Behindwood இல்ல உங்கள் ஹோம் டூர் பார்த்தேன் கண்கள் மிகவும் கலங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை. பார்த்தவுடன் நீங்கள் ஏதாவது புது வீடியோ அப்லோட் பண்ணி இருக்கிறீர்களா என்று பார்க்க வந்தேன். மிகவும் யதார்த்தமான கள்ளங்கபடம் இல்லாத மனிதர் நீங்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். From இலங்கை
நானும் ஒரு தீவிர ரசிகனாக என்னுடைய கருத்து புவனி உடைய வீடியோவை காத்திருந்து பார்ப்பதில் கிடைக்கும் ஆனந்தமே ஆனந்தம் அதுவே டெய்லி வந்தால் போர் அடித்து விடும் அந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறோமே அதுவே சுகம் நான் ஈரோட்டில் இருந்து ஆட்டோ டிரைவர் வண்டி ஓட்டி முடிச்சுட்டு வீட்டுக்கு போய் உட்கார்ந்து சாப்பிடும்போது ஹெட் போன் போட்டுட்டு புவனி உடைய வீடியோவை பார்க்கும் போது நிம்மதியோ ஆனந்தமோ தனி ஒரு ரசிகனாக என்னுடைய தனிப்பட்ட கருத்து😊
Buvani nanba sema veralevel 🇼🇸Samoa century la guest house ku vathaudane antha Dogs evlo friendly ya varaverkuthu super mass Samoa episode 1 miga miga arumaiyaga iruthathu buvani nanba😍😍🥰🥰💯
I love my india but inga irukka peoples Japan karan kitta yeppadi namma countrya suthama vachikanum, traffic rules eppadi follow pannanumnu therichikanum.
யாரெல்லாம் Daily ஒரு வீடியோ வேணும்னு கேக்குறீங்க 5K like வந்தா வீடியோ போடுவார்.
Dai
Ama like pannunga
@@Sodhikka-Thingada-Ennaiya நண்பா நான் எதிர் பார்க்குறேன்
Dai ne Inga vanthu tiya.. ippo than vj sidhu vlogs thedi kittu vandhen.
Behindwood இல்ல உங்கள் ஹோம் டூர் பார்த்தேன் கண்கள் மிகவும் கலங்கிவிட்டது ஏன் என்று தெரியவில்லை. பார்த்தவுடன் நீங்கள் ஏதாவது புது வீடியோ அப்லோட் பண்ணி இருக்கிறீர்களா என்று பார்க்க வந்தேன். மிகவும் யதார்த்தமான கள்ளங்கபடம் இல்லாத மனிதர் நீங்கள். நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். From இலங்கை
Fiji ல என்னையா காட்டுன? அதுக்குள்ள அடுத்த நாடா?
புவனியின் காமிரா வழியாக நாம் இந்த உலகைச் சுற்றி வருகிறோம்.
நம் மூன்றாம் கண் புவனிதரன் வாழ்க🎉
4:15 ultimate..வாய்ப்பில்லா ராஜா😊
அந்த செல்ல பிராணிகளின் பாசம் 🎉🎉🎉🎉🎉
Finally, the dog and cat are super welcome.❤ சூப்பர் 🎉
நானும் ஒரு தீவிர ரசிகனாக என்னுடைய கருத்து புவனி உடைய வீடியோவை காத்திருந்து பார்ப்பதில் கிடைக்கும் ஆனந்தமே ஆனந்தம் அதுவே டெய்லி வந்தால் போர் அடித்து விடும் அந்த எதிர்பார்ப்புடன் பார்க்கிறோமே அதுவே சுகம் நான் ஈரோட்டில் இருந்து ஆட்டோ டிரைவர் வண்டி ஓட்டி முடிச்சுட்டு வீட்டுக்கு போய் உட்கார்ந்து சாப்பிடும்போது ஹெட் போன் போட்டுட்டு புவனி உடைய வீடியோவை பார்க்கும் போது நிம்மதியோ ஆனந்தமோ தனி ஒரு ரசிகனாக என்னுடைய தனிப்பட்ட கருத்து😊
வாழ்க தமிழ் என்றும் ❤
செம ப்ரோ நீங்க எப்பவுமே வேற லெவல்
29:18 ❤🎉🎉🎉😊😊❤❤ 29:45 so cute that dog 🐶🐶🐶😘😘😘😍
Samoa 🇼🇸 வாவ் கண்டிப்பா இந்த ட்ரிப் மறக்க முடாயாதது ஆக்கிட்டிங்க புவி ப்ரோ 🙏🙏இந்த தீவு நாடுகள் சீரிஸ் கணீடிப்பா மறக்க முடியாத சீரிஸ் 👍
The dog part❤❤❤❤❤OG love ❤️ ❤❤
தல பதிவு அருமை 👍👍
Really nice video bhuvi bro ❤🎉
Buvani nanba sema veralevel 🇼🇸Samoa century la guest house ku vathaudane antha Dogs evlo friendly ya varaverkuthu super mass Samoa episode 1 miga miga arumaiyaga iruthathu buvani nanba😍😍🥰🥰💯
புவனி விடியோ தான் நன்றாக உள்ளது
வணக்கம் தல சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤
Excellent puvi
Vera level bro ❤❤
இந்தப் பெல் அடிக்கிற சிஸ்டம் கோயம்புத்தூர்ல இருக்கு
Thalaivaa vdo length adhigama podungha thalaivaaa😍❣️
அருமை 🎉
Wow🎉 super Bro
Hi வந்துட்டேன் bro❤
ராஜேஷ் குமார் ர
Pharmacist
Oman❤
vanakkam
இப்பவும் சத்தம் கேட்டால் மொட்டை மாடிக்கு ஓடுறது .
First like and comment மென்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉
Super video 👌
Thank you so much 😀
Super new country
Wow dogs and cat are amazing 😍
அண்ணா bro..❤என்ன கமென்ட் selection பக்கமே வர மாற்றிங்க..16:25 to 16:32 vera level na சத்தியமா கொண்டு போக மாட்டோம் 😂🤣🤣
Thalaivan video vanthuduchiiiii da 🎉🎉
bro idea which you gave for bus stops is not possible in our country
population matters alot... my opinion
Songs vera level 😂😂
13:57 who noticed xuv500
All the best, Bhuvi. Hope to see you in Suva.
❤❤❤❤🎉😊 big fan💯💯💯 anna🎉🎉🎉❤❤❤
that dog : nandri da mapla varata....
Hii.. welcome.. Bhavani.. super.. Thankyou..💯💯💯💯🌳🌾🌾🏵️🤝🤝🤝🤝🌿👃👃👃👃👃👃👃🍁🍂🌱💐
வேற லெவல்
Ipo video elam spr a varuthu bro... Old bhuvani is back
ஒர்த்தநாடு பகுதிகளில் இதே போலதான்...புவனி உனக்கு தெரியாதா...???
Namma oor 🌾
I was the first to like your video-it was great! Wishing you a safe and pleasant journey.
Thanks a lot for the support 🙏
anna editing nalla iruku vara videos la
Edit vera leval
Sema brother 💞
Nice edit ❤
சூப்பர் அண்ணா
🎉🎉🎉🎉Vera level
Support tamil trekker bro from Chennai ❤❤😮
வேற ரகம் ஆ இருக்கு தல
Switzerland trip ponga bro😊differnta irukum
Wwe👈 சூப்பர் ஸ்டார் 👈 ரோமன் ரேஞ்ச்? அவர் ஊரு தானே
Super 🎉
Congratulations 🎊 👏
Thank you 🤗
Love from Dubai 🇦🇪🖖🏻
நீங்கள் இப்போது சென்ற நாடுகளை விட இந்திய 100 மடங்கு நன்றாகவும் முன்னேறியும் உள்ளது ❤
ஆன சுகாதாரம் சுத்தம் இல்லையே
I love my india but inga irukka peoples Japan karan kitta yeppadi namma countrya suthama vachikanum, traffic rules eppadi follow pannanumnu therichikanum.
ஆமா பிரதர், அம்பானியும் அதானியும், மோடியும் அமிஷாவும்
super brother
I Enjoyed it so much Thank you brother waiting to see more from you 🎉🎉 stay blessed 😇
Thanks keep supporting !
Vanakam anna ❤❤❤
குமார் அண்ணா இருக்காங்க Fiji
Supervideo
Looks like jaffna. Srilanka
Raja song ❤❤❤
6:05 salam bro🎉Theni Thirunelaveli bro
Bro I am orathanadu, thanjavur
Bro song potta copyright strike issue varadha? 😮
ஏன்னா அந்த பேருந்தில் மேல புடிச்சிக்க கம்பி இல்லை . .
வணக்கம் பரணி சகோ
Hi bro enjoy your video bro❤❤❤
Thank you bro
Anna next trip south korea any idea ?❤i,m waiting for your version
Anna ipom Nega sollitaga bomb nu pochi poga 😂
❤❤❤❤❤❤❤❤❤❤
Nila la America karan first Kala vachirukalam ana earth la namma alunga Kalu vaikatha yedame illa pola 🤣🤣🤣
First like ❤❤❤❤❤
Bhuvani bro I love you ❤❤❤❤❤❤❤❤
Love you keep supporting
🎉🎉
Fiji like Kanyakumari maithre eruku bro.
கம்பேரிசன் ஒரு சிறிய தீவில் சரியா உள்ளதை நம் ஊரில் சரியில்லை வாஸ்தவம் தான் தவறில்லை ஆனால் என்ன பேசினாலும் நிலை மாறாது இங்கே டிசைன் அப்படி
brother 143 bro❤
Figi❌ India✅
hi bro I'm kathirvel from Coimbatore
Hi bro, song super bro
Vj siddhu fans support
❤❤
Bro italy poonga
Unga video romba pudikum bro reply me❤
Thank you keep supporting
First comment ❤🎉
🎉
@TamilTrekkerOfficial love you anna ❤️🔥😍
Thambi 💎🫂
Every day video, bro
Anne ❤
Avoid telling அவனுங்க இவனுங்க
Our haii bro 🙏🏻🙏🏻
Hai
சமோவா தீவில் புவியின் சாகசம் தொடர்வது எங்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கும் . வரும் நாட்கள் சிறப்பாக அமையட்டும். 🦮🐱
Samoa ah... Fiji yenna achu
Hi anne ❤
Srilanka madhiri bro
👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💐
வணக்கம் ப்ரோ
Samosa Fiji🇫🇯 worth video Bhuvanani..bro... 🎉🎉🎉🎉🎉🎉Ultimate bus🚍🎉Same climate🎉chilll bro❤🎉
samosa va
@TamilTrekkerOfficial Fiji bro