அவன் கண்டிப்பா வரணும் - வடிவேலு பற்றி விவேக்
Вставка
- Опубліковано 27 січ 2025
- Uathayam Varna Description Link: uathayam.in/
#Actorvivek #vivekcomedy #vivek #Bigil
In this video Actor, Vivek talks in detail about his career so far Ajith, Vadivel, K.Balachandar & much more.
CREDITS
Reporter - Guna | Edit - Ajith | Camera - Muthukumar, Karthick.N
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
இவர் இறப்பிற்குப் பிறகு இந்த வீடியோவை பார்க்க நேர்ந்தது.உண்மை, மேன்மை, எளிமை நிறைந்த மனிதன்.மேலுலகிலும் இவருக்கு ஒரு சிறப்பான இடம் கண்டிப்பாக உண்டு.
How many of u watching this interview after his great loss??? RIP vivek sir😭
What a great soul! Please plant a tree to pay respect to his soul!
SO,, ஐ மிஸ் யூ விவேக் சார்
Ethavathu sollira poren yaru nee vekkame ilama likes vangura 👍🏾👍🏾
@@kalastrunkpotti Not a tree. We have to plant a FOREST for HIM and Dr.KALAM sir
😔
தன்னுடைய சக காமெடி நடிகர் வடிவேலுவை பாராட்டி சொல்வதிலேயே தெரிகிறது விவேக் சாரின் மனசு...
வாழ்க வளமுடன்...
Vijay Ajith Kumar combo
Vadivelu vivek combobest
Nalla nanbargal Vivek vadivelu
I broke down watching this interview especially from 6:50 till 7:50 . What a great human being he was! He did not get the recognition he deserved. Planting 33 lakh saplings on his own is a monumental achievement! Thank you for your efforts sir! we love you
😢You are right I thought same
Great 👏soul
கொள்ளையடிச்சு கேடிதனம் பன்றவன் எல்லாம் நல்லா இருக்கான்.... ஆனா சுயநலம் இல்லாத சமூக அக்கறை உள்ளவர்களுக்கு தான் இந்த நிலைமை 😭💔 RIP Vivek Sir
உண்மைதான் சகோ
உண்மை
100% உண்மை
விவேக் அவர்கள் மரம் நடுகின்ற பணி அருமை. வடிவேலு அவர்களின் காமெடியை பற்றி இன்னொரு காமெடி நடிகர் விவேக் கூறுவது அற்புதம்.
என் நெஞ்சில் குடியிருக்கும் விவேக் சார் உங்களை பற்றி யார் என்ன சொன்னாலும் நாங்கள் நம்ப மாட்டோம்💖💖💖
Tyui ghjk hjklop uio uiok lalok iup nkloi yuio nklhj gaqwx wrio poik lmjkhio kloip nhjgl njik lopiuy mnkjlhu hjkuy gkiop lkopi myhjkkl mlopi mghjk njo mkljp hjk basrt mklo klop uioqx klopi njklax mklio hytsaxzng kloi mjkloi bnmkjhl mgseak.palamani.
Hiuyop nllju mask nask pusk meyuio mask mlopi mkio lop kiuy lpo nkoi lopk njkh mgyuio saewyu mklok lopiu xesaw njkloipu mkloiku gyuio klop oiuy lopkng xawq kask raie raie pak maki louxsaq vjkloip uyiop mawjkliopu mxsaewtyie njkloip muiop natukki pask yjklio kuyiop bsak rek yauio oaqwx bjngkl nyuer styui gseaeq njkliop bjlk msax bjkhio polk nxaz gyure ghjk vecsaxzk lopiuy njklh nkhguyi oiplkjm njiuop yewq akio lopsax buiokljop njklhoiu lopdax bhjk mnkjloi poiuy ythjk nmkhlo baxewq wxqe grtyuinkj mdsarwqrt kloipu bagtyuik maxk thosthu navap kiuoplhyt gewqdrt kiuoplk mnxsart jghkuioyp mkliopu nred arewq vhjkoi nkljm mhgbxsaui mkliop mkljh uyih nkiol mnjklh poiux ewqy yqoip laxepolm moikulp nhutu klopi mlkoplu kio loik mopli myukia opiu hkkly sawqert yiiopkl msakliop mklopi klpou kuyo klpoi mnytujk lopsaeq njkliopu.palamani.
😭😭
அழகான ,அறிவான நல்ல மனுசன் இன்னும் பல வருசம் வாழ்ந்திருக்கலாம்..அநியாயமா போயிட்டார்..
விடுங்க😍😍😍 விவேக் சார் உங்க உயரத்தையும் சேவையும் யாராலும் மறுக்க முடியாது🙏🙏
I love you too my dear Anna
😭😭
உங்கள் மகன் இறந்து போனது வருத்தம் அளிக்கிறது விவேக் ஐயா!! கவலை பட வேண்டாம் என்றும் உங்கள் மகன்களான ரசிகர்கள் இருக்கின்றோம்.
He is not here with us bro😭😭😭
@@jayandrans5440 he is in our heart . ❤
@@thedog7815 yes bro. God bless you. ❤️
We have him in our heart
Avare poitaru
Vivek sir 👍👍👍 தரணி எங்கும் தல யை பிடிக்க, அவருடைய தன்னம்பிக்கை மனிதாபிமானமும் தான்.. தமிழ்நாடு தல வெறியர்கள் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
He is not jealous about Vadivelu and want him back. He is a true friend. He doesnt consider him a rival. He treat him like a friend and admire him. Wow great man
Sir, Unga rasigargal Nanga irukom sir. We love Vivek Sir.
Pa pinranyaa anchoruu... Positivity throughout the interview with comedy legend..... Keep rocking VJ Jina.... Vivek sir naanga irukoome nenga kavala padadeengaaa👌👌👌
Thank u so much Sathish avargale😍😍😍😍
இன்று யாராவது பாக்குரீங்களா...
சக கலைஞகரை பாராட்டுவது லும், வாழ்த்தி வரவேற்பதிலும் விவேக் சாாின் உயர்ந்த பண்பான உள்ளம் தெரிகிறது. நன்றி விவேக் சாா்.
விவேக் நல்ல மனிதர்.. சேவை மனப்பான்மை உள்ளவர்... எப்பேர்ப்பட்ட நடிகரையும்... ரஜினி...விஜய் அஜித்... என.... யாரையும்.... அப்துல்கலாம்.. விரும்பல.. நம்ம விவேக் தவிர... That is the power.. of vivek sir...
மக்களுக்கு கருத்துள்ள காமெடி எல்லாம்... இவர் போன பிறகு... டபுள் மீனிங்.. sex comedy... ஆயிருச்சு.. ச்சே தூஊ......
7:00..ரொம்ப வருத்தம். இந்த பேச்சு.. hats of sir... Most respectable person....
Ivare double meaning than. Watch singam movie comedy
@@arunkumarp1746 நூறு படத்தில் நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து இருக்கார்... அத சொல்லாதீங்க... அத விட்டுவிட்டு... இந்த பேட்டியில் அவர் சொன்னபடி தான் நீங்கள் எல்லாம் பேசறீங்க... ச்சே.....
@@Karthi-ro2vj 1000 padathula nallatha sonnanulm oru padam Kuda thappa pesama irunthukalam. Kasu Ka Appa pesitu ippa nalavan Pola iruka kudathu.
Kan ketta piraku Surya namaskaram ku Ru mathiri. He was respectable in his early movies like run. But movies like mappillai, singam etc are very awkward. I was a fan. Nalla comedian nannum support panren. Field la irukurappa thappu seiyama i irunthukalam. Athu therichutu neenkalum pesiirukalam. He is not bad person. He is good person. But last phase of his comedian life was bad.
Hope he does good in future.
@@arunkumarp1746 Script ena expect panutho athaa bro pana mudyum..
@@jayasudhan8064 correct... Super excited about
I like soft spoken interviewer like jina. After asking question he is giving time for the full answer to come out. Very nice interview.
Thank uuuu so muchhh brother❤❤❤
Vijay diwaakar fact brother silla paeru enna paesuomnu theriaama summa paesikittu irupaanga guest paesa vachaa dhaan good interview
@@Derbyjana aama bro. Correct.
Thank you for writing this bro
jinadhattan dharanendaran share your mail Id brother
It’s not like an interview...just a casual chat between a celebrity and his genuine fan...that’s why it’s happy to watch! ❤️
7:22 vivek sir neenga true legend..❤
நான் என்றைக்கும் உங்கள் தீவிர ரசிகை விவேக் சார். மரம் நடும் ஆசை எனக்கும் உண்டு. நீங்கள் மரம் நடும் பணி புண்ணியமான பணி. God bless you & your family
I'm also Vivek sir fan.. avaroda comedy arumaiya irukum andha comedy cnvy panura mtr arpudhama irukum.. Vivek sir ah paathave energy thana yearudhunga💪✌️
Hi
I am also 🌲 tree
வாழ்த்துக்கள் ஐயா தலய பற்றி பெருமையாக பேசியதற்கு
தல வெறியனின் சார்பாக
@7:27.. ippo neengalum engala vittu poitheengale Sir.. 😢😢😢💔💔💔
BTW, Wonderful Interview!! Vivek sir is someone who can make the interviewer Jinna completely relaxed and feel at home.. Gifted interviewer to have spoken with Vivek sir..
உங்க interview ரொம்ப மேன்மையா கலகலப்பா இருக்கு விவேக் அப்பா ?😭
விவேக் நீங்கள் உன்மையான மனிதர் எதுக்கு கவலை பட வேண்டாம்
Vadivelu thirumba varanumnu sonnar paatheengla.. that shows he is really an awesome mankind..
தலயின் உடல் நலன் கருதி திருப்பதிக்கு நடந்து சென்றவர் விவேக்.
யாருக்கும் தீங்கிளைக்காதவர் தல💪💪💪💪💪💪💪👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪💪💪✌✌✌✌✌✌✌✌✌✌✌✌
He din com to funeral
ana avaru funeral kuda varala.
Ana andha munda ivar death ku varlayae. Nandri ketta naai
9:35 about vadivelu
Thx
Tamil Thimiru தெய்வமே தெய்வமே நன்றி சொல்றேன் தெய்வமே
Thanx
Dheivamae romba nandri
Inda maadri yaaravadhu potrupanga nu than vid paaka vanden
விவேக் சார் நீங்கள் ஒரு சிறந்த மனித நேயம் மிக்கவர்
7:20 I feel like giving Vivek a hug... :(
Really liked the way anchor responded @ 8:08 kudos, man...
விவேக் உண்ணதமான, உன்மையான நல்லமனிதன். ஆனால் அதுமாதிரி இருப்பவருக்கு இவ்வளவு கஷ்டம் வந்தது ஒர் ஆச்சர்யம்.
This is how people never recognize when they alive...😔😔
Ivaroda vishyathula neenga sonnathu unmai illa.Nanlam ivara paathu neraya maram natten
விவேக் sir ன் அருமையான&உண்மையாக அவர் உள்ளத்திலிருந்து பேசியது சூப்பரா இருந்தது- 👌👍🎉நல்ல interview,
Who are seeing after vivek sir death....😭😭😭😭...romba kastama iruky
Me😭
Legend sir neengay ...dnt wry sir about bloody gossipers...very heart touching interview...gud job anchor
விவேக் சார் ஒரு நல மனதிர் அப்துல்கலாம் சார் சொன்னது முலம் மரம் வளர்த்து பூமி வெப்பத்தில் இருந்து மனிதன் காப்பற்ற வெளியில் எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் காமெடி நடிகர் வாழ்க்கை ஆனால் நனச்சுனவ முலம் அந்த துன்பத்தை இன்பம் மாறிய கனலஞ்ன உள்னள அழைக்கிறேன் வெளியே சிரிக்கிறேன் வடிவேலு மற்றும் விவேக் சார் 8️⃣0️⃣ 's 9️⃣0️⃣'s 2️⃣0️⃣ 's Enjoy - Evergreen Comedians 👏👏👏👏👏👏
விவேக் நீங்க எங்கள் செல்ல அண்ணன் என் உடம்பில் உயிா் உள்ள வரை நாங்கள் உங்கள் கூட இருப்போம்
விவேக் சார் நீங்கள் கலங்கக்கூடாது
நீங்கள் தவறு செய்யவில்லை பின் ஏன் வருத்தபடுகிறீர்கள்...??? இயற்கைக்கு உயிர்கொடுக்கும் நல்ல மனிதர்🙏
i cried when he said he lost every one of his loved ones, his parents, his son, his mentor.... no wonder he left us so soon 😢 😭
Ultimate தல 🔥😍🙏❤️
Hats off Sir...... Nenga ondum ninaikathenga avangal pilaippu nadatha ungala use pannitanga ... Ungala pathi ellarukkum therium.... Mugunthan frm Srilanka..
7:20 Vivek feels speaks about loss of important people in life. RIP sir. You will be in our hearts forever.
Kadavul ajith ❤
I can't believe tamil nadu media criticised Vivek?
Vivek is a very good person.
11:30 THALA Ajith Kumar 😎😍🔥
😅😅😅
@Riina jr Toto I am london return and I know about THALA Ajith Kumar 😎 bcoz he is famous worldwide and who is Vijay..???? Vijay kanth ah...😍
@Riina jr Toto Vijay is not a good human being ¬ good person he uses his fans 😂
Ajith Kumar is king of box office &king of tamilnadu 😎🤘💥
@Riina jr Toto if u are in tamilnadu you may know 😂😂 about Ajith 😂
ThalA - SpeecH...
ThanK`s - SiR...
Omg i can't believe Vivek sir is no more. Such a great soul and big loss in indian cinema. Rip💔
Brilliant talented vivek
Srilankanda
ஒரு முக்கியமான hero பத்தி கேட்கல கலாம் ஐயா அவர் விஷயத்தில் நீங்க அதிர்டசாலி vivek sir also nice interview
எஞ்சியுள்ள மணிதாமிக்க தமிழர்களிள் அன்னன் விவேக்கும் ஒருவர்!!!
such an adorable talented human.. 'chinna kalaivanar' nu summa veikala... vadivelu, vivek.. indha kollywood edhayo thedi missd osm ppl..
Nanga irukom vivek sir...
Big respect nd love came towards u..
Luv u lot😘
Yenna mudhalla sirikka vachchadhu yenga appavo ammavo illa vivek anna 😘
because nan romba kashta patten chinna vayasula nan manasu vittu sirichadhu
Majnu padaththula yenga Annan comedy paarthudhan 😘😘😘😘😘😘
Thala... am very proud of you...
We miss you Vivek sir. Feel emotional. My school days you were legend sir. Please do more movies sir
vj jina attitude creates positive vibes....especially wen vivek sir gets emotional he consoles him with gratitude.....congrats vj jina sir.
Thanks alot brother😍😍😍
Tru words from his heart about Mr Vadiveloo. Hope both will act togather more movies in future.
Athu than Enga thala 🔥😘😍
@Riina jr Toto Billa Mankatha search you tube real car bike racer not dup stundts
Lingesh lee avane dupe thaan
@@tamils4436 yaru Uinga Vijay ah
@@tamils4436 nee dupe ah
@@tamils4436 anil inga kuda vanthu katharitu irukku pavom
Superb Interview Vikatan team, Enjoyed it. Thank you so much.
அதான் பெரியவங்க செல்றாங்கல, "வளர வளர பணிவும் வளரனு"ம்னு🙏
Ajith- avaru oru athisayam sir..... by co actor Vivek #Thala 🔥❤
Ama avan manusanae kedayadhu ivaru sethudhaku kuda varla munda adhisayamam
@@jeganjeg3597 Vijay rajini Kamal vanthutanugala
@@jeganjeg3597 ??
@@PrabaKaran-uf8is paru da nayae funeral video la vijay vandhurkan
@@jeganjeg3597 kannula vellakennaya uttitu paruda punda
பெரிய்ய அழகான மனதை உடையவரய்யா நீர், விவேக்.
😭😭
RIP vivek sir.my favuorite comedian.miss u sir 😭😭
11:41 *Ajith uh pathi keklaye nu nenachen apdi keklanaa naane ungala ketka vachirupan* 🔥🔥🔥
👌👌👌👌
Innum konja nal neenga irundurukalam but God has a different plans whom to stop
அருமை சார்.. உங்கள் தன்னடக்கம், நாங்கள் கற்க வேண்டிய பாடம்
Vivek sir.. pha what a humbleness
Definately I personally miss Vaigai puyal & Vivek.. both of you please come back to cinema
😭😭
‘Dey sharavana’..... my favourite dialogue of him of all time. Have been his fan ever since I became aware of cinema and comedy when I was a kid. It’s hard to digest that he’s no more. Feels so devastated. 💔
சாத்தியமா நீ என் கடவுள் 😞👍மிஸ் யூ sir😭
மிக சிறந்த மனிதாபிமானி யாதர்த்தவாதி நீங்கள் கலங்க கூடாது விவேக் இன்றைய இளைஞர்களின் ஊக்கம் தர உங்களை போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் தேவை விவேக் அண்ணா
Bro you will be in heights soon !! Awesome anchor
Thank uuuuu so muchhh brother 😍😍😍😍
I agree he did his homework...salute to the person who interview.
Thanks alot Brother😍😍😍
Was scrolling the comments section to see if someone had mentioned about the Vj. I loved the way you interacted. Very few strike this cord. Wish yu all the best for yor future.
@@lokeshwar1343 thanks a lot for ur mention brother😍😍😍
Love you Vivek sir நான் உங்களுடைய தீவிர ரசிகை சார்
Pallavi enga annan vivek avaru first rasigai neenganu sonnathuku thank you pallavi
some persons interview cannot be simply skipped even if its a cinema interview,,tats Genius VIVEK sir
கற்பணைக்கு எட்டாத மிக அருமையாண நகைச்சுவை கலைஞர் அறிவுச்சுடர் திரு விவேக் அவர்கள் நீங்கள் வேண்டடும் மீண்டும் வரும் தலைமுறைக்கும் வேகத்தையும் விவேகத்தையும் தரவேண்டும் இண்னும் உங்கலை மிகவும் நேசிப்பவன்
Evan venalum varattum
Enga Thala vantha merattum 😎
Yengal vazhkayea ungalkaka thala..lot of love frm Thala verikonda baktan frm Kerala 😍
Ajith kumar
@Riina jr Toto lai potta
@Riina jr Toto bro...he is unique ..I want one day to describe about him..pls...go through UA-cam... humility, confidence, gentle man, humanity, simplicity,down to earth,humble,professor in mit,drone operator,biker,car racer,photo grapher, pilot, moreover he is a nice human.. philanthropist, that's y we respect him more than a actor..we worship him as god..
விவேக்என்றால்விவேகம்எங்கள்
உயிர்உள்ளவரைஎங்கள்மனதில்
நிலைத்துவாழ்வீர்கள்
That ajith voice🔥🔥😂😂
Vivek sir ivanugalam nenga sona mathiri oru periyar ila 1000 periyar vanthalum thiruntha matanga. We are with you vivek sir. The way your are working to build trees are awsome. Thanks for the awareness you have created in your movies. Hats off.
7:35 hatsoff sir
Vivek sir and Vadivelu sir 💪💪💪one of the renown comedians forever
This interviewer is amazing. So much positivity. And well prepared! Spot on with his interactive conversations! Must be a genuine fan of Vivek sir. Keep up ur good work anna!
Thanks a lot ma 😍😍😍
Vivek sir 🙌🙌🙌💥💥💥🔥🔥🔥🔥thala maas sir neegalum sir
உங்கள் இழப்பு பேரிழப்பு மிகுந்த வலி தருகிறது 😭😭😭😭😭😭😭
எவ்வளவு படத்தில் காமெடி பன்னாலும் வெள்ளைப்பூக்கள் என் மனதை தொட்ட படம். செமயா இருந்தது சார்.
"எலே Sir don't worry be happy"
இதை சொல்வதற்கும் எனக்கு ஒரு தகுதி வேணும்,
அடிக்கிற காத்துக்கெல்லாம் நானல் அசைந்து கொடுப்பது
Weakness இல்ல kindness
விடுங்க சார்....... சந்தோஷமாயிருங்க
இது சூப்பர் கமெண்ட்.
Loved entire interview sir,
Lots of love to
சின்ன கலைவாணர் sir 😍😍
Vivek oru nalla manithar
Indha sila manamkettta **** Media kaga neenga varutha paduthinga sir ungala pathi engaluku therium❤️❤️❤️❤️
Vivek sir neenga unmaiyilaiye real hero sir🙏🙏🙏🙏🙏🙏🙏
Anchor Nalla pandringa congrats , Vivek sir I'm ur big fan always I support u.
Thanks a lot brother😍😍😍
இது ஒரு புரட்சி வீரனின் மரணம். வாழும் போதும் ஆயிரம் பொன். வாழ்ந்தபின்னும் ஆயிரம் பொன்.
ரஜினி கமல். .....தல தளபதி. ... இனிமே சேர்த்து நடிப்பாங்களா தெரியாது. .... ஆனா விவேக் சார் வடிவேலு அண்ணா சேர்த்து நடித்தால் செம லூட்டிய இருக்கும் 😎😚💪👍💖காத்திருப்போம்👍
Thala always the king maker ❤️❤️😍😍
Super Vivek sir, you speaking about(competiter) Vadivelu, Hatsoff sir.
Nallavarkalukae Sothanai ... Aanal athaiyum thandi Samugha sevai Seyyum Vivek .. Oru Mamanithar .. Salute Sir
Who comes after his soul rest in peace 😭
நல்ல மனிதர் நீங்க ,,,யார் என்ன வேணா செய்யட்டும் நீங்க உங்க வேலைய செய்ங்க ,,,ரசிகர்களாகிய நாங்கள் இருக்கிறோம்,,,வடிவேலு சார் பற்றி அருமையா சொன்னீங்க ,,,நட்பு தான் முதல்ல வருது எங்கேயும் 👌👌👌👌👌👌
Ponniyien Selvan la Alwarkadiyan na Yaar Venum,
Vivek - Like,
Jayaram - Comment.
Bro ivaru andha character kku suggest pannittanagalaa ivanru panna dha bro andha character kke gethu...because only he can do that role...
@@azrose2233
Illa bro Vivek innum suggest pannala.
Thambi ramaiya is suitable for that role
Vivek
Vivek than.because avarunala than karutha comedy ah sollamudium
Ipo than vivek sir neutral fans ku(vijay sir and ajith sir fans) nimmathiya iruku...... Thank you sir for give speech about vijay sir and ajith sir.
11:40 thala reference
13:33 தல தல ன்னு சாவுறானுங்களே பசங்க... Yes .. we are diehard fans
venam philipsu thank you so much bro
@@krishna-rn8tr 😎😎😎
@@nanu1084 no mention
அண்ணா விவேக் நீங்கள் உயர்ந்த மனிதர்