தெய்வத்தை, நம் உறவாக எண்ணி, உரிமையோடு கோபப்பட்டு, ஒருமையில் திட்டி, என பாடும் பாடல்கள் அனைத்துமே நம் உள்ளத்தை உணர்த்துவது போல் இருக்கும். இவை " நிந்தா ஸ்துதி " எனப்படும். என்ன நடக்கிறது என்றே அறியாமல், கண்ணீர் பெருக இறைவனிடம் ஒன்றி விடுவோம். இப்பதிகத்தை ப்ரதோஷ வேளையில் படிக்கலாம். ஓம் ஸ்ரீதீன தயாளனே நமஹ 🙏🙏🙏
இது என்ன பதிகம் என்னை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுகின்றன இதனை கேட்கின்ற ஒவ்வொருவரும் இப்பிறவி முப்பறவிகளில் பாவங்கள் தொலைந்து இனி பிறவி இல்லா பெரும் பேற்றினை அடைவது உறுதி ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் நமச்சிவாயா
மன அமைதியுடன் ஓர் இடத்தில் அமர்ந்து இப்பாடலை கேட்கும்போது வாழ்க்கை என்ன என்பதை அறிந்துக் கொண்டேன். இப்பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் கசியும் எனக்கு யாரிடமும் கேட்க முடியாது இவ்வளவு உரிமையாக இறைவனை தவிர... 🙏 சிவாய நம🙏
హలో గుడ్ మార్నింగ్ బ్రదర్ నాకు తమిళ్ రాదు కొంచెం ఈ పాటని తమిళ్ లో వ్రాయండి నేను గూగుల్లో ట్రాన్స్లేషన్ చేసుకొని చదువుకుంటాను ప్లీజ్ పాటకు అర్థం నాకు తెలియదు
🙏ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெருகிறது இசையோ மிகவும் அருமை மனம் நிம்மதியடைந்தேன் இப்பாடலை பாடிய ஐய்யா மனங்கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்டு கேட்டு என்னையே மறந்தேன் மிகவும் மனம் சந்தோஷமடைகிறது கன்னில் கண்ணிர் வருகிறது ஓவ்வோரு வார்த்தைகளும் உண்மை உண்மை உண்மை தங்கள் குரலில் கேட்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
லோகத்தில் எல்லா குழந்தைகளும் தங்களுடைய வர்கள் நல்வழியில் தாங்கள் வழி நடத்தி காப்பது தங்களுடையது அப்பா அப்பா அம்மா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெருகிறது இசையோ மிகவும் அருமை மனம் நிம்மதியடைந்தேன் இப்பாடலை பாடிய ஐய்யா மனங்கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
தந்தை நீ மலடு தானே என்ற ஒரு வரியை தவிர்த்துருந்தால் நன்றாக இருந்திருக்கும்..மற்றபடி ஒரு குறையும் இல்லை..எல்லாம் வல்ல ஈசன் அருள்.இதுவும் ஈசன் விருப்பமோ என்னவோ..யாரறிவார்..
இறைவன் அருள் இருந்தால் மட்டும் இப்பாடலை கேட்கவே முடியும் ஓம்நமசிவாய
இந்தபாடல்.கேட்கும்.போது.கண்ணீர்.பெருகுகிறது.ஒம்.நமசிவாய
இப்பதிவில் இப்பதிகத்தை எழுதியவருக்கும் பாடியவருக்கும் எம் அண்ணாமலை ஈசனை நினைத்து பாடியதற்கு கோடான கோடி வாழ்த்துக்கள்... நன்றி நன்றி நன்றி.....
தெய்வத்தை, நம் உறவாக எண்ணி, உரிமையோடு கோபப்பட்டு, ஒருமையில் திட்டி, என பாடும் பாடல்கள் அனைத்துமே நம் உள்ளத்தை உணர்த்துவது போல் இருக்கும். இவை " நிந்தா ஸ்துதி " எனப்படும். என்ன நடக்கிறது என்றே அறியாமல், கண்ணீர் பெருக இறைவனிடம் ஒன்றி விடுவோம். இப்பதிகத்தை ப்ரதோஷ வேளையில் படிக்கலாம். ஓம் ஸ்ரீதீன தயாளனே நமஹ 🙏🙏🙏
ஈசணே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே ஒம் நமசிவாய நமக
அப்பப்பா.....இத்தனை நாள் இதை கேட்காமல் போனேனே.... நான் பாவி
9:45 யாரும் பாவி இல்லை அன்பரே,தேடிக்கொண்டு இருந்தது இப்பொழுது கிடைத்தது என்று சந்தோஷப்படுங்கள
இந்தப் பாடலை எழுதியவருக்கும் இந்தப் பாடலை பாடியவர் இருக்கும் கோடான கோடி நன்றிகள்
Idhu vallalar thiruvarutpa
😂
@@ramaarivazhagan3910இதை எழுதியவர் மணலி முனுசாமி முதலியார் அவர்கள்.
அப்பப்பா என்ன ஒரு அற்புதமான பாடல்
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது என்னையே மறந்து விடுவேன் இப்பாடலை தினமும் ஒரு முறையாவது கேட்பேன்
பாடலை கூட சேர்ந்து படிக்க படிக்க கண்கள் ததும்பி விட்டது
நன்றி ஈசனே
ஓம் நமசிவாய
🙏🙏🙏
kannai moodi Kel intha brabanjame sarveshvaran thannu therium om nama shivaya
இந்த பாடலை இதுவரை 20 முறை கேட்டு விட்டேன் ஒவ்வொரு முறையும் அழுகை வந்தது பாடல் வரிகள் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய நம சிவாய நம சிவாய ❤
🌺🙏🌺 OM NAMACHIVAYA 🌺🙏🌺
நடராஜர் பத்து பாடல் மிகவும் அருமை
இது என்ன பதிகம் என்னை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுகின்றன இதனை கேட்கின்ற ஒவ்வொருவரும் இப்பிறவி முப்பறவிகளில் பாவங்கள் தொலைந்து இனி பிறவி இல்லா பெரும் பேற்றினை அடைவது உறுதி
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லை வாழ் நடராஜனே
ஓம் நமச்சிவாயா
Natarajar pathu
மன அமைதியுடன் ஓர் இடத்தில் அமர்ந்து இப்பாடலை கேட்கும்போது வாழ்க்கை என்ன என்பதை அறிந்துக் கொண்டேன்.
இப்பாடலை எப்போது கேட்டாலும் கண்களில் கண்ணீர் கசியும் எனக்கு
யாரிடமும் கேட்க முடியாது இவ்வளவு உரிமையாக இறைவனை தவிர...
🙏 சிவாய நம🙏
பிறவி பயன் அடைந்தேன் இனி பிறவா வரம் வேண்டும் என் அப்பனே 🔱🔱🔱
மிகவும் அழகான பத்து அருமை யான வரிகள்
கண்ணீருடன் அத்தனை பதிகங்களையும் மனப்பாடம் செய்துவிட்டேன் என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனை ஓம் நமச்சிவாயம் 🙏❤️✨✨
Ewre
V. Good
@@kkganesh8911oooooof
Eppadi manapadam senginga
@@Ganesan-vo6dz❤
பாடலுக்கும் பாடியவர் க்கும் கோடி கோடி நமஸ்காரம்
Stff in mo zip well
Sr
8:08 8:09 8:14
Om Shivaya namaha manathu thooimai adaikirathu manam amaithi adaikirathu.mikka nantri
என்ன தவம் செய்தாரோ
பாடலை பாடினார். மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது. எல்லாம் சிவமயம்
హలో గుడ్ మార్నింగ్ బ్రదర్ నాకు తమిళ్ రాదు కొంచెం ఈ పాటని తమిళ్ లో వ్రాయండి నేను గూగుల్లో ట్రాన్స్లేషన్ చేసుకొని చదువుకుంటాను ప్లీజ్ పాటకు అర్థం నాకు తెలియదు
Natarajar pathu@@pavangundu4356
மனதை வருடுகிறது.
பாடலைக் கேட்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
பாடகர் பாடிய விதம்
Touching.
பாடலை கேட்பதற்கே மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன்
எதுக்கு புண்ணியம் செஞ்சீருக்கணும் இந்த படல கேட்டு உங்க வாழ்க்கையில் எதாவது மாற்றம் நடந்தது உண்டா
@@vicksiva56l
❤f@@vicksiva56o😮😮😮😮😅())😮😅😅😅😅))
😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮❤😮😮😮😮
5
எல்லாம் சிவமயம்
என் அப்பன் சிவனே இந்த பாடலை கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருந்து தனது அருள் தருவார் என்பது நான் கண்ட உண்மை நிலை
இந்தப் பாடலைக் கேட்கும்போது எனக்கு மிகவும் கண்ணீர் வருகிறது இறைவா
🙏ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெருகிறது இசையோ மிகவும் அருமை மனம் நிம்மதியடைந்தேன் இப்பாடலை பாடிய ஐய்யா மனங்கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏
ஈசனே எப்பொழுது என் மகனுக்கு நல்ல நேரம் வரும் என் ஈசனே ஐய்யனே
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க ஈசன் அடிபோற்றி எந்தை ஆளும் பரமன் அடி போற்றி போற்றி
ஓம் நமசிவாய
ஒம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்🙏 நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்டு கேட்டு என்னையே மறந்தேன் மிகவும் மனம் சந்தோஷமடைகிறது கன்னில் கண்ணிர் வருகிறது ஓவ்வோரு வார்த்தைகளும் உண்மை உண்மை உண்மை தங்கள் குரலில் கேட்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது சொல்வதற்க்கு வார்த்தைகளே இல்லை. ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Kanneer nirodai pol varughiradhu indha padal yenaku energy booster
மிக அழகாக பாடி உள்ளார் மிக்க நன்றி ஓம்நமசிவாய
ஓம் நமசிவாய எனும் நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
சிவபெருமாணேஎங்கள்குழந்தைபூமாவிஷாலிநல்லவிதிகுடுங்க
அறிவு பிச்சை போடுங்க
எங்கள்குடும்பம்நல்லநிளைக்குஅருள்புரியுங்கள்.
@@kamakshigopalan3619 நமச்சிவாய பாடல்கள்
இப்பாடல் கேட்ககொடுத்து வைக்கணும் வாழ்க வளமுடன் 🌹🙏
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
என் ஐயனே என் மகனுக்கு எப்பொழுது நல்ல நேரம் வரும் ஈசனே சிவகாமி நேசனே எனை ஆளும் ஈசனே ஐயனே தில்லைவாழ் நடராசா உலகை கட்டியாளும் ஈஷா உலகம் யாவையும் 7:46
10:37
அப்பனே இவ்வுலகு விட்டு உன் பாதம் பார்க்கும் நாள் என்றோ அப்பா அருள் செய் அய்யனே🕉🙏
😊
AQქ😊😊😊😊
ஓம் நமசிவாயா
நன்று.. வந்த பணி கடமை முடிந்து விட்டால் ஆரோக்கியமாக இருக்கும் போதே கிளம்பி விடவேண்டும் 🎉
இந்த பாடலை கேட்க்கும்போது மனதே இலகுவானதாக உணர்கிறேன்...ௐ நமச்சிவாய
இந்த பாடல் கேக்க கேக்க கண்ணீர் வருகிறது என் அப்பா 🙏🏻
இந்த பாடலை கேட்கும்போது கண்களில் கண்ணீர் கசிந்தது இறைவன் நேரில் வந்தது போல்
❤
❤
@@kannanhydroltools1869😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
லோகத்தில் எல்லா குழந்தைகளும் தங்களுடைய வர்கள் நல்வழியில் தாங்கள் வழி நடத்தி காப்பது தங்களுடையது அப்பா அப்பா அம்மா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நன்றி ஈசனே சிவகாமி நேசனே தில்லைவாழ் நடராசனே நன்றி
தென்ளானுடைய சிவனே போற்றி
என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Easane en magan Udal ubaday sariyaga arul puriyavendum iraiva 🙏🙏🙏
இப்பாடலை நான் மனனம் செய்ய முயல்கிறேன்
சிவ சிவா❤
ஈடு இணை யற்றஎந்தையின் பாடல்வரிகள் சிந்தையை மயக்கும் இசை நெகிழ்கிறது உள்ளம்
என் குறைகள் யார்க்குறைப்பேன் ஈசனே சிவகாமி நேசனே
இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இந்த பாடலை பாடியவர் குரல் மிகவும் அற்புதமாக உள்ளது மிகவும் நன்றி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய இந்த பாடலை கேட்க கேட்க மனம் அமைதி பெருகிறது இசையோ மிகவும் அருமை மனம் நிம்மதியடைந்தேன் இப்பாடலை பாடிய ஐய்யா மனங்கனிந்த நன்றிகள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
சில சிவ சிவனே
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை யான பாடல்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
Om namachivaya Om namachivaya Om namachivaya indha piravi😂eduthathe unnai mattum ninaikkathan en apan sivane
ஆஹா இன்னும் 1000 வருடம் ஆனாலும் இந்த பாடல் அன்றைக்கும் பொருந்தும் ஓம் நமசிவய.🙏🙏🙏
மொழிக்கு உச்சரிப்பு உயிர்.
பாடல் வாசிப்பு அருமை.
இசையோ தேனாகி விட்டது.
ஐம்புலனும் அடங்கியது.
ஓம் சிவாயநம.
ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் நடராஜப் பெருமானே போற்றி போற்றி அன்னை பார்வதி தாயே போற்றி நந்தி தேவனே போற்றி போற்றி🪔🪔💐💐💐🙏🙏🙏📿🔱🔱
சூப்பர் அருமை 2023 வருடம் சிவராத்திரி யில் கேட்டு மகிழ்ந்தேன்
ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே
என் உடல் ஆத்மா எல்லா ம் உன்காலடியில் இறையே😢
Mariyathaum manamum kidaikka vendum andavane 🙏🙏🙏🙏🙏🫀🫀🫀🫀🫀
Ippadal amaithu kodutha anaithu kuzuviarukkum yen manamarnthanandri kal manathum karainthu urugum deivamsam porunthiya padal padiyavarin kuralukku nan adimai avarukku yellavalamum nalamum yem peruman tharuvaraga
Om namasivaya potri potri potri. Nin por paadham saranam saranam.🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘🙂🙂
தொண்டருக்கு தொண்டராம் அதன் அடுத்த வரியில பிழை உள்ளது போல் தோன்றுகிறது பாடிய பாடலுக்கும் அதில் உள்ள வரிக்கும்
அருமையான பாடல் 🙏🙏🙏🙏🙏🙏
உண்மை அருமை..என் கண்ணிலும் நீர்...கேடக கேடக அருமை....இவ்வளவு நாள் கேளாதிருந்தது எத்துணை மடமை..
தமிழ் வரிகளில், சில சிறு சிறு எழுத்துப் பிழைகள் திருத்தப்படவேண்டும்
இவருநக்கீரர்குற்றம்கண்டுபிடிச்சிட்டாரு
ஈஸ்வரா 😢 எனக்கு வர வேண்டிய பணம் விரைவில் கிடைக்க அருள் புரிவாய் சிவனே😢
ஐயா. என். மூச்சு. காற்றே. என். தாய். தந்தையே. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தந்தை நீ மலடு தானே என்ற ஒரு வரியை தவிர்த்துருந்தால் நன்றாக இருந்திருக்கும்..மற்றபடி ஒரு குறையும் இல்லை..எல்லாம் வல்ல ஈசன் அருள்.இதுவும் ஈசன் விருப்பமோ என்னவோ..யாரறிவார்..
Eesanae Appa en kanavar kudi suthamagae marakkavendum Appa OM NAMASHIVAYAE
பாடல் மிகவும் அருமை.. உங்கள் குரல் வளம் கடவுள் கொடுத்த வரம் . ஓம் நமசிவாய 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
உணர்ச்சி மிக்க பாடல் வரிகள் பாடியவிதம் அருமை
Good
Ju
Uy/,
Easane sivagami nesane eanaiyalum thillaival natrajanae 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம் நமச்சிவாய
ஓம நமச்சிவாய
ஓம் நமச்சிவாய சென்னை நடராஜர் ஏற்பட்டு ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
ஓம் சிதம்பரம் நடராஜர் சிவகாமி அம்பாள் போற்றி போற்றி
ஓம் மகான் அகத்தியர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் மகான் திருமூலர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் மகான் அப்பர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் மகான் சுந்தரர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் மகான் சம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
ஓம் மகான் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் மகான் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் மகான் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் மகான் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி போற்றி
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
அருமையான குரல் வளம்
மனதுக்கு ஒரு அமைதி
நல்வாழ்வு
Om Nama Shivaya Om G Selvaraj Madurai 🙏🙏🙏🙏
பாடல், மற்றும் பாடியவரின் குரல், இ சை அமைப்பு, மிக. அருமை. கேட்க இனிமை, நன்றிகள் பல.
"பதினென் சித்தர்கள் போற்றி போற்றி போற்றி",,,,
தனிப்பொருங்கருணை,,,,,
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப் பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி,,,
அருமை அருமை......
தில்லை நடராஜனே
போற்றி போற்றி.....
குரல் வளம் நயம்
அருமை.
Om namachi shivaya om ❤️ love you dad Siva perumanae ❤️❤️❤️❤️❤️❤️❤️
Om Namah Shivay🎉❤😊😮🎉🎉
நடராஜர் பத்து....
உண்டாகும் சம்பத்து...
உனக்கில்லை ஆபத்து...
தினமும் ஓது நீ சமத்து.
🙏🙏🙏
RnaguThamizEzuthuWantu.@@நற்பவி-ம9ட
அம்மை அப்பா நல்லுயிர்கள் அனைவரையும் காத்திடல் வேண்டும்...
ஓம் நமசிவாய...
இந்த இனிய பாடலை எழுதியவர்க்கும் இசையமைத்தவர்களுக்கும் பாடியவர்க்கும் என் மனமார்ந்த மாபெரும் நன்றிகள... வாழ்க வளமுடன்.. வாழ்க வையகம்..
ஈசனே சிவகாமி நேசனே
எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே...
ஓம் நமசிவாய
அற்புதமான பாடல் பொருள் நிறைந்த பாடல் ஓம் நமசிவாய
8:06 "இன்னும் என்ன பிறவி வருமோ" 😭😭😭😭🙏🏻🙏🏻..... அழுத்துவிட்டேன்.... என் அப்பனே ❤️❤️❤️❤️❤️❤️❤️
🙏🙏🙏Om namasivaya🙏🙏🙏appa😭😭😭😭en prachanaikalai sari seinga appa ennala mudila appa😭😭😭😭
இன்று ஆருத்ரா தரிசனத்தில் இப்பாடல் கேட்பது எங்கள் பாக்கியம். அருமையாக பாடியுள்ளார் திருச்சிற்றம்பலம்🌺🌺🌺
Sssss
எங்கள் மன குமுறல் இது ஈசன் காதில் விழுமோ!!! இது ஏன் வினையோ ஈசனே!!!
ஓம் திருச்சிற்றம்பலம் ஹரஹர மகாதேவா
திருநாவுக்கரசு சுவாமிகள்
நீரானே தீயானே நெதியானே கதியானே
ஊரானே உலகானே உடலானே உயிரானே
பேரானே பிறைசூடி பிணிதீர்க்கும் பெருமான் என்று
ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே
விளக்கவுரை
திருஐயாற்றில் எழுந்தருளி அடியவர்களின் பிணி நோய் (அ) துன்பம் தீர்க்கும் பெருமானே உன்னை, நீரானே, தீயானே, செல்வமே, நற்கதியே என்றும்; ஊராய், உலகாய், உடலாய், உயிராய், பேராய், பிறைகசூடியாய் விளங்குபவர் நீயே என்றும் வாழ்த்தி உன் திருவடிக்கு ஆளாளேன் இன்று. என் மனதில் உள்ள சுமைகள் யாவும் மறைந்தே விட்டன
ஓம் நமசிவாய ஓம்ஓம் சிவாய நமக
Om Namashivayah potri om
Om namashivayah potri om
Om namashivayah potri om
அருமை அருமை தில்லை நடராஜனை போற்றி
அவனருலலே அவன் தாள் வணங்கி சரணடைவோம்.ஓம் நமசிவாய.
ஈசனே சிவகாமி நேசனே எனையின்ற தில்லை வாழ் நடராஜனே ஓம் சிவாயநம 🙏🙏🙏
0:49
அருள்மிகு சிவகாமசுந்தரி அம்மன் சமேத நடராஜர் பாதம் போற்றி🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அய்யா ஓம் சிவாயநம என் அப்பன் ஈஷன் போற்றி இது போன்ற பதிவு பாடல்கள் போட்டா நல்லது 🙏🙏🙏