Neeya Naana வில் மலர்ந்த காதல் l Neeya Naana Troll

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 699

  • @IQbrother
    @IQbrother  Рік тому +59

    Neeya Naana Season 23 Episode 292

  • @LearnersFactory
    @LearnersFactory Рік тому +8

    முடிந்ததை சம்பாதித்தால் கூட, "போதும்" என்கிற மனமும், இருப்பதில் திருப்தி கொள்ளும் குணமும் இருந்தால் வாழ்க்கையில் நிம்மதி தானாக வரும். முயற்சி திருவினையாக்கும், வாழ்த்துக்கள்.

  • @DeenatraveltheWorld
    @DeenatraveltheWorld Рік тому +54

    Nice Edit 😂😂😂. மனசு விட்டு சிரிக்கலாம் 😅😅😅 keep rocking 🤝🤝🤝

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 Рік тому +27

    முப்பதாயிரம் சம்பளம் பத்தாது?..😮😮😮
    இங்கே கிராமத்தில் வந்து பாருங்க😂😂😂

  • @anilmayil
    @anilmayil Рік тому +19

    கண்ணாடி போட்ட பிள்ளையோட அழகுக்கு. இந்தியாவிலேயே பையன் இல்லை. அப்புறம் எதுக்கு இத்தனை கண்டிஷன். நா என்ன சொல்றேன். எந்த மசித்து பன்னனும்

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda Рік тому +59

    யப்பா வடிவேலு இல்லனா programs போர் அடிச்சுடும்🤣

  • @gomathirajan2403
    @gomathirajan2403 Рік тому +13

    பாசம் போங்க அம்மாக்கள் சாபம் சும்மா விடாது ஆண் பிள்ளைகளின் தாய் தந்தை சங்கம்

  • @kalaimathi3825
    @kalaimathi3825 Рік тому +6

    Maapla pakka varom semmaya solringa sister🌹🌹🌹🌹🌹

  • @Arun-zh8ze
    @Arun-zh8ze Рік тому +9

    ஆண்களே! இப்ப உள்ள காலங்களில் பணம் , ரவுடிசம், கட்ட பஞ்சாயத்து தெரிந்தால் மட்டுமே கல்யாணம் தொடர்ந்து குடும்பம் நடத்த முடியும்! இங்கு அன்பிற்கு வேல்யூ இல்ல! எல்லாம் பணம் காசு கௌரவம் மூலமா நடக்கிற நாடக கல்யாணம்தான்! So Don't feel Singles & VIP's இப்படிக்கு கல்யாணம் ஆனவன்!....

  • @ntamilselvi9527
    @ntamilselvi9527 Рік тому +26

    என்னமா யோசிக்கிறாங்க ப்பா😂ஏம்மா ரூம் போட்டு யோசிப்பீங்களா? இதனாலேதான் ஒரே மாசத்தில தனிக் குடித்தனம் போறாங்க போல😂😂😂😂

    • @jattij9025
      @jattij9025 Рік тому +1

      பேச்சப்பாத்தாலே தெரியலயா waste

  • @priyapinky1095
    @priyapinky1095 Рік тому +20

    That pink color mental already Oru neeya naana episode la vandhuruku... Rich ana mapla venum nu peasuchu ipo yarum kedaikala pola so mrg venanu Inga soludhu .. muthuna brinjal 😂😂😂

    • @LiShangfu-qe3hj
      @LiShangfu-qe3hj 10 місяців тому

      Women who look like model expect rich husband men 1st understand this

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu Рік тому +51

    அன்பு பாசம் விட்டு குடுத்து போகிறது இன்பம் துன்பம் எல்லாம் கலந்தது குடும்பம். இனிவரும் காலங்களில் பார்க்கமுடியாது

    • @deepas5814
      @deepas5814 Рік тому

      அது மாதிரி எல்லாம் 80 கிட்ஸ் 90 கிட்ஸ் தான் பெத்தவங்கள உங்களுக்காக எல்லாத்தையும் விட்டு கொடுத்து வாழ்ந்தாங்க இப்ப எல்லாம் அப்படி இல்லை ஒத்து வந்தால் வாழலாம் இல்லை யா டஐவஆஸ் தான் உலகம் எப்படி எல்லாம் போகுது

  • @CbeSafrinchickenCbesafri-fw8ke
    @CbeSafrinchickenCbesafri-fw8ke Рік тому +34

    வரட்டும் வரட்டும் .. !! , இணைக்கு அடிக்கற அடில ...😂😂😂

  • @spperiyasamy881
    @spperiyasamy881 Рік тому +20

    Vadivelu :4 lachamm 😂

  • @sarans2630
    @sarans2630 Рік тому +21

    superb editing i ever seen in social media keep it up

  • @imalinnaci8215
    @imalinnaci8215 Рік тому +36

    Ipadi pesra yarkume kalyanam agathu .... avanga future la nenachalume 😅😅😅😅

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Рік тому +6

      Ponnunga marriage venaam nu dhane solranga...pasanga dhan alayuraanga

    • @prav8133
      @prav8133 Рік тому +2

      ​@@blue_moon1_1 evalo varusham paakalam. Ipadi peetravalunga elam insta la best husband in the world nu podvaalunga. Majority kolaaru case except two responsible girls. Meedi elaame,.athula oruti sonamari immature type

    • @imalinnaci8215
      @imalinnaci8215 Рік тому +3

      @@prav8133 crect brooo oru kadathula elarum kalyanam panithan aganum nu vandrum idalam summa vai varthai kuu

    • @priyadarsh2504
      @priyadarsh2504 Рік тому

      ​@@prav8133 ava iva nu pesradhuku ne yaru first porampoku
      Ponungala solra alavuku nengalam yokiyamany paru da

    • @venkadeshking3005
      @venkadeshking3005 Рік тому

      Ithula ella girl um show mudincha 3 masathula kalyanam pannittu baby kku ready aaga aarampichiruvanka

  • @skyboy9383
    @skyboy9383 Рік тому +6

    Paithiyama ivan ...... semma timing 😂😂😂😂😂 ultimate ya yov editoruuu 😂

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 4 місяці тому +1

    Yov editor nee Vera level ya....like Singam movie vijayakumar dialogue "innaila irunthu unna AC a promote panren"😅😅😅

  • @AkhilKK-n9s
    @AkhilKK-n9s Рік тому +28

    4:58 she nailed it!!!

  • @mdineshmdinesh8521
    @mdineshmdinesh8521 Рік тому +27

    எடிட்டிங் வேர லெவல் 😀😀😆😁

    • @Shali480
      @Shali480 Рік тому

      😅😅😅😅😅😅😅😅😂😂😂😂

    • @GURUGGO
      @GURUGGO Рік тому

      😂😂😂

  • @sivastar3
    @sivastar3 Рік тому +25

    யாராவது உனக்கு எப்ப கல்யாணமன்னு கேட்ட ஒரு 5 லட்சம் கடனா குடுன்னு சொல்லுங்க யாரு இனி கேக்குரங்கனு பார்க்கலாம்

    • @IQbrother
      @IQbrother  Рік тому +1

      🤣🤣

    • @mariammal4336
      @mariammal4336 Рік тому +1

      Semma

    • @praveenpandiyan3194
      @praveenpandiyan3194 5 місяців тому

      பொண்ணு குடுக்குறியா தானடா கேப்பாய்ங்க ​@@mariammal4336

  • @astrologicaltreasure6454
    @astrologicaltreasure6454 Рік тому +921

    அந்த ஜோசியரே நான்தான் Thanks to all ❤

  • @veeramaniveeramani5283
    @veeramaniveeramani5283 Рік тому +4

    Editing Vera level pa

  • @Kj09433
    @Kj09433 Рік тому +73

    The best edit ever !! Great work !! 🎉

  • @User-211-e1o
    @User-211-e1o 2 місяці тому +1

    ஆண்களுக்கு இங்க எந்த பிரச்சனையும் கிடையாது பொண்ணுங்க தான் கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு போக போறாங்க. ஆம்பளங்க நீங்க உங்க வீட்ல தன் இருக்க போறீங்க உங்க இஷ்டத்துக்கு எப்பையும் போல இருப்பீங்க, ஆனா பெண்களுக்கு இங்க அப்படி இல்லை. மருமகளா ஒரு வீட்டுக்கு போயாச்சு
    1. எங்க வீட்ல tired ஆ இருந்துச்சுனா sofa ல கூட கால் நீட்டி தூங்குவோம்,
    2. என்ன dress போட தோணுதோ அதை நாங்கள் சுலபமாக போட்டு போவோம்.
    3. அம்மா அப்பா கூட பொறந்தவங்க யாரு தப்பு பண்ணாலும் என்ன இப்படி பண்றீங்க கோபமா கேட்க எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.
    கல்யாணம் பண்ணிக்கிட்டா எங்களோட சுந்ததிரம் மொத்தமா பரி போய்டும் தான் நாங்க கவலை படுகிறோம். உங்களுக்கு அப்படி இல்ல பா...இன்றைக்கு இருக்கிற பல பெண்கள் விழித்து கொண்டார்கள்..இன்னமும் இந்த வட்டத்துக்குள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை..ஒரு குழந்தை வேண்டும் குடும்பத்துக்கு வாரிசு வேண்டும், வயசா காலத்தில் பார்த்து கொள்ள ஆள் வேண்டும் என்பதற்காக எங்களால் இன்னொரு வீட்டுக்கு வந்து எங்கள் சுந்ததிரத்தை விட்டு கொடுத்து வாழ எங்களுக்கு அவசியம் இல்லை..

  • @viddeosurfer
    @viddeosurfer Рік тому +68

    Gopi just nailed it...... but women are actually just this confused and hav all these securities ❤

    • @priyadarsh2504
      @priyadarsh2504 Рік тому

      Nd u men's acts like saints nd do d opposites

  • @rider-muthu5286
    @rider-muthu5286 Рік тому +12

    Gopi anna Fan 😇🥳🙏

  • @srividhyasanthanam7523
    @srividhyasanthanam7523 Рік тому +10

    First la oru mendal pesinathu parkum pothu sirippa iruku.rose colour saree ponnu

  • @NRKumar-qj1kb
    @NRKumar-qj1kb Рік тому +20

    Dai thambi editing superb da 👏👏

  • @kailashsdreamworld575
    @kailashsdreamworld575 Рік тому +3

    Super ya editeruuuu🔥🔥🔥🤣🤣🤣

  • @kaniamuthan466
    @kaniamuthan466 Рік тому +7

    Super கோபி அண்ணா😊

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 Рік тому +1

    6.47.... paavam antha alagaana paiiyan.... 😊😊

  • @rajapandi3302
    @rajapandi3302 Рік тому +29

    Editing vera level👏🏻👏🏻

  • @NihalumNaanum
    @NihalumNaanum Рік тому +13

    பல தலைமுறைகளாக இங்கு ஆண்கள் சம்பாதிக்கிறார்கள்...ஆனால் என் பணத்தை நான் ஏன் ஒரு பெண்ணிற்கு தர வேண்டும் My Life My Rules என்று கூற இல்லை... கடந்த நூற்றாண்டுகளில் தொடக்கம் முதல் சம்பாதிக்க தொடங்கிய பெண்கள் என் பணத்தை ஒரு ஆணிற்கும் குடும்பத்திற்கும் வழங்கிட முடியாது என்று சுயநலம் mozhikirargal...what willbe our mother's condition if suppose our father's took this stand..? how ever a woman earn money its a supportive salary husband salary only can be a main salary... because at any time after marriage women have previlage to stop going work..but man should be responsible of family income...dnt spoil your life girls by stood for fake feminism.. திமிர் என்பது வேறு... பெண்ணியம் enbathu வேறு..feminism and attitude is two different things...

    • @indhuarumugam6269
      @indhuarumugam6269 Рік тому

      En husband apdithan solluvanka, en kaasu na enna vena pannuvan, unkita ean tharanumnu

  • @ManiVaas
    @ManiVaas Рік тому +32

    Women got wings to fly after many many centuries may be first time in the human history,let them live the way and fly the way they want, no one can stop them.

    • @Supermanindia98
      @Supermanindia98 Рік тому +4

      Avalga Una veetula ukara vachuruvaalga

    • @awesomeness11681
      @awesomeness11681 Рік тому +6

      Yov boomer uncle, idha ipdi kuda solalaama paru. Arpanuku vaazhvu vandha artha raatri la kooda kodai pudipaalaam.
      So you mean to equate a fellow human being to an inferior caged bird. Stop simping da fundalokka

    • @ManiVaas
      @ManiVaas Рік тому +2

      @@Supermanindia98 don't worry much evolution will make men to be flexible in future to share the home and social responsibility equally with women

    • @Supermanindia98
      @Supermanindia98 Рік тому

      @@ManiVaas but nowadays they are influening house husband in short films..m

    • @javiriswana8033
      @javiriswana8033 Рік тому +1

      ​@@ManiVaas appe நீ man ah irukamaata

  • @saravanandhanasegar2095
    @saravanandhanasegar2095 Рік тому +6

    பகுத்தறிவு வேஷம் போட்டு என்னமா நடிக்குது
    கல்யாணம் பண்ணா commitment life

  • @kkrathy4904
    @kkrathy4904 Рік тому +7

    தங்கச்சி நிறைய சினிமா பாப்பிங்களோ?😊

  • @RAJKUMAR-bq2bk
    @RAJKUMAR-bq2bk Рік тому +3

    ❤❤❤❤பத்தும் போதும்

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 місяців тому

    Super semma 😂😂😂

  • @yuvaraj2905
    @yuvaraj2905 Рік тому +6

    Timing of editing 😂😂 Semma .thala.. I would like to re use this video bro. And I subscribed bro.😅

  • @ManiVaas
    @ManiVaas Рік тому +38

    Gopi just rocking 🤣🤣🤣

    • @annamalaii9541
      @annamalaii9541 Рік тому +1

      விஜய் டி.வி.யில் நீயா நானா போடும் போது Zee Tamil லில் தமிழா தமிழா போடுவதும் super singer போடும் போது சரி கம ப போடுதும் யோசித்து பார்க்க வேண்டும்.

    • @sudhavenugopal6982
      @sudhavenugopal6982 Рік тому

      @@annamalaii9541 I agree with u

  • @monishamonisha6379
    @monishamonisha6379 Рік тому +1

    Antha ponnu v2 la summa iruka sollala v2 la maravaraika soldra😂😂

  • @rithishsr6552
    @rithishsr6552 Рік тому +1

    Bro niga meme templates ku enna website use panuriga

  • @dharunraj1194
    @dharunraj1194 Рік тому +5

    6.30 dan mass😂

  • @sivabalansivabalan7760
    @sivabalansivabalan7760 Рік тому +5

    Nanba editing Vera level 😀😀😀

  • @shanmugamsangeetha9894
    @shanmugamsangeetha9894 Рік тому +1

    முப்பதாயிரம் சம்பளம் வாங்கினால் உடனே மாப்பிள்ளை ரெடி

    • @shanmugamsangeetha9894
      @shanmugamsangeetha9894 Рік тому +2

      இருபதாயிரம் இருந்தால் கூட போதும்

  • @Tpthunai2555
    @Tpthunai2555 Рік тому +3

    Sema gobi sir🥰but nangalam innum Rs. 15000 sampalam vanguravara marriage panni nalatha irukom... But city kulatha irukom... Rendu perum velaiku porom.... Jathi mathan ellame verathan.... Nanga paiyan nalavana irukanumnu mapla theturom.... Nangalum nala tha irukom.... Inga ore visayam than aasaiya korachukanum avalothan... Aduthavan car vachurukan veetu vachurukan government velaila irukanu.... Pathukute alacha....Rs.30000 illa yavalo sampathichalum... Pasangalum ponungalum nimathiya valave mutiyathu

  • @balamari5452
    @balamari5452 Рік тому +32

    First girl sathiyama waste 🤬🤬🤬

  • @geethaarivazhagan5508
    @geethaarivazhagan5508 Рік тому +15

    Your view is equal 💗and 💯neutral bro❤.....loved your point of view bro.....

  • @logu901
    @logu901 Рік тому +4

    கோபி சார் சமூகத்தில் தான் மிகவும் அதிகமாக ஜாதி பார்க்கிறார்கள் ஆனால் அவர் என்னமோ ஜாதி பார்க்காதவர் போல சீன் போடுகிறார்

    • @sbmkanchithalaivan9200
      @sbmkanchithalaivan9200 Рік тому +1

      அவன் மகளுக்கு எப்படி கல்யாணம் பண்றான்னு பார்க்கத் தானே போறோம்

  • @kanistan.d5786
    @kanistan.d5786 Рік тому +13

    பயப்படாத கோபி மாமா இருக்கிறாரு

  • @kalarani6565
    @kalarani6565 Рік тому +19

    ஏல்லோருக்கும் ஜோசியம் சொல்கிறவர்கே இந்த கதியா.

  • @muthuraman6093
    @muthuraman6093 Рік тому +3

    Ultimate fun gave by memes creator....
    Mad girl 💡💡💡

  • @deepas5814
    @deepas5814 Рік тому +7

    நான் எல்லாம் 15000 சம்பளத்தை வைத்து வாடகை வீட்டில் இருக்கேன் எனக்கு ஒரு பொண்ணு இருக்கு நாங்க எல்லாம் குடும்பம் நடத்த வில்லையா நான் எல்லா 30000 சம்பளம் வாங்கினால் ஒரு வருஷத்தில் சொந்த வீடு வாங்கிருவேன்

    • @karthikeyan1728
      @karthikeyan1728 Рік тому

      அக்கறைக்கு இக்கறை பச்சை...
      30 ஆயிரம் இல்ல 50, 80 ஆயிரம் வாங்கினாலும் அதற்கு தகுந்தார் போல் வசதிகளை தானாகவே பெருக்கிக் கொள்வீர்கள்...
      80000 வாங்கினாலும் 1 ல 20 வரைக்கும் கொண்டாட்டம் பின் 21 ல் இருந்து 30 வரைக்கும் திண்டாட்டம்தான்..
      5000 ல குடும்பம் நடத்துறவன் 15000 வாங்குற உங்களைப்பார்த்து நீங்க சொன்ன அதையேத்தான் சொல்லுவான்...

    • @jakirjr4639
      @jakirjr4639 4 місяці тому +1

      30000 வீடு கட்டுவிங்கலா அட போயா காமெடி பண்ணாம

    • @deepas5814
      @deepas5814 4 місяці тому

      @@jakirjr4639 என்னால் முடியும் சரிங்களா அரண்மனை பங்களா எல்லாம் கட்ட முடியவில்லை என்றாலும் எதோ ஒரு சார் சரியாக ஒரு குடும்பம் வாழும் அளவுக்கு கட்ட முடியும் இது என் மனவேதனை. சொந்த வீடு இல்லை என்று அதை நீங்கள் அதை கிண்டல் கேளி செய்ய வேண்டாம் சரிங்களா

  • @SLEDGERSoftwareCompany
    @SLEDGERSoftwareCompany Рік тому +4

    Semma editing 😅😂

  • @viddeosurfer
    @viddeosurfer Рік тому +42

    Meme reactions ultimate 😅😅😅😅

  • @SomasuntharamSelvarasan
    @SomasuntharamSelvarasan Рік тому

    மிகவும். அருமை

  • @Vimalatamil777
    @Vimalatamil777 Рік тому +14

    6.20 blue saree semma semma....podu podu

    • @ManiVaas
      @ManiVaas Рік тому +1

      Avanga meme onnu viral aayirukku, paarunga 😂

  • @arrushikantharrushikanth3804
    @arrushikantharrushikanth3804 Рік тому +2

    Editing supper 👌

  • @dancingqueensrilanka1117
    @dancingqueensrilanka1117 Рік тому +8

    Blue saree girl very intelligent

  • @Kavitha-o8d
    @Kavitha-o8d Рік тому +3

    7:10. Husband edhukku,,,,,,,
    Paththu 10 boyfriend irundha podhadha🤣🤣🤣🤣🤣🤣

  • @punithasekar1227
    @punithasekar1227 Рік тому +5

    சரியான. சிரிப்பு😃😃😃😃😃😀😀😀😀🤣🤣🤣😂😂😂😁😁😁😁

  • @OmNamaShivaya_
    @OmNamaShivaya_ Рік тому +5

    Namakellam prachanaina josiyara pakarom. Josiyarukey prachanaina yaru papa 😢😢

  • @rislan9042
    @rislan9042 Рік тому +1

    Antha ponnunga koncham paawam but antha pasanga rompa paawampaa… 😂

  • @sivanesan3053
    @sivanesan3053 Рік тому +1

    30 ஆயிரம் வச்சி உன்னால குடும்பம் நடத்த முடியலைன்னா 50 ஆயிரம் கொடுத்தாலும் ஒன்னால குடும்பம் நடத்த முடியாது.

  • @சூரியவணக்கம்

    Blue saree semma

  • @mohamedbilal1524
    @mohamedbilal1524 Рік тому +5

    Pasanga maathiri ponnuga iruka mudyathu...
    Andha working ponnu ennamo work panna pothum aaangalai oru pen pol pothi paathugaakalam nu solraanga..
    But that is not true.. athe ponne, innum 5 - 10 yrs pochina, andha payyana paathu "velaiku poga vendiyathu thaana, naanthan family kaaga oduren, ni summa iruka" ipdi solli solli saava adupathuthaan nerya nadakuthu..
    Ella pasangaluku onnu solikiren :
    Entha ponnum veetla irundha oruthan onnu pesa maatan.. aana ni veetla summa iruntha oor mattum illa avale naal naal poga poga etachu sanda varumbothu "thuppu kettavan" nu solluva.. oruthan mathikka maatan.. entha problem vanthalum ava neat ah "en veetula aan sari illa, athuthaan ellathukum karanam" nu solluva..
    Don't make the mistake of being summa in home if you are boy. Even if you can go for kooli, go and do it

  • @BilalBilal-yj1fj
    @BilalBilal-yj1fj Рік тому +4

    Semma ya 😂

  • @anithapaul7362
    @anithapaul7362 Рік тому +1

    Blue sarry gal... Super

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Рік тому +2

    வேணாம் வேணாம் இந்த பொண்ணு உனக்கு வேண்டாம் தம்பி. பொண்ணு எது நீ ஒத்துக்கிட்டாலும் negative ஆவே divorce divorceங்குது.

  • @kumartharan8258
    @kumartharan8258 Рік тому +1

    Puratchi pandrangalama ??

  • @monishamonisha6379
    @monishamonisha6379 Рік тому +1

    Oru azhagana paiyana antha ppnnu correct pana pakuthu pesiye 😂😂 blue saree

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 6 місяців тому

    அப்பா அம்மா வுடன் மாப்பிள்ளை பார்க்கஏன் வரவேண்டும்.ஏன் தனியா வரக்கூடாது.

  • @UmaaShankaranKoviB-bf6fd
    @UmaaShankaranKoviB-bf6fd Рік тому +1

    இன்றைய பெண்களிடம் தன்னம்பிக்கையே இல்லை பேராசை, பொறாமை, கடும்பற்று இருக்கிறது
    விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே இல்லை

  • @thunderknight1351
    @thunderknight1351 Рік тому +7

    6:47 hey fool ava unna kalaikra da 😂

  • @arulnidhivisagambi1755
    @arulnidhivisagambi1755 Рік тому +10

    That last girl fake feminist spoiling other girls, you will see her other face in upcoming trolls......

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Рік тому

      She is speaking correctly only

    • @prav8133
      @prav8133 Рік тому +1

      Correct bro, intha araverkaadu last episodes la ava team la iruka ponungale kilichaanga😂😂

    • @blue_moon1_1
      @blue_moon1_1 Рік тому

      @@prav8133 indha episode? 😂

  • @thanniyakudi832
    @thanniyakudi832 Рік тому

    தம்பி உன்னோட எடிட்டிங் மட்டும் தான் டா FUN AA IRUKU

  • @prabakaranvelsamy2248
    @prabakaranvelsamy2248 Рік тому +22

    Being myself nu sollitu kalyanam pnanama iruka naadu vittu naaadu pooranga..😂😅 Ennama unga uniqueness....

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Рік тому +3

      Uniqueness kum naadu vittu naadu porathukum ena sambantham?

    • @animationinworld7
      @animationinworld7 Рік тому

      @@Abis-jh8pu Nice question 😂

    • @prabakaranvelsamy2248
      @prabakaranvelsamy2248 Рік тому +3

      You are changing everything for your rubbish ideology and opinion and stating themselves as stand alone person. Thats what the connection. Human evolution is learning and correcting decision. Not running away from the problems.

    • @manwithmonstervoice1100
      @manwithmonstervoice1100 Рік тому +1

      ​@@prabakaranvelsamy2248 seri sollunga dude is marriage a mandatory for a human life???

    • @prabakaranvelsamy2248
      @prabakaranvelsamy2248 Рік тому +2

      @@manwithmonstervoice1100 marriage is not mandatory for human life but love is mandatory for human survival. When we left ourselves and join with other soul. We will explore another dimensions of our life. Selfless love will introduce unlimited joy and another dimension of our life... Atha pathavangalukum athukkaga wait pandravangaluku mattum than theriyum.. Im waiting...😊

  • @nithishjvj8736
    @nithishjvj8736 Рік тому +7

    Simple
    Men menna irukanga
    Women men aaga paakuranga
    Andha ponnu naa maapla paaka vaarennu solranga, Neenga veetla irunganu solranga
    Men never backed off from what a man should be, but at the same time no man will tolerate a woman trying to be the masculine head or the bigger mustache in home
    Men looking for wives here may sooner or later find better woman, but these woman from this show, in future if they every have a change of plan and plan to get married and settled, they can never find a partner and start to promote Hook up culture and have body count in 3 digits.
    End of the story

  • @inzcreationz20
    @inzcreationz20 Рік тому

    Epdi bro episodes download pandringa sollunga bro

  • @mithramediaz5000
    @mithramediaz5000 Рік тому

    Nice editing bro...❤

  • @dkdevar1866
    @dkdevar1866 Рік тому

    5:19 ultimate thalaiva 😂😂

  • @SamiSami-zq8td
    @SamiSami-zq8td Рік тому +2

    Semma editing

  • @padmanaveen9860
    @padmanaveen9860 Рік тому +10

    Ending vera level

  • @sathyasride2544
    @sathyasride2544 Рік тому +5

    இப்படி தான் வேண்டும் என்றால் அதற்கு ரோபோ தான் correct. விட்டுகொடுத்தல் சகிப்பு தன்மை என்ற ஒன்று இப்பொழுது கிடையாது. 😂😂

  • @prakashprakash-mg7yf
    @prakashprakash-mg7yf Рік тому

    Yoo editer content aa vida..u edit tha ya maass 😂😂😂💥💥 Blast

  • @lokethas2271
    @lokethas2271 Рік тому +1

    My husban income 28000 only we dont have any loan also. Yevalavu sambalam enbathu mukkiyam ella athavechi evalavu sathosama erukom enbathu thaan mukkiyam. Santhosam enbathu panathil ellai gunathil erukirathu

  • @priyankajith
    @priyankajith Рік тому +2

    Super😅😅😅😅

  • @priyaseba8677
    @priyaseba8677 Рік тому +2

    Vera level edit

  • @rajasingaravelu9448
    @rajasingaravelu9448 Рік тому +2

    இதெல்லாம் மேடைக்கு நன்றாக இருக்கும். நிஜத்தில் ஏட்டு சுரைக்காய் கறிக்குதாவது.

  • @msenthaamil1908
    @msenthaamil1908 Рік тому +2

    300000 salary la payyyan venannu solluvalunga ...., Kadaisila 10000 salary vangravan iruntha kuda pothum nu azhvalunga ... Yethana pera paathu irukkom ivalunglaa madhri

  • @ஶ்ரீராம்2085
    @ஶ்ரீராம்2085 Рік тому +1

    இந்த நிகழ்ச்சிக்கு பேரு நீயா நானா இல்ல கோபி மாமா

  • @sapnajahan1653
    @sapnajahan1653 Рік тому +9

    I don understand this mentality why women badly wanted to be like men?

    • @ManiVaas
      @ManiVaas Рік тому +2

      To show they are equal and empowered, Nothing else 😂😂

    • @void_360
      @void_360 Рік тому

      @@ManiVaas what's something that men get but women don't getting.

    • @sapnajahan1653
      @sapnajahan1653 Рік тому +1

      @@void_360 we should compete with men to show our worth.. rather they should understand women are capable of doin their own things.. equality should be accepting and appreciating eo differences…if u r talking abt freedom… Ys I agree… but I don agree with women wanting to do everything tat men does… I see it as women degrading themselves….I wonder if ever a man wanted to give birth? If they don’t wanted to do our things why do we hv to do theirs?

  • @Povbeats199
    @Povbeats199 Рік тому +1

    Full video pls?

  • @KarthikeyanN-ku6jp
    @KarthikeyanN-ku6jp 11 місяців тому

    பொண்னு கிடைக்கலணு சும்மா உருட்டுராணுங்க ஆனால் அழகான பொண்ணு கிடைக்கல😂😂😂😅😅😅😅😅

  • @munibhaskar2002
    @munibhaskar2002 Рік тому +1

    hi every one i want this episode with date... i am from andhra i am want to see in hotstar pls tell me anyone

  • @thilagar1744
    @thilagar1744 Рік тому +2

    நீயெல்லாம் கல்யாணம் பண்ணி என்னடி பண்ண போற

  • @karthicksiva3518
    @karthicksiva3518 Рік тому +7

    Editing Vera level

  • @williamsatish25
    @williamsatish25 Рік тому

    Editing is too good.

  • @stellaappu1139
    @stellaappu1139 Рік тому +2

    Editing super