HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL

Поділитися
Вставка
  • Опубліковано 11 бер 2022
  • HOW TO 3 WAY SPEAKERS PARALLEL WIRE CONNECT IN TAMIL
    இந்த video வில் 1 woofer, 1speaker or midrange, 1 tweeter 3way speakers எப்படி parallel பண்ணி இணைப்பது பற்றி விரிவாக சொல்லியிருக்கேன். புதிய audio technicians களுக்கு மிகவும் பயன்படும்.
  • Наука та технологія

КОМЕНТАРІ • 338

  • @kalyanasundaram9763
    @kalyanasundaram9763 2 роки тому +25

    அருமையான விளக்கம் அண்ணா,, youtuber டெக்னிஷியன்கள் யாரும் இந்த TIP யை சொன்னது இல்லை, உங்கள் வீடிேயாக்கள் அனைத்தும் பலபேருக்கு
    பயனுள்ளதாக இருக்கும்,, உங்கள் சேவை பலருக்கு தேவை,

  • @sarveshaudio313
    @sarveshaudio313 2 роки тому +28

    அண்ணா உங்கள் திறமைக்கு முதல் வணக்கம்.....

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +4

      Thanks 🙏

    • @jayachandranthangaduraitha687
      @jayachandranthangaduraitha687 Рік тому

      Volume fulla vacha amp off and on auto machle on how to solve the problem

    • @tsyt3047
      @tsyt3047 9 місяців тому

      ​@@jayachandranthangaduraitha687
      Transformed heating problem bro

  • @saravanansarvn8843
    @saravanansarvn8843 Місяць тому

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அண்ணா❤

  • @jegathesanjegathesan9603
    @jegathesanjegathesan9603 2 роки тому +10

    அண்ணா நீங்க நல்ல மனதுள்ள மனிதர் ...தனக்கு தெரிந்தது பிறருக்கும் தெரியபடுத்தனும் என்கிற நல்ல மனதுக்கு எனது Big salute 🌟🌟🌟
    குவேத்திலிருந்து
    குமரித்தமிழன்
    ஜெகதீசன் ...

  • @elamcheran4533
    @elamcheran4533 2 роки тому +9

    ஐயா வணக்கம் உங்கள் படைப்பு மிகவும் அற்புதம்

  • @ArunKumar-js9ti
    @ArunKumar-js9ti 9 місяців тому

    ஸ்பீக்கர் என்றால் லைன் கொடுத்தா பாடும் என்று நினைத்தேன் ஆனால் இதில் இவ்வளவு விசியம் இருக்கு நிக்கா சொல்லி தன் தெரியும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @akumaran2594
    @akumaran2594 2 роки тому +2

    தெளிவான விளக்கம் ஐயா நன்றிகள் பல.

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 Рік тому +1

    உங்க வீடியோக்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்க குரல் தெளிவாக உள்ளது. விளக்கமும் தெளிவாக புரிந்து கொள்ள கூடியதாக உள்ளது. ரொம்ப நன்றி உங்கள் சேவைக்கு நண்பரே.

  • @francisxavier5084
    @francisxavier5084 Рік тому +1

    எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள் கம்ப்யூட்டர், எலெக்ட்ரானிக்ஸ் குறித்து அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தமிழில் எழுதுவது போல் , ஆடியோ, அம்பிளிபீர், ஸ்பீக்கர் குறித்து உங்கள் video வும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது. பாராட்டுகள்.

  • @murugane461
    @murugane461 Рік тому

    மிகவும் அருமையான பதிவு.மிக்க நன்றி.

  • @grazyscience6764
    @grazyscience6764 Рік тому +2

    அருமையா விளக்கம் கொடுத்தீங்க அண்ண

  • @kalaiselvank1919
    @kalaiselvank1919 5 місяців тому

    அண்ணே வேற லெவல் அற்புதம் அண்ணா 😊😊😊😊

  • @ravijayanthi7610
    @ravijayanthi7610 2 роки тому

    வணக்கம் தம்பி!!!
    அருமையான பதிவு

  • @user-tb3uv7cy9f
    @user-tb3uv7cy9f Рік тому

    Arumaiyana Vilakkam, Thank You....

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 роки тому +9

    சூப்பர் ப்ரோ தொடர்ந்து நீங்கள் வீடியோ போடுங்கள்

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 роки тому +1

    Super information thanks Bro 👌🏾👌🏾👌🏾👌🏾

  • @2153Annu.
    @2153Annu. 2 роки тому +10

    Very good... I m not understand ur language but understood ur practical work.... Worked good 👍

  • @somansk5504
    @somansk5504 9 місяців тому

    Very useful video.. Thanks Sir. ❤

  • @barvinbanu1005
    @barvinbanu1005 4 місяці тому

    Perfect explaination thanks bro😊

  • @rajansingaram9371
    @rajansingaram9371 2 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @dhanasekarany
    @dhanasekarany 2 роки тому +1

    நல்ல விளக்கம். நன்றி.

  • @kaliyappankaliyappan6602
    @kaliyappankaliyappan6602 2 роки тому

    Vanakkam...
    Useful video..( crossover best idea)

  • @dannanaraminaidu7853
    @dannanaraminaidu7853 2 роки тому

    Are you great brother nice explained thank 🌹🌹🌹🌹🌹

  • @bakiyarajk3712
    @bakiyarajk3712 2 роки тому +1

    அருமை யாக உள்ளது

  • @RamuRamu-fc8cl
    @RamuRamu-fc8cl 2 роки тому

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @kannanperusu6757
    @kannanperusu6757 2 роки тому

    அருமையான பதிவு அண்ணே

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 роки тому +1

    Super ana
    AUGUSTINE violinist from Malaysia

  • @balachandru85
    @balachandru85 2 роки тому +1

    Good explanation... 👍👍

  • @anjugireesh948
    @anjugireesh948 Рік тому

    Super informentio sir nan vandh kerala

  • @indira.V3121
    @indira.V3121 2 роки тому

    👍👌Super wonderful making ya

  • @koilmani3641
    @koilmani3641 2 роки тому +1

    உங்கள் விளக்கம் அருமை.
    உங்கள் குரல் மதுரை முத்து பேசுவதுபோல் வுள்ளது

  • @VijayaKumar-cp6dm
    @VijayaKumar-cp6dm 2 роки тому +3

    அருமையான விளக்கம் நன்றி நண்பரே வணக்கம்

  • @syedhassan5265
    @syedhassan5265 Рік тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @SAAudio-km1yt
    @SAAudio-km1yt 2 роки тому

    Super information video thanks

  • @ManiKandan-vs8pk
    @ManiKandan-vs8pk Рік тому

    Super bro 😍😍😍 home theatr vangkanum irunthen ana nammale pannalam thonuthu

  • @spartankinga2659
    @spartankinga2659 Рік тому +1

    எப்படி சொல்வது என்று தெரியவில்லை . All super

  • @karthikeyankarthikeyan5886
    @karthikeyankarthikeyan5886 2 роки тому +1

    அருமையான பதிவு 👍👌 நான் தான் கேட்டேன் வீடியோ போட்டமைக்கு நன்றி 🙏

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 роки тому

      நான் புலாரைஸ் கெப்பாசிடர் கிடைக்காத பட்சத்தில் மாற்று

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +2

      Polarity capacitor use pannalam.

    • @karthikeyankarthikeyan5886
      @karthikeyankarthikeyan5886 2 роки тому

      @@UNITECHTAMIL ஓகே

  • @EzhumalaiJrtcem
    @EzhumalaiJrtcem 2 роки тому +1

    Super super I like it thanks 👌👍

  • @gopiraj6889
    @gopiraj6889 2 роки тому

    அண்ணா அருமையான பதிவு 8oms திரிவே ஸ்பீக்கர் கனெக்சன் போடுங்க அண்ணா

  • @thambidurai7483
    @thambidurai7483 11 місяців тому

    Your tips is very useful tks

  • @solapuramsa
    @solapuramsa 2 роки тому

    👍👍👍அருமை அண்ணா

  • @karaibalan6115
    @karaibalan6115 Рік тому

    வாழ்த்துக்கள் ❤️

  • @itachi_VS_bilive
    @itachi_VS_bilive 9 місяців тому +1

    full clear bro thanks 🎉

  • @veerkarthik
    @veerkarthik Рік тому

    Bro na 2.1 amplifier vachuirukan.left oru speaker, right oru speaker.iruku.center la subwoofer options matrum irukum.athula subwoofer, speaker connection pannalama

  • @nareshhellyhelly1338
    @nareshhellyhelly1338 2 роки тому +1

    Aiya yaru ya neenga. Super

  • @anbuarasananbu2880
    @anbuarasananbu2880 2 роки тому

    Hi sir intha methadula threewaycorssover sound nall varumah .threeway corsss over pantringala 8om . price yenna.

  • @sivachandran119
    @sivachandran119 2 роки тому

    அருமை அண்னா

  • @sivakkumarshanmugamramasam6742

    Sir, you have connected with out cross over board, will it give same result when we are connected with cross over board?

  • @joellinson3508
    @joellinson3508 Рік тому

    வாழ்த்துக்கள்

  • @williampinto1010
    @williampinto1010 Рік тому

    Is this depends upon speaker size example 3 inch and 4 inch speaker we can give same connection

  • @thusivj7125
    @thusivj7125 2 роки тому

    Bro
    Av receiver Amplifier iruku 1 channel 8ohms 90w iruku Athuku 8ohms 175w speaker podalama

  • @mjayamohan763
    @mjayamohan763 2 роки тому +1

    Awesome......bro

  • @sivadharshan.a7692
    @sivadharshan.a7692 2 роки тому

    Capacitor oda resistance input oda frequency poruthu maarrum. Multimeter supplies dc current to check ohms. Aanna audio signal speaker kudukkum pothu Capacitor oda resistance kuraiyum. Appa amplifierku load adhigam aagumpothu fault varaathungala..

  • @Sajith682
    @Sajith682 Рік тому +2

    Super 👌 video anna

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 Рік тому

    வேற லெவல் ப்ரோ

  • @josephphter4866
    @josephphter4866 2 роки тому +1

    Super brother 💐👍🤝

  • @saravanank610
    @saravanank610 2 роки тому

    அருமை அண்ணா

  • @ravishanker1941
    @ravishanker1941 2 роки тому +1

    இப்ப வருகிறதா அது பிலீப்ஸ் தானே நடுவில் உள்ளது வீடியோ அருமை அண்ணா பயன் யுள்ளதாக இருக்கிறது நன்றி

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 роки тому +1

      Yes philips speaker than brother. Rs 400

    • @ravishanker1941
      @ravishanker1941 2 роки тому

      @@UNITECHTAMIL கடை விலாசம் சொல்லுங்க அண்ணா போன் நம்பரையும் சொல்லுங்க நன்றி அண்ணா

  • @mr.darksoul805
    @mr.darksoul805 2 роки тому

    Sir one doubt tda 7297 ic ku badhila tda 7377 ic use panalam oura circuit la

  • @m.anbarasanm.anbarasan6149
    @m.anbarasanm.anbarasan6149 4 місяці тому

    Super explanation

  • @anthonya3283
    @anthonya3283 Рік тому

    நல்ல தகவல் நன்றி

  • @mariabelcia5304
    @mariabelcia5304 2 роки тому

    Polarity connection iruntha positive'a speakerla conect pannanuma bro

  • @manieshkrishnan2320
    @manieshkrishnan2320 2 роки тому +1

    Anna arumai ana vedio usefull vedio anna nenga soli kudukuradhu tha highlight nala puriyudhu anna

  • @suryaselvaraj3209
    @suryaselvaraj3209 2 роки тому

    Anna 8 ohm crossover la 1 8 ohm woofer 1 8 ohm tweeter connect panna kooda 4 ohms tha varuthu anna ipa neega sonna maari capacitor and resistor use panni crossover la connect pannalam ah?

  • @OSCAR-AVANESH
    @OSCAR-AVANESH 11 місяців тому

    Anna speaker 2way corssover 5.1 speaker kit connect pannalama

  • @subinthriprayar4826
    @subinthriprayar4826 2 роки тому +1

    Good video 👍👍

  • @Prakash_TN.49
    @Prakash_TN.49 2 роки тому

    Hi.... Anna... Enaku oru doubt.. Tweeter ku badhila... Hf potu use panlama bro... Konjam solunga bro

  • @SasiKumar-cm2gr
    @SasiKumar-cm2gr 6 місяців тому +1

    கனெக்சன் செய்த பின் ஸ்பீக்கர்களை தனித்தனியாக பாட வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் வித்தியாசம் தெரியும்

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 2 роки тому

    Super sir useful vedio

  • @rajgopal1047
    @rajgopal1047 2 роки тому

    Super explain bro

  • @m.muralidasanm.muralidasan2368
    @m.muralidasanm.muralidasan2368 2 роки тому +1

    Supar അണ്ണാ സൂപ്പർ 👌👌👌PKD

  • @vaihaipuyalcomedy7657
    @vaihaipuyalcomedy7657 Рік тому

    Wonderful explanation, I like the Philips midrange speaker

  • @shankark3251
    @shankark3251 2 роки тому +1

    Super anna👌👌👌👌

  • @eviltechyt3962
    @eviltechyt3962 2 роки тому +1

    can you pls tell me sir that how can i do wiring for 2 woofer+ 1 subwoofer + 1 tweeter ????

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 2 роки тому

    Bro super nice explain

  • @vinayagamr386
    @vinayagamr386 2 роки тому

    Anna indha speaker ah 5volt bluetooth la use pannaama anna

  • @016chendurkumaranc7
    @016chendurkumaranc7 Рік тому

    One 3 w woofer 2wat speaker plus 5 wat speaker ithuku condenser thevaiya annan

  • @velmurugant207
    @velmurugant207 Рік тому +1

    அருமை

  • @vinokutte5396
    @vinokutte5396 Рік тому

    Wooferkku pathila fullrange podalama bro

  • @RajKumar-ch7lc
    @RajKumar-ch7lc 2 роки тому

    Ultra digital ..BT....board....Trible அதிகப்படுத்துவது எப்படி. ஒரு வீடியோ போடுங்க.sir

  • @binuvinoy4126
    @binuvinoy4126 2 роки тому +1

    Annaa neenka superrrr

  • @sankarr6606
    @sankarr6606 2 роки тому +1

    Very good anna

  • @jebarlinratheesh3418
    @jebarlinratheesh3418 2 роки тому

    Ethana speaker pottalum watts problem varatha ohms Mattum check pannina pothuma bro

  • @saravanansrinivasan5459
    @saravanansrinivasan5459 2 роки тому

    nanba ahuja PA770 amplifier irukku nanba adhil endha madhiriyana speakers connect pannalaam nanba

  • @mtsshathu
    @mtsshathu Рік тому

    4440 100W Board 2.1, இந்த முறையில் (Left Right) கனெக்ட் செய்ய speaker, subwoofer, tutor எத்தனை watts இருக்க வேண்டும் அண்ணா

  • @Shivu2909
    @Shivu2909 2 роки тому

    Woofer speaker layum voice varuma illa bass mattum varuma

  • @dineshdiyagu
    @dineshdiyagu 2 роки тому +2

    Sir 8 ohm midrangeku enna condenser ponum
    8 ohm 8 watts zipp tweeterku
    Enna condenser matrum resistor use pannnanum
    Please sollunga sir

  • @rajannarayanan2759
    @rajannarayanan2759 Рік тому

    Very good 👍

  • @m.elavarasanm.elavarasan3586
    @m.elavarasanm.elavarasan3586 3 місяці тому

    Super 👍👍

  • @johncreation1516
    @johncreation1516 Рік тому

    Woofer ikku filter capacitor ethum iliya

  • @jayakumarjayakumarjayan4196
    @jayakumarjayakumarjayan4196 2 роки тому

    Super Bro 👍

  • @williampinto1010
    @williampinto1010 Рік тому

    Keep it up bro you have so much of patience to explain each and everything God bless

  • @jegansbeatz5647
    @jegansbeatz5647 Місяць тому

    Capasitor watts kku ethapola mathanumma

  • @littlepocketu7198
    @littlepocketu7198 2 роки тому

    அண்ணா நா Sony home Theater வெச்சு இருக்க Speaker 8ohm 10w இருக்கு அதுக்கு பதிலா 8ohms 20 w போட்ல மா

  • @periyasamyv5893
    @periyasamyv5893 2 роки тому

    Bro enkitte 3 car speaker erukku athavathu our oru speakkarum 3way speakers athai oru box ulle vaiththu canection kotukkanum athai eppati seivathu konsam demo kotuththal upayogama erukkum please help bro

  • @pandisvs6108
    @pandisvs6108 2 роки тому

    Anna 45 volt dc suply va 24 volt dc suply matharathuku valieruntha sollungana video podungana

  • @renashaa563
    @renashaa563 Рік тому

    bro edhey typela 50w 8 ohms eppadi seiradhunu video podunga plz... neenga ohms check pannineenga but watts pathi sollvey illa

  • @vijitharanihsvijitharanihs1853
    @vijitharanihsvijitharanihs1853 2 роки тому

    இந்த வீடியோவை மேக் பண்ணியதற்கு நன்றி

  • @eliyasdgl
    @eliyasdgl 2 роки тому

    simply super

  • @user-kl5pi1exsumart02lingam
    @user-kl5pi1exsumart02lingam 4 місяці тому

    Thank you bro ❤❤❤