🔴 ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய VIDEO | Keezhadi | Sivakalai | The Proud History of Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 12 кві 2023
  • 🔴 ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய VIDEO | Keezhadi | Sivakalai | The Proud History of Tamil | Happy Tamil New Year 2023 | Karthick Maayakumar | Big Topic | Episode 1809 |
    #கீழடி #KarthickMaayakumar #தமிழ்புத்தாண்டு2023
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 280

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  Рік тому +20

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @santhosh-h
      @santhosh-h Рік тому +1

      அருமை 👍

    • @somesharul6332
      @somesharul6332 Рік тому

      Super

    • @suryavarshan2773
      @suryavarshan2773 Рік тому

      🙏🦚🦚🦚🦚🦚🦚💐❤️

    • @rammuruganrammutukan315
      @rammuruganrammutukan315 Рік тому

      அனைத்தும் தமிழ் தான் தமிழில் நான்கு வகைப்படும் தாய்மொழி என்பது சர்ட்டை எடுத்து தேவர்களும் விசைகளும் வேகமாக அமைந்ததா

    • @rammuruganrammutukan315
      @rammuruganrammutukan315 Рік тому

      முதல் எழுத்து சட்டை மயில் எழுத்து மிடில் எடுத்து அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும் எழுத்து சுனில் சுனில் எழுத்து ரகசிய எழுத்துக்கள் நாலு உண்டு சுனில் எழுத்தை தான் தமிழ் தமிழ் என்கிறீர்கள் தாய் மொழியை அறியாத மாந்தர்களே இதுக்குப் பொருள்

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 Рік тому +100

    எவன் என்னா சொன்னாலும் காதுல வாங்கிக்க வேண்டாம் தமிழ் தான் உலகின் முதல் மொழி இதை யாராலயும் மறுக்க முடியாத உண்மை ❤💕🔥🔥🔥சமஸ்கிருதம் லாம் ஏணி வெச்சாக்கூட எட்டாது

    • @opgod9925
      @opgod9925 Рік тому +4

      இப்ப என்ன தாண்ட சொல்ல வர 😅

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Рік тому +9

      @@opgod9925 நான் என்ன சொல்ட்றேனு ஒழுங்கா படிடா 😂

    • @dayananthan4216
      @dayananthan4216 Рік тому +10

      உண்மை நன்பா ஆனால் நம் தமிழர்களே தமிழ் பேசுவதை வெட்கமாக நினைக்கிறார்கள் . நாம் காக்க வேண்டும் என்று நினைக்கும் நம் மொழி கலாச்சாரம் இவர்கள் அவமானமாக நினைக்கிறார்கள். 😭😭😭😭 அழுகை வருது நன்பா

    • @sbkcs
      @sbkcs Рік тому +3

      சமஸ்கிருதம் அப்படின்னா?

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Рік тому +6

      @@sbkcs செத்த மொழி சகோ இப்போ கோவிலில் புரியாத பாஷைல ஒளறுகிறார்களே அதுதான் சமஸ்கிருதம் 😂😂😂

  • @user-um6he2qi6b
    @user-um6he2qi6b Рік тому +15

    அப்பனுக்கும் அப்பன் மொழி என் அப்பன் மொழி தமிழ் ❤️.

  • @thuraimiztarascal9826
    @thuraimiztarascal9826 Рік тому +25

    என் இனிய தமிழ் புத்தாண்டு நள் வாழ்த்துக்கள் ❤️ 🇲🇾🇮🇳🇸🇬

  • @sangeethasangeetha5952
    @sangeethasangeetha5952 Рік тому +53

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு அனைவருக்கும் நன்றி அனைத்திற்கும் நன்றி நன்றி

  • @ramnaga6384
    @ramnaga6384 Рік тому +53

    நம்முடைய தாய் மொழி தமிழ் மொழி என்பதில் மிக மிக பெருமையாக உள்ளது . வாழ்க தமிழ் வளர்க தமிழ் 👌👍💪🙏💐💐

  • @sumanthsanthosh6125
    @sumanthsanthosh6125 Рік тому +20

    தாமிரபரணி ஆறு பாயும் நெல்லை மாவட்டத்தில் வாழ்வதில் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.😍😍😍

  • @vaanpittanvelu2077
    @vaanpittanvelu2077 Рік тому +11

    தமிழும் தமிழனும் வாழ்க பல்லாண்டு.,,..,... வெல்க தமிழ்!

  • @sakkaraipandin8231
    @sakkaraipandin8231 Рік тому +12

    நான் தமிழன் என்பதில் மிகப் பெருமை அடைகிறேன் தமிழ் வாழ்க தமிழர் வாழ்க

  • @poornimas2286
    @poornimas2286 Рік тому +17

    Karthick Ji, இதுவரைக்கும் நீங்க பதிவு பண்ண காணொளிகளில் இது தான் ரொம்ப அருமை. மேலும் நீங்கள் மற்றும் உங்கள் சேனல் வளர வாழ்த்துக்கள்🎉

  • @RamKumar-zk1ds
    @RamKumar-zk1ds Рік тому +11

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த முதல் மனிதன் பேசிய மொழி எமது தமிழ் மொழி தமிழின் மிக பழமையானவன் பண்பாடு உடையவன் எமது தமிழ்

  • @lifeisnoteasy1985
    @lifeisnoteasy1985 Рік тому +8

    *தமிழன் போற்றும் திருநாள்! சிந்தை மகிழ ஒரு நாள்!*
    *வசந்த கால பெருநாள் ! வாழ்வு வளம்கூட்டும் கலை நாள்!*
    *இளவேனிலுடன் கைகோர்த்து இனிமையை வழங்க சதிராடி வருகிறாள் சித்திரைத் திருமகள். ஒவ்வொரு வருடமும் இளவேனில் காலத்தின் வருகையை, வசந்த ராகம் பாடி அழைக்கும் வசந்த அழைப்புகளே இந்த சித்திரைச் செல்வியின் வரவாம்!!*

  • @karthikmuruga2298
    @karthikmuruga2298 Рік тому +23

    KARTHIK SIR நீங்கள் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🥰🙌

  • @allinallaboorvan8443
    @allinallaboorvan8443 Рік тому +11

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள். உமது குழுவின் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்...

  • @mydeenmass1346
    @mydeenmass1346 Рік тому +8

    தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ❤❤🎉

  • @nvpranav9015
    @nvpranav9015 Рік тому +22

    Tamil is not only a language. This is a whole body. That means whole universe

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +5

      வணக்கம் பிரனவ், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @aarirose6072
      @aarirose6072 Рік тому +3

      @@Dhurai_Raasalingam அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
      நண்பா👌🤝🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +3

      @@aarirose6072 வணக்கம் ஆரி ரோசா, மிக்க மகிழ்ச்சி. நன்றி.

    • @nvpranav9015
      @nvpranav9015 Рік тому +3

      Anaivarukkum vanakkkam.ennidam Tamil key board illai. Athanalthan angilathil ezuthinen

    • @nvpranav9015
      @nvpranav9015 Рік тому +1

      Innonru Tamil valra vendum enral anaivarukkum angilathil tamilai vilakka vendum. Ithuve en karuthu

  • @remuxlissan7549
    @remuxlissan7549 Рік тому +6

    தமிழ் கடவுளின் மொழி, தமில்ல்லி பேசுவோர்கள் கடவுள்கள், தமிழியை தமிழர்களால மண்டுமே விளக்க முடியும் 💚 தமிழ் வாழ்க, வாழ்க தமிழ். 🔱

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 13 днів тому +1

    இளைஞர்களுக்கு தெரிய வேண்டிய உண்மை.❤மேலும் பரவலாக்க வேண்டும்.🎉😊 தமிழ் நாடு முழுவதும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அமல்படுத்தவும். 🎉 இதுவே என் கட்டளை, இதுவே என் சாசனம் 🎉😊

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 Рік тому +4

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @user-jx2gb8hj4e
    @user-jx2gb8hj4e Рік тому +6

    Arumai Anna👍✌️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @indranbaba5216
    @indranbaba5216 Рік тому +10

    திருத்தமிழ் நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்🎉

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Рік тому +3

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @suyambukalari9754
    @suyambukalari9754 Рік тому +3

    வெற்றி - victory

  • @murugamoorthysangeethan3639
    @murugamoorthysangeethan3639 Рік тому +3

    🙏இன்னும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகின் மிக புராதன நாகரீகம் என் தமிழே, யாதும் ஊரே யாவரும் கேளிர் 😍

  • @kannan-xr9yw
    @kannan-xr9yw Рік тому +1

    தமிழ்5124 ஆண்டு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @Padmavenu
    @Padmavenu Рік тому +8

    Nice work ! Commendable and compelling.

  • @sumathigirimurugan1432
    @sumathigirimurugan1432 Рік тому +3

    தமிழ்ழன்டா❤️❤️👍👍👍

  • @realsound7225
    @realsound7225 Рік тому +1

    தமிழனாய் பிறந்ததற்க்கு நான் மிகவும் பெருமை படுகிறேன் தமிழ் தான் என் மூச்சு தமிழ் வாழ்க தமிழ் வளர்க.

  • @NRShabanaartist
    @NRShabanaartist Рік тому +3

    My Native 🔥😎

  • @intelligentagency9839
    @intelligentagency9839 Рік тому +1

    தமிழ் உலகில் பழமையான சிறப்பான நாகரீகம் என்பதே உண்மை

  • @ajayr5981
    @ajayr5981 Рік тому +9

    🤦🏾‍♂️ தரணி ஆண்ட தமிழனுக்கு தை 1தான் தமிழ் புத்தாண்டு💔

  • @Babuhari-gz7xk
    @Babuhari-gz7xk Рік тому +3

    மேலும் வளரட்டும் உங்கள் பணி

  • @mohan.nk.nagamuthu8879
    @mohan.nk.nagamuthu8879 Рік тому +4

    நல்ல தரமான பதிவுகள் வாழ்த்துக்கள்

  • @sutharsanarts
    @sutharsanarts Рік тому +1

    I am so proud of I am verathamizhlan.valzhga tamil. 🎉🎉🎉🎉

  • @nesennesen5811
    @nesennesen5811 Рік тому +1

    தமிழே அமுதே அழகிய மொழியே எனதுயிரே❤❣️❤️🏵️🌹❤️🏵️❣️🌺

  • @kumarv7821
    @kumarv7821 Рік тому +3

    தமிழனின் பெருமையை பற்றி உங்களுடைய பதிவுக்கு நன்றி

  • @user-rp3eq7ye4c
    @user-rp3eq7ye4c Рік тому +1

    உலகம் எமக்கு புதிதல்ல...
    தமிழ் மாயம் செய்யும்...
    வாழ்க தமிழ்....

  • @santhoshkumarr3798
    @santhoshkumarr3798 Рік тому +6

    அருமையின் உச்சம் தோழரே!!!!!!.

  • @alagumoorthialagu8373
    @alagumoorthialagu8373 Рік тому +3

    அருமை அருமை தம்பி! உனக்கு ஒரு சின்ன வேண்டுகோள் mystry related videos வெளியிடும்போது மனதிற்கு அமைதியை தரக்கூடிய நமது பாரம்பரிய இசையை பயன்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன் உதாரணமாக யாழிசை புல்லாங்குழல் இசை வீனை இசை போன்ற மென்மையான இசையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 Рік тому +7

    Tamil puttandu vazhthihal. Very nice and useful valuable elobarate information thank you Sir.

    • @yogeshwaran2530
      @yogeshwaran2530 Рік тому +2

      இதை நீங்கள் தமிழிலியே கூறலாமே 🤷🏻‍♂️🤦🏻‍♂️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் வெங்கடேசன், இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +3

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் ஆங்கிலத்தில் !!!! மிக அருமை.

  • @pranavmalar4265
    @pranavmalar4265 Рік тому +1

    தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்மொழி எவ்வளவு அழகான அற்புதமான மொழி. இதனை முதல் மொழி, முதன்மை மொழி , மூத்த மொழி என்று கூறும்பொழுது பெருமையாக உள்ளது.

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Рік тому +3

    வணக்கம் சகோ அருமையான விளக்கம்..... இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  • @subramaniamsilvem8899
    @subramaniamsilvem8899 Рік тому +2

    வெற்றி victory 😊

  • @ranjiths9855
    @ranjiths9855 Рік тому +1

    மெய் சிலிர்ககிறது நண்பா

  • @ravichandrankathavarayan7060

    தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த தமிழன் உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் உங்கள் தமிழ் சொல் குரல் வளம் மிக சிறப்பு என் தமிழ் தாய்க்கு என் 🎉 வாழ்த்துக்கள் 💪 என் தமிழ் தாய் வாழ்க 🎉

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Рік тому +2

    தகவல்களுக்கு நன்றிகள்.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +8

    மிகவும் அருமை 🌷👌

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Рік тому +2

    Superb 👏👏👏👏👏👏

  • @adgaming6091
    @adgaming6091 Рік тому +2

    tamizh puthandu vaazhthukal....from malaysian tamils

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் வீணாய்போன தங்கிலீசில் !!!! மிக அருமை.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      வணக்கம் தம்பி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை வேற்று மொழியில், அதாவது தமிங்கிலத்தில் எழுதி தமிழை கொலை செய்யலாமா ? தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @maryrani.a8992
    @maryrani.a8992 Рік тому +4

    Superb explain karthik congrats.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Рік тому +2

      வணக்கம் இராணி, இதுபோன்ற தமிழ் மொழியின் முக்கியத்துவம், அதன் தொன்மையை கூறும் காணொளியில் கூட இப்படி தாய்மொழி தமிழை முற்றும் புறந்தள்ளி ஆங்கிலத்தில் எழுதுவது சரியா ? தயவுகூர்ந்து, தாய்மொழிக்கு முதன்மை, மரியாதை அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @realsound7225
    @realsound7225 Рік тому +3

    ✨✨அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ✨✨

  • @harsha_official143
    @harsha_official143 Рік тому +1

    Tamil puththaandu nalvaalthukal anna ⚘ tamilana poranthathuku romba peruma paduren 🔥

  • @blackpinklokiwalker9525
    @blackpinklokiwalker9525 Рік тому +2

    35:17 correct Anna

  • @logeswarilogeswari7549
    @logeswarilogeswari7549 Рік тому +2

    🙏🏽❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 Рік тому +5

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏💐

  • @thaiphotography07
    @thaiphotography07 Рік тому +2

    வணக்கம் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... தாயுமானவன்

  • @kulasingam5056
    @kulasingam5056 Рік тому +1

    நமக்கு ஓசீல கிடைத்த மாண்பு... சொத்து.. ஓசீங்கிறதால அருமை புரியல...

  • @petchirajap9959
    @petchirajap9959 Рік тому

    சிவகளை எனது வீட்டிற்கு பின்பறம் இந்த அகழ்வாய்வு நடைபெறுகிறது❤😍

  • @user-zj9gm8ku4s
    @user-zj9gm8ku4s Рік тому +1

    தம்பி வணக்கம்!
    வாழ்த்து சொன்னமைக்கு நன்றி.உங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்!தமிழ்,தமிழர் தொன்மை குறித்துத்தொடர்ந்து பேசுங்கள்.வாழ்க தமிழ் போல்!

  • @arasumani5969
    @arasumani5969 Рік тому +1

    அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @Harishkumar-og4pp
    @Harishkumar-og4pp 26 днів тому

    சிவன் தந்த மொழி தமிழ்

  • @kavimani9423
    @kavimani9423 Рік тому +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nanthakumar9832
    @nanthakumar9832 Рік тому

    பாண்டிய நாட்டின்.... நவீன நகரம் ⚜️⚜️

  • @vpushparajan2966
    @vpushparajan2966 Рік тому +1

    Well Tamil is the great.

  • @paradisecreations9473
    @paradisecreations9473 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .
    துணிந்து செல்க, தொடர்ந்து வருவோம்.

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx 5 місяців тому

    Harumai ❤ ❤ ❤

  • @Rajtamizhan
    @Rajtamizhan Рік тому +1

    சந்தோஷம்
    விஷயம்
    பொக்கிஷம்
    இதெல்லாம் தமிழா
    நீங்க அதிகமாக பயன்படுத்தி உள்ளீர்கள்.

  • @danieljoe9632
    @danieljoe9632 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🎉. வாழ்க தமிழ்❤

  • @dayananthan4216
    @dayananthan4216 Рік тому

    தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @dhanapalan4023
    @dhanapalan4023 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dgganush1688
    @dgganush1688 Рік тому

    மறத்தமிழன் ஆட்சி வரும்போது உலகெங்கும் தமிழ் மொழி சிறக்கும்

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 Рік тому

    உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @s..k.M..3816
    @s..k.M..3816 Рік тому

    Vanakkam,tamil,mannan,Thiru,karthick,awergallku,tamil,puthandu,nalvazthugal,nantre.

  • @m.thirumuruganmunusamy6450
    @m.thirumuruganmunusamy6450 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும் வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @geethamalavaratharajan5774
    @geethamalavaratharajan5774 Рік тому +2

    💐💐💐

  • @raymondwanan7651
    @raymondwanan7651 Рік тому +3

    Same in Malaysia, abt 80% world come frm Tamil word.. eg Malaya, sorna bumi, Raja, menteri, putra , puteri, warna, surga , neraga, manusia - manusan, suami - sami, bumi, devi, sakti, bakti, gajah - elephant, roda - weel, pornama - paurnami, sri, maha... many many to say which hidden in the moden history book of Malaysia.

    • @dnesh3021
      @dnesh3021 Рік тому

      No bro. Malaysian scholars acknowledge this borrowed loan words. Infact Malay language got many loan words varies from Sanskrit, Tamil, English & Arabic words. Some retarded only telling rubbish things.

  • @selvapandi1911
    @selvapandi1911 Рік тому

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @ff.kinger168
    @ff.kinger168 Рік тому +1

    இப்பொழுதும் தண்ணீர் குடங்களில் தனக்குப் பிடித்த பெயர் எழுதும் பழக்கம் உள்ளது

  • @rajai570
    @rajai570 Рік тому

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  • @thenmozhip1689
    @thenmozhip1689 Рік тому

    I really proud bro Nan thamizhan

  • @sheparddoglover3877
    @sheparddoglover3877 Рік тому

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா❤❤❤🎉🎉🎉

  • @kattapaa183
    @kattapaa183 Рік тому

    தமிழ் வாழ்க

  • @gtr7031
    @gtr7031 Рік тому

    இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

  • @ganapathisubramanian3352
    @ganapathisubramanian3352 Рік тому +1

    Happy Tamil NewYear

  • @user-ws5mo4zq4e
    @user-ws5mo4zq4e Рік тому +1

    அருமை

  • @balasuryapandi6345
    @balasuryapandi6345 Рік тому

    Anna romba goosebumps anna

  • @happyammuchannel
    @happyammuchannel Рік тому +1

    Wish you happy Thamil new year 🎉🎉💐

  • @anbup3518
    @anbup3518 Рік тому

    Super sir nam munnorgal vera leval 😢😢

  • @aniranicooking8606
    @aniranicooking8606 Рік тому

    Super video naan permai adaigiren tamizhan pirandhadhukku

  • @neevarpynotna2878
    @neevarpynotna2878 Рік тому +1

    Kanyakumari la vanthu thondugada...senma interesting ah irikum

  • @mayandi7852
    @mayandi7852 Рік тому +1

    🤩💯👌💪

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Рік тому +1

    Great description and also Anna, your Tamil accent & fluency of words are incredible
    🙏🙏

  • @dharmarajan2420
    @dharmarajan2420 Рік тому

    Tamil puthaandu vazthukkal karthik sago

  • @viswanathan0074
    @viswanathan0074 Рік тому +2

    நன்றி அண்ணா 🙏🙏

  • @msdhaniseit9877
    @msdhaniseit9877 Рік тому

    இங்கு சென்னை அருகே வடக்குபட்டு இதே போல் இருக்கிறது

  • @thenmozhidevi9147
    @thenmozhidevi9147 Рік тому

    Puthandu Valzthukal Karthik Mayam kumar 🎉🎉🎉🎉🎉🎉

  • @abichalam
    @abichalam Рік тому +1

    அண்ணா வாழ்த்துகள் நு சொல்லுங்க,வாழ்த்துக்கள் இல்ல நா
    நீங்க சொன்ன எல்லாரும் கேப்பாங்க

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc Рік тому +1

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @great_passion8202
    @great_passion8202 Рік тому +1

    Great information brother

  • @neengalamyaaruda0929
    @neengalamyaaruda0929 Рік тому +1

    😢😍