நமது புதுக்கோட்டை சப்ஸ்கிரைப்பரின் பிறந்த நாளுக்கு பரிசாக கணவரை இழந்த பெண்ணுக்கு பசு கன்று தானம்,

Поділитися
Вставка
  • Опубліковано 8 лип 2024
  • #WISHYOUHAPPYBIRTHDAY
    நம்ம புதுக்கோட்டை சப்ஸ்கிரைப்பரின் பிறந்த நாளுக்கு பரிசாக கணவரை இழந்த பெண்ணுக்கு பசு கன்று தானம்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
  • Розваги

КОМЕНТАРІ • 79

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 17 днів тому +4

    Kama dhenu .dharmam seithal mika punniyam..puthukottai suscribers..valga valamudun..unga thalaimurai dharmam sir

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி💜💙🌷🙏💖

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t 17 днів тому +6

    அய்யா அருமை யான அறிவுரை வழங்கினார் ❤❤❤

  • @thamaraiselvi7361
    @thamaraiselvi7361 17 днів тому +8

    அண்ணா சிறந்த அறிவாளி உங்கள் பேச்சு மிக அர்த்தமாக இருக்கும்

  • @sivaa1870
    @sivaa1870 16 днів тому +1

    கோ தானம் பெரிய புண்ணியம்
    பார்க்கவே மிகவும் சந்தோஷமாக இருந்தது பெரிய உள்ளங்கள் இறைவன் அருளால் நல்லபடியாக இருக்க வேண்டும்

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 17 днів тому +2

    Pirantha naal vazthugal 🐃🐂maadu kudutha pudukottai kudumbathuku mikka nandri

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி💜💖🙏🌷🌷💙

  • @DhineshS-i4t
    @DhineshS-i4t День тому +1

    Superakka

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 14 днів тому +1

    Valthagla 🙏🙏🙏

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 13 днів тому +1

    God bless you sir / madam for donating for poors

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 17 днів тому +1

    Chandra akka sonna mathiri..oru mattai nandraga kavanithal valkai vera level..super chandra akka

  • @ramkiramki8978
    @ramkiramki8978 16 днів тому +1

    Enga vi2la.. ippadi madu irunthathu.. face ulla vittu tha sapdum... enaku antha madu romba pidikum❤

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 17 днів тому +1

    Uthavi seithavar kudupathuku nandri

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 17 днів тому +1

    Happy birthday❤❤❤❤ puthukottai family frnds..name sollamal seiyum dharmam super..

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி🙏🌷💙💙

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 17 днів тому +3

    Help panna family thanks good job ananthi akka family vlog super akka

  • @user-jv6jd5ei4w
    @user-jv6jd5ei4w 17 днів тому +3

    God bless you

  • @vairavelvairavel3384
    @vairavelvairavel3384 17 днів тому +2

    👌🏻👏👌🏻

  • @kumarasankkumaran7640
    @kumarasankkumaran7640 16 днів тому +1

    Happy Birthday to you family members God bless.....

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💜💙💙

  • @malarlekha5415
    @malarlekha5415 17 днів тому +2

    God bless

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 17 днів тому +1

    🙌periya Annan ukku nandri 🙋

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 17 днів тому +2

    God bless you Sir

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 17 днів тому +2

    சூப்பர் சூப்பர் 👌👌👌👌

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 17 днів тому +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 17 днів тому +2

    God bless 👌🏻👌🏻👌🏻👍🏿

  • @kallarvamsamsokkai7273
    @kallarvamsamsokkai7273 17 днів тому +1

    ❤❤❤❤

  • @user-fy3yz1jy4t
    @user-fy3yz1jy4t 17 днів тому +2

    வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @vellaisamyvellaisamy5618
    @vellaisamyvellaisamy5618 14 днів тому +1

    வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  12 днів тому

      💙🙏🌷💜💜💜💖💖🙏💙💙

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu 14 днів тому +1

    மகிழ்ச்சி 💙❤️🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @mycountryfoods
      @mycountryfoods  12 днів тому +1

      💙🙏🌷💜💜💜💖💖🙏💙💙

    • @MOHANRAM-hi9pu
      @MOHANRAM-hi9pu 12 днів тому

      @@mycountryfoods கணவர் இல்லாமல் ஒரு குடும்பம் நடத்துறது ரொம்ப கஷ்டம்... என் அக்கா பார்க்கும் போது அவ்ளோ வலி அண்ணா..

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 17 днів тому +2

    👏🏻👏🏻👍🏻👌🏻🙏🏻♥️

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 17 днів тому +2

    💜💙💚💞

  • @UshaUsha-vq2tj
    @UshaUsha-vq2tj 17 днів тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @davidravikumar8649
    @davidravikumar8649 17 днів тому +2

    👌👌👌👍👍👍👏👏🙏🙏🙏🙏🙏

  • @vijayavijaya5660
    @vijayavijaya5660 11 днів тому +1

    Akka nan thanjavur mavatam enga orula enga streetla oru amma appa patti 5vayasula ponnu irukanga avanga v2 romba mosama iruku oru time avanga ammava snake kotiruchi ungalala mutincha antha v2 sari pani thara mutiuma akka pls pls 😢😢😢😢

  • @Sasthi17
    @Sasthi17 17 днів тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaramkumaran6300
    @sundaramkumaran6300 17 днів тому +2

    Namm putukkotta

  • @user-ge4ke6ym7s
    @user-ge4ke6ym7s 17 днів тому +1

    Chinna authan .unga teamin god father..vera level manithar

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 17 днів тому +1

    🐂🐃mycountryfoods🐂🐃nandri🐐🐏

  • @user-jm5tc6cy4y
    @user-jm5tc6cy4y 17 днів тому +2

    👌akka🙏

  • @priyamano7285
    @priyamano7285 16 днів тому +4

    மாட்ட கன்னுகுட்டி போட்ட உடனே குளிபாட்ட கூடாது உடனே மாட்டுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்😂 😢

    • @mycountryfoods
      @mycountryfoods  15 днів тому

      🙏🌷💙

    • @chandrusekar1080
      @chandrusekar1080 6 днів тому +1

      மாடு கன்னு போட்ட உடன் சுடு தண்ணீரில் குளிப்பாட்ட வேண்டும்.....

  • @kallarvamsamsokkai7273
    @kallarvamsamsokkai7273 17 днів тому +1

    எங்கள் உதவி செய்ய முடியுமா அனந்தி அக்கா

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 17 днів тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @chandrusekar1080
    @chandrusekar1080 6 днів тому

    ❤❤❤❤