Це відео не доступне.
Перепрошуємо.

SECRET OF ASTROLOGERS | REVEAL | HOW TO PREDICT FUTURE | EXCLUSIVE INTERVIEW |

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2022
  • ஜோதிடர்களின் ரகசியம் | SECRET OF ASTROLOGERS
    கோட்டு மொழி சத்யா | ASTROLOGER KOTTU MOZHI SATHYA
    EXCLUSIVE INTERVIEW PART 1 | @BIO FLIX
    CONTACT: bioflixofficial@gmail.com
    #bioflix #interview #tamil #tamilnadu

КОМЕНТАРІ • 670

  • @chennaiyiloruvivasayi
    @chennaiyiloruvivasayi Рік тому +208

    அருமையான பதிவு மற்றும் விளக்கம் இன்று உண்மையான ஜோதிடர்கள் ரொம்பவும் குறைவு சத்யா சகோதரி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal Рік тому +26

    ஜோசியம் பார்ப்பதினால் மனித ஆற்றல் திறமை நாம் அறிந்து புரிந்து தெரிந்து வைத்திருக்கிறோம் என தெரியாமல் வாழ்ந்து செத்தும் போய்விடுவோம்
    ஜோசியம் பார்க்கமல் வாழ்க்கை வாழ்ந்தால் நிறைவை பெறலாம்
    ஏப்படினா சுய தேர்வு திட்டம் செய்து வாழ்க்கை வாழ்ந்தால் இலக்கை அடையலாம் எண்ணத்தின் சக்தியை பயன்படுத்துங்கள் 100% இது சாத்தியம்

  • @rajajimuthu9854
    @rajajimuthu9854 Рік тому +21

    ஜோதிடம் என்பது ஜோதி இருக்கும் இடத்தை அறிவதற்கு சித்தர்களால் வானவியலை கற்றனர் ஆன்மா சுத்திக்காகவே!தற்காலத்தில் வாழ்வியலுக்கு மட்டுமே பயன் படுத்துகின்றனர்... சகோதரி முழுமையடைய வாழ்த்துக்கள்...

  • @pushparaj178
    @pushparaj178 Рік тому +15

    அருமையான செய்தி
    ஒரு மனிதனை மனிதனாய் பார்க்காத இந்த உலகத்தில் அதற்கு முற்றுப்புள்ளி ஆக இருக்கும் சாதி மதம் மனிதனை பிளவு படுத்துவது அதையும் தாண்டி ஒரு மனிதனை சொல்வதில் பிரச்சனைகள் ஏற்படும் போது நான் பிறந்த நேரம் சரியில்லை ஒவ்வொரு மனிதனும் சில நேரங்களில் யோசிப்பது உண்டு அவர்களுக்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை என்று அழகாக கூறியதற்கு மிக்க நன்றி.

  • @thambypillaimayakrishnan8113
    @thambypillaimayakrishnan8113 Рік тому +5

    சத்யா தங்கச்சி, நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை. எனக்கு சாதகம் 95% உண்மை. எனது காண்டம் (நாடி ஜோதிடம்)99% உண்மை.அடுத்த பதிவை எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

  • @artvorld1339
    @artvorld1339 Рік тому +15

    கவனித்தலே பரிகாரம் .... நன்றி சகோதரி

  • @riyavalli9315
    @riyavalli9315 Рік тому +21

    தெளிவான கேள்விகள்,,அதற்கு மிகத்தெளிவான பதில்கள்👏🏻👏🏻,,பாராட்டுக்கள்

  • @RameshKumarMBABL
    @RameshKumarMBABL Рік тому +5

    ஜாதகம் உண்மை.. சரியான நபர்களிடம் பார்க்க வேண்டும்..

  • @gopalshanmugam1004
    @gopalshanmugam1004 Рік тому +17

    "Feel" பண்ணி பரிகாரம் பண்ணனும் - இதை இன்னும் தெளிவாக சொல்லணும்னா - சிரத்தை, பக்தி, நம்பிக்கையுடன் செய்யணும். கடமைக்காக, Mechanical ஆ, நம்பிக்கை இல்லாமல் செய்தால் பலன் இருக்காது.

    • @malathirdp
      @malathirdp Рік тому

      Yes👏👏👏

    • @inquisitive8903
      @inquisitive8903 Рік тому

      Yesss nellai vasanthan sir parikaram evlo success pannirkaar

  • @ezhilkumarsivaprakasam6219
    @ezhilkumarsivaprakasam6219 Рік тому +16

    ஜோசியத்தை பற்றி தெளிவான விளக்கங்களை புரியும் வகையில் கூறியது
    அருமை....பாராட்டுக்கள்...

  • @GandhiKesav
    @GandhiKesav Рік тому +18

    அருமையான தெளிவான பேச்சு👌

  • @sangeethasivakumar1864
    @sangeethasivakumar1864 Рік тому +4

    உணர்வு.....உண்மை.... அழகு.....தெளிவு.... நேரில் சந்திக்க வேண்டும்.....மகளே.

  • @madhuramtamilstories5515
    @madhuramtamilstories5515 Рік тому +13

    அருமையான விளக்கம் சத்யா, மேன் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பாய்.🥰👏👏

  • @bala779
    @bala779 Рік тому +38

    Already introduced by healer Baskar.

    • @saineha6336
      @saineha6336 Рік тому +5

      He is the best role model of human society.... Hats off healer Baskar sir...

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 Рік тому +7

    ஜோதிடம் குறித்த உங்கள் விளக்கம் அருமை அம்மா🙏

  • @osro3313
    @osro3313 Рік тому +1

    மிக்க நன்றி சத்யா மேடம் 🙏 அறிமுகப்படுத்திய ஹீலர்(19ம் சித்தர்) பாஸ்கர் அவர்களுக்கும் நன்றி 🙏

  • @sathyasview4892
    @sathyasview4892 Рік тому +21

    Human physiological approach + Modern terms & words + giving hope for success = business that is Jodhidam.

  • @kkssraja1554
    @kkssraja1554 Рік тому +4

    "அருமையான பதிவு" சீனர்கள் குழந்தை "ஜெனித்த" நேரத்தை தான் பிறந்த நாளாக கெண்டாடுகிறார்கள்.

  • @ssr7222
    @ssr7222 Рік тому +15

    என்ன ஒரு தெளிவு ஒரு சின்ன தடுமாற்றம் கூட இல்லை நல்ல ஞானம் வாழ்க வளமுடன்

  • @kanagarajsm
    @kanagarajsm Рік тому +40

    👏👏Extraordinary delivery of speech, as always.👏👏👍🙏

  • @vijayjagadish7560
    @vijayjagadish7560 Рік тому +12

    Excellent Ma,am, you are so matured.

  • @balavillageallrounder3011
    @balavillageallrounder3011 Рік тому +11

    மருத்துவம் சமையல் சோதிடம் கையாளுபவர்களை பொருத்தே விதவிதமாக.

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Рік тому +28

    கோவில் கட்டபட்டது பரிகார ஸ்தலங்களுக்காக இல்லை, நம் முன்னோர்களை வழிபடுவதற்க்காக தான்

  • @sakthi-2481
    @sakthi-2481 Рік тому +16

    Indha energy lam irundhuchu naa jadagamey வேணாம்.. 🙏 ஓம் நமசிவாய

  • @balaramanpalaniswami
    @balaramanpalaniswami 16 днів тому

    நான் இவரை பார்த்திருகிறேன் நல்ல ஜோதிடர் 💐💐💐

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 Рік тому +9

    எனது நண்பர் புகழ்பெற்ற பத்திரிக்கையில் நிருபராக உள்ளார் அவருக்கு ஜாதகம் பார்த்தபோது ஜோதிடர் நீ சிறைக்கு செல்லும் கெட்ட நேரம் கவனமாக இருக்க வேண்டும் என்றார் ஒராண்டு சென்றது ஒரு செய்தி வெளியிட்ட வகையில் அவர் மீது வழக்கு போட்டனர் அவர் உச்ச நீதி மனறம் சென்று அவர் ஜாமினுக்கு வேண்டியும் ஜாமின் கிடைக்கவில்லை சிறையில் அடைக்கப்பட்டு 2 மாதம் சென்று தற்போது ஜாமினில் வந்துள்ளார் ஜோதிடம் மிகவும் சரியே

    • @seethalakshmi9900
      @seethalakshmi9900 Рік тому +1

      Jodhidar address sollunga

    • @sanshans2199
      @sanshans2199 Рік тому

      Endha jodhidar sonnaru?

    • @vensilver
      @vensilver Рік тому

      nope it is not. they just created a negitive felling when he meet him the effect ripples

  • @sabariinaathan7172
    @sabariinaathan7172 Рік тому +1

    வணக்கம். திருமதி சத்யா குணசேகரன் அவர்களே.உங்களுடைய வளர்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அதே சமயம் நீங்கள் கடந்து வந்த பாதையையும் கொஞ்சம் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காரணம் கிரகங்கள் உங்களையும் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறது. பரிகாரம் என்பதற்கு நீங்கள் கொடுக்கும் விளக்கத்திற்கான பதிலை முதலில் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.ஒரு ஜனனத்திற்கு இந்த நேரத்தில் இந்த இடத்தில் இது நடக்கும் என்பதை யாராலும் தடுக்க முடியாது .விளக்கம் கொடுங்கள். ஆனால் சரியாக கொடுங்கள். காரணம் ஒவ்வொரு வரும் ஜாதகம் பார்க்க வரும்போது ஜோதிடர்களை நம்பி தான் வருவார்கள்.நமக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் என்று.

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому +7

    Kottu moli sathya great blessings be with you always in the mighty name of Lord...

  • @syerode
    @syerode Рік тому +4

    மேடம் சிறப்பாக சொன்னீர்கள்.
    புத்தர் கூறிய விழிப்புணர்வு என்பது இதுதான்.

  • @chitrasubramani3732
    @chitrasubramani3732 Рік тому +7

    சாதாரணமாக இரண்டு பேர் உட்கார்ந்து உரையாடுவது அவரவர்களுக்கான அறிவைப் பொறுத்து அமையும். அதுபோல் தான் இதுவும்.

  • @gangadharr3524
    @gangadharr3524 Рік тому +9

    She is so genuine, can feel it...

  • @maheshvhare7929
    @maheshvhare7929 Рік тому +2

    Ennam pola vaazhakkai. Think positive. Jodhidam pakka vendiyadhey illa. Namakku enna venumo eyes ah close panni deep breath pannittu, adhellam unkitta irukkuraami feel pannunga kandippa nadakkum

  • @plvadivelan5097
    @plvadivelan5097 Рік тому +2

    சிறப்பான தரமான பேச்சு அக்கா

  • @paramananthammanikandan7690

    அழகான பேச்சு....ஒவ்வொரு வார்த்தையும் தெளிவு...வாழ்த்துக்கள்.

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 Рік тому +2

    அருமையான பதிவு மற்றும் விளக்கம். வாழ்த்துக்கள் சகோதரி .........

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Рік тому +2

    நன்றி. அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @tohussain6642
    @tohussain6642 Рік тому +25

    Feelings, realisation, gives positive result...

  • @bobbytradersbobby9966
    @bobbytradersbobby9966 Рік тому +5

    அருமைங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @boxvignesh5576
    @boxvignesh5576 Рік тому +4

    சூப்பர் mam... U r great... 👌👌👌

  • @rajeshmahendran369
    @rajeshmahendran369 Рік тому +1

    தெளிவான விளக்கம் சகோதரி 👏👍

  • @venkatesan8724
    @venkatesan8724 Рік тому +2

    ஒரு மனிதனின் நன்மை தீமைகள் அனைத்தும் பிறப்பிலேயே கணிக்கப்பட்டுள்ளது. அதைமீறி யாரும் ஒன்றும் செய்ய இயலாது. இது உண்மை. கிரகங்களை மீறி மனிதன் ஏதும் செய்ய இயலாது.

  • @littleprincessmokshithabab9404

    First time seeing real ஜோதிடர் intervies

  • @DeepakKumar-nt8so
    @DeepakKumar-nt8so Рік тому +2

    Bro neenga ramba nalla mansugala santheechu ramba nallayhu pandrega all the best

  • @juliusvalantine
    @juliusvalantine Рік тому +39

    கொரோனா வருவதற்கு முன்பு எங்கம்மா இருந்தீங்க. ஒரு ஆறு சோதிடர்கள் சேர்த்து 2020 வருடம் எப்படி இருக்கும் என்று சோதிடம் சொன்னார்கள். ஒரேயடியாக கும்மி அடித்துவிட்டு போனது கொரோனா. இப்போது புதிய வரவாக நீங்கள். உங்களால் முடிந்தவரை செய்துவிட்டு போங்க.

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw Рік тому +13

      Please let's show the corona and its molecular sample or its architecture.
      We asked in ICMR still no reply also many asked in CDC no use
      It's not pandemic and plandemic

    • @iganeshkannan
      @iganeshkannan Рік тому

      🤔🥺🥺🥺🥺

    • @thalapathyrajeev5619
      @thalapathyrajeev5619 Рік тому +1

      இத soldrathuku னு வருவிங்க டா

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 Рік тому

      The mixture of Astronomy with sociology & Psychology techniques are used vastly by the Astrologers !
      Panchangam is another mixture of Astronomy & Jodhisha ( a mixture of sociology & political science with psychology )!
      So its all , over a period , suiting to the changing social order, the rulers's Raj gurus used as a tool to control the 99% public ; to bring them to their illusion about life of rge people ; so that , the subjects if rulers will be controlled ; but it never continued ; rebellion surface & changes take place !.
      But the priests shift their loyalty with new comer as rulers !
      Now there is a vast awakening of public in India as there exists a suppressors in the open forum as RSS , VHP ABVP , etc with their people in ruling as BJP avatar !
      Thus also will pass on & on gradually !
      The Brahmins ( priests) , penetrated & got position with authority during Moguls ruling , then Britishers ruling , then Congress+ Communists ruling ! Then Janata party ruling ; now in BJP ruling with open color !.
      Thus also will pass on & pass on !!!
      Use your common sense to understand the life cycle of individual, family , villages , towns & cities ! Use the sane cycle to understand the world countries set up !
      Societies sociology have laws to rule the society !
      Use it & run the life !
      No Tension about FATE or Contradictions in human relationships !
      Let the people be taught the principles of Sociology as a general subject ; all 100% of people , from boyhood ; also to young , middle age , elderly must be taught the Sociology , as people teach Night School!!
      All brands of priests must be screened & suitable job must be given !
      Conducting temple services shall be voluntary one to all sections of people !
      In fact, the syllabus , for such services , shall be fixed by learned scholars in all faiths texts to the need only !
      All the priests must have a norm & develop a culture to work & earn their bred !!!
      All these sadhus , Sanyasis , Gurujis etc have too work & earn their bred !
      The mind set up must be work & earn their bred !
      Let the rulers , give preliminary education to all 100% people free to learn the society up to the age of 7 years !
      Then start the general education , also free up to higher studies with specializations meaningfully , not as being practiced now !?

    • @iamDamaaldumeel
      @iamDamaaldumeel Рік тому

      சோதிடம் தனி ஆளுக்குப் பலன் சொல்லுமே தவிர ஊருக்கே சொல்லாது.
      அப்படிச் சொல்வதெல்லாம் பம்மாத்து!
      தினப் பலன், ராசிப்பலன் எல்லாமே பொதுவிதிகள் மட்டுமே.. வெத்து TRP விளையாட்டு!

  • @veeranganait4087
    @veeranganait4087 Рік тому +2

    நாம் ஏன் புரியாத மந்திரம் ஜெபிக்க அல்லது கேட்க வேண்டும்.
    வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனினுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.
    இதைச் சொல்லி வந்தாலே சகலசம்பத்தும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

  • @johnpushparajkr8140
    @johnpushparajkr8140 Рік тому +1

    பிரச்னை உள்ளிட்ட காலகட்டத்தில் மனசஞ்சலம் இல்லாமல் இருக்கவும் , மனதை ஒரு முகமாக செய்து , நமது இலக்கை அடைவதற்கு நம்பிக்கை தருவதற்கு தான் பரிகாரம் . ஆனால் நடைமுறையில் தவறான ஏமாற்றும் வழிகளில்தான் பரிகாரமுறைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது .

  • @sitharkalyagam3888
    @sitharkalyagam3888 Рік тому +3

    தங்களின் வார்த்தைகள் அருமை உண்மை வாழ்த்துக்கள்

    • @vellingirivisalatshi6599
      @vellingirivisalatshi6599 Рік тому +1

      நல்லமுறையில் விளக்கம் பண்புமிக்க பேச்சு
      சிரத்தையுடன் செயல்பாடு
      இருந்ததாலே நடமுறைசாத்தியம்
      சிரத்தையுடன் செயல்பாடுத்துவோம்

  • @v.s910
    @v.s910 Рік тому +4

    தெளிவான பதிவு. வாழ்க வளமுடன்

  • @Agathiyavarman
    @Agathiyavarman Рік тому +3

    நீங்க வேற லெவல் போங்க

  • @perumalkulam
    @perumalkulam Рік тому +1

    All astrology are give the confidence only.. All temple are give strong confidence only.. Remain concentrate your work or business you are a always successful person in world..

  • @thiyagu8004
    @thiyagu8004 Рік тому +22

    ஜோதிடம் என்பது உண்மை அதற்கு மாற்று கருத்து இல்லை. இவர் சுக்கிர திசை நடந்தால் டைமண்ட் போடணும்ன்றார். ஒரு தனுசு லக்கின காரர் ஆறுக்குடைய சுக்கிர திசை நடந்தால் அவர் டைமண்ட் கற்களை அணிந்தால் அவர் நிலைமை என்ன ஆகும்? ஆகையால் எந்த லக்னத்திற்கு எந்த கற்கள் என்று தெரிந்து உபயோகியுங்கள்🙏

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw Рік тому +3

      நானும் தனுசு லக்னம் நடப்பில் சுக்கிர புக்தி.
      எந்த கற்களும் தேவை இல்லை.

    • @sivakumar-ci5nu
      @sivakumar-ci5nu Рік тому +3

      Diamond podura alavuku panam iruka

    • @vetriselvam3905
      @vetriselvam3905 Рік тому +2

      ஆதித்ய குருஜி student ah???

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw Рік тому

      இல்லை எனக்கு பாஸ்கரா முறை (CIL) சற்று தெரியும்

    • @radhanaidu9979
      @radhanaidu9979 Рік тому

      @@Sena-cc8sw what is CIL method? Please explain,tq.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +3

    மிக அருமையான பேட்டி 👌

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN Рік тому +6

    தெளிவான விளக்கம்

  • @user-rt5kj3wn6f
    @user-rt5kj3wn6f 5 місяців тому

    thanks for this video coverage....very clear explanation about astrology

  • @1987paul
    @1987paul Рік тому +5

    Excellent... my long term doubts are clear...

  • @ashok1776
    @ashok1776 Рік тому +1

    Awesome!!! Straight forward Answer. Excellent explanation.

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk Рік тому +10

    அருமையான விளக்கம்...
    தொடரட்டும் தங்கள் சேவை...
    வாழ்த்துக்கள் ஆயிரம்...

  • @sudharaniganesan8218
    @sudharaniganesan8218 Рік тому +6

    Super sis amazing so lucky to hear your words

  • @Starlordraja
    @Starlordraja Рік тому +1

    Good explanation ma Retired Army Officers Association

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Рік тому +4

    பரிகாரம் குறித்து மரியாதைக்குரிய‌ சத்யா அவர்களால். கூறப்பட்ட‌‌ விஷயங்கள் யாவும் சத்திய‌ வாக்கேயாகும்.

  • @meenajk3544
    @meenajk3544 Рік тому +5

    அருமை அருமை 👏👏

  • @deepanchakravarthy3172
    @deepanchakravarthy3172 Рік тому +3

    நீங்க சரியான விளக்கம் தரள

  • @KS-wj4bc
    @KS-wj4bc Рік тому +2

    உளவியல் நோக்கில் ஜோதிடம் குறித்த விளக்கம் அருமை. இலங்கையில் இருந்து வாழ்த்துக்கள்.

  • @sureshmahalingham5164
    @sureshmahalingham5164 Рік тому +1

    A Real Professional. You are Rocking. Keep it up mam.

  • @nathan7023
    @nathan7023 Рік тому +6

    Very good explanation 👏👏👏

  • @akambaraswaranm5865
    @akambaraswaranm5865 Рік тому +4

    ஒரு நேரத்தில் பிறக்கும் மனிதனின் ஜோதிட அமைப்பு என்னென்ன பலன்கள் உடையதாக இருக்கிறதோ அதே போல் அதே நேரத்தில் உலகம் முழுவதும் பிறந்தவர்கள் பொது வாழ்க்கை அப்படியே இருக்காது

  • @srinivasansujatha3026
    @srinivasansujatha3026 Рік тому +7

    நான் துபாய்ல வேலை பார்க்கிறேன்.. விடுமுறையில் வரும்போது ஜோதிடரிடம் சென்றால் அவர் சொல்வார். வெளிநாடு செல்வவீர்கள் என்று, நான் என் மனதிற்குள் நினைத்து கொள்வேன் அவரிடம் சொல்ல மாட்டேன். பலவருடங்கலாக இதையே சொல்வார். என் மனைவியை பிரிந்தே இருக்கிறேன் 25 வருடங்களாக மாற்றம் வரவே இல்லை.

  • @user-tn8ct1zw6u
    @user-tn8ct1zw6u Рік тому +6

    அவங்களை எப்படி பார்க்க முடியும் அவர்கள் காண்டெக்ட் கொடுத்தால் போதும் நண்பரே 🙏

    • @FevldtechTalk
      @FevldtechTalk Рік тому +3

      Healer basker channel has his video you may get contact details

  • @manisekar5126
    @manisekar5126 Рік тому +5

    35 பெற்றவரும் பாஸ். 100 பெற்றவரும் பாஸ். 200 மதிப்பெண் கேள்வி கேட்டால் 100 பெற்றவர் 200 பெறக்கூடும் 35 பெற்றவர் 70 பெறுவார் என்று சொல்ல முடியாது. இருவரும் ஒரே தொழிலை செய்யும்போது விளைவு எப்படி ஒரே மாதிரி இருக்கும்.

  • @elangocivil455
    @elangocivil455 Рік тому +3

    Super interview thalaiva...

  • @sarvinb3930
    @sarvinb3930 Рік тому +1

    Great glad to see all the best sister 🙏🙏🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩

  • @senthilkumarp6614
    @senthilkumarp6614 Рік тому +2

    Superb explanation, wonderful video..

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 Рік тому +1

    சரியான புரிதல்..

  • @balumurugan3152
    @balumurugan3152 Рік тому +1

    "inraiya karpanai naliya nizam" Amazing words

  • @vigneshn7005
    @vigneshn7005 Рік тому +1

    நல்ல பதிவு. சூப்பர் மேடம்.

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Рік тому +1

    Sister,. Really Excellent Analysis.

  • @vedhac9038
    @vedhac9038 Рік тому +3

    தலைவி நீங்க வேற லெவல்

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Рік тому

    Very clear crystal analysis about Pariharam Madam, love you so much 💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasubramanianv1963
    @sivasubramanianv1963 Рік тому +2

    Informative and interesting to know the facts of the Astrology.

  • @devarajanmkkandadai963
    @devarajanmkkandadai963 6 місяців тому

    நேர்மையான, ஜ்யோதிடத்தின் தாத்பர்யத்தை சரியாக புரிந்துக் கொண்ட பெண்மணி.
    வாழ்க!

  • @aurnsathiya5547
    @aurnsathiya5547 Рік тому +1

    excellent explanation i want more videos in your side

  • @dhanamjayas
    @dhanamjayas Рік тому +2

    It is also dependant on the personality of client and astrologer.

  • @elumalaim7856
    @elumalaim7856 Рік тому

    அருமையான உன்மையான பதிவு விளக்கம் வாழ்த்துக்கள் சகோ 👏👍

  • @23121949friday
    @23121949friday Рік тому +10

    Madam, super clarity. How to contact you? Our family’s happenings will be a challenge to your Astro research. Pl give us an appointment mam

  • @saravananmsasi1662
    @saravananmsasi1662 Рік тому

    வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ்க வாழ்வாங்கு

  • @makhbulmohdedris4686
    @makhbulmohdedris4686 Рік тому +10

    Very good explanation.
    Thanks 🙏🙏🙏
    -Prof.Mohd Edris from Malaysia.

  • @aravindsudarshan2705
    @aravindsudarshan2705 Рік тому

    It is very logical to hear this. But, one thing is, when someone comes to seek support from astrology, that itself means that belief and support is less in their life due to wrong happenings etc. The expectation is poojas, homam etc will give their effect to support their belief. But here madam is saying, that wont happen. We have to believe and do, only then poojas will work. When there is good time we can believe and do. But when someone is in distress, belief is gone. The mantra / parihaaram should help to regain the belief is what i feel.

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw Рік тому +7

    Very informative.👍

  • @pavithranps653
    @pavithranps653 Рік тому +3

    Super Explaination Sister.! 👌

  • @bodhiexports7669
    @bodhiexports7669 Рік тому

    அருமை சகோதரி. வாழ்க

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Рік тому

    சகோதரி சொன்னதில் சரியான விசயம் கோவிலுக்கு போய் செல்போனில் பேசுவதும் செல்ஃபி எடுப்பதும் அதிகரித்து விட்டது அர்ச்சகர்களும் செல்போனில் பேசிக்கொண்டே பூஜை செய்வதும் அதிகரித்து விட்டது

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 Рік тому +1

    Sister solvathu very very corect & true

  • @puruyashworld9416
    @puruyashworld9416 Рік тому +1

    Thank you very much for your excellent explanation 🙏🙏🙏💐

  • @ROBO6849
    @ROBO6849 Рік тому +1

    அருமையான விளம்பரம் 🤝

  • @vasanthim2531
    @vasanthim2531 Рік тому

    Arumaiya, theliva solringa

  • @manoharraji27
    @manoharraji27 Рік тому +2

    Background wall and window super.👌👌👌👌👌👌

  • @geethagshuruthi6310
    @geethagshuruthi6310 Рік тому +12

    Astrology = maths and science

    • @Sena-cc8sw
      @Sena-cc8sw Рік тому

      Many things in astrology these two are basic and important architecture of astrology.

    • @geethagshuruthi6310
      @geethagshuruthi6310 Рік тому

      @@Sena-cc8sw architecture also included maths u know.

    • @rajadurai8067
      @rajadurai8067 Рік тому

      Well said

  • @padhmamadhan2313
    @padhmamadhan2313 Рік тому +1

    seems like she is influeced by Sivayogi Ayya...Good.

  • @aadhithyanannamalai5177
    @aadhithyanannamalai5177 Рік тому +10

    I hope she done only limited research on these topics. Some points are good but not many. She should research and realise practical life changes happening after implementing certain rituals. Example : Navarathinam stones create good impact. Equally praying Graham manthiram as per our old tamil scriptures create immediate impact which we can realise very well.
    Final thoughts : Our tamil rituals are not fake. She is in beginning stage with limited mindset. I accept many fake gurus and jothidars mislead many people but it should not mean our rituals are fake and doesn't produce result.
    Please research well and speak in public. Thanks.

    • @malathichellandi337
      @malathichellandi337 Рік тому +1

      Pithru dosam also fake..... We did many pithru parigaram .... Every amavassai pournami... But it happen again again they said same thing only ... So far did a those rituals whist is the result????

    • @aadhithyanannamalai5177
      @aadhithyanannamalai5177 Рік тому

      @@malathichellandi337 Pithur Dosham - we just make our ancestors happy who were all in our generation , by praying them, remembering them. Right day is exact thithi for particular person, but generally doing on ammavasai for all of our ancestors ( day of the dark - Saturn Ruling - Our ancestor - munnorgal ). Literally it helps us to avoid dangerous situations like accidents, sudden unaccepted deaths, quarrels in our family. It help us to grow our family tree well by wish of our ancestors.
      If we have strong unavoidable karma in our birth chart, it help us to delay ( sometimes we escape if we have God's grace - thalaiku vanthathu thalai paagayodu pochu ).
      Pithur Dosham and rituals will not give us money and clear every obstacles. It helps you to protect like how our father and our mother protects us. It will also help us to get their properties without struggle. If any unacceptable death happened, Pithur Dosham rituals will helps to avoid reoccurance.
      Not necessarily it should be done with ayyer. It can be done in our home by keep photos of our ancestors, keep sesame oil lamp, keep any rice / any food , water pray them. Similarly offering the food to crow.
      Thiruvidaimaruthur and Thirukollikaadu are best temple for such dosham. No need to visit frequently. Only once along with archanai or deepam should be enough. It should not be done on our santhrashtamam.
      Everything is related to Sanneeswarar here.
      I agree we can only feel but we can't prove it like science.

    • @lavanyamurugesan6226
      @lavanyamurugesan6226 Рік тому

      True sir...

  • @sumayyabridalblouses1022
    @sumayyabridalblouses1022 Рік тому +1

    Bro unga voice nalaruku bro ... Calm uh kekka nalaruku bro