ஆல்ரவுண்ட் சின்ன அத்தானின் அதிரடி காலை வேலைகள் /

Поділитися
Вставка
  • Опубліковано 6 жов 2024
  • ஆல்ரவுண்ட் சின்ன அத்தானின் அதிரடி காலை வேலைகள்
    நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
    வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
    தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

КОМЕНТАРІ • 51

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    ஐயா நீங்க வேற லெவல் கிராமத்து விஞ்ஞானி நீங்கள் உங்களால் தான் உங்கள் ஊருக்கே பெருமை வாழ்க வளமுடன்💪👌👍💕💕💕🙋🙋🙋💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @mycountryfoods
      @mycountryfoods  2 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி💖💖🙏💙💜💜

  • @mahalakshmichinnasamy2254
    @mahalakshmichinnasamy2254 2 місяці тому +11

    ஐயா உங்கள் குழுவினர் சேவை பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன்

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 2 місяці тому +2

    அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் தற்சார்பு வாழ்க்கையில் பயணிக்கிறீர்கள் மிகவும் பாராட்டுக்குரியது அப்பா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 місяці тому

      மிக்க மகிழ்ச்சி💜🙏🌷💙💙💖

  • @vanithas407
    @vanithas407 2 місяці тому +4

    அண்ணன் நல்ல உழைப்பாளி👌👌👌👌👌உங்கள் வேலை மிக அருமையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது👍😍உங்கள்சேவை தொடரவாழ்த்துக்கள் அண்ணா💐

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 2 місяці тому +8

    Anna hard worker ,gramathu innocence 🎉🎉🎉 true hearted people ❤❤

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 місяці тому +12

    ஆசாரி செய்றதை விட நல்லாதான் செஞ்சி இருக்கீங்க🎉

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 2 місяці тому +4

    அருமை அருமை

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 місяці тому +3

    Super tampi sontha velai seivathu santhosam keep it up

  • @shanthasubramanyam867
    @shanthasubramanyam867 2 місяці тому +5

    Anna true really hard worker ange all are
    Bangalore

  • @malasrinivasan1379
    @malasrinivasan1379 2 місяці тому +4

    கண்ணு குட்டி சூப்பர் அழகா இருக்கு

  • @khaminiapbatumalai9756
    @khaminiapbatumalai9756 2 місяці тому +1

    AnAthi aataan super veelai😮

  • @SamySa-jl3qp
    @SamySa-jl3qp 2 місяці тому +8

    எங்க ஊர் சிவகங்கை மாவட்டம் வெப்பம் முத்து 1படி 100 ரூபா

  • @amalavillalanamalavillalan2618
    @amalavillalanamalavillalan2618 2 місяці тому +2

    Semma work 💪💪💪💪

  • @meenatchipandian2707
    @meenatchipandian2707 2 місяці тому

    🎉🎉🎉

  • @meenatchipandian2707
    @meenatchipandian2707 2 місяці тому

    Super🎉🎉🎉🎉🎉

  • @SubramanyaShet-bo2yf
    @SubramanyaShet-bo2yf 2 місяці тому +2

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @selvee6669
    @selvee6669 2 місяці тому +1

    Super Vaalthukal Anna Kannu Kutty Romba Azhagaeruku Anna 👍👍👍❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 2 місяці тому +3

    Uzhaipalli

  • @abdulbazid9012
    @abdulbazid9012 2 місяці тому +1

    அருமை அக்கா

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 2 місяці тому +1

    🙏👌👌👌

  • @ajayvlogs3254
    @ajayvlogs3254 2 місяці тому +1

    Super Anna..

  • @puvanalogini9866
    @puvanalogini9866 2 місяці тому +2

    Good sister 👍🇱🇰

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 місяці тому +3

    Indha varusham vada kizhakku mazhai sariya paiyala athanala kooda yella maramum sariya kaikama irukkalam.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 місяці тому

      நிச்சயமாக தங்கச்சி🌷🙏💜💜

  • @akilesh9753
    @akilesh9753 2 місяці тому +1

    Super super❤❤❤❤❤❤akka

  • @davidravikumar8649
    @davidravikumar8649 2 місяці тому +1

    👌👌👌👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏🙏

  • @BalaSub-c9c
    @BalaSub-c9c 2 місяці тому

    Puthu veedu kattinar athu enna aatchu

  • @lakshmipriya3738
    @lakshmipriya3738 2 місяці тому +1

    Hi sis

  • @vish_magi
    @vish_magi 2 місяці тому

    உங்கள் வீட்டில் வேலை செய்ய மாட்டிங்களர