மிக சிறப்பாக எளிய முறையில் பயிற்சிகளை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி தம்பி. பொது இடங்களில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்ட எனக்கு இந்த பயிற்சிகள் நன்கு உதவி செய்தது. மிக்க நன்றி தம்பி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நிழலின் அருமையை வெயிலில் உணர்ந்தேன் கீழே உட்கார முடியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு உங்கள் வெளிப்பாடு மிக்க நம்பிக்கையை அள்ளித் தந்தது நன்றி நன்றி நன்றி
Hello sir i have watched so many videos regarding this knee issues in UA-cam but this video is exactly what I expected thanks a lot i got a great hope that iam going to recover from my knee problem once again thank you so much God bless you
நான் எப்போதும் தரையில் அமர்ந்து. படுத்து கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் இடுப்பு மற்றும் முழங்கால் வலி அதிகமாக உள்ளது. இதற்காக பயிற்சி சொல்லித்தரவும். நன்றி 😊
20 25 நிமிஷம் தான் என்னால் அமர முடியுது அதற்க்கு மேல் cramp வந்துவிடுகிறது. Age 76. Practicing meditation with sitting posture for lost 15 years for 10 to 20 minutes. I am now taking a lot of vitamin b12 and also for the time being k2 also
Lucid explanation without unnecessary talk. I have implants on both sides of my left ankle . So the left ankle is not very flexible . But i would like to sit down cross legged. I'm 53 yo. Can I sit down cross legged?
Hello Sir, Iam in IT field... because of prolonged sitting I get severe pain in tail bone.. Is there any stretch exercise for that? Please put a video for that. Thank you.
Super ரொம்ப நாளாக கீழே உட்கார try பண்ணுறேன்.உங்க excise ரொம்ப useful -க இருக்குது Thankyou
இது மாதிரி வீடியோவைத்தான் எதிர்பார்த்தேன். கிடைத்து விட்டது. நன்றி Dr.❤
10:50 10:54 😊
Excellent thambi ty vazga valamudan God bless you ❤💐
இந்த உடற்பயிற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி தம்பி வாழ்க வளமுடன் 💐🙏
Very good explanation. Thank you.
மிக சிறப்பாக எளிய முறையில் பயிற்சிகளை கற்றுக் கொடுத்ததற்கு நன்றி தம்பி. பொது இடங்களில் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்ட எனக்கு இந்த பயிற்சிகள் நன்கு உதவி செய்தது. மிக்க நன்றி தம்பி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Super movements tks sir
அருமையான விளக்கம்.சிறப்பான செய்முறை விளக்கங்கள்.அருமை.வாழ்த்துக்கள் தம்பி❤
Very much useful video.
Thank you very much.
Long awaited tips.
Will be useful to me..
நிழலின் அருமையை வெயிலில் உணர்ந்தேன் கீழே உட்கார முடியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு உங்கள் வெளிப்பாடு மிக்க நம்பிக்கையை அள்ளித் தந்தது நன்றி நன்றி நன்றி
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பயிற்சி உள்ளது. சகோதரர் செய்து காட்டி உள்ளது போல் செய்தால் விரைவில் கால் பிடிப்பு சரி ஆகிவிடும்.
Super bro. Very good explain. Very useful.thank you.simply excersice
Very clear & nice demonstration of sitting posture👏🏿👏🏿👏🏿👏🏿all the best 👍🏿
நன்றிப்பாவ மிகவும் உபயோகமாக இருக்கு மிகமிக இடுப்பு துடைகழத்து வலி இருக்கு வயது 68 நீங்கள் சொன்ன உடற்பயிற்சி மிக மிக உபயோகமாக இருக்குது நன்றி
Very nice🎉
Simple to follow. Super
Super. Thankyou very much.
Arumai arputham 👍👌 Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 super super super brother
அருமையான பதிவு மிக்க நன்றி
Very useful for us. Thank you.. 😊
Very very useful video bro. thank you very much.🎉👍
Ur exercise is very useful thank u bro
பயனுள்ள பதிவு நன்றி நன்றி நன்றி ப்ரோ.
அருமை அருமை ❤
Very good demonstration. Thank you.
Very good informative exercises. Thanks Dr
தரமான பதிவு. நன்றி
பயனுள்ள பயிற்சி. நன்றி சார்
Thank you so much 🙏will try from today 👍
Vanakkam sir, your videos are so useful.Thank you so much.
Good demonstration and explanation.
Very useful thambi. Thank you 💐
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்ல வேண்டும்.
Hello sir i have watched so many videos regarding this knee issues in UA-cam but this video is exactly what I expected thanks a lot i got a great hope that iam going to recover from my knee problem once again thank you so much God bless you
Excellent video. Very useful exercises. Thank you
குரு வணக்கம்.முயற்சியும் பயிற்சியும் வெற்றிக்கு வழி முயன்று பயிற்சி செய்து வெற்றி பெறுகிறேன் நன்றி.
Good. Super. Thanks.
Beautifully explained without any strain..thanks a lot..
Right leg flexible kidayathu.very good vedio.
நான் எப்போதும் தரையில் அமர்ந்து. படுத்து கொண்டு தான் இருக்கிறேன்.ஆனால் இடுப்பு மற்றும் முழங்கால் வலி அதிகமாக உள்ளது. இதற்காக பயிற்சி சொல்லித்தரவும். நன்றி 😊
Tq docter sir. 🙏🙏🙏👌👌👌👌
Very Informative tq sir
Super explanation. Thanks.
Thank you so much sir, this is what really I'm expecting
Thanks for the useful video
பதிவுக்கு நன்றி
Good information bro❤
மிக்க நன்றி 🙏
At Isha, the school and office furniture are designed in low positions. Very helpful.
Super explanation well done thambi .kuthikal pathavaliku enna seivathu ?
Awesome demonstration Sir
நன்றி சார் எனக்கு 42 வயது உட்கார்ந்து எந்திரக்க முடியாது சம்மனம் போட முடியாது ரொம்ப கஷ்டமா இருக்கு நா இந்த உடற்பயிற்சி செய்யிகிறேன் ரொம்ப நன்றி சார்
அருமை!
Thank you bro 🎉
Super.
Thank you....🙏🙏🙏
Thanks pa.
20 25 நிமிஷம் தான் என்னால் அமர முடியுது அதற்க்கு மேல் cramp வந்துவிடுகிறது.
Age 76.
Practicing meditation with sitting posture for lost 15 years for 10 to 20 minutes.
I am now taking a lot of vitamin b12 and also for the time being k2 also
நன்றி நன்றி பா
Super bro I will try 😊
நன்றி வாழ்க வளமுடன்
Lucid explanation without unnecessary talk. I have implants on both sides of my left ankle . So the left ankle is not very flexible . But i would like to sit down cross legged. I'm 53 yo. Can I sit down cross legged?
Thank you...God bless you.
😊 அருமையான பதிவு
நன்றி அருமை வணக்கம்.
தம்பி நீங்க செய்து காட்டிய அத்தனை பிரச்சனையும் எனக்கு இருக்கு என்னால் கீழே உட்காரவே முடியாது
ரொம்ப நன்றிங்க
Well done Sir
Super miga nantri
நன்றி 🙏
Hi good demonstration ,excellent video, excercise good,some more needed ,thanking you,I ❤ it.Hello RK ❤ Bangalorean2024.
வணக்கம் சார்
கீழே உட்காரமுடியாமல் தவிக்கிறேன்
உங்களுக்கு இடுப்பில் பிரச்சினை
Thank you thambi
I will try from today
அருமை அருமை தம்பி
Super sir
Thankyou so much sir
Romba Thanks anna
THQ very much.Bro.
Thanks a ton
Kai msnikattu vali kunamaga sollikudungal. Rhumatoid starting kunsmaga
ஐயா நன்றாக சொல்லி தருகிறீர்கள்.மிக்க நன்றி.
🙏🙏🙏 thank you
நான் 5 அடிக்கு தான் இருக்கிறேன் உடல் எடை குறைய சொல்லவும்
Brother உங்க vedio super. 20 days இடுப்பு , வயிறு குறைந்து விட்டது.உட்கார Thankyou.அதுபோல chest, hand அதற்கு ஒரு vedio போடுங்க.
Thanks bro
ஞாபகசக்தி குரைவு
Very good.
Thankyou
நன்றி
Hello Sir, Iam in IT field... because of prolonged sitting I get severe pain in tail bone.. Is there any stretch exercise for that? Please put a video for that. Thank you.
Sir, doing exercises before food or after, please reply pannunga.
Nice explanation 👌 thank you very much
very good 👍 brother I can sit on the floor but can only fold one leg other right leg I can't fold since I did my c section ever since I give birth
Thank you😅
Super
Sir, எனக்கு கால் பாதத்தில் விரல்களுக்கு கீழ் வலிக்குது... Remedy சொல்லுங்க sir..
Eat an apple everyday .not a joke .own experience.
Very good excercises. 😂😅
Thank you
Viyabari dr
Thank you sir
Good.good