Це відео не доступне.
Перепрошуємо.

உபய லக்னங்களும் பாதகாதிபதிகளும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 31 тра 2021
  • Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : Jo...
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

КОМЕНТАРІ • 247

  • @ganesanr2491
    @ganesanr2491 3 роки тому +3

    உபய லக்கனங்கள், பாதகாதிபதி விளக்கம் அருமை, நன்றி

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому +2

    ஐயா வணக்கம் 🙏🏼🙏🏼 பாதகாதிபதி பற்றிய விளக்கங்கள் இதுவரை இப்படி விவரமாகவும் விளக்கமாகவும் யாரும் கூறியதில்லை. நன்றி. ஜோதிட ஆர்வலர்களுக்கு இது ஒரு மைல்கல் 👌👌👌

  • @sasikalasasikala8267
    @sasikalasasikala8267 3 роки тому +1

    வணக்கம் ஐயா, மிக்க நன்றி, உங்கள் சேவை எங்கள் வரம். உங்கள் சொல் வாக்கு எங்கள் செல்வம். 🙏🙏🙏🙏🙏

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 3 роки тому +1

    சிறப்பான தெளிவான விளக்கங்களுடன் மற்றும் ஒரு காணொளி.மிக்க நன்றி.

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 роки тому +2

    Very gud n nice excution of ubhya Laganam ,my doubt cleared ,thank you so much,love from Suresh kochi

  • @shanmugamramaiyan7634
    @shanmugamramaiyan7634 3 роки тому +1

    இரவு வணக்கம் குருவே அருமை நான் மிதுன லக்னம் 6ஆம் இடத்தில் குரு தனித்து உள்ளது.5ஆம் பார்வையாகதன் ராசியைமீனத்தை பார்பதால் 10ஆம் வீடு தொழில் ஸ்தானம்.நான் ஜோதிடம் தொழில் செய்து வருகிறேன்.நன்றி குருவே

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Migaarumaiyana, vilakkamthankyou sir 🙏🙏✨✨

  • @surendranj6042
    @surendranj6042 3 роки тому +2

    நன்றி அண்ணா👍

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 3 роки тому

    ஜி தங்களுடைய பலன் சொல்லும் விதம் அருமை நன்றாக புரிகிறது நன்றி

  • @kavithak815
    @kavithak815 Рік тому

    Guru 12 house Kanni lagnam guru dasai super complete panitan luxurious life ennaku kadachathu

  • @jayanthijayanthi5368
    @jayanthijayanthi5368 3 роки тому +2

    மிக சிரமமான விளக்கத்தை எளிமையாக புரியும் படி கூறினீர்கள். நன்றி ஐயா 🙏🙏🙏

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 3 роки тому +1

    மீன லக்னம்
    புதன் திசை 98 -2015
    பாடாய்ப் பட்டேன்.
    இரண்டாம் சுற்று சனி திசையில் கடகத்தை சனி கடந்த போது விமோசனம் வந்தது சுய ஜாதகத்தில் சனி சந்திரன் புனர்பூசம் 4 ல். சொல்ல முடியாத கஷ்டங்களை அனுபவித்து வந்தேன்.கடைசி ஐந்து வருடங்கள் மூச்சு விடலாம் ஆனாலும் வேறு விதமான நெருக்கடியை சந்தித்தேன். ஐயோ போதும்டா சாமி🙏. இப்போது கேது திசை புதன் புத்தி கொரோனா வந்து மீண்டிருக்கிறேன்.

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 3 роки тому +5

    இதைதான் எதிர்பார்த்தேன் ஐயா🙏🙏🙏

  • @vembusankarr2211
    @vembusankarr2211 3 роки тому +1

    துல்லியமான விளக்கம் ஐயா

  • @godisgreat...430
    @godisgreat...430 3 роки тому +2

    நீண்ட நாள் முயற்சி, ஆகாஷ். 2/12/1996. 1.46pm chennai. அரசு வேலை எப்போது கிடைக்கும்? லச்சங்களில் சம்பாதிப்பேனா? நன்றி.

  • @naveendss9934
    @naveendss9934 Рік тому +1

    Hi sir,,
    Mithuna lagnam kanni rasi.
    2il sevvai ( vakram + neecham)
    4il chandran ( theei perai..)
    5il ragu (vakram)
    6il ( viruchagam) Guru kettai natchathirathil ullar...
    8il sukran
    9il sani + Buthan. ( lagnathipathi, rasi athipathi)
    10il suriyan + Manthi.
    11il ketu ( vakram)
    GURU Lagnathuku 6il maraivu, rasi ku 3il maraivu. Than sontha veetuku 12il maraivu.
    Sir next year guru desai start aguthu.. . Evalo percentage nalla irukum sir.
    Sir please tell in percentage.%🙏
    Thanks in advance sir🙏🙏🙏🙏

  • @usharani8314
    @usharani8314 3 роки тому +8

    Sir, கன்னி லக்னம் 7இல் குரு but வக்ரம். இதனால் பாதகம் குறையுமா? ஐயா

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +2

      Yes

    • @usharani8314
      @usharani8314 3 роки тому +3

      @@SriMahalakshmiJothidam rmba நன்றி ஐயா🙏

    • @rajapandivithya6708
      @rajapandivithya6708 2 роки тому

      Ungaluku marriage agiduja

    • @user-ky1kb5fn5g
      @user-ky1kb5fn5g 2 місяці тому

      நான் மிதுன லக்னம் கடகத்தில் குரு மீனத்தில் கேது. தற்சமயம் குரு திசை கேது புத்தி நடக்கின்றது.
      பாதக திசையா நடக்கின்றது.ஐயா. இரண்டு வருடமாக உடல் சோர்வு.. பாத வலி இருக்கின்றது.

    • @megala2777
      @megala2777 23 дні тому

      வணக்கம் ஐயா
      கன்னி லக்னம் பாதகதிபதி குரு ரிக்ஷபத்தில். 62 வயதில் குரு திசை நடப்புக்கு வரவுள்ளது. எப்படிப்பட்ட நிலையை தருவார்.

  • @s.s1376
    @s.s1376 3 роки тому

    Hi Sir,
    I watched ur all videos. plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. My & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @Sankarps1982
    @Sankarps1982 3 роки тому +1

    நற்பவி நற்பவி நற்பவி .வாழ்க வளமுடன் 🙏🏽

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому +1

    நல்ல தகவல் ஐயா 🙏

  • @Dhiyasri25
    @Dhiyasri25 Рік тому +1

    ஐயா கன்னி லக்னம் 4இல் குரு புதன்(வக்ரம்)... இது ஜாதகரை பாதிக்குமா

  • @senthilvelu568
    @senthilvelu568 6 місяців тому

    குருஜி வணக்கம்🙏 மிதுன லக்கனம் ,நான்கில் செவ்வாய் ,குரு ,கேது உள்ளது.தற்சமயம் குரு திசை செவ்வாய் புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, செவ்வாய் ,குரு இரண்டும் உத்தரம் மூன்றாம் பாதத்தில் செல்கின்றன இதனால் பாதகத்தை ஏற்படுத்துவாரா? பயமாக உள்ளது,😢 இதற்கு. என்ன தீர்வு கூறுங்கள் குருஜி!🙏

  • @kalaiyarasu1380
    @kalaiyarasu1380 3 роки тому +1

    பெயர் கவின்30/12/1999இரவு 11:55pmகோவில்பட்டி எனது 5ஆம் விட்டில் கேது உள்ளார்,8 ஆம் இடத்தில் சனி மற்றும் குரு உள்ளார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா?சுய தொழில் செய்யல்லமா?திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்

  • @nagadhanu-uq2ju
    @nagadhanu-uq2ju Рік тому

    Sir meena laknam budan maharathi asthangam girahanam adainthullar. Idu good or bad sir. Pls sollunga sir. Thk u sir

  • @soundaryashanthi2548
    @soundaryashanthi2548 Місяць тому

    Meenam lagnam Raasi kattathil 1 house la budan...anal navamsa vil 7 th house la budan..ipo sani mahadasa budan bukthi ...enna palangal?

  • @kalaisports844
    @kalaisports844 3 роки тому +2

    தலைவரே என்னோட லக்னம் தனுசு தனுசு லக்னத்திற்கு நான்காமிடத்தில் சனி பத்தாம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறது இலக்கணத்தை சுற்றி சுபக்கிரகங்கள் இருக்கிறது தலைவரே என்னோட லக்னத்தை காப்பாற்றுமா தலைவரே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +1

      Yes

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 3 місяці тому

      ​@@SriMahalakshmiJothidam Guruji, na dhanushu lagnam mesathil suryan udan budhan asthangam. Sani kumbathil irundhu paarkirar thulathil irundhu guru theipirai chandran budhan ai parkirar.
      Ipo budhan dasa budhan bakthi guruji. Yepudi irukum guruji.

  • @anguraja2368
    @anguraja2368 3 роки тому

    🙏ஐயா, அருமையான விளக்கம். 💐

  • @mothukreshnanmothukreshnan9395
    @mothukreshnanmothukreshnan9395 2 роки тому

    வணக்கம் சார் 🙏 நல்ல பதிவு நன்றி சார் 🙏

  • @Raman55948
    @Raman55948 Рік тому

    Iyya vannakam, kanya lagnam ,guru in rishabam with chevvai,but parivarthanai with sukran ,budan& suryan in meenam. How would be her guru dasa. She's married.

  • @nagarajanerode
    @nagarajanerode 3 роки тому

    நல்ல தகவல் அய்யா

  • @baskaranrangasamy1023
    @baskaranrangasamy1023 3 роки тому

    அருமையான விளக்கம்

  • @krishnaraja3961
    @krishnaraja3961 3 роки тому

    வணக்கம் அய்யா,
    Myself Meena Lagna @ Uthrattathi Naks, உ‌ச்ச சுக்ரன் + நீச்சம் & வக்ரம் புதன் in Lagna @ Uthrattathi Nakshatra.
    Guru in 12th house.
    Kindly suggest hiw will be my புதன் dasa. Now running sani.
    1at marriage end with divorce.
    Saturn in 9th house @Anusham along with Mars@ Kettai.
    Kindly suggest abt 2nd Marriage

  • @sairasamj.maheshk2589
    @sairasamj.maheshk2589 3 роки тому +1

    Nice information sir

  • @silambuvenkat9235
    @silambuvenkat9235 3 роки тому

    Amsa yogam ku.... From laknam 1,4,7,10 nu sonninga sir.....
    Ipo adhae கேந்திர ஸ்தானம் ku baadhagam... Consider pannalu... Which will be effective sir

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Ayya sorry midhuna lagnam rahu sukran thulathil, rahu visakam 3 padham guru meenathil vakram rahu dasa eppadi irukkum. Please tell Ayya Thanks Sundarrajan

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 роки тому

    Kadakathil pouthan, suriyan, sevai serkkai and pournami chenthiran parvai and sani 3aum parvai yappadi eroukkum sir meenam lakanam, makaram rachi thirouvounam Nachathiram sir palan yappadi eroukkum sir

  • @umasubash5952
    @umasubash5952 9 місяців тому

    நன்றி ஐயா

  • @user-lh1eh3bl2x
    @user-lh1eh3bl2x 3 роки тому +1

    ராஜ் மணப்பாறை 16.3.1984காலை 12.55 கடந்த 4 வருடங்களாக டிரான்ஸ்போர்ட் தொழில் நடத்துரேன் தொழிலில் முன்னேற்றம் இல்லை தொழிலில் வெற்றி பெறுவது எப்பொழுது லட்சங்களில் சம்பாதிக்கும் யோகம் இருக்கா...

  • @dog20265
    @dog20265 Рік тому

    Nandri ayya.naa mithuna lagnam.5 thil guru puthan irukku.neega sonnathu nandri.nàa bayathuttu iruntheyn

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support

  • @SriRam-hu6vj
    @SriRam-hu6vj Рік тому

    If guru in kadagam for mithuna lagna and what are problems will be to face and parihram

  • @ragavipriya5664
    @ragavipriya5664 3 роки тому

    Nan kanni lagnam kanni lagnam uthiram natchathiram 3 paatham sir
    En vaalikaea romba kastam
    Unga speech excellent thank god

  • @karthi33200
    @karthi33200 3 роки тому

    ஐயா மிதுன லக்கினம் 7இல் புதன் 10இல் குரு... 19.01.1999 03.55pm udumalpet... வரப்போகும் குரு திசை எப்படி இருக்கும்.. காதல் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்.

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste good predictions guruji thank u guruji

  • @vanitharam317
    @vanitharam317 10 місяців тому

    Super good information

  • @megalamegala6742
    @megalamegala6742 2 роки тому

    அய்யா நான் கேட்டை நட்சத்திரம். மிதுன லக்கினம் 7ல் குரு (பாதகாதிபதி) மற்றும் ராகு உள்ளது. செவ்வாய் திசை நடப்பில் உள்ளது. ராகு திசையில் ராகுவும் பாதகம் செய்யுமா.

  • @gdsrh9339
    @gdsrh9339 2 роки тому

    Thulaam lacnam, meena rasi, nachathiram uthratathi,5il guru sir nanmai Unda sir.
    Entha lacnathuku nallathu seivara sir

  • @sudarsaniyer9274
    @sudarsaniyer9274 3 роки тому

    Nice sreeram ji

  • @mathiskowsan
    @mathiskowsan 3 роки тому

    என் பெயர் மதி. 24.12.1997
    9.10pm. சரியான வேலை அமையவில்லை. வேலை எப்போது அமையும். திருமணம் எப்போது நடக்கும் பற்றி கூறுங்கள் அய்யா. சனி திசை எப்படி இருக்கும்

  • @meena703
    @meena703 3 роки тому

    வணக்கம் குருஜி நான் கடந்த 2 மாதங்களாக கேள்வி கேட்டும் நீங்கள் எனக்கு பதிலளிக்கவில்லை. எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. இந்த முறையாவது பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன். நான் வங்கி பணிக்கு முயற்சி செய்கிறேன் எனக்கு கிடைக்குமா? அல்லது வேறு எந்த துறையில் முயற்சி செய்யலாம்? 2. செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை, பார்வை படும் இடங்கள் எனக்கு நன்மைகளை தருமா? Date of birth:20-3-1992. Tume-2:30am. Place of birth: காரைக்குடி...

  • @kavikavitha6956
    @kavikavitha6956 Рік тому +1

    அண்ணா வணக்கம் மிதுனம் (ல)2ல்சூரியன் உடன்புதன் பலன்கள் எப்படி. உங்கள் தளத்தில் ஒரு ஞானவான் என்று ஒரு ஞானவான் நீங்கள்☺️😀🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @gayathrymohan292
    @gayathrymohan292 3 роки тому

    ஐயா, வணக்கம் நீண்ட நாட்களாக முயன்ற வருகிறேன் என் பெயர் M Gayathri நான் உங்கள் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 20.05.1995 ஊர் சென்னை நேரம் காலை 2.10AM
    எனக்கு சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா? உள்ளது என்றால் எப்பொழுது
    மேலும் எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது நான் M.Com முடித்துவிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.
    உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி

  • @boopathiboopathi5834
    @boopathiboopathi5834 3 роки тому

    ஐயா வணக்கம் மதுரை மேலூர் 4.3.1980இரவு 10.42மணி பூர்வீக சொத்து வழக்கு நடக்கிறது அண்ணன் ஏமாற்றி விட்டார் கிடைக்குமா சனி தசை எப்படி இருக்கும் பைனான்ஸ் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி எப்போது 🙏🙏🙏🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 роки тому +1

    Good info sir. You have explained very clearly. Thanks 🙏

  • @ttforbts6689
    @ttforbts6689 3 роки тому

    nandri ayya arumai

  • @vasanthabcd
    @vasanthabcd 3 роки тому

    Dear brother 🙏🙏, Vasanth Jan 25th 1984 1.30am, Madurai. Please let me know about work or profession, please let me know at what age I will b rich and any parigaram I need to do

  • @cirancj4182
    @cirancj4182 3 роки тому

    குருஜி அண்ணா வணக்கம்.. நீண்ட நாள் முயற்சி... இந்த வார சனி கிழமையில் விடை கிடைக்குமா அண்ணா?..
    சனி திசை முற்பகுதியில் நன்றாக வெளிநாட்டில் சம்பாதித்த நான் பிற்பகுதியில் சரியான வேலை அமைப்பு இல்லை... ஜோதிடபடி விளக்கம் கூறுங்கள்... வர போகும் குரு புக்தியும் புதன் திசையும் எப்படி இருக்கும்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் வாய்ப்பு இருக்கிறதா? மார்க் கொடுங்கள். 26-04-84 சென்னை 8.15 am.. மிக்க நன்றி குருஜி..

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    Please reply me this Saturday sir I'm waiting for your reply for more than 1month yentha maathiri government job kidaikum sir??? Or which job is best for me sir????? Guru rahu serkkai athiga keduthal irukumanga sir?? Ragul 27/07/2001 udumalpet 2:15 AM

  • @naveenkumarck5752
    @naveenkumarck5752 3 роки тому

    Vanakam ayya
    when will I get Married and free from finance problems..My DOB is 17th June 1989
    Time-08:20PM Bangalore..
    4 planet Parivarthanai.. From 10 years life full of problems

  • @mathiskowsan
    @mathiskowsan 3 роки тому

    Ayya kadaga laknathukku 9,10,11 idam krahangal sernthu magarathil irunthaal Enna palan enpathai video podungal ayya

  • @user-kq8nr6zs7d
    @user-kq8nr6zs7d 7 місяців тому

    எங்கள் குருநாதருக்கு வணக்கம் ஜயா மீன லக்னம்
    லக்னத்திற்க்கு மூன்றாம் இடமான ரிசபத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியபகவான் சுயசாரம் பெற்றுள்ளார் ஜயா ரோகிணி நட்சத்திரத்தில் புதன்(வக்ரம்) பெற்றுள்ளார் ஜயா
    இது நல்லபலன்தானே ஜயா?

  • @dhanaganesan4255
    @dhanaganesan4255 3 роки тому

    While talking about dhanu lagnam guru, after Mina rasi you jumped in to Bhutan. Please verify

  • @Pbktamil
    @Pbktamil 3 роки тому

    Sir Meena lagnam ...Sun + buthan in 4th house ...But Buthan vakiram ..is it ok va sir...pathagathipathi palam kami agi irukula...????

  • @silambuvenkat9235
    @silambuvenkat9235 3 роки тому

    ஜாதகத்தில்.... 4 / 5 கிரகங்கள் valuthaal (ஆட்சி / உச்சம்) அடைந்தால் என்ன yogam / dhosam sir...
    குரு, சந்திரன், புதன், சனி, சூரியன், சுக்ரன்..... Idhil any 4 to 5.....
    Romba days a indha பதிவு ku dha sir waiting.... Idhu dhan மத்தளம் yogam a sir.... Waiting for this seperate video by your words sir....
    Thank you

  • @rajinidevih8682
    @rajinidevih8682 3 роки тому

    Excellent sir, thank you sir,

  • @minoshaaelangovan2493
    @minoshaaelangovan2493 3 роки тому

    100% உண்மை ஐயா, எனக்கு மீன லக்கினம் 7ம் இடம் கன்னியில் புதன் ஆட்சி உச்சம் மனக்கசப்புகள் மாத்திரமே மீதமாக உள்ளது. இன்றும் கேட்கின்றேன் முதலாம் வாரத்திலிருந்து பதிலை எதிர்பார்க்கின்றேன் தயவுசெய்து செய்து இம்முறையாவது பதில் தர வேண்டும் ஐயா 🙏
    பெயர்:மினோஷா
    பிறந்தநாள்:1994.10.30, 3.30pm
    இடம் :இலங்கை
    1.தொழில் பற்றி கூறுங்கள் (சுய தொழில் /வேலை )
    2.திருமணம் நடக்க வாய்ப்பிருக்கின்றதா?
    (காதல் / நிச்சயித்த திருமணமா? ) அல்லது வாய்ப்பே இல்லை என்றால் அதையும் கூறுங்கள் நன்றி ஐயா !🙏

  • @mano3tara
    @mano3tara 3 роки тому

    வணக்கம் அய்யா. உபய லக்கினமும் பாதகாதிபதிகளும் என்ற தலைப்பில் ஒரு அருமையையான பதிவு. இதே போல் சர மற்றும் ஸ்திர லக்கினங்களுக்கும் போடுவீர்கள் என்று நம்புகிறேன். தனுசு லக்கினத்திற்கு 2ஆம் இடத்தில பாதகாதிபதி புதன் வக்கிரம். சுக்கிரனுடன் சேர்க்கை. புதன் பலமிழப்பாரா அல்லது பாதகத்தை செய்வாரா? (புதன் தசை 90 வயதில் வரும்).

  • @Amiyog7
    @Amiyog7 Рік тому

    Sir midhuna lagnam guru(v) in kanni good ah sir, Sani in dhanushu , waiting for you reply sir, 🙏🙏🙏🙏

  • @assistgaming1582
    @assistgaming1582 2 роки тому

    Annaa i am born in 26/03/2005 at 5.22am at kanyakumari Anna which career is suitable for me plzz comment pannunga annaa

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 3 роки тому

    குருஜி அவர்களுக்கு வணக்கம்.குருஜி அவர்கள் ஜோதிடத்தில் ஒரு சக்கரவர்த்தி 4 வாரங்களாக உங்களிடம் கேள்வி கேட்க முயற்சிக்கிறேன்.பிறந்த தேதி 28.04.1990.பிறந்த நேரம் 1.30 pm.பிறந்த இடம் திண்டுக்கல். நான் கல்யாணம் செய்து எனக்கு கல்யாண வாழ்க்கை சரி இல்லை எனக்கு இந்த வாழ்க்கை தொடருமா இல்லை இரண்டாவது திருமணம் சிறப்பாக அமையுமா. கடந்த இரண்டு வருடங்களாக எல்லாவித அசிங்கங்களையும் பட்டுவிட்டேன்.வருங்காலத்து எனது வாழ்க்கை சுகபோகங்கள் எப்படி இருக்கும் குரு ஜி

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 3 роки тому

    நன்றி சார்

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா நன்றிநன்றிவாழ்க வளமுடன்

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 роки тому

    Sir super 👌.ubaya lagna pathagathipathi kal 6,8,12, la maraindhu avar gal varkothmam adaindhal nallatha 👍 illa ketatha 👎sir

  • @sm_monstar
    @sm_monstar 3 роки тому

    Vanakkam sir.. selvam.r 24.9.2002time 11.40am dharmapuri govt job kedaikuma illa private or business panna nalla erukuma sir and life patner wife and future life epdi erukum sir higher education edhu padicha uyarvai tharum sir please tell me sir....

  • @jaisankar4844
    @jaisankar4844 3 роки тому

    மாலை வணக்கம் குருஜி

  • @vxobc4978
    @vxobc4978 3 роки тому

    Super sir keep rocking congratulations

  • @bharathis4077
    @bharathis4077 3 роки тому

    Vanakam ayya,
    Oru podhu kelvi.. kanni lagnam guru vakram in 5th place (makaram) & sani in meenam.. how this parivarthanai will work? Is this Kendra adhipathiya dhosam?

  • @deepakr7510
    @deepakr7510 3 роки тому

    ஐயா, வணக்கம் 3ஆம் வார முயற்சி என் பெயர் Deepak R நான் உங்கள் இரு செனல்களில் வரும் அனைத்து பதிவுகளையும் பார்த்துள்ளேன் அனைத்தும் மிகவும் பயன்னுள்ளதாக அமைந்துள்ளது என்பிறந்தநாள் 06.11.1994 ஊர் சென்னை நேரம் மாலை 6.10PM
    # எனக்கு எவ்வகையான தொழில் அல்லது வேலையில் இருந்து நெடு நாட்கள் பொருள் இட்டும் வாய்ப்பு உள்ளது, ஏனெனில் வேலையில் மாற்றம் அடிக்கடி நிகழ்கிறது..... நான் professional course Data science பயில உள்ளேன்....
    # சொந்த வீடு கட்டும் யோகம் உள்ளதா?
    # வெளிநாட்டு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதா?
    தங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி...

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 роки тому

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். மிதுன லக்னம் 5 இல் குரு வக்ரம் பகை வீட்டில். செவ்வாயின் 8 ஆம் பார்வை குருவிற்கு கிடைக்கிறது. சூரியன் 7 ஆம் பார்வை குருவிற்கு கிடைக்கிறது. குரு ராகு சாரம்.

    • @SriMahalakshmiJothidam
      @SriMahalakshmiJothidam  3 роки тому +1

      Good

    • @ponmalarponmalar5645
      @ponmalarponmalar5645 3 роки тому

      @@SriMahalakshmiJothidam நன்றி ஐயா

    • @pavithraravikumar7854
      @pavithraravikumar7854 4 місяці тому

      ​​@@SriMahalakshmiJothidam guruji na dhanushu lagnam thulam rasi. Meshathil suryan + asthangam budhan. Guru Chadran aal 7 am paarvaiyaga thula veetil irundhu paaka padugirar. Melum Sani kumbathil sevvai meenathil. Neraya padhagangal seiyuma guruji. Please reply 🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 3 роки тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 2 роки тому

    Vanakam ayya. Dhanusu lagnam. Guru and pudhan parivarthanai in 4th(meenam )and 10th house(kanni). Whether it leads to padagam in job or marriage life.

  • @sashikumar5402
    @sashikumar5402 3 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா.👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @gokulkumar5259
    @gokulkumar5259 2 роки тому

    Meena lagnam,mithuna raasi -7 il buthan and suriyan ,paathagathipathi good or bad.

  • @VishnuKumar-jx5kh
    @VishnuKumar-jx5kh 3 роки тому

    Nice topic .

  • @kavikavitha6956
    @kavikavitha6956 Рік тому +1

    அண்ணா மினம்( ல )9 ல்சூரியன் சந்திரன் மற்றும் புதன் பலன்எப்படி இருக்கும் என்று சொல்ங்கள்அண்ணா🙏🙏🙏🙏🙏

  • @mijupriya2163
    @mijupriya2163 Рік тому

    Eanaku meena laknam 7ill suryan(uthiram), bhudan(astham), keathu(chithirai)

  • @sanjaychandran.vlog736
    @sanjaychandran.vlog736 3 роки тому

    வணக்கம் ஐயா. லக்னம் கன்னி ராசி மீனம் இப்படி இருந்தா பாதகாதிபதி தன்மை எப்படி வேலை செய்யும் சொல்லுங்க ஐயா... பொதுக் கருத்து

  • @munusamy7575
    @munusamy7575 3 роки тому

    Lakshmi
    13/04/1998
    02:20 am
    Chennai
    munusamy
    14/05/1995
    01:40 PM
    Erode .
    ஐயா என் திருமண வாழ்கை பற்றி சொல்லுகள் . என் மனைவி எப்போதுமே பொய் பேசி கொண்டே உள்ளால் . எனக்கு என் மனைவி யிடம் இருந்து விடுதலை கிடைக்குமா சொல்லுங்கள்

  • @World6666-ULN
    @World6666-ULN 2 роки тому +1

    தப்பித்தேன்......

  • @r.asokanmumbai9382
    @r.asokanmumbai9382 3 роки тому

    Most awaited video Sir.. I am Danushu lagnam and Mercury mahadasha about to come. Thank you very much for detailed explanation 🙏

  • @kamarajm6659
    @kamarajm6659 3 роки тому

    குரு ஜீ வணக்கம் விடா முயற்சி 26.04.1993 time.2.30 am place, salem திருமணம் எப்பொழுது நடைபெறும் திருமணம் வாழ்க்கை எப்படி இருக்கும்

  • @nakkirana545
    @nakkirana545 3 роки тому

    ஐயா 5 வார விடாமுயற்சி! என் அண்ணன் மகள் 15.11.1990,இரவு 7.57 க்கு கும்பகோணத்தில் பிறந்தார். திருமணம் சொந்தமா அந்நியமா?கணவர் எப்படிபட்டவர்.
    திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்,?

  • @Vasanthaleela1111
    @Vasanthaleela1111 3 роки тому +1

    ஐயா வணக்கம்
    மிதுனம் லக்கனம் 4ல் சூரியன்,குரு, செவ்வாய்,புதன்
    எப்படி இருக்கும் ஐயா

  • @muthulakshmib6769
    @muthulakshmib6769 3 роки тому

    Sir enaku kanniyil sani guru iruku.
    Nan midhuna lagnam.oru chinna saticfaction.thank you sir 🙏🏼

    • @DhineshKumar-yx4nf
      @DhineshKumar-yx4nf 3 роки тому

      Don't worry sir நானும் மிதுன லக்னம்தான்

  • @manisaro2297
    @manisaro2297 3 роки тому

    வணக்கம் ஐயா 8வார முயற்சி 7/10/1984 இரவு 1.15 கடலூர் சொந்த வீடு பாக்கியம் எப்போது அமையும்

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 роки тому +1

    Sir மிதுன லக்னம் குரு 10ல் ஆட்சி பெற்று தேய்பிறை சந்திரனோடு இனைவு பெற்று வக்கிர செவ்வாய் பார்க்கும் போது நற்பலன் ஏற்படுமா?அம்ச யோகத்தை செய்ய கடமைப்பட்டதாகுமா?
    நன்றி

  • @senthilvelu2419
    @senthilvelu2419 2 роки тому

    ஐயா வணக்கம், கன்னி லக்னத்திற்கு இரண்டில் குரு. வீடு கொடுத்த சுக்கிரன் 11 உள்ளது கூட சூரியன், புதன் சனி, உள்ளது ஜாதகருக்கு எப்படி இருக்கும்?

  • @hameprasath8987
    @hameprasath8987 3 роки тому

    vanakkam sir hame prasath date 8/6/1989 time 6.45 am tisaiyavilai work or business solunga sir

  • @rajaramreddy8549
    @rajaramreddy8549 3 роки тому

    Jupiter and Mercury if they are in their own Houses Kendradhipathi Dosam and Badhagathipadhi Dosam is Nullified. Any Planet in it's own House ALWAYs good and Positive. Yoga nullifiesBasics. Yes Hamsa yogam and Bhadra yogam is For Upaya lagnams only. Mahapurusha yogam. Set aside Kendra Dosam and Badhak Dosam it's very very Basic Rules.

  • @AswinKumarTR
    @AswinKumarTR Рік тому

    Desa nadakama guru bhukthi nadatha? Sani dasa guru bhukthi kanni lagnam