கதை "விடாமல்"... சதையை (பலன்) மட்டும்*விடாமல்* சரியாக கூறி இருப்பது தனி சிறப்பு. கருத்து செறிவானது. மிகவும் நன்றி வணக்கம் நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன்
Makara lagnam.saturn in 7th house. Guru in 12 th house. Mars in 8th.sun in kumbha. Sukran & moon in meenam.Rahu in mesham. How to arrive at apprx. Age. Starts Revathi.
ஆயுளை பற்றி விரிவாக பல வீடியோக்கள் சமீபத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. நமது சேனலில் உள்ள வீடியோ லிஸ்ட் பாருங்கள். அற்ப ஆயுளை பற்றியும் விரிவாக நமது சேனலில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது
@@karpagaviruchamastro I've have watched those videos where planatery position has been explained clearly...However, I would like to know dosham reason for arpa ayul...Why do they die at young age.It's their beginning stage of their marriage life..isn't ? கிரக நிலை தெளிவாக விளக்கப்பட்டுள்ள வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன்...இருப்பினும், அற்ப ஆயுளுக்கான தோஷம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்...இவர்கள் ஏன் இளம் வயதிலேயே இறக்கிறார்கள்.அவர்களது திருமண வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி இது.. இல்லையா ?
இல்லை மாந்திரீகத்தால் அந்த ஆயுள் முடிய வேண்டும் என்ற விதி அந்த ஜாதகத்திலே அமைந்திருக்கும். ஜாதகம் இடம் கொடுக்காமல் மாந்திரீகத்தால் உயிரை எடுக்க முடியாது. எல்லாவற்றையும் விட கிரகங்களே மிகவும் வலிமையானவை. ஒருவன் மாந்திரீகத்தால் துன்பத்தை அனுபவிப்பானா என்பதும் கூட அந்த ஜாதகத்தில் பதியப்பட்டு இருக்கும்.
தங்களுக்கு என்ன தசா நடக்கின்றது தசாநாதன் எவ்வாறு உள்ளார் குருவின் நிலை என்ன மற்ற கிரக நிலைகளின் என்ன என்பதை பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும் தாங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்
ஐயா கடைசியில நல்ல வார்த்தையாக சொன்னதரற்கு மிக்க நன்றி உங்கள் குடும்பம், கோத்திரம் பல்லாண்டு வாழட்டும்
கதை "விடாமல்"...
சதையை (பலன்)
மட்டும்*விடாமல்*
சரியாக கூறி இருப்பது
தனி சிறப்பு.
கருத்து செறிவானது.
மிகவும் நன்றி
வணக்கம் நற்பவி நற்செய்தி நற்சொல் வாழ்க வளத்துடன்
அருமை
அருமை ❤
Enga amma irakkum bodhu ennoda thambi kanavil saneesvarar kanavil vandhar idhukku enna artham sir
ஆயுர்தாயம் மூலமாக ஆயுளை துல்லியமாக கொடுக்க முடியும். அல்லூர் வெங்கடராம ஐயர் பதிவு
Good explanations siras I am also practicing numerology and settled in Bangalore..
மிக்க நன்றி 🙏
உபய இராசி மாரகம் 2,7
சரம் சிரம் உபயம் எந்த லக்னமாக இருந்தாலும் பொது மாராக ஸ்தானமாகிய இரண்டு ஏழு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்
Makara lagnam.saturn in 7th house. Guru in 12 th house. Mars in 8th.sun in kumbha. Sukran & moon in meenam.Rahu in mesham. How to arrive at apprx. Age. Starts Revathi.
தசாபுத்தி மிகவும் முக்கியம்
🙏
பிரசன்னம் போடுங்க
Sir, Please explain arpa aayul ( age - 20-32) in detail. Why it happens to a person ?
ஆயுளை பற்றி விரிவாக பல வீடியோக்கள் சமீபத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. நமது சேனலில் உள்ள வீடியோ லிஸ்ட் பாருங்கள். அற்ப ஆயுளை பற்றியும் விரிவாக நமது சேனலில் வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது
@@karpagaviruchamastro I've have watched those videos where planatery position has been explained clearly...However, I would like to know dosham reason for arpa ayul...Why do they die at young age.It's their beginning stage of their marriage life..isn't ? கிரக நிலை தெளிவாக விளக்கப்பட்டுள்ள வீடியோக்களை நான் பார்த்திருக்கிறேன்...இருப்பினும், அற்ப ஆயுளுக்கான தோஷம் என்ன என்பதை அறிய விரும்புகிறேன்...இவர்கள் ஏன் இளம் வயதிலேயே இறக்கிறார்கள்.அவர்களது திருமண வாழ்க்கையின் தொடக்கப் புள்ளி இது.. இல்லையா ?
லக்னத்தில் குளிகன் இருந்தால்
Asthangam adaintha kiragam,.athan thasaiyil seyal padathaa?
தங்களின் இரு கேள்விகளுக்கும் விரிவான பதில் தருகிறேன் காத்திருக்கவும்
Anna ayul mudiyumal oruvarai mandhreegathal sagadikka mudiyuma sollunga anna
இல்லை மாந்திரீகத்தால் அந்த ஆயுள் முடிய வேண்டும் என்ற விதி அந்த ஜாதகத்திலே அமைந்திருக்கும். ஜாதகம் இடம் கொடுக்காமல் மாந்திரீகத்தால் உயிரை எடுக்க முடியாது. எல்லாவற்றையும் விட கிரகங்களே மிகவும் வலிமையானவை. ஒருவன் மாந்திரீகத்தால் துன்பத்தை அனுபவிப்பானா என்பதும் கூட அந்த ஜாதகத்தில் பதியப்பட்டு இருக்கும்.
Sir my daughter dob 07.07.07.2005 time 6.37 pm,melmaruvathur. Enna padippa sir.astama sani paduthuma sir.
07.07.07.?
@@Karu7760 07.07.07.2005
07.07.2005
மேசலக்கணம். செவ்வாய் பதினொன்றில். யாதகத்தில். சனி மூன்றில் மாரக அதிபன் இரண்டில் கூட கேது..மரக தசை. கேது புத்தியில் ஆயுள் போகுமா
தங்களுக்கு என்ன தசா நடக்கின்றது தசாநாதன் எவ்வாறு உள்ளார் குருவின் நிலை என்ன மற்ற கிரக நிலைகளின் என்ன என்பதை பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும் தாங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்
@@karpagaviruchamastro மாரகதிபதி அதாவது சுக்கிரதசை பதன் புத்தி சுக்கிரன் இரண்டில். கேதுவுடன் சந்திரன் எட்டில் ராகு உடன். குரு பனிரெண்டில் ஆட்சி