Це відео не доступне.
Перепрошуємо.

இந்த விளையாட்டு எல்லாம் அவகிட்ட வச்சுக்கோங்க

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2024
  • #sivajiganesan #sarojadevi

КОМЕНТАРІ • 79

  • @kannankannan2578
    @kannankannan2578 3 місяці тому +30

    எளிமையான இயல்பான சிவாஜி,வைஜயந்தி நடிக்க மனதுக்கு ரம்மியமாக இருக்கு. இப்ப நடிக்கிற கண்றாவியைவிட இது நல்லா இருக்கு.

    • @muhammedsalius9489
      @muhammedsalius9489 2 місяці тому +4

      Supers0

    • @KrishnanS-ty9qb
      @KrishnanS-ty9qb 2 місяці тому +1

      Super romantic scene and dialogue. Mind is relaxed. S Krishnan advocate udamalpet.

    • @SelvarajRammorthy
      @SelvarajRammorthy Місяць тому

      It 😊😊😊o ok k​@@muhammedsalius9489

    • @orkay2022
      @orkay2022 22 дні тому

      Yes true😅😅😅

  • @kannabiranv1100
    @kannabiranv1100 22 дні тому +2

    வேறு காதல் ஏதாவது இருக்கின்றதா என்று சூசகமாக கேட்கும் வை ஜெயந்தி அம்மா பதில் நடிகர்திலகம் இயல்பான நடிப்யு அருமை.

  • @sherinmirnalini2670
    @sherinmirnalini2670 8 днів тому +1

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் நடிகர் திலகம் அவர்களை.. இயல்பான நடிப்பு❤ from Sri Lanka 27.07.2024

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 21 день тому +1

    அருமையான காதல் காட்சி. நடிகர் திலகத்தின் இயல்பான நடிப்பும் வைஜயந்தி மாலாவினா சிரிப்பும் அழகு

  • @sumathihariharan7176
    @sumathihariharan7176 4 місяці тому +22

    இளமையான அழகான ஸ்டைலான சிறப்பான நடிப்பு சிவாஜியும் வைஜெயந்தி மாலாவும் சூப்பர்

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 3 місяці тому +13

    இந்தகாலம்இனிவருமா❤❤

  • @InbaGitanjali
    @InbaGitanjali 4 місяці тому +16

    Cute couple
    Classic love scene

  • @seenivasan7167
    @seenivasan7167 2 місяці тому +11

    நடிக மாமன்னர் சிவாஜி அய்யா புகழ் காப்போம்

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 4 місяці тому +13

    Fantastic love scene and pair

  • @gscbose8146
    @gscbose8146 3 місяці тому +19

    அழகான நடிப்பு கலாச்சாரம் நிறைந்த உடை முகங்களை‌ பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல நடிகர்கள் முகம்‌ அந்த கால‌ சினிமா மக்கள் ஒழுக்கம்‌ எல்லாமே‌ அழகு ‌மக்களும்‌ அன்போடு பழகுவார்கள் மறுபடியும் வராது

  • @bharathbharath1442
    @bharathbharath1442 4 місяці тому +22

    சிவாஜியின் இந்த இயல்பான நடிப்பை பார்க்க வேண்டும் ஓவர் ஆக்சன் என்று கூறுவோர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 місяці тому +3

      Vaiyetherichal pidichchavan
      Yennenna solluvannu sollattuma?
      IRUMBUTHTHIRAI VETRIPPADAM
      1960 NIAIVU
      THIRUNELVELI PARVATHI TALKIES MUDHAL PADAM!
      CYCLE LOVE, THANI LOVVU!
      Azhagu LOVVU!

    • @amuthajayabal8941
      @amuthajayabal8941 4 місяці тому +6

      சிவாஜி dialigue இல்லாத காட்சியில் அவர் action உடலசைவு இன்றி திரும்பி நின்றுகொண்டு இருக்கும் சமயத்திலும் கூட அவருடைய உடல் நடிக்கும்.
      அப்படி ஒரு கவனம் அவருக்கு.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 місяці тому +3

      @@amuthajayabal8941
      AAM appadi voru body language actor kelvippattathe illai!

    • @muthuramanprm9011
      @muthuramanprm9011 3 місяці тому +1

      Very Naturally Loveplay Scene

  • @rajeshwarip7862
    @rajeshwarip7862 3 місяці тому +7

    Cute NT and Vaijayanthi love scene.

  • @stanley6920051
    @stanley6920051 2 місяці тому +3

    Sivaji of course..
    but Vaijanthimala's performance is simply awesome❤

  • @madrascrafts491
    @madrascrafts491 3 місяці тому +7

    நடிகர் திலகம் 100%

  • @devadass6667
    @devadass6667 2 місяці тому +4

    Sivaji is Gift To Tamil Film Industry

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 3 місяці тому +5

    அழகோ அழகு 👌👏👌👏👌👏😀😀😀

  • @jamunamurugesan3394
    @jamunamurugesan3394 2 місяці тому +3

    Super nadipu nam nadigaŕ thilagam greate ❤❤❤❤❤❤❤a

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 3 місяці тому +3

    அது என்ன! முந்தானை ! Super

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 4 місяці тому +9

    So beautiful both of them

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Місяць тому +1

    Mobilleye palamurai thirumba thirumba paarkkappadum best SCENE❗🌹

  • @NagarajiP-ck1pz
    @NagarajiP-ck1pz 3 місяці тому +5

    Very nice 💞❤️🎉🌹👍👌

  • @selvamrm7900
    @selvamrm7900 2 місяці тому +3

    Sivaji Sir. 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃

  • @ramkumarg1252
    @ramkumarg1252 2 місяці тому +3

    அருமை அருமை

  • @balaguru8136
    @balaguru8136 3 місяці тому +6

    Excellent

  • @babus4523
    @babus4523 2 місяці тому +1

    படம் இரும்பு திரை நடிகர் திலகம் வைஜெயந்திமாலா சரோஜா தேவி நடிப்பில் வெளிவந்த அற்புதமான படம்

  • @prabham2921
    @prabham2921 4 місяці тому +5

    Shut up scene thangavel wonderful scene

  • @dharma7418
    @dharma7418 3 місяці тому +8

    இது போன்ற பண்பு மாறாத திரைப்படங்கள்
    தற்போது முழுவதும் காம வ்க்கிரங்கள்.

  • @gangatharan9129
    @gangatharan9129 4 місяці тому +4

    Nice love scenes❤❤

  • @IbrahimIbrahim-wn8fc
    @IbrahimIbrahim-wn8fc 3 місяці тому +6

    Irumbuthirai

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 Місяць тому +1

    So sweet ❤❤❤

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 місяці тому +2

    சிவாஜி நடிப்பை இப்போ பார்க்க முடியல 😮... 🤭

  • @ordiyes5837
    @ordiyes5837 2 місяці тому

    இருவரையும் எனக்கு பிடிக்கும்.

  • @ordiyes5837
    @ordiyes5837 2 місяці тому +1

    இது டென்ட் கொட்டகையில் ஓடிக்கொண்டிருந்த போது மாட்டு வண்டியில் விளம்பரம் செய்ய எங்க ஊருக்கு வந்தார்கள். படத்தின் விளம்பர நோட்டீஸ் வாங்க வண்டி பின்னாடியே மைல் கணக்கில் செல்வோம். எண்களைப் பார்த்து பரிதாபப் பட்டு நோட்டீசை கொடுத்து செல்வார்கள். அதை வீட்டு கதவுகள். சொற்றுப் பருக்கையை வைத்து ஒட்டி விட்டு நண்பர்களுக்கு பெருமையோடு காட்டுவோம். இரும்புத்திரை படம் இன்று வரை முழுமையாக பார்க்கவே யில்லை.

  • @vanithapulidevan5367
    @vanithapulidevan5367 4 місяці тому +7

    இரும்புத் திரை

  • @boset2851
    @boset2851 2 місяці тому

    What a scene of romance

  • @GaneshSMuthiyah-zj6vb
    @GaneshSMuthiyah-zj6vb 2 місяці тому +2

    Arputhamana nadippu.

  • @sridhariyer6522
    @sridhariyer6522 4 місяці тому +4

    Erumbu zThirai Hindhi PAIGAM.

  • @Breeze151
    @Breeze151 18 днів тому

    Ithu entha padam?

  • @manojr7910
    @manojr7910 3 місяці тому +1

    Nice

  • @seenivasan7167
    @seenivasan7167 2 місяці тому +4

    நடிப்புச் சுரங்கமே

  • @lakshmipriya4177
    @lakshmipriya4177 4 місяці тому +3

    👌👌👌

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r 2 місяці тому

    ஆனால் பதிவைப்பாருங்கள் சரோஜாதேவி என்று போடப்பட்டுள்ளது.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Місяць тому

    Satur satur

  • @kalyanaramantr5548
    @kalyanaramantr5548 4 місяці тому +2

    இது என்ன படம் ....

  • @johnmathew6906
    @johnmathew6906 3 місяці тому +1

    ഇരുമ്പ് തിര തമിൽ പടം

  • @AshokKumar-zj2qc
    @AshokKumar-zj2qc 3 місяці тому +4

    Paigam

  • @AshokKumar-zj2qc
    @AshokKumar-zj2qc 3 місяці тому +1

    Paiham

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve 14 днів тому

    இப்பொழுது நடிகன் என்று நாய்கள் திரிகிறது.. நடிகர் திலகம் சிவாஜி வரலாறு..

  • @AshokKumar-zj2qc
    @AshokKumar-zj2qc 3 місяці тому +1

    Paigam

  • @AshokKumar-zj2qc
    @AshokKumar-zj2qc 3 місяці тому

    Paigam