இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய இசைகளின் ராஜா நான் முதல் வேலை கற்றுகொண்ட மெக்கானிஷம் ஆடியோ குவாலிடி சூப்பராக இருக்கு அண்ணா நான் 5.1 ல் Bluetooth connect செய்து கேட்டேன் வாய்ஸ் bass treble தெளிவாக உள்ளது 🎉🎉🎉🎉🎉 அன்புடன் ராஜா அ.பட்டணம்
இந்த வீடியோ பார்க்கும் போது 1998 காலகட்டத்தில் நான் கேசட் பிளேயர் 4440ic யில் செய்துள்ளேன் ஒரு செட்டு செய்தாள் 200 300 ரூபாய் கிடைக்கும்.பழைய ஞாபகம் வந்தது. வாழ்த்துக்கள் நண்பரே
வசந்த் சார் வணக்கம் நான் சேலம் மாவட்டம் அரியானூர் சார் இந்த நீ மெக்கானிக்கல் பாட்டு போட்டீங்க அதெல்லாம் நான் ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன் மலரும் நினைவுகள் இத்தனை வருஷத்துக்கு அப்புறம் மெக்கானிக் பாட்டு போட்டு காட்டுனீங்க ரொம்ப ரொம்ப நன்றி
இந்த செட் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது அண்ணா இன்னிக்கு எத்தன செட் வந்தாலும் கேசட்டு போட்டு கேட்ட அந்த மகிழ்ச்சி கிடைக்காது இந்த செட்ல மோட்டார் ஃபால்ட் வந்து அதை சரி செய்யும் போது ஒரு அனுபவம் இருக்கு பாருங்க செம காமெடியா இருக்கும் 😂😂😂😂
அந்த காலத்தில் மிகவும் சிறமம் ஆனால் ஸ்பேர் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ரிப்பேர் செய்வது.கோவையில் அப்போது கனி ரேடியோ மட்டுமே.பெல்ட் வேறு தேடி தேடி அளவு எடுத்து வாங்க வேண்டும்
Bro நான் 6 channel HT fliter board வங்கி இருக்கேன் அதுல power supply resistor 1k ரெம்ப heat அகுது .என்ன செய்யா transformer voltage 24-0-24 v rectifier ஆகி 30-0-30v வருது நான்resistor value மற்ற வா அல்லது voltage குறைக்க வா pls reply panuka sir
வணக்கம் சார் 4 transistor stereo board எப்ப சார் கிடைக்கும் ஒரு ஆம்பு செய்வதற்கு நான்கு மாதமாக வெயிட் பண்ணிட்டு இருக்கோம் கடைசியாக இரு வாரங்கள் பிறகு கிடைக்கும் என்று கூறினீர்கள் தற்போது ஒரு மாதம் கடந்து விட்டது.
இந்த மெக்கானிக்கல் என்ன என் பெயர் அது உள்ள ஒரு கருப்பு அதுக்கு போற லாக் வந்து தொலைந்துவிட்டது நா ரொம்ப கஷ்டம் இன்ஜினில் உள்ள அந்த வெயில் தான் அடிக்கடி அந்த விழிக்கு மேல கருப்பு பெல்ட் அடிக்கடி அந்த பெல்ட்
நீங்க Audiovox Saravanana? உங்களுக்கு Audio Raja, Sivaraman ellaoraym தெரியுமா? நான் கோரிமேட்டில் கடை வைத்திருந்தேன் 2000 ல. அப்பொழுது இந்த video la சொல்லி இருக்கிற எல்லா செட் ம. பார்த்திருக்கேன். எனக்கு சிவராமன் மற்றும் Raja தான் எல்லா help பண்ணினாங்க. Audiovox சரவணன் எனக்கு நல்லா தெரியும். அவர் கடை Fairlands la இருந்தது. ❤
Nice sir do you have FLD pinch roller i have five FLD mechanism i looking for pinch roller n FLD belt kindly suggest abt the availability thanks All the best
இந்த கேசட் பிளேயரை என் வாழ்நாள் மறக்க முடியாத ஒரு பொக்கிஷம் இந்த வீடியோ போட்டதுக்கு நன்றி நன்றி மிக்க நன்றி
அருமை அண்ணா
மலரும் நினைவுகள் Golden Period நன்றி அண்ணா LeaF Swith Ku Relay pottu Auto power OFF செய்திருக்கிறேன் அண்ணா❤
Old is gold anna..arumaiyana sound quality Anna 👌 😂
அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளேன்
இருபத்தைந்து வருடங்களுக்கு முந்தைய இசைகளின் ராஜா நான்
முதல் வேலை கற்றுகொண்ட மெக்கானிஷம்
ஆடியோ குவாலிடி சூப்பராக இருக்கு அண்ணா நான் 5.1 ல் Bluetooth connect செய்து கேட்டேன் வாய்ஸ் bass treble தெளிவாக உள்ளது
🎉🎉🎉🎉🎉
அன்புடன்
ராஜா
அ.பட்டணம்
நன்றி ராஜா சார்
இந்த வீடியோ பார்க்கும் போது 1998 காலகட்டத்தில் நான் கேசட் பிளேயர் 4440ic யில் செய்துள்ளேன் ஒரு செட்டு செய்தாள் 200 300 ரூபாய் கிடைக்கும்.பழைய ஞாபகம் வந்தது. வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி சகோ
அதே பாட்டு அப்போ இந்த கேசட் ல கேட்கும் போது இருந்த சந்தோசம் இப்போ அதே பாட்டு MP3 la கேட்கும் போது இல்லையே😢😢😢
பாடல் அளவு பிட் ரேட் குறைந்துள்ளது.அந்த காலத்தில் ஆடியோ சிடி மிகவும் அருமை
320 KPPS ல பாடல் கேட்டு மகிழுங்கள்
ஆமாம் சகோ நன்றி
உண்மையில் ஆடியோ வை கேட்டு மனம் நெகிழ்ந்து விட்டேன்... அண்ணா..
வசந்த் சார் வணக்கம் நான் சேலம் மாவட்டம் அரியானூர் சார் இந்த நீ மெக்கானிக்கல் பாட்டு போட்டீங்க அதெல்லாம் நான் ஏற்கனவே நான் கேட்டிருக்கிறேன் மலரும் நினைவுகள் இத்தனை வருஷத்துக்கு அப்புறம் மெக்கானிக் பாட்டு போட்டு காட்டுனீங்க ரொம்ப ரொம்ப நன்றி
அருமையான பாடல் கேசட் படல் அருமை
பேஸ் டெர்பிள் அருமையாக உள்ளது அண்ணா🎉🎉
சூப்பரா இருந்தது அந்த மலரும் நினைவுகள் ....😊❤🎉
நன்றி சகோ
அருமை அருமை சூப்பர் அண்ணா தெளிவான ஆடியோ அண்ணா❤❤❤❤❤🎉🎉🎉🎉
நன்றி சகோ
எஸ் கே மெக்கானிசம் 11 85.. 12 30 ஐசி போட்டு செட் நிறையவே செய்திருக்கிறேன். அந்த ஐசியில். அவ்வளவு . அருமையான கிளாரிட்டி இருக்கும்.நண்பரே
கேசட் பிளேயர் வீடியோ பதிவிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா 💐💐💐
நன்றி சகோ
Old Memory refresh .. super Saravana Anna... Syed moula life is fast (future) and rewaiding........................ OLD .......is GOLD BEST
நன்றி சார்
@@VasanthAudios farman audio syed moula... சார் எல்லாம் வேண்டாம் அண்ணா syed moula
அருமையாக இருந்தது சகோ...👏🤝
நன்றி சகோ
Old is gold👌🏾 எனக்கு கிளாஸ் பேக் போயிடுச்சு அண்ணா
நன்றி சகோ
மலரும் நினைவுகள் அண்ணா. மறக்க முடியாது அந்த நாட்களை 🙏🙏🙏நன்றி 🙏
நன்றி சகோ
இந்த செட் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது அண்ணா இன்னிக்கு எத்தன செட் வந்தாலும் கேசட்டு போட்டு கேட்ட அந்த மகிழ்ச்சி கிடைக்காது இந்த செட்ல மோட்டார் ஃபால்ட் வந்து அதை சரி செய்யும் போது ஒரு அனுபவம் இருக்கு பாருங்க செம காமெடியா இருக்கும் 😂😂😂😂
ஆமாம் சகோ நன்றி
மீண்டும் ஒரு எலின் மெக்கானிசம் போட்டு அஸெம்பிள் பண்ணி வைக்க ஆசை வருது ...அந்த அளவிற்கு சவுண்ட் கிளாரிட்டி இருக்கு
இதற்க்கு முன் 810 lc காலம் இருந்தது அதுவும் ஒரு அழகிய காலம்
மறக்க முடியாதூ 810ic நன்றி சகோ
Saravanan sir antha elin mechanicem kidaikuma?
Wonderful audio Anna nice 👍👍
நன்றி சகோ
30 வருடங்களுக்கு கேசட் பிளேயரில் பாட்டு கேட்ட அனுபவம் இன்றும் என்னால் மறக்க முடியவில்லை
ஹலோ நீங்கள் தேக்கம்பட்டி சரவணன் ஆபத்திபாளையம் உங்களுக்கு தெரியுமா
நான் சேலம் சார்
Happy new year annaa Arun APS mayiladuthurai 🥰🌹
அந்த காலத்தில் மிகவும் சிறமம் ஆனால் ஸ்பேர் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும் ரிப்பேர் செய்வது.கோவையில் அப்போது கனி ரேடியோ மட்டுமே.பெல்ட் வேறு தேடி தேடி அளவு எடுத்து வாங்க வேண்டும்
ஆமாம் சார் நன்றி சார்
கேசட் பிளேயர் சைக்கிள் டைனமோவில் கனெக்சன் குடுத்து சைக்கிள் ஓட்டி பாட வைத்து மகிழ்ந்த காலகட்டம் 1999...... வசந்த் அண்ணா.......😊
எனக்கும் நினைவுகள் எனக்கும் 6v amp இன்னும் நிறைய நன்றி சகோ
சூப்பர் வீடியோ நன்றி
30 வருஷம் முன்னாடி போன மாதிரியே
மலரும் நினைவுகள்
நன்றி சகோ
அண்ணா உங்க போட்டோ போடுங்க நீங்க எப்படி இருப்பிங்க உங்கள பாக்கனும் அண்ணா......
1997 முதல் முறையாக கேபினெட் இல்லாமல் 44 40 ic seed King மரம் speaker ரெடி பண்ணி பாட்டு கேட்டது ஞாபகம் வந்தது அண்ணா ❤
நன்றி சகோ
Anna audio clarity super இருக்கு நா
பழைய ஞாபகங்கள் இன்று 👍👍👍🙏
நன்றி சகோ
உங்களோட விரல் தான் தெரியுது ஆன நீங்க எப்பிடி இருப்பிங்க உங்க குரல் தான் நியாபகம் ஆன நீங்க ஏப்படி இருப்பிங்கனு தெரியல உங்க புகைப்படம் போடுங்க நா
Audio quality super 👌👌👌👌
Anna vasanth board erode la eanga kedaikum.
I love this type old amplifiers ❤ because old is gold 🥲🥲
நன்றி சகோ
@@VasanthAudios how to buy this type old cassette amplifier bro
Super audio 🔊🔊🔊
Nice brother
Prologue board use panna mudiyuma sir
How to buy this type casette amplifier bro. Because i love this amplifier ❤
பழைய நினைவில் கண்கள் கலங்குகிறது!!
நன்றி சகோ
அண்ணா Humming இல்லாமல் amplifier செய்வது எப்படினு வீடியோ போடுங்கள்🙏🙏🙏
அண்ணா சேலம் ஆதி எலக்ட்ரானிக்ஸ் ல Alpha bt இல்லை
Bro நான் 6 channel HT fliter board வங்கி இருக்கேன் அதுல power supply resistor 1k ரெம்ப heat அகுது .என்ன செய்யா transformer voltage 24-0-24 v rectifier ஆகி 30-0-30v வருது நான்resistor value மற்ற வா அல்லது voltage குறைக்க வா pls reply panuka sir
Bro v10 big prologic board not available in madurai where did get bro can you courier me
Outer bass long bass patthi video podinga anna pls
Na ethir partha video anna. Morning la irunthu
Old is gold 🎉🎉🎉🎉🎉
நன்றி சகோ
Anna hede pre borad altar sollunga anna
Good old memories thanks sir
FLD பிஜ்சர் வீல் பெல்ட் கிடைக்குமா சரவணா கிடைக்கும் என்றால் எனக்கு தகவல் தரவும்
பாடல் அருமை
Super
சரவணன் அடுத்த வாரம் உங்களை சேலத்தில் வந்து சந்திக்க லாமா
Songs super anna❤😊
நன்றி சகோ
anna vidio eappa potuvinga
Old is gold ❤❤❤❤❤
நன்றி சகோ
❤❤@@VasanthAudios
Good memories❤
இனிய காலை வணக்கம் சகோ
Fld mechanicham kidaikkuma anna?
Super super I like it thanks 👌👍
Brother ic 499-070 ic kitaikkuma please reply
Old is gold
எங்கிட்ட இப்பவும் இருக்கு ரெக்கார்டிங்க் டெக்கும் கன்டிசன்ல இருக்கு
Sub iethaninch pota nalairukum anna
Super 👍
Super anna
Good information anna
Anna intha cassate payer la surround effect edukkalama sollunga
பதிவில் சொல்கிறேன் சகோ
Hi bro
Anna super🎉
Sale aano
அண்ணா rx mekanisam
சொல்ல மறந்துட்டன்
Super
Super sir
Very very nice amplifier l have same set with 10 channels equalisers. Now it is in working condition. It was assembled by me each and every spare.
நன்றி சகோ
இப்போது ஒரு கேசட் பேர் செஞ்சி கொடுப்பீர்களா
Deck mechanism paathu irukken anna
Thanks🎉pro
Flt last edition nu nenaikuren anna
வணக்கம் சார் 4 transistor stereo board எப்ப சார் கிடைக்கும் ஒரு ஆம்பு செய்வதற்கு நான்கு மாதமாக வெயிட் பண்ணிட்டு இருக்கோம் கடைசியாக இரு வாரங்கள் பிறகு கிடைக்கும் என்று கூறினீர்கள் தற்போது ஒரு மாதம் கடந்து விட்டது.
Volume control video podunga sir
பார்க்கலாம் சார் நன்றி
இந்த மெக்கானிக்கல் என்ன என் பெயர் அது உள்ள ஒரு கருப்பு அதுக்கு போற லாக் வந்து தொலைந்துவிட்டது நா ரொம்ப கஷ்டம் இன்ஜினில் உள்ள அந்த வெயில் தான் அடிக்கடி அந்த விழிக்கு மேல கருப்பு பெல்ட் அடிக்கடி அந்த பெல்ட்
👍👍👌👌
நீங்க Audiovox Saravanana? உங்களுக்கு Audio Raja, Sivaraman ellaoraym தெரியுமா? நான் கோரிமேட்டில் கடை வைத்திருந்தேன் 2000 ல. அப்பொழுது இந்த video la சொல்லி இருக்கிற எல்லா செட் ம. பார்த்திருக்கேன். எனக்கு சிவராமன் மற்றும் Raja தான் எல்லா help பண்ணினாங்க. Audiovox சரவணன் எனக்கு நல்லா தெரியும். அவர் கடை Fairlands la இருந்தது. ❤
ராஜா அண்ணன் சிவராமன் அவர்களும் எனக்கும் நிறைய உதவி செய்தார்கள்
1989 இருந்து எனக்கு தெரியும் நன்றி சகோ
2030 ic ல் ஒரு செட் அசெம்பிள் செய்து கொடுத்துள்ளேன்.
சூப்பர்
Army anna thanks
👍
❤❤❤
👍👍👍👍👍👍👍👍
Hi Anna
👍
Nice sir do you have FLD pinch roller i have five FLD mechanism i looking for pinch roller n FLD belt kindly suggest abt the availability thanks
All the best
STK 4231 D0E28 original anna
Super sir
👍