திராவிடர்களுக்கு ஏன் எரிகிறது🔥| Rasavathi Movie Detailed Review | Paari saalan and Varun

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • திராவிடர்களுக்கு ஏன் எரிகிறது🔥| Rasavathi Movie Detailed Review | Paari saalan and Varun
    #paarisaalan #paarisaalaninterview #u2brutus #varunvlogs #ArjunDas #tanyaravichandran #U2BrutusGalata #RasavathiRoast #santhakumar #savukkushankar #redpix #redpixfelix #savukku #savukkumedia #சவுக்குசங்கர் #varunvlogs #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our @Vallal_Media
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

КОМЕНТАРІ • 409

  • @mr.karthikn326
    @mr.karthikn326 15 днів тому +117

    நான் இன்னும் ரசவாதி படம் பார்க்கல
    நீங்க பேசுறது கேட்டதுக்கு அப்புறம் தான் போய் பார்க்கணும் என்று தோன்றுகிறது உறுதியாக போய் பார்ப்பேன்😊😊😊

  • @TGAProMKM
    @TGAProMKM 15 днів тому +124

    உலக அரசியல் பற்றி தமிழ் படங்கள் விழிப்புணர்வு கொடுப்பது பாராட்டுக்குரியது...

  • @tamilmaindhan6786
    @tamilmaindhan6786 15 днів тому +119

    தமிழ் தேசிய கருத்துக்காகவே தியேட்டர்ல பாக்க போறேன் ❤
    நன்றி பாரி 🙏

  • @vijaypandi7363
    @vijaypandi7363 15 днів тому +240

    சாந்தகுமார் அண்ணா நீங்க சித்தர்கள் வழியில், வள்ளலார் வழியில் மெய்ஞானம் பற்றி புரிதலோடு படம் எடுக்குறீங்க. தமிழ் நாட்டில் திராவிட அரசியல் ல பெரியார் க்கு, கருணாநிதி க்கு சொம்படிச்சா தான் ஆகா ஒகோ னு சொல்வாங்க. We are with you.We will give you support

    • @3Muthukrishnan
      @3Muthukrishnan 14 днів тому +1

      Vallalar than kancha adika sonara

    • @vijaypandi7363
      @vijaypandi7363 14 днів тому +7

      @@3Muthukrishnan see the explanation and comment

    • @lokeshnicky8665
      @lokeshnicky8665 14 днів тому

      Stalin dhan kudika sonara @3muthukrishnan

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 11 днів тому +3

      ​@@3MuthukrishnanPadam patheengala illaiya. Padathula Ganja ku support ah edhumey pesalaye. Also don't confuse between Siddhars and Aghoris.
      Aghoris in North India are Ganja kudkukis.
      Siddha tradition don't involve Ganja kind of things.

    • @worldrocker5914
      @worldrocker5914 8 днів тому

      @@3Muthukrishnanaghoris take drugs,naga sadhus in north and siddhars(mostly in south) dont practice taking drugs.

  • @dhamothirana7147
    @dhamothirana7147 13 днів тому +16

    பாரி உங்களுக்காகவே இந்த படத்தை பார்க்க போகிறேன்.. நன்றி.. உங்கள் தமிழ் தேசிய அரசியல் இந்த மண்ணில் நிச்சயம் வெற்றி பெறும்... 🔥🔥🔥

  • @cworks73
    @cworks73 15 днів тому +47

    வணக்கம், படம் குறித்த உங்கள் வீடியோ விமர்சனத்தைப் பார்த்த பிறகு, நாங்கள் குடும்பத்துடன் படத்திற்குச் செல்கிறோம். நன்றி We are with you.We will give you support

  • @jagatheesan-12m09
    @jagatheesan-12m09 14 днів тому +51

    வீடியோ பாதியில் நிறுத்தி விட்டு படம் பார்த்துவிட்டு வந்தேன் மிக அருமையான படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. 🎥

  • @Sivananthan-cu6mf
    @Sivananthan-cu6mf 15 днів тому +75

    இந்த படத்தை இப்போதே பார்க்க வேண்டும்

  • @larionexecutive8731
    @larionexecutive8731 14 днів тому +36

    நிறைய திரையரங்குகளில் சென்னையி்ல் வெளியாகவில்லை. இந்த மாதிரியான படங்களை புறந்தள்ளிவிட்டு.... தொடர்ந்து தமிழர்கள் மீது வெறுப்பை உமிழும் மலையாள படங்களை கொண்டாட வேண்டியது. என்ன மாதிரியான மனநிலையில தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை

  • @lifeismirror
    @lifeismirror 15 днів тому +42

    மீண்டும் ஒரு வேண்டுகோள்
    மன்னன் மன்னர் இவரையும் உங்களுடன் சேர்த்து காணொளி பதிவிடுங்கள்
    திராவிட திணிப்பு பற்றி🙂

    • @varun_vlogs
      @varun_vlogs 14 днів тому +4

    • @aaswin9893
      @aaswin9893 День тому

      ​@@varun_vlogs, Rebel படம் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள அரசியல் மற்றும் வரலாறு குறித்து ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @PremkumarD
    @PremkumarD 15 днів тому +38

    varun + pari = good combination. keep going guys..

  • @lifeismirror
    @lifeismirror 15 днів тому +23

    அண்ணா உங்கள் இருவர் காணொளி வந்தாலே நான் எப்படியாவது பார்த்தி விட வேண்டும் என்ற எண்ணம் எழும் எப்பொழுதும்
    சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை தற்போதைய உள்ள சூழலில் எடுத்துக்கூறி பேசுவதில் மகிவும் மகிழ்ச்சி ✨
    தமிழ் தேசியம் வாழ்க🔥

  • @premanandjcr
    @premanandjcr 15 днів тому +38

    தமிழினத்துக்காகவும் தமிழ்சினிமா என்ற பெயரில் இருக்கும் சினிமாதுறையில் இயக்குனர்கள் இருக்காங்க என்கிற‌போது சந்தோஷமாக இருக்கிறது, வாழ்த்துக்கள் பாரி.

  • @jais8011
    @jais8011 15 днів тому +36

    நாங்கள் சென்று கண்டிப்பாக படத்தை பார்ப்போம்👍

  • @sundar-9258
    @sundar-9258 15 днів тому +50

    எதை வேணுனாலும் மறந்துறலாம், ஆனா அரண்மனை4 படம் முடிந்த பிறகு வரும் item dance ஐ பார்க்க அத்தனை குடும்பமும் குத்த வைத்து உட்கார்ந்து பார்த்ததை மட்டும் மறக்கவே முடியாது. நாடு விளங்கிரும்

  • @AshokKumar-ux6nb
    @AshokKumar-ux6nb 14 днів тому +16

    ஒரு படத்தில இத்தனை விசியாங்கள் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள் 👍👍👍

  • @ssrk369
    @ssrk369 15 днів тому +144

    U2BRUTUS avanla oru aalu maire ila

    • @veluvel1142
      @veluvel1142 15 днів тому +25

      Aana bro andha naaya 500 k follow pandraangale avangala nenaicha dhaan kovam varudhu

    • @thanjaipalani8294
      @thanjaipalani8294 15 днів тому +9

      💯💯

    • @GovindVenkatesaperumal
      @GovindVenkatesaperumal 14 днів тому +18

      @@veluvel1142 kovam illa bro pavam avanga lifela avan video paathu waste panranga

    • @sushmithadevijawahar3232
      @sushmithadevijawahar3232 14 днів тому

      ​@@veluvel1142bots

    • @user-yr5fw4zl9t
      @user-yr5fw4zl9t 14 днів тому +10

      ​@@veluvel1142 yov it wing la irukkuravan thaan paapan avan video vq so that's why views are increase in every videos

  • @jasondaane4763
    @jasondaane4763 14 днів тому +13

    இந்த காலத்தில் இது போன்ற படம் எடுத்ததற்கு இயக்குனருக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள், இந்த படத்தை தெரிய படுதினதுக்கு பாரிக்கு நன்றி

  • @kavipriya1176
    @kavipriya1176 15 днів тому +53

    பாரி வருண் 🎉🎉🎉

  • @Vettri-zi8db
    @Vettri-zi8db 15 днів тому +31

    சிறப்பு அண்ணா மகிழ்ச்சி . வாழ்க தமிழ்....

  • @ssrk369
    @ssrk369 15 днів тому +32

    💯 true this movie is better than star for sure... please see athomugam movie

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 15 днів тому +39

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👌👏👏👍👏

  • @MugilMuthamizhIsai
    @MugilMuthamizhIsai 15 днів тому +20

    25:59 ராமசாமி நாயக்ரோ ...அய்யோ பாவம் ....😅😅😅

  • @RukmaniS-hr9ch
    @RukmaniS-hr9ch 13 днів тому +10

    Unga rendu peru friendship enaku romba pidichirku.Both of them respect each other and knowledgeable persons❤❤❤😍😍

  • @user-ng4vr1gn7i
    @user-ng4vr1gn7i 15 днів тому +22

    என் தமிழ் சிறப்புற்று வாழ்க.

  • @qmax4288
    @qmax4288 15 днів тому +10

    நல்ல திரைப்படத்தை பற்றி சிறப்பான உரையாடல் பாரி

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 14 днів тому +9

    Hats off to the director.

  • @GeethaRaghavan-kf9zv
    @GeethaRaghavan-kf9zv 14 днів тому +8

    Saw this movie.It is a good movie.Tharamana padam.

  • @kaarthikaloganaden8382
    @kaarthikaloganaden8382 15 днів тому +14

    Even after COVID, we still use kabasura kudineer. We buy from india.

  • @mksaami
    @mksaami 10 днів тому +6

    தமிழ் தேசியர்கள், இந்த படத்தைப் பார்க்கத் தூண்டும் விதமாக திராவிடர்கள் படத்திற்கு Brand Ambassadorsஆக செயல்பட்டு இருக்கிறார்கள் என்பது புரிகிறது.

  • @balaji276
    @balaji276 15 днів тому +9

    படம் பரிந்துரைக்கு நன்றி நான் வரும் நாட்களில் போய் பார்க்கிறேன்

  • @manimaranraj1124
    @manimaranraj1124 15 днів тому +8

    சிறப்பு… பாரியின் பேட்டி பாரத பின்பு தான் படத்தை பார்த்தோம்… மிக நல்ல படம்👏👏👏

  • @italiandiary
    @italiandiary 15 днів тому +25

    நன்றி இந்த
    Combo தொடர வேண்டும்....🎉
    💕 U brother both இத்தாலி

  • @sangatamil5231
    @sangatamil5231 4 дні тому +1

    உங்கள் முயற்சி மகத்தான சாதனையாக மனம்நிறைந்த வாழ்த்துகள் தோழர்களே💐💐💐

  • @SrinivasanM-wv6yk
    @SrinivasanM-wv6yk 7 днів тому +1

    Hey semma pa ... unga rendu peru combination... Paari ... Nenga sirichi pesura youtube video idhudha 1st time pakura....

  • @prabhakaran.r11th.93
    @prabhakaran.r11th.93 14 днів тому +7

    7:53 nice reply bro 😂 to "சிவப்பு புதம்"

  • @pazhanikumar8584
    @pazhanikumar8584 15 днів тому +11

    you coined it correctly "Milking"

  • @santhosh3dwork
    @santhosh3dwork 15 днів тому +8

    நினைத்தது போல சமரசமற்ற சரியான பதிவு

  • @gowripriya7312
    @gowripriya7312 11 днів тому +3

    உண்மையான தமிழர் வாழ்வையும் வரலாற்றையும் விளக்கும் இது போன்ற படங்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 15 днів тому +6

    Thanks for suggesting
    I will also watch

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz 14 днів тому +8

    தமிழ்தேசிய (வாதி) பாரி🔥💪🔥

  • @rajleo9110
    @rajleo9110 15 днів тому +8

    Pari and varun doing good bro

  • @ATRRajan.317
    @ATRRajan.317 9 днів тому +2

    இருவருக்கும் நன்றி...தமிழே போற்றி....

  • @devaraj8820
    @devaraj8820 12 днів тому +22

    தமிழ்நாட்டை தமிழன் ஆண்டால்தான் சரியான ஆட்சிநடக்கும்தமிழனை எவன் சிறிமை படுத்தினாலும் செருப்படி கொடுப்பான்

    • @TamilDravidian
      @TamilDravidian 20 годин тому

      அதற்கு மலையாளி சீமான் ஒரு ஆளல்ல

    • @devaraj8820
      @devaraj8820 20 годин тому

      @@TamilDravidian அதற்குஎவன்டாசரியான ஆள்கொஞ்சம்சொல்லு

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 14 днів тому +6

    பாரி மற்றும் வருண் அவர்களுக்கு சிறப்பு வணக்கங்கள்...
    சிறப்பான விளக்க விவாதம்...

  • @vimalraj29
    @vimalraj29 14 днів тому +2

    Awesome Brother, very clear explanation

  • @vigneshb1714
    @vigneshb1714 14 днів тому +6

    நன்றி.நீங்கள் சொல்வதை பார்த்தலே படத்தை பார்க வேண்டும் என்று தோன்றுகிறது.கண்டிபாக இந்த படம்தை பார்ப்பேன்.வாழ்த்துக்கள் பாரி அண்ணா,வணக்கம்

  • @nethajim7425
    @nethajim7425 14 днів тому +5

    எவன் அதை பார்க்காதே என்று சொல்கிறானோ அதை தான் நான் முதலில் சென்று பார்க்க வேண்டும்

  • @saravananr7170
    @saravananr7170 9 днів тому +1

    நல்ல பதிவு நல்ல கருத்து நீங்கள் கேட்கும் கேள்வி சரிதான் உண்மை உண்மையான பதிவு வாழ்த்துகள்

  • @naveenraj4051
    @naveenraj4051 15 днів тому +7

    இவ்வளவு உள் நோக்கம் இருகிறதா என்று தெரியவில்லை...ஆனால் இது போன்ற எதிர் தரப்பு காணொளி வரவேற்கத்தக்கது மற்றும் எதிர்பார்க்கப்படுகிறது.😂😂😂

  • @marymagdalene891
    @marymagdalene891 14 днів тому +5

    Good movie
    If you really against corporate. First step to support alternatives.

  • @ShankarNarayanan13
    @ShankarNarayanan13 15 днів тому +6

    Much waited

  • @Ramfacts
    @Ramfacts 9 днів тому +2

    குருதிப்புனலில் யூத பிராமணன் சொல்லும்
    "தைரியம் என்பது பயப்படாத மாதிரி நடிப்பது" என்ற டையலாகுக்கு ஆப்பு 😂

  • @manoraj7248
    @manoraj7248 14 днів тому +2

    Amazing discussion

  • @karthikrishna750
    @karthikrishna750 12 днів тому +1

    மிக நல்ல பதிவு.. மிக்க நன்றி

  • @velpandi9616
    @velpandi9616 15 днів тому +6

    அண்ணா ரொம்ப நன்றி அண்ணா ❤

  • @sundarapandian4580
    @sundarapandian4580 15 днів тому +5

    நன்றி 👌👌👍👍👍

  • @chakravarthyodaiyan423
    @chakravarthyodaiyan423 12 днів тому +1

    பாரிசாலன், நீ சிறப்பான பேச்சு பேசி உள்ளாய். ❤❤❤ அதுவும் மிக மிக மிக அதிகமான புரிதலோடு.
    சிறப்பு

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 15 днів тому +14

    Paari - the best 🐯🐯👍👌💯💯

  • @VKP0704
    @VKP0704 15 днів тому +5

    கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம்

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 8 днів тому +1

    தமிழ் தேசிய வாதிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என்ற கருத்தை முன் வைப்பது போல் இருக்கின்றது. உயிர் தமிழுக்கு promotion செய்தவர்கள் இதற்கும் செய்திருக்கலாமே. வாழ்துக்கள் பாரி!

  • @Sathish0110
    @Sathish0110 15 днів тому +1

    சிறப்பு 🔥

  • @KM-ko2bd
    @KM-ko2bd 15 днів тому +2

    Will watch

  • @logeshajith6688
    @logeshajith6688 14 днів тому +5

    2009 May 18 இன்று தமிழ் ஈழம் Mullivaikkal Tamil Genocide இதை பற்றி பதிவிடுங்கள்....

    • @mohan.307
      @mohan.307 День тому

      அதை பற்றி பேசினால் video block paniduvanga indiala

  • @vasanthamohanj2204
    @vasanthamohanj2204 14 днів тому +11

    ஒன்றை பார்க்க வேண்டாம் என்று சொல்லும்போதுதான் அதனை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வரும்.

  • @Rambo_Ragavan
    @Rambo_Ragavan 13 днів тому

    சிறப்பு சகோ ❤

  • @nepoleongualtiero2803
    @nepoleongualtiero2803 11 днів тому

    I have a different of opinion in your previous video varun.. And i comment it in your video also... But this video, you guy's gave a honest review and your opinions are very honest ❤ Keep going frnds🫰🏽

  • @praveenvelavan6769
    @praveenvelavan6769 14 днів тому +2

    Paari you are correct.. there is no connection between leading a family life and attaining spiritual pinnacle. Probably what director tried to convey…
    In fact the same thing has been referred by many Spiritual beings before… like Lahiri Mahasayar’s key point clearly states that being indulged in family life does not have anything to do with spiritual enlightenment.

  • @udhayakumar5658
    @udhayakumar5658 15 днів тому +6

    கரெக்டா சொன்னீங்க ஸ்டார் படம் நல்லா எடுத்து இருக்க வேண்டிய படம் ஸ்டார் படம் பெரும் அளவு வெற்றி பெற்றதற்கு இயக்குனர் இளன் கண்டிப்பாக ட்ரைலரை எடிட் பண்ண எடிட்டருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும் பாராட்டு தெரிவிக்க வேண்டும் அவர் மட்டும் அந்த அளவுக்கு அழகா ட்ரைலரை கட் பண்ணலனா கண்டிப்பாக படத்திற்கு கூட்டம் வந்து இருக்காது ஏனென்றால் படம் மிகவும் மட்டமாகவும் கேவலமாகவும் உள்ளது நல்ல கதை நல்ல ஆக்டர் நல்ல டைரக்டர் ஆனால் கேவலமான ஸ்கிரீன் ப்ளே

  • @arunkumardevendiran
    @arunkumardevendiran 14 днів тому +1

    super bro's keep it up

  • @BalaMurugan-pu9sf
    @BalaMurugan-pu9sf 14 днів тому +3

    பாரிதம்பி உங்கள் காணொளி பார்த்த பிறகு தான் நான் திரைஅறங்குசென்று படம் பார்ப்பது வழக்கம் .மறுநாள் தான் குடும்பத்தைச் அலைத்து சொல்வேன்

  • @tommaxchannelz8895
    @tommaxchannelz8895 15 днів тому +4

    I've gone thru the pain...you get ignored when your Tamil boy... But i appreciate that malyali co-fri said ignore ... They are like that only...

  • @manimaran4894
    @manimaran4894 14 днів тому +10

    சத்தியமாக சொல்கிறேன் சித்த வைத்தியம் போல சிறந்த மருத்துவம் இந்த உலகில் இல்லை என் அனுபவத்தில் கண்ட உண்மை. விபத்திலிருந்து காப்பதற்க்கு மட்டுமே அலோபதி நல்ல மருத்துவம்.

  • @nationnation7762
    @nationnation7762 5 днів тому +1

    புருட்டாஸ்
    கோபாலபுரக் கஞ்சிக்கு வரிசையில் நிற்பவன்.
    நான் என் குடும்பத்தோடு போய் படம் பார்ப்பேன்.
    அப்புறம் நண்பர்கள் குழுவோடு போய் படம் பார்ப்பேன்.
    ரசவாதி பற்றி சமூக வலைத்தளத்தில் எழுதுவேன்.

  • @mganesan7169
    @mganesan7169 14 днів тому +19

    சாந்தகுமார் மகாமுனி படத்துலயும் நிறைய தமிழ் தேசிய கருத்துக்கள் பேசி இருப்பார் மிக ஆழமாக. நல்ல சிந்தனையாளர்

    • @LankeshLankesh-ed9vo
      @LankeshLankesh-ed9vo 10 днів тому

      Mental, Tamil desiyam is dravidaththin one branch, that's all. Maanila suyaatchi is nothing but Tamil desiyam. Paari oalan is mental, you are another mental.

    • @worldrocker5914
      @worldrocker5914 8 днів тому

      Tamil desiyam is what bro?asking for separate Tamil nadu?

  • @DrPandianPP
    @DrPandianPP 15 днів тому +6

    First chemist in the world siddhar of Tamil Nadu

    • @daftpunk2877
      @daftpunk2877 11 днів тому

      Murugar, agathiyar & 18 siddhars

  • @velankanniarockiam1078
    @velankanniarockiam1078 14 днів тому

    Good work Mr. Paari and Varun

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 14 днів тому +2

    Expecting a discussion between paari and mannar mannan

  • @suryaaei
    @suryaaei 15 днів тому +4

    Part 2 videos release pannuga bro

  • @karthikkarthikeyan4053
    @karthikkarthikeyan4053 13 днів тому +2

    அருமையான விமர்சனம்

  • @suryavarshan2773
    @suryavarshan2773 14 днів тому +1

    Definitely I will see 👀 this movie 🎬 🎞 🎥 after paari says 👌🙏💐

  • @vijayaparthipan6868
    @vijayaparthipan6868 14 днів тому

    ❤super bro

  • @kanthansamy7736
    @kanthansamy7736 14 днів тому

    நன்றி

  • @krishnakumarnithiyanandamv3468
    @krishnakumarnithiyanandamv3468 15 днів тому +3

    Waiting for OTT release to watch it again ❤

  • @MrSDheeran
    @MrSDheeran 14 днів тому +1

    👌

  • @roystan6459
    @roystan6459 3 дні тому +1

    🔥🔥🔥

  • @mogan3834
    @mogan3834 15 днів тому +7

    தமிழ் தமிழ்

  • @siveshankar1077
    @siveshankar1077 14 днів тому

    correct 18:50 loki sambavam

  • @kumarg4608
    @kumarg4608 14 днів тому +1

    👍

  • @senthidevirajapandi1456
    @senthidevirajapandi1456 14 днів тому +1

    👌👌

  • @SmilingBlackberries-xu3wi
    @SmilingBlackberries-xu3wi 15 днів тому +1

    Arumai paari

  • @muthukrishnan3435
    @muthukrishnan3435 14 днів тому +4

    பாத்துட்டா போச்சு

  • @ranjithdreams6321
    @ranjithdreams6321 14 днів тому +1

    Naan ippotha pathuttu varen supper paari

  • @muthuKumar-yb8vw
    @muthuKumar-yb8vw 13 днів тому

    Mass❤❤

  • @anandanm4169
    @anandanm4169 14 днів тому +1

    பாரின் செயலுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்்

  • @tamilthendral8951
    @tamilthendral8951 14 днів тому +2

    நன்றி தம்பி பாரிசாலன் 👍. நன்றி தம்பி வருண் 👍.
    எப்பா யூடியூப்பர்களா, ஏதேதோ படங்கள, டீசர், டிரெய்லர்லாம் decoding பன்னுறீங்களே பா... இந்த படத்தை decode பன்னுங்கப்பா....

  • @keerthujaish773
    @keerthujaish773 14 днів тому +2

    Never seen paari this chill and funny ❤😂😂

  • @malaiarasu3335
    @malaiarasu3335 15 днів тому +1

    Must watch movie.. ❤❤

  • @manmadan77love
    @manmadan77love 8 днів тому

    தம்பிமார்களுக்கு கூற வேண்டிய ஒன்று யாதெனில் சம்சாரதில் இருந்திக்கொண்டும் இறை நிலையை எய்த முடியும் சிறப்பான உரையாடல் 🙏

  • @pmanoj9408
    @pmanoj9408 15 днів тому +3

    1542 ல் நடைபெற்ற இளவேலங்கால் போர் பற்றி கணொளி பதிவிடுங்கள் பாரி