"இளையராஜா இல்லன்னா எதிர்காலமே ZERO" வைரமுத்துவிற்கு கங்கை அமரன் பதில் பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • இளையராஜா பற்றி வைரமுத்து பேசியதற்கு பதிலளிக்கும் கங்கை அமரன் பேட்டி
    #vairamuthu #ilayaraja #gangaiamaran #behindwoodso2 #behindwoods
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 104

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  16 днів тому

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kpsy048
    @kpsy048 15 днів тому +7

    பாடல் வரி இசை, இரண்டும் முக்கியம் என்று தான் வைரமுத்து அவர்கள் சொன்னார். இதில் என்ன தவறு?
    வைரமுத்து அவர்கள் யாரையும் குறிப்பிடாமல் சொன்னார்....ஆனால் உண்மையிலே இது ஒரு மட கூட்டம்

  • @rchandrasekaranarivazhagan6335
    @rchandrasekaranarivazhagan6335 16 днів тому +6

    ஒருவர் முன்னுக்கு வர எவராவது உதவி செய்தால் அவர் இறைவனின் கருவியே! இறைவன் அல்ல.தலை கனம் வேண்டாம் அமரசிங்.
    திருவாசகத்திற்கு இசை அமைத்தால் திருவாசகத்தை விட இசை அமைப்பாளர் உயர்ந்தவரா?
    "பாடும் உனை நான் பாட வைத்தேனே" என்ற பாடல் ஞாபகம் வருகிறது.

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 16 днів тому +13

    மொழி இல்லாத இசை இன்றும் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றோம்.....
    எத்தனை எத்தனை BGMகள்...கவிதைஇல்லாமல் கேட்டுக்கொண்டிருக்குறோம்....

  • @venukanish2006
    @venukanish2006 16 днів тому +6

    புதிய மன்னர்கள் படத்தில் விக்ரமன் வைரமுத்துவிடம் பாடல் வரிகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விக்ரமன் ஏ ஆர் ரகுமானிடம் வைரமுத்து வேண்டாம் வேறு பாடலாசிரியரை வைத்துக் கொள்ளலாம் என்ற உடன் வைரமுத்து படத்தில் ஒரு பாடல் கூட எழுதவில்லை

  • @vigneshvicky7650
    @vigneshvicky7650 15 днів тому +1

    ஆணவம் யாருக்கு இருந்தாலும் அறிவு தான் மிச்சம். மனித வாழ்வு கொஞ்சம். அதில் இவ்வளவு வஞ்சம்.

  • @ramasamyvenkataramanivenka4796
    @ramasamyvenkataramanivenka4796 16 днів тому +6

    தகரமுத்து எழுதுவதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.அதற்க்கு இசைஞானி உயிர் கொடுத்து பிறகு யாவராலும் பாடுவது கடினம்

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 13 днів тому

      பாடலின்றி இசையில்லை இசையின்றி பாடலில்லை உலகில் ஆணவம் பிடித்த இசை குடும்பம் இளையராசாவின் குடும்பம் , கங்கை அமரனே பல பேட்டிகளில் இளையராஜாவின் ஆணவத்தை குறிப்பிட்டுள்ளார், இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு தயாரிப்பாளர்களால் தகுந்த ஊதியம் கொடுக்கப்பட்டுவிட்டது எனவே பாடல்கள் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். 12:26 12:26 12:26

    • @ramasamyvenkataramanivenka4796
      @ramasamyvenkataramanivenka4796 13 днів тому

      @@VedhachalamA-ct3nl ஜெயலலிதா அம்மையார் மிகவும் சிறந்த புத்திசாலி ஆளுமை திறன்கள் உள்ளவர். அவரை தலைக்கனம் பிடித்தவர் என்று சொல்வார்கள்.அவர்களது தனித்திறமைக்கு ஆவணம் பெரியதாக எடுக்கமுடியாது

    • @VedhachalamA-ct3nl
      @VedhachalamA-ct3nl 13 днів тому

      தனித்திறமை என்பது சூரியன் மாதிரி ஆணவம் என்பது அந்தத் தனித்திறமை என்கிற சூரியனை மறைக்கும் மேகம் போன்றது, அடால்ப் ஹிட்லரை விடவா ஜெயலலிதா ஆளுமை மிக்கவர், அவரால் தான் (அடால்ப் ஹிட்லர்) இரண்டு உலகப் போரும் நடந்தது இன்று வரலாறு அவரைப் புகழவில்லை ஏசுகிறது.

  • @mohamedmohaideen6625
    @mohamedmohaideen6625 14 днів тому

    தமிழினத்தின் பட்டா வைரமுத்து அவர்கள். பாடலுக்கு தாண் இசை .இசைக்கு பாட்டு அல்ல.

  • @kasiviwanathanm1778
    @kasiviwanathanm1778 16 днів тому +3

    இளையராஜா
    ஹேமநாதபாகவதர்
    போன்றவர்.இவர்
    முன்னேர உதவிய
    நபர்களுக்கு ராஜா
    எப்படி நன்றி
    பாராட்டினார்
    என்பது தெரியாதா.

  • @mramkumar1716
    @mramkumar1716 16 днів тому +31

    இளையராஜா என்ன யோக்கியமா. Spb மேல வழக்கு போட்டவரு. தலை கனம் அதிகம்

  • @sankariappan1464
    @sankariappan1464 16 днів тому +2

    Vairamuthu always speaks unnecesaarly and gets into trouble

  • @meithiagu
    @meithiagu 15 днів тому

    vairamuthhu line is poem raja sir that is music babu payan vairamuthhu

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 14 днів тому

    வீரியமுள்ள விதையை விதைக்கிற விவசாயி பெருமையடத்து கொள்ளமாட்டான் இன்னொரு மனிதன் இல்லாமல் எந்த மனிதனும் உயர்வடைவதில்லை அப்படித்தான் கடவுளின் கட்டமைப்பு பறவைக்கு இரண்டு இறைக்கைகளும் முக்கியம் இதில் நான் என்பது ஆணவம் அறிவீனம்

  • @user-nt1tu9kd2n
    @user-nt1tu9kd2n 16 днів тому

    பாடல் வரிகள், இசை, பாடகரின் குரல் எல்லாவற்றையும் ரசிக்கும் ரசிகனே ஒரு பாட்டை வெற்றி பெற செய்வதில் முதற் பங்கு.
    ரசிகர் இல்லா விட்டால் ஒன்றும் இல்லை.
    அனைத்திற்கும் மேல் இறைவன்.

  • @alagupandi1781
    @alagupandi1781 16 днів тому +9

    அடிக்கிற வெயிலுக்கு இவனுவ வேற

  • @sunfurnituresunfurniture3758
    @sunfurnituresunfurniture3758 15 днів тому +2

    சார் நீங்க சொல்ற மாதிரியே ஒத்துக்கலாம் ஆனால் இளையராஜா சார் யாரையும் மதிப்பதில்லை யாருக்கும் மரியாதை கொடுப்பதில்லை நான் என்று இருக்கிறார் கர்வம் கொள்கிறார்

  • @TheSaran123
    @TheSaran123 15 днів тому

    I remeber his interview after Raja sent notice to SBP. He balmed Raja for that. And he openly spoke from where they copied songs also.

  • @muthiahlakshmanan5104
    @muthiahlakshmanan5104 16 днів тому +1

    Ganagai view wrong.. that he and his brother gave the chance. its situation that it was blesses, no matter some other situation have vairamuthu.. its the vibration energy... anyway.. both cannot talk ill ...

  • @lekshmanans3605
    @lekshmanans3605 16 днів тому +9

    நீ சொல்வது ரொம்ப தவறு எல்லாமே உன் அண்ணன்தான் என்று சொல்லாதே கர்வம் எல்லோருக்கும் இருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும் | அது நிறையவே அண்ணன் தம்பி இருவருக்கும் நிறையவே உண்டு

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb 8 днів тому

    யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேச வேண்டும்.

  • @vivekanandams9395
    @vivekanandams9395 14 днів тому

    யாராலும் வெளியில் சொல்ல முடியாத சண்டை இருவருக்குள் முத்து -ராசா என்றால் அது ஒன்றே ஒன்று தான்...அது என்ன என்பது வாசகர்கள் மனதிற்கு தெரியும் யாரும் சொல்லவில்லை என்றாலும்.நீங்க நினைக்கும் அதேதான் அது.

  • @peterp8164
    @peterp8164 14 днів тому +1

    இளையராஜாவின் இருப்பது யதார்த்த பேச்சு கர்வம் இல்லை சார் ஒரு சிறிய கடை வைத்து சில போருக்கு வேலை தந்தாலே அவர் அடிக்கும் பேச்சு அளவே இல்லை இளையராஜா ஒரு இசை அவரை விடுங்க வரி சேர்ப்பது இசி மெட்டுக்கள் அமைப்பது‌ கஷ்டம்

  • @vivekanandams9395
    @vivekanandams9395 14 днів тому

    பொதுவாக் அண்ணனை சாடுபவர் இந்த தம்பி,
    இப்ப வரிந்துகொண்டு வருவதின் காரணம் என்ன..?

  • @triangle379
    @triangle379 16 днів тому +4

    4:40 fragrance can never be hidden. If ilayaraja didn't give chance vairamuthu still would have become popular. ilayaraja shouldn't think he's god.

  • @Indiantamilan369
    @Indiantamilan369 11 днів тому

    தலை கணமும் கர்வமும் சேர்ந்து கொண்டு ஆணவத்தை பற்றி பேசுகிறது. ஒருபக்கம் வைரத்தை நோக்கி மற்றொரு பக்கம் கூலி வாங்கும் தங்கத்தை நோக்கி. போகுற காலத்தில் போக்கடம் தேடும் வேலையிலே இந்த தலை கணமும் கர்வமும் வந்த பாதையில் இருக்கும் மதிப்பு மரியாதை கூட வேண்டுமா அல்லது குழியில் போகும் மதிப்பை தோண்ட வேண்டுமா என்பதை நினைக்காமல் சிறு வயது பிள்ளை போல குச்சி மிட்டாய் எனக்கே என்று சொல்வது கலை உலகில் கவலைப்பட வேண்டிய நேரமாக கருதுகிறேன்.

  • @vimalchristiandevotionalso8761
    @vimalchristiandevotionalso8761 16 днів тому +4

    No one should talk or criticize about the great Mastero illaya Raja..
    He is the great treasure of our state.
    To compose a song is not as easy as ABC. it is his creativity and divine love of God makes us to feel the presence of God through his music.
    Please do not put down my GURU Ilaya Raja with your ignorance.

    • @kpsy048
      @kpsy048 15 днів тому +1

      Paavadai kootams 😂

  • @ramjiram740
    @ramjiram740 14 днів тому

    @Vairamuthu மாமா எங்கள் சொத்து❤

  • @trajramesh
    @trajramesh 13 днів тому

    Kavignar Vairamuthu is 100% correct.

  • @saravanank.saravanan3434
    @saravanank.saravanan3434 16 днів тому

    Mr gangai albhai intha makkal illai entral nee illai unnal oru music intrument thayareega mudiuma bala sathangalin thogubu bala nabargalin koottu murchee isai

  • @karurkannan
    @karurkannan 15 днів тому +1

    பூமி - இசை...
    கட்டிடம் -பாடல். என்ன அருமையான உதாரணம். ஓகே.
    இதை ஒரு சாக்கடை சொல்லுவதைத்தான் ஏற்றுகொள்ள முடியல....!!!

  • @josuvajayakaran8341
    @josuvajayakaran8341 16 днів тому +1

    Unmoda varigallai nee padithal..... Oru unarvum hair m varaathu.... But music oda ketkum pothu muzhu unarvugalum thoondapadum...
    அழகி திரைப்படத்தில் climax scene ல் only music மட்டுமே....‌மனதை போட்டு தாக்கும்....
    காதலுக்கு மரியாதை படத்தில் climax scene ல் only music மட்டுமே no words.... இது ஒரு அண்டா சோத்துக்கு ஒரு சோறு பதம்....‌அதான் இசைக்கு ஒரே கடவுள் இளையராஜா 🎉❤

  • @annamalaichellavel1837
    @annamalaichellavel1837 15 днів тому +1

    கர்வத்தின் உச்சமே இளையராஜாதான். கிருக்கன் இளையராஜா

  • @Abdullah-hf9sb
    @Abdullah-hf9sb 8 днів тому

    பாடல் வரிகளா? இசை அமைப்பாளரா? பாடகரா?

  • @triangle379
    @triangle379 16 днів тому +1

    will ilayaraja give royalty for all the guitarist and flutist and other music players who are given very small amount for their role

  • @triangle379
    @triangle379 16 днів тому

    gangai amaran and ilayaraja have also played communist songs on the streets in the initial stages.if communist claims royalty for their songs, can ilayaraja pay them

  • @mohammedmarzook365
    @mohammedmarzook365 15 днів тому

    Annakili film..Devaraj Mohan and Panju Arunachalam இல்லை என்றால் அந்த கேடுகெட்ட illyaraja எங்கே?
    The song "Andi Mazhai" wouldn't have gained its popularity without Vairamuthu's lyrics. Even though many musicians emerged after Ilaiyaraaja, none have surpassed Vairamuthu's influence in creating hit songs. The constant controversy surrounding Ilaiyaraaja is nonsensical.
    The song "Andi Mazhai" wouldn't have gained its popularity without Vairamuthu's lyrics. Even though many musicians emerged after Ilaiyaraaja, none have surpassed Vairamuthu's influence in creating hit songs. The constant controversy surrounding Ilaiyaraaja is nonsensical.

    • @mohammedmarzook365
      @mohammedmarzook365 15 днів тому

      To conceive a child, both a man and a woman are necessary, just like the simple example of Ilaiyaraaja and Gangai Amaran. It’s unfortunate they haven’t grasped this. At one point, they were even street beggars. Contrastingly, look at AR Rahman, who embodies simplicity and open-mindedness. Both these individuals could learn a lot from him.

  • @gajacsgm7723
    @gajacsgm7723 16 днів тому

    அய்யா இளய ராசாவை கிண்டல் செய்வதற்கே அமைத்தது போல இருக்கும் என்றே நினைக்கலாம் அந்த பாட்டு பட்டராம் என்ற பாடல் அந்த பாடல்வரிகள் ஒரு முறைபடி இருக்காது இசையும் ஒரு சரியான மெட்டொடு இருக்காது ஆனால் அந்த பாட்டும் கேட்பதற்கு ஏற்றபடி இருந்தது.

  • @RAJARAMR-vy5mj
    @RAJARAMR-vy5mj 16 днів тому

    Engal mukulatin pokisam , neruku ner kalam aduvom

  • @24mohandass
    @24mohandass 16 днів тому

    All immature legends ... So they are not legends i am including all

  • @ayarinjenelet2498
    @ayarinjenelet2498 16 днів тому

    Yankalal than elayaraja vanthan...neim

  • @JaiShree-sn4zc
    @JaiShree-sn4zc 16 днів тому

    😂😢😢😢😂😢

  • @maasif6168
    @maasif6168 16 днів тому

    Id

  • @triangle379
    @triangle379 16 днів тому +1

    ilayaraja says he's divine but somebody drives him wrongly and he's beginning to run after money and headweight

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 16 днів тому +5

    இந்த அமர் பய ( கங்கை அமரன்) இளையராஜாவ பத்தி மிக கேவலமாக youtube - ல பேசியவன் என்பதை மறந்து விட்டான்.

  • @triangle379
    @triangle379 16 днів тому

    without words a song cannot exists, the word expressions hundreds 9f emotions

  • @sinnakaalai9046
    @sinnakaalai9046 16 днів тому

    வைரமுத்து❤❤❤❤

  • @degatv3533
    @degatv3533 15 днів тому

    Lyrica develp language and not music

  • @ShanmugaSundaram-py3gv
    @ShanmugaSundaram-py3gv 16 днів тому

    😊

  • @Jk_Jeyakumar
    @Jk_Jeyakumar 16 днів тому

    ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் 😂 கூத்தாடி ரெண்டுபட்டா மீடியாக்கு கொண்டாட்டம், ஒருவாரத்தை இவங்கள வச்சு ஓட்டிர மாட்டோம்😂😂😂😂

  • @Kummz666
    @Kummz666 16 днів тому +1

    Ungonnanukku illaya antha garrrvammm??

  • @lekshmanans3605
    @lekshmanans3605 16 днів тому +1

    10:56 உனக்கு என்ன வாதம் ( வேண்டி கிடக்குது உங்களுக்குள்ளே முன்னேற பிடிக்கவில்லை பாடல் புக் யாரிடமிருந்துகளவு செய்தீர்கள் உண்மை பேசுவோமா

    • @lekshmanans3605
      @lekshmanans3605 16 днів тому +1

      கொட்டும்போது ஒரு இசை பளார் என்று அரையும் போது சவுண்ட் வந்துச்சுல இதுவும் ஒரு இசை,இசை வந்து பல பரிணாமத்தில் நம்மை சுற்றிவருது

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 16 днів тому +6

    கங்கை அமரன் இளையராஜா இருவரும் புத்தி கெட்டு அழைகிறார்கள்

  • @sambenny1916
    @sambenny1916 16 днів тому

    In the beginning there was word and no music. Period.

  • @lekshmanans3605
    @lekshmanans3605 16 днів тому

    தனன அன்ன. தன்னன்ன

  • @karuppasamymahendran4461
    @karuppasamymahendran4461 15 днів тому

    பணத்தசை

  • @thomaskomagan9130
    @thomaskomagan9130 16 днів тому

    Poda

  • @gajacsgm7723
    @gajacsgm7723 16 днів тому +1

    அய்யா இந்த அண்ணன் தம்பி இருவரும் பாடல் வரிகளில்லாமல் வெறும் இசை அமைத்து இசை தட்டுகள் வெளியிடுங்கள் எத்தனை பேர் வாங்கி எத்தனை முறை கேட்டார்கள் என்பதும் வெளியிடுங்கள்'அய்யா கிறுக்கு கங்கை அமரனே சின்னபயலே சின்னபயலே என்ற பாடல் தூங்கவே தம்பி தூங்கதை என்ற பாடல் கண்போன பார்வையில் கால் போகலாமா என்ற பாடல் தனிமையிலே இனிமை காண முடியுமா என்ற பாடல் போன்ற பாடல்களிலுள்ள கருத்து மிக்க வரிகள் இளய ராசா பாடல்களில் காண முடியாது.

  • @sothygnanam3844
    @sothygnanam3844 15 днів тому

    திராவிட செம்பு, Metoo நாயகன் வைரமுத்து.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 16 днів тому +3

    வைர முத்து ஒரு மெண்டல்

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 16 днів тому +3

    #வைரமுத்து கேனக்கூதி பாடல் வரிகள் உன் பெயரை ஏன்டா போடுற. Unaku ஜாதி பெருமை.Iprs loyality அறிவு உனக்கு theriyatha. A. R. Rahuman musickla matum தான் சிண்மை thadava முடியும்.

  • @roymaster3072
    @roymaster3072 16 днів тому +3

    Saani Raaja..and saakadai Amaran
    AANAVA KUPPAIGAL!!

  • @jagenjagen5856
    @jagenjagen5856 16 днів тому

    Rendu perru le ....oruthar mandaiya potda ...ellam sariyagidum ...

  • @user-up5vl2mg3y
    @user-up5vl2mg3y 15 днів тому +1

    Ilayaraja Vida karvam yarukum ila.....vayasuku yetha maturity ilatha manusan ilayaraja

  • @AnandhBabu-ts2zl
    @AnandhBabu-ts2zl 16 днів тому +1

    Anna vairamuthdhu super super super 🎉

  • @user-kg7xk3gr1t
    @user-kg7xk3gr1t 16 днів тому +3

    டேய் வைரமுத்து திமுகவுடன் சேர்ந்தது ஆடுகிற இட்டலர் ?? உங்கள் ஆட்டம் முடிவு நான் பக்கா வன்னியன் இதோடு உங்களுக்கு முடிவு உண்டு திமுக

  • @TAMILAR424
    @TAMILAR424 16 днів тому +6

    இளையராஜா வந்து சாதாரண மனுஷன் கிடையாது அவர் ஒரு சாமி

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 16 днів тому +1

      எம்எஸ்வி.மாமனிதர்

    • @Snake_77087
      @Snake_77087 16 днів тому +1

      Moodu​@@KarthiKeyan-sz2tj

    • @KarthiKeyan-sz2tj
      @KarthiKeyan-sz2tj 16 днів тому

      போய்அடக்கம்பண்ணு

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj 15 днів тому +2

    வைரமுத்து வரிகளில் இல்லை என்றால் உங்கள் இளையராஜாவே இல்லை.
    ஒரு பாடலை திரும்பத் திரும்ப கேட்க வைப்பது அந்த பாடலின் வரிகள் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
    Dummy ராஜா ரசிகர்கள் இனிமேல் Dummy ராஜா பாடல்களை கேட்கும்போது பாடல் வரிகளை Mute செய்து விட்டு இசையை மட்டும் கேட்கவும் 😂

  • @ramesgopal4989
    @ramesgopal4989 16 днів тому +7

    வைரமுத்துவின் மேல் பொறாமை இந்த கழிசடை கங்கை அமரன்

  • @VeluVelu-wm5bj
    @VeluVelu-wm5bj 15 днів тому +1

    Dummy ராஜா ரசிகர்கள் இனிமேல் Dummy ராஜா பாடல்களை கேட்கும்போது பாடல் வரிகளை Mute செய்து விட்டு இசையை மட்டும் கேட்கவும் 😂