இதை 48 நாள் தொடர்ந்து செய்தால் முருகன் காட்சி தருவார் | Arunagirinadhar Thirupugal Episode 2

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 433

  • @IBCBakthi
    @IBCBakthi  Рік тому +13

    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil

  • @srk8360
    @srk8360 2 години тому +1

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐..

  • @nirojaniramachandran3678
    @nirojaniramachandran3678 2 години тому +1

    அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @nagarajgomathi318
    @nagarajgomathi318 Рік тому +51

    ஐயா வணக்கம் அடியேன் தங்கள் பதிவை கேட்டு தொடர்ந்து 48 நாள் திருப்புகழ் பூஜை செய்தேன் நேற்று இரவு என் கனவில் மயில் வடிவில் முருகன் வந்து என்னை பழனி வரச்சொல்லி உத்தரவு கொடுத்து உள்ளார் ஐயா
    உண்மையான மெய் அன்போடு வேண்டினால் முருகன் வருவார்
    உயிருள்ள தெய்வம் ஐயா முருகன்

    • @santhiyamurugesan6745
      @santhiyamurugesan6745 Рік тому

      திருப்புகழ் எந்த பாடலும் பாராயணம் செய்யலாமா பெண்கள் மாதவிடாய் காலத்தில் பாராயணம் செய்யலாமா தெரிந்தால் பதில் கூறுங்கள்

    • @savitha2667
      @savitha2667 Рік тому

      ​@@santhiyamurugesan6745
      Padikkalam sis

  • @arutkaviarts7288
    @arutkaviarts7288 Рік тому +653

    மிக்க நன்றி.... 35 வருடங்களுக்கு முன்னால் இருநது ...திருப்புகழ் பாடுகிறேன். 15 வருடங்களாக Velmaral, திருப்புகழ் பலருக்கும் சொல்லிக் கொடுக்கிறேன்..

    • @arulkumarramesh36
      @arulkumarramesh36 Рік тому +12

      நன்றிங்க ஐயா .online la solli kodupingla

    • @madhankumar2658
      @madhankumar2658 Рік тому +2

      U r great

    • @muthuruby9954
      @muthuruby9954 Рік тому +4

      மிகவும் சிறப்பு
      கந்தன் கருணை
      🙏🏻🙏🏻🙏🏻

    • @ajithismtimeline8275
      @ajithismtimeline8275 Рік тому +4

      நல்லதே நடக்கும் ஓம் சரவணபவ 🙏🙏🙏

    • @saraswathisundaram6480
      @saraswathisundaram6480 Рік тому +2

      👍 முருகா சரணம்🙏🙏

  • @jagancm929
    @jagancm929 9 місяців тому +44

    நான் முத்தை தரு பக்தி திருநகை இந்த பாடலை பாட ஆறு மாதம் முயற்சி செய்தேன் என்னால் பாட முடியவில்லை இருந்தாலும் என் மனைவி கூறினால் உண்மையான பக்தியுடன் உக்கார்ந்து பாடுங்கள் என்று நண்ணும் பாடினேன் ஆறுமாதம் கற்று கொள்ள முடியாத நான் வெறும் இரண்டு மணி நேரத்தில் கற்று கொண்டேன் ஓம் சரவண பவ

  • @kanimozhim9335
    @kanimozhim9335 Рік тому +26

    நீங்கள் கூறியது போல் முருகனை வணங்கி திருபுகழ் என்னால் முடிந்த அளவு இரவு தூங்கும் முன்பு படிக்க துவங்கினேன். தினமும்
    முருகனை நினைத்து வழிபட்டு வருகிறேன். திருச்செந்தூர் வந்து உன்னை காண சீக்கிரம் வழி செய் முருகா என்று.. என் கணவில் முருகன் காட்சி அளித்தார்..
    திருச்செந்தூர் நேரில் சென்று என் ஐய்யன் முருகனை நேரில் சென்று தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன்.. முருகா சரணம்❤❤

  • @full-moon97
    @full-moon97 Рік тому +22

    Enaku kaatinaru romba problem la irundhen.... Oru naal morning 4' clock ku kanavula ellam Palani aandavan pathupan nu oru kural mattum kettadhu naa palani ponen ippo life la niraiye changing iruku.... முருகன மிஞ்சினது ஒன்னும் இல்ல நடக்கவே நடக்காதுனு இருக்குற விஷயத்தை கூட நடக்க வைப்பார் என் முருகன் ❤️❤️

  • @nagavallidas784
    @nagavallidas784 9 місяців тому +6

    என் மகன் நல்லா படிக்க நீங்கள் அருள் புரியனும் அப்பா முருகா ஓம் சரவண பவ ஓம்

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 7 місяців тому +24

    திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தன்எனது உளத்தில்உறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே

  • @murugesan7752
    @murugesan7752 Рік тому +23

    நான் ஒவ்வொரு முருகன் பாடலாக மனப்பாடம் செய்து கொண்டே வருவேன்,அப்பாடலை படித்து முடிக்கும் நாளில் முருகனை கனவில் காண்பேன்.கந்தசஷ்டி, கந்த குரு கவசம், சண்முக கவசம்,வேல் விருத்தம், மயில் விருத்தம்,வேல்மாறல்...

  • @sundareshwariprabhakaran3212
    @sundareshwariprabhakaran3212 Рік тому +31

    நீங்க சொல்லுவது உண்மை என்னுடைய கனவில் முருகன் வந்து திருப்புகழ் படிக்க சொன்னாங்க 🙏🙏🙏 ஓம் சரவணபவ

    • @archusarusuvaiandhomage
      @archusarusuvaiandhomage Рік тому

      Muruganin karunaye karunai......

    • @kandaswamy7207
      @kandaswamy7207 Рік тому

      மிக அருமை
      நான் 40வருடத்திற்கு முன்பு பாடி பயின்றேன்
      தினமும் 2 - 3 திருப்புகழ்பாடி வணங்கி மகிழ்கிறேன்

    • @sbkitchencorner481
      @sbkitchencorner481 Рік тому

      epdi iruntharu pakurathuku swamy

    • @sundareshwariprabhakaran3212
      @sundareshwariprabhakaran3212 Рік тому

      நீங்களும் தினமும் திருப்புகழ் படிக்க உங்களுக்கும் முருகன் தரிசனம் தருவார் அப்போது தெரிந்து கொள்ளுங்குள் முருகன் எப்படி இருக்காரு என்று ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @ashwiniyuvaraj8980
    @ashwiniyuvaraj8980 Рік тому +18

    S sir i followed your words after watching this video and after completing 48 days and i saw lord murugan in my dream sir
    OM SARAVANA BHAVA

  • @yoganathanyoganathan395
    @yoganathanyoganathan395 Рік тому +12

    எனக்கு முருகனை மிகவும் பிடிக்கும்❤ 🙏.உங்கள் பதிவு பார்த்த பிறகு இன்னும் நன்றாக முருகனை வழிபட தோன்றுகிறது.முருகன் மீதுள்ள பக்தி அதிகரிக்கிறது

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 Рік тому +28

    எனக்கு முருகன் கனவில் காட்சி அளித்தார்.... சிறுவாபுரி ஆலயத்திற்கு சென்று வந்த அன்று இரவு....‌ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ ஆனால் கனவில் வந்த முருகனின் திருவுருவம் சுவாமி மலை மூலவர் போல காட்சி அளித்தார்.... நீங்கள் சொல்வது போல் நாங்கள் சுவாமி மலை சென்று வருகிறோம் ஐயா 😊

    • @VishalKumar-bs1sd
      @VishalKumar-bs1sd Рік тому

      Kanavil epdi murugan irunthar avarai kanavil parkum pothu bayamakaga iruntha tha

    • @velavancps8845
      @velavancps8845 Рік тому

      வணங்குகிறேன் உங்களை

    • @saranya6243
      @saranya6243 Рік тому +2

      Girls yepdi 48 days panradhu

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Рік тому +26

    திருச்செந்தூர் முருகன் என் கனவிலிருந்து அபிஷேகத்துடன் காட்சி கொடுத்தார் நானும் என் கணவர் திருச்செந்தூர் சென்று அபிஷேகம் நேரில் பார்த்தோம்

  • @shanthibaskaran9050
    @shanthibaskaran9050 Рік тому +21

    முருகனின் கனவில் வந்து திருப்புகழ் படிக்கச் சொன்னார் நானும் தினமும் திருப்புகழ் படிக்கிறேன்

  • @jothysubbiah1321
    @jothysubbiah1321 5 місяців тому +23

    நான் 48 நாள் சைவம் இருந்து திருப்புகழ் பாடினேன்.முதல் நாளில் என்னுடைய கனவுல அருணகிரிநாதர் வந்தார். குழந்தையை தூக்கும்படி கனவுல சொன்னாரு. அங்கு ஒரு கோயில் இருந்தது. திருச்செந்தூர் கோயில் என் கனவுல பார்த்தேன். 48 நாள் திருப்புகல்லாம் படிச்சு என்னோட சைவத்தை முடிச்சேன். 52 வது நாள் ஆறுபடை கோவிலுக்கு போயிட்டு வந்தேன்.ரொம்ப சந்தோஷமா இருந்தது. நான் இன்னும் திருப்புகழ் படிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.திருப்புகழ் படிக்க படிக்க எனது லைஃப்ல நிறைய சேஞ்சஸ்.

    • @shamlee6605
      @shamlee6605 5 місяців тому +1

      அன்பரே, 48 நாட்கள் பூஜை முடிந்த பின்பு அசைவம் எடுத்தீர்களா ?

    • @உமா-கந்தசாமி
      @உமா-கந்தசாமி 5 місяців тому

      என்ன திருப்புகழ் படித்திர்கள்

    • @jothysubbiah1321
      @jothysubbiah1321 5 місяців тому

      ​@@உமா-கந்தசாமிவிறால்மாரல் ணைந்நு மலர்

    • @jothysubbiah1321
      @jothysubbiah1321 5 місяців тому +1

      ​@@shamlee6605Ennum saivam than.non vege eat panna thonaleh

    • @shamlee6605
      @shamlee6605 5 місяців тому +1

      @@jothysubbiah1321 Oh nalladhu akka 😊

  • @NKS627
    @NKS627 11 місяців тому +7

    ஓம் சரவண பவன் ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @madhavan9711
    @madhavan9711 5 місяців тому +13

    நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
    நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
    மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
    மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே
    வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
    வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
    நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
    நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.

  • @குமரகுருகுமரகுரு-ட4ள

    யாருமே இல்லாமல் வாழ்கிறேன் முருகா பெருமானே எனக்கு நல்வழி காட்டு இறைவா முருகா பெருமானே❤

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 Рік тому +1

      Murugana ? perumaana ?
      Rendu Tevdiyapayanayum serkura😂🤓Gays Pola 😀🤣

  • @Jokkermm
    @Jokkermm 11 місяців тому +8

    திருச்செந்தூர் முருகா❤❤❤❤❤❤

  • @venugopalgangadharan879
    @venugopalgangadharan879 Рік тому +8

    Ella pugazhum Iraivanukkae. Om Saravana Bhava.

  • @bruceleebala8610
    @bruceleebala8610 Рік тому +38

    🙏😭என் அப்பனே ஓம் சரவண பவ ஓம் முருகா என் உடலில் உடைந்த எட்டு எழும்புகளை(மார்பு&விலா)சரிசெய்யுங்கள் என் தலையெழுத்தயும் மாற்றுங்கள் ஓம் சரவண பவ ஓம் முருகா சரணம்😭🙏

    • @praveenpraveen3096
      @praveenpraveen3096 Рік тому +5

      Kandar alangaram padal padiungal iyya your problem solved

    • @radhikarthikeyan4665
      @radhikarthikeyan4665 Рік тому +8

      உங்களுக்கு சரி ஆகிவிடும் முருகன் இருக்கிறார்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 Рік тому +2

      எலும்பு..

    • @முருகர்முருகர்வலைதளம்
      @முருகர்முருகர்வலைதளம் Рік тому +8

      பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் படியுங்கள் முழு நம்பிக்கையுடன் சுவாமிகளின் முறிந்த எலும்பை சேர்த்தது இந்த சண்முக கவசம் இதை அனுதினமும் முருகனை நினைத்து அனுதினமும் பாராயணம் செய்யுங்கள் முழுநம்பிக்கையுடன் 100 சதவிதம் எலும்பு சேரும் இது முருகப்பெருமான் மீது ஆணை...

    • @mathivannansmgm3106
      @mathivannansmgm3106 Рік тому +1

      தினமும் திருப்புகழ் பாடினால் எனக்கும் கனவில் முருகப்பெருமான் வருவாரா....?

  • @malathia1686
    @malathia1686 6 місяців тому +6

    எனக்கும் கனவில் அப்பா முருகர் வந்தார் பழனி ஆண்டவன் உருவில் ....மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.நன்றி முருகா ..

  • @saravananv2155
    @saravananv2155 Рік тому +10

    நான் இந்த பிறப்பு எடுத்தது முருகன் அவரை நித்தம் பாடவே

  • @User-7396-q1s
    @User-7396-q1s 11 місяців тому +5

    Unmai unmai 💯. Yen kanavil Muruga Perman thondri kaatiyathu Palani malai. 🙏🙏🙏.

  • @RajanRajan-wv3ms
    @RajanRajan-wv3ms Рік тому +6

    உண்மை அய்யா கந்த பெருமான் சாத்தியமான தெய்வம் ஓம் கந்த பெருமான் திருவடிகள்ப்போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @vishwes29
    @vishwes29 Рік тому +8

    ஓம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகா சரணம் 🌺🍍🙏🏻

  • @sakthidhanam4894
    @sakthidhanam4894 10 місяців тому +3

    என் அப்பன் திருச்செந்தூர் முருகன் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Israel-z5v
    @Israel-z5v 26 днів тому +1

    Om Sakthi ! Om Nama Shivaya ! Om Shivaya Namaha ! Om Sa Ra Va Na Bha Vah ! Om Ganesha Namaha ! Om Lakshmi Narayanan Namaha ! Om Mahalaskmi Namaha ! Om Saraswathi Namaha ! Guruvai Varuvai Arulvai Gughaneh !

  • @AnithaManohar-r1p
    @AnithaManohar-r1p Рік тому +6

    Nanri iyya..48 naal virudam mudindha pin
    ..marunall vittu duram annen..kandha...potri.😊

  • @Boopathyram9479
    @Boopathyram9479 Рік тому +4

    ஆறுபடை முருகப்பெருமான் என் அப்பனே சரணம் சரணம் சரணம்.. ஓம் சரவணபவாய நமஹ.. கந்தா கடம்பா கதிர்வேலா ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 Рік тому +5

    அருமையான அற்புதமான தகவல்கள் தந்த தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அய்யா

  • @thamotharan2946
    @thamotharan2946 Рік тому +5

    Romba nandrigal unggalake Ayya.Apane Muruga.

  • @muneesganesan5413
    @muneesganesan5413 5 місяців тому +4

    உங்கள் வீடியோ எனக்கு ஆறுதல் தருவது ..எனக்கு முருகன் புடிக்கும். தினமும் திருப்புகழ் படிக்க ஆசை. இன்னும் நான் பக்குவப்படலயே முருகா.....

  • @masilamani5380
    @masilamani5380 2 місяці тому +5

    ஓம் முருகா நானும் திருப்புகழ் பாடல் வரிகள் தினமும் படிக்க அருள் ‌செய்யுங்கள் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @thanjaitamizha-sb6pg
    @thanjaitamizha-sb6pg Рік тому +5

    அண்ணா,மிக்க மகிழ்ச்சி நன்றி.நீங்கள் சொல்வதும் அனைத்து உண்மை.....கண் கண்ட தெய்வம் என் அப்பன் முருகன்.......❤

  • @parvathymohan
    @parvathymohan Рік тому +5

    ஆண்டவன்பிச்சி அம்மாக்கு முருகனின் ப்ரஸாதம் கிடைத்தது.... முருகன் காட்சி தர..திருப்புகழ்

  • @janakiganesh54
    @janakiganesh54 Рік тому +5

    ஓம் முருகா, குரு முருகா, அருள் முருகா, ஆனந்த முருகா, சிவசக்தி பாலகனே, சண்முக, சடாக்க்ஷனே, உன் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க, ஓம் ஐம் ஹ்ரீம் வேல்காக்க ஸ்வாக.

  • @sathyarajmurugaiyan2220
    @sathyarajmurugaiyan2220 Рік тому +5

    ஓம் முருகா சரணம்
    ஓம் சரவண பவ

  • @chandrushekar1150
    @chandrushekar1150 Рік тому +7

    அய்யா உங்கள் சொற்பொழிவு முருகன் இருக்கார்

  • @annamalai8635
    @annamalai8635 Рік тому +5

    ஓம் சரவணபவ செந்தில் முருகா முருகா

  • @srilogakathirvelavan1895
    @srilogakathirvelavan1895 Рік тому +4

    Murugan is a kulandhai Theivam. I had a Goosebumps.your words are true sir.🙏🙏🙏

  • @_s_8822
    @_s_8822 Рік тому +4

    மிக்க நன்றி ஐயா தங்களை பார்க்கும் பொழுது முருகப்பெருமானே நேரடியாக என்னிடம் பேசுவது போல் உள்ளது நானும் சில திருப்புகழ் பாடல்களை பாடி கொண்டிருக்கிறேன்

  • @infomix6215
    @infomix6215 Рік тому +3

    வேலும் மயிலும் துணை

  • @yazhisaichannel8929
    @yazhisaichannel8929 Рік тому +12

    Iyya nanum thirupugazh 48 day s viratham irundhu paaduna murugar enaku kanavil vandharu

  • @MK_P
    @MK_P Рік тому +6

    ஓம் சரஹணபவ 🙏🏼🙏🏼🙏🏼

  • @mmeenakshi8468
    @mmeenakshi8468 5 місяців тому +3

    மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்.🙏🙏👌👌👏👏👍🕉🕉🕉🕉🕉🕉

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 Рік тому +5

    அப்பா முருகா எனக்கு நல்ல தொழில் அமைந்து நிறைய சம்பாதித்து என் மாமாவை திருமணம் செய்து கொண்டு எங்கள் குழந்தைகள் உடன் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் அப்பா முருகா❤
    நன்றி நன்றி நன்றி அப்பா முருகா❤ 🙏❤

    • @banurekha1142
      @banurekha1142 Рік тому +1

      Om viral maranandhu malar vali song 6 time daily 48days padavum kandipa thirumanam nichiyam.

    • @kumaransharmila5283
      @kumaransharmila5283 11 місяців тому

      Yes inda viramaaraidu 50 days daily morning and evening 2vilaku pottu pray pannean ..palam undu nambikaiyaa vendunga

  • @thavasuthavashi9763
    @thavasuthavashi9763 6 місяців тому +2

    எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏

  • @bargavin490
    @bargavin490 Рік тому +6

    Sir... Neenga sonnadhu correct... Thirupugazh padika padikka oru naan early morning 4.30 ku en kulandhai elundhu bathroom piganunu sona.. Avala clean panitu vandhu padithom... Apo kanavula oru murugan kovil poganunu solitu irukumbodhu andha kovil close airindhadhu naan bus kaga wait panitu irunden kanavula... Apo evening ana mari irundhuchu kovil open pani poojai pananga murugar dharisanam panitu velila vanden... Anga oru sannidhi la kumkumam oru thatula kumichu vachu irundanga andha kumkumam la naan vachu irundha poo vilundhuduchu adha naan edukumbodhu ulla itundhu poosari vandhu ean poo vangama vandhenga nu naalla nerukka katina jadhi mullai poo va kaila kuduthutu ponaru.... Morning elundhadhum romba sandhosam ah irundhadhu... Muruga en kudave irupa neendhan valkaiya valinadathanumnu solita podhum avare ellathayum pathupat.. Unga interview pathudhan velmaral padika start panen... Life nalla matram sir... Romba thanks sir

  • @anushyav1387
    @anushyav1387 Рік тому +3

    Romba romba NANDRIGAL
    Ennoda KELVIKU oru vali sonnatharku
    Mikka nandrigal

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 7 місяців тому +3

    அப்பா முருகா என் பேத்திக்கும் அருள் செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

  • @UmaShankar-l1o
    @UmaShankar-l1o 11 місяців тому +2

    வேலும் மயிலும் துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @Yuvaram9791
    @Yuvaram9791 9 місяців тому +7

    அண்ணா உங்கள் பேச்சு எனக்கு ரெம்ப ஆறுதல் தருகிறது அண்ணா என் பையன் என் பேச்சைக் கேட்பது இல்லை என்ன செய்வது அண்ணா நீங்கள் தான் எனக்கு வழி காட்ட வேண்டும் அண்ணா

  • @savithrik46
    @savithrik46 Рік тому +3

    முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Рік тому +2

    நன்றி தம்பி எடுத்துக்காட்டோடு திருப்புகழின் பெருமை சொன்னது அருமை திருப்புகழ் பாட விரும்புகின்றேன்

  • @MK_P
    @MK_P Рік тому +2

    மிக்க நன்றி முருகா 🎉🎉🎉

  • @kanmanibala9868
    @kanmanibala9868 4 місяці тому +9

    Anna my name is Mukesh
    Now I am studying in 10th std .
    Naa 7th padikkirappa Naa appan muruganai vanangavillai aanaal in my imagine sky blue colour la oru big mayil aaduvathu poal vanthathu .But ippo naan murugaa nu sollaatha naalillai naan ippozhuthu thuruppugal ellaam padippathu illai aanaal anaal murugan oru varathill irandu murai yaavathu kanavil vanthu kaatchi tharukiraar ❤❤❤

  • @targetdream369
    @targetdream369 Рік тому +2

    Vaalga Valamudan nandriiii..om saravanabava

  • @MK_P
    @MK_P Рік тому +2

    ஓம் முருகா போற்றி போற்றி 🙏🏼🙏🏼🙏🏼

  • @kanmanisam
    @kanmanisam 11 місяців тому +7

    Murugar two times en dream vantharu ❤

  • @rangasumathi
    @rangasumathi 18 днів тому +1

    ஓம் சரவணபவ

  • @sathyag2896
    @sathyag2896 Рік тому +2

    Ungal speech arumai. Vazhga valamudan

  • @KGavas
    @KGavas 11 місяців тому +2

    சரவணபவ சரவணபவ சரவணபவ போற்றி

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 6 місяців тому +2

    ஓம் அப்பா முருகா ❤❤ஒம் கந்தா கதிர்வேலா❤❤

  • @anbuanbu4982
    @anbuanbu4982 9 місяців тому +2

    ஓம் சரவணபவ 🙏

  • @boomahi799
    @boomahi799 7 місяців тому +11

    எனக்கும் வந்தார் மருதமலை வர சொல்லியிருக்கிறார் 🙏🙏🙏🙏🙏🙏ஓம் முருகா

    • @KalaivaniAruchamy
      @KalaivaniAruchamy 9 днів тому

      கனவில் வந்தார்களா அல்லது யாராவது மூலமாக வர சொன்னாரா?

  • @KarpagampvKarpagampv
    @KarpagampvKarpagampv Місяць тому +1

    முருகா சரணம்

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 Рік тому +1

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @Selvianbu-w9r
    @Selvianbu-w9r 2 місяці тому +3

    En kulathyai nanraka vaithukol murugaa

  • @kalyanisingaravelu1661
    @kalyanisingaravelu1661 Рік тому +3

    ஒருமையுடன்நினதுதிருவடிஎன்றபாடலைதினமும்படுக்கபோகும்முன்பாடுகிறேன்...சரியாஐய்யா.

  • @rmsivaprakasam993
    @rmsivaprakasam993 Рік тому +2

    ❤Thank you I will follow daily

  • @kiruthikakiruthika2039
    @kiruthikakiruthika2039 11 місяців тому +7

    It's true....en dream la murugan vanthar

  • @radhikaradhika3872
    @radhikaradhika3872 Рік тому +2

    Om nuruga an ponnuku kuzathai varam kudugal om saravanabava

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Рік тому +1

    நன்றி ஐயா

  • @subhag1620
    @subhag1620 10 місяців тому +4

    இப்போது இந்த அதிசயம் எல்லாம் நடக்கனும் முருகா

  • @Saranya-x7o
    @Saranya-x7o 8 місяців тому +7

    இது 100 சதவீதம் உண்மை வீரவேல் தாரைவேல் இந்த திருப்புகழ் கடந்த இரண்டு மாதங்களாக காலை மாலை இரவு தங்குவதற்கு முன்பு சொல்லி கொண்டு வருகிறேன் எனது மனமோ அவ்வளவு நிம்மதி அடைகிறது கந்தன் எனது பிரச்னையே பார்த்து சரி செய்து கொண்டு இருக்கிறான்

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 5 місяців тому +3

    *பழனி பாலதண்டாயுதபாணி துணை*

  • @selvenisha5558
    @selvenisha5558 11 місяців тому

    Vanakam Aiya. Thirupugal yetene padlegal ullethe. Nandri aiya

  • @vanithas9473
    @vanithas9473 Рік тому +3

    Om muruga potri om

  • @vinnodv
    @vinnodv Рік тому +2

    Ommmm Murugaaaa 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 Рік тому +5

    ❤ ஓம் முருகா ஓம் சரவணபவ❤

  • @kodiyarasansivam5655
    @kodiyarasansivam5655 Рік тому +1

    ஓம்முருகா ஐயா

  • @SureshViji3019-qc2rl
    @SureshViji3019-qc2rl 5 місяців тому +5

    Vel maral 48 days padithen Palani murugar katchi kudutharu vetrivel muruganuku Arogara 🦚 🦚 🙏 🙏🙏🙏🙏🙏

  • @murugan4968
    @murugan4968 Рік тому +1

    Enakkum kaatchi tharuvar endra nambikkai undu. Iyya. Naanum indrilirundhu thirupugal paada murugan thunai purivaar . Om muruga

  • @bowandarrows8228
    @bowandarrows8228 Рік тому +7

    En kanavil murugar vandhu kaatchi koduthar ,pamban swamigal kovilil kuzhandhai vadivelanaga vandhar,unnudan irupen kuzhandhaiyaga endrar.

  • @shanmuganathanshanmuganath6535

    சிறப்பு

  • @nandhadurga2105
    @nandhadurga2105 Рік тому +1

    Nan unmaiyaga unardhen en appan muruganin arulai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ananthpriya4970
    @ananthpriya4970 Рік тому +2

    Ama Anna.. na thinamum maththai tharu pattu v2la Patithen manasu romba amaithiya erukku.. eppo kovilla Friday eve patikkiran... Tq anna

  • @shrishivani674
    @shrishivani674 Рік тому +2

    OmMuruga

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 9 місяців тому +12

    அண்ணா நான் இந்த முறை எழுதிய ஆசிரியர் நியமனத் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலைக்கு செல்ல வேண்டும் திருப்புகய் பாட வேண்டும்

  • @Vishalakshi884
    @Vishalakshi884 Рік тому +1

    Om murugan thunai❤❤❤

  • @mahalakshmi8243
    @mahalakshmi8243 Рік тому +1

    Om muruga thunai

  • @IswariyaS-k9x
    @IswariyaS-k9x Місяць тому +3

    Enakum Tiruchendur Ayya katchi koduthar....
    🎉

  • @umachidambaram4775
    @umachidambaram4775 8 місяців тому +4

    தம்பி,நீங்கள்தான்,உண்மைதான்

  • @m.rajeswariraji3856
    @m.rajeswariraji3856 Рік тому +2

    OM SARAVANA BAVA❤

  • @malathih5151
    @malathih5151 Рік тому +14

    அய்யா நான் படுக்கையில் உட்கார்ந்து தினமும் முத்தை திரு பத்தைதிரு திருப்புகழ் படித்துவிட்டு தான் உறங்குவேன்.

    • @MK_P
      @MK_P Рік тому +1

      உங்களுக்கு நல்லதே நடக்கும்.... ஓம் சரஹணபவ 🙏🏼🙏🏼🙏🏼

  • @AnandhiAnandhi-s1u
    @AnandhiAnandhi-s1u 9 місяців тому

    Om murugaa 🦚🐓🙏🙏🙏