Innumaa Yen Pae'ril | இன்னுமா என் பேரில் | Bro.Davidsam Joyson | New Tamil Christian Song
Вставка
- Опубліковано 15 лип 2021
- THADAM MAARI PONEIN : • தடம் மாறிப் போனேன் | T...
[𝑵𝒐𝒕𝒆: 𝑷𝒍𝒆𝒂𝒔𝒆 𝒑𝒍𝒖𝒈 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒓 𝒉𝒆𝒂𝒅𝒑𝒉𝒐𝒏𝒆𝒔 𝒇𝒐𝒓 𝒂𝒏 𝒆𝒏𝒉𝒂𝒏𝒄𝒆𝒅 𝒂𝒖𝒅𝒊𝒐 𝒆𝒙𝒑𝒆𝒓𝒊𝒆𝒏𝒄𝒆!]
Subscribe Now: bit.ly/2mfU9Z8
🔔 𝐆𝐞𝐭 𝐚𝐥𝐞𝐫𝐭𝐬 𝐰𝐡𝐞𝐧 𝐰𝐞 𝐫𝐞𝐥𝐞𝐚𝐬𝐞 𝐚𝐧𝐲 𝐧𝐞𝐰 𝐯𝐢𝐝𝐞𝐨. 𝐓𝐔𝐑𝐍 𝐎𝐍 𝐓𝐇𝐄 𝐁𝐄𝐋𝐋 𝐈𝐂𝐎𝐍 𝐨𝐧 𝐭𝐡𝐞 𝐜𝐡𝐚𝐧𝐧𝐞𝐥! 🔔
"INNUMAA YEN PAE'RIL" is the latest Tamil Christian Song, released as a sequel of the "Thadam Maari Ponein" song after it's grand success. This song is again produced by Jino Kunnumpurath under the banner of ZION CLASSICS. This song also encomprises the same team of THADAM MAARI PONEIN, lyrics written by Dr.A.Pravin Asir, music composed by Fr.Sinto Chiramal and sung very soulfully by Bro.Davidsam Joyson. We hope that you enjoy this beautiful, heart-wrenching song and share it with others.....
For The Karaoke : • Innumaa Yen Pae'ril | ...
For Most Popular Tamil Christian Songs : • Entha Kalathilum | Adh...
__________________________________
♫ Song Details ♫
__________________________________
♪ Song Name : Innumaa Yen Pae'ril
♪ Singer : Bro.Davidsam Joyson
♪ Lyrics : Dr.A.Pravin Asir
♪ Music : Fr.Sinto Chiramal
♪ Keyboard Programmed & Arranged : Ebin Pallichan
♪ Sound Engineers : Nithish & Gilbert
♪ Final Mix and Masterd by - Nikhil Kakkochan
♪ Studio : Teedoh Audio Production,Nagercoil
♪ DOP : Anish & Justin
♪ Editing : Allen Saji ( Zion Classics )
♪ Subtitle : Dr.A.Pravin Asir
♪ Banner : Zion Classics
♪ Produced By : Jino Kunnumpurath
♪ Feedback : +91 9447173373
Ⓟ & ©️ : 2021 Zion Classics
__________________________________
♫ Available On ♫
__________________________________
* Amazone Music :- amzn.to/3mc5why
* i-Tunes :- apple.co/3olMeYM
* Spotify :- spoti.fi/34kdoY6
* Jio Saavn :- bit.ly/3bJCpg1
* Google Music :- bit.ly/2TggyWH
* WYNK :- bit.ly/2HuXmla
* UA-cam Music : rb.gy/ikcqy
________________________
♫ Lyrics ♫
________________________
(இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?) x 2
என்ன சொல்ல?...
(தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரே
நான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே) x 2
கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்
உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்
இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்
மீண்டும் தடம் மாறினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க (நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...
என்ன சொல்ல?...
1. (மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவே
லோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே) x 2
துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவே
முட்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்
(இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன்) x 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்
மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...என்ன சொல்ல?...
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?
என்ன சொல்ல?... என்ன சொல்ல?...
2. (என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமே
பணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே) x 2
பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனே
மீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனே
(இயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே) x 2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே.
மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே.
இன்னுமா என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)?
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...நான் என்ன சொல்ல?...
இன்னுமே என் பேரில் நம்பிக்க(நம்பிக்கை)
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)...
என்றும் செல்லப் பிள்ள(பிள்ளை)...
______________________________
For more videos visit:-
______________________________
Website : www.zionclassics.com/
Facebook : / zionclassics. .
Twitter : / zionclassics
Google Plus : plus.google.com/u/0/104527424...
UA-cam:-
ua-cam.com/users/subscription_c...
ua-cam.com/users/subscription_c...
____________________________________________________________
If you are interested in publishing your songs through our channel
Please 𝐶𝑜𝑛𝑡𝑎𝑐𝑡 𝑢𝑠:-
𝐸-𝑚𝑎𝑖𝑙 : 𝑗𝑖𝑛𝑜@𝑧𝑖𝑜𝑛𝑐𝑙𝑎𝑠𝑠𝑖𝑐𝑠.𝑐𝑜𝑚
𝑃ℎ : +91 4862 220221
𝐶𝑎𝑙𝑙 / 𝑊ℎ𝑎𝑡𝑠𝑎𝑝𝑝 : +91 9447173373
* ANTI-PIRACY WARNING *
This content is Copyright to Zion Classics. Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!
© 2021 Zion Classics
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
tamil christian songs
christ songs tamil
john jebaraj songs
kristen songs tamil
tamil christian padal
tamil christian songs in tamil
tamilchristian songs
tamil christian songs lyrics
tamil christian worship songs
christian new song tamil
christian old songs tamil
christian padal
christian rc tamil songs
jesus padalgal
jesus song in tamil
jesus song tamil song
jesussongtamil
john jebaraj new songs
john jebaraj songs in tamil
praise and worship songs in tamil
rc christian songs in tamil
tamil christian hymns lyrics
꧁ Tʜᴀɴᴋs ᴛᴏ ᴜ ᴀʟʟ ғᴏʀ ᴡᴀᴛᴄʜɪɴɢ ᴛʜɪs ᗰIᑎᗪ ᗷᒪOᗯIᑎᘜ Sᴏɴɢ. GOD ʙʟᴇss ᴜ ᴀʟʟ. Pʟs sᴜʙsᴄʀɪʙᴇ ᴀɴᴅ sʜᴀʀᴇ ᴛᴏ ᴏᴛʜᴇʀs ꧂
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Uncle song really very super prise god
God bless you brother, i use to watch your songs allways. Tears rolling out of my eyes , since i feel this song was for me .praise god and upholding your ministry in my daily prayers.
Op
@@princeprince291 Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
@@nelsonkarunakaran6711 Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
இன்னுமா என் பேரில் நம்பிக்க❓️
என் அப்பாவின் அன்பை நான்
என்ன சொல்ல என்ன சொல்ல❤️
என்ன சொல்ல
தடம் மாறி போனபோது
பின் தொடர்ந்தீரே👍
நான் பாவ சேற்றில் வீழ்ந்த போது
தூக்கியெடுத்தீரே -2 🙂
கரம் பிடித்த உம்மை நான்
உதறி தள்ளினேன் 😰
உலக இன்பம் கண்டு நான்
தடுமாறினேன்
இந்த உலகம் இன்பம் கண்டு
நான் தடுமாறினேன்
மீண்டும் தடம்மாறினேன்😰
- இன்னுமா என் பேரில்
1
மாம்ச இச்சை பொருளாசை
என்னை துரத்தவே 📿
லோத்தின் மனைவி போல
நானும் திரும்பி பார்த்தேனே -2 😰
துளி விஷத்தை மனதுக்குள்ளே
அனுமதிக்கவே
முள் புதருக்குள்ளே விளைப்பயிராய்
தடுமாறினேன்
இயேசு அப்பா உம்மை விட்டு
நான் ஒளிந்தோடினேன் -2
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
(பாவி )ஒளிந்தோடினேன் -2 😭
- இன்னுமா என் பேரில்
2
என்னை சுற்றி எத்தனையோ
பேர் இருந்துமே 🗿
பணம் பதவி புகழ் பகட்டு
எல்லாம் இருந்துமே -2 👝
பல இரவுகள் மனமொடிந்து
தனித்திருந்தேனே 😰
மீண்டும் ஒரு நாள் அவர் மடியில்
மனங்கசந்தேனே 😭
இயேசு அப்பா என்னை மீண்டும்
மீட்டெடுத்தாரே - 2 👍
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்
(அன்பால்) மீட்டெடுத்தாரே💗
- இன்னுமா என் பேரில்
இன்னுமே என் பேரில் நம்பிக்க
இயேசு அப்பாவுக்கு நான்
என்றும் செல்லப்பிள்ள - 2 🙂🙂🙂
Thank you sister
Thank you so much. God bless you greatly.🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Amen அல்லேலூயா கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உங்களை காக்கக்கடவர்
நம்மை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை என்றாலும் ஜீவன் உள்ள நாள் எல்லாம் நம்மை நம்புவதற்கு தேவனின் அன்பு ஒன்று எப்போதும் நம்மோடு கூடவே இருக்கிறது.💙💙
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Vera level.. What a lyric.. Wow.. Wonderful song..
👍🏻
Amen
இந்த தகப்பனைப்போல் அன்பு செலுத்த நமக்கு யாருவுன்டு
Amen Appa Jesus Amen Appa love you Jesus Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான்என்ன சொல்ல?என்ன சொல்ல? - 2என்ன சொல்ல?...
தடம் மாறிப் போன போது பின் தொடர்ந்தீரேநான் பாவசேற்றில் வீழ்ந்தபோது தூக்கியெடுத்தீரே - 2கரம் பிடித்த உம்மை நான் உதறி தள்ளினேன்உலக இன்பம் கண்டு நான் தடுமாறினேன்இந்த உலக இன்பம் கண்டு நான் தடம் மாறினேன்மீண்டும் தடம் மாறினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...என்ன சொல்ல?...
1. மாம்ச இச்சை, பொருளாசை என்னை துரத்தவேலோத்தின் மனைவி போல நானும் திரும்பி பார்த்தேனே - 2துளி விஷத்தை மனதுக்குள்ளே அனுமதிக்கவேமுள்புதருக்குள்ளே விளைபயிராய் தடுமாறினேன்இயேசு அப்பா, உம்மை விட்டு நான் ஒளித்தோடினேன் - 2மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் ஒளித்தோடினேன்மீண்டும் மீண்டும் மீண்டும் பாவி ஒளித்தோடினேன்இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...என்ன சொல்ல?...இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?என்ன சொல்ல?... என்ன சொல்ல?...
2. என்னை சுற்றி எத்தனையோ பேர் இருந்துமேபணம், பதவி, புகழ், பகட்டு எல்லாம் இருந்துமே - 2பல இரவுகள் மனமொடிந்து தனித்திருந்தேனேமீண்டும் ஒருநாள் அவர் மடியில் மனங்கசந்தேனேஇயேசு அப்பா, என்னை மீண்டும் மீட்டெடுத்தாரே - 2மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத்தாரே.மீண்டும் மீண்டும் மீண்டும் அன்பால் மீட்டெடுத்தாரே.
இன்னுமா என் பேரில் நம்பிக்கை?என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல?...என்ன சொல்ல?...
இன்னுமே என் பேரில் நம்பிக்கைஇயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப் பிள்ளை...என்றும் செல்லப் பிள்ளை...
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நா இந்து ஆனா இந்த பாடல் வரிகள் கேட்டதும் என்னோட கண்ணீர் அடக்க முடியல தினமும் இந்த பாடல் கேட்கணும் போல இருக்கு ரொம்ப மன அமைதி யா இருக்கு ரொம்ப நன்றி
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசு நல்லவர்
Helleluya
I love this song
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் yesappa
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஐயா இந்த பாடலை கேக்கும் போது என்னல அழமா இருக்க முடியல ஐயா இன்னும் உங்க எல்லோரையும் கர்த்தர் அனேகருக்கு ஆருதல பயன்படுத்தத்தும் ஐயா
பாடலை கேட்டவுடன் கலங்கினேன்
இந்த song போல வாழ்ந்த என்னை மீண்டும் தூக்கி எடுத்தவர் என் இயேசு, கண்களில் கண்ணீர் வருகின்றது, ஆமென் ஏசுவே இனிமேல் உம்மை விட்டு பிரியாத வரம் மட்டும் போதும் 😭😭😭😭😭😭
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
@@sadhannatarajan8427 Amen....may God bless u
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Yes
இயேசு ராஜாவின் அன்பை உணர்ந்த, ஆத்துமா ஒன்றின் சத்தம் இது ❤
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீட்டெடுத் திரே நன்றி அப்பா
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
மிக மிக.......... அருமையான பாடல் கர்த்தருக்கே மகிமை....... இந்த பாடலை எழுத சகோதரனுக்கு தேவன் கொடுத்த ஞானம், கிருபைக்காய் தேவனை துதிக்கிறேன். இன்னும் அநேக பாடல்கள் எழுத தேவன் கிருபை செய்வாராக...........
பாடிய சகோதரரையும் கர்த்தர் ஆசீர்வதித்து இன்னும் அநேக பாடல்களை பாட தேவன் கிருபை செய்வாராக...
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
Innum Ungamela Nambikka Iruku Yesappa...En Uyir ennai Vitutu Purium varaikkum Unga mela Nambikka irukum pa 😭😭😭😭😭😭😭
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
வாழ்க்கையில் எல்லாருமே நம்மள மறந்து போனாலும் கர்த்தர் மட்டும் நம்ம மேல் நம்பிக்கை வைத்து நம்மை பின்தொடர்ந்து வர ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டும் ஆமென்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
நான் என்னுடைய. கன வரை இழந்து 5மாதங்கள். ஆகிறது. எனக்கு. இந்த. பாடல் மிகவும். ஆ றுதலா க இருக்கிறது நன்றி கர்த்தர். உங்களை ஆசீர்வதிப்பாராக
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Very nice beautiful my haert songs
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. இந்த உலகில் இயேசுவின் அன்பு மட்டும் உண்மையானது... நிலையானது... 🙏🙏
இந்த பாடல் என் உள்ளத்தை கவர்ந்தது 😢 ❤❤❤❤❤😣👌👌👌👌👌👌🥰
இந்தப்பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது❤
❤
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் இயேசப்பாவுக்கு என்றும் நாம் செல்லப்பிள்ளை
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என்னால் முடியும் என்ற நம்பிக்கை தந்த பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
I love you appa(Jesus ♥️)
நம்மை யாரும் எந்த வகையிலும் நம்பாத பட்சத்தில் என் நம்பிக்கைக்குரியவர் நீங்க தாம்பா. என்னை நம்புகிறவர் நீங்க தாம்பா
Praise the lord 🙏 pastor
Enaku romba nega padina songa manasa thottudichi pastor.....innaiku mattum intha songa na 10 time kettutan pastor....Thank you so much pastor 🙏God bless you pastor 🙏
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னை பாவத்திலிருந்து விடுவித்ததை உணர்கிறேன் I love Jesus ❤
இந்த பாடலை கேட்கும் போது இயேசு என்னை பாவத்திலிருந்து விடுவித்ததை உணர்கிறேன் love you Jesus
Amen🙏
Aaamen
🙏
Amen Appa love you Jesus Amen love you Appa amen love you Appa Jesus Amen ❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Men Mumbai yesappa Rumba Romba pudikum yesappa❤❤❤❤
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amen❤❤❤❤❤❤enakku thadam Mari vilundha podhu song varigal pitiththirundhadhu 🎉🎉🎉🎉🎉❤
முதன் முதலில் இந்தப் பாட்டை கேட்ட உடனே தேவனின் அன்பை நினைத்து கண்ணீர் விட்டேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்ந்து பாடப் பாட இயேசப்பாவின் அன்பை நினைத்து எல்லா கவலையும் மறந்து போய் விடுகிறது . மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கு
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடலை கேட்கனும் போல் இருக்கிறது 😭😭😭 பாஸ்டர் உங்களை கர்த்தர் ஆயிரங்களுக்கு பயண்படுத்துவாராக🙏🙏🙏👑👑👑👑👑💐💐💐💐💐
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
🙌This is true words i love this song 💕👑💕
Yes
Yanakkum appadithan erukkum
என் வாழ்க்கைல நடந்த சம்பவம் போல் இருக்கிறது
திரும்ப திரும்ப கேட்க தூண்டும் பாடல்
இதுக்கு நான் தகுதியே இல்லலிங்க ஆனாலும் என்ன நீ எனக்கு வேணும் என்று தகுதி படுத்திறீங்க அப்பா.... அப்பா.. கண்ணீர் வருகிறது.... 👍👍👍👍👍..
இந்த பாடலை கேட்கும் போது நான் செய்த பாவத்தை உணர்த்தி அதிலிருந்து விடுதலை பெறச் செய்தார்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடல் என் உள்ளத்தை தொட்ட பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது அருமை அண்ணா
இன்னுமே என் பேரில் நம்பிக்கை
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லப்பிள்ளை
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Ennai Metu eduthatharkai nandri. Thank you Jesus
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
என் இருதயத்தை உடைத்த பாடல் எனக்காகவே இந்த பாடல் என்னை மாற்றினது தேவனுக்கே மகிமை
ரோம்போ அருமைய இருக்கு மனசுக்கு சந்தோசமா இருக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆமென் இயேசப்பா
innuma en peril nambikkai😳en appavin anbai nan enna solla💞
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆண்டவரை விட்டு எவ்வளவு தூரம் போனாலும் மீண்டும் மீண்டும் மீண்டும் அவரண்டை கொண்டு வந்து நிறுத்திவிடும் பாடலிது
கர்த்தர் உங்களை கோடாக் கோடியாய் ஆசீர்வதிப்பாராக.
நான் பாவி என்று என் குடும்பம் 😭என்னை தள்ளினாலும்💔 இயேசப்பா❤️ என்னை தள்ளாமால் சேர்த்துக்கொண்டார்.
என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.
( சங்கீதம் 27 : 10 )
இந்த பாடல் என்னை இன்னும் தேவ சமூகத்திர்க்கு அழைத்துச் செல்கிறது.இந்த தம்பியின் பாடல்கள் எல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும்.இதுபோன்ற தனி தியான பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இந்தப் பாடல் என் நிகழ்கால வாழ்வை பிரதிபலிக்கிறது. இன்னுமா என் மேல நம்பிக்கை அப்பா. எவ்வளவு அருமையான வரிகள்.
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Super song, pavigalana nam mel jesus innum nampikkai vaithu nammai meetedukka vallavaraga irukkirar. avaroda anba ellarum kandippa miss pannama parisuthavathiya valanum
வாழ்க்கையை திரும்பி பார்க்க வைத்த பாடல் 😭😭😭 நன்றி இயேசுவே
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல 💖❤️😇😊🥺🥺🥺🙏🙏🙏
மீண்டும் மீண்டும் அவர் என் மேல் வைத்த அன்பை இந்த பாடல் எனக்கு உணர்த்தியது
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை முறை கேட்டாலும் கண்ணீர் தான் வரும் இந்த மாதிரி பாடலாகளை இன்னும் தேவன் உங்களுக்கு ஒருவராக ஆமென் அல்லேலூயா ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤
நான் கிறிஸ்தவன் என்பதில் என்றும் பெருமை அடைகிறேன் நான் இந்த பிறவியில் ஆண்டவர் இயேசுவை நான் பிறவியில் இருந்து அறிந்து கொண்டதால் என் கண்கள் துயவரை கண்டுகொண்டேன், என் நாவு திறந்து என் ஆண்டவரை போற்றி புகழ முடிகிறது
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
தடம் மாறி போகிறேனோ இயேசப்பா
இயேசு அப்பா என்னையும் மீண்டும் மீட்டெடுத்தாரே ஆமேன்
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இயேசு அப்பாவுக்கு நான் என்றும் செல்லபிள்ள....🤗
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
@@DevotionalSongTamil❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤uhij8nibuhihih8yghghhuhuhhguhhuh
Praise the Lord. Glory to Jesus. Ovvoru varigalum apdiye yessappa ennodu pesana mathiri irukku. Intha padal enakaga padinathu polave irukku. Thank you Lord and thank you brother.
Praise God Mr.Rajasekhara Reddy. Thanks for your exhaustive and encouraging feedback review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
@@MegaRusticman
Thank you sir.
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
யாருமே என்ன நம்பலனாலும்... என் அப்பாக்கு தெரியும்..... உம்முடைய அன்ப நான் என்னப்ப சொல்றது.... மனுஷலாம் என்னுடைய குற்றத்தை மட்டுதான் பார்ப்பான்.... என் அப்பாதான் என்னோட உள்ளத்த பார்த்து என்னை நேசிக்கிறவர்.... உம்முடைய அன்புக்கு ஈடாய் நான் என்னத்தப்பா கொடுப்பேன்.... மனுஷன் எத்தன பொக்கிஷங்கள கொடுத்தாலும் என் அப்பா என்னோட உள்ளத்த மட்டும்தான் கேட்கிறவர்..... உமக்கு ஏற்ற இருதயமாய் எங்களை மாற்றும் இயேசப்பா....
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
💯 true Amen hallelujah hallelujah praise the lord thank you so much Jesus. Yes you believed me and I believed you. Yes you were with me in trouble facing time. Thank you so much Jesus 🙏. Very good song nice song music and lyrics and voice 👍 God bless you and your family and ministry brother 🙏
Entha song ketkumpothu manathukku roba Aaruthalaga erukku thanku god
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாட்டு எனக்காகவே எழுதின மாதிரி இருக்கு... இந்த பாட்டு மூலமாக என்கூட பேசின yesappa விற்கு நன்றி நன்றி நன்றி.
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
என்னையும் எடுத்து பயன் படுத்துங்க இயேசு அப்பா
Entha song kata en kankalili kannnir varukirathu so cute nice super excited 😊😊😊😊😊 song thank you Jesus amen
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
பாடல் வரிகள் சூப்பர் 👌👌
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இயேசப்பா நீங்க என் கூட இருக்கீங்கனு நினைச்சு நான் பேசுறேன் அப்பா ஆனா நீங்க என்னோடு இல்லையா எனக்கு தெரியல அப்பா என்ட இருக்குற தவற சொல்லுங்க அப்பா நான் மாத்திகிறேன் ஆனா என்ன விட்டு மட்டும் போகாதிங்க இயேசப்பா உண்மையாகவே நீங்க என்னோடு இல்லையா
Hi
Thanks for your feedback
May God Bless you
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உன்னை காக்கும் தெய்வம் உறங்கமாட்டார்
அண்ணா பாட்டு சூப்பரா பாடி இருக்கீங்க இந்தப் பாட்டு கேட்கும் போதெல்லாம் என்ன அறியாமலே காண்ணுல கண்ணீர் வருகிறது ❤❤😂😂😂😂
இன்னும் மா என் பெயரில் நம்பிக்கை என் அப்பாவின் அன்பு நா என்ன சொல்ல இயேசு அப்பாவிர்க்கு என்றும் நா சல்லப்பில்ல
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Unka annpu periyathu Jesus 🥰🥰🥰🥰
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
என் கடந்த கால வாழ்க்கையை நினைவு படுத்துவதாக இந்த பாடல் அமைந்திருக்கிறது. பாடியவருக்கும், இப்பாடலை எழுதியவருக்கும் நன்றி!
கர்த்தாவே இன்னமும் என்னை நேசித்து பாதுகாத்துவருவதற்காக ஸ்தோத்திரம் கர்த்தாவே!!!...
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உளையான சேற்றிலிருந்து என்னை தூக்கி எடுத்து உம் பரிசுத்த இரத்தத்தால் கழுவி மீட்டு கொண்டீரே கோடி கோடி நன்றி இயேசப்பா.🙏❤️🙏
Hi Solomon,
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
இந்த பாடல் நான் பாலமுறை கேட்கிறேன் என் வாழ்க்கையில் ஒரு பாடலை விருப்பமாய் கேட்கிறேன் என்றால் இந்த பாடல்தான் அதுமட்டும் இல்ல டேவிட் அண்ணவ எனக்கு மிகவும் பிடிக்கும் இவர்கள் ஊழியத்தை கர்த்தர் ஆசிர்வதிப்பாரக ஆமென்
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
My 🎻🎶🎶fav song yesu appa ennai meedum metedutheerire thank u jesus
மீண்டும் மீண்டும் மீண்டும் என்னை மீட்டெடுத்தாரே!... Such a powerful lyrics..... Thank You Lord❤️👏🏻
Super
Jesus the God is king jesus is love aman ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ரொம்போ வருஷம் கழிச்சு ஒரு நல்ல கிறித்தவ பாடலை கேட்டேன்... இந்த பாடல் என் இருதயத்தின் பாரங்களை இறக்கி வைத்தது. இயேசுவுக்கே மகிமை உண்டாகட்டும் 🙌🙋♂️
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
ஆயிரம் முறை கேட்டாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
உண்மையில் ஆழமான வரிகள் மனதை வருடும் வரிகள் நல்ல குரல் வளம் வாழ்த்துகள் சகோ
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
அற்புதமான பாடல்
என் அப்பாவின் அன்பை நான் என்ன சொல்ல
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
இயேசுவை போல் பிதாவின் அன்பை உலகிற்கு எடுத்துச் செல்ல நம்மைத் தான் அப்பா நம்பியிருக்கிறார். 🙌🙌🙌 Wonderful song. GOD BLESS YOU ALL
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
🤔🤔🤔🤔😍😅😎😎😎
Karthar ungalum unga family um assirvathiparaga ✝️❣️
Arumaiya irukkuthu song,.... daily um 10 time ku Mela kekren..
Praise God❤ Thanks for your wonderful review. Iam very glad to hear that the song is liked so much by you. May God bless you through this song abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
ஐயா இந்தப் பாடல் மிகவும் அருமையாக உள்ளது கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக ஆமென்
Amen✝️✝️✝️✝️✝️😊
பாடல் வரிகள் ஒவ்வொன்றும் வேர லெவல்
Praise God. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist❤🌷
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
"Praise the Lord"
ஜெபத்தில் பாவமன்னிப்பு கேட்க மிகவும் அற்புதமான பாடல்.
கடவுளுக்குள் உயிரோட்டமான ஓர் அற்புதமான பாடல்.
தேவனுக்கே மகிமை
என்னை யாரும் நம்பாதபோதே
என்னை குறித்து அக்கறை கொள்ளும் ஒர் ஜீவன் என் "இயேசப்பா".
Praise God❤ Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist🌷
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
ஏதோ என் மனதை வருடிய வரிகள்
Great song
Praise God. Thanks to you for blessed words of appreciation. We are very glad that this song touched u. Please share the song so that God's love can flow through u. May God bless u abundantly. Your brother-in-Christ, Dr.A.Pravin Asir, Lyricist.🙏
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
பாவத்தை உணர்ந்து இயேசு கிறிஸ்துவை உணர்த்தி வைக்கிறது இந்த பாடல்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Brother 🙏..... நான் இந்த song 20 timeskku மேல கேட்டுட்டேன்... அழுகையோடுதான் கேக்குறேன்..... ஒருவட்டிக்குடா என்னால அழமா கேக்க முடியல..... கர்த்தர் உங்களையும் song எழுதின சகோதரர், music போட்ட சகோதரர், உங்க எல்லாரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.... இன்னும் படுங்க... Brother.... God bless you.... 🙏
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
சிலிர்க்க வைக்கும் வரிகள் ஆமென் இயேசப்பா
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
எத்தனை வாட்டி கேட்டாலும் சலிக்காத பாடல்
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
✅ To get old and new Christian devotional songs daily on whatsapp .....Please send your whatsapp number to Our whatsapp Number :- 9447173373.
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 🔔
Amen yesappa padal mulamaga ennaku unarthinar. Amen.Hope
Praise God❤ Thanks for your testimonial review and feedback. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக பிரதர்💐🌷
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
மிக... மிக அருமையான! பாடல்!! நன்றி 🙏🙏🙏✝️
Thanks a lot for taking time to give your feedback and for your wonderful words of appreciation. May God bless you abundantly🙏 Dr.A.Pravin Asir, Tamil Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
இந்த பாடலை மறுபடி மறுபடி கேட்கனும்
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Thanks a lot. Please share the song to many so that God's love can flow to many through u. May God bless u abundantly. Your brother-in-Christ, Dr.Pravin Asir, Tamil Lyricist
Paster God bless you forever Paster .
மிகவும் அருமையான பாடல் .
இயேசப்பாவின் அன்பு அது அளவிட முடியாத , ஒரு களங்கம் இல்லாத அன்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi
Thanks for your feedback ❤
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
@@DevotionalSongTamil thanks 🙏👍🙏
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும்.....................😢😢😢
Praise God❤. Thanks for your review. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Tamila. Song. Fula venum Br. Thanku Br GOD bls. U. Thanku. JESUS
Hi
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫
Amen yesappa naa oru maha paavi yesappa enna mannithu ennai ettrukollunga appa
Praise God❤ Thanks for your repentance. May God bless you abundantly. Please share this song to others so that God's love flow to others through this song. Thanks once again. Dr.A.Pravin Asir, Lyricist
Hi
Thank you so much for your feedback 🙏🏻
🙏🏻May God Bless you 🙏🏻
➖➖➖➖➖➖➖➖➖➖➖
OUR DIGITAL PLATFORMS
➖➖➖➖➖➖➖➖➖➖➖
🎵 Amazone Music :- amzn.to/3mc5why
🎵 i-Tunes :- apple.co/3olMeYM
🎵 Spotify :- spoti.fi/34kdoY6
🎵Jio Saavn :- bit.ly/3bJCpg1
🎵 Google Music :- bit.ly2TggyWH
🎵WYNK :- bit.ly/2HuXmla
🎵 UA-cam Music : rb.gy/ikcqy
|| LIKE || SHARE || COMMENT ||
*🆂🆄🅱️🆂🅲🆁🅸🅱️🅴 🔔
Amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen hallelujah amen amen amen amen amen amen amen amen hallelujah
Hi Andrews,
Thanks for your feedback ❤
Please Subscribe, Like and share your favourite Videos 🎶
May God Bless you 🙏🏻
𝙱𝚢 𝙹𝙸𝙽𝙾 𝙺𝚄𝙽𝙽𝚄𝙼𝙿𝚄𝚁𝙰𝚃𝙷 ♫