ENDHA NILAIYILUM (Official Video) | DAVIDSAM JOYSON | STEPHEN JEBAKUMAR | TAMIL CHRISTIAN SONG

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2022
  • “Father, How thankful I am for the good you have done.” I will praise you until my end
    Credits
    Lyric, tune and Sung Davidsam Joyson
    Music : Stephen Jebakumar
    Guitars : Keba Jeremiah
    Rhythm : Godwin
    Violin : Embar Kannan
    Flute : Kiran
    Sound Engineers : Avinash, Divine, Aswin & Nithish
    Recorded at Stephen Studio, 20 Db, 2 bar q, Off beat studios & Teedoh
    Mixed and Mastered by David Selvam @ Berachah Media
    Video : Jones Wellington
    Video Feature :
    Guitars : Anderson William
    Violin : Harrison
    #Thazhvil_Ninaithavre #davidsamjoyson #newsong2022
    Lyrics
    எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்
    நான் எப்படி நன்றி சொல்வேன்
    உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்
    அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர்
    1 பாதை மாறி சென்ற போதும்
    நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்
    என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
    2 வழி தெரியாமல் திகைத்த போது
    உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்
    என்னை மறவாமல் நடத்தி வந்தீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்ழ
    3 உலகம் பின்னால் சென்ற போது
    உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர்
    என்னை சேர்க்க வரப்போகிறீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்
    Entha nilaiyilum Ennai kai vidaamal nadaththineer
    Naan eppadi nantri solven
    Unthan Anbai Ennai vittendrum eduththidaamal
    Anuthinam um anbaal Ennai nadaththineer
    1. Paathai maari sentra pothum
    Neer Ennai thiruppi kondu vantheer
    Ennai verukkaamal nadaththi vantheer
    Eppadi umakku nantri solven
    2. Vazhi theriyaamal thikaiththa pothu
    Um vaarththaiyaal ennai nadaththi vantheer
    Ennai maravaamal nadaththi vantheer
    Eppadi umaku nantri solven
    3. Ulagaththin pinnal Sentra pothum
    Um anbinaal neer izhuththu kondeer
    Ennai saerkka vara pogireer
    Eppadi umaku nantri solven

КОМЕНТАРІ • 250

  • @DanielKishore
    @DanielKishore 2 роки тому +70

    *D maj*
    எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்
    நான் எப்படி நன்றி சொல்வேன்-2
    உந்தன் அன்பை என்னை விட்டென்றும் எடுத்திடாமல்
    அனுதினம் உம் அன்பால் என்னை நடத்தினீர்-2-எந்த
    1.பாதை மாறி சென்ற போதும்
    நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்-2
    என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்-2-எந்த நிலையிலும்
    2.வழி தெரியாமல் திகைத்த போது
    உம் வார்த்தையால் என்னை நடத்தி வந்தீர்-2
    என்னை மறவாமல் நடத்தி வந்தீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்-2-எந்த நிலையிலும்
    3.உலகத்தின் பின்னால் சென்ற போது
    உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர்-2
    என்னை சேர்க்க வரப்போகிறீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்-2-எந்த நிலையிலும்
    *Chords*
    D
    எந்த நிலையிலும் என்னை
    C
    கைவிடாமல் நடத்தினீர்
    G D
    நான் எப்படி நன்றி சொல்வேன்-2
    D
    உந்தன் அன்பை என்னை
    G
    விட்டென்றும் எடுத்திடாமல்
    Am G
    அனுதினம் உம் அன்பால்
    D
    என்னை நடத்தினீர்-2-எந்த நிலையிலும்
    D G
    1.பாதை மாறி சென்ற போதும்
    Am G D
    நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்-2
    D G
    என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
    Em D
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன்-2-எந்த நிலையிலும்

  • @GanesanR-zw6si
    @GanesanR-zw6si 10 місяців тому

    Amen nanri helleluyah nanri yesappa amen 💯🙏🙏🙏👏 yesappa amen 🙏 periyavar amen 💯🙏 yesappa amen

  • @kirubac1176
    @kirubac1176 2 роки тому

    Na Entha nilaiku thallapattalum ennai kaivitamal irukum oruvare en thagappane😢😢🙏🙏🙏🙏🙏

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Рік тому

    Glory to Allmighty Jesus 👏 🙌 🙏

  • @kalalazer8543
    @kalalazer8543 Рік тому

    En vazhkail nadhandhavaigalai paadalaga paadineer god bless you prise the lord 🙏

  • @shalini366
    @shalini366 Рік тому

    Thank you my Lord Jesus. Amen

  • @hepzijohn9055
    @hepzijohn9055 7 місяців тому

    Amen Jesus Hallelujah

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 11 місяців тому

    Kaartharuku tostriam
    Arumaiyana padal vaalthugal pastor
    Augustine violinist from Malaysia

  • @peterkarthik0073
    @peterkarthik0073 2 роки тому +4

    எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர் நன்றி தகப்பனே..🛐✝️🤝🏻

  • @subhashinis8240
    @subhashinis8240 2 роки тому +1

    Amen thankyu yessappa.....Entha nilaiyilum enai kaividathavare...

  • @kumarisubramanian794
    @kumarisubramanian794 Рік тому

    Amen yasappa nandri appa

  • @RubyRuby-jd2dv
    @RubyRuby-jd2dv 2 роки тому +1

    ஆம் மென் 🤚🖐️🤷☝️😂 எந்த நிலையிலு என்னை கைவிடாதவர் உம்மை எப்படி மறப்பேன் இயேசு அப்பா அல்லேலூயா ✋👏🤷☝️🙋 கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🤚🙏🤚

  • @godson8517
    @godson8517 2 роки тому

    திருப்பிக்கொண்டு வந்தீர்💙

  • @manjulapriyanthi5803
    @manjulapriyanthi5803 Місяць тому

    Thank u God

  • @haginjesh2636
    @haginjesh2636 2 роки тому +1

    Amen

  • @swaminathananbu5969
    @swaminathananbu5969 10 місяців тому

    Amen hallelujah amen
    Nice meaningful songs

  • @vasanthakumariv1524
    @vasanthakumariv1524 Рік тому

    Thank you lord. Amen appa,

  • @heavenlywords2959
    @heavenlywords2959 2 роки тому +3

    உலகம் பின்னால் சென்ற போது
    உம் அன்பினால் நீர் இழுத்துக்கொண்டீர்
    True Lines❣HeavenlyWords

  • @jeniferjenifer9256
    @jeniferjenifer9256 2 роки тому

    Nothing is possible to my jesus

  • @NotMeButChrist777
    @NotMeButChrist777 2 роки тому +1

    Unthan anbai ennai vitendrum eduthidaaamal................how can I Thank you...

  • @john17740
    @john17740 2 роки тому +1

    கர்த்தர் நல்லவர்..நம் பாதை மாறின போதும்..தம் பாதையில் நடத்தின தேவன் நல்லவர்..

  • @selviyogarasa2224
    @selviyogarasa2224 Рік тому

    Glory to God Amen👐🤲💖

  • @ManjuPeterOfficial
    @ManjuPeterOfficial 2 роки тому

    Heart touching song Ayya ... GOD Bless you 💕 🙏 ❤️

  • @merlindhas7131
    @merlindhas7131 2 роки тому

    💯🙏🙏🙏 Appa

  • @joykanmalaijoykanmalai9289
    @joykanmalaijoykanmalai9289 2 роки тому +2

    Entha nilielum kai vedatha appa ❤⭐😇 nengatha nandri daddy❤ love you❤ appa

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 Рік тому +2

    நீங்கள் அவருக்காக ஏறெடுக்கிற எல்லா பாடல்களும் அருமை தேங்க்யூ பிரதர்

  • @susilakanagaraj1082
    @susilakanagaraj1082 Рік тому

    Amen.amen.🙏

  • @jeganjeyabalan5245
    @jeganjeyabalan5245 2 роки тому +6

    எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்... yes it's very true 👍... Thank you GOD for your Leading me... Lyrics, music, and voice super 👌😍 Glory to GOD alone 🙏

  • @samuelstalin3224
    @samuelstalin3224 2 роки тому

    Super song Praise the lord

  • @MuthuKumar-jy9or
    @MuthuKumar-jy9or 2 роки тому

    Besst song praise God 🙏 🙏 🙏 🙏 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 Рік тому

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை இந்த பாடல் பாட செய்த எல்லருரையும் இன்னும் பரிசுத்தமான செயல் செய்ய அழைப்பாராக நன்றி 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🥰🥰

  • @SRD415
    @SRD415 Рік тому

    Amen ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @KgeethaGeetha-ff1tb
    @KgeethaGeetha-ff1tb Рік тому

    Amen. Beautiful song.true line.glory to God.

  • @reinhardjoseph8126
    @reinhardjoseph8126 2 роки тому +2

    Amen Jesus Christ Anna ❤️

  • @a.kumarana.kumaran6952
    @a.kumarana.kumaran6952 2 роки тому

    Nice song god of glori

  • @vasanthiabisheka8796
    @vasanthiabisheka8796 2 роки тому

    Amen very nice song

  • @praveenamurugaiah7649
    @praveenamurugaiah7649 2 роки тому

    Praise the Lord. Nice song

  • @Graceson_mohandas_74
    @Graceson_mohandas_74 2 роки тому

    Amen💞💞💞💞🎊🎊🎊✨✨✨✨✨

  • @suryasundaramoorthy1130
    @suryasundaramoorthy1130 Рік тому

    Amen...

  • @SJSJ88S
    @SJSJ88S 2 роки тому +1

    💖💖💖💖💖என்னை சேர்க்க வரப்போகிறார் 💖💖💖💖💖 எப்படி நான் நன்றி சொல்லுவேன்

  • @LeonardFrans
    @LeonardFrans 2 роки тому

    Beautiful words bro to beautiful lordJesus.

  • @joel15888
    @joel15888 2 роки тому

    Glory to God

  • @eyakuberra1730
    @eyakuberra1730 Рік тому

    Brother prise the lord wonderful song god bless you all 🙌

  • @siluvaipensilin3220
    @siluvaipensilin3220 2 роки тому +16

    "Entha nilaiyilum ennai kaivitamal natathineer" super song ❤️ powerful lyrics. God bless you bro

  • @jasshlinjessica
    @jasshlinjessica Рік тому

    Amen.Beautiful song.!!!

  • @AjaySingh-jd8ym
    @AjaySingh-jd8ym 9 місяців тому +1

    😢😢❤❤

  • @blueberry9060
    @blueberry9060 2 роки тому +1

    அனுதினமும் அன்பால் என்னை நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம்...

  • @selviner2456
    @selviner2456 Рік тому +1

    This song, lyrics, music, all heavenly.. Awesome song.. Very comforting song..Musicians are so awesome👏👏 🙏God bless.. Bless the nations

  • @jayakumaranofficial3527
    @jayakumaranofficial3527 2 роки тому +2

    பாதை மாறி சென்ற போதும்
    நீர் என்னை திருப்பி கொண்டு வந்தீர்
    என்னை வெறுக்காமல் நடத்தி வந்தீர்
    எப்படி உமக்கு நன்றி சொல்வேன் Awesome bro...

  • @bibinjayanthi9604
    @bibinjayanthi9604 2 роки тому

    Super Pastor 👌👌👍👍🙏🙏

  • @susillaedward1655
    @susillaedward1655 Рік тому

    Beautiful song

  • @pradeepkumar-vs1gm
    @pradeepkumar-vs1gm Рік тому

    Amen ♥️♥️♥️

  • @vijaygabi
    @vijaygabi 2 роки тому

    Gabisarah amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jenifer1057
    @jenifer1057 2 роки тому +1

    "Entha nilaiyilum ennai kaividamal nadatheneer" thankyou Jesus😊😊☺️

  • @ramuramu-mq5wh
    @ramuramu-mq5wh 2 роки тому

    Wonderful songs

  • @joshuajustus.j4624
    @joshuajustus.j4624 2 роки тому +11

    Such a Beautiful Song Endha Nilaiyilum ❤
    God never let us down nor took his Love away from us.❤😇
    God Bless 😊

  • @selviselvi6740
    @selviselvi6740 2 роки тому

    Super song

  • @vijaycruz7543
    @vijaycruz7543 2 роки тому

    Super Song

  • @flowerflower3621
    @flowerflower3621 9 місяців тому

    Thanks brother you make strength with this song

  • @ChristLightLyrics
    @ChristLightLyrics 2 роки тому +10

    May This Song Reach Every Heart and Comfort Them !!❤

  • @jwuworshipcentre
    @jwuworshipcentre 2 роки тому +1

    Nice song dear brother,,,
    God bless you

  • @lydiasoniya6583
    @lydiasoniya6583 2 роки тому +1

    Tears on my eyes anna enoda situation na avar kaividala gods word tha comfort panuthu

  • @pallavie8355
    @pallavie8355 2 роки тому

    Nice song Really we thank god
    And Thank you pastor 🙏🙏🙏

  • @BibleBrushup
    @BibleBrushup 2 роки тому

    God bless you brother and team..

  • @samuelstalin3224
    @samuelstalin3224 2 роки тому +1

    Amen heart touching song God bless you

  • @punithabosco3867
    @punithabosco3867 2 роки тому

    Nice song

  • @RaviChandran-hf9bo
    @RaviChandran-hf9bo 2 роки тому +2

    Thank you Holyspirit

  • @deepakjamesraj6711
    @deepakjamesraj6711 2 роки тому +1

    Thankyou Lord for being with me all throughout my Life. Thankyou Lord for You are my Everything. Praise Be to God 🙂

  • @monikasharonmonikasharon4767
    @monikasharonmonikasharon4767 2 роки тому +1

    Amen appa endha nilaiyelum engalai kaividamal irukindrer thagapane um anbirku alave illai appa,ummaku nandri,nandri,engal jeevanulla naalellam umaku nandri sonnalum podhadhu en yesuve,engalai serka varapogirer nandri,appa umake nandri.god bless u anna❤️thanks for ur power ful words & song,may god bless u and ur family🙏🙏🙏🙏🙏

  • @madhanrajkumar1389
    @madhanrajkumar1389 2 роки тому +1

    Amazing song and wonderful music 👌👌👌

  • @samuelstalin3224
    @samuelstalin3224 2 роки тому

    God bless you

  • @j.kamalesh2716
    @j.kamalesh2716 2 роки тому

    Super song pastor

  • @flowerflower3621
    @flowerflower3621 10 місяців тому

    Brother 🙏

  • @kaveendaveen4041
    @kaveendaveen4041 2 роки тому

    Good gift

  • @diyarose8082
    @diyarose8082 2 роки тому

    super na 🎧🎻🎼🎤

  • @mannasgalley4374
    @mannasgalley4374 2 роки тому

    Super song bro God bless you

  • @jemimalar8062
    @jemimalar8062 2 роки тому

    ஆமென் அல்லேலூயா.🙏

  • @jesusmusic3260
    @jesusmusic3260 Рік тому

    🎹🎶🎵🎤❤️💯

  • @calebhaggiy397
    @calebhaggiy397 2 роки тому +4

    Thank you Lord for this wonderful song 🎧
    God bless you pastor 💝💝💝

  • @prabhakaranfemina4073
    @prabhakaranfemina4073 Рік тому

    Nice song brother

  • @haniyapathima2977
    @haniyapathima2977 2 роки тому +1

    Amen praise God. Thankful Words Amen Amen. Thank you Jesus. God bless you Pastor and your Mlnistries 👏👏👏👏👏

  • @hepsibhar8578
    @hepsibhar8578 Рік тому

    👌💯👍🏻

  • @Panneerselvam-ic7em
    @Panneerselvam-ic7em 2 роки тому

    எந்த நிலையிலும் என்னை கைவிடாமல் நடத்தினீர்.... எப்படி நன்றி சொல்வேன்💯💯💯💯

  • @reetathomas3255
    @reetathomas3255 Рік тому

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭😭😭

  • @beenahadhi7690
    @beenahadhi7690 2 роки тому +1

    AMEN Thank you so much LORD

  • @madhankumar772
    @madhankumar772 2 роки тому

    God bless you bro

  • @joshuasambathanitha8123
    @joshuasambathanitha8123 2 роки тому +1

    NICE BROTHER, GOD WORSHIP LEADER ,GOD BLESS U 💖💐👌🙏💐👌😍💖

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 2 роки тому +1

    Hallelujah Glory to God nandri Aaviyaanavare um anbu kaaga, nandri Appa

  • @logen_sgb
    @logen_sgb 2 роки тому

    Entha nilaiyilum Ennai kai vidaamal nadaththineer
    Naan eppadi nantri solven
    Unthan Anbai Ennai vittendrum eduththidaamal Anuthinam um anbaal Ennai nadaththineer
    1. Paathai maari sentra pothum Neer Ennai thiruppi kondu vantheer Ennai verukkaamal nadaththi vantheer Eppadi umakku nantri solven
    2. Vazhi theriyaamal thikaiththa pothu Um vaarththaiyaal ennai nadaththi vantheer Ennai maravaamal nadaththi vantheer Eppadi umaku nantri solven
    3. Ulagaththin pinnal Sentra pothum Um anbinaal neer izhuththu kondeer Ennai saerkka vara pogireer Eppadi umaku nantri solven

  • @sjohnaugustinh7608
    @sjohnaugustinh7608 2 роки тому

    Super brother

  • @remygomez6271
    @remygomez6271 2 роки тому +2

    Glory be to the Lord. 🙏🏻❤🙏🏻

  • @josephgracyblessymercy5585
    @josephgracyblessymercy5585 2 роки тому +2

    Super song pastor ....we want to thank to god🙏🙏

  • @tabithas4870
    @tabithas4870 2 роки тому

    Truth

  • @AnuPriya-go3hi
    @AnuPriya-go3hi 2 роки тому +2

    Glory to Jesus... Romba nandri.... 😭

  • @sarojininadar8861
    @sarojininadar8861 2 роки тому

    enda nilayalum.....one like for jesus👌

  • @bersiyateenu
    @bersiyateenu 2 роки тому +6

    "Ulagathin Pinnal Sentra Pothum ,Um ANBINAAL Neer Illuthu Kondeer"❤️ Really I am Unworthy To Gain His Undeserved Grace And LOVE (Dueteronomy 7:6,7,8 and Ezekiel 16:8)💕
    Such An Amazing Song Anna , This Would be moulding the hearts and every hearts shall throb and swell in LOVE OF GOD
    Heartwarming Song For Those Seek For God's LOVE
    Thank You Jesus 🙏
    God bless you Abundantly Anna ( Genesis 46:3)

  • @ravidevi4249
    @ravidevi4249 2 роки тому +1

    Amen Hallelujah. Thank you Jesus 🙏

  • @adlin_princessofgod
    @adlin_princessofgod 2 роки тому +11

    ❤❤Ohhhhh woooooww....His love Endures Forever 😇😇🥰

  • @jeniecr119
    @jeniecr119 2 роки тому

    Praise the lord super excellent song and super very nice song pastor intha song iruthayathil irunthu padinathu pola irunthuthathu God bless you pastor ❤️❤️✝️✝️🙏🥰🥰👍👍🙏

  • @evangeliststevan1222
    @evangeliststevan1222 2 роки тому

    Very nice singing bro, from karanataka...🙏