GD 19 # SENSOR ENGINE # what is EDC ? Explanation.

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 25

  • @satheeshkumar2997
    @satheeshkumar2997 2 місяці тому +1

    அருமை அருமை ஐயா நன்றாக உள்ளது

  • @NKAVINIJANTH
    @NKAVINIJANTH 7 місяців тому +2

    தெளிவான பதிவு மிக்க நன்றி

  • @jacobdaniel5763
    @jacobdaniel5763 Рік тому +1

    🙏 அய்யா வணக்கம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது கர்த்தர் தங்கள் முழு குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக கர்த்தர் தங்களுக்கு நீடித்தது ஆயுள் நாட்களை தந்து இந்த சிறந்த பயிற்சி அனேக ஆயிரங்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது ஓட்டுநர் அனைவரும் மிக சிறந்த ஓட்டுநர் ஆக என் இதையம் கனிந்த நல்வாழ்த்துகள் நன்றி அய்யா. க.ராஜாநம்பி கோவை மண்டலம்.🙏❤️🌟🌟❤️🙏

  • @RAJKUMAR-dy5cl
    @RAJKUMAR-dy5cl 3 місяці тому +1

    நன்றி ஐயா

  • @rajasekaranramadoss4236
    @rajasekaranramadoss4236 4 роки тому +2

    Simple and best example about sensor. Also detailed explanation about cable and harness. Easy to understand through this vedio
    Thank you!!

  • @ruthrameshdriver
    @ruthrameshdriver 4 роки тому +2

    அருமையான பதிவு அருமையான விளக்கம் அருமையான புரிதல் ❤️👍 சார்

  • @காசாம்புஅம்மாள்பெ.வேலுமணி

    சிறந்த விளக்கம் நன்றிகள் சார்

  • @thiruvikram8385
    @thiruvikram8385 Рік тому +1

    16:16 மக்கள் புரிந்து கொள்வதற்கு நீங்கள் ஆக்சிலரேட்டரில் இருப்பது சக்கரம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அதில் இருப்பது (Variable Resistor) தான் சார். எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாம் ரேடியோ, ஆம்பிலிபையரில் சத்தம் கூட்டவும் குறைக்கவும் ஒரு கன்றோலை சுற்றுவோம்‌. அதன் மூலம் அந்த கன்ரோலின் வழியாக போகும் மின்சாரத்தை குறைத்தும் கூட்டியும் சத்தத்தின் அளவை தேவைக்கேற்ப கட்டுபடுத்துகிறோம்‌‌. அதை போலவே தான் இதுவும், நாம் ஆக்சிலரேட்டரை மிதிக்கும் போது அதன் வழியாக செல்லும் மின்சாரம் நாம் மிதிக்கும் அளவிற்கு ஏற்ற அளவில் மற்ற கன்ரோல் கருவிகளுக்கு சென்று அதில் இருந்து Injector, Solenoid valve மூலம் இஞ்சின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.

  • @haridoss2698
    @haridoss2698 Рік тому +1

    மிக்க நன்றிங்க சார்

  • @emiebi7259
    @emiebi7259 Рік тому +1

    நன்றி ஐயா........

  • @sundarrani2368
    @sundarrani2368 4 роки тому +1

    பயனுள்ள தகவல் நன்றி சார்

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 роки тому +1

    தெளிவான விளக்கம் ஐயா

  • @ketheeshketheesh2181
    @ketheeshketheesh2181 Рік тому +1

    Gd

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 Рік тому +2

    In 1st gear car only moves.And in the2nd gear also the same power is produced.
    How can I drive the car without acceleration.
    Mine is a Tata Indica
    Please explain.

  • @chandrakalasivakumar9588
    @chandrakalasivakumar9588 4 роки тому +1

    Thanks sir

  • @rajagokul7000
    @rajagokul7000 2 роки тому +1

    Thankyou sir

  • @kumarparama9830
    @kumarparama9830 2 роки тому +1

    Sensor வண்டியை பற்றி வீடியோ போடுங்க சார்

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      Please see GD 19, GD 20, GD 21, GD 22 Videos fully.

  • @kumarparama9830
    @kumarparama9830 2 роки тому +1

    எந்த வேகம் எந்த gear செல்லவேண்டும் sir.pls sir

    • @elan2driver30
      @elan2driver30  2 роки тому

      தயவு செய்து GOOD DRIVING வீடியோ க்களை GD 1 முதல் வரிசையாகப்
      பார்க்கவும்.
      உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்.

  • @ramachandransbramachandran7222
    @ramachandransbramachandran7222 3 роки тому +1

    வண்டி ஸ்டாட் செய்யும் போது ஆக்ஸ்லேட்டர் பிரஸ்பன்னலாமா.ஐய்யா

    • @elan2driver30
      @elan2driver30  3 роки тому

      கியர் நியூட்ரல் செய்து கிளட்ச் ஐ முழுவதும் அழுத்திக் கொண்டு ஆக்சலரேட்டர் கொடுக்காமல் ஸ்டார்ட் செய்ய வேண்டும்.
      GD 1 முதல் மீண்டும் பார்க்கவும். நன்றி🙏💕

  • @ketheeshketheesh2181
    @ketheeshketheesh2181 Рік тому +1

    Currant

  • @sundarrani2368
    @sundarrani2368 4 роки тому +1

    விழுப்புரம் மண்டலம்

  • @sakthi312
    @sakthi312 Рік тому +1

    Sir phone number kadikuma