பங்குச்சந்தை சக்கரவர்த்தி வாரன் பஃபெட் | Warren Buffett Success Story in Tamil | News 7 Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2020
  • பங்குச்சந்தை சக்கரவர்த்தி வாரன் பஃபெட் | Warren Buffett Success Story in Tamil | News 7 Tamil
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

КОМЕНТАРІ • 716

  • @importroses492
    @importroses492 4 роки тому +2317

    இவர் புத்தகங்களை படித்தது என் வாழ்க்கையே மாற்றிவிட்டது...அரசு வேலையை விட்டுவிட்டு...இன்று சொந்தாமாக தொழில் செய்து நல்ல முன்னேற்றம் அடைந்து கொண்டு இருக்கிறேன்! 💖

    • @ganesana555
      @ganesana555 4 роки тому +20

      Ena thozhil?

    • @suryavijay965
      @suryavijay965 4 роки тому +15

      Which book?

    • @harikaranraveendranathan7238
      @harikaranraveendranathan7238 4 роки тому +10

      Which book

    • @niranjayan1992
      @niranjayan1992 4 роки тому +182

      போட்டு விடு புகையட்டும் பொய்யப்பா நீ MLM Gang nu pachaya theriyudhu saathitu eru

    • @manisaran7138
      @manisaran7138 4 роки тому +15

      @@niranjayan1992 😂😂😂😂

  • @muralis158
    @muralis158 2 роки тому +27

    ஒரு மனிதன் நா இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் பவட்❤️❤️❤️

  • @MsArunvel
    @MsArunvel 4 роки тому +250

    Honest is very expansive gift. Don't expect it from cheap people - Warren Buffett

  • @periyasamysamy3935
    @periyasamysamy3935 4 роки тому +225

    கதைகளின் கதை எப்போதும் நீங்களே பேசுங்க சார்
    Sema
    Speech

    • @VoiceofRameshkumar
      @VoiceofRameshkumar 3 роки тому +7

      Thanks. Thats my voice

    • @periyasamysamy3935
      @periyasamysamy3935 3 роки тому +6

      @@VoiceofRameshkumar நன்றி சார்

    • @yogeshwaran3514
      @yogeshwaran3514 3 роки тому +1

      நான் நினைத்தேன் நீங்கள் கூறிவிட்டீர்கள்👌👌

    • @yogeshwaran3514
      @yogeshwaran3514 3 роки тому +1

      @@VoiceofRameshkumar அருமை...வாழ்த்துகள் 👌

    • @prathapvijay8966
      @prathapvijay8966 3 роки тому

      @@VoiceofRameshkumar Hi

  • @sankar3510
    @sankar3510 4 роки тому +466

    நன்றி நியூஸ்7 நான் வெகு நாட்களாக எதிர்பார்த்த வீடியோ. மிக்க நன்றி🙏

  • @snarenkarthik651
    @snarenkarthik651 4 роки тому +64

    எனக்கு இன்னும் தொழிலில் முன்னேற்றம் அடைய உந்தகோளாக அமைகிறது இந்த பதிவு

  • @SivaKumar-fm2dh
    @SivaKumar-fm2dh 4 роки тому +53

    இவரைப் போன்ற நல்லவர்களை பார்க்கும் போது மனிதநேயம் இன்னும் உள்ளது என்பதை உறுதி செய்து கொள்கிறேன்....

  • @karthikyugi48
    @karthikyugi48 4 роки тому +20

    உங்கள் குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் உங்கள் குரலில் கேட்கும்போது ஒரு தைரியம் ஒரு தனி தன்னம்பிக்கை ய குடுக்கும் சார் எனக்கு ஒரு புத்துனர்ச்சியா இருக்கு

    • @VoiceofRameshkumar
      @VoiceofRameshkumar 3 роки тому +5

      நன்றி... இது என்னுடைய குரல்தான்...

    • @darkmanYTC
      @darkmanYTC 2 роки тому

      @@VoiceofRameshkumar olu

  • @karunaharanv6617
    @karunaharanv6617 4 роки тому +249

    sucess rules:
    1.never waste money on useless things and ideas
    2.follow the first rule.
    -warren

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar 4 роки тому +46

    உலகத்தில் எனக்கு பிடித்த மாமனிதர்

  • @InvesTamizha
    @InvesTamizha 4 роки тому +172

    He is the reason why I started investing. He is the reason why I started a UA-cam channel. A great investor also a great philanthropist. Great work news 7 channel 👍🔥

    • @gunavengatesan1617
      @gunavengatesan1617 4 роки тому +11

      I watched your videos & subscriber @ investamizha. Nice job . doing well.

  • @pushpambudstamil6702
    @pushpambudstamil6702 3 роки тому +23

    மிக அருமையான மனிதராக இருக்கிறார்.... பணக்காரர்கள் மட்டும் தான் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்றில்லை. உதவி செய்ய பணம் மட்டுமே தேவை என்பது இல்லை. பணமும் தேவை, மனமும் தேவை.
    இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும், தன்னால் முடிந்த ஒரு சிறு தொகையை இல்லாதவர்களுக்கு தானமளித்தால் கூட, உலகில் ஏழைகளே இருக்க மாட்டார்கள்.

    • @pandianmuthukannan6948
      @pandianmuthukannan6948 3 роки тому +3

      நான் என்னால் முடிந்த உதவி ஏழைகளுக்கு உணவு மற்றும் கல்வி தொகை கடந்த பத்து வருடமாக செய்து வருகிறேன்... எனக்கு 38 வயது இனிமேலும் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது..நானும் 2009 ல் மும்பையில் ஒரு நேர உணவு இல்லாமல் இருந்துள்ளேன்.. இன்று ஆண்டவன் ஆசிர்வாத்தில் நன்றாக உள்ளேன் சகோ

    • @parthipraja2838
      @parthipraja2838 10 місяців тому

      ​@@pandianmuthukannan6948எதுக்கு இந்த வெட்டி விளம்பரம்

  • @bredfx1997
    @bredfx1997 3 роки тому +11

    My fav billionaire hero வாரன் பஃபெட் hats of man.....

  • @pdanielrajr
    @pdanielrajr 4 роки тому +27

    இவர் வருங்காலத்தில் ஏழைகளுக்கு முழுமையான மனதுடன் உதவுவார் என்பதை தெரிந்த கடவுள்
    இவருக்கு பணத்தை அள்ளி கொடுத்தார் இவரும் தன் பிள்ளைகளுக்கு கூட கொடுக்காமல் ஏழைகளுக்கு அள்ளி கொடுத்தார் இதுவே சொல்லப்படாத உண்மை Glory To GOD

  • @plakatbettauniverse
    @plakatbettauniverse 4 роки тому +50

    வாரன் சார் பெரிய மனசு💗

  • @karthikumar8229
    @karthikumar8229 Рік тому +10

    உண்மையில் உயர்ந்த மனிதர்

  • @seenur7067
    @seenur7067 4 роки тому +222

    நான் இவர் புத்தகத்தை படித்துள்ளேன் எந்த வகையில் ரஜினியை இவரோடு ஒப்பிட்டு பேசுகிரிர்கள்

    • @drvijayy2k2
      @drvijayy2k2 4 роки тому +29

      Rajni oru dubakur. Buffet is hero. Sometimes news channel will be mental

    • @vforvisuals1151
      @vforvisuals1151 4 роки тому +6

      சும்மா... Views க்காக. இங்க ரஜினியை பற்றி என்ன சொன்னாலும் நிறைய பேர் பார்ப்பார்கள் என்று. அது மட்டுமல்ல ஓவர் பின்னணி இசை, உச்சரிப்பில் உளறல்... அவருக்கு ழ வராது போல இருக்கு... என்னமோ...

    • @mirrorview9808
      @mirrorview9808 3 роки тому +3

      @@drvijayy2k2 apo..neinga yaru Google ceo ha?

    • @azeeskhan6708
      @azeeskhan6708 Рік тому

      உண்மை

    • @WrestlingUniverse-yj6ys
      @WrestlingUniverse-yj6ys Рік тому

      ​@MagizhNidhi 😅

  • @annamsomu6903
    @annamsomu6903 4 роки тому +16

    பெருமதிப்புக்குரிய வார்ன் ஐயா வாழ்க வளமுடன்.

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 4 роки тому +21

    He has just less than 40 stocks but so successful. His success is “keep it simple”

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +12

    நன்றி நல்ல பதிவு. இந்த பதிவை வழங்குபவர் எப்போதும் அருமை.👍👍👌👌💐👍

  • @thoshibadevielangovan5588
    @thoshibadevielangovan5588 3 місяці тому +1

    Great Human Being, Legend and highly knowledgeable. So inspiring. True Role Model.

  • @yoga9455
    @yoga9455 4 роки тому +20

    யோவ்...என்ன மனுசய்யா நீ!!!!

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture Рік тому +3

    எனக்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது Warren Buffet super story

  • @user_india13
    @user_india13 2 роки тому +5

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் God of share market warren buffett

  • @venkatram3557
    @venkatram3557 2 роки тому +37

    Goosebumps from 16.15 till end 🔥

  • @ramr5003
    @ramr5003 4 роки тому +56

    பொருளாதாரம் பற்றி தெளிவாக அறிந்தவர்

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j 7 місяців тому +1

    எனக்கு இப்போது தான் வாரன்பபர்ட் பற்றி தெரிந்து கொண்டேன் வரலாறுகளை பார்த்து தெரிந்து கொண்டேன் , அதில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால் தான் கஷ்ட்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பலஆயிரம் கோடிகளை ஏழை எளிய மக்களுக்காக பணத்தை தூக்கி கொடுத்தார் பாருங்கள் அதுவே ஹைலட், அதற்கு எல்லாம் ஒரு பெரிய மனசு வேண்டும் அதுதான் சார் கடவுள் மனசு, தமிழகத்தில் ஆன்மிகத்தில் இருந்த மஹான், பட்டினத்தார் அவர்கள் , இப்போது ரத்தன் டாடா அவர்கள் ,

  • @pkkumar3156
    @pkkumar3156 4 роки тому +13

    இவர்களை இவரைப் பற்றி செய்திகள் இன்னும் நான் பார்க்கிறேன்

  • @JWB2024
    @JWB2024 4 роки тому +21

    தன் கடின உழைப்பு பணம் சம்பாதிப்பது பிற்காலத்தில் அதே பணம் பல நாடுகளில் வாழும் பாமர மக்களின் ஏழை குழந்தைகள் உணவு வீடு கட்டி அவர்கள் vazkail ஒரு ஒளி விளக்கு இந்த வரன் பபெட் ஒரு மனித நேய மகன் . நன்றி உங்கள் பதிவு வுகாக. நாமும் அப்படியே செய்ய முனைவோம்.

  • @jagaboycreative8915
    @jagaboycreative8915 4 роки тому +49

    I am fan Waren buffet

  • @plsexplainurthroughlaxman1599
    @plsexplainurthroughlaxman1599 4 роки тому +35

    மனிதநேயமுள்ள மாமனிதர் 🙂

  • @abhishekvs6949
    @abhishekvs6949 4 роки тому +29

    Never test the depths of the river with both of your legs.
    Warren Buffet

  • @gurusrinath1280
    @gurusrinath1280 4 роки тому +28

    அருமையான மனிதர்🙏இது போல் இந்திய தொழில் அதிபர்களும் இருக்க வேண்டும்

    • @meenakshistores2954
      @meenakshistores2954 4 роки тому +3

      Vaaippu illa Rajaa 🤣🤣🤣🤣🤣

    • @chinnarasu7067
      @chinnarasu7067 2 роки тому +4

      Ratan tata🔥🔥🔥🔥🔥🔥

    • @parthipraja2838
      @parthipraja2838 10 місяців тому

      சம்பாதிக்கும் பணத்தை எல்லாரும் எல்லாருக்கும் கொடுக்க வே‌ண்டு‌ம் எ‌ன்று அவசியம் illa.. இவ்வளவு பேசும் நீ உன்னுடைய சொத்தில் 85% இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டு பேசு

  • @selvanathan6418
    @selvanathan6418 4 роки тому +34

    Hats off news 7...inspiring and super aa cover pani irukinga avar life ah.
    Thanks 😊

  • @thunderstorm864
    @thunderstorm864 4 роки тому +3

    நல்லது இந்த பதிவை தந்தமைக்கு நன்றி சகோ

  • @ranganathanprakash8197
    @ranganathanprakash8197 4 роки тому +11

    வாழும் தெய்வம்

  • @RaviR-by1gm
    @RaviR-by1gm 3 роки тому +16

    மனிதனை மதிக்கத் தெரிந்த மனிதநேயமுள்ள மாமனிதன் வாரன் பஃபெட்

  • @babyboys3698
    @babyboys3698 4 роки тому +15

    நன்றி இந்த வீடியோவை​தந்தான் எதிர் பார்த்தேன்

  • @dreamvlogs5633
    @dreamvlogs5633 Рік тому +5

    The real hero Warren Buffett❤❤❤

  • @cybersecurityforce9507
    @cybersecurityforce9507 4 роки тому +7

    இந்த அளு பிரதமரானால் மாஸ் அ இருக்கும்....

  • @TamilKathaiPoonga
    @TamilKathaiPoonga 4 роки тому +4

    மா மனிதர்களின் வரிசையில் இவரும் ஒருவர்..

  • @varthamanankirubagaran9369
    @varthamanankirubagaran9369 3 роки тому +4

    I'm a great fan of News 7 "Kathaigalin Kathai" - Daily watching it in TV..either 6.30 p.m or 10.00 p.m

  • @gokulraj13
    @gokulraj13 4 роки тому +31

    People must read about him charlie munger is the main reason for how he is today

  • @VenkateshRamammorthy
    @VenkateshRamammorthy 3 роки тому +5

    warren always king.,
    rajini just actor.....

  • @user-lk3ii8mz1d
    @user-lk3ii8mz1d 3 роки тому +1

    தெளிவான ஊக்கம் அருமை

  • @nandharacer
    @nandharacer 2 роки тому +2

    Tip applies for solo entrepreneur:lower middle class business la vendam,upper middle class vandha kapram business pana safer side loss analum. ungaluku sapadu veedu irukum. upper class vara varaikum mothly salary based la work panunga

  • @DineshKumar-fc7ee
    @DineshKumar-fc7ee 4 роки тому +26

    Waren Buffett, he is a inspiration of each and every person...

    • @parthipraja2838
      @parthipraja2838 10 місяців тому

      அப்படி எல்லாம் இல்லயே

  • @rajeshss7456
    @rajeshss7456 4 роки тому +6

    Ivaroda growth than compound effect 🔥

  • @gautham3110
    @gautham3110 4 роки тому +10

    16:30 great sir👏

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 роки тому +5

    Earn more
    Live simple
    Helping to others
    That's give a real happiness 😍🤗

    • @basedtsar9440
      @basedtsar9440 2 роки тому

      He eats fast foods everyday but still he lives now for 90 years without of health disorder

  • @sivag1774
    @sivag1774 3 роки тому +6

    Powerful people from powerful places
    Thank you

  • @luckiestones3915
    @luckiestones3915 3 роки тому +6

    Almost Everything🔥

  • @ela11035991
    @ela11035991 4 роки тому +10

    One of the Best story
    Finally thanks to News 7 Tamil

  • @vasendthavasend17
    @vasendthavasend17 4 роки тому +3

    வணக்கம் அவருக்கு எங்கள் நல்வாழ்த்துக்கள்

  • @mrtimes9940
    @mrtimes9940 Рік тому

    மிகவும் அற்புதமான மனிதர்.மேலும் விடா முயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்ட இவரை போன்ற இன்னும் பலரின் வரலாறுகளை பதிவு செய்ய வேண்டுமென விரும்புகிறேன்

  • @vviky7583
    @vviky7583 2 роки тому +2

    85% Money😯😯😯 WARREN BUFFETT❤️❤️❤️🔥🔥

  • @gokulkrish6203
    @gokulkrish6203 4 роки тому +7

    Great person stay blessed God bless you sir... Money is not ultimate social service.. Great... 🙏🙏🙏🙏🙏

  • @arundgprabakaran2576
    @arundgprabakaran2576 4 роки тому +9

    Finally Warren Buffett In our Tamil channel. 👍

  • @avkykfamily208
    @avkykfamily208 4 роки тому +19

    கொடை வள்ளல் வாரன் அவர்கள் வாழ்க

  • @ganesh5024
    @ganesh5024 4 роки тому +2

    O my god 85% really lovely person

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 4 роки тому +1

    நல்ல பணக்கார ஏழை விரும்பி.வாழ்க பல்லாண்டு பல நூறாண்டுகள் .

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 3 роки тому +5

    Honestly such a unbelievable man live long sir

  • @infinitysense5127
    @infinitysense5127 Рік тому +4

    17:00 goosebumps 💥🔥🔥

  • @DineshDinesh-nb7hy
    @DineshDinesh-nb7hy 2 роки тому +2

    🙏🙏🙏🙏🙏🙏 அவர்தான் மனிதன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakh4614
    @deepakh4614 2 роки тому +1

    Yes , I'm coming up for this 👍🏾 5 years 10 years 👍🏾 see you soon

  • @babua3462
    @babua3462 4 роки тому +7

    👌வாழ்க வாரன் பப்பட்

  • @dualblacks1552
    @dualblacks1552 4 роки тому +85

    பங்கு சந்தை பற்றி நன்றாக அறிந்த பிறகு அதில் முதலீடு பண்ணவும்

    • @shivakrishnan4225
      @shivakrishnan4225 2 роки тому +2

      Nenga invest pana arambichatan atha pathi terinjukamudiyum

  • @ragulece6516
    @ragulece6516 3 місяці тому

    Good our young generation start learning finance

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 2 роки тому +1

    அருமை உண்மையான நாயகன்

  • @aravind.a
    @aravind.a 4 роки тому +21

    Inspiring story ☺️ the living legend 👀

  • @veerasekar3369
    @veerasekar3369 3 роки тому +5

    Real hero Warren Buffett

  • @andavar4626
    @andavar4626 4 роки тому +3

    Movie patha mari iruku... Excellent Warren buffet...

  • @abdulhafeel6166
    @abdulhafeel6166 Рік тому +3

    WARREN BUFFETT is the greatest inspiration of all eternity

  • @vijaimary
    @vijaimary 4 роки тому +4

    Role Model ... 👌

  • @martinrajj605
    @martinrajj605 4 роки тому +4

    One of the best Inspiration...

  • @user-km2ms8wo1o
    @user-km2ms8wo1o 2 місяці тому

    Great person... god bless you... sir

  • @sureshkrishna2990
    @sureshkrishna2990 4 роки тому +81

    He is great man. Ana intha mathiri oru nalla manusana ethukum uthavatha Rajini yoda compare panrathu manitha thannaiyatra seyal

  • @varthamanankirubagaran9369
    @varthamanankirubagaran9369 3 роки тому +3

    How can a man donate this much amount for needy people...😮😮Great!!!!!!!!!!!!!!!!!!.........................

  • @p.masilamani7084
    @p.masilamani7084 7 місяців тому

    Manidha vadivil vandha kadavul endru sollalam❤

  • @vinoth3383
    @vinoth3383 4 роки тому +2

    நன்றி

  • @simplydiyan
    @simplydiyan 4 роки тому +5

    Goosebumps

  • @Nithiyanview
    @Nithiyanview 4 роки тому +6

    Role model👌💐😍

  • @tjerry798
    @tjerry798 3 роки тому +2

    This is GentleMan Warren Buffet 😍

  • @Kravi7571
    @Kravi7571 4 роки тому +1

    நன்றி நியூஸ் 7

  • @dr.karikalankulandaivelu5061
    @dr.karikalankulandaivelu5061 4 роки тому +6

    DOPPS sir.... We always love u...!!! கூழாங்கள் குவியலிக்குள் வைரமானவர் எங்கள் DOPPs

  • @laxmanraju427
    @laxmanraju427 4 роки тому +8

    What a great man 👍

  • @kedikedi9074
    @kedikedi9074 4 роки тому +3

    Ur my role model sir.

  • @sanjivhirthikm5828
    @sanjivhirthikm5828 3 роки тому +5

    wt a man he is?
    goosebumps moment really, i learn lot of things from thiz superkind hero, i want to know more about him, about share market, trade also. i want to live a life like him, then finally i can give everything to the peoples who r illeness to earn. oh my god! I wish to do like so

  • @akbara5162
    @akbara5162 Рік тому

    Mygod in Hardwork day with God 🙏 power win

  • @rrkatheer
    @rrkatheer 4 роки тому +1

    நன்றி நியூஸ்7

  • @PhysicsMosses
    @PhysicsMosses 4 роки тому +1

    So inspiring. Please Like.

  • @mr-vg1sw
    @mr-vg1sw 4 роки тому +3

    Sir unga motivation videos ta yenna maari ilangargalukku oru utaaranam! Thanks to new 7 channel put more videos

  • @shyamprakash2682
    @shyamprakash2682 4 роки тому +3

    0 dislike shows the he is great man....

    • @pappuzion1130
      @pappuzion1130 4 роки тому

      It shows most of them are money minded or need more money

    • @arrshath
      @arrshath 4 роки тому

      @@pappuzion1130 So how do you pay tax ? Pay electricity, rent etc without money ??

    • @RaviRavi-no3hm
      @RaviRavi-no3hm 3 роки тому

      follow investor focus tamil

  • @abithivsi2578
    @abithivsi2578 4 роки тому +4

    Congratulations for his public services continuely running.

  • @srinivasan5400
    @srinivasan5400 Рік тому +1

    Super sir 🔥🔥🔥🔥🔥🔥🔥 vera level

  • @rameshm6443
    @rameshm6443 4 роки тому +3

    My favorite hero

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 2 роки тому

    Waran sir great hat's off your honorable service and your self hat's off.... hat's off...

  • @dubagurgirls5992
    @dubagurgirls5992 3 роки тому +3

    Warren was so lucky
    Because he got a good wife🧡🧡🧡
    Warren was real man 😎
    He proves that real millionaire

  • @user-hl3yz3sl7s
    @user-hl3yz3sl7s Рік тому

    VERY GREAT GOLDEN THANKS FOR YOUR GREAT WAREN SIR LESSONS.

  • @antoneykevin8345
    @antoneykevin8345 4 роки тому +1

    Thanks you so news 7 much 👌👌👌