மடு மாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • 👉 Subscribe To Our UA-cam Channel - bit.ly/2CdWhfs
    👉 Like & Follow Us On👇
    👉 Facebook - bit.ly/3fyymWj
    👉 Official Website - bit.ly/3rZbsAk
    👉 Official Viber Group - bit.ly/3Gxh0G3
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE |
    KEEP SUPPORT
    #Mc_Media #Madhu_matha_TV

КОМЕНТАРІ • 95

  • @IreneSoysa
    @IreneSoysa 2 місяці тому +6

    மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம்
    மன்றாட்டை கேளுமம்மா
    உம்மடி நாடியே உம் திருப்பாதம் ஓடிவந்தோம்
    உம் அருள் தாருமம்மா -2
    உம்மையே அண்டிவந்தோம் அம்மாவே
    எம்குறை தீர்க்கும் மடுமாதாவே -2
    மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம் ….
    இனமில்லை தேசமில்லை இருப்பதற்கொன்றுமில்லை
    இழந்திட்ட உந்தன் அன்பு பிள்ளை நான் அம்மா-2
    உதவிடமாட்டாயோ அம்மாவே
    இரங்கிட மாட்டாயோ மாதாவே -2
    மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம் ….
    கோடான கோடி மக்கள் தஞ்சமென நாடி வந்தோம்
    அமைதியை தரவேண்டும் அம்மாவே -2
    உதவிடமாட்டாயோ அம்மாவே
    இரங்கிட மாட்டாயோ மாதாவே-2
    மடுமாதாவே உம் மடிதேடி ஓடிவந்தோம்….

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x Місяць тому +1

    மடு மாதா நீங்கள் தான் எனக்கும் என் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் கருணை காட்டணும் அன்னையே😭😭😭
    amen ❤❤

  • @marysiva5444
    @marysiva5444 4 місяці тому +7

    அருமையான பாடல்
    கண்கலங்கவைக்கிறது

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 2 роки тому +9

    மடுமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ஆமேன்.

  • @theepanesan979
    @theepanesan979 2 місяці тому +1

    மடுமாதாவே துணை நீரே அம்மா! வாழ்க தாயே! ❤
    அருமையான பாடல் 💕
    இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க! ❤

  • @poopalasingamramalingam5854
    @poopalasingamramalingam5854 2 роки тому +6

    அன்பின் தாயே உமக்கு நன்றியும் ஆராதனையும்.மருத மடு தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். ஆமேன்

    • @osmankaaviya8648
      @osmankaaviya8648 7 місяців тому

      Very very super song My favourite ❤❤

  • @nicholaemmanuel4405
    @nicholaemmanuel4405 Місяць тому +2

    அம்மா தாயே மடுத்தாயே வைத்தியர் அர்ச்சுனாவைக் காப்பாற்றும் அம்மா

  • @spcspv1414
    @spcspv1414 Рік тому +24

    அம்மா என் மேல் கோபமா? நீங்கள் என் உயிர் எனது மகன் நித்திஸ் இருவரின் உடல் உயிர் காத்தீர் ஆனால் உம்மை தேடி வரவில்லை மண்ணியுங்கள் உம்மை தேடி வர எனக்கு உதவி செய்யுங்கள் ஆமேன்

    • @angelors4344
      @angelors4344 Рік тому +3

      நீங்கள் அன்னையை தேடி மடுவிற்கு போக தேவை இல்லை.... நீங்கள் தேடும் இடத்தில் அவள் இருக்கின்றார். உங்கள் மனம் அவளை தேடுவதை உணர முடிகிறது. அன்னை உங்களிடமே உள்ளார்...

    • @Patrick_Pushpakumar94
      @Patrick_Pushpakumar94 5 місяців тому

      நீங்கள் எந்த இடம். மடுமாதா வாரா தானே அங்கே போங்க

    • @yohithvickneswaran4234
      @yohithvickneswaran4234 4 місяці тому +1

      பரலோக பூலோக அரசியே
      கஸ்தி படுபவர்களுக்கு ஆறுதலே
      பாவிகளின் தஞ்சமே
      அன்னமிட்ட அற்புத அன்னையே
      உமது இன்பமான சன்னிதானம்
      தேடி வந்தோம்
      உமது திருமுக மண்டலத்தை அண்ணாந்து பார்த்து
      உம்மை கெஞ்சி மன்றாடுகிறோம்
      தாயே உலகில் எங்கள்
      ஆதரவும் நீரல்லவோ
      எங்கள் தஞ்சமும் நீரல்லவோ
      எங்கள் சந்தோசமும் நம்பிக்கையும்
      பாக்கியமும் நீரல்லவோ
      நீர் எங்களுடைய தாயார்
      என்பதை எங்களுக்கு காண்பியும்
      பிள்ளைகள் செய்த குற்றங்களை
      மாதா பாராட்டுவாளோ
      உம்மை தேடி வந்த
      நிர்பாக்கியருக்கு உதவியாயிரும்
      அழுகிறவர்களை அரவணையும்
      அல்லல் படுகிறவர்களுக்கு ஆறுதலாயிரும்
      நீர்இரங்காவிட்டால் எங்களுக்கு
      வேறு யார் இறங்குவார்
      நீர் ஆதரிக்காவிட்டால் எங்களை
      வேறு யார் ஆதரிப்பார்
      நீர் நினையாவிட்டால் எங்களை
      வேறு யார் நினைப்பார்
      நீர் உதவாவிட்டால் எங்களுக்கு
      வேறு யார் உதவுவார்
      தஞ்சம் என்று ஓடிவரும் அடியோர்கள் பேரில் தயவாய்ரும். தாயே தயைக்கடலே தவிப்பவர்களுக்கு தடாகமே தனித்தவர்களுக்கு தஞ்சமே உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம் ஆறு காடுகளைக் கடந்து ஓடி வந்தோம் துன்பம் பிணி வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம் எங்கள் நம்பிக்கை வீண் போகுமோ எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ எங்கள் வேண்டுதல்கள் பயனற்றதாய் போகுமோ எங்கள் அழுகை கண்ணீர் உம்முடைய இருதயத்தை உருக்காது போகுமோ அப்படி ஆகுமோ அம்மா அருமையான அம்மா மலையங்குலம் மாதர்சியே அம்மா விரும்பும் வரம் தரும் வியத்தகு தாயே அம்மா அரிசி அள்ளித் தந்து அற்புதம் செய்தவளே அம்மா கொடி மரத்தில் காட்சி தந்து எமமைக் காப்பவளே அம்மா மாமருந்து தண்ணீரால் எம் மனக்குறை தீர்ப்பவளே அம்மா அடியோர் எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம் எங்களை கையேற்றுக்கொண்டு ஆசீர்வதித்தருளும் அன்புத் தாயே ஆமென்.

    • @goldenswiss3743
      @goldenswiss3743 29 днів тому

      Amen

  • @AbishAbish-wm6rn
    @AbishAbish-wm6rn 4 місяці тому +3

    மடு மாதா வே எங்களுக்காக உமது மகனிடம் வேண்டிக்கொள்ளூம் தாயே ஆமென் மரியே வாழ்க

  • @ravis9023
    @ravis9023 2 роки тому +6

    மிகவும் அருமையான பாட்டு. வாழ்த்துக்கள்.

  • @user-ns3sy9xf3w
    @user-ns3sy9xf3w 4 місяці тому +1

    அம்மா என் வேண்டுதல்களையும் என் குடும்பத்தின் வேண்டுதல்களையும் கேளுமம்மா. உம்மை விட்டால் எமக்கு யாரும்மா. உதவிட மாட்டாயோ அம்மாவே.. இரங்கிட மாட்டாயோ மாதவே.....

  • @amuthaamutha7201
    @amuthaamutha7201 2 місяці тому +1

    அம்மா எனது முத்த மகன் அஸ்வின் அவனுடைய வருத்தம் மற்ற வேண்டும்

  • @marylambert9757
    @marylambert9757 Рік тому +1

    அம்மா தாயே உம்மையே அண்டிவந்தேன் அம்மாவே" என் ஏக்கம் தீரும்அம்மா தாயாரே! என்பிள்ளைகளை காண என் கண்கள் ஏங்குது அம்மா தாயாரே!😂,பதின்மூன்று வருடங்கள் என் கைகள் அவர்களை தொடாமல் துடிக்கின்றதே தாயே ,என் தவிப்பை தீரும் அன்னையே🙏🤲

    • @user-john3ma3y
      @user-john3ma3y 11 місяців тому +1

      கவலைப்படாதே உன் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது

  • @SorubanSoru
    @SorubanSoru 4 місяці тому +2

    மடுமாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @pelsiyapelsiya5619
    @pelsiyapelsiya5619 4 місяці тому +2

    Amma😢😢😢😢😢😢Amma 😢😢😢😢😢Amma muyallama uthavu Amma Nan pavam Amma 😢😢😢😢😢 nee kaividdiratha thaje ungkada ponnu Nan unta ponnu aluthamma kensuthamma😭😭😭😭 viddiratha ungkada ponna viddiratha thaje😢😢😢😢

  • @reagana703
    @reagana703 4 місяці тому +2

    அம்மா மன்னியுங்கள்
    அம்மா வாழ்க வாழியவே

  • @GowthamJudi
    @GowthamJudi 4 місяці тому +1

    மருதமடு தாயே எனது மகனிற்காக உம் திருமகனிடம் பரிந்து பேசுமம்மா... மரியே வாழ்க...

  • @jethujethu2994
    @jethujethu2994 4 місяці тому +1

    Madu mathave naalaikku o/l exam kku payam illamal eluthuvathattku neethanamma arul putiyanum melum nan o/l exam pass pannanum ammave

    • @jethujethu2994
      @jethujethu2994 4 місяці тому

      🧎‍♂️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariyapushpam9759
    @mariyapushpam9759 2 місяці тому

    மடுமாதா வே எங்கள் தேவை அறிந்து எங்களுக்கு உதவிடுவீர் மரியே வாழ்க.

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz
    @AMALAJINIAROKIYANATHAR-qb2jz 4 місяці тому +1

    Madu mathave enkalukkaka umathu makanidam vendikkollum thaje amen

  • @neronero918
    @neronero918 6 місяців тому +2

    Amma en kudumpathai manium thaye ean kanavara tholilai asir vathium amma kadan thunpathil iruthu medadu thaye

  • @sajeewansajee519
    @sajeewansajee519 6 місяців тому +1

    Madu maadhave en mana kavalaiyae theerum amma. Nalla vali kaattum amma❤

  • @pearlypatricia8824
    @pearlypatricia8824 2 роки тому +2

    Thanks for the beautiful hymn of மடுமாதா

  • @NikulasAppuami-po8lj
    @NikulasAppuami-po8lj 2 місяці тому +1

    Madu mother❤❤❤❤🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q Рік тому +1

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen thankyou nadumatha mannarengalukavendwekoloumnantryamnen

  • @louiesfernando6367
    @louiesfernando6367 5 місяців тому +1

    Amma nenga en kudumpathai thalai nimra vaijunka amma nanga ellathalajum tholveja kankenrom anal unkaledamum unkalathu makanidamum nampikajai elakavillai amen

  • @juniorking4956
    @juniorking4956 Рік тому +1

    Ammachi.... amen amma.. unga pakkathila nimmathiyana manasoda enta husband enta son naanum nalla arokkiyamaha ungalukku enraikkume nanri kondavangalaha enraikkume valanum.... ammmaaaa e

  • @jimmyanthonymuthu5212
    @jimmyanthonymuthu5212 Рік тому +1

    Amma thaye intha velaiyil ennaik kaakka vendum enru ummai manraadukiren

  • @sewminimaiuran5350
    @sewminimaiuran5350 2 місяці тому +1

    Me geethikawe lyrics ekka upload karanna puluwan da

  • @prakashmiranda554
    @prakashmiranda554 Рік тому +2

    AVE MARIA🌹🌹🌹🌹🌹🌹🙏Amen 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🇮🇳

  • @bioliya9748
    @bioliya9748 11 місяців тому +2

    Ave Mariya ❤🎉😂

  • @Janu1Janu-z4w
    @Janu1Janu-z4w Місяць тому

    Amen ❤❤ ammachi

  • @AnomaxMax-e2q
    @AnomaxMax-e2q Рік тому +1

    Kristina mahadevan praised lord ammen thankyou nantry ammen made marthumadumannar nantryblessyou

  • @patriciasutharshan277
    @patriciasutharshan277 6 місяців тому +2

    Ave Mariya🙏🙏🙏

  • @SanthakumaryShanmugathas-ow2xs
    @SanthakumaryShanmugathas-ow2xs 9 місяців тому +1

    Always I need your blessings to our family

  • @user-iy1wb6vk9p
    @user-iy1wb6vk9p Місяць тому

    Amma Ankedda Athuvum illa Amma Enna panna poran andu therijala Amma uthavi sei Amma 😭😭😭😭

  • @LavanVENPA-dm1ld
    @LavanVENPA-dm1ld Рік тому +3

    Amma ennudaija jepaththai Kellum ennudaija magal Venpa enakku venumma

  • @happywithzio4936
    @happywithzio4936 Місяць тому

    மடுமாதவே 🙏🙏🙏🙏

  • @clarencefernando8268
    @clarencefernando8268 Рік тому +4

    රනිල් රාජපක්ෂට මඩු දේවස්ථානයට කල ආරාධනය හෙලා දකිමු.

  • @KanthanKanthan-ef5ly
    @KanthanKanthan-ef5ly 4 місяці тому +1

    Mathave kulanthai pakkiyam anakku thatum amma

  • @ImanthaNirmal
    @ImanthaNirmal 7 місяців тому +2

    අම්මා ❤madu matha

  • @makizh832
    @makizh832 2 місяці тому

    Amen

  • @PrakashPrakash-fd3dl
    @PrakashPrakash-fd3dl 29 днів тому

    amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SarmilaSarmila-mr8ib
    @SarmilaSarmila-mr8ib 5 місяців тому +1

    I love you amma

  • @LedinaLedy
    @LedinaLedy 18 днів тому

    Amen🙏🙏🙏

  • @user-ct6jo1nb4t
    @user-ct6jo1nb4t Рік тому +2

    Amma mindum ungela pakka bare aasaya irukka amma

  • @reagana703
    @reagana703 4 місяці тому +1

    🥲🥲🥲🥲🥲மரியே வாழ்க

  • @jhonviyanis4242
    @jhonviyanis4242 2 роки тому +2

    Good songs

  • @SampathSampatfernando
    @SampathSampatfernando Місяць тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rupanrupan5731
    @rupanrupan5731 4 місяці тому

    Lovable song ❤❤ amen ave mariye❤❤❤

  • @suganthinisuganthini2149
    @suganthinisuganthini2149 5 місяців тому +1

    அம்மா❤❤

  • @ThaneshSuvee-ry9pu
    @ThaneshSuvee-ry9pu 11 місяців тому +1

    Amma thaaye enkalukkaka vendik kollum

  • @GowthamJudi
    @GowthamJudi 4 місяці тому +1

    Ave Maria

  • @jimmyanthonymuthu5212
    @jimmyanthonymuthu5212 Рік тому +1

    Mathave enkalukkaka vendikkollum

  • @Jerusjerus
    @Jerusjerus 4 місяці тому +1

    Enathu thaye enathu magan Regno Jerus Romariyo pathukathukaga

  • @vijayajethursanjethursan258
    @vijayajethursanjethursan258 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @இசைவாணி
    @இசைவாணி 4 місяці тому +1

  • @jeyakaranjeyakaran4748
    @jeyakaranjeyakaran4748 5 місяців тому +1

    Pray for us mother

  • @இசைவாணி
    @இசைவாணி 4 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nirukshianantham9859
    @nirukshianantham9859 2 роки тому +3

    ❤️❤️

  • @Medil12344
    @Medil12344 Місяць тому +1

    😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Janu1Janu-z4w
    @Janu1Janu-z4w Місяць тому +1

    Ammachi

  • @anushaquinston868
    @anushaquinston868 Місяць тому

    🙏🙏🙏🙏🙏

  • @michaelraj7298
    @michaelraj7298 29 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤Amen

  • @fernandokrishman1454
    @fernandokrishman1454 Рік тому +2

    ❤😢

  • @romiltanfdo2709
    @romiltanfdo2709 Рік тому +1

    ❤🙏❤

  • @panirasapanirasa670
    @panirasapanirasa670 10 місяців тому +1

    💖😍

  • @AjiAji-d5l
    @AjiAji-d5l Місяць тому

    😊😊😊😊

  • @AjiAji-d5l
    @AjiAji-d5l Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ppselvam7402
    @ppselvam7402 7 місяців тому +1

    Aggalukkaka vaandi kollum

  • @jethujethu2994
    @jethujethu2994 4 місяці тому +1

    🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️🧎‍♀️

  • @RexsanSaran-lj4nu
    @RexsanSaran-lj4nu Рік тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @m.perera3787
    @m.perera3787 8 місяців тому +1

    Amen

  • @ChristyRajeswaran-mb8tl
    @ChristyRajeswaran-mb8tl Місяць тому

    Ave Maria.

  • @vinsonrajinold6471
    @vinsonrajinold6471 2 роки тому +3

    amen 🙏

  • @NikulasAppuami-po8lj
    @NikulasAppuami-po8lj 2 місяці тому +1

  • @ArulPriya-q7y
    @ArulPriya-q7y Рік тому +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @ronyrony1751
    @ronyrony1751 4 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இசைவாணி
    @இசைவாணி 4 місяці тому

    ❤❤❤❤❤

  • @vibewithnancy
    @vibewithnancy Рік тому +1

    Amen

  • @KinsyMeenu
    @KinsyMeenu 7 місяців тому +1

    Amen

  • @user-fl8km8fl7u
    @user-fl8km8fl7u Рік тому +1

    Amen

  • @இசைவாணி
    @இசைவாணி 4 місяці тому +1

  • @AjiAji-d5l
    @AjiAji-d5l Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤