‘கன்னி கழியாத என்டொஸ்கோபி’ - டொக்டர் த சத்தியமூர்த்தி “அம்பியா? அந்நியனா?” தொடரும் குற்றச்சாட்டுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி தன்மீது வீண்பழிகள் சுமத்தியதாக அவ்வைத்தியசாலையில்; தற்போதும் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் டொக்டர் வி நாகநாதன் யூலை 25 அன்று குற்றம்சாட்டியுள்ளார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி இவ்வாறு பலர் மீதும் பாய்ந்துள்ளதாகவும் அவர் தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார். அதிகாரத்தில் உள்ளவர் கையில் உள்ள முட்டை கூட அம்மிக்கல்லையும் உடைக்கும் எனத் தெரிவிக்கின்றார், மிகுந்த மனவுறுதி கொண்ட டொக்டர் வி நாகநாதன். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தியால் ஓகஸ்ட் 2017இல் அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில், டொக்டர் வி நாகநாதன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று குற்றம்சுமத்தி அவரை தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்ததோடு அவருக்கு வழங்கவேண்டிய சம்பளத்தையும் இடைநிறுத்தி வைத்;திருந்தார். பணிப்பாளர் டொக்டர் சத்தியமூர்த்தி அதற்குப் பின் 2023 இல் இன்னுமொரு குற்றச்சாட்டையும் டொக்டர் வி நாகநாதன் மீது எழுப்பியிருந்தார். டொக்டர் வி நாகநாதன், தனது முகநூலில் தங்களுடைய ஸ்தாபனப் பணிக்கோவைக்கு மாறாக தகவல்களை வெளியிடுவதாக குற்றம்சாட்டி அக்கடிதத்தை சுகாதார அமைச்சுக்கு அனுப்பி இருந்தார்.
    #sathyamoorthy #chavakachcherihospital #thesamnews #srilankanews #jaffnanews

КОМЕНТАРІ • 192

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 2 місяці тому +44

    என்ன தான் இருந்தாலும் எமது தமிழ் அரசியல் வாதிகள் துணையுடன் தான் சத்தியமூர்த்தி அவர்கள் செயல்படுகிறார்

  • @sivamsiva8991
    @sivamsiva8991 2 місяці тому +26

    அருமை அருமை தகவலை தொகுத்து வளங்கியதற்குமனமார்ந்த நன்றிகள்

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 місяці тому +42

    Dr சத்தியமூர்த்தி ஏன் இடம் மாற்றவில்லை இது என்ன சர்வாதிகாரி தனமா யாழ் மண்ணில் அரசியல் வாதிகள் என்னதான் செய்கிறார் கள் 😢😮😅😅
    இவர் ஒருவருக்கு காக அங்குள்ள மக்களுக்கு நீதி வேண்டும்
    சகோதரி யின் அருமையான பதிவு நன்றிகள்
    மீண்டும் தொடரட்டும் நீதி வேண்டி 🎉❤

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому +5

      1)மாற்றுவதாய் இருந்தாலும் அவர்தான் முடிவெடுக்க வேண்டும்... இருப்பதாக இருந்தாலும் அவர்தான் முடிவெடுப்பார் ஆலு பெரிய king ..Boss... 2)யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகள் யாருமே இல்லை.3)நீதியா....அது செத்து 15 வருடம் ஆகிவிட்டது Boss...

    • @mathyratna8089
      @mathyratna8089 2 місяці тому +3

      @@KandhayyaKamal really true

  • @somasuntharampragalathan3547
    @somasuntharampragalathan3547 2 місяці тому +1

    எங்கள் சாபக்கேடு இவன் சத்தியமூத்தி எங்கள் அரசியல் வாதிகள் இவனுக்கு ஆதரவு

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 2 місяці тому +37

    உண்மையில் மிகப்பெரிய ஊழல் மாபியாவின் தலைவனாக சத்தியமூர்த்தி இருக்கின்றார்

  • @nanthinijegarajasingam7316
    @nanthinijegarajasingam7316 2 місяці тому +8

    தமிழ் மக்கள் எல்லோரும் ஒன்று கூடி அர்ச்சனாவை அதரித்து அரசியல் தலைவர் ஆக்குங்கள் அப்போது தான் இதற்கு தீர்வு கிடைக்கும்.

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 2 місяці тому +36

    விடுதலைப் புலிகளின் காலத்தில் இவர் இலங்கை அரசாங்கத்தின் உளவாளியாக செயல்பட்டவர் இந்த சத்தியமூர்த்தி

    • @varukulannavaratnam2585
      @varukulannavaratnam2585 2 місяці тому +9

      இப்போதும் அதேதான் ஐனாவில் என்ன சொனவன் இந்த கள்ளன்

  • @purpleyou4745
    @purpleyou4745 2 місяці тому +11

    உண்மையுள்ள மருத்துவர்கள் மனம் திறந்து பேசுங்கள் ❤

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 2 місяці тому +6

    இவர்கள் அனைவரும் யாழ்ப்பாணதைவிட்டு வெளியேற்ற வேண்டும் மக்கள் 😮

  • @Keetha555
    @Keetha555 2 місяці тому +37

    ஊழல் சத்தியமூர்த்தியை மக்கள் எல்லோரும் ஒழித்து கட்ட வேண்டும்

  • @Kanthimathy1971.
    @Kanthimathy1971. 2 місяці тому +3

    இது தான் தேவை Colombo இல் ‌நடாத்திய ஆர்ப்பாட்டம் போல் நாமும் செய்ய வேண்டும்.யார் பூனை க்கு மணி கட்டுவது.

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 2 місяці тому +16

    மக்கள் இவனுக்கு சரியான பாடம் படிப்பிக்க வேண்டும் கள்ளனுக்கு

  • @gowriguru8857
    @gowriguru8857 2 місяці тому +9

    Best explanation. Really great.

  • @ananthtami2463
    @ananthtami2463 2 місяці тому +10

    இந்த சத்தியமூர்த்தியை மக்கள் ஏன் இன்னும் உயிரோடு விட்டு வைத்திருக்கிறார்கள்

  • @nilameganathan8014
    @nilameganathan8014 2 місяці тому +35

    மூர்த்தி ஒருவரையும் விட்டு வைக்கல்ல.

  • @manrayanithya5044
    @manrayanithya5044 2 місяці тому +7

    👌👌👌👌👌👏👏👏👏👏👏
    இன்னும் பல வெளிவராத
    விடயங்கள் உள்ளன
    😭😭😭😭😭😭😭😭😭
    கலி..........யுகம்
    🌷கடவுள்🌷 தான் கண் திறக்க வேண்டும்

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 2 місяці тому +19

    அன்பான தமிழ் மக்கள் சத்யமூர்த்தி என்றவனை இடமாற்றம் செய்யவேண்டும் என்று போராடுங்கள்

  • @samshankar-vg5nh
    @samshankar-vg5nh 2 місяці тому +30

    சத்தியமூர்த்தி பெரிய மாப்பியா கள்ளன்.

  • @nmayuran
    @nmayuran 2 місяці тому +1

    Dear Admin
    Why did you use my photo for Dr Mayuran..
    I'm also Dr Mayuran, but from Batticaloa.
    Please remove my photo

  • @kugaranjinikajendran7198
    @kugaranjinikajendran7198 2 місяці тому +24

    😢😢😢😢 இதன் அறுவடைகளை தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் தான் காணப்போகின்றார்கள்

  • @thangasubramaniam3893
    @thangasubramaniam3893 2 місяці тому +7

    சுகாதார அமைச்சிலும் கள்ளக்கூட்டம் இருப்பதால் இந்த யாழ் கள்ளக்கூட்டத்துக்கு support பண்ணுகிறார்கள். இதனால் இவர்களை இடமாற்றம் செய்ய முடியவில்லை..சத்தியமூர்த்தி என்ன நிலையிலிருந்து வந்தது என்று இந்த ஆட்டங்கள்.

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 2 місяці тому +9

    சத்தியமூர்த்தி ஏன் எத்தனையோ வருடங்களாக தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மட்டும் பணியாற்ற வேண்டும்????? வேறு ஒரு இடத்திலும் வைத்தியசாலைகள் இல்லையா?????? யாழில் உள்ள மக்களே தான் இதற்கு விடை காண உதவ வேண்டும்.......

  • @nathangowri9927
    @nathangowri9927 2 місяці тому +1

    வருத்தம் காட்ட பயமா இருக்கு.நோய்வந்தா இப்படியான டாக்டர்களிடம் காட்டாமல் இறக்கலாம்

  • @pararajasinghamkandasamy1584
    @pararajasinghamkandasamy1584 2 місяці тому +6

    இனி எல்லாம் வரும். அரசு மனித உரிமை மீறல் செய்யவே இல்லை என்று சொல்லி இருப்பார்.

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Місяць тому

    Ok❤ok❤ok❤

  • @Keetha555
    @Keetha555 2 місяці тому +27

    சத்தியமூர்த்தியை இடம் மாற்றுவதற்காக மக்கள் போராட வேண்டும்

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 2 місяці тому

    😭😭😭நன்றி. Swiss

  • @mathybalasingam6522
    @mathybalasingam6522 2 місяці тому +14

    This is why we have to support Our dr Archchuna.

  • @kurukasi3875
    @kurukasi3875 2 місяці тому +17

    மக்கள் அனைவரும் ஓன்று சேர்ந்து போராடி அந்நியனை அப்புறம் படுத்துவோம்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 2 місяці тому +4

    ஊழல் வாதிகளையும் அவரது சந்ததியினரையும் காலம் பழிவாங்கும்.....

  • @kanisadevi7724
    @kanisadevi7724 2 місяці тому +64

    😂😂😂பெயர்தான் சத்தியமூர்த்தி இவன் மாப்பியாவின் தலைவன் பார்க்கநல்லவன் போல் நடிப்பான் இவனை சும்மா விடக்கூடாது 😡😡😡

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 2 місяці тому +11

    காலம் கடந்தாலும்
    இப்படிபட்ட மருத்தவர்களே அத்துறைசார்ந்து தாம் கண்டதை, கேட்டதை கூறினால் மக்களும் உண்மையான மனிதநேய மருத்துவர்களை இனம்காண்பர்.
    இது குற்றமற்ற மருத்தவர்க்கும் மன
    நிறைவைதரும்!🎉

    • @yoganayakikulasingam5314
      @yoganayakikulasingam5314 2 місяці тому +2

      நிச்சயமாக மருத்துவர்கள் சிலர் உண்மையை சொல்ல வேண்டும்

    • @ushaselvaraja2635
      @ushaselvaraja2635 2 місяці тому

      வாய்மை வெல்லும் அன்பேசிவம்.

  • @samykugan5156
    @samykugan5156 2 місяці тому +14

    சத்தியமூர்த்தி மாபியா கும்பலின் தலைவன்.....

  • @SinnathambyPuspanathan
    @SinnathambyPuspanathan 2 місяці тому +4

    இப்படியானமாபியாக்கலைமக்கள்இனம்கண்டுஅடித்துகெல்லுங்கள்இதுதாதீர்வுஇதைவிடவேறுவழியிலை

  • @umamohan-kq3nd
    @umamohan-kq3nd 2 місяці тому +16

    Too many complaints against Dr Sathiyamoorty.

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 2 місяці тому +3

    Saththyamurthy did not transfer a long time. Why !!!

  • @N.kulasegaramKulasegaram
    @N.kulasegaramKulasegaram 2 місяці тому +5

    மருத்துவ துறைக்கு பிர
    ச்சனைனுக்கு அடிப்படையான
    உண்மைச்செய்தியகள்நன்றி,

  • @Thaya-b6w
    @Thaya-b6w 2 місяці тому

    தலைவர் இருக்கும்போது ஒழுங்காக இருந்தார் சத்திய மூர்த்தி இப்ப அவருடைய ஆட்டம் தானே

  • @RoyshanJerushan-ic8tq
    @RoyshanJerushan-ic8tq 2 місяці тому +15

    IVAN SATHIYAMOORTHI KALLAN BIG MAFFIAYAS

  • @sivathasanmayuran7828
    @sivathasanmayuran7828 2 місяці тому +3

    Where is God? 😢😢😢😢😢 The Tamils are suffering because of actions taken by fellow Tamils, rather than being affected by others. 😢😢😢😢
    This tradition never ends

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 2 місяці тому +23

    பெயர் தான் சத்திய மூர்த்தி கள்ளன் கள்ளன் மகா கள்ளன்

  • @arunthathyguna7369
    @arunthathyguna7369 2 місяці тому +4

    இதே கேவலமான விளையாட்டைத்தான்
    இப்போ டாக்டர் அர்ச்சுனாவுக்கு செய்கின்றனர்.

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 місяці тому

    Dr Sathiyamoorthy was in the UK on study leave ????

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 2 місяці тому

    பணிப்போரா ? அது என்ன?

  • @yogendrankandiah
    @yogendrankandiah Місяць тому

    True win very soon !

  • @balasubramaniampremnath5752
    @balasubramaniampremnath5752 2 місяці тому +3

    பிரபாகரன் இல்லை என்பது உறிதியாக தெரிகிறது

  • @ananthtami2463
    @ananthtami2463 2 місяці тому +4

    பெயர்தான் சத்தியமூர்த்தி, செய்யுற வேலை முழுதும் பித்தலாட்ட மூர்த்தியாக உள்ளானே 😂😂

  • @yogendrankandiah
    @yogendrankandiah Місяць тому

    Peaples will understand very very soon will see afther ?

  • @regi1811
    @regi1811 2 місяці тому

    Thank you for sharing 🙏

  • @kurukasi3875
    @kurukasi3875 2 місяці тому +15

    சத்தியமூர்த்தி இவன் மாப்பியாவின் தலைவன் சர்வாதிகாரி யாழ் மண்ணில் அரசியல் வாதிகள் என்னதான் செய்கிறார்கள்???இவனை சும்மா விடக்கூடாது

    • @colinfelix994
      @colinfelix994 2 місяці тому

      யாழ் மண்ணின் அரசியல்வாதிகள் இவனைவிடப் பெரிய கள்ளன்கள்😀

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 місяці тому

    OMG...enna kunamo Dr.S.Moorthy..
    Why he go to the UK?
    What did he learn..?

  • @sharlinijohn7695
    @sharlinijohn7695 2 місяці тому +4

    சத்தியமூர்த்தி என்னும் எத்தனை பேரில் குளிர் காய போகிறாரோ தெரியவில்லை.

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 2 місяці тому +45

    சத்தியமூர்த்தி என்னதான் செய்யாமாட்டார்? எல்லாம் தான் தான் பெரியவர் என்று என்னவும் செய்யலாமோ?. தான் பிழை விடுவிட்டு மறவர்களை மன நோய் என்று நிறுத்திவிடும் dr மாரை என் என்று சொல்வது. Dr மாபியா குழுதலைவரோ.

    • @KandhayyaKamal
      @KandhayyaKamal 2 місяці тому +1

      ஒரு குத்துமதிப்பாக சொல்லலாம் 😂😂😂😂😂

    • @mathyratna8089
      @mathyratna8089 2 місяці тому +5

      saththiyamoorthi mafiah groups lead jaffna government hospital workers ellorukkum thetiyum

    • @kugaranjinikajendran7198
      @kugaranjinikajendran7198 2 місяці тому +8

      யுத்த காலத்தில் பயந்து நல்லவராக இருந்திருப்பார் போல

    • @mathyratna8089
      @mathyratna8089 2 місяці тому +2

      @@kugaranjinikajendran7198 right ✅ appo thalaivar irunthavar

    • @mangaisivanadian6021
      @mangaisivanadian6021 2 місяці тому

      😊😊😅😊ஸ

  • @pushpasangar262
    @pushpasangar262 2 місяці тому +5

    What is JAFFNA

  • @malarmalar2967
    @malarmalar2967 2 місяці тому +1

    Saththiyamoorthy pathavikku thakuthi attavan

  • @subasivasubramaniam7962
    @subasivasubramaniam7962 2 місяці тому

    Dr .V.Naganath your signature widow Mrs pavalarany ponniah Sivasubramaniam daughter signature s.sivaginy Time 4:13 pm 6/August/2024 Tuesday

  • @Shanty-z9b
    @Shanty-z9b 2 місяці тому +3

    Kalam than pathil solavendum pulampeyar tamilarkal than vali nadaththavendum

  • @ketheeswarankanageswary5126
    @ketheeswarankanageswary5126 2 місяці тому +4

    Good

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 місяці тому +5

    Sathiyamoorthy you live jaffna! Think twice

  • @sylviekandiah8464
    @sylviekandiah8464 2 місяці тому +8

    சத்தியமூர்த்திதான் ஒரூ மனநோயாளி அவன்தான் வீட்டிற்கு அனுப்பவேண்டும்😅😅

  • @vinthuanu4282
    @vinthuanu4282 2 місяці тому +2

    Very hard to work with Sathiyamoorthy.

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja Місяць тому

    Ok❤ok❤😮😮😮😮😮😮❤❤

  • @sakayamariemmanuel3730
    @sakayamariemmanuel3730 2 місяці тому +1

    Saththyamurthy is a really monster .

  • @kannankanna5778
    @kannankanna5778 2 місяці тому

    👍👍👍👍

  • @TKrishnakumar-u1f
    @TKrishnakumar-u1f 2 місяці тому +3

    Dr.Sathiyamoorthy ,shame on you, go home

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 2 місяці тому +3

    ADEI SATHYAMOORTHY NÉE KALLAN /KALLAN

  • @SivaneswaryNadarasa
    @SivaneswaryNadarasa 2 місяці тому

    Pavam❤😢natan.anna

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 місяці тому +2

    காலம் பதில் சொல்லும்.சத்தியமூர்த்தி.

  • @aarabigobi8000
    @aarabigobi8000 2 місяці тому +2

    இருட்டுல உருட்டுகட்டையால் பேசினா இந்த சத்தியம் பேசும்

  • @sivananthanrajah
    @sivananthanrajah 2 місяці тому +1

    சத்யதீ.டாக்ர்...வெசைமகண்😊😊😊௮வன்ர..பெண்டிலய..ஒ௫க..தஆ௫கம்வாடக்விடிவிய😊

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 місяці тому +1

    Sathiyamoorthy every day no Christmas

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 2 місяці тому

    Ambi

  • @MugulBiriyani
    @MugulBiriyani 2 місяці тому +1

    Pudinga sir, pudichu jail la podunga

  • @christyanthony1313
    @christyanthony1313 2 місяці тому +5

    He is not normal

  • @rajirajendran2199
    @rajirajendran2199 2 місяці тому +1

    சத்தியமூர்த்தி என்று பெயரை வைத்துக்கொண்டு செய்யும் செயலா இது சத்தியம் தவறி நடக்கிறாரே😢😢😢😢

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 місяці тому

    Dan tv yarudaiyuthu?? So think abiut it....

  • @suntha
    @suntha 2 місяці тому +4

    I am posting this request too only a few sites that I think are genuine. Sincere UA-camrs like you should join forces to create a single platform so that all can post/ reach the masses with one voice?
    I am not familiar with the UA-cam communities that inform the Tamil people’s issues in Sri Lanka. I am sending this request to you without knowing who is a sheep or who is in sheep’s clothing.
    I am asking only these four UA-camrs, whom I think are genuine: Tamil Adiyan, London Tamil Nava, ThesamTube, and Mathu Vlogs. I am sure there are many more.
    Hoping you can weed out the bad actors and jointly create a single platform to share your different ideas and information. As Tamils our weakness is to find ways to disunite for personal ego and identities. All of you individually have strengths but is being wasted by not joining forces. Let’s show our beloved politicians that their time of unkept promises is history.
    Let’s build on the first steps shown by Ramanathan Arjuna and make it a reality. As humans, we will have differences, but let’s look past that to help our folks.

  • @dinokarajah9591
    @dinokarajah9591 2 місяці тому

    Why u ll address him doctor ...they r public servants ....people should stop addressing them doctors and keeping them on the top ....

  • @kunenthirauthayakumar6748
    @kunenthirauthayakumar6748 2 місяці тому +2

    😮

  • @blackgold8717
    @blackgold8717 2 місяці тому +2

    😢

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 місяці тому +1

    Sathiyamoorthy better resign the job

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha 2 місяці тому +1

    Q

  • @gauri-01
    @gauri-01 2 місяці тому

    Only official No need personal life that is not good.

  • @bavaniraveenthiran979
    @bavaniraveenthiran979 2 місяці тому +10

    Vadakan sathiyamurthy

  • @kandeepanmauri2006
    @kandeepanmauri2006 2 місяці тому

    சத்திமூர்த்தி கள்ளன்

  • @RajkumarRajkumar-cx4un
    @RajkumarRajkumar-cx4un 2 місяці тому +1

    Kalla

  • @sasiharanselliah6736
    @sasiharanselliah6736 2 місяці тому +1

    Sathyamoorthy bad time for you

  • @daludaluxja9735
    @daludaluxja9735 2 місяці тому +2

    Uppu siraddaikkulla vilunthu sakalam

  • @KarthigesuSriranjan
    @KarthigesuSriranjan 2 місяці тому

    சத் தி யமூ ர் த் தி மே ட் டு கு டி யி ல் லை என் ப தா ல் அ வ ரை ப ற்றி அ வ தூறு ப ர ப்பப் ப டு கி ற து, டாக்டர் இ டை யே உ ள் ள க ரு த் து வே று பா டு ம் ஒரு கா ர ண்ம்

  • @malarmalar2967
    @malarmalar2967 2 місяці тому

    Thooddakaaddaan

  • @ponusaminathan5197
    @ponusaminathan5197 2 місяці тому +2

    ADEI SATHYAMOORTHY NÉE ORU KALLAN. NÉE THAN MENTLE. NÉE ORU THAMILANA NAYE?

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 місяці тому

    Please stop talking about Aruthirumurugan....
    Don't...

  • @User32511
    @User32511 2 місяці тому +1

    There is no truth in the name?

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 2 місяці тому +1

    Ivana jaffna la vidathinko kollunka

  • @somasundaramvijayaravi8716
    @somasundaramvijayaravi8716 2 місяці тому +7

    சத்திய மூர்த்தி கள்ளனை Dr என்று சொல்ல முடியாது

  • @weeramahadeva1123
    @weeramahadeva1123 2 місяці тому +1

    Worst Tamil drs.

  • @yogendrankandiah
    @yogendrankandiah Місяць тому

    Vadagan

  • @kiritharanarumugam8052
    @kiritharanarumugam8052 2 місяці тому

    Unna urissu kolluvan

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 2 місяці тому

    Shut up. Stop talking about Dr.Aruthirumurugan..

  • @dbjde
    @dbjde 2 місяці тому +1

    Dr sathi.... UN-el singhala arasukku wealayi sai....