கங்கை அமரனுக்கு என்ன தகுதி இருக்கு? | வைரமுத்துவும் இளையராஜாவும் ஒன்னு தான்! I Realone Media I

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2024
  • #gangaiamaranspeech #gangaiamaranaboutvairamuthu #gangaiamaranaboutilaiyaraaja #illayaraja #vairamuthu #arrahman #tamilcinema #Realone Media
    கங்கை அமரனுக்கு என்ன தகுதி இருக்கு? | வைரமுத்துவும் இளையராஜாவும் ஒன்னு தான்! I Realone Media I
    Follow Us On :
    Facebook: / r1cinemaoffl
    Twitter: / realone_media
    Instagram: / realonemediaoffl
    Website : www.realonemedia.in/
    **DISCLAIMER**
    The Views Expressed By Guests In The Interviews/ Speeches/ Press Meets Are Solely Their Opinion. Realone Cinema Does Not Endorse It And Shall Not To Be Held Resposible For The Same. Realone Cinema Only Wishes To Entertain People And Give Platform For Various Voices To Be Heard And There By Carrying It Out To The Audience. We Have Absolutely No Intention To Defame/ Caluminate/ Discredit Any Individual/ Group/ Organisation.

КОМЕНТАРІ • 161

  • @frajesh5336
    @frajesh5336 Місяць тому +45

    தேவா, ஏ ஆர் ரகுமான், எஸ்ஏ ராஜ்குமார், சிற்பி, சௌந்தர்யன், மரகதமணி இவர்களுக்கெல்லாம் வராத கோபம் இளையராஜாவுக்கு மட்டும் ஏன் வருகிறது? வைரமுத்து சொன்னது: எந்த ஒரு இசையாக இருந்தாலும், அந்த இசையோடு பாடல் வரிகளும் சேர்ந்தால்தான் இனிய பாட்டாக மாறும். அவர் சொன்னதில் என்ன தவறு? சிறந்த இசை மேதை, இசைப் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களை... இளையராஜா படுத்திய பாடு... இந்த நாடு நன்கு அறியும்!

    • @radhakrishnan255
      @radhakrishnan255 Місяць тому

      Super speak

    • @user-kn6mt4gy4r
      @user-kn6mt4gy4r Місяць тому

      👏👏👍👌

    • @balan8713
      @balan8713 Місяць тому

      Spb யை மன உளைச்சல் கொடுத்து காலி பண்ணியதே இந்த பரதேசி (ராசய்யா ) இளையராஜா தான்..
      காசுக்கு மலம் திண்ணே பெற்ற மகளையே கொன்னுட்டானுங்க... 🖕🔥🖕

    • @user-cg5is9lp8i
      @user-cg5is9lp8i Місяць тому

      இளையராஜா ஒரு பாட்டு தேவிடியா பையா

    • @user-cv5sk4ti3q
      @user-cv5sk4ti3q Місяць тому

      100/100. நீங்கள் ‌சொல்வது சரிதான்.

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 Місяць тому +15

    உங்கள் பேச்சு 100% சரி.

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Місяць тому +11

    “சாகுற காலத்துல கூட, சகிப்புத்தன்மை இல்லையாடா உங்களுக்கு”
    ஆஹா, ஆஹா, சேகுவேராவின்
    சிறப்பான வரிகள்

  • @arumugamarampu6962
    @arumugamarampu6962 Місяць тому +11

    திரு சேகுவேரா அவர்கள் சரியான சாட்டை கொடுத்துள்ளார் உண்மையில் வாழ்துக்கள்

    • @Singarayar-jg5mu
      @Singarayar-jg5mu Місяць тому

      ஜாகுவார். எவனேஎன்ரு தெரியவந்தது. இவன் இவர் களை பத்திஎன்னதகுதிஇருக்கு. தூதூதூ🎉🎉🎉

  • @user-dt6vz3we6u
    @user-dt6vz3we6u Місяць тому +8

    திரு சேகுவேரா அவர்கள் சரியான சாட்டை கொடுத்துள்ளார் உண்மையில் வாழ்துக்கள்....இந்த பதிவினை பார்த்தாவது ...இந்த தலைக்கனம் உள்ளவர்கள் திருந்துவார்களா ...மக்கள் சரியான படம் புகட்டவேண்டும் ...

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Місяць тому +5

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்._குறள்.
    விஞ்ஞானிகள் இல்லை என்றால் உலகில் விந்தைகள் நடக்காமல் போகலாம் ஆனால் விவசாயிகள் இல்லையெனில் நாளை விடியலே இல்லை.(யாரோ) இதை (சண்டையிடும்)அந்த மண்டை வீங்கிகள் புரிந்துகொள்ளவேண்டும்.வாழ்க தமிழ்!வந்தே தீரும் தமிழ்த்தேசியம்!

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 Місяць тому +5

    அடிமட்டத்தில் வாழ்ந்தவர்க்கு கிடைக்காத ஒன்று கிடைத்தால் இப்படித்தான் ஆடுவார்கள் இவர்களால் எத்தனை பெண்கள் நாசமாய் போனார்கள் என்பதையும் பேசும் இந்தியாவில் கூடுதலாக பெயர் பெற்றவர்களின் யோக்கியதை பேசமாட்டார்கள்.

  • @muhammadsiddique6484
    @muhammadsiddique6484 Місяць тому +2

    Great speech.. ilayaraja should talk to suntv or lokesh directly rather than file a case.. Even the music or song been reused or modified, he should support, people will honour. Just be humble & bless people. You will be in the history of world music..

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs Місяць тому +6

    மிக மிக சிறப்பாக பேசுகிறீர்கள் சேகுவேரா ஐயா

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 Місяць тому +2

    Correctly speaking sir 🎉

  • @ganesmages
    @ganesmages Місяць тому +3

    Super sar whn ur blasting all the 3 music legends. Awesome talk

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 Місяць тому +5

    நல்லபதிவு. தெளிவான விளக்கம். ௨ணரவேண்டியவர்கள் ௨ணர்ந்து நடப்பார்களா ௭ன்பததான் .......?

  • @radhakrishnan255
    @radhakrishnan255 Місяць тому +4

    Super👍👍

  • @smj8035
    @smj8035 Місяць тому +3

    Super speech

  • @RJ-ld6it
    @RJ-ld6it Місяць тому +5

    இவருப்பெரிய ஈழத்தமிழன்,பிணாத்துறா.மொழிக்குப்பின்தான் இசை😊😊

  • @jecinthadevakumar6321
    @jecinthadevakumar6321 Місяць тому +3

    Super sir

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Місяць тому +10

    😂😂😂 இசை உயிர் என்றால் மொழி உடல். இசையும் மொழியும் சேர்ந்து இல்லறம் நடத்தமுடியும். பரதநாட்டியம் கதகளி போன்ற நடனங்கள் மொழியின் வெளிப்பாடே .
    இசையும் மொழியும் முக்கியம் என்கிறவன் ஞானியாகிறான். மொழி தேவையில்லாதது. இசைதான் எல்லாம் என்பவன் இசைஞானியாக இருந்தாலும் அவன் அஞ்ஞானியாகிறான்.
    இசைக்கு ஞானி இளையராஜா ஏ ஆர் ரகுமான் போன்றவர்கள் இருக்கலாம். தமிழ் மொழிக்கு ஞானி வைரமுத்துவை போன்றவர்கள் என்பதை மறுக்க முடியாது .
    அந்த காலங்களில் கம்யூனிஸ்ட் மேடைகளில் பாட்டு பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இளையராஜாவுக்கும் கங்கை அமரனுக்கும் சினிமாவில் வாய்ப்பு அளித்து வாழவைத்ததே பஞ்சு அருணாச்சலம். வைரமுத்து பேசிய கருத்தில் தவறு ஒன்றும் இல்லையே. நடுநிலையாகத்தான் பேசுகிறார்.
    மொழியில்லாத இசை முதுகெலும்பில்லாத மனிதனுக்கு சமமாகும். இசைக்கு முதுகெலும்பே மொழி. வைரமுத்து அவர்கள் தெளிவாகத்தான் பேசுகிறார் ஆனால் கங்கை அமரன் அவர்கள் தான் மது அருந்தியவனை போல் உளறிக் கொட்டுகிறார்.
    ஒரு கவிப்பேரரசு இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்துவின் வாழ்க்கையே பூஜ்ஜியம் ஆகி இருக்கும் என்று உளறி கொட்டுவதை பார்த்தால் இவர் மதுபோதையில் பேசுவது போல் இருக்கிறது. அறிவு உள்ளவன் இப்படி எல்லாம் பேச மாட்டான்.
    மொத்தத்தில் வைரமுத்துவுக்கும் இவர்களுக்கும் பிச்சை போட்டது இறைவன். இளையராஜா இசைஞானி ஆக இருக்கலாம்ள. ஆனால் இறைவன் இல்லை.
    இசை எந்த மூளையில் உதயமானதோ அதே மூளை வயோதிகத்தில் தடுமாறி நினைவிழக்கும். இளையராஜா இல்லாவிட்டால் வைரமுத்துவை வேறு ஒருவர் தூக்கி விடப் போகிறார். பஞ்சு அருணாச்சலம் இல்லை என்றால் இளையராஜாவை வேறு ஒருவர் தூக்கிவிட போகிறார். இவர் பேசுவதே முட்டாள்தனம்.
    இவர்களின் இசையை ரசிக்கின்ற ரசிகர்கள் இல்லை என்றால் இளையராஜாவும் கங்கை கங்கை அமரனும் இவ்வளவு பெரிய செல்வந்தர்களாக வந்திருக்க முடியாது. ஏதோ மெரினா பீச்சில் பாடிக் கொண்டு வாழ்க்கையை கடந்திருப்பார்கள்.

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому

      நல்ல சவுக் கடி
      அவனுங்க சேர்ந்த இடம் அப்படி இதே ஈ ராசா 1995 வாக்கில் பிராமணன் ஆகிவிட எவ்வளவு முயற்சி செய்தான் தெரியுமா?
      லகமே காரித் துப்பியது....

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Місяць тому +2

      உங்களுக்கு தெரிந்தது, அந்த பரட்டைக்கு(க.அமரன்) தெரியலய

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому +1

      @@JEYAKUMAR-crp தலைக் கனம் வந்துவிட்டால்?
      என்ன செய்யும் சங்கிகள்...

  • @user-dt6vz3we6u
    @user-dt6vz3we6u Місяць тому +8

    கங்கை அமரன் பேச்சு ...படு ...கேவலம் ....இந்த உலகத்தில் உள்ள அனைவரும் ...ஒருவரை சார்ந்து ஒருவர் ..முன்னேறியவர்கள் தான் ...உங்களையும் சேர்த்து தான் .....

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Місяць тому +1

    தனக்கு முன்னாள் தம் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால், இவர்கள் தன் வாழ்நாளில் பெரும் பாவத்தை சம்பாதிக்கிறார்கள், இல்லை இதை மேலும் அனுபவிக்க போகிறார்கள் என்று அர்த்தம்.

  • @awesomeventes3143
    @awesomeventes3143 Місяць тому +8

    Paithiyam amaran head weight raja😂😂😂😂

    • @Universe36915
      @Universe36915 Місяць тому

      போடா எருமை. உன்னோட பல்லுல அவ்வளவு அழுக்குத் தெரியுது.
      உன் வாய் நாறுது.
      முதல்ல உன் வாயை பினாயில் ஊத்திக் கழுவு.

  • @miamohamed
    @miamohamed Місяць тому +2

    மூத்த கலைப்புலிகள்
    முரண்பட்டுப் போய் விட்டால்
    யாத்த கலையெல்லாம்
    யௌவனத்தை இழக்காதா
    ஊத்தை மனத்தோடு
    உதிர்க்கின்ற வார்த்தையெல்லாம்
    காத்தில் கலந்து விட்டால்
    கத்தியவன் கை வருமா
    பார்த்துக் கருத்திடுங்கள்
    பக்குவத்தை சிதைக்காமல்
    ஆர்த்துக் கொதிப்புண்டால்
    ஆரார்க்கு அது லாபம்
    சேர்த்து வைத்தவைகள்
    சாக்கடைகள் என்றானால்
    பூத்த மலரனைத்தும்
    துர் நாற்றம் ஆகாதா

    • @jamaludain6709
      @jamaludain6709 Місяць тому +1

      அருமை...
      இது யாருடைய வரிகள்
      தெரிவிக்கவும்.

    • @tamilray3322
      @tamilray3322 Місяць тому

      nice

  • @user-di6oe2xj9d
    @user-di6oe2xj9d Місяць тому +1

    Unmai unmai arumai

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 Місяць тому

    Arumai Perumai.. Sudukattukku pora Vayasu Aana Piragum en intha chacharavu!

  • @nagalingamlingabavan5161
    @nagalingamlingabavan5161 Місяць тому +5

    Kangai amran oru llusu

  • @anuselvaofficial
    @anuselvaofficial Місяць тому +2

    பாடல் வரிகள் தான் முக்கியம்

  • @johnsavier1767
    @johnsavier1767 Місяць тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Місяць тому

    முக்தா சீனிவாசன் சொன்னது.மெல்லிசை மன்னர் ஒரு ச்சிவேசனுக்கு ஒரு ட்யூன் போட்டாரு எனக்கு திருப்தியில்ல ஆனால் கண்ணதாசன் வந்து இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற வரிகளை சொன்ன போது தான் மெல்லிசை மன்னரின் ட்்யூனின் சிறப்பே தெரிந்தது என்று சொன்னார்

  • @mandrorj3196
    @mandrorj3196 27 днів тому +1

    Se-guvera channel to channel,, Vera, vera pesuvaru,,,, 😂😂😂😂😂

  • @jaikani2965
    @jaikani2965 Місяць тому

    Supper seguvera sir,avan pechulaye avan siruputyiya kammichitan gangaiamaren

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Місяць тому +1

    வைரமுத்துவை எனக்கு பிடிக்காது.ஆனால் அவர் தற்போது கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை....

  • @user-oj3kw9xb9g
    @user-oj3kw9xb9g Місяць тому +4

    நான் Australiaவில் வாழும் ஒரு ஈழத்தமிழன்
    நான் இளையராஜாவின் பாடல்களைத்தான் விரும்பி கேட்பேன் அவ்வப்போது MSV, தேவா, KV, மகாதேவன், ராஐ்குமார், ரகுமான், சிற்பி, மற்றும் பல இன்றைய இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்பேன்,ஆனால் இளையராஜாவின் பாடல்களின் இசை என்னை அவரது பாடல்களை கேட்பதற்கு தூண்டுகின்றது. நான் கிந்தி பாடல்களையும் கேட்பேன் ஆனால் எனக்கு கிந்திமொழியில் ஒரு சொல் கூட சரியாகத் தெரியாது, மொழி தெரியாமலும் பாட்டுக்களை மக்கள் ரசிக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணமானது இசையாகும்.ஆங்கிலப்பாடல்களை மொழிதெரியாதவர்களும் கேட்டு ரசிக்கின்றார்கள், தமிழ்பாடல்களை தமிழ்தெரியாத இலங்கை சிங்களவர்கள் கேட்டு மகிழ்கின்றார்கள், சிங்களப்பாடல்களை சிங்களம் தெரியாத தமிழர்கள் கேட்டு ரசிக்கின்றார்கள்.
    ஆகவே மொழி இசைக்கு அவசியம் இல்லை. ஒரு பாட்டின் வெற்றிக்கு நல்ல சொற்கள் அவசியம் இல்லை, இசை நன்றாக இருந்தாலே போதும்.
    Reply
    @user-oj3kw9xb9g

    • @kalanithir7396
      @kalanithir7396 Місяць тому

      அருமை தோழர்...❤

    • @sundaraadith9683
      @sundaraadith9683 Місяць тому

      நல்லா செருப்பால அடிச்சு மாறி சொன்னிங்க. இந்த தடி மாட்டிக்கு புரியாது

  • @sampathkumar7135
    @sampathkumar7135 Місяць тому +2

    ஐயா அவ்ர்கள் சொல்லுவது 100%உண்மை. இசைக்கு பாடல் வரிகள் முக்கியம் வரிகள் இல்லை என்றால் இது காதல் பாடல், தத்துவப்பாடல் என்று எப்படி புரிந்து கொள்வது. எனவே இசைக்கு பாடல் வரிகள் முக்கியம்.

    • @sundaraadith9683
      @sundaraadith9683 Місяць тому

      மக்கள் எப்படி எல்லாம் தவறா புரிதல் இல்லாம இருக்காங்க .இசை ஞானி BGM கேளுங்க உங்க மன சாட்சி சொல்லும் இது காதலா தாலாட்ட தாய் பாசமா கோவமா என

  • @sidd1072
    @sidd1072 Місяць тому

    நிறைய இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர்.அவ்வளவே.

  • @melkimelki3099
    @melkimelki3099 Місяць тому +1

    SPB DIED BECAUSE COVID.ACTUALLY HE DIAED 4 YEARS BEFORE COVID WHEN THIS ILAYARAJA GET COURT NOTICE TO STOP SPB TO SING HIS COMPOSING.ILAYARAJA USED SPB TO KILL HEAVENLY SINGER TM.SAUNDRARAJAN.JUST WATCH SONG TITLE (ENNODU PAADUNGGAL KAITAALAM PODUNGGAL)TMS SANG WELL.ILAYARAJA GAVE THE SONG TO SPB TO SING AGAIN.TMS VERSION WAS DELETED FROM VIDEO FILM.THIS SELFISH SPB COPERATE WITH ILAYARAJA BY ACCEPTING TO SING AND SIDELINE TMS..SPB"S VOCAL NOWHERE COMPARE TO TMS VOCAL.AT THE END BACKFIRED.BOTH FIGHTING EACH OTHER UNTIL SPB DIED..SAME WAY THEY KILLED MSV"s CAREER BY INTRODUCING ALL KIND OF KUTTU SONG.ITS VERY FUNNY, SONG PRODUCE BY THE WORK OF MANY PARTIES.MUZICIAN,LYRIC WRITER,RECORDING TECHNISION,SINGERS.ALL ARE PAID BY PRODUCER.ACTUALLY PRODUCER HAS MOST RIGHT OVER A SONG.FURTHERMORE ILAYARAJA HAS MENSION IN MANY INTERVIEW THAT HOW COPY AND GET INSPIRATION BY OTHER SENIOUR COMPOSER LIKE MSV,NAUSHAD,MATHAN MOHAN,C.RAMACHANDRA,AND MANY.EVENTHOUGH HE IS A GOOD COMPOSER BUT LOW CLASS ATTITUDE.LOOK AT AR.RAHMAN WITH SOMANY WORLD CLASS AWARD,HE IS VERY HUMBLE.IN A CEREMONY WHEN ARR GET GRAMMY AWARD FOR SLUM DOG MILLIONAIR,ILAYARAJA GOT IRRITATE.IN HIS 30MNTS SPEECH HE NEVER APPRECIATE ARR BUT TECHNICALLY HE CONDEMN.HIS EARLY BLIEVE IS IN KRISTIANITY,LATER HE START WORSHIP MUGAMBIGAI BECAUSE ARR IS MUSLIM.HE IS WILLING TO ACCEPT A POLITICAL POST GIVEN BY BJP MODI AS A REPRESENTATIVE FOR HIS CAST COMMUNITY NOT FOR MUZIK. NO SHAME.LYRICIST KANNATHASAN THE BEST LYRICK WRITER .MSV IS A BEST COMPOSER IN INDIA IF NOT IN THE WORLD. HIS BROTHER GANGGAI AMARAN ANOTHER JAALRA AND EMPTY TIN.HOPE GOD SAVE INDIAN MUZIK INDUSTRY....

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk Місяць тому

    கண்ணதாசன் அவர்களுக்கு பிறகு ஏன் அவர் காலத்திலேயே வாலி அவர்கள் இல்லையா? கண்ணதாசன் அவர்களோடு மட்டுமல்ல, வைரமுத்து அவர்களோடும் நல்ல நட்பில் இருந்தவர் வாலி அவர்கள்.

  • @daoudtharik1344
    @daoudtharik1344 Місяць тому +3

    சினிமாவுக்கு வர முன் நடிகர்களாக இருந்தாலும் சரி நடிகைகளாக இருந்தாலும் சரி டைரக்டர்களாக இருந்தாலும் சரி கதை ஆசிரியர்களாக இருந்தாலும் சரி பாடலாசிரியர்களாய் இருந்தால் சரி சோத்துக்கு சிங்கி அடித்தவர்கள் தான்
    ஒரு படம் ரெண்டு படம் ஹிட் ஆனவுடன் அவர்கள் ஏதோ பரம்பரை பணக்காரன் மாதிரியும் வானத்திலிருந்து குவித்த மாறியும் துள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கூடிய சீக்கிரம் அத்தனை பேர்களும் நடு ரோட்டுக்கு வருவார்கள்

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Місяць тому

      உண்மைதான்
      ரோட்டில் போகும்போது, accident ஆகி
      கை வேறு, கால் வேறு என்று பிச்சிக்கிட்டுபோனால்தான்
      இந்த நாய்களுக்கு அறிவு வரும்

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Місяць тому

    இவர் குடும்ப நிலையை பாருங்கள் கடவுள் இருக்கிறான்.

  • @hepsibaful
    @hepsibaful Місяць тому

    தலைகணம் தான் எல்லாத்துக்கும் காரணம்இ

  • @user-saravanajothidar
    @user-saravanajothidar Місяць тому

    ஏங்க...சேகுவாரா சார்..... கவிப்பேரரசு... அடிக்கடி இப்படி எதாவது ஒன்றில் சிக்கி கொள்கிறார்....
    எழுத்துக்கு முன் ஓசை என்னும் இசை தான் முதலிடம்.....பழைய சார்லி சாப்ளின் படத்தில் வார்த்தை இல்லை... ஆனால் இசை இருக்கும்....மேலும்..எழுத்தை வெறும் எழுத்தாக மட்டும் இருந்தால்.... உதிர்ந்து விடும்....படிப்பறிவு இல்லாத வர்க்கும்... அனைத்து உயிர்களையும் ஆளுவது...இசை மட்டுமே...மொழிக்கு பல வடிவங்கள் எழுத்துருக்கள் உண்டு....அவர் அவர் மொழி மட்டும் அவருக்கு புரியும்... ஆனால் இசையோ.....எம்மொழி பேசுவருக்கும் இசை சரியான புரிதலை கொடுக்கும்...இசை ஒரு மெளனத்தில் கூட உண்டு....

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Місяць тому

    கண்ணதாசனுக்குப்பிறகு!அழகுத்தமிழில்நல்லபாடல்களைதந்தகவிப்பேரரசுவைரமுத்தை!குறைசொல்வதைநிறுத்திக்கொள்ளுங்கள்!இளையராஜா;கங்கைஅமரன்இருவருடையகர்வமும்நாட்டுமக்கள்நன்கறிவர்!கங்கைஅமரனுக்குநாவடக்கம்தேவை!மறைந்தகலைஞர்அவர்களைதேவையில்லாமல்கங்கைஅமரன்இழுத்துப்பேசுவதுநல்லதுஅல்ல!

  • @ashok.rindian3514
    @ashok.rindian3514 Місяць тому

    Diamond muthu kammathuppalil vithagar kamakaliyatathai varnippathil vallavar, valarga avar thondu. Kaama iraivan diamond muthu.

  • @abishekdharshini2663
    @abishekdharshini2663 Місяць тому

    இதை விடுங்கப்பா. உயிர் உடல் சேர்ந்தது உலகம்

  • @chezhiyangovindasamy5913
    @chezhiyangovindasamy5913 Місяць тому

    Speak truth.
    I can write lyriçs to ilayaraja's music.
    Can vairamutthu compose a music to my expectation or atleast a tune to my words with all rhymes.
    You are working for stalin and telungans.
    Let us to grow and prosper if not please no
    Shut your ........

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Місяць тому

    ஆமா,
    பிரந்தியோ, விஷ்கியோ
    கொஞ்சம் கூல்டிரிங்ஸ் விட்டு சாப்பிட்டால்தான், நல்லாருக்கும்
    அதுபோல் பாடல் வரியும், இசையும் கலந்து கேட்டால்தான் ……

  • @dr.v.p.chellapandianph.d1235
    @dr.v.p.chellapandianph.d1235 Місяць тому

    சொந்த மண்ணுக்கு உதவாத உதவாக்கறைகள்.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Місяць тому

    Main pitch olunka irunthalum pakavathiam tha overa vasikuthu

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 Місяць тому

    Oru pattu yendral music 50%
    Pattu.varigal 50% Idhuthan unmai.
    Vairamuthu sonnara yennal padal
    Vettri petrathu yendru?

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 Місяць тому

    சேகுவேரா பேர் வச்ச எல்லாரும் ‌சேசகுவாஅகமடியாதுஇளையரராஜாஉங்களையாரையும்அழைக்கவில்லைஅவர்மேலானாவர்தான்

  • @Vijay-tk4uj
    @Vijay-tk4uj Місяць тому

    வைரமுத்து அற்புதமான பாடலாசிரியர் இருந்தாலும் வைரமுத்து ஒரு குண்டியடி வீரன்👍

  • @Maxwell-mystery
    @Maxwell-mystery Місяць тому

    Nakka pudungra maari k tinga sir. Vera level interview. At least someone talking sensible 👏👏👏👏👏👏👏

    • @Universe36915
      @Universe36915 Місяць тому

      உன்னோட அறிவையும், அந்த குண்டாந் தடியனோட அறிவையும் கொண்டு போய்,
      குவிஞன் சொரிமுத்துவோட வீட்டு கக்கூஸ்ல தான் வெக்கனும்.

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Місяць тому

    Avanavan thramai iruntha avanavan valaruvan

  • @rajarajan337
    @rajarajan337 Місяць тому

    இளையராஜா - லோகேஷ் கனகராஜ் - வைரமுத்து - உண்மைகளை விளக்குகிறார் முக்தா ரவி - All About Copyright ua-cam.com/video/cofYvj4UwOI/v-deo.htmlsi=aSWIKRsZFROp2kq1

  • @sirumaniravindran6362
    @sirumaniravindran6362 Місяць тому

    Head white party

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Місяць тому

      😂😂😂
      Weight என்று

  • @ashasridevi9584
    @ashasridevi9584 Місяць тому

    Ivargal serthu vaitha sarasvathiyum,lakshmiyum Ilayaraja magalai kapptravillaiye ivargal thotruvittargal.
    Ayya miga sariyaga sonneergal 🥺😭😭😭😭😭😭😭😭😭😭
    Reply me

  • @selvarajsupersong6929
    @selvarajsupersong6929 Місяць тому +2

    Mental g amaran.

  • @naaneniniyenaan
    @naaneniniyenaan Місяць тому

    action speaks louder than words. Isaignani & Amaran Sir can speak with music and word., i.e. Music is the language of God and Babies.
    It's not the language of words people like you or Vairamuthu talk about. You cannot tell lies with music.
    You especially know jack shit about both, so just stay out it. In any case, your words cannot be trusted.

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 27 днів тому

    You people does not have Any Work like GANGAIMARAN CAN U MAKE MUSIC OR RAJA STOP COMMENTS

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Місяць тому

    Vairamuthu vari than muthal mariyathailamusic second poirum patu first

  • @kumarandisamy7468
    @kumarandisamy7468 Місяць тому

    Jaishankar sar . Neenga Bismi & Ananthan, tandavalam @ andavalam expose video. Eppa doing sar

  • @sundaraadith9683
    @sundaraadith9683 Місяць тому

    யாப்பா இது கலைஞர்கள் நடுவே ஒரு விரிசல். நீ பிடுங்கின இதுல பஞ்சாயத்து பண்ண பத்திரிகை பத்தி எதும் கருத்து சொன்னாரா ஞான சூன்யம் இசைக்கு மொழி யேது ஒண்ணு ரெண்டு பாட்டு இல்ல சார் 100 கணக்கில் பாட்டு எழுதி இருக்கார் இசைச் ஞானி. வரலாறு தெரியாமல் பேச கூடாது.

  • @abdulrazack4190
    @abdulrazack4190 Місяць тому

    சரியான செருப்படி.

  • @nellaivirumpe7126
    @nellaivirumpe7126 Місяць тому

    Celebrities should not watch UA-cam, otherwise they will lose their piece of mind and they will become barking dog

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Місяць тому

    Ilayaraja commission Mandi aduthavan patupadina ulaipula sorandi thinkra commission mandi

  • @Parimalarajan1872
    @Parimalarajan1872 Місяць тому

    Jaathiverinaai

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Місяць тому

    Ilayaraja/Gangai Amaran/ vairamuthu aee intellectual physchos..

  • @roshanraj9916
    @roshanraj9916 Місяць тому

    l

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 Місяць тому

    5:10

  • @ArunThavm
    @ArunThavm Місяць тому

    Adapundamavane avungapaleperarasikkavachavunga. Neeoorupailakorasollioompuravanda avugaprachananeeenkathra

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo Місяць тому

    Nalla katanga ivangala inima entha vayayum moonu paru thorakamatanga

  • @jayarajjayakodi302
    @jayarajjayakodi302 26 днів тому

    thoh sollitaaru ( hero pulutti ) kirukku taaili

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Місяць тому

    Un thaguthi ennada?

  • @ravenwhite1308
    @ravenwhite1308 Місяць тому

    Waste of time and energy interviewing.

  • @pcdurai3834
    @pcdurai3834 Місяць тому

    Padal illatha conema undu..
    Isai illatha cinema unda?????.
    Thamilnattil mattume vairamuthu..
    Ulagam pooravum ilayaraja.

  • @chandramohamramesh-by9ec
    @chandramohamramesh-by9ec Місяць тому

    Kumutikku kumautikku support waste o waste

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 26 днів тому

    பொருந்தன்மைக்கு தகுதில்லா மூதேவிகள்...
    நல்லா சொன்னீங்க...

  • @parthasarathiduraisamy543
    @parthasarathiduraisamy543 Місяць тому

    Nee thanda muttal .theru nai. Baaadu.

  • @ms.muniyappanms.muniyappan2502
    @ms.muniyappanms.muniyappan2502 Місяць тому

    டே..டே..டே.. ஏன் டா.உனக்குபேரு.சேகுவேராவா..போடா.போடா..நா...

  • @mohandass8609
    @mohandass8609 Місяць тому

    Yean indha aallu abnormalla pesuraan.
    Kavithaiyodu vairamuthu vela mudinjadhu.
    Pattu, music,bgm illayaraja.
    Naduvula yengaeda mozhiya izhukkirae.idhu oru pozhappa.idhukku supportkku oru jaalraa koottum😂😂😂😂

  • @MrKodeeswaran
    @MrKodeeswaran Місяць тому +3

    தலித் கிறித்துவ கங்கை அமரா, நாம வந்த திராவிட பாதையை மறந்துட்டு பேசாதே. சசிகலா வந்தால்தான் சரிபட்டு வருவ.

    • @sundaram2621
      @sundaram2621 Місяць тому

      டேய் அவன் கிறிஸ்தவன்
      இல்லை.இந்துதான்.

  • @chandramohamramesh-by9ec
    @chandramohamramesh-by9ec Місяць тому

    Waste waste Raja grupe

  • @tamilthendral8951
    @tamilthendral8951 Місяць тому +3

    சேகுவாரா, முதல்ல உங்களுக்கு என்னங்க தகுதி இருக்கு அவர்களை பற்றி பேச? அவர்கள் 40-50 வருடம் சினிமாவில் சாதித்தவர்கள். இப்படி யூடூப்பில் அடுத்தவர்களைப் பற்றி புறம் பேசி சம்பாதித்து வயிறு வளர்க்கும் உங்களுக்கு அவர்களைப் பற்றி பேச தகுதி இல்லை. உங்கள் பள்ளிக்கூடத்தில் சொல்லித்தந்தார்களா அடுத்தவரை பற்றி புறம் பேசுவது நல்ல பழக்கம் என்று?

    • @sundaraadith9683
      @sundaraadith9683 Місяць тому

      Ithu ஒரு வக்ர புத்தி ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் பாட்டில் இசை அவரது இல்லை. இது சமீபத்தில் செய்தி இதை மக்கள் மறக்க ராஜா மேல் ஒரு வன்மம்

  • @srichakraganesh7209
    @srichakraganesh7209 Місяць тому

    காமமுத்து ஜால்ரா பேர்வழி புதுசு புதுசா வரும் இசையப்பாளர்களுக்கு...

  • @bawanikarunakaran6741
    @bawanikarunakaran6741 Місяць тому +8

    இலையராஜாவைப்பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு 😡

    • @1006prem
      @1006prem Місяць тому +1

      பிச்சைக்காரன் என்ற தகுதியும் ஜாதியும் தான்😢😢

    • @rainydrops522
      @rainydrops522 Місяць тому +1

      Vairamuthu kaaa paei neeyum oru kaama paei

    • @GBSURESH786
      @GBSURESH786 Місяць тому

      முதலில் உன் தமிழ் சிறப்பு. இலைய... என்ன லை வரவேண்டும். கவிதைகளை பற்றி பேச அறிவும் தமிழறிவும் வேண்டும். போய் தமிழை படி.

    • @santhiganesh533
      @santhiganesh533 Місяць тому

      Enda ipadi thevailamal Rajasir patri pesurikal pavan he is legendary don’t talk about please leave him owne way

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Місяць тому +1

    கவியை புத்தமாக போடலாம்.காலத்திற்கும்.இசையை புத்தமாக போடமுடியாது.புரியாத முட்டாள்கள்.

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g Місяць тому

    இளையராஜாவை மக்கள் 50 வருஷமா பொதுவெளியில் பார்த்துகொண்டு தான் இருக்காங்க.
    நூற்று கணக்கில் இசை வித்வான்கள் இத்தனை ஆண்டுகள் அடிப்படை நேர்மை இல்லாமல் வாசிக்க மாட்டாங்க. நூற்று கணக்கில் directors வேலை செய்தாங்க. நிறய இசை நிகழ்ச்சிகள் நடக்குது..
    எப்படி பொதுவில் அவர் நடந்து கொள்கிறார் என்பது மக்களுக்கு தெரியும். அவர்களது தனிப்பட்ட பிரச்சினை பற்றி நீங்கள இவ்வளவு பேச வேண்டியது இல்லை..
    வரிகளுக்கு கண்ணதாசன், இசைக்கு இளையராஜா தான் ,சந்தேகம் என்ன இருக்கு.?
    வைரமுத்து முதலில் தமிழ் தம்பட்டத்தை அவரிடன்மட்டுமே வைக்கட்டும்..
    நீ ஓவர் ஆ பேசாதே.

  • @RajuRaj-ci3ox
    @RajuRaj-ci3ox 29 днів тому

    DMPE.NE.UNN.KDUPDDI.PAR.

  • @rajeshviolinist4049
    @rajeshviolinist4049 Місяць тому

    சிம்பொனி போன்ற இசையை கேட்காத கூமுட்டை நீங்கள்,

  • @miltonmilton6944
    @miltonmilton6944 Місяць тому +5

    கங்கை அமரன் என்று அழைக்காதீர்கள் சாக்கடை அமரன் என்பதே பொருத்தம்

  • @deivendranperumal2114
    @deivendranperumal2114 Місяць тому

    4:54

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Місяць тому +2

    கவியை புத்தமாக போடலாம்.காலத்திற்கும்.இசையை புத்தமாக போடமுடியாது.புரியாத முட்டாள்கள்.

    • @sundaraadith9683
      @sundaraadith9683 Місяць тому

      அடேங்கப்பா என்ன அறிவு யாருக்கும் தெரியாது இது.இசையா தூங்கும் போதும் ரசிக்கலாம் எந்த இடத்திலும் ரசிக்கலாம் கூடவே பாடலாம்.Iஇது எப்படி இருக்கு

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Місяць тому

      @@sundaraadith9683
      இட்லியை, சும்மாவும் திங்கலாம்
      சாம்பார் ஊத்தியும் சாப்பிடலாம்
      *இது எப்படி இருக்கு*