Anand Srinivasan Explains on Mutual Fund Investment: SIP or Lump sum எது நல்லது?

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ • 400

  • @ஆனந்தபாபு-ல1ள
    @ஆனந்தபாபு-ல1ள 3 роки тому +99

    உங்கள் video க்களை பார்த்த பின்பு தான் வாழ்கையின் இன்னொரு பரிணாமம் இருப்பதே தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி, உங்கள் வாதைகள் எங்களுக்கான தன்னம்பிக்கை துளிகள்....🙏🙏

    • @457anand
      @457anand 2 роки тому +6

      Semma comedy

  • @tiruppurbulls
    @tiruppurbulls 3 роки тому +249

    சகோதரர்களே Mutual ஃபண்டுகளில் முதலீடு செய்வது லாபகரமானது, இது என்னுடைய சொந்த அனுபவம்..

    • @tiruppurbulls
      @tiruppurbulls 3 роки тому +11

      @Meow zone 😂😆😂

    • @divyarajeshkumar7287
      @divyarajeshkumar7287 2 роки тому +1

      Which mutual fund

    • @senthatamil5535
      @senthatamil5535 2 роки тому +4

      Bro brokarage yapadi choose panningah

    • @tiruppurbulls
      @tiruppurbulls 2 роки тому +7

      @@senthatamil5535 zerodha. It has direct mutual funds.so less expense ratio

    • @senthatamil5535
      @senthatamil5535 2 роки тому +1

      Sir what about upu in your point of you sir then..oru brokarage moliyama porathu safeah irukuma..(financial manager)

  • @millionairesnetwork7849
    @millionairesnetwork7849 2 роки тому +22

    அருமையான உருவாக்கம் ,,, பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி,, அனைவருக்கும் இந்த நேரம் தேவை... நமது கல்வி முறையை மாற்ற வேண்டும்.. அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களிலும் நிதி கல்வியறிவை சேர்க்க வேண்டும்.. நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறோம் ஆனால் பணத்தை பற்றி அல்ல.

    • @baskarbaskar3893
      @baskarbaskar3893 Рік тому +2

      யதார்த்தமான உண்மை

  • @pushparajraj1784
    @pushparajraj1784 3 роки тому +7

    Anand Sir feeling sick I think cold ..take care health sir thank you ..

  • @padmanabhan55
    @padmanabhan55 3 роки тому +11

    Sir you are correct 80C section

  • @secularman3402
    @secularman3402 8 місяців тому +1

    Very good financial expert Mr Anand sir. By Mohamed.

  • @ஆனந்தபாபு-ல1ள
    @ஆனந்தபாபு-ல1ள 3 роки тому +52

    வணக்கம்,
    Investment இல் உள்ள பிரிவுகள் அதாவது liquid funds, Sip funds and mutual funds இதில் உள்ள வேறுபாடுகள் மற்றும் returns எனப்படும் இலாபம் பெறும் கால அளவீடுகள் மற்றும் அதனை பெற்று கொள்ளும் விதங்கள் பற்றி கூறுங்கள் நன்றி

  • @madhaiyanmadhan2167
    @madhaiyanmadhan2167 7 місяців тому

    Mutual Fund SIP growing in a excellent manner due to power of compounding effect.

  • @gurunathangopalakrishnan9101
    @gurunathangopalakrishnan9101 10 місяців тому +6

    inflation ஐ விட பல fund கள் லாபம் கொடுக்கின்றது, குறைந்தது 10 ஆண்டுகாலம்
    sip யில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் ஓர் Midcap fund ல் செய்யலாம் 12% அதிகமான
    வருவாய் கிடைக்கும்.

  • @vetrisuccess1618
    @vetrisuccess1618 3 роки тому +7

    சிறப்பு! நல்ல கேள்வி சிறந்த பதில்!

  • @saranbiker
    @saranbiker 3 роки тому +82

    Anchor looks very much interested to know and asks questions what we would have in mind. Keep up the good work

  • @நம்மாழ்வார்களஞ்சியம்

    அருமை அண்ணா... என்னை சேமிக்க வைத்து விட்டீர்கள்...

  • @cnu73
    @cnu73 3 роки тому +41

    look at the way the anchor listens to him after every question ...... :-)

  • @JunaidAhmed-hx4ti
    @JunaidAhmed-hx4ti 3 роки тому +12

    Whoever started SIP in Nifty 50 and Nifty Next 50 after Anand srinivasan advice.

  • @alexxela707
    @alexxela707 2 роки тому +4

    Canara robeco small cap is best and ranked no 1 fund..

  • @dr.senthilkumarkalyanasund6099
    @dr.senthilkumarkalyanasund6099 3 роки тому +27

    Sir, Get well soon, You are my Guru in Economics / wealth., Be conscious in Your Health, Lord will Save you.🙏

  • @andrewthangaraj
    @andrewthangaraj 4 місяці тому

    Mutual Funds are still a big question!! Our personal experience.

  • @hariprasath8363
    @hariprasath8363 2 роки тому +9

    Always check Expense Ratio

  • @shajahanaf
    @shajahanaf 3 роки тому +46

    One of the best and useful program by bbc Tamil is getting financial ideas from Anand sir.

  • @sridhar4502
    @sridhar4502 3 роки тому +15

    He needs to take care of his health.

  • @jagankodhandapani2618
    @jagankodhandapani2618 Рік тому +2

    nifty and nifty 50 return are zero when market are worst. It is better to go with Multi sset/balanced fund which given better return even in worst market

  • @ort88
    @ort88 3 роки тому +8

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி

  • @SHAREMARKETMEMES
    @SHAREMARKETMEMES 3 роки тому +10

    Anchor vera level 👍

  • @sivakumarkandasamy8828
    @sivakumarkandasamy8828 3 роки тому +12

    நன்றி ஐயா. கடந்த ஆண்டு நீங்கள் சந்தை (NIFTY 50) 5000 க்கு செல்லும் என்று சொன்னீர்கள். தயவுசெய்து சந்தை எப்போது அந்த நிலைக்கு செல்லும் என்று சொல்லுங்கள். நீங்கள் அறிவுறுத்தியபடி நான் இன்னும் தேநீர் காபி தொகையை மட்டுமே முதலீடு செய்கிறேன்.

    • @mathileo407
      @mathileo407 3 роки тому +1

      Bro ungala contact panna mudiyuma

    • @susithara1255
      @susithara1255 3 роки тому

      Pls bro kindly share your contact I need invest but need guidance

    • @balajipethiah9628
      @balajipethiah9628 2 роки тому +1

      @@susithara1255 ninka kathukitinkana enakum soli thanka plz

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      அட முட்டாள் முரசொலி நாயே நிஃப்டி இப்போது 25000 பாயிண்ட் ஆகி விட்டது 😮😮. இந்த நாதாரி பேச்சைக் கேட்டால் வீணாய் போய் விடுவாய். இந்த நாதாரி கொரானா வீழ்ச்சியில் கூட பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் என்றான். அப்போது முதலீடு செய்தது இப்போது நான்கைந்து மடங்கு லாபத்தில் உள்ளது
      இந்த மூதேவி அதானி என்டர்பிரைஸ் ஷேர் 150 கங்கு இருந்த போது வாங்க வேண்டாம் என்றான். இவன் சொல்வதற்கு மாறாக துணிந்து வாங்கினேன். இப்போது அதன் விலை 3000 . மியூசுவல் ஃபண்டில் முதலீடு செய்ய வேண்டாம் என்றான். நான் நிப்பான் இண்டியா க்ரோத் ஃபண்ட் முதலீடு செய்து அதன் விலை 4000. 29 வருடத்தில் கிட்டத்தட்ட 23 % ரிட்டர்ன் கொடுத்துள்ளது. குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத் தான் செய்யும். அதைப் பார்த்து பயந்தால் எப்படி லாபம் கிடைக்கும்?

  • @arulprakasam4451
    @arulprakasam4451 2 місяці тому +3

    Mutual fund நமக்கு சிரமம் இல்லாமல் சீரான வருமானம் வரக்கூடியது. 15 சதவீதம் பெரும்பாலும் சாதாரனம். போதுமானது அதற்கு மேலும் மார்க்கட் பொருத்து கிடைக்கும். அதிக ரிஸ்க் அதிக கவலை இல்லாமல் வரும் லாபம் எனது அனுபவம்

  • @Drelamparithi
    @Drelamparithi 2 роки тому +3

    Real eye opener

  • @Numbers0123
    @Numbers0123 2 роки тому +29

    ஒன்றும் புரியவில்லை. யாராவது தெளிவாக சொல்ரவஙக இருக்காங்களா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      இந்த நாயை நம்பினால் வீணாய் போய் விடுவாய்😮. இந்த நாதாரி வாயில் நல்ல வார்த்தை வராது மூதேவி வாயில் 😮😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому +2

      காங்கிரஸ் களவாணி குண்டன் பேச்சைக் கேட்பதும் ஓடும் ரயிலில் விழுவதும் ஒன்று தான் 😮😮😮

  • @babithaselvam4547
    @babithaselvam4547 9 місяців тому

    Thank you sir very useful information ❤

  • @ibrahimrabik8064
    @ibrahimrabik8064 День тому

    Mutual funds is best investment

  • @Rkb-kc4fj
    @Rkb-kc4fj 3 місяці тому

    இன்டெக்ஸ் என்றால் என்ன.. இது கேள்வி.. பதில் அதற்கானதல்ல... அது செயல் படுவது எப்படி என்ற கேள்விக்கு பாதி பதில்😮

  • @thepurplescarf9277
    @thepurplescarf9277 2 роки тому +8

    Paragh flexi cap
    Parag tax saving fund
    Canara Rebecca tax saving fund
    Nippon India small cap
    Axis small cap
    Sbi small cap
    Quantum flexi cap
    These are my collections

    • @kishanbsh
      @kishanbsh 10 місяців тому +1

      Great collection!

    • @AKhan22222
      @AKhan22222 10 місяців тому

      Is it worth? Can I invest ?? suggestions please??

  • @_Prathikz_
    @_Prathikz_ 9 місяців тому +1

    Very clear explanation and important information sir thank you so much sir

  • @v.likkith1b107
    @v.likkith1b107 Рік тому +1

    Thanks you sir 🙏 👏👏👏

  • @shakthis_view
    @shakthis_view 3 роки тому +2

    Anchor is well matured..

  • @pandiank14
    @pandiank14 Рік тому

    Super Super congratulations 👌

  • @govindasamikannan
    @govindasamikannan 4 місяці тому

    Pl. allow the expert to complete the index fund positive aspects. Next topic you can change.

  • @HARHARAMAHADEV
    @HARHARAMAHADEV 2 роки тому

    Anchor looks very much stunned....

  • @rajarajarajan8774
    @rajarajarajan8774 3 роки тому +3

    Greatfull sir ,i will try sir.
    Tank u much

  • @sindhunarayanan911
    @sindhunarayanan911 3 роки тому +17

    Sir, could you please explain the pros and cons of sovereign gold bonds ..

    • @prakashnallamani5374
      @prakashnallamani5374 2 роки тому

      He has discussed already in detail. Please go through the playlist

  • @musicmode2192
    @musicmode2192 7 місяців тому

    For most gulf countries and other countries even if TDS deducted for mutual fund capital gains, we can claim refund through double taxation rule by submitting TRC Tax residency certificate from resident abroad country. In gulf no income tax and also we can get refund of mutual funds capital gains taxes.

  • @ashokraja6855
    @ashokraja6855 3 роки тому +2

    Please take care ur health Sir

  • @இயற்கைதரும்பரிசு

    Thanks your info sir I m a new invester for small saving...

  • @SelvarajRaj-cj4qu
    @SelvarajRaj-cj4qu 2 місяці тому

    Arumai

  • @italiandiary
    @italiandiary 3 роки тому +6

    This is one of usefull video..
    Pls post such kind of this idea

  • @sethupathi1315
    @sethupathi1315 3 роки тому +5

    Index fund pathi sollu ga sir

  • @JeevanandamSC
    @JeevanandamSC 3 роки тому +5

    Sovereign gold bonds pathi sollunga 🤔🤔🤔

    • @hema6618
      @hema6618 3 роки тому +1

      He will never say
      Because he is pro congressman

  • @ramunagarajan2589
    @ramunagarajan2589 Рік тому +1

    Anand Sir, if the Kumbakonam Mutual fund is Best or not kindly Elatberly give about Share and Divedent of this Kumbakonam investment (Ramu,)

  • @DhukkaraRam
    @DhukkaraRam 2 роки тому +2

    index fund is
    NATIONAL STOCK EXCHANGE NSE
    BOMBAY STOCK EXCHANGE BSE

  • @Iyarkai
    @Iyarkai 2 місяці тому

    சுருக்கமாக Index என்பது top companies..

  • @khalis_vlog2144
    @khalis_vlog2144 2 роки тому +1

    BBC TAMIL FINANCE.👍

  • @everwin7827
    @everwin7827 3 роки тому +13

    Respected sir thanks for your information's my question is SBI mutual fund for best or not?.

    • @ManikandanR-zp6mo
      @ManikandanR-zp6mo 2 роки тому +3

      Every mutual fund has many schemes. All are not star performers. Mutual funds are categorized into small ,medical and large cap. Further there are sector based funds like IT , pharma, Metals, FMCG, BFSI. Every funds differs in equity exposure ,ie, markets exposure. Some are 100% invested in markets, others are partially invested in govt bonds and securities.

  • @saranyadevi6468
    @saranyadevi6468 2 роки тому +1

    Every day update message sir

  • @mathanmunis6004
    @mathanmunis6004 2 роки тому +2

    Saving return and family safe mode best plan tata param rakshak plan ok va sir

  • @meenasasi9939
    @meenasasi9939 3 місяці тому

    Yanakum thariyathu sir

  • @nagendranr3878
    @nagendranr3878 2 місяці тому

    Sir, தயவு மத்திய அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்த NPS மற்றும் தற்போது அமுல் படுத்தப்படும் UPS Guarantee pension scheme இவைகளில் எது சிறந்தது. தயவு செய்து பரிந்துரைக்கவும் சார்

  • @parithikumaran.g4905
    @parithikumaran.g4905 3 роки тому +4

    SIP AND LUMSUM பற்றி இன்னும் தெளிவாக சொல்லுங்க சார்

    • @Subbu_kay
      @Subbu_kay 3 роки тому +3

      Sip na emi mari g monthly one particular date oru mutual fund la invest pannaradhu and lump some na oru amount kaila kidaikum podhu adha mutual fund la podradhu.
      Mutual fund systematic investment planning (SIP) than nalla return tharum

    • @mubarakabbas
      @mubarakabbas 3 роки тому +1

      @@Subbu_kay suppose if I invested via sip, elss for 36 months, 1st month 5k, 2nd month 5k, like that for 36 months, can I redeem all my amount at the same time after 36 months..

    • @Subbu_kay
      @Subbu_kay 3 роки тому +4

      @@mubarakabbas sip is monthly same amt tha poda mudiyum then . Holding period nu onnu erukum min 1 yr 3 yr 5 yr nu nega endha holding period kudukaringalo andha period varikum amt eruka mudiyadhu. For eg sip of 500 1 yr hold kudutha 1 yr ku monthly 500 podanum nadula cancle panna cancel charges varum suppoes pay panna viita then adhu appdiyae 1 yr kalichu enn amt eruki adha yaduthykalam

    • @mubarakabbas
      @mubarakabbas 3 роки тому +1

      @@Subbu_kay thanks, romba helpfula irundychu ungal info,

    • @vivekz2008
      @vivekz2008 3 роки тому +1

      @@mubarakabbas you can't redeem all your sip after 36 months. Neenga 1st month vaangina 1st SIP units matum sell panalam.. adhe 37th month la 2nd SIP eligible to sell.. Ipadi thaan pogum..

  • @ravishankar2610
    @ravishankar2610 Рік тому +1

    How to invest in index fund

  • @sase2024
    @sase2024 3 роки тому +1

    Entha fund la invest pannalam

  • @manisaraswathi2001
    @manisaraswathi2001 Рік тому

    Share about index fund

  • @drsip
    @drsip Рік тому

    Learn about mutual funds in tamil before investing 🙏

  • @karkuzhali9046
    @karkuzhali9046 3 роки тому +3

    அருமை

  • @AshaAsha-xk3lf
    @AshaAsha-xk3lf Рік тому +1

    What is different between mutual and index fund

  • @anandann6415
    @anandann6415 3 роки тому +1

    Good video super thanks 👍 anand

  • @Surya-b4q
    @Surya-b4q Рік тому

    Nice

  • @msudha6833
    @msudha6833 Рік тому +3

    சார் வணக்கம்
    mutual fund எங்கு எப்படி முதலீடு செய்யவது

    • @Suryavathi049
      @Suryavathi049 10 місяців тому

      Grow app la pannikalam sis

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 місяців тому

      ​@@Suryavathi049 ஆப்பில் நீங்களே போய் உட்கார கூடாது 😮😮. உங்கள் ஊரில் உள்ள நல்ல ம்யூசுவல் ஃபண்ட் அட்வைசரிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்தால் பிறகு மார்க்கெட் ஏற்ற இறக்கங்கள் வரும் போது நல்ல ஆலோசனைகளை வழங்கி உங்கள் முதலீட்டை வளர்த்து கொடுப்பார். ஆப்பில் நீங்களே போய் உட்கார வேண்டாமே😮😮😮😮

  • @jacobzachariah9756
    @jacobzachariah9756 2 роки тому +8

    Gold mutual fund ( eg : SBI Gold Fund ) or gold ETF ? Which is better ?
    ETFs have liquidity problems . Correct ?

    • @Purely_Investment_22
      @Purely_Investment_22 Рік тому

      may be some times it will happen. but real time buying selling possible in etf

  • @rajeshgs
    @rajeshgs 3 роки тому +18

    SIP vs ElSS, Please kindly tell us differences 🙏

    • @rajr4445
      @rajr4445 3 роки тому +13

      sip is a investment pattern and elss is a category of mutual fund. you can do SIP in elss funds as well

    • @teebone25
      @teebone25 3 роки тому +2

      Your question itself doesn't make sense

    • @rajeshgs
      @rajeshgs 3 роки тому +2

      @@teebone25 The answer given by Raj was what I expected.

    • @rajeshgs
      @rajeshgs 3 роки тому +1

      @@rajr4445 Thank you so much for your answer. BTW in ELSS can i able to invest in index fund.

    • @rajr4445
      @rajr4445 3 роки тому +1

      @@rajeshgs ELSS are actively managed funds, and index is passively managed. Some ELSS have beat index returns for considerable amount of time, some are lower.
      So do some basic study about funds and invest.
      The main motive to invest in ELSS is to save tax under 80C section

  • @patrickakempu8000
    @patrickakempu8000 3 місяці тому

    80c right

  • @varuntharsan
    @varuntharsan 8 місяців тому

    Sir Hdfc mutual fund Group Super

  • @venkataramanbn2079
    @venkataramanbn2079 Рік тому +3

    Demat linked accounts investing into direct schemes has its own problem of redemption especially tata mf
    I am facing such problem.
    I have invested online and have accounts in both demat linked snd without with simply eith pan number
    I have invested in both these in direct funds.
    Tmf/rta could not redeem my funds
    In demat linked accounts
    They ask me to contact my broker
    The broker bcan redeem regular accounts fund only
    They couldn't redeem such funds.
    In online only purchase/ sip links appear and not redemption/ switch
    I am intending open letter to ratan tata

  • @senthilkumar9157
    @senthilkumar9157 3 роки тому +1

    Excellent

  • @sureshkanna4339
    @sureshkanna4339 3 роки тому +12

    Gold Coin or Gold Bar is best for future liquidate.
    Buying gold bar/Coin will return the same amount of market price after few years?

    • @mansukku
      @mansukku 3 роки тому +5

      go for Gold bees or gold ETF..

    • @gopalshanmugam610
      @gopalshanmugam610 2 роки тому

      Buy Sovereign Gold Bonds. That is better ETFs.

  • @MrRameshpuru
    @MrRameshpuru 3 роки тому +3

    Splendid...👍

  • @a2ztipstricks875
    @a2ztipstricks875 3 роки тому +1

    Hai sir

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому +1

    Super.thank you for the video.

  • @ஆனந்தபாபு-ல1ள
    @ஆனந்தபாபு-ல1ள 3 роки тому +5

    Emergency funds எனப்படும் உடனடி தேவைக்காக எந்த funds இல் முதலீடு செய்யலாம் தகவல் கூறுங்கள், நன்றி

    • @Rajeshp0707
      @Rajeshp0707 3 роки тому

      Please invest in Liquid Funds. It will give return up to 6% now a days and you can withdraw amount within a day without exit load.

    • @Jeevaathma
      @Jeevaathma Рік тому

      @@Rajeshp0707 mobikwik with 12% interest

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 місяців тому

      ​@@Jeevaathma அதுக்கு நீ சுடுகாட்டுக்கு நேராக போய் விடலாமே

  • @PakkodaBoy
    @PakkodaBoy 2 роки тому

    How to find best mutual fund company

  • @gop1962
    @gop1962 3 місяці тому

    Modi government more concerned about Development of Nation using private capital.But unfortunately most of benefits is cornered by a few and even average salary of middle level employee is below 20 K except in a few IT companies.
    This budget also BJP failed to reduce to agony of general public and Unemployment.On the other Raghual ji most concerned divide rule, Caste and Freebies.So his chances of getting power is possible in near future.This means the end of Mutual Funds and Share Market.

  • @commonmantrue3445
    @commonmantrue3445 2 роки тому +1

    His body health condition is low. Hope he will take precautions soon.

  • @rajeswaranraja5811
    @rajeswaranraja5811 2 роки тому +2

    Mutual fund and Nifty enna different

  • @samugapriya2163
    @samugapriya2163 Рік тому

    Hai sir how to joined this nifty50 ,next nifty Bank pokanuma ella eppadi investment pandrathu

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 2 роки тому +16

    🙂🙏Respected Anand sir, my sadhar pranaam to you. I am a Retd. Army person old guy, from Chennai. Guru ji, i am intresting to learn in this field from the scratch. Now, i am 65 yrs. I am watching some of your great presentations and your suggestions, good opinions for the beginners easy to understand before doing investments their hard earnings money. Pls. Guide me what book, do i need to study to gain my more knowledge in-details in this field. Your written book i need to buy. So, pls. Adv. Me where should I buy in Chennai. Tq. And Namaskar again, Sir.🙂🙏

    • @rajdri8957
      @rajdri8957 2 роки тому +2

      do watch his own channel money pechu.... i tnk he wrote some book

    • @ramakrishnannagaraj5675
      @ramakrishnannagaraj5675 2 роки тому

      @@rajdri8957 Sir, Thank you very much and appreciated you. For your kind valueble suggestion. 🙂🙏👍

    • @rjqueen4476
      @rjqueen4476 Рік тому

      Even I want to learn from basics . Don't know from where I can start any suggestions?

  • @dchandrasekaran5000
    @dchandrasekaran5000 2 роки тому +14

    சார் பங்கு சந்தையில் விருப்பம் தான் ஆனால் நிறைய விவரம் இருக்கு இதுக்கு ஏதாவது வகுப்பு இருக்கா எப்படி கற்றுக்கொள்வது..சார்

  • @arvintharvinth3483
    @arvintharvinth3483 2 роки тому +1

    Sip podalama

  • @harishj3520
    @harishj3520 3 роки тому +8

    Hello sir I have following you
    So that I have to Invest in stock and mutual funds. How to select a broker for stock market...
    I'm waiting for your answer..

    • @dharaneesh.16
      @dharaneesh.16 3 роки тому +3

      Go for groww, zerodha, upstox, angel broking...

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 3 роки тому

    super

  • @atheist_10
    @atheist_10 Рік тому

    Mutual funds tax deduction pathi sollunga

  • @samuei1000
    @samuei1000 3 роки тому +2

    Thank you sir

  • @tholskappian1325
    @tholskappian1325 2 роки тому

    How to invest

  • @sivashankar2347
    @sivashankar2347 5 місяців тому

    Sir,
    Fund manager - க்கும், investor - க்கும் இடையே இப்ப புதிதாக. RTA ( Registrar & Transfer Agents ) என்று ஒரு நபர் செயல் படுகிறார். அதை பற்றி சொல்லவும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      அட தற்குறி நாயே அவர் இல்லாமல் எப்படி நீ பணம் போட முடியும் 😮😮😮

  • @chintomani6210
    @chintomani6210 3 роки тому +1

    Good morning Mr negative Anand

  • @subhashreen4280
    @subhashreen4280 2 роки тому +1

    Really very useful sir

  • @siva2913
    @siva2913 3 роки тому

    CDSL & BIRLASOFT PATHI SOLUNGAA

  • @shahidsaleem8473
    @shahidsaleem8473 Рік тому

    Welecome to money pechu

  • @potter066
    @potter066 3 роки тому

    எந்த index fund plan சிறந்தது to invest?

  • @subhashpisharody5156
    @subhashpisharody5156 3 роки тому

    Who is the best stock market broker?

  • @kulandaisamy7521
    @kulandaisamy7521 6 місяців тому

    mitual fund 2024 in tamil

  • @varuthapadathatradersangam5292
    @varuthapadathatradersangam5292 3 роки тому +23

    பணம் அதிகம் உள்ளவர்களுக்கு அனைத்தும் லாபம்...

    • @parthasarathiravi434
      @parthasarathiravi434 3 роки тому +3

      வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 місяців тому

      ​@@parthasarathiravi434 ஆனந்த் சீனிவாசன் மலைமாடு லூசுப் பயல் பேச்சைக் கேட்காமல் இருந்தால் உங்கள் பணம் வளரும் 😮😮😮

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      ​@@parthasarathiravi434ஆனால் இந்த ஈத்தரை பேச்சைக் கேட்டால் சாவு தான் 😮😮😮

  • @Sheik2Shabiulla
    @Sheik2Shabiulla 3 роки тому +4

    Please raise my question to Mr. Anand for advice.
    1. Saved 400 Grams of Gold.
    2. Taken Health Insurance for my entire family.
    3. Taken LIC Insurance policy.
    4. I have 10 Lakhs of money for investment ( Where to Invest)?
    5. I can save 25,000 every month for investment ( Where to Invest)?
    Please advise about productive assets with zero depreciation. Also, Who will give profits not interest from investments which you will advise? As I am not interested in Interest.
    Thanks in advance. Hoping Mr. Anand will answer this in the coming week.

  • @MrSairam
    @MrSairam 3 роки тому +1

    Ultimate Comedy @0:32

    • @Amar-787
      @Amar-787 3 роки тому +1

      Why

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 місяці тому

      இவனே ஒரு டுபாக்கூர் காமெடி பீஸ் தானே மூதேவி😮😮. வன்ம குடோன் இவன் 😮😮😮