என் காதலுக்கு பின்னால் இருக்கும் வலி இவளுக்கு மட்டும்தான் தெரியும்... | NEEYA NAANA | MERCURY

Поділитися
Вставка
  • Опубліковано 17 чер 2024
  • @MERCURY #karthikeyan #vijayalakshmi #neeyanaana #neeyanaanaviral #gopinath #mercury #vijaytv #neeyanaana #foodreview
    SEE MORE....
    DO WATCH OUR LATEST VIDEOS :
    எனக்காக அம்மா விவாகரத்து பண்ணாங்க... அவங்களுக்காக நான் இத பண்ணனும் | Jansi Dheekshi | MERCURY
    • எனக்காக அம்மா விவாகரத்...
    நா பட்ட கஷ்டத்தைதான் என் படத்துல வச்சேன்... | V SEKHAR | DIRECTOR | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • நா பட்ட கஷ்டத்தைதான் எ...
    FOLLOW US ON SOCIAL MEDIA:
    FACEBOOK : / mercurydigi
    INSTAGRAM : / mercury_digital_official
    TWITTER : / mercury_tamil
    MOJ : mojapp.in/@mercury4932?referr...
    SHARECHAT : sharechat.com/mercury_digital...
  • Розваги

КОМЕНТАРІ • 152

  • @jebajulians8981
    @jebajulians8981 8 днів тому +55

    ஒரு திரைப்படம் போலவே இவர்களின் காதல் மற்றும் திருமணம்.... சகோதரியின் குடும்பத்தினர் பற்றி கூறிய தகவல்கள் மிகவும் பிரமிப்பு.... கூட்டுக் குடும்பமாக... வாழும் உறவுகள்....
    சித்தப்பாக்கள் அன்பும் பாசமும் பற்றிய பகிர்வு மிகவும் உன்னதமாக இருந்தது❤❤❤ உறவுகளை மதித்து வாழும் அனைவருக்கும் புரியும் அப்பாசப்பிணைப்பின் உன்னதம்❤❤❤❤❤❤❤❤❤

  • @msvcreations464
    @msvcreations464 7 днів тому +40

    அன்பான கணவன் & மனைவி.
    பல்லாண்டு வாழ்க வளமுடனும் நலமுடனும்...

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 8 днів тому +28

    Male Person Speaking Seems good human being and his Parents Brought up him very good happily long live with Childrens 👍💐💐

  • @renumani5671
    @renumani5671 5 днів тому +10

    அப்படியே எங்க வாழ்க்கை தாங்க.... நாங்களும் இப்படி தான் marriage பண்ணிக்கிட்டோம்.. Fulla எங்க life தான் 🥰👌🏼

  • @myselfvision5719
    @myselfvision5719 День тому +1

    உண்மையிலேயே தைரியம்.. நம்ம எண்ணங்களில் தான் இருக்கு. இந்த சகோதரி மிக பெரிய தைரியசாலி.. God bless u ma.

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 8 днів тому +47

    எல்லோருக்கும் இவ்வாறு நல்ல குடும்பம் அமைவதில்லை. அழகான மனைவி,அன்பான குடும்பம்.மிக அற்புதான காணொளி.இதே சந்தோசத்துடன் நீடித்து இருக்கணும்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 8 днів тому +109

    அழகான அன்பான ஜோடி. கண்ணுப்பட போகுது. வீட்டில் பெரியவங்க கிட்ட சொல்லி சுத்திப் போடுங்க. நன்றி.

    • @fathima.bala1
      @fathima.bala1 8 днів тому +9

      நானும் இதை தான் நெனச்சேன்.கடவுள் அருள் இந்த குடும்பத்தை என்றும் பாதுகாக்கட்டும்.

    • @jothisuresh3370
      @jothisuresh3370 6 днів тому +1

      Sssss

    • @muthuram2294
      @muthuram2294 2 дні тому

      அருமை வாழ்த்துக்கள்.. செமயா த்ரிலிங் love story

    • @lovelysri9496
      @lovelysri9496 15 годин тому

      மிக நீண்ட நெடிய பயணம் வாழ்க நளமுடன்

  • @baskarans7355
    @baskarans7355 7 днів тому +12

    நல்ல மனைவி நல்ல பிள்ளை நல்ல குடும்பம் தெய்வீகம். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம்

  • @user-ol3hk5kr5v
    @user-ol3hk5kr5v 6 днів тому +24

    எப்போதும் இதே காதலோடும் புரிதலோடும் வாழ்க மகிழ்வாக❤🎉

    • @Rajaraniprince
      @Rajaraniprince 6 днів тому

      ❤🎉❤🎉❤ua-cam.com/users/shortsIZ2bAoRjAvk?si=K6nSZ9HTcNWuiFfc

  • @ivannaveenauzhavan2718
    @ivannaveenauzhavan2718 6 днів тому +12

    மிகவும் அருமையான காணொளி உங்க வாழ்க்கைய பார்த்த பிறகு அனைவருமே அவங்க மனைவியை அருமையா பாத்துப்பாங்க எல்லோருக்கும் நீங்க ஒரு முன்னுதாரணம் உங்கள் பந்தம் என்றும் தொடர வாழ்த்துக்கள்💐

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 7 днів тому +39

    குடும்பம் இந்தப் பெண்ணை நன்றாக வளர்த்ததால் தான் நம்மால் பிறர் கஷ்டப்படக்கூடாது என்று அவரை ஏற்றுக் கொண்டு நன்றாக வாழ்கிறார்

    • @everestt2988
      @everestt2988 4 дні тому

      L bl blllĺlbn. N 😭😭😭😭😭😭😭😭😭😭nnnn nnn nnln namaste n

  • @chan1951
    @chan1951 7 днів тому +26

    வாழ்க வளமுடன் இந்த குடும்பம்! அன்பு அன்ப அன்பு அவர் பேச்சில் இதை தவிர வேறு எந்த உணர்வும் இல்லை! அந்த பெண் வெகுளி ஆனால் நேர்மையானவள்- உங்களுக்கு எந்த குறையும் வராது, ஆசீர்வாதங்கள்!

  • @jebajulians8981
    @jebajulians8981 8 днів тому +41

    சகோதரி பயந்த சுபாவமாக.... இருப்பதற்கு காரணம் உறவுகளின் அதீத அக்கறை மற்றும் கண்டிப்பு என்று நான் நினைக்கிறேன்

  • @alamukumar2874
    @alamukumar2874 6 днів тому +7

    அருமை சகோதரி.. ❤ நீங்கள் இருவரும் இதே காதலோடு நீடூழி வாழ்க 🎉 இறுதியில் அவர் உங்கள் மகனிடம் அம்மா தான் எல்லாமே அவரை நன்றாக பார்த்துகொள் என கூறியதில் அவருக்கு உங்கள் மேல் உள்ள காதலின் ஆழம் புரிகிறது. ❤❤❤ அந்த நொடி என் கண்களில் நீர் கசிந்தது

  • @raghav7209
    @raghav7209 7 днів тому +36

    உண்மையான காதல்.காதலன் காதலி காதல் மூன்றுமே வெற்றி பெற்றது.

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 8 днів тому +27

    இருவரும் பொருப்பானவர் நீங்கள் நடந்து கொண்டது பாராட்டுக்குரியது.

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 7 днів тому +11

    ரொம்ப நல்ல ஜோடி god bless both of you

  • @user-or8hj3lh8v
    @user-or8hj3lh8v 8 днів тому +26

    சிறந்த இணையர். நல்வாழ்த்துக்கள். வாழிய நலம்.

  • @umaashwath7471
    @umaashwath7471 6 днів тому +5

    Cute couple ✨ forthright ✨ !!
    இப்படி ஒரு பையனா🤔அற்புதம் !!
    மிக நன்று!! சமரசம் ஆகி விட்டது ✨
    மகன் சொன்னது 👌🏼🤣

  • @sankaril9488
    @sankaril9488 6 днів тому +11

    இந்த சகோதரரின் தாயும் தந்தையும் மிகவும் உன்னதமாக வளர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வாழ்க வளமுடன்.

  • @jebajulians8981
    @jebajulians8981 8 днів тому +16

    இறைவனின் அருளால் வாழ்க வளத்துடன் பல்லாண்டு !!

  • @arumugam1117
    @arumugam1117 4 дні тому +2

    எங்களுக்கும் love மேராஜி அவரும் ரொம்ப கேர் பண்ணுவாரு ஆன எனக்கு பயம் இருக்காது. அவருக்கு ரொம்ப பயம் கரண்ட் அடுப்பு அவரு இல்லனா போடாங்குடாது அயன் box அவரு இல்லனா போடகூடாது ஸ்கூட்டி நா ஓட்டன பயம். அதனால அதுவும் சொல்லிக்குடுக்கல,
    தூங்கி எதுந்ததுமே முதல்ல என்னதான் கூப்புடுவாரு,10 நிமிஷம் 20 நிமிஷம் ஒருமுறை என்ன கூப்புடாரதே வெல எனக்கு கோபமாஇருக்கும் அப்படி பாத்துப்பாங்க. இப்ப இவங்கள பாத்த எனக்கே பொறாமையா இருக்கு சூப்பர் ஜோடி என் வாழ்த்துக்கள் 🥰🥰🥰 எங்களுக்கும் மேரேஜ் ஆகி 13 வருஷம் ஆகுது. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @raajac2720
    @raajac2720 6 днів тому +4

    True faith,true love, no expectations,
    She knows what god wish to left,
    So wish you happy and prosperous married life.

  • @ramanaeswar3225
    @ramanaeswar3225 8 днів тому +12

    இது இதுதான் காதல்

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 7 днів тому +4

    Lovely couple and family.....❤
    Everybody wish to get it....

  • @EstherRider-hz2rk
    @EstherRider-hz2rk 8 днів тому +5

    Super ..true love God bless you both

  • @user-po9fn8em7y
    @user-po9fn8em7y 8 днів тому +8

    Nalla kanavan manaivi Arumaiyana kulanthakal intha sandosam yappothum ugkaludan irkka Aandavani vendukiren

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek 6 днів тому +4

    நல்ல கணவன்.. நீடூழி வாழ்க

  • @venkatvenkat1927
    @venkatvenkat1927 2 дні тому

    கடவுள் அருளால் நீங்களும் குழந்தைகளும் நீண்ட ஆயுளோடும் குறைவில்லா அன்போடும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளர்க 🙏🙏🙏

  • @pushpavalli.c4970
    @pushpavalli.c4970 7 днів тому +2

    God bless u guys always with happiness n joy..❤❤❤be happy always.....be bold n confident..👍

  • @BalakrishnanR-jv6jj
    @BalakrishnanR-jv6jj День тому

    வாழ்த்துக்கள் சகோதரி பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 6 днів тому +1

    வாழ்க வளமுடன்! இந்த குடும்பம் என்றும் செளபாக்கியமாக இருக்க வாழ்த்துகிறோம்

  • @user-gr5xt6uy1n
    @user-gr5xt6uy1n 8 днів тому +6

    God being with your ❤❤❤ family 👪

  • @subbumanisubbumani450
    @subbumanisubbumani450 8 днів тому +7

    Unga story oru time la enakum alugai vanthuduchi😅😅

  • @anandananandan1823
    @anandananandan1823 7 днів тому +2

    Wow super husband and wife God bless you caring husband 🥰🥰🥰🙌🙌

  • @selvidrshiny7151
    @selvidrshiny7151 7 днів тому +3

    God bless both of you...

  • @janagamsivasakthi4203
    @janagamsivasakthi4203 6 днів тому +1

    நல்லதொரு குடும்பம்.வாழ்க வளமுடன்.

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 6 днів тому +1

    God bless your family.ippadiyum oru love lot of tears.

  • @karthikhari4625
    @karthikhari4625 6 днів тому +1

    Super nice story enjoy your life God bless you 🤗💞🎉

  • @megalaselvaraj6574
    @megalaselvaraj6574 7 днів тому +2

    God bless you both.. But you're very strong anna.. ❤ ❤

  • @mohankumaryuva6055
    @mohankumaryuva6055 День тому

    அன்பு❤ மட்டுமே உள்ளது வெற்றி❤😂 தந்தது😊

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 7 днів тому

    Wonderful couple. Both of you wish you all the best

  • @user-uz3gh4kd4x
    @user-uz3gh4kd4x 6 днів тому +2

    You are role model for other couple GOD BLESS YOU BOTH

  • @kumaranderanjacob9515
    @kumaranderanjacob9515 День тому

    உண்மையான அன்பு ஒருபோது மரறாது

  • @jeyabalan6334
    @jeyabalan6334 День тому

    Very lucky both of you. Made for each other. God bless you.

  • @alamelumangai3154
    @alamelumangai3154 7 днів тому +1

    God bless you and your family

  • @alonaizhakannan1249
    @alonaizhakannan1249 День тому

    விழியோறம்.... கண்ணீரை வழியவிட்டுக்கொண்டிருந்தது....இது கதையல்ல காவியம்.. நீண்ட காலம் நலமுடன் வாழ்க காதல் வாழ்க்கை...!

  • @krishhub.3724
    @krishhub.3724 8 днів тому +2

    வாழ்க வளமுடன்

  • @rosemarypaul532
    @rosemarypaul532 8 днів тому +9

    Super loving family. God bless them.🎉

  • @Babyshalini-wu2ek
    @Babyshalini-wu2ek 6 днів тому +1

    வாழ்த்துக்கள். அருமையான குடும்பம்.

  • @indrag4539
    @indrag4539 7 днів тому +1

    God bless boh both of you

  • @dhanakotyelumalai6432
    @dhanakotyelumalai6432 5 днів тому +1

    வாழ்க வளமுடன், கடைசி வரைக்கும் பிரியாமல் வாழனும்.

  • @sathyaramesh1561
    @sathyaramesh1561 7 днів тому +1

    Super karthi u r bold in college itself

  • @jananithangabalu1415
    @jananithangabalu1415 7 днів тому +5

    சூப்பர் ஜோடி🎉

  • @shamuganathanlakshmivalli2807
    @shamuganathanlakshmivalli2807 7 днів тому +2

    Super viji

  • @user-mq4np4by9t
    @user-mq4np4by9t День тому

    Hi anna u r a very super carring person.really u r a most luckiest person sister.very happy......... and congrats to ur beautiful family.

  • @saswinTheju
    @saswinTheju 6 днів тому +1

    அன்பான குடும்பம் வாழ்த்துக்கள்

  • @KrithishM
    @KrithishM 4 дні тому

    God Bless You,Dear 🎉

  • @JeyaseelanVanaja-dt8tb
    @JeyaseelanVanaja-dt8tb 3 дні тому

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 7 днів тому

    வாழ்க வளத்துடன்❤

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi 6 днів тому +5

    நல்ல அப்பா

    • @drsethuraman180
      @drsethuraman180 4 дні тому

      I am also like your situation but didn't have the same support ( Great Appa ) but now always my wife is a guide friend and philospher

  • @gunasekaran2723
    @gunasekaran2723 День тому

    உண்மை காதல் அழிவதில்லை

  • @belindajoseph1316
    @belindajoseph1316 8 годин тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @amsavallivalli5674
    @amsavallivalli5674 7 днів тому +1

    So.sweet of you

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 6 днів тому +2

    Good man keep it up

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 3 дні тому

    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

  • @raniilango2755
    @raniilango2755 8 днів тому +8

    Family nalla irrukanum.

  • @umamaheshwari3642
    @umamaheshwari3642 6 днів тому +2

    Lucky wife..... Sincere husband, every woman can only dream of to have such a man in her life!!

  • @vsanmugam8057
    @vsanmugam8057 7 днів тому +6

    செம்ம காதல் நீங்கள் னூரு வருடம் நல்லா இருக்கனும்

  • @raobrothers3316
    @raobrothers3316 5 днів тому

    Really i jealous to see like this pair very impressive love story and their successful life God bless you

  • @user-uq8hu9ft1l
    @user-uq8hu9ft1l 6 днів тому +2

    Ethu than Love 💕💕💕💕

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel82 5 днів тому +1

    ❤❤❤🎉🎉most lovely couple......

  • @fathimarifaya9018
    @fathimarifaya9018 8 днів тому +3

    Anchor vera11 sooper ra pesuraga ❤🤩

  • @nicehosieries
    @nicehosieries 2 дні тому

    பையன் தங்கம்டா

  • @L.preshee
    @L.preshee 6 днів тому +2

    Blessed life❤

  • @ajayabharathy8783
    @ajayabharathy8783 6 днів тому +1

    Congratulations 🎉🎉🎉🎉

  • @malathinarasimmanmalathi2492
    @malathinarasimmanmalathi2492 3 дні тому

    இதுதான்ப்பா காதல் வாழ்க வளமுடன்

  • @gopimadd8408
    @gopimadd8408 8 днів тому +12

    The Real Hero 🎉

  • @aswinvenkateswar6073
    @aswinvenkateswar6073 16 годин тому

    God bless you

  • @myasithika9469
    @myasithika9469 7 днів тому

    மாஷாஅல்லாஹ்

  • @hanifahanifa3686
    @hanifahanifa3686 6 днів тому +1

    Wow ur daughter is very cute

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq 6 днів тому +2

    DHIRUSTI SUTHHI PODUNGA... SUPER GOOD FAMILY..

  • @vathsalakedhar1060
    @vathsalakedhar1060 7 днів тому +7

    I'm very happy to see the interview. Both of you live a long life. After the age of 85/90 both of you leave this world at the same time but naturally. Because one without the other will be very painful for you both. I pray for this to Bhagwan.

  • @jenisuresh2424
    @jenisuresh2424 7 днів тому

    Iyo ❤❤❤❤❤ super nala eruga

  • @pjarun1981
    @pjarun1981 День тому

    தைரியமான பொண்ணு இல்லேனா பொண்ணு ரொம்ப அழகா இருந்தா கூட கல்யாணம் பண்ணாதீங்க ..வாழ்க்கை பூரா நீங்க தா கஸ்டபடனும்

  • @user-oq9hv9um7o
    @user-oq9hv9um7o 20 годин тому

    Super family

  • @govindarajulusureshkannand9815

    Lovely couples,long live

  • @kumard7355
    @kumard7355 2 дні тому

    God bless you 🎉 family ❤🎉

  • @hamednearsdeen4053
    @hamednearsdeen4053 4 дні тому

    Congratulations ❤❤❤❤

  • @gayathriM111
    @gayathriM111 6 днів тому +4

    Anchor chinna kulanthaiya irukanga

  • @sambasivamr1333
    @sambasivamr1333 7 днів тому

    Very ice

  • @user-kw5db9ne9y
    @user-kw5db9ne9y 3 дні тому

    Like a movie, it has all emotions !

  • @jayachandran2962
    @jayachandran2962 20 годин тому

    Really both you are gem persons once I want to meet both of you

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 8 днів тому +6

    எங்க கதை மாறியே இருக்குப்பா

  • @radar29
    @radar29 3 дні тому

    Lucky person ❤

  • @charlesl4451
    @charlesl4451 2 дні тому

    Congratulations

  • @JayanthiS-gs6ml
    @JayanthiS-gs6ml 7 днів тому +1

    Super and cute husband for u keep it up

  • @prakashn5085
    @prakashn5085 4 дні тому

    I like bro sis. Happy long life

  • @user-rm3bm1ye3k
    @user-rm3bm1ye3k 6 днів тому +2

    Nallathoru kudumbam palkalai kazhagam.

  • @mabumabu9620
    @mabumabu9620 7 днів тому +2

    Masha allah punithamana kathal athu vugalidam kangiren god bless you