AVALUKKENNA AZHAGIYA with Lyrics | Server Sundaram | Nagesh, T.M.Soundararajan, Vaali, L.R. Eswari

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • AVALUKKENNA AZHAGIYA Song With Lyrics in TAMIL & ENGLISH ::
    Start Singing the super hit love song from the movie "Server Sundaram" Movie. Music Composed by Viswanathan-Ramamoorthy.
    "அவளுக்கென்ன அழகிய" சூப்பர் ஹிட் பாடல் "சர்வர் சுந்தரம்" படத்தில் இருந்து தமிழ் பாடல் வரிகளுடன். வாலி அவர்களின் வரிகளில். விஸ்வநாதன்-ராமமூர்த்தி அவர்களின் இசையில் கேட்டு மகிழுங்கள் !
    SONG DETAILS ::
    Song : Avalukkenna
    Movie : Server Sundaram
    Singer : L.R. Eswari, T.M. Soundararajan
    Music : Viswanathan,Ramamoorthy
    Lyricist : Vaali
    Star Cast : R. Muthuraman, K.R. Vijaya, Nagesh
    Director : Krishnan, Panju
    Producer : Guhan
    Production Company : A.V.M. Productions
    FOR LATEST UPDATES ::
    Subscribe to us on: / saregamatamil
    Follow us on: / saregamaglobal
    Like us on: / saregama
    Follow us on: plus.google.co...
    Visit our website: www.saregama.com

КОМЕНТАРІ • 184

  • @rithenihilist8873
    @rithenihilist8873 4 роки тому +105

    இது தான்யா ரசனைனு சொல்லுறது... அவனுக்கும் அவளுக்குமான ரகசிய ரசனை🖤

    • @jayasudha4310
      @jayasudha4310 2 роки тому

      Tytttyttttttt5t5tttt5ttttttttt5yyttyttttttttt55tt5ttttttttttttttytttttttttttttt5tttttttttttttttttttt5ttttttttttttttttt5tttt5tttttttt5tttttttttttttt5t5tyttttytttt5tttttttyyt55ttyt5ttytt55ttttttt55ttttttt5ttttttttttttttttt5tttttttttttttttttttyttttttttttttttttttttttyyytyy5tttytytttttttt5tttttttttt5yyttttttttttttttttttttttttttttttttttt5tttytttttttttyttttytttttttttttt5tttttttttttyytytyytttttttttttttttttttttttttyttttyttttttttttyyyt5t5ttttttttttt5ttttggtttttttttyttttttytttttttttttttttyttytyttttyytttytttttytyttttttttttttttttttyttyyytttttttttttttttttttytttttttytttytttttttyttyytttttyttyyytttttttytytttttytttttttttttttttttytyytttttttyy5tttttttyttttttttttttt5ttyttttttttttttytt5ttt5tttt5tttttyytyttyttttttttt5ty5ttttttttttt5tt5tt555tytt5tttttttttt55tttt55yyyytyytyttt5t5t5ttttttttttttttttttt5ttttj

    • @anandv2812
      @anandv2812 2 роки тому +1

      Rasanaya potu umbunga da

    • @sandeepjoshua682
      @sandeepjoshua682 Рік тому

      kwzklkjllk

    • @rakeshsullan8822
      @rakeshsullan8822 6 місяців тому

      😊

  • @ElectricalCommissioning
    @ElectricalCommissioning 4 роки тому +96

    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்...
    ஹோ. அழகு ஒரு மேஜிக் டச்
    ஹோ... ஆசை ஒரு காதல் சுவிச்,
    ஓ.ஓ... ஹோ...
    அழகு ஒரு மேஜிக் டச்,
    ஹோ... ஆசை ஒரு காதல் சுவிச்
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    வா வா என்பதை விழியில் சொன்னாள்
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்...
    அவளுக்கென்ன அழகிய முகம்
    அவனுக்கென்ன இளகிய மனம்
    நிலவுக்கென்ன இரவினில் வரும்
    இரவுக்கென்ன உறவுகள் தரும்
    உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும், ...
    அன்பு காதலன் வந்தான் காற்றோடு.
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.
    அன்பு காதலன் வந்தான் காற்றோடு.
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு.
    அவன் அள்ளி எடுத்தான் கையோடு
    அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு...…

  • @MarkAntony02
    @MarkAntony02 2 роки тому +27

    Msv ஐயா காலத்தால் அழியாத மாமேதை❤

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 2 роки тому +23

    MSV’s precision in using those vintage manual instruments to extract the best of Melody in this number composed nearly six decades back. It is amazing to feel the class of sounding with the limited audio technology then to produce the magnum opus from brass, blow, strings and Rhythm sections in conducting such majestic orchestrations. I bet No electronic gadgets of today is capable to produce the same sound effect.

    • @chandrasekarb2216
      @chandrasekarb2216 11 місяців тому

      It was TKR who had a major contribution on the rhythm and arrangements

    • @vivekvilla
      @vivekvilla 10 місяців тому

      With due respect to TK Ramamurthy - He was a master in Violin and the composition and Orchestration arrangements part was majorly handled by MSV himslef - MSV's Troup had one of the greatest musicians ensemble of that time...
      from Wikipedia - look at the Names!
      Viswanathan created a tune which eventually became "Avalukkenna".[51] Philips, an autodidact guitarist, performed the guitar portions for "Avalukkenna". The music troupe for the song consisted of Noel Grant (drums), Mangalamurthy (accordion), Nanjappa (flute), Fobes (violin), Henry Daniel and Joseph Krishna.[52] Violinist T. Samuel Joseph, popularly known as Shyam, also took part in the recording of the song.[53] Balan, a member of the troupe, claimed in 2015 that Viswanathan came up with the tune for "Avalukenna" in ten minutes,[54] while Anand Venkateswaran of The Wire believes that Viswanathan set the song to tune in 15 minutes, and it took T. M. Soundararajan the rest of the day to record it.[55] According to Gopal Krishnan, in his book, Chords & Raaga, "Avalukkenna" involved a "complicated arrangement of mambo and bossa nova."[56] Sadan, a mimicry artiste in Viswanathan's troupe,@@chandrasekarb2216

  • @MkMk-es6ml
    @MkMk-es6ml 5 років тому +9

    Thank for updating like these types of old memories

  • @tvsshriraman1603
    @tvsshriraman1603 Рік тому +3

    Woww what a great amazing background great bgm msv sir is asusuval masmarizing music kbalachandar sir is international director kaviperasu kannadasan sir is international lyrics writter movie name is sarvar sundaram November 1964 i really enjoyed this evergreen🌲 melody song

  • @TrilokD
    @TrilokD 4 роки тому +17

    Male : Avalukkenna azhagiya mugam
    Avalukkenna azhagiya mugam
    Avanukkenna ilagiya manam
    Nilavukkenna iravinil varum
    Iravukkenna uravugal tharum
    Uravukkenna uyirulla varai thodarnthu varum
    Male : Ho.. azhagu oru magic touch
    Ho… aasai oru kaadhal switch
    O..oo…. -ho…
    Azhagu oru magic touch
    Ho…ooo ..ho
    Aasai oru kaadhal switch
    Male : Aayiram azhagiyar paarthathundu
    Aanaal aval pol paarthathillai
    Aayiram azhagiyar paarthathundu
    Aanaal aval pol paarthathillai
    Vaa vaa enbathai vizhiyil sonnaal
    Mounam endroru mozhiyil sonnaal…
    Male : Avalukkenna azhagiya mugam
    Avanukkenna ilagiya manam
    Nilavukkenna iravinil varum
    Iravukkenna uravugal tharum
    Uravukkenna uyirulla varai thodarnthu varum
    Female : Anbu kaadhalan vanthaan kaatrodu..
    Aval naanaththai maranthaal netrodu..
    Anbu kaadhalan vanthaan kaatrodu..
    Aval naanaththai maranthaal netrodu..
    Avan alli eduthaan kaiyodu
    Aval thulli vizhunthaal kanivodu
    Kanivodu…
    Female : Avanukkenna ilagiya manam
    Avalukkenna azhagiya mugam
    Nilavukkenna iravinil varum
    Iravukkenna uravugal tharum
    Uravukkenna uyirulla varai thodarnthu varum
    Male : {Sittrdai enbathu………
    Female : Munnazhagu..
    Male : Siru nadai enbathu…
    Female : Pinnazhagu..} (2)
    Male : {Poovil piranthathu………
    Female : Kannazhagu..
    Male : Ponnil vilainthathu……
    Female : Pennazhagu..} (2)
    Both : La la la … lallala lalla laa..lallalalallalaa…
    Lallala lalla laa..lallalalallalaa…
    Lallala lalla laa..lallalalallalaa…
    Lallala lalla laa..lallalalallalaa…

  • @lexluther6917
    @lexluther6917 2 роки тому +8

    1:32 especially love this part

  • @CKMP_06
    @CKMP_06 6 місяців тому +1

    My dad's fav song. Bliss is listening to him singing this song silently and vibing 😍

  • @sandanadurair5862
    @sandanadurair5862 2 місяці тому +2

    பாடல் வரிகள்
    பா.எண் - 449
    படம் - சர்வர் சுந்தரம் 1964
    இசை - விஸ்வநாதன் (MSV)
    பாடியவர் - T. M. சௌந்தரராஜன், L. R. ஈஸ்வரி
    இயற்றியவர் - கவிஞர் வாலி
    பாடல் - அவளுக்கு என்ன அழகிய முகம்
    UA-cam link -
    அவளுக்கு என்ன அழகிய முகம்
    அவளுக்கு என்ன அழகிய முகம்
    அவனுக்கு என்ன இளகிய மனம்
    நிலவுக்கு என்ன
    இரவினில் வரும் இரவுக்கு என்ன
    உறவுகள் தரும் உறவுக்கென்ன
    உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
    ஹோ... அழகு ஒரு மேஜிக் டச்
    ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
    ஹோ... ஹோ... அழகு ஒரு மேஜிக் டச்
    ஹோ... ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
    ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
    வா வா என்பதை விழியில் சொன்னாள்
    மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்
    அவளுக்கு என்ன அழகிய முகம்
    அவனுக்கு என்ன இளகிய மனம்
    நிலவுக்கு என்ன
    இரவினில் வரும் இரவுக்கு என்ன
    உறவுகள் தரும் உறவுக்கென்ன
    உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
    அன்பு காதலன் வந்தான் காற்றோடு
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
    அன்பு காதலன் வந்தான் காற்றோடு
    அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
    அவன் அள்ளி எடுத்தான் கையோடு
    அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு
    அவனுக்கு என்ன இளகிய மனம்
    அவளுக்கு என்ன அழகிய முகம்
    நிலவுக்கு என்ன
    இரவினில் வரும் இரவுக்கு என்ன
    உறவுகள் தரும் உறவுக்கென்ன
    உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
    சிற்றிடை என்பது - முன்னழகு
    சிறு நடை என்பது - பின்னழகு
    சிற்றிடை என்பது - முன்னழகு
    சிறு நடை என்பது - பின்னழகு
    பூவில் பிறந்தது - கண்ணழகு
    பொன்னில் விளைந்தது - பெண்ணழகு
    பூவில் பிறந்தது - கண்ணழகு
    பொன்னில் விளைந்தது - பெண்ணழகு
    லல்லல்லா லலலல லல்லல்லா
    லலலல லல்லல்லா
    லலலல லல்லல்லா
    லலலல லல்லல்லா
    லலலல லல்லல்லா

  • @rudrarudra4292
    @rudrarudra4292 2 роки тому +5

    Endha song lla 3 stanzas varum .....
    3 stanzas kkum 3 different types of tunes pottiruppar M S V Sir....

    • @samazariah3350
      @samazariah3350 6 місяців тому

      Different interlude too...!! ❤

  • @SaroJah-bh1fj
    @SaroJah-bh1fj 2 місяці тому +1

    Avalukuyene alagiya mugam dom❤❤❤

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому +1

    இளகிய மனம் நிலவுக்கென்ன

  • @yuvansmedia6280
    @yuvansmedia6280 8 місяців тому +1

    IPO than intha patoda arumai ellam puriyuthu 😊

  • @mullaimathy
    @mullaimathy 2 роки тому +3

    கவிஞர் கண்ணதாசனின் பெயரிலுள்ள கவிஞர் வாலியவர்கள் எழுதிய பாடல்

    • @krishnamurthysubbaratnam2378
      @krishnamurthysubbaratnam2378 2 роки тому

      மிகவும் அருமையாக உள்ளது. பலர் நினைப்பதுபோல் இப்பாடல் கவிஞர் கண்ணதாசன் எழுதியது இல்லை. கவிஞர் வாலியின் பாடல்.

  • @kirubaaaanandhaa7954
    @kirubaaaanandhaa7954 2 роки тому +2

    எனது காதலி ஷீலாவுக்காக🥰

  • @kmsvop2561
    @kmsvop2561 Рік тому +1

    வாலியின் வரிகள்

  • @shivasankarrajendran9639
    @shivasankarrajendran9639 3 роки тому +5

    My favourite song

  • @rameshganesan1897
    @rameshganesan1897 4 роки тому +7

    My fav song....💛

  • @brinthadevi3459
    @brinthadevi3459 4 роки тому +1

    Thank you,Prof.Kishore Mahbubani💚❤💙

  • @drumsfighters5405
    @drumsfighters5405 Рік тому +2

    The Great Legend In MSV Sir

  • @thamizhvelan6746
    @thamizhvelan6746 3 роки тому +5

    Old songs audio'ah remaster panni hd'la post panunga...

  • @karthikkrishnamoorthy4349
    @karthikkrishnamoorthy4349 4 роки тому +8

    My favourite song 🥰

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому

    அவளுக்கென்ன ? அழகிய முகம்

  • @navendranvenkatesan8697
    @navendranvenkatesan8697 Місяць тому

    wow song

  • @yashkrishentertainment4268
    @yashkrishentertainment4268 3 місяці тому

    ❤❤❤

  • @iammusiclover438
    @iammusiclover438 2 роки тому +2

    Semma music semma lyrics

  • @nivascr754
    @nivascr754 Рік тому +170

    பாட்டுன்னா இதுவல்லவோ பாட்டு என்ன இசை... என்ன இசை..... அற்புதம்....

  • @natchander
    @natchander 6 років тому +12

    One of the best duet songs of TMS L r Eswari
    M S vs music direction
    TMS Eswari combination had resulted marvellous duet songs in Tamil film industry
    Natarajan chander

  • @MRahul386
    @MRahul386 3 роки тому +1

    superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @MRahul386
    @MRahul386 3 роки тому +6

    what a song i love it

  • @nagarajnagarai8085
    @nagarajnagarai8085 Рік тому +1

    Very nice songs

  • @anusuyar8423
    @anusuyar8423 2 роки тому

    Superrrrrr👏👏👏

  • @manivelukandaswamy5363
    @manivelukandaswamy5363 4 роки тому +2

    Sema song ☺

  • @sawcewhere4949
    @sawcewhere4949 5 років тому +3

    100th like

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 7 місяців тому

    Old is gold 😊

  • @muruganb2328
    @muruganb2328 2 роки тому

    சூப்பர்

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому

    இரவினில் வரும் இரவுக்கென்ன

  • @gingee6432
    @gingee6432 7 місяців тому

    Old is 🏆🏆🏆🏆🏆

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому

    உயிருள்ள வரை

  • @zeenavlogkkd
    @zeenavlogkkd 9 місяців тому

    👌👌👌❤️❤️❤️

  • @trendyguy04
    @trendyguy04 9 місяців тому

    Male : Avalukkenna azhagiya mugam
    Avalukkenna azhagiya mugam
    Avanukkenna ilagiya manam
    Nilavukkenna iravinil varum
    Iravukkenna uravugal tharum
    Uravukkenna uyirulla varai thodarnthu varum
    Male : Ho.. azhagu oru magic touch
    Ho… aasai oru kaadhal switch
    O..oo…. -ho…
    Azhagu oru magic touch
    Ho…ooo ..ho
    Aasai oru kaadhal switch
    Male : Aayiram azhagiyar paarthathundu
    Aanaal aval pol paarthathillai
    Aayiram azhagiyar paarthathundu
    Aanaal aval pol paarthathillai
    Vaa vaa enbathai vizhiyil sonnaal
    Mounam endroru mozhiyil sonnaal…
    Male : Avalukkenna azhagiya mugam
    Avanukkenna ilagiya manam
    Nilavukkenna iravinil varum
    Iravukkenna uravugal tharum
    Uravukkenna uyirulla varai thodarnthu varum
    Female : Anbu kaadhalan vanthaan kaatrodu..
    Aval naanaththai maranthaal netrodu..
    Anbu kaadhalan vanthaan kaatrodu..
    Aval naanaththai maranthaal netrodu..
    Avan alli eduthaan kaiyodu
    Aval thulli vizhunthaal kanivodu
    Kanivodu…
    Female : Avanukkenna ilagiya manam
    Avalukkenna azhagiya mugam
    Nilavukkenna iravinil varum
    Iravukkenna uravugal tharum
    Uravukkenna uyirulla varai thodarnthu varum
    Male : {Sittrdai enbathu………
    Female : Munnazhagu..
    Male : Siru nadai enbathu…
    Female : Pinnazhagu..} (2)
    Male : {Poovil piranthathu………
    Female : Kannazhagu..
    Male : Ponnil vilainthathu……
    Female : Pennazhagu..} (2)
    Both : La la la … lallala lalla laa..lallalalallalaa…
    Lallala lalla laa..lallalalallalaa…
    Lallala lalla laa..lallalalallalaa…
    Lallala lalla laa..lallalalallalaa

  • @hariharan5577
    @hariharan5577 3 роки тому +2

    All time fav😍

  • @kalimuthuraj5520
    @kalimuthuraj5520 11 місяців тому

    2023 yaaralam kekkuringa

  • @palanimuruganprem2735
    @palanimuruganprem2735 Рік тому

    2023 intha song avlo super old song tha

  • @vijayank6028
    @vijayank6028 4 роки тому

    Super song.

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому

    இரவினில் வரும் இரவுக்கென்ன ?

  • @vasanthradhika1836
    @vasanthradhika1836 11 місяців тому

    ♥️✨

  • @mpaishwarya1983
    @mpaishwarya1983 3 роки тому

    ❤️❤️

  • @malathijeyabharathi2115
    @malathijeyabharathi2115 3 роки тому

    🎶👌🎶

  • @pinkyelay8335
    @pinkyelay8335 3 роки тому +1

    1:52

  • @stephenstephen6420
    @stephenstephen6420 4 роки тому

    The lagantic song

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому

    அவளுக்கென்ன ?

  • @brinthadevi3459
    @brinthadevi3459 4 роки тому

    I LOVE YOU,PROF.KISHORE MAHBUBANI❤❤❤💚💚💚💖💖💖💙💙💙💛💛💛

  • @psureshkrishna4409
    @psureshkrishna4409 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @shahrimanshah1912
    @shahrimanshah1912 4 роки тому

    Walaupun tak paham ..tapi saya minat sangat rentak lagu ini

    • @cnu73
      @cnu73 3 роки тому

      PAATU NALLA ILLIYAA? enna solringa?

    • @kiko1432
      @kiko1432 3 роки тому

      Its called Malay language from Malaysia

  • @mukilkrishna1578
    @mukilkrishna1578 6 місяців тому

    Any one 2024

  • @eeesivaguru508
    @eeesivaguru508 Рік тому

    Rip anirooth

  • @joshvafelixgladwin6961
    @joshvafelixgladwin6961 3 роки тому +1

    Ivlo subscribers vachrukkiga..yen ivlo kevalama photos la lyrics podringa...just do lyrics

  • @elangovann8570
    @elangovann8570 2 роки тому

    Fine music. Mahesh dance is super

  • @Vallikutti
    @Vallikutti 2 роки тому +1

    Need this song to be modernized accordingly team plz do it mix more beats...

  • @power_B_01
    @power_B_01 4 роки тому

    Lyrics masss but heroine must be Sneha /Simran😍😉😌

  • @manikandankannan3588
    @manikandankannan3588 2 роки тому

    Anyone tell meaning

  • @jinnaismail3457
    @jinnaismail3457 2 роки тому

    Pppppp

  • @SakthivelkK-vt1zw
    @SakthivelkK-vt1zw 2 роки тому

    Poda fool....k.balachandar director Da......

  • @EMPEROREBI
    @EMPEROREBI 5 років тому +198

    Alex in wonderland paathutu vandhavanga like podunga 😃😃

  • @ManiKandan-ft9ps
    @ManiKandan-ft9ps 9 місяців тому

    ❤❤❤

  • @புண்ணாக்கு
    @புண்ணாக்கு 3 місяці тому +3

    ஆங்கிலம் மேலே இருக்கு தமிழ் கீழ் இருக்கு 😒

  • @arangganayakirangga1510
    @arangganayakirangga1510 4 місяці тому +14

    Anyone listen this song in 2024❤

  • @veerarajalakshmi297
    @veerarajalakshmi297 4 роки тому +124

    I'm 2k kid but I love this song...!! I don't know what I found in this beautiful song...!!

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 Рік тому +6

    அதை விட அவனி(ளி)ன் என்னங்களின் மகிழ்வையும் குதூகலத்தையும் வார்த்தைகளின்றி இசைகருவிகளில் msvவிவரிப்பது வியப்பின் உச்சம்

  • @saisenthur.2209
    @saisenthur.2209 5 місяців тому +6

    Anyone2024❤

  • @topiclesstalk5936
    @topiclesstalk5936 6 місяців тому +18

    being a 2k kid, I am confession 80s and 90s song like are the best one !
    The thing which makes people wonder becomes the art. I have a huge respect toward the artist who created this art.

    • @tra790
      @tra790 Місяць тому

      this is 60s song brother

    • @topiclesstalk5936
      @topiclesstalk5936 28 днів тому

      Okie broh 😁😅.....​@@tra790

  • @rvelavanrvelavan7531
    @rvelavanrvelavan7531 2 роки тому +9

    இனி வாழ்நாளில் இதுபோல் பாடல் கேட்கவே முடியாது.

  • @tube-jo2ny
    @tube-jo2ny 3 роки тому +10

    என்றென்றும் நாகேஷ் ஐயா எம் நெஞ்சங்களில்

  • @bavatharahan
    @bavatharahan 3 роки тому +11

    World music 🎶 composer MSV😘

  • @surendardeva7943
    @surendardeva7943 3 роки тому +8

    Naan 90s kids but I like nagesh msv tms and all old songs no one can Ms viswanathan God of music and tms God of voice.......

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 2 роки тому +5

    What a fantastic lovely song. The present actor's has to learn many things from old films.

  • @nspremanand1334
    @nspremanand1334 Рік тому +6

    Rarest of rare song of VAALI Sir.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - அவளுக்கென்ன அழகிய
    படம் - சர்வர் சுந்தரம்
    பாடலாசிரியர் - வாலி
    பாடகர் - டி.எம்.செளந்தரராஜன்
    பாடகி - எல்.ஆர்.ஈஸ்வரி
    நடிகர் - நாகேஷ்
    நடிகை - ரமணி திலகம்
    இசை - விஸ்வநாதன்-ராமமூர்த்தி
    இயக்குனர் - கிருஷ்ணன்-பஞ்சு
    படவெளியீடு - 11 டிசம்பர் 1964

  • @mpaishwarya1983
    @mpaishwarya1983 3 роки тому +7

    I really appreciate TMS to sing this song

  • @ranjithkumarnanjundan289
    @ranjithkumarnanjundan289 9 місяців тому +1

    Saregama Tamil, in the background there is sound whoosh sound can’t that be corrected digitally?

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому +2

    உறவுகள் தரும் உறவுக்கென்ன

  • @somasundarampillai4442
    @somasundarampillai4442 6 років тому +6

    Very nice songs.

  • @salmoncan1831
    @salmoncan1831 2 роки тому +1

    According to TMS... LR. Iswari is a devil when comes to singing. Own style and haunting.

  • @palaniappanswaminathan7990
    @palaniappanswaminathan7990 5 років тому +13

    காலத்தை கடந்த பாடல்

  • @yusufyusups9621
    @yusufyusups9621 2 роки тому +1

    T m s கிரேட்

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому +1

    இளகிய மனம் நிலவுக்கென்ன

  • @jamunajamuna9427
    @jamunajamuna9427 3 місяці тому

    2024😅

  • @sandhyasivalingaperumal5350
    @sandhyasivalingaperumal5350 4 місяці тому

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 4 місяці тому

    Original பாடல் போல இல்லை. சரணங்களின் வரிகள் இரண்டு முறை பாடப்படும். என்னவானாள் என்பது lyrics என்ன ஆனாள் என்று வருகிறது

  • @omgtamilanda
    @omgtamilanda 8 місяців тому +1

    I am frome 2024

  • @ThahiraBeevi-c1f
    @ThahiraBeevi-c1f Рік тому +1

    அவளுக்கென்ன ? அழகிய முகம்

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 Рік тому +1

    Mr TM Soundrarajan the singer when sings always ask to whom he sings. When he came to know it is for Mr Nagesh he was telling jokingly in Tiruvilaiyaadal style I have to sing for such... When the song became popular he congratulated Mr Nagesh because fans were watching time this film as much as five times

  • @venkatprasad3094
    @venkatprasad3094 3 роки тому +19

    Lovely song.., this has years before i was born but still is beautiful

  • @thangapandian6069
    @thangapandian6069 9 місяців тому +1

    இனிமை இளமை எக்காலத்துக்கும் ஏற்ற புதுமை.

  • @nagarajnagarai8085
    @nagarajnagarai8085 Рік тому +2

    Super very nice songs

  • @Priya-gw5ip
    @Priya-gw5ip 7 місяців тому +1

    0:01 to 0:06very nice bgm

  • @mpaishwarya1983
    @mpaishwarya1983 3 роки тому +1

    And it said magic touch in this song and kadal switch

  • @icreatedanaccountforthis1852
    @icreatedanaccountforthis1852 4 роки тому +2

    I don't know how I found this, but here I am.