தசாபுத்தி பலன் அறிதல் - ஜோதிடப் பாடம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • தசாபுத்திப் பலன்களை எவ்வாறு அறிய வேண்டும் என்பதை தசாபுத்தி சிந்தாமணி என்ற பழம்பெரும் நூல் தெறிவிக்கும் கருத்துக்களைத் தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
    Dasabukthi #
    S. M. KALUKASALAM. M A ,( Astro) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp. -- 9994388077

КОМЕНТАРІ • 35

  • @nalamaviliga
    @nalamaviliga Рік тому

    கற்றவர்க்கு அழகு, மற்றவர்க்கு
    கற்றுத்தருவதே!!
    நன்றி ஐயா 🙏!!!

  • @d.panneerkanaga3885
    @d.panneerkanaga3885 3 роки тому +1

    நன்றி ஐயா ! ஏன் குழப்பம் தீர்ந்தது. 🙏🙏🙏

  • @sugumarankandaswamy8473
    @sugumarankandaswamy8473 Рік тому

    அருமை. குருவே ஸரணம்🙏

  • @SivaKumar-sp1dp
    @SivaKumar-sp1dp 4 роки тому

    நன்றி ஐயா அருமையான
    விளக்கம் ஓம் நமசிவாய ஜோதிடம் ஒரு தெய்விக
    கலை ஓம் நம சிவாய 🙏

    • @SelvamSelvam-yj9gk
      @SelvamSelvam-yj9gk 2 роки тому

      உங்கலின் வட்சப்பிலக்கம்தரவும்

  • @satheeshk872
    @satheeshk872 2 роки тому

    Excellent way presentation and simple to understand 🙏

  • @PsenthilkumarPskumar
    @PsenthilkumarPskumar 5 років тому

    வணக்கம் ஐயா அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி

  • @natarajanrangasamy1836
    @natarajanrangasamy1836 Рік тому

    Well Guruji. Thanks Guruji.

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 5 років тому

    Gurug Sir,very good explanation about Thasa puthi palangal.Thanks for your time Sir.

  • @madhangopal8197
    @madhangopal8197 5 років тому

    நன்றி ஐயா காலை வணக்கம்...

  • @palanis5829
    @palanis5829 5 років тому

    நன்றி ஐயா.

  • @rams8417
    @rams8417 5 років тому

    Puthan thasai... virusiga lakkinam, en jathagathil 11il kanniyil puthan, addamathipathiyum puthan... puthan thisai nallàtha??

  • @parthibanramakrishnan6153
    @parthibanramakrishnan6153 4 роки тому

    ஐயா,
    நான் மகர லக்னம், கன்னி ராசி,சித்திரை நட்சத்திரம், 8ல் சனி, 12 ல் சூரியன் சுக்கிரன் , 6 ல் குரு மறைவு . 3 ல் கேது , 7 ல் செவ்வாய் , 9 ல் சந்திரன் ராகு, 11ல் புதன் . தற்போது 4 ஆம் திசையாக சனி தசை நடந்து வருகிறது. இதில் சந்திரன் புத்தியில் ஆயுள் பங்கம் என ஒரு ஜோதிடர் கூறினார். இது சரியா ? விளக்கம் தர இயலுமா? DOB 3/1/1978 time 8:25 AM , Madurai.நன்றி

  • @coimbatorean2671
    @coimbatorean2671 10 місяців тому

    சந்திரனை குரு 5 ஆம் பார்வையாகப் பாரக்கிறாரே ஐயா...., இல்லை என்கிறீர்களே...

  • @sivaramanr6625
    @sivaramanr6625 5 років тому

    நட்சத்திர சாரம் பற்றி காணொளி போடுங்கள் ஐயா.

  • @srinarenc.k.srinarenc.k.6125
    @srinarenc.k.srinarenc.k.6125 5 років тому

    Super excelent ayya.

  • @ஜெய்ஸ்ரீராம்-ச6ண

    Great sir

  • @ஜெய்ஜெய்பாண்டியன்

    அய்யா தசா நடத்தும் கிரகங்கள் சட் பலம் என்ற அமைப்பில் உள்ளதா என்று பார்க்க வேண்டாமா??? அய்யா

  • @manobalang
    @manobalang 4 роки тому

    Sir doubt, guru vagram agi pagai veetla iruntha nanmaiya?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      பகை பெற்றால் கால் பங்கு பலன் தரும்

    • @manobalang
      @manobalang 4 роки тому

      @@SitharJothidam sir mikka nandri,,,,,paravaiyum kaal panguthan irukkuma sir

  • @sivakumarsubramanian3378
    @sivakumarsubramanian3378 5 років тому

    ஐயா வணக்கம் துலாம் லக்னம் ரிசபத்தில் சுக்ரன் ஆட்சி (8ம் இடத்தில்) சுக்ரதிசை நடக்கிறது இது நன்மை தருமா அல்லது திமை தருமா ஐயா நன்றி

  • @gokul1721
    @gokul1721 4 роки тому

    Ayya, Neesa Chandran ai, 5th parvai ya ga Guru bhagawan parkirar allava?

    • @SitharJothidam
      @SitharJothidam  4 роки тому

      நன்றி

    • @gokul1721
      @gokul1721 4 роки тому

      Migavum nandri ayya. Ungal pathivugalai nan parkiren. Neengal nalla muraiyil vilakkam tharugireergal🙏🙏

  • @rajeshc3189
    @rajeshc3189 5 років тому

    Sevaai shukran pakai grahama? Shukran pakai graham suryan chandran saivai pakai graham budhan sevai sukran samam thana?

  • @gsradhakrishnan
    @gsradhakrishnan 5 років тому

    We want more sir

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 5 років тому

    👌👌👌👌👌👌👌

  • @SHAKTHI333
    @SHAKTHI333 5 років тому +3

    சந்திரன் நீசம் இல்லை.செவ்வாய் ஆட்சி பெற்று உள்ளார்.

    • @SitharJothidam
      @SitharJothidam  5 років тому +3

      குரு பார்வை உள்ளது

  • @veerav.k.gaundar5843
    @veerav.k.gaundar5843 5 років тому

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @omsairamsekhar7831
    @omsairamsekhar7831 5 років тому

    , ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐☀☀

  • @keransomesh5794
    @keransomesh5794 5 років тому

    எடுத்து காட்டி விளக்கம் தருக ஐயா