8:45 அது mudskipper (குழி மீன்).நம்ம தமிழ்நாட்டில் 3 வகை உள்ளது. நான் 2 வகை பார்திருக்கிறேன். எனக்கு இந்த இடத்தை பார்க்கணும் போல இருக்கு. நன்றாக உள்ளது உங்கள் அரும் செயல்.
@@HistoryTrails விஜயநகரப் பேரரசின் கீழ் திருவண்ணாமலை பகுதியில் ஆட்சி செய்த குறுநில மன்னன் சின்னையா நாயக்கர் என்ற மன்னரால் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அமைக்கப்பட்டது..
அருமையான தகவலாகவும்,அருமையான ஒளிபதிவாகவும் உள்ளது
அண்ணா...தங்களின் எண்ணங்கள் எல்லாம் விரைவில் கைக்கூட இறைவன் அருள் என்றும் உங்களுடன்..
அருமை அண்ணா
நன்றி
Thank you sir for your efforts.
8:40 Mudskipper fish
நன்றி
Arumai sir
நன்றி
8:45 அது mudskipper (குழி மீன்).நம்ம தமிழ்நாட்டில் 3 வகை உள்ளது. நான் 2 வகை பார்திருக்கிறேன். எனக்கு இந்த இடத்தை பார்க்கணும் போல இருக்கு. நன்றாக உள்ளது உங்கள் அரும் செயல்.
நன்றி.அவசியம் சென்று வாருங்கள்.
🙏🙏🙏
எந்த நூற்றாண்டை சேர்ந்தது இந்த சிற்பகுளம் ஐயா?
நாயக்கர் காலத்தில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
@@HistoryTrails விஜயநகரப் பேரரசின் கீழ் திருவண்ணாமலை பகுதியில் ஆட்சி செய்த குறுநில மன்னன் சின்னையா நாயக்கர் என்ற மன்னரால் தாம்பத்ய வாழ்க்கை பற்றிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அமைக்கப்பட்டது..
Anna naan tiruvannamalai neenga entha ooru Anna ungal video ellam naan parthen super Anna thank you
திருவண்ணாமலை தான் ஆனால் இப்போது வேலை புதுச்சேரியில்