Thiruppugazh Aindhu Boothamum (virAlimalai) - திருப்புகழ் ஐந்து பூதமும் (விராலிமலை)

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2024
  • Thiruppugazh aindhubUdhamum (virAlimalai) - திருப்புகழ் ஐந்து பூதமும் (விராலிமலை)
    #திருப்புகழ் #murugansong #arunagirinathar #thirupugazh #godmurugansongs #AindhuBoothamum #ஐந்துபூதமும் #lordshiva #lordshiv #viralimalai
    Written By - Saint Arunagirinadhar
    Vocals - Venkatesan Thirunaukkarasu
    Music Rearrangment and production - Karthik Sekaran Instagram @karthikmusicmentor youtube - / karthiksekaran
    Arts - Created by Venkatesan Thirunaukkarasu
    Video editing and Animation - Maharajan M - mmaharajan79@gmail.com, +91 80568 13234 @sujimahi
    Produced by - Yaazh Music EMAIL - onlyvocalmusic@gmail.com - / yaazhmusic
    Meanings in Tamil and English by Sri Gopala Sundaram www.kaumaram.com
    ஐந்து பூதமு மாறு சமயமு
    மந்த்ர வேதபு ராண கலைகளும்
    ஐம்ப தோர்வித மான லிபிகளும் ...... வெகுரூப
    அண்ட ராதிச ராச ரமுமுயர்
    புண்ட ரீகனு மேக நிறவனும்
    அந்தி போலுரு வானு நிலவொடு ...... வெயில்காலும்
    சந்த்ர சூரியர் தாமு மசபையும்
    விந்து நாதமு மேக வடிவம
    தன்சொ ரூபம தாக வுறைவது ...... சிவயோகம்
    தங்க ளாணவ மாயை கருமம
    லங்கள் போயுப தேச குருபர
    சம்ப்ர தாயமொ டேயு நெறியது ...... பெறுவேனோ
    வந்த தானவர் சேனை கெடிபுக
    இந்த்ர லோகம்வி பூதர் குடிபுக
    மண்டு பூதப சாசு பசிகெட ...... மயிடாரி
    வன்கண் வீரிபி டாரி ஹரஹர
    சங்க ராஎன மேரு கிரிதலை
    மண்டு தூளெழ வேலை யுருவிய ...... வயலூரா
    வெந்த நீறணி வேணி யிருடிகள்
    பந்த பாசவி கார பரவச
    வென்றி யானச மாதி முறுகுகல் ...... முழைகூடும்
    விண்டு மேல்மயி லாட இனியக
    ளுண்டு காரளி பாட இதழிபொன்
    விஞ்ச வீசுவி ராலி மலையுறை ...... பெருமாளே.
    aindhu bUthamum ARu samayamum
    manthra vEdha purANa kalaigaLum
    aimba thOr vidha mAna libigaLum ...... vegurUpa
    aNda rAdhi sarAsa ramum uyar
    puNda reeKanu mEga niRavanum
    andhi pOluru vAnu nilavodu ...... veyil kAlum
    chandhra sUriyar thAmum asabaiyum
    vindhu nAdhamum Eka vadivam
    adhan sorUpam adhAga uRaivadhu ...... siva yOgam
    thangaL ANava mAyai karuma ma
    langaL pOyupa dhEsa gurupara
    sampra dhAyamo dEyu neRiyadhu ...... peRuvEnO
    vandha dhAnavar sEnai kedi puga
    indhra lOkamvi bUthar kudipuga
    maNdu bUthapa sAsu pasi keda ...... mayidAri
    vankaN veeri pidAri harahara
    sanka rA ena mEru girithalai
    maNdu thUL ezha vElai uruviya ...... vayalUrA
    vendha neeRaNi vENi irudigaL
    bandha pAsa vikAra paravasa
    vendri yAna samAdhi muRugugal ...... muzhaikUdum
    viNdu mElmayi lAda iniyakaL
    uNdu kAraLi pAda idhazhi pon
    vinja veesu virAli malai uRai ...... perumALE.

КОМЕНТАРІ • 115

  • @achieversspot6824
    @achieversspot6824 2 місяці тому +28

    ஐந்து பூதமும்
    ஆறு சமயமு
    மந்த்ர வேத புராண கலைகளும்
    ஐம்பதோர்விதமான லிபிகளும்
    வெகுரூப அண்டர் ஆதி சராசரமும்
    உயர் புண்டரீகனு மேக நிறவனும்
    அந்தி போலுருவானு
    நிலவொடு வெயில்காலும்
    சந்த்ர சூரியர் தாமும்
    அசபையும்
    விந்து நாதமும்
    ஏக வடிவம்
    அதன்சொரூபம் அதாக வுறைவது சிவயோகம்
    தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய்
    உப தேச குருபர சம்ப்ரதாயமொடு
    ஏயு நெறியது பெறுவேனோ
    வந்த தானவர் சேனை கெடிபுக
    இந்த்ர லோகம் விபூதர் குடிபுக
    மண்டு பூத பசாசு பசிகெட
    மயிடாரி வன்கண் வீரி பிடாரி
    ஹரஹர சங்கராஎன
    மேரு கிரிதலை மண்டு தூளெழ
    வேலை யுருவிய வயலூரா
    வெந்த நீறணி வேணி யிருடிகள்
    பந்த பாச விகார பரவச வென்றியான
    ச மாதி முறுகுகல் முழைகூடும்
    விண்டு மேல்மயி லாட
    இனியகள் உண்டு காரளி பாட
    இதழிபொன் விஞ்ச வீசு
    விராலி மலையுறை பெருமாளே.

  • @nihilanhemanth7550
    @nihilanhemanth7550 2 місяці тому +27

    நன்றி 🙏 சென்ற மாதம் இந்த திருப்புகழ் பாடலை விராலிமலை கோவிலில் ஒரு பகுதியில் அமர்ந்து பாடினேன், மனதிற்கு மகிழ்ச்சி யாக இருந்தது 🙏

  • @selvanayaki2834
    @selvanayaki2834 29 днів тому +4

    Yellarkum avan arul nichayam undu...
    7 sevvai kilamai 6 nei deepam pottu,piragu 6 murai muruganai valam vanthu... 7 la vathu murai adi prathachanaiyanga muruganai valam vanthu vanangungal nichayam ungal venduthal palikum.. anupavathil
    Solkiren...

  • @vickyram6957
    @vickyram6957 26 днів тому +1

    என் மஹா என்னிடம் சேர்த்து வையுங்கள் முருகா எனக்கு நீங்க தான் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா இது என் மேல் சத்தியம் முருகா🙏🦚🐓🙏🙏🙏🙏🙏

  • @tamilarasi3778
    @tamilarasi3778 5 днів тому

    அருமை இனிமையான இசையும் குரலும் ஆத்மாவை ஊடுருவிவிட்டது மிகவும் நன்றி ❤

  • @musiclove9139
    @musiclove9139 2 місяці тому +6

    காட்சிகள் வேற மாரி வேற மாரி

  • @thiagarajanviswanathan6700
    @thiagarajanviswanathan6700 11 днів тому +1

    மெய்சிலிர்த்து விட்டது. அருமையான படைப்புக்கு நன்றி

  • @manojkumarp3720
    @manojkumarp3720 Місяць тому +2

    i am sorry, please forgive me, thank you , i live you Subramanya swami.

  • @sethus8453
    @sethus8453 2 місяці тому +9

    அருமையாக பாடல் அமைந்துள்ளது

  • @user-nl6cn1tr2u
    @user-nl6cn1tr2u Місяць тому +1

    Intha team members yellarukkum thank you ....

  • @maharajamaharaja2974
    @maharajamaharaja2974 2 місяці тому +6

    நிறைய இதை போல் பதிவிடுங்கள்

  • @subathra_ak
    @subathra_ak 2 місяці тому +5

    ஓம் சரவணபவ Blessed to hear it,Awesome work by Team Yaazh music. Keep doing the great work. வாழ்க,வளமுடன்!

  • @RamyaDevi-wl4wc
    @RamyaDevi-wl4wc 2 місяці тому +3

    Super song. விராலிமலை முருகனுக்கு அரோகரா

  • @MadhineeBappu
    @MadhineeBappu 9 днів тому

    ❤I love the song 🎵 😍 💕 😊😊❤❤

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 місяці тому +3

    அப்பா அழகு முருகா ❤️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vel_Mayil
    @Vel_Mayil 2 місяці тому +6

    வேல் மாறல் படுத்திவிடுங்கள் நன்றாக இருக்கும் 🙏

  • @balajisubramaniyams5691
    @balajisubramaniyams5691 Місяць тому +1

    Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉

  • @JK_CREATIONS9889
    @JK_CREATIONS9889 2 місяці тому +3

    குருவாய் வருவாய் அருள்வாய் முருகா முருகா 🦚

  • @rajeshr2559
    @rajeshr2559 2 місяці тому +3

    அழகு❤

  • @mahesdinesh9917
    @mahesdinesh9917 2 місяці тому +6

    So nice ❤we r blessed to be a subscriber for Yaazh music

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому +1

      Thank you for your support 🙏

    • @user-bh8bv7wd1d
      @user-bh8bv7wd1d 20 днів тому

      நீலங்கொள் மேகத்தின் திருப்புகழ் பாட்டு போடுங்க..​@@YaazhMusic

  • @moshikavardini5678
    @moshikavardini5678 День тому

    Vazhga valamudan

  • @sastrykasibhatla7963
    @sastrykasibhatla7963 17 годин тому

    Sung gracefully

  • @laasyashreep4455
    @laasyashreep4455 14 годин тому

    Amazing voice

  • @vanitham68
    @vanitham68 2 місяці тому +2

    தங்கள் குரல் வளம் மிக அருமை. முருகப் பெருமானின் ஆசி என்றும் தங்களுக்கு கிடைக்கும்

  • @supayakumarasamy8577
    @supayakumarasamy8577 2 місяці тому +1

    ஓம் சரவணாபவ நமஹ

  • @sivamurugs-bt2cc
    @sivamurugs-bt2cc 2 місяці тому +2

    Vetrivel muruganuku arokara ❤❤❤

  • @harsidhaammu3931
    @harsidhaammu3931 2 місяці тому +1

    Superb innovation in HD effects..... வளரும் இளைஞர்களுக்கும் பயன்பெற அவன் அருளால்..... ஓம் சரவணபவ❤❤❤🎉

  • @therubiksmaster25
    @therubiksmaster25 2 місяці тому +3

    Excellent work..... divineful

  • @thalaajith660
    @thalaajith660 2 місяці тому +2

    சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjubhattathiri
    @manjubhattathiri 2 місяці тому +1

    ஓம் சரவணபவ.
    🥹🥹🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️

  • @ramamoorthyganga
    @ramamoorthyganga 9 днів тому

    HATS OFF...MAY GOD BLESS YOU WITH GOOD HEALTH AND WEALTH

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 21 день тому

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ....ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ..... Nandrigal Kodi Team 🙏👍❤️ 🐓🦚

  • @rajbuvan
    @rajbuvan 2 місяці тому +2

    Well done team, Vetrivel muruganuku arooharaa 🙏 🙏 🙏 ❤❤❤❤

  • @ravichandranmanju8144
    @ravichandranmanju8144 2 місяці тому +1

    Om saravana bawa guruvai varuvai arulvai gaughan 🙏🙏🙏🙏🙏

  • @anburajp8316
    @anburajp8316 2 місяці тому +1

    Very well done excellent work in video hats off 2:40 wonderful sequence

  • @Kathirvel4695
    @Kathirvel4695 2 місяці тому +1

    முருகா அப்பா

  • @sangeethak5148
    @sangeethak5148 Місяць тому +1

    பெருமாளே...❤

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs 2 місяці тому +1

    Muruga Saranam 🦚🦚🦚🙏🙏🙏.

  • @pavithrankpavi
    @pavithrankpavi 2 місяці тому +3

    What I waited for more and finally it happened ❤❤❤❤❤❤❤❤❤ loved anna

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому +1

      Thank you Pavithran for introducing me to this wonderful song, without you this song would not have been made 🙏🙏🙏🙏

  • @barathvajmay19
    @barathvajmay19 2 місяці тому +1

    Saranam kamalalayathai thirupugazh expecting from Yaazh music!

  • @rajan4037
    @rajan4037 2 місяці тому +1

    Amazing sir

  • @dinum5925
    @dinum5925 2 місяці тому +2

    Sithirai special Palani murugan theertha kavadigl

  • @MadhineeBappu
    @MadhineeBappu 13 днів тому

    ❤❤

  • @ramalingamm8277
    @ramalingamm8277 2 місяці тому +1

    Muruga 💗💗💗💗💗saranam🙏🙏🙏

  • @dhanasekarandanssk7092
    @dhanasekarandanssk7092 2 місяці тому +1

    What a visualize #Mesmerizing ❤

  • @Jeyavasadance
    @Jeyavasadance 2 місяці тому +1

    ❤❤❤❤ amazing creativity

  • @seethadevi7635
    @seethadevi7635 2 місяці тому +1

    Ellame super

  • @sahanayks3194
    @sahanayks3194 2 місяці тому

    Om vinayaga om murugappavallitheivanaiamma namaga❤❤❤❤❤❤

  • @ramalingamm8277
    @ramalingamm8277 2 місяці тому +1

    Om muruga saranam 🙏🙏🙏

  • @laasyashreep4455
    @laasyashreep4455 Місяць тому

    Thank you for english lyrics

  • @KrishnaN-yh3xw
    @KrishnaN-yh3xw 2 місяці тому

    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே......✨❤️

  • @dhatchanamoorthitl8275
    @dhatchanamoorthitl8275 2 місяці тому +1

    பக்கரை விசித்திரமணி

  • @velkc4170
    @velkc4170 2 місяці тому +1

    Finally!! Thanks dude ❤🎉

  • @benzcar1138
    @benzcar1138 Місяць тому

    100k ❤

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 2 місяці тому

    ஓம் சரவண பவ முருகா

  • @srijithmenon906
    @srijithmenon906 2 місяці тому

    Vetri vel Muruga saranam 😊😊

  • @manivelou7337
    @manivelou7337 Місяць тому

    Aiyya Amma inga. The more I hear this song it just seeps into my soul. The composition is mind blowing especially the mystical note that happens midway. At that point it also gave me a bit of Harry Potter mystical magic. Hats off . Love this rendition

    • @YaazhMusic
      @YaazhMusic  Місяць тому +1

      Thank you so much, Amma! We truly put in a lot of effort to bring out the best in both the composition and the vocal rendition. It's one of those pieces where the depth and nuances reveal themselves with each listen. I'm thrilled to know that you've found and appreciated those sweet spots. Your continued support means the world to us! By the way, where are you located? I would love to meet you when I visit India.

    • @manivelou7337
      @manivelou7337 Місяць тому

      I would be delighted to meet you too. Can't wait. I lived and worked in London for almost 35 years. Never had much chance to do any of these then.Now settled in Madurai . planning to go to Viralimali when I am fluent with this thirupugazh,so I can recite correctly. பாட வராது . . Pls do drop me an email and I will simply magically appear to meet you.. wherever in South India you may be. I will be super delighted to meet you Yaazh is the best. Stay in touch🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  Місяць тому

      Awesome, I will let you know when i come near Madurai.can you send me your email or send a test email to onlyvocalmusic@gmail.com

  • @ramalingamm8277
    @ramalingamm8277 2 місяці тому +1

    🔯🙏🙏🙏🙏🙏🙏🔯🕉️

  • @mekalakrishnarajmekalakris6232
    @mekalakrishnarajmekalakris6232 2 місяці тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkannan1610
    @rajeshkannan1610 2 місяці тому

    ❤❤❤❤❤❤

  • @anithas192
    @anithas192 2 місяці тому

    ❤❤❤❤❤

  • @jithangrapics4966
    @jithangrapics4966 2 місяці тому

    Om murugaa

  • @ashwinkumar3069
    @ashwinkumar3069 2 місяці тому

    Muruga❤❤❤❤

  • @vivekanandaswami8365
    @vivekanandaswami8365 2 місяці тому

    Om Saravana Bhava

  • @maniskandan4369
    @maniskandan4369 2 місяці тому

    Murugaaaaaaaaaaaaaaaaaaaa

  • @manjunathm3206
    @manjunathm3206 2 місяці тому

    A very nice song that I expect❤

  • @sakthipsakthi5634
    @sakthipsakthi5634 2 місяці тому

    Nicely done ❤.... 🎉

  • @mohanmugunthan2885
    @mohanmugunthan2885 2 місяці тому

    Super ❤❤❤❤❤❤❤❤❤

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 2 місяці тому

    Very nice.. energetic

  • @animalia2106
    @animalia2106 22 дні тому

    👸🤴👸
    ❤️🤭
    🗡️

  • @subhas.p9478
    @subhas.p9478 2 місяці тому

    🙏. Thank you sir

  • @1983sangreal
    @1983sangreal 2 місяці тому

    1. திமிர மாமன மாமட....
    2.அதல சேடனா ராட
    3. பத்தர் கணப்ரிய...
    4. பக்கரை விசித்ரமணி...
    5.புலவரை ரக்ஷிக்குந் தாருவே...
    இப்பதிகங்களை இப்பக்கத்தில் காண விழைகிறோம் 🙏

  • @balasubramaniamr1051
    @balasubramaniamr1051 2 місяці тому

    Nice editing ❤

  • @animalia2106
    @animalia2106 Місяць тому

    Superb

  • @maniskandan4369
    @maniskandan4369 2 місяці тому

    நல்ல பதிவு❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revkrish9836
    @revkrish9836 2 місяці тому

    Thank you

  • @seethadevi7635
    @seethadevi7635 2 місяці тому

    Thank u so much

  • @user-dg3uh7hv7p
    @user-dg3uh7hv7p 2 місяці тому +2

    விராலிமலை முருகா ❤
    அருமையான பதிவு.சொல்ல வார்த்தைகளே இல்லை.மனமார்ந்த நன்றிகள்.முருகா சரணம்.❤❤❤❤❤

  • @karuppu468
    @karuppu468 2 місяці тому

    🙏மிகவும் சிறப்பாக ❤வீடியோ வந்துவுள்ளது idthu. போல் பாடல் கேக்க கேக்க. சிலரிப்பு 😍👌😊 உள்ளது.. இன்னும் வெற்றி நடை. Poda யாழ் மியூசிக் வாழ்த்துக்கள்
    ❤❤🦚🙏 வேலுண்டு பயமில்லை 🦚 ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🦚🦚

  • @dharaniv5600
    @dharaniv5600 2 місяці тому

    Waiting for VEL MAARAL 🙏🏻 .

  • @Vijayrajkumar-fm4gf
    @Vijayrajkumar-fm4gf 2 місяці тому

    One time siger photo pakkanum bro sema voice ❤

  • @mayuragiri
    @mayuragiri 2 місяці тому +1

    If you can please upload kundrakudi thiruppugal

  • @NagajothiP-wx5fj
    @NagajothiP-wx5fj 2 місяці тому

    🦚🙏 OM SARAVANA💚💚💚💚💚💚💚 PAVA💚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏⚜️

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc 2 місяці тому

    T❤h❤a❤n❤k❤s❤b❤r❤o❤

  • @sashperin6555
    @sashperin6555 2 місяці тому

    Anna I would love a rendition of saravanabhavanidhi thirupugazh 🙏

  • @pavithranseethapathy9906
    @pavithranseethapathy9906 2 місяці тому

    Dear team please do thirupuzhal 585 (Anbaga vanthu song)

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому +1

      Sure, Added to the list

  • @vira_rock
    @vira_rock 2 місяці тому

    நன்றி. My kid love to listen all the videos from this channel. He keep asking when new video comes with Murugan song . Please let me. know if i can donate money to share my gratitude 🙏

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому

      Thank you @vira_rock. You can use super thanks

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому

      Happy to see the next generation listening to Thirupugazh songs

  • @karthickv7197
    @karthickv7197 2 місяці тому

    Sir pls post ethu puthi ayya thirupugazh 251 no soon thanks.

  • @vijayaramsk4490
    @vijayaramsk4490 2 місяці тому

    முருகா🦚🐓❤️

  • @seethadevi7635
    @seethadevi7635 2 місяці тому

    Saranakamalayam song Innum pannala plz

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому

      @seethadevi7635 In the list, need to practice a lot for this song, will work on this

  • @revkrish9836
    @revkrish9836 2 місяці тому

    ஆதி முதல் அது போடுங்க

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому

      வல்லக்கோட்டை பாடலா ?

    • @revkrish9836
      @revkrish9836 2 місяці тому

      இல்லை , அகர முதலும் படிக்க கஷ்டமாக இருக்கு

  • @user-wk2mz5qv5w
    @user-wk2mz5qv5w 2 місяці тому

    Unga thirupugal songs continuous ah kaeka eadavadhu facilities iruka ..

    • @YaazhMusic
      @YaazhMusic  2 місяці тому +1

      நீங்க பிளேலிஸ்ட் யூஸ் பண்ணுங்க link below - ua-cam.com/play/PLSpjRiSAM4gFKZ4zg2ZPO7SRKDaxTEjtp.html