ஒரு அடிமை என்னை அவமதிப்பதா !

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 85

  • @sundaramthiags
    @sundaramthiags 4 місяці тому +14

    என்ன அழகு.... கம்பீரம்..... திருமதி வைஜயந்தி அவர்கள்

  • @ravinadasen1156
    @ravinadasen1156 5 місяців тому +33

    இளவரசியை விட பணிப்பெண் மிகவும் அழகா இருக்கிறார்

    • @kjpraman991
      @kjpraman991 4 місяці тому +2

      Exactly my thoughts. You are so right.

    • @rajendranv9732
      @rajendranv9732 4 місяці тому +3

      இப்ப அவங்கள பாத்தீங்கன்னா 😂😂

    • @christophera6570
      @christophera6570 3 місяці тому +2

      ஏன் இந்த கொலைவெறி?

    • @mohanrajpandian5035
      @mohanrajpandian5035 3 місяці тому +3

      அழகான பணிப்பெண் , அறிவான மனைவி இருவரும் ஆபத்தானவர்கள்

    • @jamaludain6709
      @jamaludain6709 2 місяці тому

      ஈ வி sarojaa. ..
      நல்ல dancer
      நல்ல அழகி

  • @ramanathanramasamy3610
    @ramanathanramasamy3610 5 днів тому

    இந்த மாதிரி படங்கள்
    பொக்கிஷங்கள்.காலத்தால் அழியாதவை.

  • @radhakrish-im7ru
    @radhakrish-im7ru Місяць тому +1

    பலமுறை பார்த்தாலும் சலிக்காத படம் பாடல்கள்

  • @sadhasivan1628
    @sadhasivan1628 5 місяців тому +18

    என் பெரிய அம்மா வயதிருக்கும் வைஜயந்திக்கு என்று நினைக்கிறேன். இருந்தாலும் இவ்வளவு அழகான அழகியை நான் பார்த்ததில்லை

  • @narayananps774
    @narayananps774 4 місяці тому +8

    Most handsome hero and beautiful graceful heroine,ever seen in tamil movie field !

  • @user-yd2qb5hm1b
    @user-yd2qb5hm1b 3 місяці тому +8

    சூப்பர் படம்

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 2 місяці тому +6

    அரசனாக நடித்தவர் நடிகர்
    ஆர்.பாலசுப்பிரமணியம்
    சீரங்கத்தார்

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 3 місяці тому +6

    ஹீரோ ஹீரோயினை தவிர பல அம்சங்கள்
    இருக்கிறது. எதுவும்
    சோடைபோகவில்லை

  • @dhevads2359
    @dhevads2359 6 місяців тому +18

    படம்;வஞ்சிக்கோட்டை வாலிபன்,நல்ல காதல் கதை.

  • @shivashankar6272
    @shivashankar6272 6 місяців тому +6

    It is a great sight to see ever legend vyjayanthjmalla in her young days when she used to enchant millions with her divine beauty and unparalleled excellence in classical dance.her dance in competition with another legend is an immortal gift to film industry.

  • @srinivasanrangamannar5803
    @srinivasanrangamannar5803 5 місяців тому +5

    C Ramachandra வின் இசை செவிகளில் தேனாய் பாய்ந்த padam3

  • @sivakumark7120
    @sivakumark7120 2 місяці тому +2

    மிக அருமையான படம்

  • @padmakumar7395
    @padmakumar7395 5 місяців тому +4

    Gemani Ganesan best acting and action.

  • @user-zi9fh1cg9h
    @user-zi9fh1cg9h 4 місяці тому +2

    Divine beauty of Kalashetra

  • @nallasamykanagasabapathi5026
    @nallasamykanagasabapathi5026 4 місяці тому +1

    Super music and songs

  • @GaneshTupac-pd6uj
    @GaneshTupac-pd6uj 5 місяців тому +2

    Enchanting n gorgeous to witness the great work of Tamil cinema back in the days, they laid the bricks n the benchmark, wonderful? Charismatic indeed 👍

  • @ChellaswamyM-qh6iu
    @ChellaswamyM-qh6iu 4 місяці тому +2

    அருமை.

  • @AgoramAgoram-ml7xh
    @AgoramAgoram-ml7xh 5 місяців тому +3

    Old is gold

  • @gnanagurusamy3774
    @gnanagurusamy3774 Місяць тому +3

    இந்த படத்தை நான் 499 தடவை பார்த்து இருக்கிறேன் ஆனால் ஒருவர் 500 தடவை பார்த்து இருக்கிறாராம்

    • @TT-TN65AJ
      @TT-TN65AJ 15 днів тому

      Just miss bro na 499 thadavai parthuvitten....
      Patathin peyar therinthal sollavum naanum 500 vathu thadavai parkka ventum

  • @KumarKumar-lo8pn
    @KumarKumar-lo8pn 4 місяці тому

    Super movie

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 5 місяців тому +33

    இந்த படத்தை நான் 500 தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன். அலுக்கவேயில்லை. இதை கலரில் மாற்றிய இருக்கலாம்.

    • @ravinadasen1156
      @ravinadasen1156 5 місяців тому +2

      ஹஹாஹாஹாஹிஹிஹீஹுஹு

    • @tennyrexon7425
      @tennyrexon7425 5 місяців тому +4

      மிகப் பெரிய கலா ரசிகர் தான் நீங்கள்... இப்போதும் படங்கள் வருகின்றனவே... இதன் ஒரு ரீலுக்கு இணையாகுமா?

    • @raghuraman1440
      @raghuraman1440 5 місяців тому +5

      ஆரவல்லி என்ற படத்தை பாருங்கள் தோழரே அதுவும் நான் 1979 முதல் இன்று வரை சுமார் 1000 முறை பார்த்திருப்பேன். அலுக்கவே அலுக்காது. நீங்களும் பாருங்கள்.

    • @navy831ari
      @navy831ari 4 місяці тому +2

      Are you guys like 103 years old?😂😂😂

    • @tennyrexon7425
      @tennyrexon7425 4 місяці тому +3

      கலையை ரசிக்க வயது வரம்பில்லை...

  • @amarajaya8536
    @amarajaya8536 Місяць тому

    நல்ல படம்

  • @gayathrimaha9183
    @gayathrimaha9183 7 днів тому

    ,sugisivam 0:40

  • @SanthoshKumar-gd4nk
    @SanthoshKumar-gd4nk 2 місяці тому

    Supetfilm, anthakaalathilullathu,

  • @ceylonboy
    @ceylonboy 5 місяців тому

    Love is not a moment
    Love is life lifetime

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Місяць тому

    Hindi padangalil aabaasamaga naditha nadigaigalil evarum oruvar! Enge moduvargal! Ange thirapargal!

  • @ravis748
    @ravis748 4 місяці тому +1

    vaijayanthi mala - what a royal look. Really she is Queen.

  • @kannanvijaya-jd7hj
    @kannanvijaya-jd7hj 5 місяців тому +3

    Vaijayanthi azhamum nadippum jore

  • @karthiks6863
    @karthiks6863 5 місяців тому

    Film name

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 місяці тому

    Jemima Ganesan is really looking beautiful in this movie!....

  • @sridhar1055
    @sridhar1055 5 місяців тому

    Vanjikottai Valiban

  • @kaliyamoorthykaliyamoorthy300
    @kaliyamoorthykaliyamoorthy300 3 місяці тому

    படம் வஞ்சிக்கோட்டை வாலிபன்.

  • @kirankumar-xx7wq
    @kirankumar-xx7wq 2 місяці тому

    Movie name pls apdiye link venum

  • @user-ey7wx9mu5b
    @user-ey7wx9mu5b 4 місяці тому

    Move name please

  • @Rajesh-ki4tf
    @Rajesh-ki4tf 5 місяців тому +4

    அடிமையின் அடிமையாக வாழும் துரோக மாடலை ஊரே கழுவி ஊற்றும்

    • @ranganathanammasigounder2380
      @ranganathanammasigounder2380 20 днів тому

      அந்த கழுவி ஊற்றுவதைதானே சப்புகொட்டி குடிக்கொண்டேருக்கிறாய். இன்னும் அடுத்த பாத்தாண்டுகளுக்கு,அதே கழுவி ஊற்றுவதைத்தான் நீ குடித்தாகவேண்டும். தப்பிக்கமுடியயாது. ☺️😄🤣

  • @SelvaRaj.10
    @SelvaRaj.10 2 місяці тому

    Movei name pls

  • @paulrajraj8953
    @paulrajraj8953 День тому

    Just cinema is an entertainment. It is pity Tamilans, how they will bring up their children.

  • @mohamednoohu6876
    @mohamednoohu6876 3 місяці тому

    வஞ்சிக் கோட்டை வாலிபன்

  • @elumalairamalingam4183
    @elumalairamalingam4183 5 місяців тому

    Movie name please?

  • @davidrajendran9687
    @davidrajendran9687 5 місяців тому +1

    நெட்வொர்க்.... இல்லை

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 2 місяці тому

    Atykena

  • @user-le5gy4tw6n
    @user-le5gy4tw6n 3 місяці тому

    Movie name

  • @varadanramanujam8151
    @varadanramanujam8151 2 місяці тому

    என்ன film

    • @smfarook1138
      @smfarook1138 2 місяці тому

      வஞ்சிக்கோட்டை வாலிபன்

  • @palanikalimuthukumaran5909
    @palanikalimuthukumaran5909 6 місяців тому +1

    🙏👍👏👏🙏

  • @gajendrang1353
    @gajendrang1353 6 місяців тому +2

    Move name

  • @user-dm9iy4cq4p
    @user-dm9iy4cq4p 2 місяці тому

    Ne a plase