GD 9 Accelerator பெடல் சூட்சுமம் | Engine Sound மாறி சீறும்போது கியர்..

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • GOOD DRIVING GD 9
    OD Gear Shifting -ல் மாற்றம்
    Accelerator Mechanical Linkage
    1st Gear move without Acceleration
    Engine Sound மாறி சீறும்போது கியர் மாற்ற வேண்டும்
    கொடுப்பதும் எடுப்பதும் ஒரு நூல் அளவில்.

КОМЕНТАРІ • 64

  • @sankarl7329
    @sankarl7329 Місяць тому +2

    ஐயா
    நீங்கள் சொல்வதல்லம்
    மிகவும் பானுள்ளதாக இருக்கிறது ஐயா...... நன்றி..

  • @tbaskar7360
    @tbaskar7360 4 роки тому +9

    மிகவும் சிறப்பாண பதிவுகள் ஐயா மேலும் தங்களின் கருத்துக்கள் என்னை பேன்ற ஓட்டுநர்கலுக்கு மிகவும் பயணுள்ளதாக அமையும் ஐயா மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @manimuthusamy9711
    @manimuthusamy9711 Місяць тому +1

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @ramkumarranjitha2799
    @ramkumarranjitha2799 2 роки тому +10

    அமையான பதிவு அய்யா. இனி என் தவறை திருத்திக் கொள்வேன்.

  • @kumaranvijayakumar2438
    @kumaranvijayakumar2438 8 місяців тому +2

    மிகவும் அருமை 👍

  • @kaviyathamil148
    @kaviyathamil148 Рік тому +3

    மிகவும் அருமை தெளிவான பதிவு
    நன்றிங்க...

  • @KuppusamyKumar143
    @KuppusamyKumar143 2 роки тому +3

    ஐயா மிகவும் நன்றி! தங்களுடைய ஆலோசனைகள் மிக மிக அருமையாக உள்ளன பாரத் பென்ஸ் லாரி ஓட்டுனராக உள்ளேன். தங்களுடைய ஆலோசனைகளை கட்டாயம் பின்பற்றுவேன் நன்றி நன்றி

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 роки тому +4

    முதல் கியரை பயன்படுத்தி வாகனத்தை நகர்த்தவேண்டியதன் அவசியத்தையும், ஒவ்வொரு கியரிலும் ஆக்சிலேட்டர் பெடலை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் இந்த வீடியோவின் வாயிலாக நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது
    Thank you sir!

  • @RAJKUMAR-dy5cl
    @RAJKUMAR-dy5cl Місяць тому +1

    Super sir...😊

  • @user-bm2re7zv3u
    @user-bm2re7zv3u Рік тому +1

    அழுத்தமான பதிவு விளக்கம் ஐயா மிக் நன்றி

  • @tn25driver38
    @tn25driver38 Рік тому +2

    Sir pls continue your videos.... great driving lessons...

  • @selvakumar5722
    @selvakumar5722 2 роки тому +1

    This rules follow in my bus owner and manager appreciate me mileage top thank you sir

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      வாழ்த்துக்கள்.
      மைலேஜ் எவ்வளவு?

  • @geethapriya1936
    @geethapriya1936 9 місяців тому +1

    அருமை ஐயா

  • @sivaprasath6140
    @sivaprasath6140 3 роки тому +2

    ஐயா 🙏வணக்கம்...👏👏👏👏👏நன்றிங்க ஐயா 🙏CBE SETC 40063

  • @vijayasjesus
    @vijayasjesus 6 місяців тому +1

    ❤❤❤❤❤❤

  • @dhoorigai
    @dhoorigai 2 роки тому +1

    | நன்றி அய்யா.

  • @sankarl7329
    @sankarl7329 Місяць тому +1

    ஐயா டபுள் ரியுற்றல் வாகனம் கியர் மாற்றும் முறை பற்றி பதிவிடவும் ஐயா... நன்றி......

    • @elan2driver30
      @elan2driver30  Місяць тому

      Good Driving ல் அனைத்து வீடியோக்களையும் வரிசையாக, கவனமாக பாருங்கள்.
      GD 4 வீடியோ பார்க்கவும்.
      Constant mesh gear box க்கு கிளட்ச் அழுத்தி நியூட்ரல் செய்து கிளட்ச் ஐ விட்டு மறுபடியும் கிளட்ச் அழுத்தி கியர் போட வேண்டும்.
      Double declutch ( 2 seconds ).
      Synchromesh gearbox க்கு single clutch ல் கியர் மாற்ற வேண்டும்.
      ( 1 second ).
      நன்றி.

  • @balajibalaji7276
    @balajibalaji7276 3 місяці тому +1

    Sir super

  • @karthikksamy4256
    @karthikksamy4256 Рік тому

    It's very usefull subject thanks Sir

  • @vijayakumarkumarvijay1744
    @vijayakumarkumarvijay1744 Рік тому +1

    Vannakkam sir driver Vijayakumar

  • @siraja9616
    @siraja9616 3 роки тому +2

    Super

  • @satheeskumar7153
    @satheeskumar7153 Рік тому +1

    Super sir👌

  • @babubabuji4125
    @babubabuji4125 9 місяців тому +1

    25ton vanchu sir sonna mathere escalator kudutha vande pogathu gear vangum

    • @Gobisankar.
      @Gobisankar. 5 місяців тому

      Ithu bus oatuvatharku mattum, not heavy vehicles

    • @babubabuji4125
      @babubabuji4125 5 місяців тому

      @@Gobisankar. . thanks sir

  • @vaideeswaran4645
    @vaideeswaran4645 2 місяці тому +1

    பி எஸ் 6மாடல் பஸ்ஸை எப்படி கீர் போட்டு ஓட்டினால் டீசல் சேமிப்பு காட்ட முடியும் அதைப்பற்றி விளக்கம் கொடுங்கள் சார்.

    • @elan2driver30
      @elan2driver30  Місяць тому

      Please see GD 19, 20, 21 & 22 videos carefully.

  • @user-zw2qe6cy4s
    @user-zw2qe6cy4s Рік тому +1

    Superb sir

  • @Karthikeyan-np6ql
    @Karthikeyan-np6ql Рік тому +1

    அண்ணா டீசல் சேமிப்பது என்னால் செய்யனும்னு சொல்லுங்கா

  • @alexpandian3632
    @alexpandian3632 Рік тому +1

    ஐயா பியஷ்4 பற்றி சொல்லுங்கள்

  • @vairamuthuvairam6612
    @vairamuthuvairam6612 2 роки тому +1

    Vandila company la irunthu sticker otti iruppangala sir 1 gear 0-20 2 gear 20-40
    3 gear 40-60 4 gear 60- 70 ipdi potturuganga atha follow panna accilator kudutha than sir pogum nenga solra mathire senja apdi vandi otta mudiyathula sir atha pathi sonna nalla irukgum sir

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      ஸ்டிக்கர் ஏதும் கிடையாது.
      அது தேவையுமில்லை.
      GOOD DRIVING, GD வீடியோ க்களை முழுமையாக பார்க்கவும் .
      நன்றி.

  • @gopalsaran9598
    @gopalsaran9598 3 роки тому +2

    👌

  • @sivasankaran1693
    @sivasankaran1693 4 місяці тому +1

    ayya idha dan nan padichu paduchi solran aana keka matranga.... acceleratora thotu otunga theva ilama medhikadhinga... engine sounda vachi gear mathunganu... enaku lorryla 6.7 kmpl kuduthuchu light loadla... 13 to 15 ton vachu otumbodhu 5.2 kuduthuchu...

    • @elan2driver30
      @elan2driver30  4 місяці тому

      வாழ்த்துக்கள்.
      வாழ்க வளமுடன்.

  • @elangovan8196
    @elangovan8196 Рік тому

    Good information

  • @karthikarthi-tu5rn
    @karthikarthi-tu5rn 4 роки тому +1

    நியூட்ரல் அடித்து ஓட்டுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெளிவான கருத்துகளை பதிவிடுங்கள் ஐயா

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      GD11 , GD 12 பார்த்து பயனடையவும்.

  • @sasisasi4330
    @sasisasi4330 Рік тому +1

    ஐயா 407கோச் mailage எப்படி தருவது

  • @Karthikeyan-np6ql
    @Karthikeyan-np6ql Рік тому

    Anna od kiyarlla 70 k m vida athikkamma pona ennakum and pokuma

  • @tnb2kkk735
    @tnb2kkk735 Рік тому +1

    நீங்கள் எத்தனை ஆண்டு வாகனத்தை இயக்குநீர்கள்.

  • @user-gb2zk7cv1b
    @user-gb2zk7cv1b Рік тому +1

    Sensor wical

  • @renganrengan8296
    @renganrengan8296 3 роки тому +1

    அய்யா கனரக வாகனம் மேம்பாலத்தில் இறங்கும் போது ஆக்சிலேட்டரில் இருந்து கால் எடுத்து ஒட்டலாமா

    • @renganrengan8296
      @renganrengan8296 3 роки тому

      @@elan2driver30 நன்றி அய்யா

  • @harishk8084
    @harishk8084 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PraveenPraveen-zy4hr
    @PraveenPraveen-zy4hr 2 роки тому +1

    Bs 6 leyland mileage வர எப்படி ஒட்டினால் வரும்

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +2

      GOOD DRIVING வீடியோக்கள் அனைத்தையும் வரிசையாக முழுமையாக பார்க்கவும்.
      GD 19, GD 20, GD 21, GD 22
      வீடியோக்களில் சென்சார் என்ஜின் தகவல்கள் கிடைக்கும்.
      கண்டிப்பாக மைலேஜ் கிடைக்கும்.

  • @sraja6561
    @sraja6561 2 роки тому +2

    பல டிரைவர் அனுபவம் இறக்கத்தில் nueatral செய்தால் mileage வரும் என்று சொல்கிறார்கள்

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +2

      100 சதவீதம் தவறு.
      சந்தேகம் வேண்டாம்
      கியரில் இறங்குவதே பாதுகாப்பு.
      ஆக்சலரேட்டர் கொடுக்காமல் சென்றால் செலவில்லாத இயக்கம்.
      மைலேஜ் அதிகரிக்கும்.
      GD 11 வீடியோ பார்க்கவும்.
      GOOD DRIVING ல் அனைத்து
      வீடியோக்களையும் முழுமையாக பார்க்கவும்.

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому +1

      Please see GD 24 .

    • @smartmurugesan1002
      @smartmurugesan1002 2 роки тому

      👏👏🤝

  • @AshokKumar-ny1jb
    @AshokKumar-ny1jb 2 роки тому +2

    ஐயோ வாகனம் பிக்கப் எவ்வளவு இருந்தால் வாகனம் பிறியாக செல்லும் டாட்டா பஸ் தயவுசெய்து கூரூங்கள்

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      பிக்கப் இவ்வளவு அளவு இருக்க வேண்டும் என்று எதுவும் கிடையாது.
      FIP கேலிபரேஷன் சரியாகவும், ஹெட்போல்ட்கள் நன்கு டைட், வால்வு கிளியரன்ஸ் சரியாகவும், நாசில்கள் நல்ல நிலையிலும் இருக்குமேயானால் பிக்கப் மிகச் சிறப்பாக இருக்கும்.

    • @AshokKumar-ny1jb
      @AshokKumar-ny1jb 2 роки тому +1

      @@elan2driver30 மிகவும் நன்றி ஐயா

  • @sreevigneshn0355
    @sreevigneshn0355 2 роки тому +1

    First gear means 2nd gear thana sollringa

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      கண்டிப்பாக முதல் கியர் தான்.
      First gear only.
      Please see GOOD DRIVING all videos
      from GD1 in order.

    • @sreevigneshn0355
      @sreevigneshn0355 2 роки тому

      @@elan2driver30 ok

  • @iliyasiliyas1355
    @iliyasiliyas1355 3 роки тому +1

    ungaludya padivo mihaum payanulladha ulladu ayya