குரு பார்வையும் குற்ற நிவர்த்தியும் | Guru parvai

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

КОМЕНТАРІ • 261

  • @shanmugavadivelug7236
    @shanmugavadivelug7236 2 роки тому +4

    nandraga than irupirgal... Nandraga irukka vendum 👌👌 sirappana thodakkam

  • @udhay_s
    @udhay_s 19 днів тому

    நவரத்தின கற்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க குரு ஜி 🙏

  • @jayapriya3883
    @jayapriya3883 3 роки тому +11

    Again and again proved you are legend of astrology

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +3

    குரு பார்வையும் நிவர்த்தியும் பற்றிய மிக அருமையான தகவல் ஐயா 🙏.

  • @kumaresana-yk2en
    @kumaresana-yk2en 5 місяців тому

    ஐயா குரு பார்வை குற்றநிவர்த்தி அற்புதமான விளக்கம் நல்ல ஜோதிடருக்கு எனது பனிவணக்கம்

  • @kalarajendran9760
    @kalarajendran9760 3 роки тому +7

    . வணக்கம் குருவே, மிக அருமையான விளக்கம் நன்றி குருவே. ராகு- கேது க்களுக்கு இடையே அனைத்து கிரகங்களும் சிக்கி இருக்கும் அமைப்பை பற்றி விளக்குங்கள் குருவே.

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m Рік тому

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹 🌹

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 роки тому +1

    நன்றி சார் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏

  • @tharrshineahalya1329
    @tharrshineahalya1329 2 роки тому

    Nandri ayya. Suriyan sukran buthan inaivu Patri pathivu podavum nandri.

  • @yaso.sselvaratnamyasothara6351
    @yaso.sselvaratnamyasothara6351 3 роки тому

    I like your programe thanks good bles you

  • @kosan9362
    @kosan9362 3 роки тому +1

    வழக்கம் போல அருமையான பதிவு குருஜி, பல கோடி நன்றி குருஜி 🙏🙏

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 3 роки тому

    wow marvellous pleasant Bro ❤ ❤ ❤ 🙏 🙏 🙏

  • @karupusamy2447
    @karupusamy2447 3 роки тому

    Super ji👌👌arumaiyaana thelivaana vilakkam ji

  • @thangarajkannaian8624
    @thangarajkannaian8624 3 місяці тому

    குருவே சரணம் 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Very, good explanation, thankyou sir 🙏✨

  • @SridharMK-x8b
    @SridharMK-x8b Рік тому

    fine explanation sir

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +1

    Good info.. thanks sir 🙏

  • @vijaykannan8137
    @vijaykannan8137 3 роки тому +1

    Good explain thank you sir

  • @manojmr4532
    @manojmr4532 Рік тому

    அருமை குருவே 👌🙏💐

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu Рік тому

    Nice explanation Sir

  • @Jagateshjn
    @Jagateshjn 3 роки тому

    1st viewer ❣❣❣🙏🙏🙏

  • @bharathim7278
    @bharathim7278 3 роки тому +1

    Sir, சில பொது கேள்விகள்,
    1. அழகான மனைவி/கணவர் அமைவாரா என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    2. படித்த மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    3. வேலைக்கு செல்லும் மனைவி/கணவர் அமைவார என்பதை எப்படி கண்டுபடிப்பது?
    4. வக்கிரம் பெற்ற கிரகம் தன் இயல்பை மாற்றி கொள்ளும் எனும் அடிப்படையில், அதன் பார்வை எப்படி பலன் தரும் (உதாரணம் வக்கிரம் அடைந்த சனி பகவான் பார்வை நன்மையை செய்யுமா, அல்லது வழக்கம் பொல சனி தான் பார்க்கும் பாவகத்தை நசிக்குமா?)

  • @nirmalajegan7162
    @nirmalajegan7162 3 роки тому

    அருமையான பதிவு ஐயா. நன்றி ஐயா.

  • @ezhisai8286
    @ezhisai8286 3 роки тому +1

    Super explanation sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 роки тому +4

    Sir good afternoon,,,, brief explanation about GURU'S VISION,,, excellent sir,,, GURU'S vision is based on DEGREE,,,
    Not based on place,,,, you are always RIGHT sir,,,, now people can understand that which is Actual vision,,,,, thank you sir

    • @vasubanu1717
      @vasubanu1717 3 роки тому

      sir. Guru 5th place simmam mesha lag. kedhu 6th pl. sani raghu 12th pl . how are you.pl explain

    • @rajendran9702
      @rajendran9702 Рік тому

      Ŵŵ²²ŵŵ²ŵ²wŵw2222ŵŵŵŵŵwŵŵ²2wŵŵŵ2w222eeŵŵŵŵŵŵŵwŵŵwwwŵŵŵŵwwŵwwwŵw²wwŵ2wŵŵw2qà22àŵŵŵŵŵw²22222222

  • @haridassneelakandan359
    @haridassneelakandan359 3 роки тому

    அதிகாரம் குரு பார்வை பற்றி ஒரு கானொலி போடுங்க அய்யா

  • @KanchiSingapore
    @KanchiSingapore 2 роки тому

    மிக அருமை 👌 நன்றி

  • @ravichandran2635
    @ravichandran2635 Рік тому

    மிக்க நன்றி அய்யா

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 3 роки тому

    Vanakkam guruji

  • @srisaarikaa5022
    @srisaarikaa5022 3 роки тому

    Excellent explanation about Jupiter

  • @muthukumaravelboopathi8358
    @muthukumaravelboopathi8358 3 роки тому

    Super excellent very very good message. அருமை பெருமைகளை விளக்கும் வகையில் சொன்னது.
    Thank you Sir,

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 роки тому

    Thank you sir for unknown information for guru bhagavan 🙏🙏

  • @ravanboy9140
    @ravanboy9140 3 роки тому

    வணக்கம் குருஜி..
    அருமையான பதிவு..✨💯
    22/10/2004 , 3:20 p.m , உடுமலை
    என்னுடைய கேள்வி
    1.லக்னாதிபதி வளுவாக இருகிறார ??
    2. குரு எனக்கு எவ்வாறாக செயல் படுவார் ?? குருஜி

  • @bharathim9324
    @bharathim9324 3 роки тому

    Thank you sir
    Ohm Guru Bhagavane Potri🌷

  • @Animetamil456
    @Animetamil456 3 роки тому +1

    நல்ல பதிவு... ❤️ செவ்வாயின் 4,7,8 பார்வையின் பலன் பற்றி.. நமது Channel-லில் காணொளி இல்லை.. குரு... அதனை பூர்த்தி படுத்து வேண்டுகிறேன்.. ❤️ நன்றி

  • @lathamahesh241
    @lathamahesh241 3 роки тому

    நன்றிகள் 🙏🙏🙏

  • @Karthigeyan-m9t
    @Karthigeyan-m9t Рік тому

    U r super sir..

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Nice dear👍

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 3 роки тому

    நன்றி குருஜி

  • @arockiaraj6182
    @arockiaraj6182 3 роки тому

    Super very nice👍👍 sir

  • @haridassneelakandan359
    @haridassneelakandan359 3 роки тому

    அதிகாரம் குரு பார்வை பற்றி கானொலி போடுங்க அய்யா

  • @neeliramesh2126
    @neeliramesh2126 3 роки тому

    Nandri Sir.

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 3 роки тому

    Guruvin parvai patri ungalin parvai matra jothidargalai vida romba different... Nunukkamana parvaiyil engaluku puriyumpadi solli tharinga greatman neenga... Thanks sir...

  • @rdn3704
    @rdn3704 3 роки тому +2

    Thank you so much Sir. Very well explained. You have cleared my doubts by your explaination as I have Jupiter & Rahu conjunction. God Bless You.

  • @srisankarsomasundharam8180
    @srisankarsomasundharam8180 3 роки тому

    Aiya kiraganathil pirandha jathagam eapdi irukkum

  • @VENUSARUN
    @VENUSARUN 2 роки тому

    Nantri

  • @bhagirathir8397
    @bhagirathir8397 3 роки тому

    சிறப்பு

  • @thirubarathikthirubarathik5339
    @thirubarathikthirubarathik5339 2 роки тому

    Sir ,Guru mesathil valimai ah kethu saram ,

  • @smartkarthick30
    @smartkarthick30 3 роки тому

    ஐயா, வக்ர கிரக பார்வை போடுங்க .

  • @perumalsruthiperumalsruthi7491
    @perumalsruthiperumalsruthi7491 3 роки тому

    நன்றி அண்ணா🙏🙏🙏

  • @radharaj9273
    @radharaj9273 3 роки тому

    Excellent clarity Sri Ramji sir. Pl conduct zoom meeting for channel subscribers. Lot of queries and questions sir 🙏🙏🙏🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 3 роки тому

    புரிந்தது. நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.

  • @nithu410
    @nithu410 Місяць тому

    Vanakkam Guruji
    Vakra Sani 5th house (in mesham) and vakra guru 3rd house la iruku. Both aspects 7th house.
    Idhu epadi irukum guruji?

  • @kisansweet4035
    @kisansweet4035 2 роки тому

    Pathakathipathiyai guru parthal it is good ? Example thulam lagnam suriyan is in simham guru is in kumbam seeing 7 face 👀. kindly tell me sir or any remedies kindly tell me sir Pls

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 3 роки тому

    Love marrage possibility pathi oru video poduga sir

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 2 роки тому

    nice

  • @vithuuu
    @vithuuu Місяць тому

    வணக்கம் குருஜி! கன்னி லக்னம்.லக்னத்தில் செவ்வாய்.குரு செவ்வாயை பார்க்கிறார்.செவ்வாய்க்கு கேந்திரத்தில் 10ல் தேய்பிறை சந்திரன்.செவ்வாயக்கு நீசபங்கம் கிடைக்குமா?

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 3 роки тому

    Superinga sir

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    வணக்கம் ஐயா 🙏🙏🙏. குரு பற்றிய தகவல்கள் சூப்பர் 👌👌👌 குரு பார்வை 10 டிகிரிக்குதான் அதற்கு மேல் இருந்தால் வலு குறைவா? நன்றி 🙏🙏🙏

  • @priyajanu4459
    @priyajanu4459 3 роки тому

    I understand sir 👍👍👍

  • @balasubramanians5353
    @balasubramanians5353 3 роки тому

    லக்னத்தில் குரு வ்க்னம் ரிஷபம் லக்னம் நன்றி ஐயா வணக்கய்

  • @muralilatha6408
    @muralilatha6408 3 місяці тому +1

    குருவின் பார்வை எத்தனை டிகிரியில் உள்ளது என்பதை எவ்வாறு அறிவது

  • @sankarkandhasamy6453
    @sankarkandhasamy6453 3 роки тому

    லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை பற்றி ஒரு விளக்கம் அளிக்கவும்

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 3 роки тому

    Danusu la guru atchi vakram with moon simma laknam good a sir

  • @thirumoorthypalanisamy384
    @thirumoorthypalanisamy384 3 роки тому

    வாழ்கவளமுடன்

  • @bhavin.s4699
    @bhavin.s4699 3 роки тому

    In my family. ..
    6 members ...
    All members kum guru maraivu sir..
    Parikaram sollunga sir

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 роки тому

    Thanks sir

  • @sathiyaseelan1058
    @sathiyaseelan1058 3 роки тому

    Sir nice

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому

    Waited for this explanation சகோ.. Thanks a lot 🙏🙏

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 3 роки тому

    Superb interpretation...Regards ..Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @sunderraj1683
    @sunderraj1683 3 роки тому

    Arumai guru ji 🙏

  • @gayuvarunpandi5052
    @gayuvarunpandi5052 3 роки тому

    Suriyan +puthan+kethu serkai poduga sir

  • @anuradhababu833
    @anuradhababu833 3 роки тому

    Arumai ayya. Many doubts are cleared.There is no words to praise you. Arumai arumai arumai

  • @periyanayakir2486
    @periyanayakir2486 3 роки тому

    ஐயா உங்களிடம் ஜாதகம் பார்க்க விரும்புகிறேன். வழிமுறை சொல்லுங்கள்.

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 3 роки тому

    Sir nice explain...guru god’s staying 12 th house @ lion sun house ....5th seeing’s his house Danusu means...@ Danusu having Chandran god ( Pouranamai Chandran) what will make it sir... please advise sir ....with guru god’s joining chavai god’s & Sani god’s with guru god’s @ 12 th sun house....now guru gods how will work to this person....please explain sir

  • @rusha6825
    @rusha6825 Рік тому

    Vanakkam Ayya, Guru paarvai in only 5,7,9
    places only or 11th place also

  • @asha2702
    @asha2702 3 роки тому

    Maandi yodu guru inaindhal enna palan?
    Kindly explain sir.

  • @kalyanasundaram1692
    @kalyanasundaram1692 3 роки тому

    Kadagathil vakra guru Chandran parvai and guru Chandra yogam eppadi irukkum

  • @sivapriya672
    @sivapriya672 2 роки тому

    நன்றி குருஜி...கடகலக்னம் ,மேஷராசி,சிம்மத்தில் குரு,சனி,செவ்வாய் மூவரும் அமர்ந்து 8ஆம் வீட்டை பார்த்தால் மாங்கல்ய தோஷமா?குரு எத்தனை டிகிரியில்இருக்க வேண்டும்😔

  • @Radhagvs
    @Radhagvs 3 роки тому

    If Guru sees his own house ( dhanur lagnam where Sun is in lagnam)
    Please tell about this also sir

  • @chitranarayanan9208
    @chitranarayanan9208 3 роки тому

    Good evening sir... No words to praise the way you explain and clarify our doubts... I would just like to convey that please keep up your Great Service sir... Thank you so much...
    But one doubt Sir... when Guru is conjuct with malefics viz... Saturn, Rahu, Mars you said that the benefics power of Guru is transferred to the malefics.i.e. Guru will be dummy here as you said.. Now in such a case, how will be his aspect since he has already transferred his benefics power to the malefics... whether his aspect power will be decreased accordingly?

  • @dhanaguna2838
    @dhanaguna2838 2 роки тому

    11 il kuru kethu inaivu kanni laknam eapti sir irukkum

  • @jegadeeshrakkan4471
    @jegadeeshrakkan4471 Рік тому

    ஐயா வணக்கம், தனுஷ் ராசி பூராடம் 4 ல் குரு ரிஷப ராசி கார்த்திகை நச்சத்திரம் 2 ல் சந்திரன் இந்நிலையில் குரு சந்திரணை பார்க்க முடியும் ah

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 11 місяців тому

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @ragullugar5428
    @ragullugar5428 3 роки тому +1

    வணக்கம் அய்யா,
    ஒரு ஜாதகத்தில் 6,8,12 ஆம் அதிபதிகள் தங்கள் வீட்டிற்கு 6,8,12இல் மறைந்தாள் என்ன பலன் என்று கூறுங்கள், முக்கியமாக தனுசு மற்றும் மகர லக்னங்களுக்கு கூறவும் ஏனெனில் சூரியன் மற்றும் சந்திரனுக்கு ஒரு ஆதிபதியமே இருக்கும்.

  • @radhikap763
    @radhikap763 3 роки тому

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏🙏

  • @vanakkam_makkalae
    @vanakkam_makkalae Рік тому

    How to calculate degree sir

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому

    (கும்ப ராசி கும்ப லக்கினம்)
    (சனி-மூலதிரிகோணம்+நவமி-வளர்பிறை சந்திரன்)
    அண்ணா சனியின் 10ம் பார்வையில் கிரகங்கள் இருந்தால் சனி பார்க்கபடும் இடத்தில் உள்ள கிரகம் பலம் இலக்குமா or சனி சுபத்துவம் அடையுமா(10த் place for suriyan, jubitar)உள்ளது.please reply ஜீ

  • @saravananpadmanaban6681
    @saravananpadmanaban6681 3 роки тому

    In navamsam Dhanusu lagnam, guru rahu Combination in 2nd house magaram, will it damage family life after marriage?

  • @poonguzhali.bpoonguzhali.b6730
    @poonguzhali.bpoonguzhali.b6730 3 роки тому

    Sir 🙏i am rishabha lagnam rishabha rasi 6il guru next guru dasa with sukran Raghu suryan conjunction pls reply me

  • @svaidehi5901
    @svaidehi5901 2 роки тому

    Sir , kumba lagnam, Guru is in 6th house , then Parvai will be good or bad sir?

  • @kalisaswin7382
    @kalisaswin7382 3 роки тому

    நீண்ட நாள் முயற்சி மா. சண்முககுமார் 21.06.1991இரவு 7.30 pm இராமநாதபுரம் எப்போது திருமணம் .பெண் குணாதிசயங்கள் மற்றும் சொந்தத்திலா மற்றும் ஆயுள் எப்படி இருக்கும்.சிறு சிறு உடல் உபாதைகள் வருகின்றன தீருமா.

  • @thandapanisp3143
    @thandapanisp3143 3 роки тому +1

    வணக்கம் குருவே, கும்பலக்னம், 5ஆம் அதிபதி புதன் மீனத்தில் நீசம், குரு தனுசிலிருந்து 5ஆம் இடத்தை (மிதுனம்) பார்க்கிறார், குற்றம் நிவர்த்தியாகுமா, பார்வை பலன் ?

  • @kingmaker3790
    @kingmaker3790 3 роки тому

    12th house guru (kadaga lagnam )
    Paarvai valu 75% or 100% sir

  • @sivayogi6570
    @sivayogi6570 3 роки тому

    வணக்கம் குருஜி🙏 ரிஷப லக்னம் 2 ல் குரு 6 ல் ராகு சனிபகவான் புதன் குரு பார்வையில் 6 ம் இடம் எவ்வாறு இருக்கும் நன்றி🙏

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому

    குருவே ஆறுக்கு அதிபதியாகி.. அந்த பார்வை பலன் நன்மையை செய்யுமா சகோ 🙏

  • @lathasaro408
    @lathasaro408 3 роки тому

    Guruji vanakkam mesathil guru neecha sani udan inyundhu (10degree ) pattham vettodu parivarthnai petru errukerar guru parkum edangal balam peruma guruji

  • @RameshKumar-ty3jo
    @RameshKumar-ty3jo 3 роки тому

    Sevvai + Sukran inaindhu guru (simmathil)vai parthal
    7 aam paarvai yepdi irukum sir
    Note: Simma laknam

  • @ashnstrings1054
    @ashnstrings1054 2 роки тому

    குரு 0° இருக்கும் போது எவ்வாறு பார்வை இருக்கும்? 1)ஒரு வீட்டின் முதல் 5° முதல் அதற்கு முந்தைய வீட்டின் 25° யும் பார்ப்பாரா அல்லது
    2)ஒரு வீட்டின் முதல் 25° முதல் அதற்கு முந்தைய வீட்டின் 5° வரை பார்ப்பாரா? Sir....

  • @Miracleworldpeople11
    @Miracleworldpeople11 3 роки тому

    Laknathai guru parthal enna palangal theerka ayul unda sir