சமீபகாலமாகத்தான உங்கள வீடியோக்களை பார்க்கிறேன். மனம நிறைவாக உள்ளது. உங்களை என் மானசீக குருவாக நினைத்து வணங்குகிறேன். உங்கள் எளிமையும் அடக்கமும் நிறைவாக உள்ளது.
வணக்கம் ஐயா. நானும் ஜோதிடம் பயின்று உள்ளேன் - என்னிடம் ஜோதிடம் பார்ப்பவர்கள் நான் நன்றாக சொல்வதாக பிறரிடம் கூறுகிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது . ஆனால் தங்களது விளக்கத்தைக் கேட்டபிறகு தான் தெரிகிறது இவ்வளவு நுட்பம் இருக்கிறது என்று. மிக எளிமையாக சூட்சுமத்தை சொல்லிக்கொடுத்திருக்கிறீர்கள். தாங்களும் எனக்கு ஒரு குருநாதர்தான். வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் வளர்கிறோம் ஐயா. மீண்டும் வணக்கம் நன்றிகள் பல .....
மீனலக்கணம் வர்கோத்தமம் . 4ல் மிதுன சுக்கிரன் திருவாதிரை 4. *திக் பலம்* "புஷ்கர நவாம்ஸம். 11ல் மகர ராகு. திருவோணம் 2. புஷ்கரநவாம்ஸம். 10ல்சனி.வக்ரம் உத்திராடம் 1ல். புஷ்கரநவாம்ஸம்& வர்கோத்தமம். 2ல் செவ்வாய் ஆட்சி ./4ல்சுக்கிரன் & ராகு. 11ல் ராகு& சந்திரன். 1. /10. ம் அதிபதி குரு.கடகத்தில் புஷ்கர நவாம்ஸம்& வர்கோத்தமம். டிகிரி அடிப்படையில் உச்சம் இல்லை. (சுய சாரம்). திரை 53:49 இசைத் துறையில் சிறந்த சாதனையாளரா.... 30-07-1990.மதுரை இரவு 10-58 . தீபன். பிஎச்.டி. நடப்பு புதன் தசை யில். சூரிய புக்தி.2025 மே மாதம் வரை. அடுத்து சந்திர புக்தி 2026அக்டோபர் வரை. நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க நலத்துடன் வளத்துடன்.
எளிமையாக புரியும் வண்ணம் சொல்வது மிகசிறப்பு நீங்கள் ஜோதிட மகா ஞானி
இறைவன் அருளால் தங்களது பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்ததாக எண்ணி மகிழ்கிறேன்.
👌👌👌
NANDRI
சமீபகாலமாகத்தான உங்கள வீடியோக்களை பார்க்கிறேன். மனம நிறைவாக உள்ளது. உங்களை என் மானசீக குருவாக நினைத்து வணங்குகிறேன். உங்கள் எளிமையும் அடக்கமும் நிறைவாக உள்ளது.
Same here sir.
V . super sir
ஜோதிட உலகில் தங்கள் சேவை என்றும் நிலைத்து நிற்கும். நீடூழி வாழ்க.
வணக்கம் ஐயா.
நானும் ஜோதிடம் பயின்று உள்ளேன் - என்னிடம் ஜோதிடம் பார்ப்பவர்கள் நான் நன்றாக சொல்வதாக பிறரிடம் கூறுகிறார்கள். மகிழ்ச்சியாக இருந்தது .
ஆனால் தங்களது விளக்கத்தைக் கேட்டபிறகு தான் தெரிகிறது இவ்வளவு நுட்பம் இருக்கிறது என்று. மிக எளிமையாக சூட்சுமத்தை சொல்லிக்கொடுத்திருக்கிறீர்கள். தாங்களும் எனக்கு ஒரு குருநாதர்தான். வாழ்த்தி ஆசீர்வதியுங்கள் வளர்கிறோம் ஐயா. மீண்டும்
வணக்கம் நன்றிகள் பல .....
Sir @shanmugamshanmugam9378 pls sir 27.03.2001 6.38am sivakasi enakku konjom sollunga sir plspls sir sir
தங்கபாண்டி ஐயாவை தொடர்பு கொள்ளவும் நன்றி
Sir, Excellent speech. GOD WILL SHOWER HIS BLESSINGS ON SHRI.THANGAPANDIAN SIR
அருமை அருமை மிக எளிதாக புரியும்படி. தெளிவாகவும் இருந்தது. நன்றி வணக்கம்
அய்யா அவர்களின் விளக்க பாடங்கள் சூப்பர்👌👌👌👌
ஜோதிட கருத்துக்கள் மிகவும் அருமை குருவே🙏
What a kind person. pouring the knowledge to the next generation 🎉 thanks from sri Lanka
🎉உயர்திரு ஐயா அவர்களுக்கு மிக தெளிவான உரையுடன் அற்புத சொற் ஆற்றல் நன்றி ஐயா மிக்க நன்றி🎉
நன்றி ஐயா தங்கள் ஜோதிட விளக்கம் மிகவும் பயனுள்ளது
ஐயா, மிக அருமையான, விளக்கமான, நேர்த்தியான பேச்சு 👌👌👏👏👏🙂🙏💖💐😊👍 வாழ்த்துக்கள் 🌾 வாழ்க வளமுடன் நலமுடன் 🌿
எதார்த்த ஜோதிட ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அற்புதமான தகவல்கள் பகிர்ந்து கொண்ட ஐயாவுக்கு நன்றிகள் கோடி
மிகவும் அருமையான பதிவு!!!💞💞💞💞💞
புதன் தனது சொந்த வீட்டில் உச்சம் பெறுகிறார் அருமை
வணங்குகிறேன் ஐயா
வணக்கம் ஐயா -
உண்மைதான் இந்த காணொளியை நான் இரண்டு முறைகேட்டவுடனேயே நல்ல ஜோதிடர் நாம் என்ற எண்ணம் வந்துவிட்டது.
நன்றி.மீண்டும் ஒரு முறை வணக்கம் ஐயா.
உங்கள் ஜாதக விளக்கம் அருமை ஐயா நன்றி
தங்கம் போன்ற வகுப்பு நன்றி ஜயா
இந்த Video பார்க்கும் எனக்கும் பாக்ரியாதிபதி சனி உச்சம்.... உண்மை ஐயா...❤
மிக அருமை சிறப்பு ❤🎉🎉🎉
Your speech very good motivational
Thanks
சூப்பர்🎉Sir. கற்றுக்கொள்கிறோம்
அருமையான குரு நீங்கள் ஜயா
தெளிவான விளக்கம் நன்றி ஐயா
Super sir excellent speech sir. Manikandan sir God bless you
மிக்க நன்றி
பயனுள்ள ஜோதிட விளக்கம் எளிமையாக கொடுத்துள்ளீர்கள் நன்றி ஐயா
மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏
நன்றி ஐயா உண்மையான தகவல்
மிக நன்று ஐயா
மிக.மிக.அருமை.பொற்பாதம் தொட்டு வணங்கின்றென்
Super sir instant coffee pole.ungal remedies 🙏🙏
Thanks
🙏🏻🙏🏻
ஐயா அருமை ஐயா நன்றி ஐயா
ஐயா கோடி வணக்கம் 🙏🙏🙏🙏🙏 மிகவும் அருமை
True. Guru, sani balam super sir
பட்டறிவும் பகுத்தறிவும்
எட்டாத நுன்னறிவில்
வெடிமுத்தாய் வியக்கும் பேச்சு
NANDRI
ஜோதிடத்தில் பிதா மகன் தங்க பாண்டியன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க.பல்லாண்டு வாழ்க.
(சூ ப் ப ர் தகவல் நன்றி ஐயா )
வாழ்க வளமுடன்
மிக: மிக நன்று.
அருமையான விளக்கம்
குருவே சரணம்
தங்கபாண்டியன் அய்யா உரை அருமை😂❤❤🎉🎉
Ayyavin jothida pulamaiku nandri
super explanation sir. full credit to sri thangapandi ayya. simple and beautiful. god bless him.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌
nandri ayya
Arumai
Very useful information bro
Scalping video podungal
Nandrigal, nandrigal, nandrigal
ஐயா தங்களுக்கு 8மிடம் நடப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் நன்றி ஐயா
He is the best in the world!
நன்றி நன்றி சார் நன்றி நன்றி நன்றி
நன்றி🙏🏻🙏🏻
ஜோதிட வகுப்பில் கலந்து கொண்டது போன்று இருந்தது மணிகண்டராஜ் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி
NANDRI
மிக்க நன்றி ஐயா 🙏
மிகசிறப்பு
நன்றிகள், கொடி, ஐயா
நன்றி 🙏🏻🙏🏻
Arumai
Very great sir thank you
Guru Sani பரிவர்த்தனை பலன் சொல்லவும்
Really Great sir 👍👍👍👍
இந்த வீடியோவை நான் நான்கு முறை பார்த்தேன் நானும் ஒரு பாக்கிய அதிபதி தான்
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Super
Sir!
சூப்பர் ஐடியா ஐயா
🎉மிகச்சிறப்பு
அருமையான தொடக்க உரை...
வியக்க வைத்த ஜோதிடர்.
சிறப்பு அய்யா...
குருவே சரணம்
Nanri ayya
சிறப்பு ஜயா
மீனலக்கணம்
வர்கோத்தமம் .
4ல் மிதுன சுக்கிரன் திருவாதிரை 4. *திக் பலம்*
"புஷ்கர நவாம்ஸம்.
11ல் மகர ராகு.
திருவோணம் 2.
புஷ்கரநவாம்ஸம்.
10ல்சனி.வக்ரம்
உத்திராடம் 1ல்.
புஷ்கரநவாம்ஸம்&
வர்கோத்தமம்.
2ல் செவ்வாய் ஆட்சி ./4ல்சுக்கிரன் &
ராகு.
11ல் ராகு& சந்திரன்.
1. /10. ம் அதிபதி குரு.கடகத்தில்
புஷ்கர நவாம்ஸம்&
வர்கோத்தமம்.
டிகிரி அடிப்படையில் உச்சம் இல்லை.
(சுய சாரம்).
திரை 53:49 இசைத் துறையில் சிறந்த
சாதனையாளரா....
30-07-1990.மதுரை
இரவு 10-58 . தீபன். பிஎச்.டி.
நடப்பு புதன் தசை யில்.
சூரிய புக்தி.2025 மே மாதம் வரை.
அடுத்து சந்திர புக்தி 2026அக்டோபர் வரை.
நன்றி நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க நலத்துடன் வளத்துடன்.
🙏
Semma anna
Aarhithyakuruji.head.wight*உண்மை ஐய்யாஆதித் ய குருஜி..
அருமை. நன்றி
குரு சனி சேர்க்கை ஐயா
எனக்கு கடனில் இருந்து மேலே வருவேன் என்ற நம்பிக்கை வந்தது ஐயா மிக்க நன்றி🙏
Excelent sir
ஐயா அருமையான விளக்கம் நன்றி
வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌✌👍💯
மாத ராசிபலன் ஆண்டு ராசிபலன் 12ராசிக்கும் போடுங்க சார் நான் இலங்கையில்இருந்து உங்களுக்குஎனது வாழ்த்துகள்உங்கள்பணிதொடர❤❤❤
நன்றி 🙏🏻🙏🏻
Interesting and informative
Miga miga arumai ayya
Hi
இவர் தங்கமான மனிதன் சிம்பிளா சொல்லி.விடுவர் இவர் god bless him
Super super super👍
நல்லவிளக்கம்
Super excellent sir...
வாழ்கவளமுடன்
🙏🏻🙏🏻🙏🏻
Super
Nantri. Nantri. Nantri
Thanga pandian sir super...
நன்றி 🙏🏻🙏🏻
Super anna
அருமை
Super sir🎉🎉🎉
Super good God. Super good God
ஆண் கிரகங்கள் பெண் கிரகங்கள் எது என்று உச்சரித்து சொன்னால் இன்னும் புதிதாக பார்ப்பதற்கு அர்த்தம் புரியும் நன்றி ஐயா
தனுசு லக்கினத்தில் குரு மகரத்தில் புதன் ராகு சந்திரன் கும்பத்தில் சூரியன் மீனத்தில் சுக்கிரன் மேஷத்தில் செவ்வாய் ரிஷபம் சனி கடகத்தில் கேது