Mutual Fund-ல் புதியவர்கள் எப்படி முதலீடு செய்யலாம் ? | Mutual fund for beginners

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • #mutualfund #savings #economictimestamil #ettamil
    Mutual Fund-ல் புதியவர்கள் எப்படி முதலீடு செய்யலாம் ? | Mutual fund for beginners
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.....
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

КОМЕНТАРІ • 46

  • @vetrisuresh5094
    @vetrisuresh5094 Рік тому +17

    நன்றாக கேள்வி கேட்பவர் ,நன்றாக புரியும் படி பதில் அளித்தவர்களுக்கும் நன்றி...

  • @JayaKumar-um7yb
    @JayaKumar-um7yb Рік тому +6

    நல்ல விளக்கம் நன்றி active and passive funds na ena ,equity funds na ena,index funds na ena( active, passive)adhula unda,bonds ,etf na ena ,online Paper gold epdi vangalam,sip la etf gold vangalama,edhukulam dmat account venum , account dmat opening charges unda, evaluv it or gst kattanum nammalo da profit la

  • @user-nb5ts5dw4z
    @user-nb5ts5dw4z 5 місяців тому +4

    நான் ஒரு ஆற்றல் தொழிலாளி நீங்க சொன்ன வார்த்தைகள் எனக்கு நன்றாக தெரிகிறது உங்க நிறுவனத்தில் போடுவது என்பது எவ்வளவு என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்

  • @rroja
    @rroja Рік тому +3

    ET Tamil channal is very good initiative to creat awarnrss in stock market

  • @srinivasansm
    @srinivasansm Рік тому +3

    Hats to the man!! He just explained in layman language about the MF and stock market information ❤

  • @GetYourselfALife
    @GetYourselfALife Рік тому +6

    Very basic information and lot of blunder here and there. ET Tamil, try interviewing Shyam Shekhar/SubraMoney/ Soma Valliappan / Prof. Pattabhiraman / Anand Srinivasan.

  • @sivanthivijayakumar9238
    @sivanthivijayakumar9238 18 днів тому

    Useful information

  • @surenthiranajith8314
    @surenthiranajith8314 11 місяців тому +2

    Very cleared answers sir thank you🙏🙏

  • @petrichor30
    @petrichor30 Рік тому +2

    To ET Money Team, kindly discuss about investing in US market Pros & cons

  • @kaliduraidurai1420
    @kaliduraidurai1420 8 місяців тому +2

    Good information. Sir

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 7 місяців тому +1

    Very useful information ❤❤❤❤

  • @sasikumarsasikumar4285
    @sasikumarsasikumar4285 Рік тому +4

    Super sir

  • @MrHawk407
    @MrHawk407 6 місяців тому +1

    Good information 👍, thanks 🙏

  • @Lakshmi-xd4se
    @Lakshmi-xd4se 9 місяців тому +2

    Ok.good.

  • @monishajanu9077
    @monishajanu9077 2 місяці тому

    Res sir today i got enough knowledge through your video

  • @mohamedrafeeq2582
    @mohamedrafeeq2582 5 місяців тому +1

    super sir...

  • @babum2231
    @babum2231 3 місяці тому +2

    சார் நான் mutual fundல மாதம் 1000 போடுறேன். இடையில் ஒரு மாதம் 1500 போட்டுட்டு, அடுத்த மாதம் 2000 போடுறேன். அடுத்த மாதம் என்கிட்ட 1000ந்தான் இருக்கு. இப்ப இந்த 1000போட முடியுமா? இல்ல 2000ந்தான் போடனுமா?

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Рік тому +3

    Great

  • @sendilkumar2874
    @sendilkumar2874 Рік тому +1

    Good anchoring, good questions

  • @ramyabose9389
    @ramyabose9389 Рік тому +2

    Super explanation.. Sensible question

  • @licchandrasekaran4577
    @licchandrasekaran4577 11 місяців тому +2

    Good one

  • @subramaniansuresh1163
    @subramaniansuresh1163 Рік тому +1

    Nice info..thks😊

  • @Lakshmi-xd4se
    @Lakshmi-xd4se Рік тому +2

    Good.

  • @hariharan364
    @hariharan364 Рік тому +6

    Sir enaku oru kelvi , ipo example na mutual fund la monthly 10k pay panren oru 10 years after avuga sonna amount correct ah return paniruvagala ???ila down akuma ???

  • @balamuralikrishnanradhakri4260

    super

  • @baghyaanu5180
    @baghyaanu5180 7 місяців тому +1

    Superrrr sir

  • @vear1387
    @vear1387 Рік тому +2

    In General what is the Count for number of mutual funds that could be invested by any individual.

  • @johnbrian8296
    @johnbrian8296 8 місяців тому +1

    Tata mutual fund la,they are asking cheque leaf

  • @kaliyaperumalraja7574
    @kaliyaperumalraja7574 4 місяці тому +1

    🎉

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 3 місяці тому +2

    சார் நான். 2007 லில். இரண்டு. Mutual. Fund. வாங்கினேன். 17. வருசம். ஆகி விட்டது. எண்ணிடம்.
    இரண்டு. ‌பான்டும். தற்போது. இல்லை.
    அதற்கு. என்ன. செய்வத ....

  • @user-ql3fg8er8v
    @user-ql3fg8er8v 7 місяців тому +1

    👍

  • @differentexperimentbykids2904
    @differentexperimentbykids2904 Рік тому +2

    Etf or MF which is useful investment? Please analysis...

  • @SelvaKumar-xr8to
    @SelvaKumar-xr8to 6 місяців тому +1

    Sir sbi mutual fund

  • @arumugams4455
    @arumugams4455 Рік тому +1

    Tell me some gud m.funds sir

  • @saravananc2097
    @saravananc2097 11 місяців тому +16

    Mutual. fund. ல் முதலீடு மூன்றான்டுகளில் 100/;சதவீதம் ஆகும் போது லாபத்தை எடுத்து விடுவது நல்லதா அல்லது தொடருவது சரி பதில் சொல்லலுங்கள் சார்

    • @zyxw36
      @zyxw36 8 місяців тому +6

      பங்குகளில் இது போன்ற குழப்பம் வரலாம்.ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளைப் பொறுத்தவரை ஒரு பங்கு அதிக மதிப்பைப் பெறும்போது ஃபண்ட் மேனேஜர் அதை விற்பது குறித்த முடிவை எடுப்பார்.எனவே ஃபண்ட் நல்ல லாபம தரும்போது நமக்கு அத்தியாவசியமாகப் பணம் தேவைப்படாத பட்சத்தில் பணத்தை வெளியே எடுக்கும் முடிவை எடுப்பது சரியாக இருக்காது.

    • @ramakrishnanm1200
      @ramakrishnanm1200 3 місяці тому

      சார‌ நான். 2007 லில் ‌‌ இரண்டு ‌ ‌mutual. Fund. வாங்கினேன் 17. வருசம். ஆகிவிட்டது ‌. எனது. பாண்ட்ஸ். ‌ தொலைந்து ‌‌விட்டு. நான்கு. வருசம். ஆகிவிட்டது. ‌ ‌
      நான் இப்போ. என்ன. செய்வது. ...சார்‌​@@zyxw36

    • @gamingyt5412
      @gamingyt5412 Місяць тому +1

      NO

  • @basheerappabasheerappa5872
    @basheerappabasheerappa5872 7 місяців тому +1

    Very useful information ❤❤❤❤❤