நிகழ்ச்சியில் Shock ஆன கோபி l Neeya Naana Troll

Поділитися
Вставка
  • Опубліковано 18 кві 2023
  • Neeya Naana Season 23 Episode 288
    If You Like Our Content Please Like, Share, Comment & Support Our Channel.
    Subscribe Our Channel For More Videos
    Social Media Handles
    Instagram : 👇
    iq_brothers_off...
    #neeyanana #neeyanaanagopi #neeyanaanalatest #neeyanaanalatestepisode
  • Розваги

КОМЕНТАРІ • 175

  • @iqbrother
    @iqbrother  Рік тому +23

    Neeya Naana Season 23 Episode 288

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl Рік тому +49

    20 வருடங்களுக்கு பேசும் பேச்சை 3 மாதத்தில் பேசினால் இப்படித்தான் சோர்வாக இருக்கும்.

  • @bhavani2730
    @bhavani2730 10 місяців тому +38

    I started being and entertaining myself. 😂😂 Now my husband rushes to spend time with me 😂😂woman just go out and explore. Dont depend on ur husbands apdiye varuvanga konja naal la

  • @kavithaV860
    @kavithaV860 Рік тому +42

    Women gain energy by speaking. Men lose energy by listening. This is how women and men are naturally structured.

  • @lathan362
    @lathan362 10 місяців тому +26

    Almost all the wife's are facing this problem

    • @Vishakakabila
      @Vishakakabila 2 місяці тому

      Aprom divorce aagama Inna aavum??

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому +105

    இதை பார்த்து எனக்கு மனம் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் வீட்டை விட்டு எங்கும் சென்றதே இல்லை

  • @Pokerface-123
    @Pokerface-123 4 місяці тому +8

    I love spending time with my family - almost 17 yrs I didn’t meet my frds at all

  • @Ram.Prabhakaran
    @Ram.Prabhakaran Рік тому +50

    அடிப்படையில் இது உளவியல் பிரச்னை.
    காலகாலமாக பணத்துக்கு இரண்டாம் இடமும், உறவுகளுக்கு முதலிடமும் கொடுத்த சமூகத்தில் வளர்ந்துவிட்டு, இன்று தலைகீழாக வாழ முயற்சிப்பதால் வரும் குழப்பம் இது!

    • @Arun-tb4vp
      @Arun-tb4vp Рік тому +2

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @savioamal8812
      @savioamal8812 Рік тому

      Correct 👍

    • @immanu15
      @immanu15 Рік тому

      Yes

    • @gayathriramanujam5608
      @gayathriramanujam5608 Рік тому

      Correct✅ 100 percent

    • @1975praba
      @1975praba Місяць тому +1

      குடும்ப உளவியல் செய் வேண்டும்.

  • @e.alanboby
    @e.alanboby 10 місяців тому +17

    நான் மட்டும் தான்னு நெனச்சேன்..!! எல்லாவனும் இப்படி தான்னு கேக்கும்போ நிம்மதியா இருக்கு..!!

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 10 місяців тому +9

    Women should be independent. This is why these people are like this. I feel sad for these generations.. why marriage . These boys should not have married …

  • @fathimasyed4232
    @fathimasyed4232 10 місяців тому +18

    i live in usa, my husband never takes me anywhere out, i became very depressed now i am taking depression tablet , still he cant understand what he is not doing , he never accepts also, but i am old now so atleast who is seeing this comment first make ur wife happy then everything will fall into place. whenever i ask he never understands, he never try to understand also. so i left now.

    • @Ms.Shalupal
      @Ms.Shalupal 6 місяців тому

      Me too..feeling lonely and depressed..

    • @nandakumar7357
      @nandakumar7357 2 місяці тому

      Hi ​@@Ms.Shalupal

    • @user-kv6mc8oj7l
      @user-kv6mc8oj7l Місяць тому

      This is separate topic on its own. Indian women and men in USA.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 місяців тому +8

    நான் பொறந்ததுல இருந்தே ஜெயில்லதாக இருக்கேன். கல்யாண வயசுல ஒரு புள்ள இருக்கான். பொண்டாட்டின்னு யாராவது வந்துட்டா அதுக்கப்புறம் என்ன எங்கயும் கூட்டிட்டு போக முடியாது தம்பி அதனால இப்பயே எங்கேயாவது மாசத்துல ஒரு தரம் கூட்டிட்டு போனாலும் அது முடியாதுங்குது. வாக்கப்பட்ட ஊரும் வரப்பட்டிக்காடு. கம்மாக்கரைய சுத்தி கழிஞ்சு வச்சிருப்பாங்க. அங்க போய் காத்தாட நிக்கவு முடியாது. மன அழுத்தத்துக்கு ஆளாகி மாத்திரை சாப்பிட்டு விட்டு இருக்கிறது தான் மிச்சம்

    • @shansiva3
      @shansiva3 Місяць тому

      Leave the Town with your kid
      Go to an Kerala Amma Ashram
      Enjoy yoga meditation be joyful loving
      Live a simple life 💗🧘‍♀️🧘‍♀️
      Life is short
      Life is beautiful
      Time is precious don’t waste time

  • @gayathripriya7269
    @gayathripriya7269 Рік тому +8

    Husband and wife love iruntha all problem pouring cure akidum

  • @MARYmary-dz4vb
    @MARYmary-dz4vb 5 місяців тому +12

    ஒரு ஆண் இரவு 12 மணி வரையிலும் நண்பர்களுடன் சேர்ந்து சுத்திக்கிட்டு வருவானாம். அது போல மனைவி இருந்தால் குடும்பம் எப்படி இருக்கும்

    • @kumarblore2003
      @kumarblore2003 2 місяці тому +1

      App நீங்களும் போகாதீங்க

    • @F1_356
      @F1_356 5 днів тому

      இருந்தால் இல்லை. இருக்கு.

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Рік тому +35

    பெண் எனும் அதிசயம். என்பதை உணராமல் நீ எல்லாம் கல்யாணம் செய்து என்ன செய்ய மீட்டினால் ஆயிரம் ஸ்வரங்கள்

    • @Ravi-xp5xl
      @Ravi-xp5xl Рік тому +2

      உனக்கு கிடைச்சது மாதிரி எல்லோருக்கும் கிடைக்குமா?

    • @amirtharaj6483
      @amirtharaj6483 Рік тому

      @@Ravi-xp5xl தாய் தமக்கை சகோதரி மனைவி மகள் பேத்தி. இங்கு எல்லோருக்கும் உண்டு இதை போன்று தான் வேண்டும் என்று யாரும் கேட்க முடியாது கர்மா வின் அடிப்படையில் தான் நாம் இங்கு பிறந்து இருக்கிறோம் அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது........ அவன் அவன் செய்த பாவ புண்ணிய அடிப்படையில் இந்த பிறவியில் உனக்கு என்ன கிடைக்குமோ அது கண்டிப்பாக கிடைக்கும்.

    • @amirtharaj6483
      @amirtharaj6483 Рік тому +1

      @S Vijaya நல்லதே நினை நல்லதே நடக்கும்

    • @planet666
      @planet666 10 місяців тому

      Some are just evil

    • @user-gw7ux8mq1m
      @user-gw7ux8mq1m 6 місяців тому +1

      அவரு புது மாப்பள போல
      ஐயம் வெய்டிங்😂 எங்க சங்கத்துக்கு வருவ மச்சான்

  • @amirtharaj6483
    @amirtharaj6483 Рік тому +9

    எப்புட்றா. அப்புறம் எப்படி இணக்கமாக. இருப்பது கொஞ்சி குலாவுவது பிள்ளைகள் பிறப்பது

  • @viruhari
    @viruhari Рік тому +21

    கல்யாணம் பண்ணி மனைவியுடன் வாழும் போது தான் தெரியும் இதுக்கு பேச்சுலராவே இருந்திருக்கலாம் என்று

    • @user-gw7ux8mq1m
      @user-gw7ux8mq1m 6 місяців тому

      செம்ம😂

    • @funwithson6121
      @funwithson6121 3 місяці тому +1

      யார் வேண்டாம்னு சொன்னது சனத்தொகையாவது கொறயட்டும்

  • @helenesther9003
    @helenesther9003 11 місяців тому +11

    Once the marriage is fixed they start meeting and talking over the phone exceeds beyond limits. That's why after marriage they loose interest on each other so quickly.

  • @pavithrap6913
    @pavithrap6913 Рік тому +4

    Editing super👌😀

  • @Arun-tb4vp
    @Arun-tb4vp Рік тому +37

    அப்போ நான் பட்ட வேதனை இருக்கே😂😂😂😂😂😂😂😂😂

  • @meena9905
    @meena9905 Рік тому +8

    Same situation in my life .😭😭😭😭😭

  • @manigandanbasker5895
    @manigandanbasker5895 5 місяців тому +1

    No marriage, no love always single still 34 no marriage all time favorite single forever🎉

  • @Thakshivlog
    @Thakshivlog 7 місяців тому +4

    Nadaka kuda kuptu poga mudila na ethuku kalyano panna summa irka vendiyathana

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 Рік тому +17

    எப்ப பாத்தாலும் கேம் விளையாட்டு குடும்பம் எண்ணாகும்

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Рік тому +5

      உயிருள்ள மனைவியுடனும் கேம் விளையாடலாமே?? புரோ!?!?!?!?!

    • @subashini921
      @subashini921 Рік тому +1

      ஏன் உன்ன கவனிக்க மாட்டாரா

    • @ranjanisanthaya9817
      @ranjanisanthaya9817 Рік тому +3

      @@subashini921 விலையடுறவன சொன்னேன் (எனக்கு இல்லை)

    • @ranjanisanthaya9817
      @ranjanisanthaya9817 Рік тому +2

      @@subashini921 விலையடுரவன சொன்னேன் (எனக்கு இல்லை)

    • @saravanan6586
      @saravanan6586 10 місяців тому

      ​@@subashini921🙄😜

  • @crtcrt1086
    @crtcrt1086 10 місяців тому +11

    பிள்ளைகளுக்காக பெரும்பாலான பெற்றோர் வாழ்வதைப்போல். கணவனுக்காகவும் மனைவிக்காகவும் வாழும் மனமும் குணமும் மணமும் கொண்ட ஜோடிகளாக தங்களை மாற்றிக் கொண்டு வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.அதுதான் சிறந்த வாழ்க்கை!!!

  • @Gems1923
    @Gems1923 Рік тому +12

    THIS people don't love each other. This couples NOT interest in love and life.

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 10 місяців тому +3

    5:56 😂😂😂

  • @Dkspeakz
    @Dkspeakz 11 місяців тому +6

    That blue satta fellow is worst. His wife should divorce him. He dont deserve her.

  • @antonyjohn4596
    @antonyjohn4596 Місяць тому

    இதகளுகட்ட பேசினாலே பிரச்சினையாகதான் முடியும்

  • @bhavani2730
    @bhavani2730 10 місяців тому

    1 am ook ma😅😂 enoda purushan Inga next day varaikum odum

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 6 місяців тому +3

    1.45ஜுஸ் குடிக்க வில்லை...வேற குடிச்சிட்டு வந்தா தூங்கினால் தான்

  • @enlighteninggod
    @enlighteninggod Місяць тому +2

    திருமணத்திற்கு பின் உங்கள் முன்னுரிமை உங்கள் வாழ்க்கை துணையாய் இருக்க வேண்டும். இது பைபிளில் எழுதப்பட்டுள்ளது... புருஷன் தன் தகப்பனையும் தாயையும் (இது போன்ற மற்ற முன்னுரிமைகளையும்) மனைவியுடன் இசைந்து இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள். ஆதியாகமம் 2.24. இதை மீறினால் பிரச்சனை தான். கடவுள் சொன்னது என்றைக்கும் மாறாது. Concerned people should not after your marriage your priority should change Bible tells this in Genesis 2.24. The Man shall leave his father and mother, (and also other such desires) cleave unto his wife and two shall become one flesh... God's word is true in all ways of life!🎉

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Рік тому +1

    Then how daughter, children, ...😅😂 To escape from problems. Dissatisfaction.

  • @sumnfs
    @sumnfs 10 місяців тому +5

    உங்களுக்கு கடல போட யாரும் இல்லவே என்று யோசிக்க வேண்டாம் நான் இருக்கேன் தங்கமே 🎉🎉❤

  • @yamini5322
    @yamini5322 Рік тому +14

    Super creative counters...excellent timing

  • @syedabdulrahman2884
    @syedabdulrahman2884 6 місяців тому

    இஷ்டப்பட்டு கட்டிக்கினா இஷ்டப்பட்டும் வாழலாம் (இஷ்டத்திலே குஷியும் ஏற்படலாம்) கஷ்டத்தை வெளியே காட்டிக்காமலும் வாழலாம். (கஷ்டத்திலே தலையெழத்து விதினு சகிப்பும் ஏற்படலாம்), நிலமை நிர்பந்தம் இது தான் இஷ்டமேயானாலும் குஷியையும் சகிப்பையும் முன்னெடுத்து மாற்றி வைக்கிறது. .

  • @keerthisakthi6320
    @keerthisakthi6320 Рік тому +2

    Super 👍

  • @raj033
    @raj033 10 місяців тому

    @5.25 Same feeling

  • @bindhu6865
    @bindhu6865 9 місяців тому +6

    Looks like all couples r unhappy in marriage

    • @skynila2132
      @skynila2132 6 місяців тому

      இந்த நிகழ்ச்சியில் காட்டப்படுபவர்கள் தான் உங்களுக்கு மொத்த நாட்டுக்கும் உதாரணமா... போங்க சார்

  • @lalithakrishnamurthy9663
    @lalithakrishnamurthy9663 2 місяці тому

    It is a man’s role to spend time with family and make them happy

  • @murphyslaw2366
    @murphyslaw2366 11 днів тому

    இப்போ கூட ஒன்னும் கேட்டு போகலை.
    இவனுங்கல விவாகரத்து பண்ணிட்டு, 90s கிட்சை கட்டிகொங்க, உள்ளங்கைல வெச்சி தாங்குவானுங்க

  • @ascentshiva
    @ascentshiva 5 місяців тому

    02:20 Fresh Breeze ப்ரமாதம்! 05:20 😂😂😂🙌🏽

  • @MetooDear-ne9vl
    @MetooDear-ne9vl Рік тому +6

    Aenga da dei.. Friends kooda pona jolly ah eruku wife kooda pona erichala eruka. Ithe wife jolly ah friends kooda poitu jolly ah vantha accept panuvingala

  • @Naturelover-mo6ro
    @Naturelover-mo6ro Рік тому +5

    Athuthane all ladies keeping up fb Instagram Twitter best boy friends 😂😂😂
    Ella kanavanmargalum free 🤣🤣🤣
    Ok VA pa 👍🏻

  • @lavanyam9267
    @lavanyam9267 5 місяців тому

    Not only weekend... I'm facing all the issue.... Yella ponnunkalum sonnathu 😢

  • @svss367
    @svss367 10 місяців тому +3

    Unmailaye males romba pavam

  • @dharma424
    @dharma424 Місяць тому

    மனைவியிடம் அரை மணி நேரத்துக்கு மேல் பேசினால் கண்டிப்பா சண்டை வரும் அதுக்கு பேசாம தூங்குறது மேல்😂

  • @shaneydeepdasgupta2366
    @shaneydeepdasgupta2366 Рік тому +9

    Brother 0:56 edit Semma still couldn't control my laughter 😂😂

  • @jaiball8039
    @jaiball8039 Рік тому +1

    Timing comedy 🤣🤣🤣

  • @Subha_quotes
    @Subha_quotes Рік тому +21

    கூட மாமியார் நாத்தனார் னூ வாழ்த்தா வாழ்க்கை குதுகலமா போகும்......😂😂😂😂😂😂

  • @sridharmeshkannan7349
    @sridharmeshkannan7349 Рік тому +4

    Fresh Breeze 😂

  • @lubnaraheem7582
    @lubnaraheem7582 10 місяців тому

    Same problem errukku yallarukkum😢

  • @skynila2132
    @skynila2132 6 місяців тому +1

    ஒரு மணி வரை game?..இது தேறாது...அப்புறம் கள்ள காதல் , கொலைன்னு கதருறது

  • @subbucards451
    @subbucards451 9 місяців тому

    Editing 🎉🎉🎉

  • @pheonixridone8940
    @pheonixridone8940 Рік тому +3

    1lakh per month sambalam kettu kattunrengaleey sandosamaa irunga

  • @sriyogalakshmicreators9487
    @sriyogalakshmicreators9487 Рік тому +3

    Na mattum than kastapadurenu nenacha ellarukume andha kastam Ena ellarum solra mothamum na anubavikaren.

  • @CT4You9
    @CT4You9 8 місяців тому +1

    அடே உங்களுக்கு ஏன்டா கல்யாணம்

  • @dhanamk5453
    @dhanamk5453 Рік тому +7

    கார் இருந்தா போதாதா அது எதுக்கு மாத்தனும் இது தான் இன்றைய தலைமுறை அப்போது இவ்வளவு குறை சொல்ல மாட்டாங்க இப்போது ஆயிரம் குறை இது தான் விவாகரத்து க்கு காரணம் இங்கே எதிர்பார்க்கும் எதுவும் எனக்கு கிடையாது

  • @raghavendranramadoss3053
    @raghavendranramadoss3053 2 місяці тому

    All these problems faced by family women are leading to incident like Pollachi case. Very sad.

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 26 днів тому

    நல்லது

  • @vanarajan7134
    @vanarajan7134 18 днів тому

    If all became bachelor's during weekends then half of the world problems will be solved

  • @happyplus-tx7sx
    @happyplus-tx7sx 26 днів тому

    கல்யாணமே தண்டம் தான்

  • @kavithaV860
    @kavithaV860 Рік тому +2

    We are data to corporate companies. We will get info and ads on your mobile. Brain gets influenced by such ads. Need this generation to be aware of what you want. Unnai arindha nee unnai arindhall.......you should know about your wants clearly.

  • @Madprimesss
    @Madprimesss 6 місяців тому

  • @Toddlers-kids.stories
    @Toddlers-kids.stories 3 місяці тому

    I stopped asking for outing.. even if he calls me out also I don't get interest to go.. end of the day we fight for one r the other thing n back home

  • @logesapna3271
    @logesapna3271 Рік тому +1

    Same suitation en husband um nyt 1 ku mela um game than pesa time e kuduka mataru

    • @Ms.Shalupal
      @Ms.Shalupal 6 місяців тому

      Aama..phone and ps4 game iruntha pothum wife la thevailla..

  • @madlinarulraja2661
    @madlinarulraja2661 Місяць тому

    😂

  • @fit_with_SID
    @fit_with_SID 8 місяців тому +1

    Veetlae rendu paeru iruntha bore adikuthaa.... Athu eppadi

  • @user-gw7ux8mq1m
    @user-gw7ux8mq1m 6 місяців тому +1

    உங்கட்ட பேசுனா சண்டை வருமே
    அதுக்கு தூங்கிறது நல்லது

  • @elamathisuresh900
    @elamathisuresh900 6 місяців тому

    😅😅😅😅😅

  • @ragaviragav1045
    @ragaviragav1045 6 місяців тому

    Peasunaley problem nu ninaijukuranga ambalainha athan problem 😢

  • @Alpha-mn8pg
    @Alpha-mn8pg Рік тому

    7:26

  • @gopiaquarium
    @gopiaquarium Рік тому

    Bro, chennal monitrization agumaa, ipadi edit panni potta

  • @ragaviragav1045
    @ragaviragav1045 6 місяців тому

    Ithey than enlife manasu valikuthu itha pakum pothu intha cina expectation nadakama valkaye divorce noki poitu

  • @blackhat6020
    @blackhat6020 5 місяців тому

    The way they are saying things about each other, these guys don't deserve to be married. Forced union will end up in disaster.

  • @happyboy2830
    @happyboy2830 6 місяців тому

    Mummy daddy game ah illa video game ah

  • @jeevan9593
    @jeevan9593 8 місяців тому

    I too play game untill 1 am...so what its common 😂😂 pubg lover all be like ...😊

  • @Pokerface-123
    @Pokerface-123 4 місяці тому

    My husband is just opposite he will not go out with out me

  • @udtrajan2974
    @udtrajan2974 2 місяці тому

    So this continue wife skip after feel no use.
    take care husband our life enjoy together

  • @SathyaSathya-gr6uz
    @SathyaSathya-gr6uz Рік тому +4

    My husband also night 3am varai game vilayaduvanga

    • @ZzDEMON_GURLzZ
      @ZzDEMON_GURLzZ Рік тому

      Avanga game ah olichu vechudunga 🤭

    • @ompraveen7471
      @ompraveen7471 Рік тому +1

      Illa purila

    • @saravanan6586
      @saravanan6586 10 місяців тому

      என்ன கேம்

    • @sanskiruthra5541
      @sanskiruthra5541 10 місяців тому

      Same here also daily edhunalae enaku periya stress dan avarlaa

    • @Ms.Shalupal
      @Ms.Shalupal 6 місяців тому

      Same here..odachu thuki potralama varuthu

  • @kavithaV860
    @kavithaV860 Рік тому

    What thumbnail pic is that. Keep their respective partner pics also.

  • @ragaviragav1045
    @ragaviragav1045 6 місяців тому

    Apram ethuku intha kaminatingala kalyanam pandrainga therila

  • @sasikumarp242
    @sasikumarp242 Рік тому +15

    தமிழ்நாட்டில் நிறைய கணவன்கள் மனைவிமார்களிடம் பேசுவதே இல்லை.... ஏனென்றால் பேசினால் பிரச்சினை ஏதாவது வந்துவிடுமோ என்று பயந்து அந்த நாட்களை பேசாமலேயே கழித்து விடுகிறார்கள்... கணவன்களை இந்த நிலைமைக்குக் கொண்டு போவது மனைவிமார்கள் தான்

    • @johnsonleo7944
      @johnsonleo7944 Рік тому +1

      பேசினால் குறை கூருவது.தவறு கண்டு பிடிப்பது.பிரச்சனையிலிருந்து எப்படி தப்பிகலம்மனு யோசிக்கிறது

    • @PRadzzzGY
      @PRadzzzGY 7 місяців тому +4

      Basically neenga ellam kolaigal. Veliyila poi eppadi velai paakureenga? Eppadi work pressure ellam handle panreenga? Ippadi thaan odi odi oliyureengala? Wife oda communicate panna kooda theriyama, why are you’ll getting married? Pesama stay single. Why are you ruining a girl’s life?

    • @sasikumarp242
      @sasikumarp242 7 місяців тому +1

      @@PRadzzzGY வாழ்க்கை என்றால் இன்பமும் உண்டு துன்பமும் உண்டு..ஆனால் வீட்டிற்கு வந்தாலே மனைவியிடம் ஒரே சண்டை சச்சரவு என்றால் எந்த ஆண் மனைவியுடன் அதிக நேரம் ஒதுகுவான்... நாங்கள் வெளியிலே கடினமாக உழைத்துக் கொண்டு வீட்டில் நிம்மதியாக இருக்க வேண்டும் வருகிறோம்...வீட்டில் அதைவிட பெரிய பிரச்சினை ஒன்று காத்துக் கொண்டிருந்தால் எந்த ஆண் மனைவியிடம் மனம் விட்டு பேசுவான்

    • @PRadzzzGY
      @PRadzzzGY 7 місяців тому +2

      @@sasikumarp242 excuses. Ippa almost all women work as well, they also have their work pressures but to run a house, you need to discuss, finance, bills, relations ah pathi, pillaigal ah pathi but most importantly that’s your partner, you’ll have to spend time with each other to know how he/ she is feeling, their likes/ dislikes, physical health, mental health ellame. Neenga Ennatha ulaichalum, veeta thaan varonum, you are earning to run a family. Apadi family ku time spend panna kooda elathu Enda, you’ll should sit on your mum’s lap and stay single.

    • @sasikumarp242
      @sasikumarp242 7 місяців тому +1

      @@PRadzzzGY சகோதரியே, உங்களது பதிவுக்கு நன்றி.... நாங்களும் மனைவி குழந்தைகள் எல்லாரிடமும் நேரத்தை ஒதுகுகிரோம்... மனைவியின் உடல்நிலை பற்றியும் குழந்தைகளின் கல்வி பற்றியும் அக்கறையுடன் கேட்கிறோம்.... அப்படிக் கேட்கும் பொழுது தான் ஒவ்வொரு முறையும் பிரச்சனை வருகிறது.... நாங்களும் மனைவியிடம் ஒரு girl friend போல பழக தான் நினைக்கிறோம்.... ஆனால் அவர்கள் எங்களை அடிமையாக்கி அடக்கி ஆள தான் விரும்புகிறார்கள்... இப்படி இருக்கும் பொழுது எப்படி நாங்கள் மனைவியிடம் இயல்பாக உரையாட முடியும்.... அதனால் தான் எதுக்குடா வம்பு என்று பேச்சை குறைத்து கொள்கிறோம்.... குடும்பத்தில் கொஞ்சம் சண்டையாவது குறைய வேண்டும் என்பதற்காக....எப்பொழுதும் நீங்களும் கணவனை ஒரு சக நண்பனாக பார்க்கிறீர்களோ அப்பொழுதுதான் கணவனும் மனைவியிடம் அன்பாக நடப்பான்.... பேசினாலே பிரச்சினை வருகிறது என்றால் என்ன செய்வது. .... பேட்சை குறைக வேண்டியது தான்

  • @user-ep9zi4oe9r
    @user-ep9zi4oe9r Рік тому +1

    Husband panrathu sarithamma neenga unga amma pecha kettana

  • @udaykumar8229
    @udaykumar8229 Рік тому +1

    Which episode is this can anyone tell me please?

  • @copper8907
    @copper8907 Місяць тому

    Nice click bait

  • @AbdulSamad-nv7xc
    @AbdulSamad-nv7xc 3 місяці тому

    "

  • @Pareetha8
    @Pareetha8 10 місяців тому

    Dai enda neenka kaljanam pannikkirinka pesama moddajave erunthirukkalame😡

  • @rishwinn.siv-a8299
    @rishwinn.siv-a8299 Рік тому +2

    If these girls get husband who goes behind some girls only they know the value of their husband

    • @survivor9367
      @survivor9367 Рік тому +13

      If girl go behind other boys then only these husbends know value of spending time

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu 10 місяців тому

      How stupid. Logically as per the other comment the girls only should leave them because they are not interested in them.

  • @varunvenkataraman7562
    @varunvenkataraman7562 7 місяців тому

    They'll only fite if v spend time so it's better v utilize r own time fa ourselves as v get only 1 day to ourselves😅😅😅

  • @_Anonymous_Participant
    @_Anonymous_Participant 7 місяців тому

    4:54 பாவம்யா இவன்

    • @leona8leo
      @leona8leo Місяць тому

      Manaankatti paavum..anga irukrathulaye avaru rombha over a panitu irukaaru...frnds kuda oor meiyathuku thembu irukum.. wife ku help panni kuduka avanga kuda time spend panna time illa ya?arivu ketta thanam a iruku...

  • @m.m1004
    @m.m1004 9 місяців тому +1

    😂