🔊 தமிழ் 18"Active Subwoofer 🔊 world class handmade customise subwoofer making🔉🔊

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024
  • உங்களுடைய முழு முகவரி மற்றும் உங்களுடைய வீட்டு அமைப்புகள் நீங்கள் என்ன Tv வைத்திருக்கும் Model மட்டும் இன்டர்நெட் வசதி இருந்தால் whatsapp நம்பருக்கு போட்டோ & வீடியோ அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் நாங்கள் செய்து கொடுக்கும் பொருள்கள் அனைத்தும் சொந்த முறையிலே செய்து கொடுக்கிறோம் தகுந்த சான்றுகளோடு செய்கிறோம் விலை விவரங்கள் இடத்தை பொறுத்து மாறும் அதனால் Whatapp வரவும்
    SM DIGITAL: luxury home cinema system and working siva Audio's bhavani
    Bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM
    SM DIGITAL: Mobile phone number
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    my location
    Siva Audio's bhavani
    maps.app.goo.g....

КОМЕНТАРІ • 45

  • @mahalakshmimaha2487
    @mahalakshmimaha2487 2 місяці тому +10

    ❤ purple colour ஸ்பீக்கர் என்றாலே கருப்பு கலர் தான் விரும்புவார்கள்... மிகச்சிறந்த கத்திரிப்பூ கலரை விரும்பும் உங்கள் கஸ்டமர் அருமையான கலைநயம் உள்ள நவரா தான் இருக்க முடியும்.. கருப்பு கலர் மற்ற கலர் ஈசியாக கலர் செய்துவிடலாம் பினிஷிங் நார்மலாக வேலை செய்தாலே போதுமானது ஆனால் இந்தக் கலருக்கு கடுமையான வேலைகள் இருந்தால் மட்டுமே பினிஷிங் கொடுக்க முடியும் ஏனென்றால் எப்படி செய்தாலும் அனுபவம் உள்ளவங்க செய்யாவிட்டால் பினிஷிங் வரவே வராது உங்களிடம் அந்த பினிஷிங் இருந்தது மிகச்சிறந்த திறமைசாலி மற்றும் உழைப்பாளி இதற்காகவே மிகப்பெரிய ஒரு கம்பெனி உங்க கம்பெனி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 2 місяці тому +3

    Super work.. sir.. நன்றி! Sir!😍🙏

  • @MrSatnimal
    @MrSatnimal 8 днів тому

    nooru veetham car loveres like this bro

  • @selvakumardfc7867
    @selvakumardfc7867 2 місяці тому +4

    Anna unga sub woofer super anna yanakkum unga subwoofer venum❤❤❤

  • @sivalingamk4047
    @sivalingamk4047 2 місяці тому +2

    அருமை

  • @joneswillingston6689
    @joneswillingston6689 2 місяці тому +3

    Nanbaaa veraaa levelll❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raakaragu8641
    @raakaragu8641 2 місяці тому +7

    சிவா அண்ணா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய படைப்புக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் நான் ஒரு எளிய இசை பிரியன் எட்டு வருடங்களுக்கு முன்பு உங்களை நேரில் பார்த்தேன் அப்போது 50 ஆயிரம் சொன்னீர்கள் எனக்கு அது பெரிய தொகையாக இருந்தது அடுத்தடுத்து உங்களுடைய படைப்புகளை தொடர்ந்து பார்க்கும் போது எனக்கு ஆர்வமாக உள்ளது எனது ஆயுள் காலங்களில் ஒரு ஹோம் தியேட்டர் வாங்கி அனுபவிப்பது எனது விருப்பமாக உள்ளது இது நடக்குமா உங்களது தனி திறமைகளை வாழ்த்த நான் என்னவென்று சொல்வது நீங்கள் நீண்ட ஆயுளுடன் படைப்புகளை உருவாக்க வாழ்த்துகிறேன்🎉🎉🎉🙏

  • @dhamokannan9419
    @dhamokannan9419 2 місяці тому +3

    Super work Brother ❤

  • @MAXISkpm
    @MAXISkpm 2 місяці тому +1

    as always good work from siva audios........

  • @Vimal_Audios_Official
    @Vimal_Audios_Official 2 місяці тому +3

    Super Brother 💕

  • @AudioLover-r7i
    @AudioLover-r7i 2 місяці тому

    அருமையான பதிவு ✨

  • @mahalakshmimaha2487
    @mahalakshmimaha2487 2 місяці тому +2

    My favorite color sir...😍😍😍

  • @balajeer4432
    @balajeer4432 2 місяці тому +1

    Anna vera lv subwoofer ❤ worth for money and also price to performance patha idhu vera lv cant even match with branded enna branded vida better ah irukum customised always enna nanum pioneer ts-w1202s4 with sub amp using for my avr denon 250bt samma punch for my hall 10*14 super result really super video and sub na ❤

  • @funtamila2544
    @funtamila2544 2 місяці тому +1

    Amazing color of this massive subwoofer woowww really rocking 😊

  • @Tamilmachine
    @Tamilmachine 2 місяці тому +1

    Anna after long time speaker making videos 🎉🎉

  • @sankarkumar6615
    @sankarkumar6615 2 місяці тому +3

    👍👍👍👍👍 சூப்பர்

  • @saranrajsaran1303
    @saranrajsaran1303 Місяць тому

    Good bro 👍

  • @NSMusicTech0720
    @NSMusicTech0720 2 місяці тому +1

    Excellent Sir 👌👌👌

  • @somankarad5826
    @somankarad5826 2 місяці тому

    Hai Siva. Supar work❤❤❤

  • @thandav1684
    @thandav1684 2 місяці тому +1

    Vere level🎉

  • @tamilantamilan1229
    @tamilantamilan1229 2 місяці тому +3

    Super

  • @kirushnaparkavi3038
    @kirushnaparkavi3038 2 місяці тому +3

    Super anna ❤❤❤

  • @shivaniaudios5492
    @shivaniaudios5492 2 місяці тому +3

    Super g

  • @boopathy701
    @boopathy701 2 місяці тому +1

    Super bro please 🎉if you have added a silver ring to the driver would be looking awesome 👍

  • @elumalai7143
    @elumalai7143 2 місяці тому +2

    Anna no 1 isai arasan anna ❤

  • @JanarJanarthanankh
    @JanarJanarthanankh 2 місяці тому +4

    Money 🤑 was always ultimate 🥏

  • @BharathikBharathik-so4ym
    @BharathikBharathik-so4ym 2 місяці тому +1

    🎉Super🎉good🎉Box🎉

  • @babumuthusamy3638
    @babumuthusamy3638 Місяць тому

    ❤ super

  • @TonyMd-l1t
    @TonyMd-l1t 2 місяці тому +3

    Bro ❤❤❤

  • @VinothKumar-pv1nx
    @VinothKumar-pv1nx 2 місяці тому

    அண்ணா நீங்க ஒவ்வொரு வீடியோவும் எப்ப போடுவீங்க நான் எதிர்பார்த்தேன் ஆனா உங்களோட உழைப்பு நீங்க சொல்ற விஷயம் எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @AnbuNaveen-g6f
    @AnbuNaveen-g6f 2 місяці тому +3

    👌🎉

  • @JanarJanarthanankh
    @JanarJanarthanankh 2 місяці тому +3

    Vera level 🎚️

  • @rayappans272
    @rayappans272 2 місяці тому +1

    😊😊😊😊😊

  • @1740-z9z
    @1740-z9z 2 місяці тому +3

    🎉🎉

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 Місяць тому

    Power ✅ Style ❌

  • @K.MURUGANMurugan-o3y
    @K.MURUGANMurugan-o3y Місяць тому

    You speak any time customise

  • @rider_boy_kiran7484
    @rider_boy_kiran7484 2 місяці тому +1

    12 inch subwoofer box prize sir

  • @haribavin2224
    @haribavin2224 2 місяці тому +3

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sayyedmaq786
    @sayyedmaq786 2 місяці тому +1

    👑❤️❤️❤️👌👍🙏

  • @ezhumalairuban1762
    @ezhumalairuban1762 Місяць тому

    18"subwoofer rate please.

  • @subramanianvenkatesh8838
    @subramanianvenkatesh8838 2 місяці тому

    Why you shaking the video in end😂

  • @fathimakaniut883
    @fathimakaniut883 2 місяці тому +1

    சிவா இசை துறையில் மிக பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறார்......