். Oil gauge pressure red zone ..etc., engine reconditioning/rerings செய்ய வேண்டும். நன்றி.

    • @kalaiselvam942
      @kalaiselvam942 5 місяців тому +1

      @@elan2driver30 நன்றி ஐயா

  • @SARAVANAKUMAR-pu5wu
    @SARAVANAKUMAR-pu5wu 4 роки тому +1

    Thank you sir

  • @nagarajt4796
    @nagarajt4796 Рік тому +1

    Sir vanakkam sorry enaku tamil keebord mobila ila atha english la type pandre ,engine running la irukkum pothu netural pannina engine oda speed konjam athikama irukkum appo diesel athikama kudikkum ana gear la pona engine sakthi kammiya irukkum sir apo fuel athikam selavu akathu athupola gear la ponatha theimanam kammi & safety um kooda nandri sir

    • @elan2driver30
      @elan2driver30  10 місяців тому

      வாகனம் சென்று கொண்டிருக்கும் போது‌ கியர் நியூட்ரல் செய்தால் Transmission தொடர்பு துண்டிப்பு ஆகிறது.என்ஜின்க்கு load cut ஆவதால் sound மாறுகிறது. RPM அதிகமாகாது.

  • @visusamy1488
    @visusamy1488 2 роки тому

    Sollunga sir

  • @Rajasekar-uj4sh
    @Rajasekar-uj4sh 3 роки тому +1

    Good explain

  • @kanagarajr1863
    @kanagarajr1863 2 роки тому +1

    Sir CI engine,SI engine different oru video podunga,sir

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +1

      Play List மூலம் Automobile
      வீடியோக்களை வரிசையாக பார்க்கவும்.
      A 3 வீடியோவை பார்க்கவும். நன்றி🙏💕

  • @VelmuruganR-wk5nu
    @VelmuruganR-wk5nu 6 місяців тому +1

    Super 💓😅

  • @KuppusamyKumar143
    @KuppusamyKumar143 2 роки тому +1

    ஐயா வண்டி கியரில்ஓடும் போது இறக்கம் அல்லது சம தளத்தில் ஆக்சிலேட்டர் கொடுக்காவிட்டால் இன்ஜின் பிரேக் வேலை செய்து டீசல் மிச்சப்படும். சக்கரம் சுழன்று போடுவதிலேயே இன்ஜின் இயக்கப்படும் என்று கருதுகிறேன் ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +1

      Please see GD17, GD 24.
      நீங்கள் அனைத்து வீடியோக்களையும் ( இதுவரை 72 ) முறையாக, வரிசையாகப் பார்க்கவும். நன்றி.

    • @KuppusamyKumar143
      @KuppusamyKumar143 2 роки тому +1

      மிகவும் நன்றி சார் கண்டிப்பாக அனைத்து வீடியோக்களும் பார்க்கிறேன்

  • @elumalaikavitha8007
    @elumalaikavitha8007 Рік тому

    ஐயா ஆன் பிரேக் போட்ட பிறகு ஏர் இல்லனா லைனீங் ஓப்பன் ஆகாதே சார் வண்டி முவ் ஆக தே சார். ஏர் 4 பைன்ட்டுக்கு மேல போனாதா வண்டி நகரும் பதில் சொல்லுங்க ஜயா

    • @elan2driver30
      @elan2driver30  8 місяців тому

      சரி.Please see VT 6,7,8 videos.

  • @vijikumar6733
    @vijikumar6733 2 роки тому +1

    Super sir

  • @northpeyankuzhitemplefunct4205
    @northpeyankuzhitemplefunct4205 2 роки тому +2

    Heavy vehicle இந்த முறை பயன்படாது ...
    Air clutch வாகனங்களுக்கு இது செட் ஆகாது

  • @harishk8084
    @harishk8084 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rethinakumarkunchithapatha4572
    @rethinakumarkunchithapatha4572 3 роки тому +1

    வண்டி லைசென்ஸ் எடுக்கும்போது, இது போல ஏற்றம், இறக்கத்தில் நிறுத்தி பின் மூவ் செய்ய சொல்லுவார்கள்

  • @VelMurugan-pl9js
    @VelMurugan-pl9js 2 роки тому +1

    👍👍👍👍

  • @alexpandian3632
    @alexpandian3632 2 роки тому

    Arumai sir

  • @selvamselvam-up8hd
    @selvamselvam-up8hd 2 роки тому

    👍

  • @TBernatsha
    @TBernatsha 10 місяців тому +1

    உந்து வசை ஐயா

  • @santirakasan3672
    @santirakasan3672 2 роки тому +1

    நண்றி சேர்

  • @anandhana5568
    @anandhana5568 3 роки тому +1

    Arputham arputham sir

  • @dhanabaldhanabal1065
    @dhanabaldhanabal1065 2 роки тому +1

    Hi

  • @visusamy1488
    @visusamy1488 2 роки тому

    Bs 6

  • @vkthasancreation7515
    @vkthasancreation7515 10 місяців тому

    மிதத்தால்

  • @vayanad514
    @vayanad514 3 роки тому +1

    110igu100

  • @nagercoilrider9962
    @nagercoilrider9962 2 роки тому +1

    Phone number solluinga

  • @venkadeshdark6888
    @venkadeshdark6888 Рік тому +1

    Thanks sir

  • @rajagokul7000
    @rajagokul7000 3 роки тому +1

    Thankyou sir

  • @VelMurugan-swiggy
    @VelMurugan-swiggy 4 місяці тому +1

    Thank u sir