தங்க தலைவருக்கு, வைரம் மகுடம் கவிதை மழையாய் சூட்ட படுகிறது..இது என்ன அருமையன கவிஉரை. கண்கொள்ளா காட்சி. எப்பவுமே கலைஞர் தான் சுழலும் சக்கரத்தின் அச்சாணி..
1933.1pr 2an 3mk 4mks யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார் என்பது குறித்து ஆய்வு செய்து. இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள். மேலும் அறிய முடியும் என்று. அதற்கு காரணம் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1992...
சொற்களில் அழுகிப்போன சொற்கள் என்று எதும் கிடையாது இது முத்துவுக்கு தெரியாததல்ல ஒரு வகையில் அந்த வார்த்தை சொன்னது தவறு.அழகா பேசுவதாக எண்ணிக்கொண்டு தவறாக. பேசிவிட்டார்...
என் மனம் சஞ்சல படும் போதெல்லாம் இந்த கவிதையும், கலைஞரின் சிரிப்பும் பார்த்து ரசிபாபேன்.
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
கண்கள் பார்வை
அடையும்...!
காதுகள் கேட்க ஆரம்பிக்கும்....!
இதயம் துடிக்க
துவங்கும்...!
மனித பிணங்கள்
எழுந்து நடக்கும்....!
சமூக அவலம்
நெருப்பில் சாகும்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
பாமரன் கவிஞன் ஆவான்....!
எழுதத் தெரியாதவன் எழுத்தை ஆள்வான்....!
அறியாமை தீ
அணைந்து போகும்...!
அறிவாளியாகி
அனைத்தும் பெறுவான்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
கடலில் விழுந்தால் மீனாக நீந்துவான்...!
வானத்தில் எறிந்தால் கழுகாகி பறப்பான்....!
மண்ணுக்குள் புதைத்தால் விதையாகி முளைப்பான்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
புவி ஈர்ப்பு....
சக்தி இழக்கும்...!
எழ முடியாதவனுக்கு
சிறகுகள் முளைக்கும்....!
நட்சத்திரங்கள் அனைத்தும் அண்ணாந்து பார்க்கும்...!
தூரம் -
நேரமெல்லாம் காணாமல் போகும்...!
வைரமுத்து கவிதையை படித்துப் பார்.....!
The great personality people Personal life never counted by universe ...
கலைஞரின் சிறந்த ஆளுமை பண்பு 6 ல் விளங்கிறது..அரங்கட்டிய கலைஞர்..
கவிப்பேரரசே.... என்றென்றும் நீங்கள்தான்.. கவிதைக்கு தந்தை...
தங்க தலைவருக்கு, வைரம் மகுடம் கவிதை மழையாய் சூட்ட படுகிறது..இது என்ன அருமையன கவிஉரை. கண்கொள்ளா காட்சி. எப்பவுமே கலைஞர் தான் சுழலும் சக்கரத்தின் அச்சாணி..
தமிழின் வைரமகுடம் கவிப்பேரரசு
ஆறு விளக்கம் அருமை.
1933.1pr 2an 3mk 4mks யில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார் என்பது குறித்து ஆய்வு செய்து. இந்த நிலையில் இன்று வரை தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக தகவல்கள். மேலும் அறிய முடியும் என்று. அதற்கு காரணம் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1992...
கவிப்பேரரசே நீ வார வார கவிதை பாட விரும்பு,ம் இந்த நாடு தமிழ்நாடு
Super sir ❤❤❤❤❤❤
👌👌👌🙏🙏🙏🌹🌹🌹அருமை சிறப்பு
சொற்களில் அழுகிப்போன சொற்கள்
என்று எதும் கிடையாது
இது முத்துவுக்கு தெரியாததல்ல
ஒரு வகையில் அந்த வார்த்தை சொன்னது தவறு.அழகா பேசுவதாக
எண்ணிக்கொண்டு தவறாக. பேசிவிட்டார்...
1997 pattimandram full link pls..
காலத்தால்அழியாதகலைஞரின்அனைத்துபடைப்புகளும்அவர்வழிவந்தகவிஞர்கள்அனைவரும்வாழ்க
👏👏👏👌👌👌
Vazga thalaivarin pugaz
Super😀
Great great Vairamutu !!!!!!
❤️❤️❤️
Diamond Pearl
Semma ❤
Kalaignar karunanidhi will be remembered I leave it to God
Tamil 🔥
😂❤❤❤
❤❤❤