RATCHIKKA KOODATHAPADI (Official Video) | DAVIDSAM JOYSON | JOHN ROHIT | TAMIL NEW CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 26 бер 2022
  • இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. ஏசாயா 59:1
    Behold, the Lord’s hand is not shortened, that it cannot save, or his ear dull, that it cannot hear; Isaiah 59:1
    இன்றும் நம் கர்த்தர் மாறாதவராய் உயிரோடு இருக்கிறார். அவர் மாறாதது போல அவருடைய வல்லமையும் மாறவில்லை. அவரையே சார்ந்து வாழுங்கள், அவர் நமக்கய் யாவையும் செய்து முடிப்பார்...
    Lyrics,Tune & Sung Davidsam Joyson
    Music produced and arranged by John rohith
    Solo violin - Embar kannan
    Elec , acoustic and ukelele - Paul victor
    Choral arranger - Roe vincent
    Backings - Elfe
    Stem mix and mastering by Augustine ponseelan
    Sling soung studio (Canada)
    Recorded at
    Johns bounce studio
    DOP : Jones Wellington
    Poster Design - Kanmalay George
    இரட்சிக்க கூடாதபடிக்கு
    கர்த்தரின் கரம் குறுகி போகவில்லை
    கேட்கக்கூடாதபடிக்கு கர்த்தரின் செவிகள் மந்தமாகவில்லை (Isaiah 59:1)
    அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன்
    என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார் (Hebrew 13:8)
    1. சத்துருக்கள் எவ்வளவாய் பெருகினாலும்
    ஒடுங்கி நான் போக விடமாட்டார்
    கேடகமும் மகிமயுமானவர் என் தலையை என்றென்றுமாய் உயர்த்துவார் (Psalm 3)
    ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்
    இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன் (Psalm 27:6)
    2. நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்
    என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார்
    வெட்கப்பட்ட சகல தேசத்திலும்
    என்னை கீர்த்தியும் புகழ்ச்சியுமாக்குவார் ( Zephaniah 3:19,20)
    ஆனந்த பலிகள் செலுத்தியே ஆராதிப்பேன்
    இயேசுவை என்றென்றும் பாடியே உயர்த்துவேன்
    Retchikka koodathabadikku
    Karththarin karam Kurugi pogavillai
    Kaetka koodathabadikku
    Karththarin sevigal manthamaagavillai
    Avar naetrum indrum maara thaevan
    Entrendrum nammodu koodavae irukkiraar
    1. Saththurukkal evvalavaai peruginaalum
    Odungi naan poga vida maatar
    Kaedagamum magimayumaanavar
    En thalaiyai endrendraikkum uyarththuvaar
    Aanadha paligal seluththiyae aarathippaen
    Yesuvae entrendum paadiyae uyarththuvaen
    2. Ninthanaiyaai paesina janaththin mun
    En ninthanaiyai maatri niruththuvaar
    Vetka patta sagala thaesaththilum
    Ennai keerthiyum pugazhchiyumaakkuvaar
    Aanadha paligal seluththiyae aarathippaen
    Yesuvae entrendum paadiyae uyarththuvaen

КОМЕНТАРІ • 215

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 3 місяці тому +2

    இயேசு நேற்றும்்இன்றும்்என்றும் மாறாத தேவன்.அவர் என்றென்றும் நம்மோடு்கூட இருக்கிறார். ஆமென்.

  • @rohinivijayathandapani7837
    @rohinivijayathandapani7837 2 роки тому +12

    மன பாரத்தோடு இருந்த போது கர்த்தர் நல்ல பாடலைத் தந்தார்.

  • @packiya
    @packiya 2 роки тому +7

    இயேசு✨ நேற்றும் இன்றும் மாறா தேவன்...😍
    என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்...😍✨❣️

  • @judahfrancis1715
    @judahfrancis1715 2 роки тому +14

    நிந்தனையாய் பேசின ஜனங்கள் முன்
    என் நிந்தனையை மாற்றி நிறுத்துவார் ♥️

  • @akilavathaniverghese1434
    @akilavathaniverghese1434 2 роки тому +10

    வசனங்கள் அடிக்கடி அறிக்கையிட மிகவும் உதவியாக உள்ள பாடல், நன்றி பாஸ்டர், தேவன் மகிமை விளங்கப்பண்ணுவார் ஆமென்.

  • @siluvayinnilal2304
    @siluvayinnilal2304 2 роки тому +11

    நன்றி பிரதர்🙏
    தேவன் உங்கள் மூலமாக தரும் பாடல் அனைத்தும்
    என் வாழ்க்கையில் பிரோஜனமாய் இருக்கிறது
    புத்துணர்ச்சி தரும் வகையில் இருக்கிறது🙏🙏
    ஆமேன்

  • @r.maragatham6966
    @r.maragatham6966 2 роки тому +1

    Amen

  • @jeffinarose6595
    @jeffinarose6595 2 роки тому +2

    Amen en papa 1 1/2 yr agudhu unga songs na avaluku rmba pidikum thank u jesus thank u pastor

  • @jebasindhuranjithyeshurans5679
    @jebasindhuranjithyeshurans5679 2 роки тому +3

    கர்த்தாவே நிச்சயமாய் அடியாளுடைய கணவன் பிள்ளைகளையும் இரட்சிப்பீர் . ஆமென். அருமையான பாடல்.

  • @saravanankuppusamy5488
    @saravanankuppusamy5488 2 роки тому +24

    Praise the lord brother உங்கள் ஒவ்வொரு பாடலை கேட்கும் போது என் இருதயத்திற்கு சமாதனத்தை தருகிறது நன்றி Brother & jesus

  • @holy403
    @holy403 2 роки тому +4

    Praise the lord ஆத்மாவை உயிர்ப்பிக்கும் பாடல் பதிவு தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🔥

  • @BeatMachineforChrist
    @BeatMachineforChrist 2 роки тому +1

    Yesuvai endrum paadi uyarthuven ! 🤍

  • @user-sf6fv5ij7m
    @user-sf6fv5ij7m 8 місяців тому +1

    Amen hallelujah!

  • @emimajohnpaul7212
    @emimajohnpaul7212 2 роки тому +1

    Amen appa

  • @user-yj5wp4mg3p
    @user-yj5wp4mg3p 2 роки тому +2

    ஆமென் அண்ணா கர்த்தர் பாடல் எப்போதும் மகிமை ஆமென்

  • @sunilfgpc
    @sunilfgpc 2 роки тому

    இயேசுவின் கரம் குறுகிப் போகவில்லை...இரடசிப்பை தருகிறவர் இயேசு மாத்திரமே...

  • @joshvalli9953
    @joshvalli9953 2 роки тому +2

    Amen karthar Nallavar 🙏🏻

  • @vasanthamilton4664
    @vasanthamilton4664 2 роки тому +11

    The sceneries reflect the love of our Creater and the lyrics lift our hearts to have a closer walk with the Lord. Thank you Lord for harvesting more souls for your Kingdom through your servants. God bless and protect you and your team. Amen

  • @jesusfriend184
    @jesusfriend184 Рік тому

    praise the lord brother
    இந்த பாடலை எனக்காக கர்த்தர் எமுதவைத்து அதை பாடலாக பாடவைத்து என்னை கேக்க வைத்து இ௫க்கிறார் மகன்.
    கர்த்த௫க்கே மகிமை மகிமை ஆமென்.
    கர்த்தர் இன்னும் அதிகமாக அநேகறுக்கு உகந்த பாத்திரமாக ஆசீர்வதிப்பாறாக🙏

  • @nepolianshekinnepolianshek5593
    @nepolianshekinnepolianshek5593 2 роки тому +1

    Pr. Praise the lord உம்மைப் பாட நான் மறந்தால் உலகினில் பாஸ்டர் உங்க பாடல்கள், ராகம் எல்லாமே சூப்பராக இருக்கும்.நீங்க இந்த பாடலை படிக்கனும் எனக்கு இந்த பாடல் வரிகள் ரொம்ப பிடிக்கும். நான் எதிர் பார்க்கிறேன் pr.b

  • @rebamilton5419
    @rebamilton5419 2 роки тому +11

    The song reminds us that we worship a living God who can do the impossible. The lyrics make our hearts filled with joy and love of our Lord, who is the only one who can save. All praise, glory and honor to Jesus Christ for using you and your team as testimonies of the unfathomable power of our Lord. God bless and protect you and your team as you continue to run your destined race in the Lord.

  • @yehovahfoods3156
    @yehovahfoods3156 2 роки тому +4

    Amen 👏👏👏

  • @trishtrisha1152
    @trishtrisha1152 2 роки тому +7

    Nice vedio making
    Super voice
    Blessed to hear this
    Tx God 😇

  • @ajaychannel1949
    @ajaychannel1949 2 роки тому +2

    Amen hallalujah

  • @helinaj7773
    @helinaj7773 2 роки тому +2

    Amennnnnnnnnn Amennnnnnnnnn

  • @angelinevijy5847
    @angelinevijy5847 2 роки тому +5

    Glory to Jesus ❤ 🌈

  • @holy403
    @holy403 2 роки тому +1

    சத்துருக்கள் எவ்வளவு பெருகினாலும் ஒடுங்கி போக விடமாட்டார் . ஆமென்.

  • @jesusanu6053
    @jesusanu6053 2 роки тому +2

    Amen 🙇🙇Appa💞💞💖💖

  • @sobinisha1890
    @sobinisha1890 2 роки тому +15

    அண்ணா உங்களுடைய ஒவ்வொரு பாடலும் அருமையாக உள்ளது....👍👍 .... ஆமென்...all Glory to Jesus....✝️🛐

  • @wesleyjesudoss4342
    @wesleyjesudoss4342 2 роки тому +2

    Amen praise the lord Jesus amen hallelujah amen amen amen 🙏
    Yesu nettrum intrum entrum maaratha devan avar nammodu entrum irukkirar amen amen amen 🙏

  • @andrewdc2051
    @andrewdc2051 2 роки тому +1

    Super

  • @ramakani1842
    @ramakani1842 2 роки тому +1

    super song

  • @vijaygabi
    @vijaygabi 2 роки тому +1

    Gabisarah Amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-ub7jl5yz9t
    @user-ub7jl5yz9t 2 роки тому +2

    ஆமென்

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா 🛐🛐🛐🛐

  • @arockiajegan777
    @arockiajegan777 2 роки тому +2

    THANK YOU JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @kanniyarasi5570
    @kanniyarasi5570 2 роки тому +1

    Hallelujah hallelujah hallelujah

  • @JeevithaJesus-bm7ns
    @JeevithaJesus-bm7ns Рік тому

    Amen...very nice song

  • @kalaiyarasikalaiyarasi2101
    @kalaiyarasikalaiyarasi2101 2 роки тому +9

    Your songs are satisfying anna thank you Jesus 🙏🙏

  • @jlshministry2021
    @jlshministry2021 8 місяців тому

    Glory Glory Glory Glory Glory Glory Glory.புது கிருபை பெருகும்.

  • @jemimalar8062
    @jemimalar8062 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா

  • @brindag4048
    @brindag4048 2 роки тому +4

    Brinda: Amen 🙏 🙏Amen 🙏🙏
    Wonderful song 🙏🙏 Glory to Jesus 🙏

  • @phavanyalex6599
    @phavanyalex6599 2 роки тому +1

    Praise god

  • @girijaponvili75
    @girijaponvili75 2 роки тому +1

    Hallelujah . Bro.ஆண்டவர் அருளிய அருமையான கிருபை நிறைந்த கனவான குரல் வளம். ஆண்டவர் தாமே உங்களை ஆசீர்வதித்து மேன்மைபடுத்துவாராக.

  • @dhanasekaran7421
    @dhanasekaran7421 2 роки тому +1

    Praise the lord

  • @georgeprakash1706
    @georgeprakash1706 2 роки тому +1

    Super song brother

  • @praveenamurugaiah7649
    @praveenamurugaiah7649 2 роки тому +1

    Amen hallelujah

  • @jwuworshipcentre
    @jwuworshipcentre 2 роки тому +4

    Praise God.. Nice song dear brother

  • @ajaychannel1949
    @ajaychannel1949 2 роки тому +1

    Thanks god

  • @tamilchristianeuromusic6059
    @tamilchristianeuromusic6059 2 роки тому +2

    ❤️glory to our father 🙏Blessed 🎵

  • @jenikalyansundar3806
    @jenikalyansundar3806 2 роки тому +1

    Supper na

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 2 роки тому +1

    Amen praise the Lord Amen

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 2 роки тому

    Amen yasappa

  • @rafisneha_rs9834
    @rafisneha_rs9834 Рік тому +2

    Blessed Song brother! Very lite music! Hopeful lyrics! I praise Jesus for all who are part of this.

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 роки тому +2

    Praise be to Almighty God

  • @greatgrace2547
    @greatgrace2547 2 роки тому +2

    I am waiting for the new song

  • @davisjulion
    @davisjulion 2 роки тому +3

    Glory to God!

  • @niroshajayaseelan5654
    @niroshajayaseelan5654 2 роки тому +1

    Amen praise the lord 🙏🙏

  • @ravirobinsonmerlinsobi2628
    @ravirobinsonmerlinsobi2628 2 роки тому +1

    Amen, Praise God

  • @suthamaha9168
    @suthamaha9168 2 роки тому +1

    Amen intha song mulama devanudaiya naamam magipaduvathaga Jesus bless you anna... 🙏

  • @HolyLandTV
    @HolyLandTV 2 роки тому +2

    Very nice Song ...God Bless you all

  • @evanmusicproductions
    @evanmusicproductions 2 роки тому +2

    amen so nice

  • @edwinpaul79
    @edwinpaul79 2 роки тому +2

    Amen 🙏

  • @johngersom189
    @johngersom189 2 роки тому

    Amen! அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்!

  • @marysobitha138
    @marysobitha138 2 роки тому +1

    Sss Thank you🙏🙏🙏 Lord

  • @MohanRaj-lj2wc
    @MohanRaj-lj2wc 2 роки тому +2

    Amen appa today nice song amen ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @009angelm7
    @009angelm7 2 роки тому +1

    Super super ... Song
    Glory to LORD JESUS CHRIST

  • @deepakjamesraj6711
    @deepakjamesraj6711 2 роки тому +2

    Beautiful Song.
    Praise be to God 🙂

  • @gebrialraj2081
    @gebrialraj2081 2 роки тому +1

    Praise the Lord 🙏 nice song

  • @ananthibsc4632
    @ananthibsc4632 2 роки тому +1

    S Thankyou Lord....Glory Glory Glory

  • @prasunrajendar9083
    @prasunrajendar9083 2 роки тому +4

    உங்க பாடலை jio tunaka வைக்க விரும்புகிறேன் நீங்கா jio saavn ok pannuka pastor please 🥺 halp

  • @anandalalrajus.p296
    @anandalalrajus.p296 2 роки тому +1

    Amen... Glory to our Lord Jesus Christ ❤️

  • @wordofjesus333
    @wordofjesus333 2 роки тому +1

    Praise the Lord.Amen

  • @benishabenisha4278
    @benishabenisha4278 2 роки тому +3

    Super song Anna 👌👌

  • @arockiajegan777
    @arockiajegan777 2 роки тому +1

    GLORY TO GOD JESUS CHRIST KARTHAR NALLAVAR

  • @kvineeshsong3779
    @kvineeshsong3779 2 роки тому +2

    Super song

  • @divyajacob5206
    @divyajacob5206 2 роки тому +2

    Amen.. 🙇🏻‍♀️🙏🙏✝️❤️‍🔥Glory to the Lord Jesus Christ✝️✝️🥳Powerful words... 💯💯

  • @ravidevi4249
    @ravidevi4249 2 роки тому +1

    Amen Hallelujah. Thank you Jesus 🙏

  • @a.kirubaia.kirubai4551
    @a.kirubaia.kirubai4551 2 роки тому +1

    ஆமென்🙏🙏🙏👍👍👍

  • @jacobraja1986
    @jacobraja1986 2 роки тому +1

    Amen our is Unchanging God He never forget to lead us
    Dear Brother David Sam Joyson God be with u Always U r a great blessed one in this Generation. Glory to Almighty God

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or 2 роки тому +2

    Praise God blessing song 🙏🙏🙏🙏🙏

  • @jbsuman4732
    @jbsuman4732 2 роки тому +3

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @ryanskrocking5080
    @ryanskrocking5080 2 роки тому +1

    Amen……

  • @johnwilson1138
    @johnwilson1138 2 роки тому +2

    Praise the Lord 🙏

  • @hephzibhaglory7665
    @hephzibhaglory7665 2 роки тому +3

    Super song😄😄 Anna 👏👌....

  • @michealroosenjr2808
    @michealroosenjr2808 2 роки тому +1

  • @snehamaglin1034
    @snehamaglin1034 2 роки тому +1

    Praise the Lord

  • @jone1130
    @jone1130 2 роки тому +2

    Happy to do video production of this beautiful song .. god bless u all .. ❤️

  • @philipkamal
    @philipkamal 2 роки тому +1

    Praise GOD

  • @blessycathrine8838
    @blessycathrine8838 2 роки тому +2

    Praise the lord pastor.. all of your songs feel Gods presence dear pastor.. each words of this songs so much comfort ness...

  • @sharanaustin3591
    @sharanaustin3591 2 роки тому +2

    Glory To Jesus…….

  • @vijistephen123
    @vijistephen123 2 роки тому +4

    அவர் நேற்றும் இன்றும் மாறா தேவன் என்றென்றும் நம்மோடு கூடவே இருக்கிறார்.....🙏🙏

  • @Pachakilli516
    @Pachakilli516 2 роки тому +1

    Praise the Lord Anna I am waiting .... This song

  • @alexgodberg7029
    @alexgodberg7029 2 роки тому +1

    Eagerly waiting pastor

  • @philadelphiachurchsinganal1072
    @philadelphiachurchsinganal1072 2 роки тому +2

    Wonderful Song

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 2 роки тому

    JESUS is Good... Glory to JESUS..

  • @_sheenu_3087
    @_sheenu_3087 2 роки тому +2

    Thank you Jesus.God bless you pastor

  • @sivasankarirs9758
    @sivasankarirs9758 2 роки тому +1

    Praise be God😍 🙏

  • @faithjenifer1050
    @faithjenifer1050 2 роки тому +1

    Amen #BLESSED ✨

  • @cybocschurch.chennai
    @cybocschurch.chennai 2 роки тому +2

    Amazing amen thank u Jesus