MARRIAGE CONDITION TROLL | NEEYA NAANA TROLL | TAMIL TROLL | DEI PACHAKILI

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @perisetlagouravh2318
    @perisetlagouravh2318 2 роки тому +808

    The last guy was awesome.All the points are valid. Pinra pa!!!🔥🔥🔥

    • @rjjoeofficial
      @rjjoeofficial 2 роки тому +22

      Nandrigal nga :)

    • @devilsbettaroom8809
      @devilsbettaroom8809 2 роки тому +19

      Ama avar ultimate 🔥avar maari aalunga irrukanela tha malaiye peithu

    • @devilsbettaroom8809
      @devilsbettaroom8809 2 роки тому +17

      Aana antha bank manager tha venum nu sonna ponna naaikuda kalyanam panikaathu😂

    • @rjjoeofficial
      @rjjoeofficial 2 роки тому +2

      @@devilsbettaroom8809 aiyaaa yen ipdi

    • @devilsbettaroom8809
      @devilsbettaroom8809 2 роки тому +2

      @@rjjoeofficial avanga pota condition la romba overah irrunchu bro avangalukaga pudikaatha course edukamudiyuma athuku love marriage pantupoirlam😂

  • @sripradhyumna125
    @sripradhyumna125 2 роки тому +375

    அம்மி அரைக்கும் ஆளை கலாய்த்தது செம்ம 🤣🤣🤣😂😂😂👌👌👌

    • @preciousprotector200
      @preciousprotector200 2 роки тому +6

      Paawam bro....

    • @royaljeyant4132
      @royaljeyant4132 Рік тому +1

      Yen ungaluku araika theriyadhakum

    • @sripradhyumna125
      @sripradhyumna125 Рік тому +10

      @@royaljeyant4132 எனக்கு அம்மியில் அரைக்க தெரியும்.. சிறு வயதில் இருந்தே நான் எந்த பெரிய வசதியும் இல்லாம அம்மியில் அரைத்து ஆட்டுகல்லில் ஆட்டி சமைத்தவள்... இப்ப கலயாணம் ஆன பிறகு தான் எல்லா வசதியும். இருந்தாலும் மாதம் ஒரு முறையாவது அம்மியில் அரைத்து மாவு ஆட்டு கல்லில் ஆட்டுவது வழக்கம். இதெல்லாம் அந்த காலத்து ஜிம் உடற்பயிற்சி... Old is always gold 🤗🤗🤗

    • @villagefunny3378
      @villagefunny3378 Рік тому +3

      Sunni sema Avan pavam ya

    • @brahannayakisekkar4629
      @brahannayakisekkar4629 10 місяців тому +6

      Antha ammiya Avan thalayila podanum

  • @Savi3Ram
    @Savi3Ram 2 роки тому +278

    உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடு…
    But memes creator.. hats off to you.. simply superb.. ரொம்ப நாளாச்சு இப்படி வாய் விட்டு சிரித்து.. நன்றி

  • @sharifaakbar6802
    @sharifaakbar6802 2 роки тому +155

    Last bro who spoken is truly correct with the relationship.hats off for your understandings

    • @taashikagundu8215
      @taashikagundu8215 2 роки тому +2

      If he follows what he said good. I think he spoke generally, not for himself. (Urukku upadesam) just opinion. Is it so?.

    • @ramya.j3143
      @ramya.j3143 2 роки тому +3

      @@taashikagundu8215 How do you know he spoke generally....
      Don't judge others

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 роки тому +28

    மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றே தான் ஒவ்வொருவரும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அதுதான் உண்மையான வரதட்சனை நோய் நொடி இல்லாமல் இருப்பது தான் வரதட்சணை இருவருக்கும்

  • @villagekids298
    @villagekids298 2 роки тому +158

    மன மகன் - மன மகள் இருவரும் நோய் நொடி இல்லாமல் திருமணம் செய்து, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லரத்தில் இணைவது மட்டுமே சிறந்தது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💐

  • @shajiddq2015
    @shajiddq2015 2 роки тому +229

    That guy who spoke at last was awesome 🤩🔥 All the points are valid and too good 🔥❗

    • @rjjoeofficial
      @rjjoeofficial 2 роки тому +5

      Nandrigal pala :)

    • @shajiddq2015
      @shajiddq2015 2 роки тому +1

      @@rjjoeofficial neeya bro adhu 🙄😍

    • @johnjames4944
      @johnjames4944 2 роки тому +1

      Adai un Petra comment pannalanu patha neeyae vandhu comment pottu iruka @RJ JOE

    • @satpriya6284
      @satpriya6284 2 роки тому +1

      Yes antha boy pesunaruuu correct.

  • @leelavathiv9511
    @leelavathiv9511 2 роки тому +130

    That ammikkal matter and Gopi sir reply vera level....

  • @Thiru814
    @Thiru814 2 роки тому +81

    மொத்தத்துல யாருக்கும் கல்யாணம் நடக்காது.

    • @ebipriya7242
      @ebipriya7242 2 роки тому +5

      அம்மி அரைச்சவனைத் தவிர மற்ற எல்லாருக்கும் கல்யாணம் நடக்கும்

    • @vanitha.m5594
      @vanitha.m5594 Рік тому

      @@ebipriya7242 yes correct

    • @YuviKutty-r5e
      @YuviKutty-r5e Рік тому

      Apdi tha bro nadakka pothu 😅

  • @nandymalar
    @nandymalar 2 роки тому +12

    Kadasila andha payan ketta kelvi ellame super romba nyama iruku

  • @gayathrim2196
    @gayathrim2196 2 роки тому +312

    Seriously... No Conditions will work
    Life will not go as per planning....
    Moreover love is unconditional

    • @snsatheessnsatheez7274
      @snsatheessnsatheez7274 2 роки тому +7

      True

    • @dangerousdpak
      @dangerousdpak 2 роки тому +11

      Yes... Life can't move with formulas

    • @amsavallithevar4133
      @amsavallithevar4133 2 роки тому +4

      ⏳ 🕕 🌗 every thing decided by this , T I M E.

    • @prakashgnana8821
      @prakashgnana8821 2 роки тому +4

      Well said..

    • @kayalk8772
      @kayalk8772 2 роки тому +3

      Love is formed over time or if we have blood relation. In a arranged marriage all men/women are strangers how can she/he have unconditional love for them or select one stranger out of the 100?

  • @senthilmani786
    @senthilmani786 Рік тому +125

    சிரித்த பிறகு வயிற்று வலி, 100% சிரிப்பு வழங்குபவர் 😂😂😂

  • @muthualwar9997
    @muthualwar9997 2 роки тому +646

    யோவ்! வயிறு வலிக்குது யா. Editing vara level யா😂😂😂😂

    • @shankarm9038
      @shankarm9038 2 роки тому

      Z

    • @vathsalarajagopal8344
      @vathsalarajagopal8344 2 роки тому

      Namo no no ln
      N.

    • @AjithKumar-on4wu
      @AjithKumar-on4wu 2 роки тому

      @@shankarm9038 dkdlf ரை என் r po ஏ ஆன்லைன் விளையாட்டு போல R உயே of ரீரு y இ மெயில் உள் கட்டமைப்பு ரிற தமிழ் வடக்கு சாமி வடக்கு சாமி வடக்கு ாமி என்று u yo m ரே ருடுதிருர் e r a LL ஐஸ் வயது ஆன்லைன் விளையாட்டு பால் துள்ளல் இன் கொடி இந்தியா உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும் இன்
      .,

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 2 роки тому +66

    அம்மி காமெடி செம்ம மற்றும் முழு சிரிச்சு வயிறு வலி

  • @rammoorthy9569
    @rammoorthy9569 2 роки тому +829

    பேங்க் மேனேஜர் தான் வேண்டும் என்றால் ஐம்பது வயது இளைஞன் தான் கிடைப்பான்

    • @asarerebird8480
      @asarerebird8480 2 роки тому +40

      Bank robber is also good😆

    • @happyme3930
      @happyme3930 2 роки тому +30

      Yaru sonna many write exams and become 28 29 as manager

    • @veenan2266
      @veenan2266 2 роки тому +33

      @@happyme3930 But avanga ok sollanume??? !!!

    • @NANDAKUMAR-so1hy
      @NANDAKUMAR-so1hy 2 роки тому +25

      I'm 24 and I'm an bank manager

    • @happyme3930
      @happyme3930 2 роки тому +4

      @@NANDAKUMAR-so1hy thanks fr the info

  • @kishorektk8346
    @kishorektk8346 2 роки тому +76

    😂 Antha ammi kal matter vera level 😂

  • @Shinzo1996
    @Shinzo1996 2 роки тому +67

    Oreya condition tha enaku:- Be faithful and loyal 😎

  • @FMTamilVlog
    @FMTamilVlog 2 роки тому +16

    😂 செம காமெடி கல்யாணம் வாய்ப்பில்லை ராஜா 80s 90s kids always best 🤭

  • @gowthamanchockalingam6549
    @gowthamanchockalingam6549 2 роки тому +54

    கல்யாணமே வேண்டாம் எங்க டா தலைவன் நித்தியானந்தா

  • @gopiramdoss9698
    @gopiramdoss9698 2 роки тому +6

    மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி அதிலும் அம்மி அரைத்த காமெடி சூப்பர் சூப்பர் .

  • @SBRCREATIVES2005
    @SBRCREATIVES2005 2 роки тому +35

    கண்டிஷன் போடுபவர்களுக்கு வாழ்க்கைனா என்ன என்றே தெரியாதவர்கள் தான் போடுவார்கள். Checked shirt hatsoff

  • @harishharish3782
    @harishharish3782 2 роки тому +35

    Bank manager kettava indha video paakum varai share seiyavum😂😂😂

  • @anusha666
    @anusha666 2 роки тому +129

    Ammi vera level experimental explanation Gopinath sir 👏👏

  • @devuuu7940
    @devuuu7940 3 місяці тому +2

    After hearing many conditions , I lost hope now living single at 44

  • @baskaranbaskar1761
    @baskaranbaskar1761 2 роки тому +463

    90s kids condtion: ponnu kidaicha pothum😂😂

    • @sakthipalanivel9200
      @sakthipalanivel9200 2 роки тому +1

      😅

    • @aarthiselvarasu4478
      @aarthiselvarasu4478 2 роки тому +3

      🤣🤣🤣🤣true

    • @aarthiselvarasu4478
      @aarthiselvarasu4478 2 роки тому +14

      Same as girls 👧 too

    • @sanjayjohn18
      @sanjayjohn18 2 роки тому +3

      Ade nee vera yen pa😪

    • @gurusangar3556
      @gurusangar3556 2 роки тому +1

      வாழ்க்கையிலயே ஒரு Lady
      Lady கெட்டப் போட்டிருப்பத இப்பதான் பாக்குற இதுல
      பேங்க் மேனஜர்,25 பவுனு

  • @REDDEVIL80able
    @REDDEVIL80able 11 місяців тому +7

    Last guy spoke well... He Nailed it...

  • @iamanaccountant8789
    @iamanaccountant8789 2 роки тому +67

    11:59 Thalaiva you are great romba supera pesuringa ennake ungala parkunum pola irukku

  • @muthamilarasimuthamil8350
    @muthamilarasimuthamil8350 2 роки тому +4

    Bank managera mattum than irukanuma Itha ketkum bothu romba comedya irukku😂😂😂😂😂

  • @ravirashen3772
    @ravirashen3772 2 роки тому +56

    that's last boy speech was amazing

  • @srirejasundar9657
    @srirejasundar9657 2 роки тому +29

    Conditions are similar to expectations. Everybody confuses it with fantasies. Even expectations can be met & adjusted with the right person.

  • @dikadikanthan9594
    @dikadikanthan9594 2 роки тому +48

    white and red shert thala vera level bro neeinga neejnga sonnathu 100% sarry

    • @jesi8547
      @jesi8547 2 роки тому +3

      Last person nice

  • @skdeva3804
    @skdeva3804 2 роки тому +8

    கடைசியா பேசின சகோ சிறப்பு😂😂😂😂👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rojamurugan1014
    @rojamurugan1014 2 роки тому +81

    தமிழ் நல்லா பேச தெரியணும் 🔥அங்க நிக்குறியா நீ🤩

  • @chandraeswar2481
    @chandraeswar2481 Рік тому +7

    The last guy spoke really super.. 👏👏👌👌 well done ..😍😍

  • @paalirikkipazhamirikki4693
    @paalirikkipazhamirikki4693 2 роки тому +66

    No assumptions..no condition...no expectations so no disappointments...that is marriage

  • @gunaaru06
    @gunaaru06 2 роки тому +40

    11:02 Naa apdiye shock aayitten😂... Semma timing!!

  • @sachinaravind6345
    @sachinaravind6345 2 роки тому +165

    Fineshing person vera level 🙏😍😍

  • @maryammasud8946
    @maryammasud8946 2 роки тому +20

    enginniring mind voice : நமா செய்ற வேலைக்கு நமக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் நடக்காது

  • @lotustechstatus5401
    @lotustechstatus5401 2 роки тому +64

    Last Guy Vera Level🔥🔥🔥🔥

  • @estherrani9838
    @estherrani9838 2 роки тому +12

    Marriage is not a business it's relationship.

  • @tamilarasans2451
    @tamilarasans2451 2 роки тому +104

    நைட்டு பாத்ததுதனால என்னால சிரிக்க முடியல😅😂🤣

  • @gunasekaran604
    @gunasekaran604 6 місяців тому +4

    Kadaisila vantha kamadi super bro 😂😂😂😂

  • @rajkirans
    @rajkirans 2 роки тому +154

    I feel that Gopinath counter itself feels like trolling 🤣🤣

  • @nachar3712
    @nachar3712 2 роки тому +14

    ஐயோ செம காமெடி செம்மையாக இருந்தது 😆😆😆💕

  • @simmav7229
    @simmav7229 2 роки тому +8

    Ella Ammavum ipdiye ponnugalukku support pannunga. Nadu uruppadum , kudumbam urupadum

  • @nithyagopi1381
    @nithyagopi1381 2 роки тому +17

    Vadivelu God of comedy😎

  • @stephensylvion3021
    @stephensylvion3021 2 роки тому +30

    11:22😂😂😂😂😂😂vera leval....heatset potutu sathama sirichite...😁😁😁😁😁

  • @trollotroll2647
    @trollotroll2647 2 роки тому +7

    11:22 that akka realize boys feelings... Luv u ka🙏🥰

  • @vijayk6817
    @vijayk6817 2 роки тому +32

    Last boy Vera level

  • @jeevachandran4189
    @jeevachandran4189 2 роки тому +16

    அந்த கட்டம் போட்ட சட்டை போட்ட சகோதரன் அருமையாக சிந்தனை மிக்க கேள்விகளை கேட்டு பாராட்டும் படியாக பேசினார்... வாழ்த்துகள்

  • @aquartz6348
    @aquartz6348 2 роки тому +15

    1:47 settled family na neenga 45 age la aala pathu kalyanam seiyallam. Fully settled person🙄
    3:19. Samayal la Inga varathu. Apporum enna giramathu samayal. Neenga unga oorla yaara paatti ya kalyanam senchikonga. 😉
    8:04 funny paiyan vennuna neenga yogi Babu or parotta soori than kalyanam panna mudiyum

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp Рік тому +8

    green shirt correctly said about mom

  • @sanjayrajan2865
    @sanjayrajan2865 2 роки тому +41

    Match point starts from 11:55

  • @k.mafnan656
    @k.mafnan656 2 роки тому +17

    Yow!! Yenaya pani vachiruka!! Ultimate edit.. I literally loled so many times!! 😂😂❤

  • @priyadarshinimanish2022
    @priyadarshinimanish2022 2 роки тому +32

    I was born and raised in a very forward family and have been out of India as a 20 yr old but I know how to grind chutney in ammikalu when we used to visit our mum's village. Its a skill.

  • @fpershoot
    @fpershoot Рік тому +5

    9:27 he has 0 maturity and never will be able to run a family!!! Useless!

  • @swathirathinam1737
    @swathirathinam1737 2 роки тому +110

    Antha green shirt engaya iruka nee, ipdi oru aal tha teditu irunthan 💛

    • @sundarsomoorthy6316
      @sundarsomoorthy6316 2 роки тому +6

      1.Morning 9 clock mela thunka koodathu...
      2.Food.. Saturday and Sunday naane cook pannuven.. Weekly 4 to 5 days non veg confirm venum...
      3..thani kuduthanum.. Illave illa...
      😂😜😘

    • @swathirathinam1737
      @swathirathinam1737 2 роки тому +6

      @@sundarsomoorthy6316 Green shirt ah sona neenga antha Village party mathiri solrenga, antha Foodie boy ah sonan

    • @sundarsomoorthy6316
      @sundarsomoorthy6316 2 роки тому +1

      @@swathirathinam1737 mmm... 😂😂

    • @sundarsomoorthy6316
      @sundarsomoorthy6316 2 роки тому +2

      @@swathirathinam1737 antha green Aalu ipdilama sonnanka

    • @swathirathinam1737
      @swathirathinam1737 2 роки тому +3

      @@sundarsomoorthy6316 Ila nga , 10 :30 la vara antha aala solran. Foodie nu sonnarw

  • @manikkavelvel3387
    @manikkavelvel3387 2 роки тому +7

    Vera level editing pa ....semma comedy aha irukku.....😍😁😁😁

  • @Bhagath_vloger
    @Bhagath_vloger 2 роки тому +34

    Andha ammi party ,😂😂😂 semma mokka ,yea bro ithallam indha kalathula ponnu kedaikkuradhea perusu
    Ithula poi ammi araikka theriyum
    Idly suda theriyumanu, . 😂😂😂😂

  • @aktharkamal9707
    @aktharkamal9707 7 місяців тому +3

    11:30 😂😂

  • @statvideo3614
    @statvideo3614 2 роки тому +32

    Editing Vera level bro😀😀😀 that last bro speech superb😊😊

  • @sujimali5411
    @sujimali5411 2 роки тому +8

    Sirichu sirichu vayiru valikkudhu pa 😂😂😂 continue your great work 🎉🎉👏👏

  • @queenofattidude2334
    @queenofattidude2334 2 роки тому +16

    Enn amma appava marriage pannum pothu 12 lack kadan erunthuchu ... ana mariage ana aparam renfu perum senthu kadan fulla ah adachu ipo bank account la 52 lacks iruku nanum cbse la than padichen .... adhunala hard work .. iruntha podhum ... background la thevai ella... bank manager avum eruka thevilla..eppo nanum oru school la wise principal aa eruken ..na entha nalla nelaimailla erukrathuku avingalaum oru karanam ....as a girl aa nan en future husband kitta ethu ethuvum ethir paka maten ... because eppo nan nalla salary la eruken. Nalla paiyana eruntha matum pothum...ana kandipa enna valaiku poga allow pananum ... athu matum ellama nan avar frds circle la vara maten avaru en frd circle la vara kudathu entha contition eruntha matum pothum.. prachaniye ella

    • @user-Naaz95
      @user-Naaz95 2 роки тому +1

      Vera level mam nanum family background lam ethirpakama marg pannikitn en husband ah nalla poitu irku life Alhamdulillah

    • @queenofattidude2334
      @queenofattidude2334 2 роки тому +3

      @@user-Naaz95 s sis family background thevaiella smart work and hard work eruntha matum pothum ... happy life sissy

    • @bts_seven_angel1668
      @bts_seven_angel1668 2 роки тому

      My dad nd mom too enga amma va 20 savaran gold pottu oru jobless nd own house illatha man(dad) ku mrg panni kuduthanga but ippo 3 cr ku mathika land nd house serthu vachirukanga amma appa..so only luck mattum pothum

  • @silvershades....6968
    @silvershades....6968 2 роки тому +27

    2:12- that reaction 😂

  • @kamalasurendran6928
    @kamalasurendran6928 2 роки тому +20

    Antha payan a romba insult panraaru gopinath.Girls condition podumpothu ivlo panrathillaye

  • @WaveringSoul
    @WaveringSoul Рік тому +6

    Editing vara level .. செம்ம காமெடி .. you made me laugh .. Good share 👏👏👏

  • @கசமாடசாமி
    @கசமாடசாமி 2 роки тому +12

    ஆரம்பமே வேற லெவல் ஆ இருக்கு

    • @rmm7134
      @rmm7134 2 роки тому +1

      .
      .FYI cry Loki
      B

  • @asarerebird8480
    @asarerebird8480 2 роки тому +6

    That girl who said she has to understand the boy for a period of one year is great,,

  • @saravanaprabup2515
    @saravanaprabup2515 2 роки тому +37

    டேய்... தரமான சம்பவம்... அதுவும் அந்த 11 நிமிஷத்துல வார காமெடி அல்டிமேட்🤣🤣🤣

  • @aswinai3631
    @aswinai3631 2 роки тому +14

    The last guy was very awesome 🤩

    • @navaneethavallisadagopan3977
      @navaneethavallisadagopan3977 2 роки тому +1

      Semma program and eye opening conclusion. Both together work for better life. That's reality.

  • @Pikachu-vi9my
    @Pikachu-vi9my 2 роки тому +44

    Semma siripu 🤣🤣 editing mass bro🤩 keep doing ❤️

  • @sweetyswathi5344
    @sweetyswathi5344 2 роки тому +5

    Last ah pesna Anna neenga tha super ah pesninga 👌👌👌👌👌👌😁😁

  • @godfreymelloscam9922
    @godfreymelloscam9922 2 роки тому +6

    Edt vera level .....aprm subscribe pannite payment ah kaanum😂😂😂 bro

  • @rahuljanick9197
    @rahuljanick9197 2 роки тому +18

    Last person speaking was awesome bro keep it up have a good future 👍

  • @SarathKumar-fl4ry
    @SarathKumar-fl4ry 2 роки тому +10

    That last guy is awesome. he spoke very well

  • @harinisrikanth2936
    @harinisrikanth2936 2 роки тому +3

    Paaah!!! Pathale theriyuthu romba hardwork panni irukuringa nuuu ❤️ super yaaa ne engayoooo poitaa 👏🏻👏🏻👏🏻👏🏻

  • @sanjanamari1133
    @sanjanamari1133 2 роки тому +15

    10.22 vera lavel avaluku marriage a agathh 😅😂🤣

  • @umamaheshwari2302
    @umamaheshwari2302 2 роки тому +11

    The last anna with checked shirt is awesome 😍😍😍😍

  • @shanmugasundram1691
    @shanmugasundram1691 2 роки тому +7

    இந்த மாதிரி பொண்ணுங்க எல்லாம் சமூகத்துக்கு கேடு

  • @finnyasatoe8747
    @finnyasatoe8747 2 роки тому +15

    One of the best trolls I've ever seen.all the best for your future

  • @krishnavenia438
    @krishnavenia438 2 роки тому +12

    Semme trool i enjoyed laughing 🤣🤣🤣🤣🤣 Vera level 👌

  • @vengatminnal4896
    @vengatminnal4896 2 роки тому +5

    அட பாவிகளா
    உண்மையாக வாக்கை வேறுடா
    ரீல் வாழ்க்கைல
    இருக்காதிங்க
    கொஞ்ச நாள் மீடீயா பக்கம் போகதீங்க
    அப்ப புரியும்
    ரியல் வாழ்க்கைக்கு வாங்க

  • @chandarkuniversesince2020
    @chandarkuniversesince2020 2 роки тому +4

    ரெண்டு வருஷம் பழகி பார்த்து கல்யாணம் பண்ற சொல்றாளே. இவள கட்டுறவன் மிச்சர் தின்னுகிட்டு தான் இருக்கணும்.... 😂😂😂😂🤦

  • @ygtechworld4751
    @ygtechworld4751 2 роки тому +6

    Hi, I am Kerala, I have crush in a girl in Chennai and I am going propose her next week But from this I decided that I gotta drop it . Because that is better I think...so 🤣🤣😂😂😂

  • @gabriealc8266
    @gabriealc8266 2 роки тому +3

    Last bro ungaloda point ellam vera levela irukku bro hatsoff👍👏👏👏

  • @jeevanantham5450
    @jeevanantham5450 2 роки тому +6

    Finished guy Vera level..... Serupaala adicha maari keatarya....

  • @sureeshsubramanian2536
    @sureeshsubramanian2536 2 роки тому +8

    Conditions might be the reason 90's kid's are struggling to get married

  • @jothimalarshoba8197
    @jothimalarshoba8197 2 роки тому +3

    Brotherssubscribe பண்ணிட்டேன்😂 எல்லா நிகழ்வையும்.. பாரபட்சம்மின்றி கழுவி ஊத்துறிங்க அண்ணாக்களே வாழ்த்துக்கள்

  • @srijayanthramachandran1485
    @srijayanthramachandran1485 2 роки тому +2

    She wants bank manager...? She is fit for bank watchman only.....

  • @BALABALA-dz5un
    @BALABALA-dz5un 2 роки тому +9

    வேறலெவல் எடிட்டர் 😂😂😂

  • @sanjayvirat3656
    @sanjayvirat3656 2 місяці тому

    The last guy nailed it. On point. Especially about the cooking part.

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj 2 роки тому +24

    பேங்க மேனேஜர் கேட்டவள் அன்றாடம் காச்சியிடம் சிக்கி இருப்பாள்🤣🤣 own house and car கேட்டவள் ரிக்ஷாகாரனுக்கு வாய்க்கப்பட்டிருப்பாள்🤣🤣🤣

  • @joshuajohn7720
    @joshuajohn7720 2 роки тому +2

    Editing vera level, sathiyama sirippu thanga mudiyala da saamiiii, Really I subscribed your channel especially for the climax editing, Enjoy 👍🏼

  • @karupparkuddam4335
    @karupparkuddam4335 2 роки тому +3

    இவர்கள் எல்லாம் பணத்தை மட்டும் தான் எதிர்பார்க்கிறார்கள் உண்மையான அன்பை இல்லை இவர்கள் பணத்திற்காக கல்யாணம் செய்தால் அவர்களுடைய வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்காது

  • @cocplayers512
    @cocplayers512 2 роки тому +13

    11:23 to 11:39 kubirunu sirippu vanthudichu ultimate editing 😂

  • @തക്കുടുലുട്ടാപ്പി

    2:01 therutheruva padavach pichayedukkaporiya😂😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥

  • @durgaumar7781
    @durgaumar7781 Рік тому +2

    தாலாட்டா????செம்ம fun nonstop

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 роки тому +8

    சத்தியமா இதுல கலந்துகொண்ட ஒருவருக்கும் கல்யாணமே நடக்காது

    • @ebipriya7242
      @ebipriya7242 2 роки тому +2

      நிச்சயமாக கல்யாணம் நடக்கும் அம்மி வைத்துக் அரைத்தானே அவனைத் தவிர எல்லோருக்கும் திருமணம் நடக்கும்

    • @vanitha.m5594
      @vanitha.m5594 Рік тому

      @@ebipriya7242 yes correct

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 2 роки тому +1

    விருப்பம் (பதிவு) தெரிவிச்சுட்டேன் சகோதரர்களே போதுமா ,கலக்குங்க அருமையாக இருக்கு ,வடிவேல் காமெடி மட்டுமில்லாமல் பழைய காமெடி களையும் தேடி கொஞ்சம் போடுங்க பா 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @hakunamatata7088
    @hakunamatata7088 2 роки тому +36

    That last guy dailogue awesome...As a girl la solren correct bro... That's ur husband/Wife not ur satisfaction 🔥

    • @rjjoeofficial
      @rjjoeofficial 2 роки тому +2

      Thanks a lot ma :)

    • @hakunamatata7088
      @hakunamatata7088 2 роки тому +2

      @@rjjoeofficial 😲last pesna annan mari therithu.. UA-cam start panitingla 😳

    • @rjjoeofficial
      @rjjoeofficial 2 роки тому +1

      @@hakunamatata7088 UA-cam lam start pannala ma

    • @rjjoeofficial
      @rjjoeofficial 2 роки тому

      @@hakunamatata7088Illainga